கொடநாடு பயணம் | Drive to Kodanad View Point | Ooty | EP 6 | India | Way2go தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • Kodanad view Point | Ooty | Episode 6
    India Series - • India series
    Ooty Series - • Ooty
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

ความคิดเห็น • 368

  • @mahi-lm5jj
    @mahi-lm5jj 2 ปีที่แล้ว +35

    ட்ரோன் ஷாட்.... சான்ஸே இல்ல ...அசத்திடீங்க நண்பரே👏👏👏👏.அந்த பவானிசாகர் டேம் பக்கத்தில்தான் எங்கள் ஊர்..புஞ்சை புளியம்பட்டி💚💚💚

    • @vadivelvadivel9251
      @vadivelvadivel9251 2 ปีที่แล้ว +2

      Super Anna na coonor

    • @varunsriram694
      @varunsriram694 2 ปีที่แล้ว +1

      Bro eppo Ooty la ella place um open la eruga

    • @immanuvelraja3023
      @immanuvelraja3023 2 ปีที่แล้ว +1

      Nanum punjai Puliampatti bro

    • @mahi-lm5jj
      @mahi-lm5jj 2 ปีที่แล้ว

      @@varunsriram694 ஆமாம் நண்பரே....

    • @saravananparthasarathy6235
      @saravananparthasarathy6235 2 ปีที่แล้ว +2

      அமைதியோ அமைதி பவானி சாகர் டாம் நல்லா இருக்கும்

  • @ceylonyathri
    @ceylonyathri 2 ปีที่แล้ว +39

    கொடா நாடுனு சொன்னாலே எங்க ரொம்ப பேருக்கு நினைவுக்கு வருவது மறைந்த முதலமைச்சர். ரொம்ப ஆவலா பார்க்க ஆரம்பிச்சிட்டேன்... அமர்க்களமா இருக்கு!

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 2 ปีที่แล้ว +3

    சூப்பர் நல்ல இடம் கொடநாடு என்றாலே மறைந்த ஜெயலலிதா அம்மா ஞாபகம்தான் வருகிறதுஅற்புதமான இடம் மிக்க நன்றி பிரண்ட்ஸ்.

  • @loganathan3546
    @loganathan3546 2 ปีที่แล้ว +33

    ப்ரோ வெரி நைஸ் உங்களோடு சேர்ந்து நானும் ஒரு நாள் பயணம் செய்ய வேண்டும் என்று ஒரு ஆசை ❤️❤️

  • @pradeept8550
    @pradeept8550 2 ปีที่แล้ว +14

    Ooty to Mettupalayam via Kotagiri.... Heavenly area and lovely road to drive by bike...

  • @dummyengineer970
    @dummyengineer970 2 ปีที่แล้ว +22

    Wow!!!
    Semma views
    DON'T Skip between 18:30 to 22:30
    Just Amazing
    Thank you

  • @aatharsdhana2741
    @aatharsdhana2741 2 ปีที่แล้ว +1

    Yapppaaaa ithu Namma ooraa... Ithella vittuta namma Vera yatho Thedi poitu irukom.. very useful vdo Maddy bro... Tq👌😍👏🏼🙏👍

  • @premanathanv8568
    @premanathanv8568 2 ปีที่แล้ว +4

    நாங்க என்ன நினைக்கின்றோமோ அப்படியே வீடியோ போடுகிறீர்கள் கொடநாடு வியூ சூப்பர் தெங்குமரஹாடா பவானி சாகர் அணையில் இருந்து போகவேண்டும் அன்னக்கிளி படம் அங்கு எடுத்தது தான்.முடிந்தால் அங்கு செல்லவும் 🤝👌👏🙏👍💐🌹❤️

    • @meganathankrishnak9942
      @meganathankrishnak9942 2 ปีที่แล้ว +1

      ப்ரோ அன்னக்கிளி படமா? ரோசாப்பூ ரவிக்கைகாரி படம்தானே கேள்வி பட்டேன்.

    • @premanathanv8568
      @premanathanv8568 2 ปีที่แล้ว

      @@meganathankrishnak9942 100 சதவீதம் அன்னக்கிளி படம் தான் 👍

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 2 ปีที่แล้ว +1

    கொட நாடு காச்சிமுணை அருமை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது அழகுக்கு அழகு இயற்கை என்னும் இளைய கன்னி என்ற காலத்தில் அழியாத பாடல் காதில் ஒலிக்கிறது வாழ்த்துக்கள் மாதவன்

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai 2 ปีที่แล้ว +1

    ராஜா சாரின் பேச்சு, விளக்கும் முறை, நம் ஜோசப் ஐயாவை நினைவுபடுத்துகிறது. ராஜா சாருக்கும் என் வாழ்த்துகள்.

  • @rshrishankar
    @rshrishankar 2 ปีที่แล้ว +1

    அழகான காட்சிகள் மனதை கவர்ந்தது.
    அந்த நீர்வீழ்ச்சியின் பெயர் கேத்தரின் நீர்வீழ்ச்சி என்று ஞாபகம்.

  • @kumaresan.4302
    @kumaresan.4302 2 ปีที่แล้ว +1

    கண்களுக்கு பசுமையான விருந்து.. மிக அற்புதமான வீடியோ பதிவு.. Super brother 👍👍👏

  • @sivaakumar9480
    @sivaakumar9480 2 ปีที่แล้ว +12

    Kotagiri is my native place. You should try to stay one day in kotagiri sometime later to understand the difference between the climate in Ooty and Kotagiri. Kotagiri is leaps ahead of Ooty in terms of weather and peace. And you've done a fantastic job capturing the beauty of kotagiri and kodanad. And I am a PSG Techian as well! Cheers bro !

  • @MohanBabu-ph3ie
    @MohanBabu-ph3ie 2 ปีที่แล้ว +12

    No word to describe your Video quality and the way you covered from the view point Hats off to you.
    On of the best view I have seen in this.
    To be Frank I recently subscribed your Channel wow!! I missed these many days of your Channel.
    I am from Coimbatore and I have been Ooty so many times but after seeing this video in different angle it mind blowing one Super Keep going !!!.😍🥰

  • @kmeenakshi6965
    @kmeenakshi6965 2 ปีที่แล้ว +1

    Quite an eyeful. Beautiful but eerie.

  • @villagevideos3432
    @villagevideos3432 2 ปีที่แล้ว +2

    Driver anna ku nantrii sema explain sir....😘😘❤️❤️🙏

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 2 ปีที่แล้ว +3

    இரவு வணக்கம் தம்பி மாதவா. 24 நிமிடத்தில் கொடநாடு சுற்றி காட்டிய தம்பி மாதவனுக்கு நன்றிகள் பல 😍🥰💯🙏🙏🙏

  • @sasilanr23
    @sasilanr23 2 ปีที่แล้ว +1

    Really nice your all videos bro . I am never miss any video in your channel.

  • @user-xd7sp3ki6m
    @user-xd7sp3ki6m 2 ปีที่แล้ว +1

    நம்ம தமிழகத்தில் இயற்க்கை
    அழகு கண்கொள்ள காட்சிகள்
    வாழ்த்துக்கள்

  • @irshadsally3693
    @irshadsally3693 2 ปีที่แล้ว +1

    India romba pudikkum adulem unga camera munnadi innum azhahaha irukku most beautiful vlog hmm manasu appidiye koda naattula freeze ahidichi.. Keep going way2go I'm waiting next india series.. Best of luck 👍

  • @jagadeesanp6246
    @jagadeesanp6246 2 ปีที่แล้ว +2

    En inyaa thanimayeee... Thalaiva kutty madhava aa kamikavey illa neenga....

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 2 ปีที่แล้ว +2

    My god Kodanad View point literally blown away my mind. i cried 😭😭😭 thank you ji. my happy tears😭😭

  • @sumosumathi5177
    @sumosumathi5177 2 ปีที่แล้ว

    Natural sound super nalla kekka mudichathu sir

  • @vwittysternraj.vwitty9992
    @vwittysternraj.vwitty9992 2 ปีที่แล้ว +2

    The Highway department of Putting ROADS is doing a GREAT JOB in all the Tourist destinations and thus the Travel Journey Looks Marvelous for any Varieties of Vehicles now.

  • @mohanchandru9069
    @mohanchandru9069 2 ปีที่แล้ว

    நான் போன வாரம் தான் முதன்முறையாக கொடநாடு போய்விட்டு வந்தேன். கொடநாடு எஸ்டேட், கொடநாடு வீவ் பாய்ண்ட் பார்த்த பிறகு தான் தெரிந்தது ஏன் அம்மா ஜெயலலிதா அங்கு எஸ்டேட் வாங்கினார்கள் என்று புரிந்தது!!!!!! அவ்வளவு அருமையான இடத்தில் வாங்கியிருக்கிறார்கள்.!!!!!

  • @jaishankar4267
    @jaishankar4267 2 ปีที่แล้ว

    மாதவன் சார், உங்க புண்ணியம் எங்க பாக்கியம், நாங்க போகாத இடத்திற்கு எல்லாம் உங்க மூலமாக காணமுடிகிறது. நன்றி. வாழ்க வளமுடன். 👌👏👏👏🙏. சென்னை.

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 2 ปีที่แล้ว

    ஊட்டில நிறைய இடம்‌ இருக்கும் பா. வாழ்க்கை ல என்னால மறக்கவே மூடியாது. மேட்டுப்பாளையம் ல இருந்து ஊட்டி ல இருந்து கூடலூர் வரைக்கும் அழகோ அழகு. நீடில் ராக், டால்பின் நோஸ், அவலாங்கி, அழகோ அழகு

  • @rajammariappa336
    @rajammariappa336 10 หลายเดือนก่อน

    Hi..son...am from Malaysia
    I have watched most of your videos...they are amazing.
    Thank you so much.keep up your good work 👏

  • @sureshjisuresh5868
    @sureshjisuresh5868 2 ปีที่แล้ว

    Very good point sugar video thank you all

  • @SANGAIABDULAZEES
    @SANGAIABDULAZEES 2 ปีที่แล้ว

    கொடநாடு பயணம் மிக அருமை உங்களோடு சேர்ந்து நானும் உள்ளூற பயணம் செய்துவிட்டடேன். நன்றி மாதவன் வாழ்த்துக்கள் !

  • @ajayb5856
    @ajayb5856 2 ปีที่แล้ว +1

    Super bro uinka videos 👍🏽👍🏽👍🏽👍🏽

  • @mjnithish
    @mjnithish 2 ปีที่แล้ว +11

    Bro kindly take some rest. It seems you are working continuously even during this COVID time!!

  • @hemsunarun8321
    @hemsunarun8321 2 ปีที่แล้ว +1

    Aerial view is fantastic. Thank you very much for taking this much effort 👌.

  • @vijaytubes007
    @vijaytubes007 2 ปีที่แล้ว +1

    Bahubali bison mathiri iruku..sema view drone shot what a view of mountains..

  • @tamilpandianvlogs7228
    @tamilpandianvlogs7228 2 ปีที่แล้ว +1

    You are tallented not only to travel but also to show the correct view of tourist places to the audience.

  • @m.vijayvijay7337
    @m.vijayvijay7337 2 ปีที่แล้ว +1

    TN 43 na verithanam tha bro..ithu enga area tha na leave kedaikum pothu ellam poovom.. super ah irrukum..

  • @chandrur0077
    @chandrur0077 2 ปีที่แล้ว +1

    Bro nanu kotagiri tha ungala romba pidiku neinga evalo.naal.inga stay panuvinga bro

  • @harikumarrm
    @harikumarrm 2 ปีที่แล้ว +1

    driver anna knowledge about mist sema 7.40

  • @baranidaran5128
    @baranidaran5128 2 ปีที่แล้ว +1

    Best explanation video... Keep up the great work!

  • @rameshbabu7395
    @rameshbabu7395 2 ปีที่แล้ว +1

    Great driver. It a gift🥰

    • @rameshbabu7395
      @rameshbabu7395 2 ปีที่แล้ว

      His explain and great tamil🥰

  • @helloguys122
    @helloguys122 2 ปีที่แล้ว

    Semmaya irukku...kodanadu view point.. doing a great job 👍

  • @sanbazhagi9799
    @sanbazhagi9799 ปีที่แล้ว

    Very nice view didn't shakhs the scenes from the eyes,

  • @karthikpyya3648
    @karthikpyya3648 2 ปีที่แล้ว

    Supera irukku anna ungala mari vera yarum ivlo clear estate and view point a kamichathu illa thanks for you anna ❤️

  • @boopathyshanmugams
    @boopathyshanmugams 2 ปีที่แล้ว +2

    DRONE SHOTS ARE SUPER JI... EQUAL/HIGHER THAN A BEST CINEMATOGRAPHER...

  • @thangapandian4467
    @thangapandian4467 2 ปีที่แล้ว

    Same place same super view Kodaikannal.., u come compulsory...,
    My Native place Kodaikannal near Mannavanooor.
    Kodaikannal to Mannavanooor just 30kms...,

  • @chellapandiank6718
    @chellapandiank6718 2 ปีที่แล้ว

    அருமையான காட்சி முனை.மாதவன் ஒன்று கவனித்தீர்கள கொடநாடு ஓட்டுனரும் ஸ்ரீலங்கா ஓட்டுனரும் பேச்சும் ஒத்துபோகுதல்லாவா...

  • @km-fl2gb
    @km-fl2gb 2 ปีที่แล้ว

    Wonderful location and beautiful picturization.. Wow

  • @indian9616
    @indian9616 2 ปีที่แล้ว +1

    21.42
    Save own tengumarahada vilege peple..
    now there is a tengumarada villege 👏👏👏
    Aftet 10 or 20 years
    It will be a tengumarahada villege?
    I do know
    Becous of goverment officers

  • @indian9616
    @indian9616 2 ปีที่แล้ว +1

    21.42 tengumarahada👏
    From coimbatore
    Nal virumbigal

  • @vinovasu317
    @vinovasu317 2 ปีที่แล้ว +1

    Bro your pronunciation of tamil words are like perfect (vera level). Your way of explanation and calmness in it is awesome ♥️♥️

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 2 ปีที่แล้ว

    Really worth to see the video. What a panaromic view! Beautiful. You have induced us to visit such a wonderful place! Thanks

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 2 ปีที่แล้ว

    Very nice bro. Kodanadu estate view wow. 😍😍😍😍😍👌👌👌👌👌

  • @user-dg6ul9yh5n
    @user-dg6ul9yh5n 2 ปีที่แล้ว

    நண்பா உங்கள் பேச்சு அருமையாக & தெளிவாக உள்ளது

  • @jiveenprem9489
    @jiveenprem9489 2 ปีที่แล้ว +1

    Bro super ..unga subscribe r na long time va ...neenga Ooty varan therilla ..nanun Ooty t bord driver than

    • @Way2gotamil
      @Way2gotamil  2 ปีที่แล้ว

      Good to know bro. Contact share pannunga I will call you next time vandha

  • @swathishankar659
    @swathishankar659 2 ปีที่แล้ว

    உங்கள் வீடியோ என்று பிடிக்காமல் இருக்கும் என்றுமே பிடிக்கும் புரோ அதே மாதிரி எமது கண்களுக்கு விருந்தும் மனதுக்கு மகிழ்ச்சியும் அளிப்பதற்காகவே இந்த இடத்தில் இயற்கை நல்ல வெளிச்சத்துடன் காட்சி அளித்தாள் கொடநாடு என்றாலே ஜெயம்மாவின் நினைவு தான் வரும் தமிழகத்து ராணியாய் கொடநாட்டின் இளவரசியாய் வாழ்ந்தவர்கள் அவர்களி்ன் ஆளும் திறமை யாருக்கும் கிடையாது இந்த வீடியோ மூலமாக அவர்களின் நினைவை கொண்டு வந்தமைக்கு வாழ்த்துக்கள் மாதவன் புரோ

  • @naturelovervicky2681
    @naturelovervicky2681 2 ปีที่แล้ว +1

    தமிழ்நாடு "காடுகள் மலைகள் இயற்கை 🌱 இடத்திற்கு சென்று வீடியோ போடுங்கள் 🙏 வாழ்த்துக்கள்

  • @akmclothing
    @akmclothing 2 ปีที่แล้ว +2

    முடிந்த அளவு எல்லா வார்த்தைகளும் தமிழில் காணொளியை பதிவு செய்ய முயற்சி செய்கிறீர்கள் 👏👏

    • @dummyengineer970
      @dummyengineer970 2 ปีที่แล้ว

      புதிய கண்டுபிடிப்பு 😂😂

    • @akmclothing
      @akmclothing 2 ปีที่แล้ว

      @@dummyengineer970 poda loosu payale😂

  • @geethaj3295
    @geethaj3295 2 ปีที่แล้ว +1

    Wow... captivating vlog.Thank you. 💐💐💐

  • @karthikeyarayanvr9717
    @karthikeyarayanvr9717 2 ปีที่แล้ว

    Well done. One of the best VIEWPOINT Videography ever in Nilgiris area. Keep it up.

  • @rubanrubzh6873
    @rubanrubzh6873 2 ปีที่แล้ว +1

    Semmaya irukudhu Anna Andha view point 😍🔥And Andha mountains ❤️

  • @madhavanmadhavan3694
    @madhavanmadhavan3694 2 ปีที่แล้ว +1

    ஒளிப்பதிவு அருமை

  • @purpleocean8967
    @purpleocean8967 2 ปีที่แล้ว

    🌟 ஊட்டி கொடநாடு எஸ்ட்டே என்றாலே தமிழக மக்களுக்கு ஜெயலலிதா அவர்கள் தான் சட்டென்று நினைவிற்கு வருவார். தான் வாழ்ந்த காலத்தில் பிரிட்டிஷ் இளவரசியை போல சொகுசு வாழ்க்கை வாழ்ந்து விட்டு சென்றிருக்கிறார் என்பதற்கு இந்த கொடநாடு எஸ்ட்டேடே சாட்சி.
    டிரோன் காமெரா மூலம் ஜெயலலிதாவின் சொகுசு மாளிகையையும் படம் பிடித்து காட்டியிருந்தால் இந்த காணொளி இன்னும் சிறப்பு பெற்றிருக்கும்.

  • @womensbeautykitchen
    @womensbeautykitchen 2 ปีที่แล้ว

    உங்க வீடியோவை மூணு தடவை பாத்துட்டேன் செம்மே ப்ரோ நாங்க டிவிலே பார்க்கிறதுக்கு ரொம்ப அழகா இருந்துச்சு

  • @ragunanthanraguman5997
    @ragunanthanraguman5997 2 ปีที่แล้ว +1

    Bro just to add, I went some 5 years back our guide (driver) told there will be full of security everywhere police will be there but when we went there there were one or two police here and there. And many are trying to own it after her demise.

  • @yazhinisnest9320
    @yazhinisnest9320 2 ปีที่แล้ว

    Apadiye Coimbatore enga veetuku vaanga. Supera oru sapadu potituduvom. Waiting to meet you with my family ☺️

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான இடம் கான்பித்திஙீகா அருமை புரோ

  • @sakthysatha1780
    @sakthysatha1780 2 ปีที่แล้ว +1

    Wow அழகான இட‌ம் 😍👌👌👌

  • @teedy3149
    @teedy3149 2 ปีที่แล้ว +1

    Same driver for us too🤣🤣🤣but he speak more and more...

  • @j.kramkumar6173
    @j.kramkumar6173 2 ปีที่แล้ว

    best drone shots

  • @pooranasundarpooranasundar9864
    @pooranasundarpooranasundar9864 2 ปีที่แล้ว

    College paducha Apo adikadi Poona place idhulam 🤩💥 video paatha apro memories lam therumba varuthu 😍🥺 thank you for this video bro❤️.

  • @DAMS_12
    @DAMS_12 2 ปีที่แล้ว

    Wow super madhavan anna..❤️❤️❤️😍😍😍 Aaaahhhhh.. nu paakura maathiri irukku thu anna ungaloda work sema... Ungaloda view la remba alaga irukku😍

  • @grandpalace1628
    @grandpalace1628 2 ปีที่แล้ว

    Super location and view and your best video quality amazing keep going bro....

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 2 ปีที่แล้ว +6

    Thanks for the video maddy bro, Time: 18:46 to 19:30 Ultimate View 😍 #KeepRocking #Way2Go_Madhavan 👍

    • @mr.aanjayuaevlog3732
      @mr.aanjayuaevlog3732 2 ปีที่แล้ว +2

      Video posted 10mins before how you saw 18.46 to 19.30 only ultimate view bro? 🙄

    • @mr.aanjayuaevlog3732
      @mr.aanjayuaevlog3732 2 ปีที่แล้ว +2

      Jus kidding chill out bro. ✌🏼❤️

    • @dummyengineer970
      @dummyengineer970 2 ปีที่แล้ว +2

      @@mr.aanjayuaevlog3732 Unna pola skip pannamala pappanga
      Ethu nalla irukko Athu mattum thaan parpom

    • @SaravananS-pq1pz
      @SaravananS-pq1pz 2 ปีที่แล้ว +2

      Im in work bro... so saw in fast_forward 😜🤣

    • @mr.aanjayuaevlog3732
      @mr.aanjayuaevlog3732 2 ปีที่แล้ว +3

      @@SaravananS-pq1pz ❤️😅 சும்மா தான் கேட்டேங்க, தப்பாக எடுக்க வேண்டாம். 😄

  • @balajig2332
    @balajig2332 2 ปีที่แล้ว +1

    Next video podunga brother 👍👍

  • @saranthekingdenis5233
    @saranthekingdenis5233 2 ปีที่แล้ว

    drone shot super

  • @manojprinish6456
    @manojprinish6456 ปีที่แล้ว

    thank you bro super place 👌👌👍

  • @kuzhalijpk7375
    @kuzhalijpk7375 2 ปีที่แล้ว

    அற்புதம் மாதவன் அருமையாக எடுத்திருக்கிங்க வாழ்த்துக்கள்

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 2 ปีที่แล้ว

    arumai nanba subero super.drone shots attakasam.

  • @anbarasananbarasan6145
    @anbarasananbarasan6145 2 ปีที่แล้ว

    அருமை.... அருமை... அருமை

  • @VNP679
    @VNP679 2 ปีที่แล้ว +1

    செம வியூ

  • @highgrown3566
    @highgrown3566 6 หลายเดือนก่อน

    Very nice video super bro 🎉

  • @DineshKumar-xx8ib
    @DineshKumar-xx8ib 2 ปีที่แล้ว +4

    👉🔥இந்த Guide இருக்க வேண்டிய இடத்தில் நம்ம ஜோசப் அய்யா இருந்திருந்தால் "தெரியாது" என்ற வார்த்தையை கூறியிருக்கவே மாட்டார்🔥👈

    • @girishkumar8651
      @girishkumar8651 2 ปีที่แล้ว

      Bro he is not a guide, as driver he has done good, patient and prompt....

  • @travellerdinesh6573
    @travellerdinesh6573 ปีที่แล้ว

    Vera Mari bro ❤

  • @riderjk3134
    @riderjk3134 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை

  • @salmafaiz1695
    @salmafaiz1695 2 ปีที่แล้ว +1

    Ultimate view...I like ur videos always.
    way to go bro. Love from Qatar.

  • @gopinathtm
    @gopinathtm 2 ปีที่แล้ว

    fantastic kodanad view point madhvan 💖💖👍

  • @icrmanju
    @icrmanju 2 ปีที่แล้ว +1

    Innocent Jawahar, you are pulling his legs often. But very nice. Awesome Udagamamdalam, thanks maddy

  • @kavinanil7406
    @kavinanil7406 2 ปีที่แล้ว

    Jayalitha had bought it from a Britisher, Craig Jones, who is settled in this region (ooty) & whose family owned the property for generations. She had purchased the property for 6 or 7 crores in 1990s it seems. Whereas the value of the property was more than 12 crores at that time. She had bought the property by using political power at such a low price.
    Many politicans (senkotayan, he was the mla in admk party from Coimbatore) helped her get it at such a low price. This property was acquired with political power from him.

  • @punithaakku8406
    @punithaakku8406 2 ปีที่แล้ว

    Anna super enga eriyakku vanthu irukkenga but ungalatha pakka miss pattita.s.kaikatty tha enga oru

  • @abisuresh2012
    @abisuresh2012 2 ปีที่แล้ว

    கொடநாடு view point is stunning 😍

  • @suganya1174
    @suganya1174 2 ปีที่แล้ว

    Spr bro.. chocolate factory kattuga tea factory already Namma srilanka series la paathutom

  • @jothijothi741
    @jothijothi741 2 ปีที่แล้ว +1

    Jothi👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻

  • @RKengiraRajeshkumar
    @RKengiraRajeshkumar 2 ปีที่แล้ว

    First day first show ticket ku wait pandra pola.. Unga videos ku wait pana vendriku☺️🤗

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 2 ปีที่แล้ว

    Excellent information and excellent video

  • @sumosumathi5177
    @sumosumathi5177 2 ปีที่แล้ว

    Background music super Mathavan sir

  • @Samyu2003
    @Samyu2003 2 ปีที่แล้ว +20

    Why don’t you visit Dubai and cover expo-2020, you will end up with a minimum of 50 episodes for your level of details, coverage and so many country pavilions are available

  • @balaamir1956
    @balaamir1956 2 ปีที่แล้ว +1

    எஸ்டொட்வியுபாயின்ட்வேரலெவள்
    மாதவன்வாழ்த்துக்கள்

  • @poornimapugalenthi
    @poornimapugalenthi 2 ปีที่แล้ว

    Awesome.......

  • @nadhasthirundhitan
    @nadhasthirundhitan 2 ปีที่แล้ว

    Thanks for the beautiful video

  • @90skids198
    @90skids198 2 ปีที่แล้ว +1

    Pro சொல்ல வார்த்தைகள் இல்லை 👌👌👌