யாரையும் விட மாட்டோம் எங்க எல்லைக்குள் not allowed traibal village

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 มี.ค. 2024
  • In this video we are going to see about this village called Karkyur near Kotagiri in Nilgiris district. This village is a hill tribe village where more than 25 families live. Due to two ethnic groups living in this area people from this area are very aggressive and live in contact with the forest. Their main job is to search for objects of character.They are now collecting antiques to restore their beautiful past life.They are amazing to watch in the video.
    #forest
    #tribal
    #village
    #nilgiris
    #westernghats
    #tribalfood
    #tribalmusic
    #nilgiris
    #triballife
    #tribledance
    #tribalhouse
    #ooty
    tribal village cooking
    tribal villages
    tribal village wayanad
    tribal village channel
    tribal village life
    tribal villages in andhra pradesh
    tribal village life
    tribal village prison escape
    tribal village food
    tribal village in tamilnadu
    tribal village in odisha
    tribal village araku
    tribal village ambience
    tribal village albay
    tribal village atitlan
    tribal village ar
    tribal village the dawn
    tribal village in araku valley
    attappadi tribal village
    a tribal village drawing
    tikri tribal village bgm
    tribal village in west bengal
    tribal wars fastest village build
    bastar tribal village
    bangladesh tribal village
    tribal village guatemala
    tribal village in vizag
    tribal village tour
    tribal culture village life
    tribal village drawing
    tribal village dance
    tribal village life india
    tribal village every tile
    e tribal life
    indian tribal village
    indian tribal lifestyle
    tribal village kerala
    kerala tribal village life
    kuttampuzha tribal village
    tribal village lifestyle
    tribal village market
    tribal village marriage
    tribal village music
    tribal village minecraft
    tribal theme village majuli

ความคิดเห็น • 160

  • @user-bo3pd1zv6d

    இந்த ஊரில் இருந்து வந்து என்னுடன் கல்வி பயின்ற வகுப்பு தோழன் கண்ணன் பத்தாம் வகுப்பில் பாதியிலேயே நின்று விட்டான் இவர்களுக்கு அரசு பள்ளி படிப்பை முடித்தாலே அரசு வேலை வழங்குகிறது நான் சொல்வது 90s காலத்தில் ஆனால் இவர்கள் அதை சரியாக பயன்படுத்தி கொள்ள மாட்டார்கள் என்பதில் வருத்தமே

  • @liyakathalisms

    அரசு உதவி இல்லாமல் வாழ்வதே மேல் அடிமைத்தனம் இல்லா சுதந்திர வாழ்க்கை..

  • @ashoknithya7236

    இந்த வீடியோ கடைசில சந்தன கலர் சட்ட போட்ருக்கானே" அவனுடைய பேரு மணிகண்டன் எனோட க்லாஸ்மெட் உன்ன பார்த்ததுல மிக்க மகிழ்ச்சி

  • @Spica24

    அது பெயர் சுரை குடுவை! எங்க பாட்டி வீட்டில் இருந்தது. பயணம் போனால் அதில் குடிதண்ணீர் எடுத்து போவாங்க. Handbag மாதிரி கயிறு கட்டி தோளில் மாட்டிப்பாங்க. தானியம் கொட்டி வைக்கும் அந்த பானை போல் உள்ளது மூங்கிலிலும் இருக்கும். தஞ்சை கும்பகோணம் பக்கம் அதை குதிர் என அழைப்பார்கள். நெல் கொட்டி வைப்பாங்க எங்க பாட்டி, அதனால நெல் குதிர் னு பேர். மரத்தால் ஆனது பெயர் பத்தாயம். அதிலும் கீழே ஒரு சின்ன opening இருக்கும். அதை திறந்து வேணும்குற நெல்லை எடுத்துட்டு மூடிருவாங்க

  • @AbimanyaAbi-rj2fl

    வனம் தந்த வளங்களில் கலை வளர்த்து, இன்றும் இயற்கை போக்கில் வாழும் இவர்கள் ஆச்சர்யமே.அண்ணா இன்று உங்கள் காணொளியில் புதிய விடயங்களை அறிந்தனான். நன்றி அண்ணா.பகுதி 2 காக மிகவும் ஆர்வமாகவே காத்திருக்கின்றனான்.sl irundhu anbu thangai.

  • @geethanjalibalaraman755

    அதன் பெயர் சுரக்குடுக்கை. தண்ணீர் பாட்டிலாக பயன்படுத்துவார்கள். அருமையான பதிவு.👌👌🙏

  • @Lootinmaduri

    அண்ணா ஆங்கிலம் பயன்படுத்து வதை குறைக்கவும்

  • @jananijanani3806

    நல்ல மனிதர்கள் இந்த video iku நன்றி அண்ணா உங்கள் channel iku valdhukal 🎀🎀💐💐

  • @user-ef7ve7vs6f

    அவர்கள் இசைத்த இசை மிகவும் அருமை❤

  • @prbhawin07

    இந்த ஊர் பெயர் கரிக்யூர் அல்ல கரிக்கையூர்......

  • @NatchimuthuK_2710
    @NatchimuthuK_2710 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Super bro

  • @thamaraikannankuttiannan9581
    @thamaraikannankuttiannan9581 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Very. Good

  • @OmnamasivayaSivaya-f6x
    @OmnamasivayaSivaya-f6x 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Super 👍👍

  • @user-rs2rq8yw4d
    @user-rs2rq8yw4d 16 ชั่วโมงที่ผ่านมา

    TO HYPER TRAKER FRIENDS, URUPADATHA VANTEREE DRAVIDIYA KUDAM ERUKUM VARAI TAMILAN indi teriamal KUNDU SATEIL KUTIRAI ODA VENDIATUTHAN we born Singapore some peoples ask me you know indi better your future children's study indi YOUR VIDEO VERY SAD SEE FROM SINGAPORE 🇸🇬 VERY PITY POOR PEOPLES WHY NOT THIS PEOPLE BULD UNDERGROUND TUNNEL HOUSE AVOID FROM DENGEROUS ANIMALS THEIR SAFTY SEE EXAMPLE TH-cam WEB SIDE, AN VS WILD, tourist channel, vo tru vlogs, PRIMITIVES JUNGLE LIFE, nui ruug vu, chad zuber, BOTANIK, OUTDOOR BUILDER, NORU SARU BUSHCRAFT, survival girl, i see poor kids no food no dress thank you for your groups help the best they buld underbig stone shelter take look all web side youtuber help them show this videos please now you peoples go all jungle interesting OUR TAMILNADU PEOPLES IN JUNGLE THEY ZERO MAYBE SEE WEB SIDE THEY CAN IMPROVE buld house use jungles stone sand make beautiful houses

  • @rahamathsahara5966
    @rahamathsahara5966 21 วันที่ผ่านมา +2

    Good 👍

  • @karthiksubramanian2702

    All your videos are good and informative. Keep rocking

  • @Sandi-sf8fs

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sandi-sf8fs

    ❤❤❤❤❤❤❤❤😮😮😮😮😮😂

  • @NabeelaNazrin

    Different thoughts irular yeala placelium irikanga Yeapdi school yealam

  • @VikeyAmuthan

    Ithu Ena district sir?