பெரிய பெரிய ஊர்களை எல்லாம் சுற்றி பார்பதை விட , இது போல் உள்ள கிராமங்களை பார்பது தான் அபூர்வம். அதை எங்கள் கண் முன்னே கொண்டு வந்த தங்களுக்கு நன்றி பல.👌 👍
தங்களுக்கான வாழ்க்கையை மிக அழகாக வாழத்தெரிந்தவர்கள் இம்மக்கள். தாங்கள் கொடுத்து வைத்தவர்கள் என்பது இவர்களுக்குத் தெரிந்தே இருக்குமென நினைக்கிறேன். இவர்கள் வாழ்விடத்திலேயே மின்சார வசதி, சாலை வசதி, வேலைக்கேற்ற கூலி, வருமானம், படிப்பு வசதி இவைகளெல்லாம் கிடைக்கப்பெற்றால் இதுதான் சொர்க்கம் இவர்களுக்கு. அருமையான மலைக்கிராம வாழ்க்கையை ஒளிப்படமாக்கியதற்கு நன்றி.
Hai Babu Bro மிகவும் அழகான அருமையான பதிவு இயற்கையோடு இணைந்த மக்கள் பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது அத்துடன் உங்கள் நகைச்சுவை எத்துணை கஷ்டங்கள் இருந்தாலும் உங்கள் பதிவை பார்த்தால் எல்லாம் மறந்து விடுகிறோம் நன்றிகள் பாபு
மெட்டுக்கல் மிகவும் அழகான கிராமம்.உங்களுக்கு எப்போதும்போல சிறிய (சிறுவர்கள்)நண்பர்கள் கூட்டம் சேர்ந்தது விடுகிறார்கள். கடைசியில் அந்த வயலின் 🎻 இசையில் (சங்கத்தில் பாடாத கவிதையும் )Drone காட்சியும் சூப்பர் 🥰👌👏
எழில் கொஞ்சம் அழகிய மலை கிராமம் பழமை மாறாத பந்தகால் நடுதல் மனசு பாரமா இருக்குறவங்க எங்க பாபுவோட வீடியோவ பாருங்க மனசு லேசாஆகிடும் அற்ப்புதமான மனிதர்கள் இவர்கள் கல்லம்கபடம் அற்று பேசுகிறார்கள் அருமையான பதிவு மேலும் மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பாபு
தம்பி பாபு அவர்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது எங்கள் கிராமம்..நீலகிரி மாவட்டம் பற்றி நான் குறைவாகவே அறிந்துள்ளேன்..உங்கள் காணொளிகள் சிறப்பான முறையில் பல தகவல்களை அளிக்கிறது....நகைச்சுவை கலந்து நீங்கள் அளிக்கும் வர்ணனைகள் சிறப்பு....தென்காசியிலிருந்து 💐💐💐💐💐
உங்களுடைய அனைத்து வீடியோவை தவறாமல் பார்ப்பேன் மிக அழகாக.. மனமகிழ்ச்சியுடன் ..இயற்க்கை சார்ந்த மனிதர்கள் வாழ்க்கை வாழ்விடம் அனைத்தும் மன மகிழ்ச்சி தறுகிறது வாழ்த்துக்கள் ..
வருக வருக எங்க ஊரு நீலகிரி Bear Grylls பாபு அவர்களே........ வணக்கம் வாழ்த்துக்கள் எத்தனை மன உளைச்சல் இருந்தாலும் சரி உங்கள் video அனைத்தையும் மந்திரம் போட்டு சரி செய்கிறது நன்றி வாழ்த்துக்கள்
ஊட்டியை இவ்வளவு அற்புதங்கள் . அங்கிருக்கும் குழந்தைகள் எவ்ளவு குடுத்து வைத்தவர்கள் . பணம் படிப்பு அந்தஸ்து இவை எல்லாம் பார்க்காம இயற்கையோடு இயற்கையாக வாழ்கிறார்கள். பாக்கியசாலிகள்.
A beautiful village! Beautiful people! Beautiful children!… The way you engage with them is really superb and adding good sense of humour makes your videos more unique..humany!.. beautiful song at the end with bird’s view…Thanks 👍👌❤️
இது Tribal கிராமம் மாதிரி இல்லை. கிட்டத்தட்ட எல்லா மலைக் கிராமத்தினர் எல்லாரும் பார்க்க ஆரோக்கியமாக உள்ளனர். பிள்ளைகளும் பார்க்க செழிப்பாக உள்ளனர்/ ஒரே குறை மருத்துவமனை ஆங்காங்கே கிராமங்களில் இல்லாததுதான் .எதுவும் பின் தங்கின இடங்களாக இல்லை. கடவுள் குறை இல்லாமல் வைக்கட்டும். பின்னணி இசைகளும் கேட்க மென்மையாக உள்ளது. பாராட்டுக்கள்
Awesome Vlog Babu...I like the way you speak to the villagers and how they feel very happy to interact with you....Stunning views of Nilgiris again....Keep up the great work babu
A beautiful place. And u mingle with the people in simply city its an good behavior. U r great. We can't get I side in this place Through u r vlog only we can able to see. Thank you. Good luck 👍
வணக்கம் திரு.பாபு அவர்களே எபிசோட் 2ம் பதிவு அருமை முடிவில் வரும் இசைஞானி இளையராஜாவின் ஐயாவின் பிண்ணனி இசை அற்பதம் காப்பிரைட்ஸ குடுத்து விட்டீர்களா தமிழன் பா.ராஜா
Great video. I am happy to see you are always wearing protective gears and thank you for spreading that awareness. No rider wants to have a permanent damage to the nervous system or broken ribs which collapsed internal organs.
இந்தக் குழந்தைகளின் அழகும். நீங்கள் அவர்களைக் கொண்டாடுவதும் மிக அருமை. நன்றி மா.
அன்பும் நன்றிகளும் ❤️🙏
பெரிய பெரிய ஊர்களை எல்லாம் சுற்றி பார்பதை விட , இது போல் உள்ள கிராமங்களை பார்பது தான் அபூர்வம். அதை எங்கள் கண் முன்னே கொண்டு வந்த தங்களுக்கு நன்றி பல.👌 👍
அன்பும் நன்றிகளும் batcha noor. 💜❤️🙏
Thankyou brother
Holy
@@MichiNetwork HOLLY
@@MichiNetwork ..............
HOLLY. DIvine
தங்களுக்கான வாழ்க்கையை மிக அழகாக வாழத்தெரிந்தவர்கள் இம்மக்கள். தாங்கள் கொடுத்து வைத்தவர்கள் என்பது இவர்களுக்குத் தெரிந்தே இருக்குமென நினைக்கிறேன். இவர்கள் வாழ்விடத்திலேயே மின்சார வசதி, சாலை வசதி, வேலைக்கேற்ற கூலி, வருமானம், படிப்பு வசதி இவைகளெல்லாம் கிடைக்கப்பெற்றால் இதுதான் சொர்க்கம் இவர்களுக்கு. அருமையான மலைக்கிராம வாழ்க்கையை ஒளிப்படமாக்கியதற்கு நன்றி.
Thank you so much Rakesh Kumar 💚🙌
எளிமையிலும் சிறப்பாக வாழும் மக்கள் நகரத்தில் எவ்வளவு இருந்தாலும் எதையோ தேடிதேடி அலுத்து விடுகிறோம் சிறிய குடிசைக்குள் நிறைவான மகிழ்ச்சி வாழ்க்கை
அன்பும் நன்றிகளும் ❤️🙏
Crowder crowder katchigal kattamaippu super super
❤️🙏
என்மனக்கஷ்டத்தை நீக்குவது உமது மிர்சி மனம் லேசாகிறது நன்றிபாபு .
அன்பும் நன்றிகளும் maheswari 💜🙏
இந்த வயதில் உங்கள் சாதனை அற்புதமான வை.
அன்பும் நன்றிகளும் ❤️🙏
பாபு. கிராமத்து. கிளி. போல். அந்தா. கிராமத்தை. சுற்றி. காட்டிடிங்கா.அருமை.🤝👌
Thank you maruthachalam sir 💙🙌
Hai Babu Bro மிகவும் அழகான அருமையான பதிவு இயற்கையோடு இணைந்த மக்கள் பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது அத்துடன் உங்கள் நகைச்சுவை எத்துணை கஷ்டங்கள் இருந்தாலும் உங்கள் பதிவை பார்த்தால் எல்லாம் மறந்து விடுகிறோம் நன்றிகள் பாபு
அன்பும் நன்றிகளும் 🥰🙏
பாபு அண்ணா உங்க வீடியோ செமையா இருக்கும் பாபு அண்ணா மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா
அன்பும் நன்றிகளும் Kannappan sir 💚🙌
வெகு நாட்களுக்கு பாபுவின் தரமான சம்பவம்....
Thank you anbu Sakthi 💜🙌
அருமையான வீடியோ சகோ.... 💚💚💚 இந்த கிராமம் பார்பதற்கு தெங்குமரஹடா கிராமம் போலவே உள்ளது... 💕💕💕💕
💜🙌🙌
மெட்டுக்கல் மிகவும் அழகான கிராமம்.உங்களுக்கு எப்போதும்போல சிறிய (சிறுவர்கள்)நண்பர்கள் கூட்டம் சேர்ந்தது விடுகிறார்கள். கடைசியில் அந்த வயலின் 🎻 இசையில் (சங்கத்தில் பாடாத கவிதையும் )Drone காட்சியும் சூப்பர் 🥰👌👏
Thank you so much Piranavi 💜🙌
உங்களுடன் சேர்ந்து சுற்றிப் பார்த்தது போலிருந்தது சகோ அருமை.
Thank you santhakumar 💜
பாபு சார் தங்களின் அன்பால் அத்தனை க்ராமத்து மக்களை கவர்ந்துள்ளீர்கள் தாங்கள் வாழ்க வளமுடன்...வாழ்த்துக்கள்
Ungalaukku edhachum award kandippa kidaikkum...Explorer...unmayana explorer..
நீங்க panra ஒவ்வொரு கமென்ட் um enakku award thaan 💜🙌
நான் பிறந்த ஊர் இது....இத்தனை ஆண்டுகள் கழித்து பார்ப்பது மனதிற்கு நெகிழ்வாக உள்ளது... மிக்க நன்றி...சகோ...
𝑰𝒑𝒐.𝒆𝒏𝒈𝒂 𝒊𝒓𝒖𝒌𝒌𝒊𝒏𝒈𝒂
எழில் கொஞ்சம் அழகிய மலை கிராமம் பழமை மாறாத பந்தகால் நடுதல் மனசு பாரமா இருக்குறவங்க எங்க பாபுவோட வீடியோவ பாருங்க மனசு லேசாஆகிடும் அற்ப்புதமான மனிதர்கள் இவர்கள் கல்லம்கபடம் அற்று பேசுகிறார்கள் அருமையான பதிவு மேலும் மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பாபு
Thank you shanmugapriya 💜🙌
தம்பி பாபு அவர்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது எங்கள் கிராமம்..நீலகிரி மாவட்டம் பற்றி நான் குறைவாகவே அறிந்துள்ளேன்..உங்கள் காணொளிகள் சிறப்பான முறையில் பல தகவல்களை அளிக்கிறது....நகைச்சுவை கலந்து நீங்கள் அளிக்கும் வர்ணனைகள் சிறப்பு....தென்காசியிலிருந்து 💐💐💐💐💐
அன்பும் நன்றிகளும் தென்காசி joseph raj 💜🙌
நகரங்களை விட
கிராமங்களை பார்ப்பது
மகிழ்ச்சியை அளிக்கிறது
மேதின வாழ்த்துக்கள் நன்பா
அன்பும் நன்றிகளும் 💜🙌
ரொம்ப ரொம்ப அழகா இருக்கு கிராமம், பாபு....
Thank you Subash bose 💜🙌
Hi Babu video super nanga antha school two year work panuum mendum antha area panthayu sema Happy
Super super sathi..🙌🙏
உங்களுடைய அனைத்து வீடியோவை தவறாமல் பார்ப்பேன் மிக அழகாக.. மனமகிழ்ச்சியுடன் ..இயற்க்கை சார்ந்த மனிதர்கள் வாழ்க்கை வாழ்விடம் அனைத்தும் மன மகிழ்ச்சி தறுகிறது வாழ்த்துக்கள் ..
அன்பும் நன்றிகளும் 💜🙌
வருக வருக எங்க ஊரு நீலகிரி Bear Grylls பாபு அவர்களே........ வணக்கம் வாழ்த்துக்கள் எத்தனை மன உளைச்சல் இருந்தாலும் சரி உங்கள் video அனைத்தையும் மந்திரம் போட்டு சரி செய்கிறது நன்றி வாழ்த்துக்கள்
உங்கள் சித்தம் என் பாக்யம் அன்பரே ... உங்கள் அன்பு மற்றும் ஆதரவுக்கு கோடி நன்றிகள் 💜🙌
Super. சகோதரா
அன்பும் நன்றிகளும் 💜🙌
என்ன அழகு ப்பா,, அருமையான,அன்பான மக்கள்..very clean and silent..உள்ளத்தை கொள்ளை கொள்கிறது💟
Thank you. So much 💚🙌
ஊட்டியை இவ்வளவு அற்புதங்கள் . அங்கிருக்கும் குழந்தைகள் எவ்ளவு குடுத்து வைத்தவர்கள் . பணம் படிப்பு அந்தஸ்து இவை எல்லாம் பார்க்காம இயற்கையோடு இயற்கையாக வாழ்கிறார்கள். பாக்கியசாலிகள்.
💜🙏
ஊட்டி கோத்தகிரி சுற்றி இத்தனை மலைகிராமங்கள் இருக்கிறது என்பது உங்கள் கானொளி பார்த்த பின்பு தான் தெரியும் நன்றி வாழ்த்துக்கள்
அன்பும் நன்றிகளும் Dhiya 💜🙌
அருமை பாபு... குழந்தைகள் எல்லோருக்கும் உங்கள ரொம்ப பிடிக்குது...♥
அருமை அருமை அருமை பதிவு நன்றி அண்ணா உங்க பணி சர்வதேச அளவில் தொடர வாழ்த்துக்கள் அண்ணா
அன்பும் நன்றிகளும் 💚🙏
தம்பி உண்மையிலேயே மிகவும் அருமைங்க எங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று 👍🙏
அன்பும் நன்றிகளும் அண்ணா 💚🙌
நன்றி பாபு, நல்ல பகிர்வு.
அன்பும் நன்றிகளும் srinivasan 💜🙌
Year ending டென்ஷன்...
இந்த விடியோ relax கொடுத்தது
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 💜🙌
You are very sweet and humble, வாழ்த்துக்கள்
Thank you 💜🙏
அழகிய கிராமம் அருமையான காணொளி பாபு ப்ரோ ❤️😍👏😍
Thank you Ashok Bro 💜🙌
உங்கள் videos அனைத்தும் நன்றாக உள்ளது அண்ணா.....superb by eshwari from pondicherry.......👍
Thank you mam 😀💜🙌
A beautiful village! Beautiful people! Beautiful children!… The way you engage with them is really superb and adding good sense of humour makes your videos more unique..humany!.. beautiful song at the end with bird’s view…Thanks 👍👌❤️
Thank you so much Krish unni 💜🙌
Same thoughts 😄🤗
Well-done my boy baby! Awesome. Hats off you!
Thank you banubala 💜🙏
நாங்கள் வாழ்ந்த ஊர் பூதிக்கரை(அத்தியூர்மட்டம்)கடை வைத்திருந்தோம் அருகில் மெட்டுக்கல் பார்த்தில் மிக மிக மகிழ்ச்சி
🤗🙏
Daily nite unga video parthikitu thungina...antha oorukae poitu vantha madri feeling.ooty ku vantha pakalama ungala
Thank you so much 🙏😊
சிறப்பு ஐயா ...நன்றி ..i love Nilgiris...from kanchipuram🙏🏽
Thank you 😊
உங்கள் சேனலை நேற்றுதான் பார்த்தேன் பார்த்தவுடன் subscribe செய்துவிட்டேன் அருமையான இடங்கள் அருமையான பதிவு 👌
நன்றி நன்றி நன்றி நன்றி ❤️🙏
So nice to see this babu......super babu....keep it up....மலை மனிதன் பாபு.....
Thank you kasu thasa 💜🙌
You are gifted in getting connected with all people
❤️🙏
என்னைக்கவர்ந்த காட்சிகள் நன்றி பாபு
அன்பும் நன்றிகளும் ஜலால் சார் 🙌💙
Pangu your videos are really a stress buster. Beautifully captured.
நன்றி நன்றி பங்கு 🥰🙌
புதிய லோகோ அருமை.இசையும்.
Thank you 💙🙌
Babu oore amaithiya cleana irukku.sema bro.
Thank you malu vaiba 💜🙌
அருமை. ஊர் மிக மிக அருமை இந்த மாதிரியான ஊர்கள் பார்ப்பதற்கு கன்கழுக்கு விருந்தாக உள்ளது பாபு வாழ்க வழமுடன்
அன்பும் நன்றிகளும் 💜🙌
என்ன தமிழ்.அடடா.
மழை வெய்யில் ன்னு. பார்க்காமல் நீங்க அழைத்துப் போகும் இடங்கள் அனைத்தும் நலம்.
Adipoli super macha.
மீண்டும் ஒரு அருமையான வீடியோ... 😍😍😍💞👏
நன்றி நன்றி நன்றி 💜🙌
Nice Cinematography. Thank you babu
Thank you Radha Ramani 💜🙌
வழக்கம்போல வீடியோ சூப்பர் பாபு அண்ணா
Thank you shoba 💜🙌
இந்த கிராமத்தை ரொம்ப வருடம் கழித்து பார்பதில் ரொம்ப சந்தோசம் நன்றி தம்பி 👍
Thank you uma maheswari 💜🙏
இது Tribal கிராமம் மாதிரி இல்லை. கிட்டத்தட்ட எல்லா மலைக் கிராமத்தினர் எல்லாரும் பார்க்க ஆரோக்கியமாக உள்ளனர். பிள்ளைகளும் பார்க்க செழிப்பாக உள்ளனர்/ ஒரே குறை மருத்துவமனை ஆங்காங்கே கிராமங்களில் இல்லாததுதான் .எதுவும் பின் தங்கின இடங்களாக இல்லை. கடவுள் குறை இல்லாமல் வைக்கட்டும். பின்னணி இசைகளும் கேட்க மென்மையாக உள்ளது. பாராட்டுக்கள்
அருமை பாபு அண்ணா
Nice peoples.
Nice village.
Beautiful drown short.
Super video. ✨💐✨
Tamil babu anna. 💚💛💚
Thank you thank you 💜
Sir it's so beautiful but you show details about their house, farms, foods, garden, festival and their work etc
I love the cleanliness, the streets are so alive 💛❤The footage is so relaxing, hope someday i can go to Ooty. Thanks for sharing 😍
Thank you so much
Santhosamkurathu vera ethuvum illa bro intha mathiri nature places pakurathula than irrkuthu Thank you brother
❤️❤️
Elimaiyana nalla manidhargal. Honest people,hardworking etc.👏👏.city people mostly fake, kutties Emma😍😍
💜🙌
Alagana malai thodar alagana vdugal spr video eduthathu kadunathugu thanks annaa
Thank you so much Murugan g
இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம்....
Thank you Vignesh Vishnu 💜🙌
Hi Babu anna nalla erukingala dhiksha papa nalla erukangala video super
Thank you so much Aravind 💜🙌🙏
Wow wt a beautiful view super bro keep rocking 🥳🥳🥳🥳🥳
Thank you so much 👍
வருங்கால இந்தியா இங்கு தான் உருவாகிறது.நன்றி புரோ.....
Thank you 😊
ஏரியா ஹீரோ ஆயிட்டீங்க போல 🤩
🤣🤣🤣🙌💜
Poliyana vazhkai vazhandhukondirukirom.
சிறப்பான வீடியோ..இருளர்கள் மற்றும் தோடர்கள் வாழும் பகுதிகள் குறித்து ஒரு வீடியோ போடுங்கள்...தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
நன்றி நன்றி நன்றி anuja 🙌
குறும்பர் வீடியோ போடுங்க
உங்கள் பயணம் மேலும் மேலும் தொடர வாழ்த்துகள் சகோ
அன்பும் நன்றிகளும் sago 💜🙌
Romba alaga iruku unga videos
Awesome Vlog Babu...I like the way you speak to the villagers and how they feel very happy to interact with you....Stunning views of Nilgiris again....Keep up the great work babu
Ayya, thank you so much for bringing this to us. Extremely polite , humble and happy people.
Thank you sir ❤️🙏
பரவாயில்லை பாபு டைமிக்கு வீடியோ போட்டு 🤣👍💖💚
Thank you suthan 💜🙌
Super bro 👌Apadea oru walk pona feelu...I'm from Kotagiri.
Thank you brother
what a happy people and children. Really enjoyed.
Thank you brother 💙🙌
Video miga miga arumai bro..
Thank you Sridevi gopal 💙🙌
Thanks for the morning treat... Babu ji
Thank you Vijayalakshmi Arun 🙌💜
அண்ணா நீங்க super video பண்றிங்க
Thank you thank you brother 💜🙌
அருமையான கிராமம்⛰️💓🏞️
Thank you so much Bharathi 🥰🙌
அருமையான பதிவுகள் ஆரம்பம்
நன்றி நன்றி நன்றி 🥰🙌
Mams epaum pola superrrrr
Thank you rajesh khan 💜🙌
Epayum pola spr bro
Thank you so much brother 💜🙌
👍👍👍 பிரமாதம் 👌👌👌
நன்றி நன்றி நன்றி 💜🙌
Superb video 🥰 lots of love from Coimbatore
Thank you dear Kowsi vlogs 💜🙌
Nice music and visualisation
Thank you ajith view 💜🙌
super..beautiful place..nan unglamadri maaridakudadhanu iruku..superr👌
💜🙌
என்னது கிடா விருந்து இல்லையா?
பாவம்யா பாபு. 😚
சாம்பார் ஊதிட்டாங்க 😢😢😢
Super, Babu. Good luck for make more of this kind.
Thank you sir. 💜🙌
Superb Babu.This is your speciality keep going. Congratulations.
Thank you so much Dhivagaran sir 💜🙏
A beautiful place. And u mingle with the people in simply city its an good behavior. U r great. We can't get I side in this place Through u r vlog only we can able to see. Thank you. Good luck 👍
Thank you so much. ❤️🙏
நன்றி பாபு
So peaceful , Thanks.
வணக்கம் திரு.பாபு அவர்களே
எபிசோட் 2ம் பதிவு அருமை முடிவில் வரும் இசைஞானி இளையராஜாவின் ஐயாவின் பிண்ணனி இசை அற்பதம்
காப்பிரைட்ஸ குடுத்து விட்டீர்களா தமிழன் பா.ராஜா
💜🙌
Last 3 days , regularly used to watch your videos & it's gives some kind of relaxation in mind ...... Thanks bro ☺️
Thank you Ramesh Sir ❤️🙏
அருமையான அமைதியான இடம்
Thank you malai arasan 💜🙏
Great video. I am happy to see you are always wearing protective gears and thank you for spreading that awareness. No rider wants to have a permanent damage to the nervous system or broken ribs which collapsed internal organs.
Thank you sudarsan 💜🙏
Super villege an nice place babu
Thank you Gayathri vijay 💜🙌
Video nallark nanba.. Sure nanum indha village pakka pogalamnu irukken👍🏻👍🏻 keep going 💪🏻
Thank you so much Hijabi 💜🙌