சும்மா சிலதுக டவுன் ல மால் ல வீடியோ போட்டு சம்பாதிக்கும் இந்த காலத்தில் மிகவும் சிரமப்பட்டு மிகுந்த மன தைரியத்துடன் ஆபத்தான காட்டில் இது மாதிரி வீடியோ பதிவு செய்ததற்காக எவ்வளவு வேண்டுமானாலும் உன்னை பாராட்டலாம். மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். தொடர்ந்து இது போன்ற விஷயங்களை எதிர் பார்க்கிறேன். அன்பு தம்பிக்கு வாழ்த்துக்கள் C Patturaj Thoothukudi
ஆமாம் ப்ரோ டிக்கெட் எடுக்க காசு இல்லமல் திருட்டு ரயில் yeari ஒருத்தர் வந்தாரு.... இன்று உலக பணக்காரன் பட்டியலில் இருக்காரு... எபடி ப்ரோ... தமிழ் நாட்டு அளவுக்கு நீ பேசு ப்ரோ மொத.. வடக்கன் என்ன ஆனால் உனக்கென்ன 🤣
இந்த மக்களின் நிலையை நன்கு தெரிந்திருந்தும் சலைக்காமல் அவர்களின் வழ்வியலை வீடியோவாக வழங்கிய உமது உழைப்புக்கும் மெனக்கெடலுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே!... உமது பாதுகாப்பு முக்கியமானது, கவனம் தேவை.
இந்தியாவில் மக்கள் இன்னும் இப்படி இருக்கிறார்களா ஆச்சரியமாக இருக்கிறது. இந்தியா இன்னும் வளர்ச்சி அடைய வேண்டும். ஏழ்மை மக்களுக்கு கல்வி கிடைக்க வேண்டும். மக்கள் நிலை உயர்த்தப்பட வேண்டும் அப்பொழுதுதான் இந்தியா வல்லரசு .
ஒரு யதார்த்தமான youtuber நீங்கள், உங்களுடைய இரண்டு வீடியோஸ் பார்த்ததும் subscribe செய்து விட்டேன், நல்ல ஆரோக்கியத்துடன் உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் சகோதரா
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று சொல்லி கொள்வதில் பெருமை படுகின்றேன் தமிழகம் வளர்ச்சியையும் இவர்களது வாழ்க்கைகும் பல கோடி வித்தியாசங்கள் உள்ளது
எந்த கட்சி மாறி மாறி ஆட்சி செய்தாலும் அதில் எந்தவொரு உண்மையான முன்னேற்றமும் அடையாத நிலையில் உள்ள இந்த ராஜஸ்தான் பழங்குடி மக்களின் வாழ்க்கையைப் பார்க்கும் போது நமது 75 ஆண்டு கால சுதந்திர இந்தியாவின் அவலநிலை நன்கு தெரிகிறது. வாழ்க பாரதம்.!
இல்லைங்க.... முன்னேற்றம் இருக்கு.... பாலைவனத்தில் சில மக்கள் தான் இன்னும் வளராமல் இருகாங்க.... Interior deep ஆஹ் இன்னும் நெறய வீடுகள் நடு பாலைவனத்தில் இருக்குங்க.... மக்கள் யாரும் படிக்க வில்லை, ஆடு மெய்ப்பது மட்டுமே தொழில், ஆனால் வருமானம் மாதத்திற்கு ஒரு லட்சம்னு அவங்களே சொல்லறாங்க.... வீடுகள் குடிசை தான், ஆனால் சுத்தமாக தனி தனி அறைகள் இருக்கு... வீடியோ போடறேனுங்க
After watching this video i subscribed your channel.. Naa romba naala rajasthan village documentary dha search panitrundhan.. Superb ah explore panirukinha..🎉✨
இவர்கள் பாவம். இவர்களை போல வறுமையில் இருக்கும் போது கடவுள் வந்தால் கூட கழுத்தில் கத்தியை வைத்து காசு கேட்பதில் தவறு இல்லை. நான் தமிழ் நாட்டில் நல்ல சமூகத்தில் வளமான குடும்பத்தில் பிறந்த எனக்கே இப்படி தான் என்னம் வருகிறது.... பிள்ளைகள் பாவம்.... யார் கிண்டல் செய்தாலும் உணவு, தண்ணீர் உட்பட எதையும் வீணாக்க மாட்டேன். கடவுள் மீது ஆனை. 😢
Well done bro, palivanathil makkal valkaiai parthal looking like before independence, ithu pondra Gramangalai veli ulagathirku eduthu kanbitha ungaluku mika nandrigal keep it up congratulations🎉
@@HyderHyderAli-k5n ஆதனால் தான் தல அங்கு நிலைமை அப்படி உள்ளது நம்ம திராவிட மாடல் அரசக் இருந்தால் இந்நேரம் அகிலஇந்தியவே அமேரிக்காவிற்கே சவால் விட்டுயிருக்கும்
கடைக்கோடியில் பாலைவனத்தை சென்று பார்த்துவிட்டு பேசுவதற்கு முன்பு தமிழகத்தில் உள்ள மலை கிராமத்தில் உள்ள பழங்குடி மக்களின் வாழ்க்கை நிலையை பார்த்துவிட்டு பேசவும்
அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை புரியாமல் சும்மா அடித்து விட்டு கொண்டுள்ளார், அவர்கள் எதற்கெடுத்தாலும் காசு கேட்கிறார்கள் என்று சொல்வதற்கு முன்பு, நீங்களும் காசுக்காக தான் வீடியோ போடுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும்
நல்ல கடினமான முயற்சி. பாராட்டுக்கள். இந்தி & தமிழ் தெரிந்தவர்களை உடன் அழைத்துச் சென்றால் தான் நிறைய தகவல்கள் பெற முடியும். போவதற்கு முன்பே ஒரு இடத்தின் இனத்தின் வரலாறு தெரிந்து கொண்டு செல்ல வேண்டும். இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்ல உங்களால் முடியவில்லை பாருங்கள்.
தெய்வம் மதம் சாதிபோன்ள மூடதனத்தை பரப்பி ஓட்டுவாங்கும் வடநாட்டு இந்திகார தலைவர்கள் இந்த மக்களுக்காக தமிழ்நாட்டு தலைவர்களை போல திட்டங்கள் கொண்டு செயல்படுத்தினால்தான் மாறும்! கடவுளால் என்ன செய்வது!
வருமானம் கிடையாது.ரொட்டி என்ற சப்பாத்திக்கு வட இந்தியாவில் அதிகம் உழைப்பார்கள்.அதிகம் படிப்பு அறிவு கிடையாது படித்தவர்களின் நிலை யோ மிக மோசம்.basic knowledge கிடையாது. வீட்டு வேலைக்கு 2 நேரம் உணவு மாத சம்பளம் 500 .கட்டிட வேலை க்கு 2 நேரம் உணவு டீ மற்றும் சம்பளம் 200பெண்களுக்கு தினசரி ஆண்கள் 400. தமிழ்நாடு சொர்க்கம் . இதனால் தான் தமிழ் நாடு தேடி வேலைக்கு வருகிறார்கள். நான் பல வருடங்களாக நார்த் இண்டியாவில் தான் இருக்கிறேன் .
தமிழ் நாட்டில் அரசு சரியில்லை நினைத்தால்.இந்தியா முழுக்க மாநிலம் அரசு மத்திய அரசு சரியில்லை தெரிகிறது.மாநில அரசு சரி செய்ய வேண்டி ஒன்று.வட மாநிலம் மக்கள் தமிழ் நாட்டிற்க்கு வருவதற்கு முக்கிய காரணம் படிப்பறிவு குறைவு வேலைவாய்ப்பு யின்மை பொருளாதார குறைவு மக்கள் நினைக்கபோது வருத்தம் உள்ளது
இப்படிப்பட்ட தலைப்புகளை போடாதீர்கள் காசுக்காக அவர்கள் எதையும் செய்வார்கள் என்று நாம் ஏன் தவறாக கணக்கு போட வேண்டும் நாம் செய்ய வைப்பதால் தானே அவர்கள் அப்படிப்பட்ட வேலைகளை செய்கிறார்கள் தயவுசெய்து எந்த ஊர் இன குழுவையும் மக்களையும் இப்படிப்பட்ட தரம் தாழ்ந்த சொற்களால் விமர்சிக்க வேண்டாமே தோழரே
🙄🙄🙄🙄 நல்ல நீதியரசர்களின் கவனத்திற்கு..... .... இந்தி தெரிஞ்சா போதும்னு..... சிலர் சொல்லுவாங்களே..... எங்கப்பா..... அந்த குரூப்பு........ நலிவுற்ற மக்களின் நல திட்டம் .... எங்க போச்சி..... கிராமம் தோறும் ""கக்கூஸ்சு திட்டம் எங்க ""..... VAO அதிகாரி முறைப்படி அரசுக்கு இதை தெரியப்படுத்திருக்க வேண்டும்..... இந்த கிராம நிர்வாகம் பற்றி அரசு பதிவேட்டில் பதியபட்டுள்ளதா..... நல்ல நீதியரசர்களின் கவனத்திற்கு......
நண்பரே எனது play listல் audio library என்று மட்டும் தான் உள்ளது.... இந்த வீடியோ description பாருங்க.... கீழே இசை இருக்கும்... அதை கிளிக் செய்து உள்ளே பாருங்க.... நான் youtube audio library ல download பண்ணேன்
Bro appreciate your effort..really after seen this people life, I feel that we are gifted.. Also, be careful on your upcoming explore and tc your health and safety brother..
I'm from Sri Lanka 🇱🇰. It's really hard to see how these people face hardships to live their routine life. They are abandoned people.😢😢😢😢😢😢😢 Anyhow thanks bro for your endeavours.🤝
Great to see you, and how to know the survival,and food and water benefits* And heart breaking to survive,and peoples not have education* Education is main thing problem They have followed old culture generation Not have awareness* Child marriage* Homeless condition Food problem Survey to steal anything from new visit peoples* Helpless government* Very sad to watch* Safe your things,Take care bro always, By Gokul
சகோ நீ படும் கஷ்டம் பார்க்கும் போது என்னால் உணர முடிகிறது உயிருக்கும் அச்ச்சுருத்தல் கொண்டு செல்லும் அவனங்களுக்கும் பொருளுக்கு பாதுகாப்பு இல்லா நிலை ☝️லைக் பண்ண தோணுது 🙏நண்பா 🤝
ரஆஜஸ்த்தஆன் முதல்வர் இந்த பாலைவனத்தில் சூரிய மின் உற்பத்தி தொழிற்சாலை அமைத்து இந்த நிலத்தை வளமஆக்கல மே மோடியும் மனம் வைக்க வேண்டும் தமிழ் திருமறை திருத்தொண்டன் முருகதாஸ் சேத்தூர் இராஜபாளையம் வட்டம் தமிழ்நாடு.
முதன்முதலாக உங்கள் சேனலை பார்க்கிறேன் அருமை
அருமையான பதிவு....நேரில் பார்த்ததுபோல் உள்ளது அருமை நன்றி
இவர்கள் நிலையை பார்க்கும் போது தமிழ் நாட்டில் வாழும் நாம் கொடுத்து வைத்தவர்கள்...
🙏
South India is better than North India. Education is very important. Upper caste dominate lower caste. So no improvement.
50 years Dmk and admk govt
Super super@@satheeshkumarkumar6480
காசுக்காக எதுவும் செய்யாதவர்கள் தமிழ்நாட்டில் இல்லையா?? அனைத்து நாட்டிலும் ஒடுக்க பட்டவர்கள் இருக்கிறார்கள்.. போய் பாருங்கள்..
சும்மா சிலதுக டவுன் ல மால் ல வீடியோ போட்டு சம்பாதிக்கும் இந்த காலத்தில் மிகவும் சிரமப்பட்டு மிகுந்த மன தைரியத்துடன் ஆபத்தான காட்டில் இது மாதிரி வீடியோ பதிவு செய்ததற்காக எவ்வளவு வேண்டுமானாலும் உன்னை பாராட்டலாம். மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
தொடர்ந்து இது போன்ற விஷயங்களை எதிர் பார்க்கிறேன்.
அன்பு தம்பிக்கு வாழ்த்துக்கள்
C Patturaj Thoothukudi
❤️❤️❤️🙏🙏🙏
இது சாதனை தான் உங்க பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤❤
நன்றிங்க
இந்தியா வல்லரசு நாடு ஆகப்போகுதுனு ஒரு கூட்டம் சொல்லிட்டு இருக்கு... பாவம் டா இந்த மக்கள்
ஆமாம் ப்ரோ டிக்கெட் எடுக்க காசு இல்லமல் திருட்டு ரயில் yeari ஒருத்தர் வந்தாரு.... இன்று உலக பணக்காரன் பட்டியலில் இருக்காரு... எபடி ப்ரோ... தமிழ் நாட்டு அளவுக்கு நீ பேசு ப்ரோ மொத.. வடக்கன் என்ன ஆனால் உனக்கென்ன 🤣
சூப்பரா இருக்கு அண்ணா வீடியோ ரொம்ப நல்லா இருக்கு ஃபர்ஸ்ட் டைம் உங்க வீடியோ பாக்குறேன் நல்லா இருக்கு
இந்த மக்களின் நிலையை நன்கு தெரிந்திருந்தும் சலைக்காமல் அவர்களின் வழ்வியலை வீடியோவாக வழங்கிய உமது உழைப்புக்கும் மெனக்கெடலுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே!...
உமது பாதுகாப்பு முக்கியமானது, கவனம் தேவை.
இந்தியாவில் மக்கள் இன்னும் இப்படி இருக்கிறார்களா ஆச்சரியமாக இருக்கிறது. இந்தியா இன்னும் வளர்ச்சி அடைய வேண்டும். ஏழ்மை மக்களுக்கு கல்வி கிடைக்க வேண்டும். மக்கள் நிலை உயர்த்தப்பட வேண்டும் அப்பொழுதுதான் இந்தியா வல்லரசு .
தம்பி இதெல்லாம் பார்க்கும்போது கண்ணிலிருந்து ரத்தக்கண்ணீர் வந்துவிட்டது இப்படியே மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா மிகவும் பாவம் தம்பி😭😭😭😭
😂
தமிழ் நாட்டில் இது போல இடம் இருக்கிறது நிறையா வே.
கொள்ள கும்மாள் பாவரியர்கள் 😂
@@sivamaster4914 அட பைத்தியமே இது சிந்திப்பதற்கு சிரிப்பதற்கு அல்ல 😡
பைத்தியமே சிரிப்பதற்கு அல்லா சிந்திப்பதற்கு வேண்டும்
ஒரு யதார்த்தமான youtuber நீங்கள், உங்களுடைய இரண்டு வீடியோஸ் பார்த்ததும் subscribe செய்து விட்டேன், நல்ல ஆரோக்கியத்துடன் உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் சகோதரா
நன்றிங்க
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று சொல்லி கொள்வதில் பெருமை படுகின்றேன் தமிழகம் வளர்ச்சியையும் இவர்களது வாழ்க்கைகும் பல கோடி வித்தியாசங்கள் உள்ளது
😂🤣🤣
எந்த கட்சி மாறி மாறி ஆட்சி செய்தாலும் அதில் எந்தவொரு உண்மையான முன்னேற்றமும் அடையாத நிலையில் உள்ள இந்த ராஜஸ்தான் பழங்குடி மக்களின் வாழ்க்கையைப் பார்க்கும் போது நமது 75 ஆண்டு கால சுதந்திர இந்தியாவின் அவலநிலை நன்கு தெரிகிறது. வாழ்க பாரதம்.!
இல்லைங்க.... முன்னேற்றம் இருக்கு.... பாலைவனத்தில் சில மக்கள் தான் இன்னும் வளராமல் இருகாங்க.... Interior deep ஆஹ் இன்னும் நெறய வீடுகள் நடு பாலைவனத்தில் இருக்குங்க.... மக்கள் யாரும் படிக்க வில்லை, ஆடு மெய்ப்பது மட்டுமே தொழில், ஆனால் வருமானம் மாதத்திற்கு ஒரு லட்சம்னு அவங்களே சொல்லறாங்க.... வீடுகள் குடிசை தான், ஆனால் சுத்தமாக தனி தனி அறைகள் இருக்கு... வீடியோ போடறேனுங்க
OK ,thankyou brother.
After watching this video i subscribed your channel.. Naa romba naala rajasthan village documentary dha search panitrundhan.. Superb ah explore panirukinha..🎉✨
தலைவா உங்க வீடியோ வேற லெவலா இருக்கு அருமை
இவர்கள் பாவம். இவர்களை போல வறுமையில் இருக்கும் போது கடவுள் வந்தால் கூட கழுத்தில் கத்தியை வைத்து காசு கேட்பதில் தவறு இல்லை. நான் தமிழ் நாட்டில் நல்ல சமூகத்தில் வளமான குடும்பத்தில் பிறந்த எனக்கே இப்படி தான் என்னம் வருகிறது.... பிள்ளைகள் பாவம்.... யார் கிண்டல் செய்தாலும் உணவு, தண்ணீர் உட்பட எதையும் வீணாக்க மாட்டேன். கடவுள் மீது ஆனை. 😢
Well done bro, palivanathil makkal valkaiai parthal looking like before independence, ithu pondra Gramangalai veli ulagathirku eduthu kanbitha ungaluku mika nandrigal keep it up congratulations🎉
சார்.இந்த.இடத்தில்.எப்படி.தைரியமாக.போகிறீர்கள்.பாராட்டுகள்
இது தான் ராமராஜியிம் இவர்கள் தான் நம்மைப் பார்த்து தமிழ்நாடு சரியில்லை என்று சொல்லுகிறார்கள்
🤪
Rajasthan ill bjp thaan government.
@@HyderHyderAli-k5n ஆதனால் தான் தல அங்கு நிலைமை அப்படி உள்ளது நம்ம திராவிட மாடல் அரசக் இருந்தால் இந்நேரம் அகிலஇந்தியவே அமேரிக்காவிற்கே சவால் விட்டுயிருக்கும்
கடைக்கோடியில் பாலைவனத்தை சென்று பார்த்துவிட்டு பேசுவதற்கு முன்பு தமிழகத்தில் உள்ள மலை கிராமத்தில் உள்ள பழங்குடி மக்களின் வாழ்க்கை நிலையை பார்த்துவிட்டு பேசவும்
அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை புரியாமல் சும்மா அடித்து விட்டு கொண்டுள்ளார், அவர்கள் எதற்கெடுத்தாலும் காசு கேட்கிறார்கள் என்று சொல்வதற்கு முன்பு, நீங்களும் காசுக்காக தான் வீடியோ போடுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும்
Rain time என்ன செய்வார்கள்.. ஓட்டு உரிமை உள்ளதா..உணவுக்கு என்ன தொழில் செய்வார்கள்..super..
No rain.. No voter id... Tourist nammi mattume vaalranga... Gypsies
இப்படியும் பாவப்பட்ட மனித இனம் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்…
🙏
Evargalai veeda aadani ambani ealai.aahave pm avargalukgaha padu paduhiraar.
This other side truth of the digital India
இப்படியும் மனித இனம் வாழும் நாட்டில் . சாதி வெறி பிடித்து மனிதனை மனிதன் அழித்து கொண்டு இருக்கிறான்
@@HyderHyderAli-k5n60 ஆண்டு காங்கிரஸ் ஆண்டது அங்க போய் ஊம்பு
நல்ல கடினமான முயற்சி. பாராட்டுக்கள்.
இந்தி & தமிழ் தெரிந்தவர்களை உடன் அழைத்துச் சென்றால் தான் நிறைய தகவல்கள் பெற முடியும்.
போவதற்கு முன்பே ஒரு இடத்தின் இனத்தின் வரலாறு தெரிந்து கொண்டு செல்ல வேண்டும்.
இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்ல உங்களால் முடியவில்லை பாருங்கள்.
உங்கள் கொங்கு தமிழ் மிகவும் அருமை ❤
Video background music நல்ல இருக்கு bro video supera இப்படி எல்லாம் மக்கள் irukkangannu pakkarppa ரொம்பவே kasatama இருக்கு 😮😊 வீடியோ நல்ல இருக்கு 😊❤
Thnaks ❤️
தெய்வம் இவர்கள் வாழ்வில் என்று நல்ல காலம் வரும் 😢😢
பல நூற்றாண்டா இவங்க இப்படி தாங்க இருக்காங்க
தெய்வம் மதம் சாதிபோன்ள மூடதனத்தை பரப்பி ஓட்டுவாங்கும் வடநாட்டு இந்திகார தலைவர்கள் இந்த மக்களுக்காக தமிழ்நாட்டு தலைவர்களை போல திட்டங்கள் கொண்டு செயல்படுத்தினால்தான் மாறும்!
கடவுளால் என்ன செய்வது!
Super brother ❤️, ithellam indiala irukku nnu nenaikkum pothu romba kashtama irukku😢😢😢😢😢😢😢
வருமானம் கிடையாது.ரொட்டி என்ற சப்பாத்திக்கு வட இந்தியாவில் அதிகம் உழைப்பார்கள்.அதிகம் படிப்பு அறிவு கிடையாது படித்தவர்களின் நிலை யோ மிக மோசம்.basic knowledge கிடையாது. வீட்டு வேலைக்கு 2 நேரம் உணவு மாத சம்பளம் 500 .கட்டிட வேலை க்கு 2 நேரம் உணவு டீ மற்றும் சம்பளம் 200பெண்களுக்கு தினசரி ஆண்கள் 400. தமிழ்நாடு சொர்க்கம் . இதனால் தான் தமிழ் நாடு தேடி வேலைக்கு வருகிறார்கள். நான் பல வருடங்களாக நார்த் இண்டியாவில் தான் இருக்கிறேன் .
தமிழ் நாட்டில் அரசு சரியில்லை நினைத்தால்.இந்தியா முழுக்க மாநிலம் அரசு மத்திய அரசு சரியில்லை தெரிகிறது.மாநில அரசு சரி செய்ய வேண்டி ஒன்று.வட மாநிலம் மக்கள் தமிழ் நாட்டிற்க்கு வருவதற்கு முக்கிய காரணம் படிப்பறிவு குறைவு வேலைவாய்ப்பு யின்மை பொருளாதார குறைவு மக்கள் நினைக்கபோது வருத்தம் உள்ளது
இப்படிப்பட்ட தலைப்புகளை போடாதீர்கள் காசுக்காக அவர்கள் எதையும் செய்வார்கள் என்று நாம் ஏன் தவறாக கணக்கு போட வேண்டும் நாம் செய்ய வைப்பதால் தானே அவர்கள் அப்படிப்பட்ட வேலைகளை செய்கிறார்கள் தயவுசெய்து எந்த ஊர் இன குழுவையும் மக்களையும் இப்படிப்பட்ட தரம் தாழ்ந்த சொற்களால் விமர்சிக்க வேண்டாமே தோழரே
ஒவ்வொருவர் வாழ்வியலும் வேறுபட்டது.அதை நீங்கள் உணர்ந்து வீடியோ செய்ய நல்வாழ்த்துகள் 👍🏿
Thambi Vaazhththukkal for your Bravery. Vaazhga Valamudan
Thank you for showing us bro earned a new subscriber ❤
அண்ணா உங்க விடியோ நல்லா இருக்கு அண்ணா
இது போல் வீடியோ போடுங்க உங்க பயணம் தொடர வாழ்த்துக்கள் 👌👌👍👍🙏🙏
Goosebumps vedio brother.vera level
🙄🙄🙄🙄
நல்ல நீதியரசர்களின் கவனத்திற்கு.....
.... இந்தி தெரிஞ்சா போதும்னு..... சிலர் சொல்லுவாங்களே..... எங்கப்பா..... அந்த குரூப்பு........
நலிவுற்ற மக்களின் நல திட்டம் .... எங்க போச்சி.....
கிராமம் தோறும் ""கக்கூஸ்சு திட்டம் எங்க "".....
VAO அதிகாரி முறைப்படி அரசுக்கு இதை தெரியப்படுத்திருக்க வேண்டும்..... இந்த கிராம நிர்வாகம் பற்றி அரசு பதிவேட்டில் பதியபட்டுள்ளதா.....
நல்ல நீதியரசர்களின் கவனத்திற்கு......
🌏✍️💯✅⚖️❓🕉️
144 லட்சம் கோடி, டோல்கேட் வருமானம், நிதின்கட்கரி கூறுகிறார் வாழ்க இராம இராஜ்யம்.
டேய் மண்டையா 😂அங்க இருக்க காலநிலை, நீர் ஆதாரம், பாலைவனம் இவையெல்லாம்தான் காரணம்
Tamil nadu la ipovum road la evlo peru picha edukan paaru....ithan thiravida modela da vennaa
Really great work sir thank you so much beautiful video coverage nice keep it up
Anna onga Vedeo first time paarthe pudichiruku subscribe pannite edarthma iruku 😊 onga voice actor paartheban madri iruku anna all the best 🙏❤️
❤Super bro
ராஜஸ்தான் பாலைவன வாழ் மக்களின் வாழ்வியலை தெளிவாக காட்டியதற்கு நன்றி
நண்பா நானும் கோவை தான் அப்படியே அந்த ஆறாவளி மாலை தொடரையும் காட்டுங்க அந்த பகுதி மக்களையும்...
அங்க எதுக்கு போக சொல்ற. உன் வீட்டுல போயி பார்த்தாலே போதுமே.
ஆறாவள்ளி வழியா தான் போனேன்.... சின்ன கரடு மாதிரி இருந்துச்சு..... அப்பறம் தான் தெரிஞ்சுது அது ஆறாவள்ளி மலை தொடர்னு
கடவுளே... நமக்கு இந்த வாழ்க்கையே சொர்க்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Haii brother❤
Love your effort 👌🏽
From kerala💜💜💜
நம்ம இந்தியா ல எல்லாரும் அப்படி தானே....😂😂😂 காசுக்காக எது வேணாலும் செய்வார்களே.... இவங்கள மட்டும் சொல்றீங்க....
வடமாநில மக்கள் படிப்பறிவு ஒன்றுமில்லை சாப்பாடு இல்லை
👍
அறுமைஅறுமை.❤
❤️
Welcome bro very very supper good message thanks
❤️
Super super ma Good 👍👍👍❤❤❤
நண்பரே வணக்கம், இந்த வீடியோவில் 19வது நிமிடத்தில் வரும் இசை ஆல்பத்தின் பெயர் மற்றும் details என்வென்று கூறுங்கள். மிகவும் அருமையான இசை.
நண்பரே எனது play listல் audio library என்று மட்டும் தான் உள்ளது.... இந்த வீடியோ description பாருங்க.... கீழே இசை இருக்கும்... அதை கிளிக் செய்து உள்ளே பாருங்க.... நான் youtube audio library ல download பண்ணேன்
@@kovaioutdoors நன்றி நன்றி நன்றி... மென்மேலும் வளர நல்வாழ்த்துக்கள்
th-cam.com/video/hlk2Xo5i_eA/w-d-xo.htmlsi=22uYZiIVgect_h0y
நன்றி நன்றி நன்றி கிடைத்து விட்டது.
பரவாயில்லை தம்பி இந்தி தெரியாமலே போய் பதிவு பண்ணிருக்கிங்க மனம் நிறைந்த வாழ்த்துகள்
பிஜேபி மோடி ஆட்சியில்
மக்கள் சிறப்பாக வாழும்
நிலை.
Congress ruled nation and state 40 years
@@bhagavandossk7221well said😅
Super video Brother.be safe
👍
Video super poor people pavam government ivarkalai kandukamal irupathu sad
Vera leval ❤️
❤️
Good effort Sir ❤
Super bro rajasthan.partha.mathiri iruinthathu
❤️👍
❤🎉 love from madurai ❤🎉
அண்ணா மிகவும் அருமையாக உள்ளது 👌👌👌👍🙏
Very bold to go to these places and take videos... Congratulations
Nalla pathivu... please be safe..
👍
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
Bro appreciate your effort..really after seen this people life, I feel that we are gifted..
Also, be careful on your upcoming explore and tc your health and safety brother..
Thanks brother...🙏
அருமையான அழகான பதிவு நன்றி நன்றி ❤❤
அருமை அருமை
அன்பு தம்பிக்கு வணக்கம் பாவமா இருக்கு இவர்களைப் பார்க்கும் பொழுது ஓகே தம்பி நன்றி
❤️
I'm from Sri Lanka 🇱🇰. It's really hard to see how these people face hardships to live their routine life. They are abandoned people.😢😢😢😢😢😢😢 Anyhow thanks bro for your endeavours.🤝
Great to see you, and how to know the survival,and food and water benefits*
And heart breaking to survive,and peoples not have education*
Education is main thing problem
They have followed old culture generation
Not have awareness*
Child marriage*
Homeless condition
Food problem
Survey to steal anything from new visit peoples*
Helpless government*
Very sad to watch*
Safe your things,Take care bro always,
By Gokul
Thank you ❤️
Bro ipo neenga jaisalmerl irukingala
நன்றி நண்பா
பழைய நாகின்ஹிந்திபாடல்மகுடியில்அருமை❤
Anna, andha village la ivangalukaga evlo selavu paninga..?? Pls reply. New subscriber.
உங்களுடைய ஓலிப்பதிவு அருமை ❤❤
❤️👍
ராஜஸ்தான் அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது இவர்களுக்கு மறுவாழ்வு செய்து கொடுக்கலாம் இல்லையா..
Super bro pura paisa kudutha panayam thagathuda semma bro 😂
Well done brother and well said brother I am a srilankan tamil brother
Avanga video pottathanalathan unga chennel popular aguthu... Kasu iruntha kudunga bro paavam...
Rajasthan pathi niraya video podugel anna desat village kamigal anna
Next video desert village
Next video
நாம் வளந்துவரும் நாடு என்ற திமிர் நொருங்கிவிட்டது👍
Super video
Super dancer 👌👌
Super anna nice video😢
Super Video Anna 🎉🎉🎉
Thanks bro
Arumai nanba love from Srilanka Ceylon 🇱🇰 . video Nala iruntha thu kavanam thevai safe travels
Thanks brother❤️
Super payangarama eruku.
👍
Nice channel
#ராமநாதபுரம் மக்கள் இங்கேயும் இப்படித்தான் இருக்கிறார்கள்
Video Super Na ❤
Ty ❤️
Nanri nanba 👏
❤️
சகோ நீ படும் கஷ்டம் பார்க்கும் போது என்னால் உணர முடிகிறது உயிருக்கும் அச்ச்சுருத்தல் கொண்டு செல்லும் அவனங்களுக்கும் பொருளுக்கு பாதுகாப்பு இல்லா நிலை ☝️லைக் பண்ண தோணுது 🙏நண்பா 🤝
heart wrenching
உங்கள் வீடியோ அருமை வாழ்த்துக்கள் பாலகிருஷ்ணன் பேராவூரணி
அரசு இவர்களின் மறு வாழ்வுக்கு உதவி செய்ய வேண்டும் 😊
Master indha videokagawe onga channelha subscriber panure bro 👍🏻🤜🏻🤛🏻🇱🇰🇱🇰
தமிழ்நாடு மாலும் என்பதற்கு பதிலாக ராமேஸ்வரம் மாலும் என்று கேட்டிருந்தால் தெரியும் என்று கூறியிருப்பார்கள்
gpay, phone pay ,லாம் பன்றாங்க, படிப்பறிவு இல்ல எப்படி?
ரஆஜஸ்த்தஆன் முதல்வர் இந்த பாலைவனத்தில் சூரிய மின் உற்பத்தி தொழிற்சாலை அமைத்து இந்த நிலத்தை வளமஆக்கல மே மோடியும் மனம் வைக்க வேண்டும் தமிழ் திருமறை திருத்தொண்டன் முருகதாஸ் சேத்தூர் இராஜபாளையம் வட்டம் தமிழ்நாடு.
இந்த இசை கருவி பெயர். மோர்சிங்
அதிக மனவேதனையை கொடுக்கிறது.. இந்த லட்சனதுல இந்த நாடு வல்லரசு.
🙏
பண்ணையம் தாங்காது டா...கோவை மக்கள் எமோசன் ❤❤❤
Different people and beautiful village
👍
How was the climate bro winter season or hot weather
Day time hot but wind cold... Night time extreme cold 5°...