A tribal house on top of a hill | மலைச்சரிவில் ஒரு வீடு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 435

  • @muraliesh
    @muraliesh 2 ปีที่แล้ว +20

    இயற்கையின் உச்சத்தில் நாகரீக கோமாலித்தனம் நெருங்காத இனிமையான வாழ்க்கை. "பர்வத பகலவன்" பாபுவிற்கு நன்றி...

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் 💜🙏🏻

    • @chithranandakumar728
      @chithranandakumar728 2 ปีที่แล้ว +2

      பர்வதபகலவன் சூப்பர்

  • @kalaiarasan9272
    @kalaiarasan9272 3 ปีที่แล้ว +58

    எவ்வளவு அழகான இடம். உண்மையில் சொல்கிறேன் பாபு இதுதான் சந்தோஷமான வாழ்க்கை. நாங்கள் எங்களை நகரங்களில் தொலைத்து கொண்டு உள்ளோம்.

  • @arumugamkrishnan4296
    @arumugamkrishnan4296 2 ปีที่แล้ว +3

    அற்புதம் , அழகான இடம் ,ரம்மியமான காட்சிகள், கடைசியில் வரும் இசை அருமை, வாழ்த்துகள், From Malaysia

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி ❤️🙏

  • @manojraj340
    @manojraj340 3 ปีที่แล้ว +19

    அழகான இடம் அழகான மக்கள் மற்றும் அழகான வாழ்க்கை இதை அழகாக வீடியோ பதிவிறக்கம் செய்த நண்பர் பாபு அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் 💜

  • @vsivas1
    @vsivas1 2 ปีที่แล้ว +2

    அன்பான மக்களையும்
    அருமையான காட்சிகளையும் தந்ததற்கு நன்றி தம்பி.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you 🙏❤️... நன்றி நன்றி நன்றி

  • @vinothrajvee4319
    @vinothrajvee4319 2 ปีที่แล้ว +3

    சகோதரரே நீங்கள் செல்லும் இடம் அனைத்தும் மிக அருமை

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி ❤️

  • @NikshiBaby2719
    @NikshiBaby2719 2 ปีที่แล้ว +4

    அருமை காட்சி.. நாங்கள் நினைத்தாலும் நேரில் சென்று பாக்கமுடியத இடங்கள்... எங்கள் கண்களுக்கு விருந்து அளித்தமைக்கு நன்றி... Keep showing all the tribal places..

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you Revathi reva 💜💜

  • @amjm-gc7bn
    @amjm-gc7bn 2 ปีที่แล้ว +3

    பகலில் செல்லவே பயமா இருக்கு; இரவில் வீடுகளில் எப்படி உறங்குவார்களோ......்பாவப்பட்ட மனிதர்கள்.்்்்்பல்லாண்டு வாழ மனசார வாழ்த்துகிறேன்

  • @ganesanpavi7145
    @ganesanpavi7145 3 ปีที่แล้ว +12

    எங்களுக்காக இவ்வளவு இயற்கையான அழகான இடத்தை காட்டுவதற்கு கஷ்டப்படும் உங்களுக்கு மிக்க நன்றி 🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் 💜❤️🙏🏻

  • @vijayakumarkumar957
    @vijayakumarkumar957 2 ปีที่แล้ว +11

    Hi Bro I can say from My heart. I never seen this Kind of Videos in Tamil. Blessed Views. Kudos to ur effort brother. Especially the drone shots are good. Making our State proud.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you thank you 💙💙💙🙏🙏

  • @sumathyveera5417
    @sumathyveera5417 3 ปีที่แล้ว +7

    உடனக்குடன் சுடசுட அடுத்த episode குடுத்தற்கு நன்றி. இது சுலபமான வேலை இல்லை பாபு. தூங்கி எழுந்து சுற்றி காட்டியதற்கு நன்றி இருவருக்கும்.👌👌👌😍நண்பேண்டாண்ணு எங்கே போனாலும் கூடவே வருவதற்காக பெரிய நன்றி.🙏சாய்ராம்காக.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் 💜💜🙏🏻

  • @chettinadsamayal
    @chettinadsamayal 3 ปีที่แล้ว +9

    ட்ரோன் ஷாட் கிறுகிறு வென்றிருந்தது அருமை! !

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி 💜

  • @வெற்றிசிவா
    @வெற்றிசிவா 3 ปีที่แล้ว +8

    இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மலையின் இளவரசன். அன்புத் தம்பி பாபு 💐💐

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி நன்றி 💜🙏🏻

    • @UPHPRASANNAK
      @UPHPRASANNAK 3 ปีที่แล้ว +1

      நீங்க போடர எல்லா வீடியோவும் பார்ப்பேன் அருமை

  • @mokthiyarbashamokthi
    @mokthiyarbashamokthi 2 ปีที่แล้ว +1

    இது போன்ற இடங்கள் இருப்பதை அறிந்து கொள்ளும் காணும் படி பல்வேறு இன்னல்களை தாண்டி வீடியோ எடுத்து பத்விட்ட உங்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்

  • @sudhamuralidharan6574
    @sudhamuralidharan6574 3 ปีที่แล้ว +10

    Beautiful
    Your drone shot wonderful
    Seeing such simple folks my love for them is growing. Besides teaching me to develop more humility
    Keep it up
    Thanks all

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you sudha Muralidharan💜🙏🏻

  • @SelviAnandan-u9y
    @SelviAnandan-u9y 20 วันที่ผ่านมา +1

    எனக்கு இது மாதிரி இடம் ரொம்ப பிடிக்கும் அழகாக உள்ளது தம்பி

  • @geethakannan2990
    @geethakannan2990 5 หลายเดือนก่อน +2

    Lovely watching all your videos.

    • @MichiNetwork
      @MichiNetwork  5 หลายเดือนก่อน

      Thank you 😊

  • @simplysiva2397
    @simplysiva2397 3 ปีที่แล้ว +6

    மக்கள் செல்வாக்கு இருக்கும் பாபு அவர்கள்தான் அடுத்த நீலகிரி M.L.A. எதுத்து யார் நின்னாலும் டெபாசிட் காலி.

  • @roynaidu2778
    @roynaidu2778 3 ปีที่แล้ว +28

    Hello and greetings from South Africa .
    Thank you Babu and Sarvanna for these stunning videos.
    You'll are advently historically cataloguing tribal life in many aspects in and around your area. If I as an Indian of foreign decent enjoys this so much I can just imagine what this does for the people of India, South India more importantly.
    In the future historians will definitely use your videos for referencing.
    Please keep all your videos safe.
    Keep up the good work as it is not only your passion at work but it is also historically important.
    God Bless.

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa8445 2 ปีที่แล้ว +1

    நம் மலைவாழ் மக்களின் வாழ்க்கை
    இயற்கையோடு கலந்தது அருமையான வாழ்க்கை நன்றி.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் 🥰🙏🏻

  • @thiru7949
    @thiru7949 3 ปีที่แล้ว +1

    மிகவும் அழகான மலைகிராமம் அடுத்தடுத்து இரண்டு பதிவுகள் அருமை அருமை காதுக்கு இனிமையான இசை அருமையான பதிவு

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி ❤️🙏🏻💜🙏🏻

  • @Kadhay
    @Kadhay 2 ปีที่แล้ว +1

    Highlight of this video is Drone shot and mind-blowing BGM from 17:40 to end ...Thanks Babu ❤️❤️❤️❤️👏👏👏👌👌👌

  • @prabhakar2321
    @prabhakar2321 2 ปีที่แล้ว +1

    எவ்வளவு அழகு. நாங்களும் இந்த அழகினை ரசிக்க தங்களுடன் வரலாமா 🤩🤩🤩

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி பாபு மற்றும் சாய்ராம் சகோ இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்... அருமையான பதிவு.. மனநிறைந்த அனுபவம்.. சிறு..... நீர் ஓடை என்பதை சிறுநீர் ஓடை என்று கூறி நகைச்சுவை செய்த பாபு ..நன்றி... உங்கள் பேச்சு.. உங்கள் பதிவுகள் இரண்டுக்கும் மேன் மேலும் நிறைய நபர்கள் உங்களை கண்டு மகிழட்டும் இந்த யூ டியூப் மூலம்.. இறைவன் உங்களை என்றும் காக்கட்டும்.. இயற்கையே இறைவன்... சூப்பர் பாபு. 💐👏👏👏💯👌👍🙏😂🔥

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      ஐயோ ... சிறு நீர் ஒடை என்றுதான் கூறினேன்...😳

  • @kameshwarprasad2255
    @kameshwarprasad2255 2 ปีที่แล้ว +4

    Sir, you're always showing very beautiful views & natural history and culture, very good brother

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you so much Kamesgwar sir💜🙏

  • @govindvenkat7797
    @govindvenkat7797 2 ปีที่แล้ว +4

    Great Drone Shot with BGM! Reminds me old western movies

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you govind sir ❤️🙏🏻

  • @rsgardensminiaturecooking8214
    @rsgardensminiaturecooking8214 3 ปีที่แล้ว +7

    Hi i am from Bangalore, my favorite place is ooty i have visited ooty 6 to 7 times , i feel very happy to see u r videos u r exploring new hidden villages , new tribe's keep rocking, 👍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you soo much 💜🙏🏻

  • @PradeepKumar-yz5is
    @PradeepKumar-yz5is 3 ปีที่แล้ว +3

    அழகான குன்னூர் பயணம்....
    அருமையான உரையாடல்கள்...❣️

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி 💜🙏🏻

  • @jeeva9980
    @jeeva9980 3 ปีที่แล้ว +1

    Romba romba azhagana arpudhamana arumaiyaana oru kanoli pathivu pannathuku romba sathosam babu ji

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you so much jeeva bro... thank you for your love and support 💜🙏🏻

  • @deepu4341
    @deepu4341 2 ปีที่แล้ว +4

    Wow😍 I think I m getting addicted to your videos ...neenga explore pandra places..unga yedharthamana pecchu..ellame romba azhaga iruku...neenga explore pandra places la I really wish to get trapped💞 ..as usual. Keep growing.. lots nd lots of love and care from Bangalore 😍🥰😍stay safe and healthy!!

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 2 ปีที่แล้ว +2

    Amazing drorn shots. Sollatha kathai solluthey.. No words . Nandri.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      Thank you so much 💜🙏🏻

  • @tsathyavathi938
    @tsathyavathi938 3 ปีที่แล้ว +1

    தம்பி உங்கள் உயிரை பார்க்காமல் இப்படி ஒரு சரிவில் ஒரு கிராம் பார்க்க இப்படி பார்க்க மிக மிக அருமை அருமை மிக்க நன்றி

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி 💜🙏🏻

  • @kavi3110r
    @kavi3110r 2 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமையான பதிவுகள் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி ❤️🙏

  • @SakthiVel-nd3xq
    @SakthiVel-nd3xq 3 ปีที่แล้ว +3

    Your relationship with local village people is excellent and last session BGM is super....

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you sakthivel sir 💜🙏🏻

  • @anitarichard7669
    @anitarichard7669 2 ปีที่แล้ว +7

    Really lovely place Bro.
    Thank you so much for your effort, to capture all these lovely places and people over there ❤ 🎊🎉💫🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      Thank you Anita 💜🙏🏻

  • @happygilmor1
    @happygilmor1 2 ปีที่แล้ว +1

    Spectacular vlog..thanks Babu and Sairam

  • @maluvaiba2661
    @maluvaiba2661 3 ปีที่แล้ว +1

    Babu indha madhiri video adikkadi podunga.kangalukkum manasukkum niraiva irukku thanks babu.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      நிச்சயம் பதிவு செய்கிறேன் malu vaiba 💜🙏🏻

  • @Kavitha-jg
    @Kavitha-jg 2 ปีที่แล้ว +1

    first time unga videos pakaren .nenga elarum lucky person nature kudavea full ah journey panringa tq for ur videos

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you so much💜🙏🏻

  • @MugilRaja
    @MugilRaja 2 ปีที่แล้ว +1

    இந்த இடங்களை பார்க்கையில், ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. எனக்கு சொல்ல தெரியவில்லை, கண் கலங்குகிறது என் இயற்கை தாயின் படைப்புகளை பார்க்கையில். மிகைப்படுத்தி கூறவில்லை, உண்மையை சொல்கிறேன்!

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @samabraham9327
    @samabraham9327 2 ปีที่แล้ว +2

    Wow.....that drone shot deserves a medal....😍😍

  • @seenivasanselvaraj7819
    @seenivasanselvaraj7819 3 ปีที่แล้ว +3

    Very nice photography bro...
    I am ur big fan of ur channel...
    Thanks bro

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you seenivasan bro 🥰🙏🏻

  • @BharathiBalu
    @BharathiBalu 3 ปีที่แล้ว +2

    இயற்கையை ரசித்து வாழ்கின்றார் பாபு சகோதரர்♥️

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் ❤️🙏🏻

  • @jeeva9980
    @jeeva9980 3 ปีที่แล้ว +1

    Nanba kadaisiyaga kattapatta heli view vera level ah avlo arputhama irundhathu engalukaga veguthooram nadanthe payanam pannathuku romba santhosam babu ji

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much jeeva ji ...💜💜💜🙏🏻

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 ปีที่แล้ว +1

    மலைகளும் மலை சார்ந்த இடங்களும் அருமையோ அருமை

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் 💜🙏🏻

  • @Legendarykakshiedits4444
    @Legendarykakshiedits4444 2 ปีที่แล้ว +1

    Amazing ..wow what a beautiful video..thank you team..vera level neenga..🌺🌹🙌👌🤝

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி ❤️

  • @piranavisp3231
    @piranavisp3231 3 ปีที่แล้ว +1

    இயற்கை அழகோடு அமைந்த அழகான கிராமம்.குட்டி பையன் ரோகித் காய்ச்சலோடு அழுதுகொண்டே அவங்க அம்மா கூட நடந்து போறத பார்க்கும் போது 💔போக்குவரத்து வசதிகள் இல்லாததால் மிகவும் கடினமான வாழ்க்கை🥺 உங்களுடைய எடிட்டிங்+🎥+ Drone shots+bgm 🔥😍💐 இருவருக்கும் நன்றிகள்......

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும்💜❤️🙏🏻

  • @barasra8847
    @barasra8847 ปีที่แล้ว +1

    Very good effort thank you for bringing Ooty tribal life.Even if we come to ooty we can't see this interiors. You should arrange a day trip covering few interior places as tourist operation. Looks like you are using drones too. Wishes from USA.

  • @sridevigopal2462
    @sridevigopal2462 3 ปีที่แล้ว +3

    Idhu Allavo vaalkai.....I watched ur daily life of ooty hills la tiffin box eduththuttu malai kaattula utkaarndhu saapittu ippadi oru peaceful life vaazanum...

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      💜💜💜🥰🙏🏻

  • @vanchivanchi5482
    @vanchivanchi5482 3 ปีที่แล้ว +1

    Hi babu video arumaiyarku music super camera view super thanx for video

  • @Asekar-mw3fq
    @Asekar-mw3fq 2 ปีที่แล้ว +1

    Realy excalent drone views ,which are very rare to see in life. Thanks,Thanks a lot

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you sekar ❤️💜🙏🏻

  • @nirmaladevi9888
    @nirmaladevi9888 2 ปีที่แล้ว +1

    லாஸ்ட் அமிதாப் மாமா செம்ம என்ன ஒரு அழகு அட அட 😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @santhoshks4783
    @santhoshks4783 2 ปีที่แล้ว +2

    You are so lucky guy to experience such greenary and nature. Enjoy

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you so much Santhosh 💜🙏🏻

  • @saraswathijai5723
    @saraswathijai5723 3 ปีที่แล้ว +1

    Vedio super babu romba hard work pani vedio podaringa super babu..

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much Saraswathi 🥰🙏🏻

  • @suthanams6290
    @suthanams6290 3 ปีที่แล้ว +1

    வேற லெவல் பாபு ஜீ💚👍💚

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you suthan. 💜🙏🏻

  • @russelsfoodrecipes
    @russelsfoodrecipes 2 ปีที่แล้ว +1

    Bro I'm a lover of ooty. Must meet you when I come again. Un explored places and such simple people, they touch ones heart.

  • @bakhyaseema1055
    @bakhyaseema1055 2 ปีที่แล้ว +2

    Babu sir howcome u alone know these areas and forestry places... simply fabulous. Your statement 'veelven endru ninaithayo" is excellent... no words... hats off... tongue tied..
    Give us too one papaya🙄🤪😜😝

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you so much bakhya seema ❤️💜🙏🏻

    • @bakhyaseema1055
      @bakhyaseema1055 2 ปีที่แล้ว +1

      @@MichiNetwork welcome and love to u sr

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      @@bakhyaseema1055 💜

  • @jonsantos6056
    @jonsantos6056 2 ปีที่แล้ว +3

    Video quality and drone shots and bgm amazing bro (eg 17:40 onwards). Ella neengale edit panreengala Babu bro?

  • @aneeshs8805
    @aneeshs8805 ปีที่แล้ว +1

    Outstanding videos bro love from kerala keep going🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  ปีที่แล้ว

      Thank you aneesh sir 💚💜🙏

  • @rajisikamani7663
    @rajisikamani7663 3 ปีที่แล้ว +3

    Beautiful place. Hard work panringa babu God bless you 👏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you raji 💜🙏🏻

  • @blueberry0091
    @blueberry0091 3 ปีที่แล้ว +5

    Great video as always👍🏻 @ 16:25 It would be nice to carry some biscuits/chocolates and offer them to the tribal children on your next visit.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you blueberry...thay don't like that type of activities...its like insulting them

    • @blueberry0091
      @blueberry0091 3 ปีที่แล้ว +1

      @@MichiNetwork oh okay I see the point 👍🏻 overall a great vlog

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      @@blueberry0091 thank you so much

  • @Mahalaksm1
    @Mahalaksm1 5 หลายเดือนก่อน +1

    U r a lucky man, so, u r travelling in ootty village.

  • @yuvaraniyuva3395
    @yuvaraniyuva3395 2 ปีที่แล้ว +1

    S anna video vera level, Barli aaru coonoor porathuku munnala irukku na pathirukken

  • @sureshlaw8260
    @sureshlaw8260 2 ปีที่แล้ว +1

    அருமை 👍👍

  • @SampathKumarKMU
    @SampathKumarKMU 2 ปีที่แล้ว +1

    Excellent drone shot

  • @premakumari9183
    @premakumari9183 3 ปีที่แล้ว +1

    Babu kaa kaa gundu village super.nandri.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much ❤️

  • @r.venkat5924
    @r.venkat5924 2 ปีที่แล้ว +1

    drone shots are excellent from 17.00 to end ......keep it up babu and Michi Network channel

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you R.venkat sir. 💜🙏🏻

  • @jayaschannel3452
    @jayaschannel3452 3 ปีที่แล้ว +1

    இயற்கை சூழல் அழகு அற்புதம் சூப்பர் சார்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி 💜

  • @divakar4676
    @divakar4676 3 ปีที่แล้ว +2

    Andha final drone view and music vera level

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much ❤️💜🙏🏻

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 ปีที่แล้ว +1

    Wonderful place bro
    Summa jammunu AMAZON FOREST ikku ulla pona mathiri erukku bro arputham nandri

    • @MichiNetwork
      @MichiNetwork  ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் 🙏❤️

  • @malaiarasan460
    @malaiarasan460 3 ปีที่แล้ว +1

    மிகஅருமையான இடங்கள் நன்றி சகோ

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      நன்றி malai arsan 💜

  • @vadhanakumaridhanapalan3707
    @vadhanakumaridhanapalan3707 3 ปีที่แล้ว +1

    Thanks babu bro again a eye catching greenery with your nice and humerous running commentary. All the Best.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you vadhanakumari 💜

  • @sindhujasinz3061
    @sindhujasinz3061 2 ปีที่แล้ว +2

    Hi bro....I have recently started watching your video and now am addicted to your channel...You are sharing such a wonderful video and it makes so pleasant. People those who are lived in that place are lucky to have their life with the nature...Thanks for sharing this Video..
    Writing this comment and proudly say that am Nature Lover🌲🌲🌲🌿☘️☘️🌲🌲🌲🌱🌱🌱🌴🌴🌴🌴🌲🌲🌲🌲

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you so much Sindhuja mam. ❤️🙏

  • @samundeeswari5887
    @samundeeswari5887 2 ปีที่แล้ว +1

    Brother super place thank you 👌👌👌👌👌👌👌👌😍😍😍😍😍💚💚💚💚

  • @suryaanbalagan8760
    @suryaanbalagan8760 3 ปีที่แล้ว +1

    Sema.. Uga shoot supr brthr.

  • @t.k.panirajinikanth.7878
    @t.k.panirajinikanth.7878 2 ปีที่แล้ว +1

    ❤️ FINE SUPER,,,our BEAUTIFUL MOTHER NATURE'S 🎄

  • @jackj6941
    @jackj6941 2 ปีที่แล้ว +1

    Background music🎶🎶🎶 super.. Very very beautiful place...

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you gith. 🥰🙏

  • @80samisyed
    @80samisyed 3 ปีที่แล้ว +4

    Nice vlog, i like the drone shot at the end with soothing music the most......💙💙

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you so much syed 💜🙏🏻

  • @kathirveladavan
    @kathirveladavan 3 ปีที่แล้ว +1

    அருமையான காணொளி....பாபு...👌👌👌

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் 💜

  • @warriorkarthick
    @warriorkarthick 2 ปีที่แล้ว +1

    Bro your channel really awesome .....great vlog bro ..fan from Rameswaram

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you so much sir ❣️

  • @sarumathikesavan4717
    @sarumathikesavan4717 3 ปีที่แล้ว +1

    சொர்க்கம் 👍👍👍நிம்மதியான வாழ்க்கை

  • @anbuarasan2679
    @anbuarasan2679 2 ปีที่แล้ว +1

    படபிடிப்புல.🎥📷.....Steven Spielberg மிஞ்சிறுவிங்கபோல; அருமை.👍👍👍அது..... ஆமணக்கு எண்ணெய் இல்லையா .....வெளக்கெண்ண.😂😍

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      😂😂😂😂... ஆமாங்க ஆமா ... தப்பா சொல்லிபுட்டென்

  • @pandianvasagam1975
    @pandianvasagam1975 3 ปีที่แล้ว +1

    Real awsam feelings created by mother of nature
    Great bro

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much sir 💜🙏🏻

  • @prakashlic7578
    @prakashlic7578 3 ปีที่แล้ว +1

    சூப்பர் பாபு
    நன்றி

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி ❤️💜🙏🏻

  • @DHEVA.
    @DHEVA. 3 ปีที่แล้ว +1

    1:27 நல்லவேல தர தப்பிச்சது.....😂🤣😂😎😎😎

  • @vangapaarppom2622
    @vangapaarppom2622 3 ปีที่แล้ว +2

    Semaya irukku Bro nature 🥰🥰🥰

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you thala thalabathi

  • @prakashpalani6990
    @prakashpalani6990 3 ปีที่แล้ว +1

    அருமையான காணொளி நண்பரே நீண்ட நாட்களாக காத்திருந்தேன்.... அதேபோல் வீடியோவில் கடைசி சில நிமிடங்கள் வெள்ளரி கொம்பை கிராமத்து வீடியோ இணைத்து பாட்ஷா படத்தையும் அருணாச்சலம் படத்தையும் மேட்ச் செய்துவிட்டீர்கள்😄😄😄👌👌👌

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      அதாவது.....😂😂😂

    • @prakashpalani6990
      @prakashpalani6990 3 ปีที่แล้ว

      @@MichiNetwork 😊😊👍👍 ஒவ்வொரு கிராமத்தின் அழகும் மனதில் பதிந்து விடுகிறது அதற்கு இதுவே எடுத்துக்காட்டு

  • @prettyshaindia
    @prettyshaindia 3 ปีที่แล้ว +1

    Awesome....fabulous.....thank you soo much ....from 🇬🇧

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much prettysha 💜🙏🏻

  • @simpleandeasyrangolidesign2134
    @simpleandeasyrangolidesign2134 3 ปีที่แล้ว +1

    அருமையான வீடியோ சகோ

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி நன்றி 🙏🏻💜

  • @gvbalajee
    @gvbalajee 2 ปีที่แล้ว +4

    Very beautiful village

  • @chinna_kannamma
    @chinna_kannamma 3 ปีที่แล้ว +3

    No words 👌👌👍💕💕💕💕

  • @sasisandy1214
    @sasisandy1214 2 ปีที่แล้ว +1

    Super babu 🌹🌹🌹 marvelous

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you sasi ❤️💜🙏🏻

  • @RM-hv9zk
    @RM-hv9zk 3 ปีที่แล้ว +1

    Neenga podara counter sema ji.sathish Australia

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you sathish bro 💜

  • @arokiaraj9902
    @arokiaraj9902 2 ปีที่แล้ว +1

    Drone finish was fantastic 🎉🎉🎉👍.

  • @UmaDevi-wm4ow
    @UmaDevi-wm4ow 2 ปีที่แล้ว +1

    Most beautiful place on earth. Super bro!

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you uma Devi 💜🙏🏻

  • @Mahalaksm1
    @Mahalaksm1 5 หลายเดือนก่อน +1

    Music thirilling ah iruku👍👌

  • @jayanthijay9158
    @jayanthijay9158 3 ปีที่แล้ว +2

    Hi ji, happy to see the next episode immediately. Thanks, it simply superb than the before, visual treat. Good.finally aduthavagallku advise pannrapa konjam namalla nenachupakkanum, ji, ungaluku தூங்க வேற இடம் கிடைக்கலையா

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      😂😂😂🥰🙏🏻

  • @kannappanka5186
    @kannappanka5186 2 ปีที่แล้ว +1

    பாபு மிக அருமை

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி கண்ணப்பன் 🥰🙏

  • @travelindiafirst
    @travelindiafirst 2 ปีที่แล้ว +1

    The most underrated TH-camr, Babu bro, you will reach heights!🙏🇮🇳

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      Thank you so much for your love and support ❤️🙏

  • @rajashrimunirathinam1104
    @rajashrimunirathinam1104 3 ปีที่แล้ว +1

    Babu...Dora vin payanagal la vara bujji mari...nanum Babu vin payanagalli Rajii nu vara....🐒i love the way ur exploring ❤️ Love for Nilgiris 🥺💚💌

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you so much rajashri 💜💜😍🥰🙏🏻

  • @pandi1458
    @pandi1458 3 ปีที่แล้ว +2

    Thala Vera Vera Mari video 👍👍👍👍