Ooty Tea Village Thaimalai | ஊட்டி தைமலை | Western Ghats

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 เม.ย. 2022
  • Michi Network WhatsApp: 83009 85009
    Email : michihelpline@gmail.com
    Instagram : / michibabuindia
    Facebook : / michibabuindia
    Twitter : / michi_babu
    Drone registration Licence number : 269566546866
    Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
    DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
    Ministry of Civil Aviation
    Directorate General of Civil Aviation (DGCA)
    ** DISCLAIMER **
    Michi Network DOES NOT Promote or encourage any illegal activities ,
    all Contents provided by Michi Network is Meant For ENTERTAINMENT PURPOSE only .
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    We Don't recommend the Viewers to replicate this and viewers discretion is advised if tried .
    Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
    This video is to create Tribal Video documentation .This Village protected by
    Tamil Nadu Forest Department. Entry without permission from TNFD ( TamilNadu Forest Department) is prohibited. Thanks to Tamil Nadu Forest Department for helping to take this video.

    #ootybikeride #ootyhiddenplace #himalayanadventureride #himalayanadventureooty #ootymotovlog #ootybikerider #himalayanbikerider #nilgirisbikeride #westernghats #nilgiribikerider#ootymotovlog
  • บันเทิง

ความคิดเห็น • 614

  • @MichiNetwork
    @MichiNetwork  2 ปีที่แล้ว +83

    ஹலோ ப்ரோ ஒரு போட்டோ எடுதுக்குறோம் ப்ரோ ...
    என்னங்க நீங்க இதுக்கு போய் அவ்ளோ பெரிய ஆள் எல்லாம் நான் இல்லைங்க நான் ஒரு சாதாரண ..
    அது இல்லைங்க கொஞ்ச தள்ளி நில்லுங்க வண்டி கூட நின்னு போட்டோ ஏடுதுக்குரோம் ...
    ஒரு செலிபிரிட்டி என்றும் பாராமல் 😢

    • @DHEVA.
      @DHEVA. 2 ปีที่แล้ว +4

      வாழ்க்கையில சில அடிகள் விழதான் செய்யும்....... பாபுஜிஜிஜீ.....ஶ்ரீ😂😂😂😂😅😅😅

    • @azardheen7337
      @azardheen7337 2 ปีที่แล้ว +2

      😃😃😃😃😃

    • @ganeshg8946
      @ganeshg8946 2 ปีที่แล้ว +1

      Paavam 😀😀

    • @jayanthijay9158
      @jayanthijay9158 2 ปีที่แล้ว +1

      Bulb momemt ji, i noticed but didn't ask u 😂😂💡💡

    • @ajith_view9964
      @ajith_view9964 2 ปีที่แล้ว +1

      Unga video ellam pathuruka matru

  • @karnant5777
    @karnant5777 2 ปีที่แล้ว +34

    தம்பி பாபு, உங்க வீடியோ பார்க்கும் போது மற்ற கவலைகள் மறந்து மனசு நிம்மதியாவும் ரொம்ப சந்தோஷமாவும் இருக்கு, வீடியோவின் கடைசி பகுதி மிக அருமை, வாழ்க💕💕💕💯💯💯💯💯

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      Thank you Karnan T 💙🙌

    • @dhanak8318
      @dhanak8318 2 ปีที่แล้ว +1

      @@MichiNetwork good

  • @krv254
    @krv254 2 ปีที่แล้ว +8

    உங்கள் காணொளிக்கு நாங்கள் அடிமை....🥰🥰🥰....ஊட்டியில் தங்கும் விடுதிகள் பற்றி வீடியோ போடுங்க...

  • @DHEVA.
    @DHEVA. 2 ปีที่แล้ว +13

    வீடியோ ending🌹🌹🌹❤️❤️ சூப்பர் பாபு. Drone shots எல்லாம் வேறமாரி வேறமாரி............😍😍😍😍😍🌧️🌧️🌧️🌧️🌧️🥰🥰

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      Thank you deva S 💜🙏

  • @sivasantoshganapathyvlogs6607
    @sivasantoshganapathyvlogs6607 2 ปีที่แล้ว +12

    I just cried after watching this video because Ooty is my native now iam in trichy .I miss everything. Thank you so much for sharing 😭😭😭

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      Thank you dear bro ...come ooty for flower show 💙🙌

    • @manog8213
      @manog8213 2 ปีที่แล้ว +1

      Koduramana visiyam aache.. We cant digest only the hot of Trichy. Otherwise nala ooru.

  • @karthick7204
    @karthick7204 2 ปีที่แล้ว +12

    Drone scenes la pakumpothu etho oru feel.. Awesome brother.🔥

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      Thank you Karthick 💙🙌

  • @sivagamik4744
    @sivagamik4744 2 ปีที่แล้ว +3

    தம்பி பாபு! நான் பிறந்து வளர்ந்த ஊர் மஞ்சக்கொம்பை. என் ஊரை கண் முன்னே காட்டி கண்கலங்க வைத்து விட்டாய். அருமையான படப்பதிவு. தைமலையும் மஞ்சக்கொம்பையும் அழகு. மஞ்சக்கொம்பை நாகர் கோவிலை படம்பிடித்துக் காட்டி இருக்கலாம். என் உலகத்திற்க்கு திரும்ப அழைத்துச்சென்றதர்க்கு நன்றி.ஷார்ட் பிலிம் பார்த்த உணர்வு. வாழ்க வளர்க

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும்.. நிச்சயம் அடுத்ததாக பதிவு செய்கிறேன் 💜🙌

  • @npradha195
    @npradha195 2 ปีที่แล้ว +6

    This is what we call, heaven on earth, simply superb,hats off to you.

  • @selvamani7847
    @selvamani7847 2 ปีที่แล้ว +2

    இத்தனை வருட யூடூப் வாழ்க்கையில தரமான சரியான ஒரு சேனல் .என்னதான் ஒரு மனிதன் உலகத்த சுத்திவந்தாலும் .நமது உள்ளங்கையில் இருக்கும் உலகத்த பார்க்க மறந்துட்டோம். மறுபடியும் சொல்லியே ஆகனும் அந்த ட்ரோன் ஷாட் .அந்த மியூசிக் வேற லெவல் சூப்பர் .அப்புறம் படுகாவும் கன்னடமும் ஒரே மாதிரியாக இருக்கிறது

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு நன்றி நன்றி நன்றி... உங்கள் சித்தம் என் பாக்யம் 💙🙌

  • @entermab
    @entermab 2 ปีที่แล้ว +16

    Babu The first one minute of your video gave me goosebumps. You deserve more success bro. I am sharing your channel with my friends and family. Let their timeline be blessed

  • @user-ck4if1bl6r
    @user-ck4if1bl6r 2 ปีที่แล้ว +1

    தம்பி அருமையான மனதுக்கு நிறைவான காணொளி. நன்றி. பாராட்டுக்கள்.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் 💙🙌

  • @samundeeswari5887
    @samundeeswari5887 2 ปีที่แล้ว +1

    Babu thayavula coonoor sutri ella oorum ingu irunthe parthu vitom babuvuku thanks unga videos marupadiyum marupadiyum parthal kooda salikavilkai babu unga baduga songs 🎵 super naan ithuvarai ketathillai ippothan ketkiren 👌👌 unga humanity, videos, ellam excellent 👌👌👌👌👌👌👍👍👍👍👍😍😍😍😍😍💚💚💚💚

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Nandri nandri nandri ❤️🙏

  • @saminathanparvathisami4434
    @saminathanparvathisami4434 2 ปีที่แล้ว +2

    வழக்கம்போல கலக்கிட்டீங்க பாபு... ட்ரோன் காட்சிகள் அவ்வளவு அழகு... நன்றி பாபு.. வாழ்த்துக்கள்

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் 💜🙌

  • @piranavisp3231
    @piranavisp3231 2 ปีที่แล้ว +2

    Thumbnail சூப்பர், நீங்கள் மழையில் நனைந்து எங்களை இசை மழையில் நனைய வைத்து விட்டீர்கள் 🎹🎻. ஒளிப்பதிவு, எடிட்டிங், Drone காட்சிகள் அருமை 👌.6.53😄😂😄😅

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      நன்றி நன்றி piranavi 💙🙌

  • @karthikachellapulla876
    @karthikachellapulla876 2 ปีที่แล้ว +1

    Solla words illa avlooo alagana place 😍 😍😍 Enaku rompa asaiya iruku Inga poganu god

  • @om-od1ii
    @om-od1ii 2 ปีที่แล้ว +1

    இந்த.வெயிலுக்கு.சூப்பரான
    .குளுமையான.சுற்றுலா.(உங்கள்.பாரம்பரிய.பாடலை
    டைட்டில்.போடுங்க.அதுதான்.கலை.கட்டும்.பாபு. 🙏🙏நன்றி)மல்லிகா.மேடம்.உங்க.ஊருல.பிறக்கனும்.ஜாலி

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி 💜🙏

  • @randyorton3896
    @randyorton3896 2 ปีที่แล้ว +1

    Tamilnadu la ivlo iyarkai azhaghu irukuradha ungala Vida sirappa katta midiyadhu. Excellent Making pangu.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      Thank you thank you 💙💙💙💙🙌🙌🙌

  • @shanmugapriyatthirumoorthy4784
    @shanmugapriyatthirumoorthy4784 2 ปีที่แล้ว +1

    பாபு செம செம படுகா பாடல் தலையசைத்து கைகளையும் கால்களையும் தாளம் போட வைத்தீர்கள் மழை மேகம் இடைஇடையே மெல்லிய இசைச்சாரல் அற்ப்புதமான இயற்கை காட்சிகள் amazing wow nice super அருமையான பதிவு🙌🤗💕🙏💜😇💞💞💞💞💞☺☺☺☺☺👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      Thank you shanmugapriya 💙🙌

  • @muthusamyramasamy6228
    @muthusamyramasamy6228 2 ปีที่แล้ว +3

    i never forget Nilgiris i use to come frequently continued for seven years because my son studied in Stanes Coonoor. Now he is Doctor perusing for MS

  • @maduraitiffinhouse9680
    @maduraitiffinhouse9680 2 ปีที่แล้ว +11

    Mind relaxing channel ever ❤️

  • @NishanthSharonOfficial
    @NishanthSharonOfficial หลายเดือนก่อน +1

    Unka video ku nan addict...song collection semma.intha mari song kedathu ila...nalla iruku...song rewind pani pani pakuren...

    • @MichiNetwork
      @MichiNetwork  หลายเดือนก่อน

      Thank you 💜

  • @maruthasalamarumugam6142
    @maruthasalamarumugam6142 2 ปีที่แล้ว +2

    பாபு. ஜூ. அந்தா. மலைகள். போல். உங்களுக்கும். பறந்த. விறந்த. மனசு. அந்தா. மலைகளும். உங்கள். மனதும். என்றும். பசுமையாக.இருக்கா. வாழ்த்துக்கள். அழகான. வீடியோ. 👌👌👌👏🤝💫

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி நன்றி நன்றி 💜🙌

  • @rithuruban7839
    @rithuruban7839 2 ปีที่แล้ว +1

    17.03 la irunthu bgm Vera level bro.....

  • @lachusrecipeskitchen9489
    @lachusrecipeskitchen9489 2 ปีที่แล้ว +3

    தம்பி திடீர்னு ஆவியெல்லாம் உள்ள விட்டுட்டீங்க பார்க்கிறவங்க பயந்துருவம் இல்ல😂😂as usual Mass drone videos capture super..rain amazing... Good babu.... 🎉🎉

  • @AgmarkTamilan
    @AgmarkTamilan 2 ปีที่แล้ว +3

    You are my stress buster, avlo tension ah irunthen, intha video pathathum avlo cool ah feel pandren... lots of love from Kanniyakumari ❤❤❤❤

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி நன்றி நன்றி 💜🙌

  • @prakashlic7578
    @prakashlic7578 2 ปีที่แล้ว +2

    நன்றி பாபு

  • @saravanansaro3708
    @saravanansaro3708 2 ปีที่แล้ว +1

    சாலையெங்கும் பச்சை வண்ணம் சேலை உடுத்தி
    மழையில் நனைந்து
    புன்னகை தவழ
    சொக்கி கிடக்குது இயற்கை.
    இவ்வழியில் தனியேயன்றி
    துணையுடன் பயணித்தால்
    தூரம் தான் குறையாதோ!
    பயணம் தான் நீளாதோ!
    மேனி தழுவும் குளிர்ந்தக்காற்று, மனதை மயக்கும் இயற்கை வனப்பு
    சிறகில்லாமல் வானில் பறக்கலாமே!
    உற்சாகமாய்... 💗💓

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      அட டா கவிதை அருமை 💜🙌

  • @vinvin-wd8kv
    @vinvin-wd8kv 2 ปีที่แล้ว +1

    பொறாமை..லைட்டா...மிக அருமை...

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் 💜

  • @prakashlic7578
    @prakashlic7578 2 ปีที่แล้ว +1

    சோலைக்குள் செல்வது அருமை

  • @braja6399
    @braja6399 2 ปีที่แล้ว +1

    வணக்கம் திரு. பாபு அவர்களே உங்கள் காணொளி அருமை உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
    தெங்குமரஹடா தொகுப்பு காண ஆவல்
    தமிழன் பா.ராஜா
    21.04.2022

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி 💙🙌

  • @karunanithiv8645
    @karunanithiv8645 3 หลายเดือนก่อน +1

    என்ன அழகு எத்தனை அழகு
    அருமை❤

  • @batchanoor2443
    @batchanoor2443 2 ปีที่แล้ว +2

    இயற்கை தாயின் மகன் யா நீ. அவ்வளவு அழகு. 👌 👍 ❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி நன்றி நன்றி 💙🙌

  • @pritha8744
    @pritha8744 ปีที่แล้ว +1

    Eappadi irukku........ super ro super........ 💤✨🧡💚🌳🌴🌱🌿........

  • @nature4647
    @nature4647 2 ปีที่แล้ว +2

    video vera level feel manjakombai temple super 👌 nice area

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      Thank you Vanitha selvan sir 💜🙌

  • @natarajanveerappan9654
    @natarajanveerappan9654 2 ปีที่แล้ว +1

    மழை விழும் அழகே தனி

  • @prakashlic7578
    @prakashlic7578 2 ปีที่แล้ว +2

    கழுகுப்பார்வை சூப்பர் பாபு

  • @ashokkumarrsb6257
    @ashokkumarrsb6257 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர் ப்ரோ 👌👌👌💙💙 ட்ரோன் காட்சிகள் அட அட என்ன அழகாக இருக்கு செம்ம ப்ரோ🥰🥰🥰 background music அரும 🧡🧡🧡🙌🙌🙌

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      Thank you ashok brother 💙🙌

  • @nirmaladevi9888
    @nirmaladevi9888 ปีที่แล้ว +1

    அமிதாப் மாமா சூப்பர் 😍😍😍😍😍😍😍😍

  • @P_RC_P_J
    @P_RC_P_J 2 ปีที่แล้ว +1

    பாபு நீங்கள் இயற்கையின் சொர்க்கத்தில் வாழ்ந்து கொண்டு உள்ளீர்கள்.. வாழ்த்துகள்.... இன்னும் நிறைய வீடியோக்கள் வேண்டும்...

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் 💜🙌

  • @vpraba917
    @vpraba917 2 ปีที่แล้ว +1

    Nanga pora mathiriye oru feeling excellent job thankyou raja

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you so much ❤️❤️

  • @muralipm8795
    @muralipm8795 2 ปีที่แล้ว +1

    Unga Drone videos ku naan adimai bro.. superb

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      Thank you murali Bro 💙🙏

  • @murugesanponusamy9385
    @murugesanponusamy9385 ปีที่แล้ว +1

    Manjakombai temple my favourite ippo romba miss pandren

  • @kmadhan7543
    @kmadhan7543 2 ปีที่แล้ว +1

    உங்கள் வாழ்க்கை ஒரு வரம் தம்பி 🤝🥇👍
    வாழ்க வளமுடன் 👍👌

  • @maluvaiba2661
    @maluvaiba2661 2 ปีที่แล้ว +2

    Babu neenga veramari.kannkkum kadhukkum idhama irukku.thanks babu .songs super babu.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you malu vaiba 💙🙌

  • @vijithtk2155
    @vijithtk2155 2 ปีที่แล้ว +1

    Simply best video na adhu idhu dhan ....

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you vijith 💜🙌

  • @nirmalap7842
    @nirmalap7842 2 ปีที่แล้ว +1

    Unmaiyalum unga video great thanga pasumaiya parthale kasdagalam poi vedum parkave avvalu alagana pasumai super 👌

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you nirmala 💙🙌

  • @renuganagarajan7729
    @renuganagarajan7729 2 ปีที่แล้ว +1

    My native place Trichy.En mapla Ooty la erunthar. Eppa triupur.Nangal nalagriyil ponnu kutukka mattom. Un video parkkumpothu en payannukku ponnu eduka try pannuven. Distance parthom. Elai ponnuku valki kudukanum pa.un video only tv la than parpen. Yesterday video marvels. Enaku unnai rompa pidikkum nagane 💖❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் ❤️🥰🙌

  • @kalamadam5413
    @kalamadam5413 2 ปีที่แล้ว +2

    Babu vanakam. No words to describe the beauty of nilgiris and you for being so so beautifully wonderful human being babuuu. Mahadeva bless you always.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you so much Kala madam 💙🙌

  • @dharanjohn3532
    @dharanjohn3532 2 ปีที่แล้ว +1

    Stress full life... But unga videos sola mudila really oru soul full.. Nature

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      Thank you dharan bro 💗

  • @aafrinbanua2335
    @aafrinbanua2335 2 ปีที่แล้ว +1

    Unga bike ride + that song = kola mass

  • @claytonfernando9005
    @claytonfernando9005 2 ปีที่แล้ว +3

    Beautiful intro!!! takes us into a whole different vibe!!

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      Thank you so much 💚🙌

  • @ibrahimrabiudeen4768
    @ibrahimrabiudeen4768 2 ปีที่แล้ว +1

    Malai Arasiyai sutri kaannpitha Malai Arasanukku Thanks 👍.like from Saudi Arabia

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி நன்றி 💜🙌

  • @sivakumarsiva259
    @sivakumarsiva259 3 หลายเดือนก่อน +1

    தம்பி சிறு வயதில் சென்ற தைமலை மஞ்சக்கொம்பை காட்டியதற்கு நன்றி 🙏🙏🙏

  • @vigneshkr1416
    @vigneshkr1416 2 ปีที่แล้ว +1

    Thanks babu bro.. Intha mari scenaries kamichathuku.. Exam ku prepare panra po intha mari nature feel panrathu rmba relief irku

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you Vignesh. 💜🙌

  • @suthanams6290
    @suthanams6290 2 ปีที่แล้ว +1

    செம பாபு கொள்ளை அழகு மழைக்குள் மலை 💓💖👍🌧

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you suthan Ams 💜🙏

  • @kamaljerry8548
    @kamaljerry8548 2 ปีที่แล้ว +2

    4:33 ultimate 😂😂😂🤣🤣🤣

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      ஒரு celebritie என்றும் பாராமல் 😢

    • @jayanthijay9158
      @jayanthijay9158 2 ปีที่แล้ว

      🤔🤭😔🤪🤗

  • @prakashlic7578
    @prakashlic7578 2 ปีที่แล้ว +1

    நானே மழையில் நனைந்தபடி செல்வதுபோல இருந்தாது .
    ரசித்தேன்

  • @avaramemuniandy5868
    @avaramemuniandy5868 2 ปีที่แล้ว +1

    Unggal pechu arumai thambi. Neenggal kambikira view romba arumai...

  • @samlinwilson
    @samlinwilson 2 ปีที่แล้ว +1

    Anna visuals lam bayangaram Vera level ... background songs oda pakrapo ipove kelambi Ooty varanum Pola iruku 😍😍

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      Thank you thank you samlin 💙🙌

  • @Rangasamy-ek5wb
    @Rangasamy-ek5wb 4 หลายเดือนก่อน +1

    Yenga oora suthi kaattunadhukku thanks bro. Thaimalai ,leese, kaikaatti, kottakkal.yellaame yengalukku athupadi.😊😊😊😊

  • @minarvatharmarajan3185
    @minarvatharmarajan3185 2 ปีที่แล้ว +1

    கலக்கல் வீடியோ. ட்ரொன் shot சூப்பரோ சூப்பர். செம சகோ 💕💕

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you minarva 💙🙌

  • @gbala2412
    @gbala2412 2 ปีที่แล้ว +1

    starting and ending kavithai kavithai 💙💙💙

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you bala brother 💜🙏

  • @btsforever6138
    @btsforever6138 2 ปีที่แล้ว +1

    Ending la vara place enga ooru than thaimalai missing this place soooo much thank you for your video 💜💜💜💜💜💜💜

  • @kuppukuppu8727
    @kuppukuppu8727 ปีที่แล้ว +1

    Very super Thank you

  • @balakumari3878
    @balakumari3878 2 ปีที่แล้ว +1

    பாபு தம்பி நல்லாயிருக்கிங்களா திருச்சியில் 102 டிகிரி வெயில் அடிக்குது. அங்கே மழை கொடுத்து வைத்தவர் நீங்கள் படுகர் பாட்டு, டிரோன் காட்சிகள் சூப்பர்

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you thank you bala kumari 💙🙌

  • @vadivelrms7731
    @vadivelrms7731 2 ปีที่แล้ว +1

    Something very special in your videos. soulful As always. மிக அருமை.... Your uniqueness is your identity and this will take you to the new heights.
    உங்கள் ரசிகன் சிட்னியில் இருந்து....

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் சிட்னி நண்பரே 💙🙌

  • @SakthiVel-nd3xq
    @SakthiVel-nd3xq 2 ปีที่แล้ว +2

    There is no word to express our feelings while watch this video....

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you so much sakthivel sir 💜🙌

  • @ratharatha5991
    @ratharatha5991 ปีที่แล้ว +1

    Super kan kolla katche 🥰🥰🥰🥰🥰

    • @MichiNetwork
      @MichiNetwork  ปีที่แล้ว

      Thank you so much 💜🙏

  • @esenradio1719
    @esenradio1719 ปีที่แล้ว +1

    பாபு சாதாரணமா இந்த Drone பறக்க வைக்குறது கஷ்டம். நீங்க hill stationல அசால்ட்டாக செய்கிறீர்கள். வாழ்த்துக்கள்.... 💐💐💐

  • @ANK-yn4xm
    @ANK-yn4xm 2 ปีที่แล้ว +2

    Bro, your videos are always heart melting.. start with good bgm is super...

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you so much 💜🙌

  • @rtr_pirate
    @rtr_pirate 2 ปีที่แล้ว +1

    On seeing your video enku thaniya suthanum nu feel aguthu bro really awesome

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you dear brother 💜

  • @hariharan-yr8sc
    @hariharan-yr8sc 2 ปีที่แล้ว +1

    Your videos and your attitude .... something special.... Keep rocking !!!!

  • @durairaj7479
    @durairaj7479 2 ปีที่แล้ว +1

    அருமையான ஒளி ஒலிபரப்பு

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி நன்றி 💙🙌

  • @mathinafaizalf7889
    @mathinafaizalf7889 2 ปีที่แล้ว +1

    Bro unmaiya solluren you tube la pakkura mathiri illa unga kudaway travel pannura mathiri iruku bro and ooty ku tour vantha kuda evolo views pakka mudiyathu babu Thank u so much bro 👏👏👏👌👌👌

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you mathina 💙🙌

  • @villagecookboydhinesh5421
    @villagecookboydhinesh5421 2 ปีที่แล้ว +1

    அண்ணா நீங்க ரௌம்போ கூடுத்து வச்சிருக்க அண்ணா that is அந்த இடத்திருக்கிக்கும் நீங்க போட்டு bgm வேற லெவல் 🤗🤗 and....😥😥😥

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி 💙🙌

  • @punithasas6496
    @punithasas6496 5 หลายเดือนก่อน +1

    WOW!!!!!! Amazing!!👌🥰

    • @MichiNetwork
      @MichiNetwork  5 หลายเดือนก่อน

      Thank you 🙏❤️

  • @renukasathiya3261
    @renukasathiya3261 ปีที่แล้ว +2

    The choice of music is brilliant- well done michi team 👏 👍

  • @arukumaran97
    @arukumaran97 ปีที่แล้ว +1

    song edit view yar pa neenga sema sema sema🫰🏻💐💐💐💐💐💐👍🏻👍🏻👍🏻👍🏻👆👆👆👆 best best

  • @thivagarantp2549
    @thivagarantp2549 2 ปีที่แล้ว +1

    Jillunu oru video thankyou Babu

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you dhivagaran sir 💙🙌

  • @thivagaran4965
    @thivagaran4965 2 ปีที่แล้ว +1

    Sema song bro❤

  • @simpleandeasyrangolidesign2134
    @simpleandeasyrangolidesign2134 2 ปีที่แล้ว +1

    சொல்ல வார்த்தை இல்லை.அவ்வளவு அழகு 👌💖

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி நன்றி 💜🙌

  • @rajkumarmuthuraj3128
    @rajkumarmuthuraj3128 2 ปีที่แล้ว +1

    Mind-blowing!. Thank you, Babu.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you rajkumar sir 💜🙌

  • @shivak2700
    @shivak2700 2 ปีที่แล้ว +2

    Wow very nice manjacombai temple route

  • @natarajans4442
    @natarajans4442 2 ปีที่แล้ว +1

    Beautiful location Bro. We are seeing Director Balu Mahendra's Camera thru
    Your video. Superb (no words)

  • @skvlog9664
    @skvlog9664 2 ปีที่แล้ว +1

    Babu u r videos superb i can join future travels

  • @deepakdee9280
    @deepakdee9280 2 ปีที่แล้ว +1

    Oh my God!!!
    the visuals with bgm song it's really melting the heart ❤
    Seriously, want to die alone in this beautiful place...
    nice work na👏👏👏

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      Thank you so much Deepak dee 💙🙌

  • @mercyshanthi9555
    @mercyshanthi9555 2 ปีที่แล้ว +1

    Wow😘😘it’s really good to watch your cool videos in the hot summer.Thanks babu😊God bless

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you mercy Shanthi. 💙🙌

  • @MrSenthukumar
    @MrSenthukumar 2 ปีที่แล้ว +1

    Hi Babu.. heart meeting video.. very nice to see my hatty’s from Texas.. keep up your good work.. This series is unique from your Kothagiri hatty.. proud to be Badaga..🥰🥰🥰

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      Thank you so much Anna 💜🙌

  • @arthiatthivasan2978
    @arthiatthivasan2978 2 ปีที่แล้ว +1

    Babu bro unka video super

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you arthi 💜🙌

  • @deepadeepa9299
    @deepadeepa9299 2 ปีที่แล้ว +1

    Wow Amazing nature appa evalavu alagu semmmmmmmmasemmmma thanks Babu thambi

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you deepa.💙🙌

  • @ThuppakkiParthiban149
    @ThuppakkiParthiban149 2 ปีที่แล้ว +1

    video superha eruku bro drone shot is superbbbbbb

  • @subramanir3185
    @subramanir3185 ปีที่แล้ว +1

    SUPER🙏💪👌

  • @greenparadise9020
    @greenparadise9020 2 ปีที่แล้ว +1

    I miss my childhood days places of Nilgiris. Babu keep going on.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you green 💜🙌

  • @vimalraj8854
    @vimalraj8854 2 ปีที่แล้ว +1

    One of the best video I ever seen… Nice work Well done 👏🏻 brother… keep rocking

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you vimal raj 🙌💙

  • @himalayantravelling5463
    @himalayantravelling5463 2 ปีที่แล้ว +1

    Fantastic view s bro😊

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you so much brother 💙🙌

  • @sahicraft9349
    @sahicraft9349 2 ปีที่แล้ว +1

    Naayagan song👌👌😂😂😂

  • @abinayavasudev7913
    @abinayavasudev7913 2 ปีที่แล้ว +1

    Superbbb babu anna

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you abinayavasudev 💜🙌

  • @skrvlogs1992
    @skrvlogs1992 2 ปีที่แล้ว +1

    எப்டி ஜி இந்த மாதிரி இடமெல்லாம் கண்டுபுடிச்சி போறிங்க செம்ம placeங்க ❤️❤️❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      நன்றி நன்றி shankar bro 💙🙌

  • @lakshinarasimhanamirthavel7910
    @lakshinarasimhanamirthavel7910 2 ปีที่แล้ว +2

    Wonderful drone shots Babu ! Keep up the good work!

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you so much 💜🥰🙌🙏

  • @babuisback4u
    @babuisback4u ปีที่แล้ว +1

    Super bro