ஜோஸ் பர்க் லிருந்து கிளம்பும்போது மக்கள் உங்களை பயமுறுத்தினாலும் "நல்லதே நடக்கும்" என்ற நேர்மறையான எண்ணங்களோடு தைரியமாக பயணத்தை தொடர்ந்தது உங்கள் மன உறுதியை காட்டுகிறது. இந்தியாவைப்போல் அங்கும் லஞ்ச லாவண்யம் உள்ளதை பார்க்கும் போது மனம் வலிக்கிறது. டர்பனில் உள்ள அந்த ஸ்டேடியம் மிக அழகாக உள்ளது. இந்திய மற்றும் பாகிஸ்தான் வம்சாவளியினரை கடற்கரையிலும் ரெஸ்டாரெண்ட்டிலும் சந்தித்து பேசியது அருமை. கடற்கரையிலிருந்து இருளில் டர்பன் நகரையும் சாலைப் போக்குவரத்தையும் ஒளி வெள்ளத்தில் காட்டியது அருமை. நன்றி. வாழ்த்துக்கள்.
நம் தாய் மண்ணை விட்டுப் போனாலும் தமிழ் மறவாமல் பழனி முருகனை நினைவு சொன்னார்கள் நம் தொப்புள் கொடி உறவுகள் ஜோகன்னஸ்பர்க் பயணம் கொஞ்சம் திகிலாக இருந்தது அங்கு கடத்தல் கொள்ளை அதிகம் என்று சொன்னார்கள் அதுவும் பாதுகாப்பில்லாத வேனில் சிங்கத்தைப் பார்த்ததும் அது வேன் மீது ஏறி இறங்கியதும் மிகவும் திகிலாக இருந்தது அங்கு தங்களுக்கு உதவிய தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் அதேபோல டர்பன் நகரில் தாங்களின் பயணம் மிக மிக சிறப்பு வாழ்த்துக்கள் தலைவா தற்போது தாங்கள் துவங்கி உள்ள ஒன்பதாவது சீசன் சுற்றுலா மிக மிக சிறப்பாக அமைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்❤🎉🎉🎉
wow super. நீங்க வீடியோ ஆரம்பிக்கும் போதே போடற ஒவ்வொரு வீடியோ கிளிப்பிங், ஒரு பெரிய ஒரு பயத்தையும், எதிர்பார்ப்பையும் உண்டாக்குகிறது. இவ்வளவு ரிஸ்க் எடுத்து பயணம் செய்வதை உண்மையாகவே மனம் திறந்து பாராட்டுகிறேன். கால்பந்து மைதானம் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. கடலும் மீன் பிடித்தலும் அருமை. நைட் வியூ அட்டகாசம்.
தரமான பதிவு விளையாட்டு மைதானத்தை எவ்வளவு அழகாகப் பராமரிக்கிறார்கள்.. மிகவும் சுத்தமாக இருக்கிறது. விளையாட்டு வீரர்கள் கையெழுத்துப் போட்டிருக்கும் அந்த ஆடை எவ்வளவு உன்னதமானது. இந்த ஆடைகள் பல கதைகளையும் போட்டிகளையும் நமக்கு விளங்க வைக்கிறது. நல்வாழ்த்துகள் உங்களுக்கு🎉🎉🎉
வாவ் சூப்பர் இந்த எபிசோடு உண்மையிலுமே நல்லா இருக்கு ஒவ்வொரு தடவையும் பார்த்துட்டு ஒவ்வொரு தடவையும் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டியதா இருக்கு என்ன அவ்ளோ அழகா இருக்கு
ரத்த பூமியான ஜொஹன்னஸ்பார்க் ஐ விட டர்பன் ரொம்ப அழகாவும் Safe zone ஆவும் இருக்கு. பெரும்பாலான மக்கள் இந்திய சாயலில் இருப்பது சொந்த நாட்டில் நுழைந்ததைப் போன்ற ஓர் உணர்வு. Station வாய்ப்பே இல்ல. என்ன அருமையான கட்டிட வடிவமைப்பு. சூப்பர் வாத்தியாரே.
உலகத்தை வழங்கும் செந்தில்குமார்டர்பன் தெளிவான விளக்கம் கடற்கரைகள்கிரிக்கெட் புட்பால் ஸ்டேடியம்அருமையானபதிவுமகிழ்ச்சி சிறப்பு சூப்பர்வாழ்க வளமுடன்மிக்க நன்றி வணக்கம்♥️🔥🙏
As usual very good. But u really took a risk by leaving 8 plus pm from the hostel and walking to the bus station. Thats why the receptionist was tongue tight. She was shocked that u are walking out to catch the public transport. Kumar I have been to Johannesburg, even day time u have to be careful, otherwise u will be easily robbed
South Afriac Full Series Awsome 💗 Jus I saw The Jamaican Epdsode Also Am So Admire Your Video Bru.. Keep Going And My full Support For You Sir .. Love From Bangalore ...... 💗
அண்ணா நான் நம்புகிறேன் நீங்கள் சீசன் 9 நீக்கு மடிக்கணினி எடுத்து சென்றிருக்கிறீர்கள் என்று ஏனென்றால் ஏதாவது பிரச்சினை எதிர்காலத்தில் ஏற்பட்டால் அதை வைத்து சரி செய்ய முடியும்❤❤❤ வாழ்த்துக்கள் அண்ணா சீசனை எனக்கு சீசன் 8 அமோக வெற்றி
குமார் நம்ப ஊர் கவர்ன்மென்ட் பஸ் குறை சொல்லாதீர் அருமையான பஸ்கள் இயக்கப்படுகின்றன சர்வீஸ் அருமை எனக்கு தெரிந்த வரையில் தென்மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் நீங்கள் சொல்வது போல் உள்ளது மற்றபடி தமிழகம் முழுவதும் சர்வீஸ் புது பஸ்கள் இயக்கப்படுகின்றன ❤❤❤😂😂😂🎉🎉
@backpacker Kumar . I live in Johannesburg for the past 14 years . Like every other country & cities Johannesburg also got someplace where it’s not advisable to stay or roam . I believe even in our Chennai there are places where commoners get scared to walk in night . Even United States got those kind of places . So we advise you to make your stay in safe places and roam many other beautiful places of SA . Also the thumbnail of this video is not appropriate. Like me there are many Tamil ppl in Johannesburg felt the same and expecting you to at least change the thumbnail of this video even though the video has some inappropriate content . It’s in the best of all interest . Next time you visit SA we will take you to the most beautiful places of SA May be that will push you to name thumbnail as “Heaven in earth “ . Thank you for your support
இவ்வளவு விளக்கமாக... ஒரு வீடியோ யூடியூப்பர்களின் வீடியோவில் பார்ப்பேனா தெரியவில்லை அண்ணா🎉❤ இந்த காட்சில இது ஏன் பண்ணாரு"அப்படி நினைக்கும் போது அதுக்கும் ஒரு விளக்கம் கொடுக்கிறீங்க . பாத்தீங்களா அங்க நிக்கிறீங்க❤ சூப்பர் 🎉
Excellent Kumar Sir. This explains how You are a true knowledgeable sports enthusiastic person. The stadium would be in the Ovel shape that means the straight (Long on & Long off) ends will be lengthier and the square boundaries (Fine leg & Thirdman) will be shorter.
Superb Kumar, I am worried for the safety when walking in dark. I know God is withus, but still take care!! Feel a connect with our " Thoppuk kodi Uravugal". Pass on our love to them! Enjoy Kumar and stay safe! Waiting for the next!! Would recommend a mask in crowded areas!
ஜோகன்னஸ்பர்க் பஸ் நிலையத்தில் இருந்து டர்பன் நகர் செல்ல பஸ்ஸில் சென்றது ஒரு மோசமான அனுபவம் ஹாஸ்டல் புக் செய்வது குறித்து விளக்கியது சிறப்பாக இருந்தது பிரமாண்டமான ஸ்டேடியம் அதன் வாயிலில் சுதந்திர போராட்ட வீரர் மோசஸ் மொகிட சிலை ஸ்டேடியம் உள்ளே பல நாட்டு ஜெர்சி உடைகள் அவர்களின் ஓய்வு அறை சிறப்பு அழகிய டர்பன் நகரின் கடற்கடை பூர்விகிய தமிழரை கண்டு உறையாடியது மகிழ்ச்சி
@backpacker Kumar . I live in Johannesburg for the past 14 years . Like every other country & cities Johannesburg also got someplace where it’s not advisable to stay or roam . I believe even in our Chennai there are places where commoners get scared to walk in night . Even United States got those kind of places . So we advise you to make your stay in safe places and roam many other beautiful places of SA . Also the thumbnail of this video is not appropriate. Like me there are many Tamil ppl in Johannesburg felt the same and expecting you to at least change the thumbnail of this video even though the video has some inappropriate content . It’s in the best of all interest . Next time you visit SA we will take you to the most beautiful places of SA May be that will push you to name thumbnail as “Heaven in earth “ . Thank you for your support
🎉டர்பன் நரத்தில் ஸ்டேடியம் மிக அருமை நானும் கால்பந்து விளையாட்டு ரசிகர் ப்ளேயர். இதுபோல உலகத்தரம் வாய்ந்த கிரவுண்ட்ல கால்பதிஓ்கமாட்டோமான்னு நெனைப்பேன். தமிழ்நாட்டுக்காரன் நீ அந்தமைதானத்தில இறங்கி ஓடியது மகிழ்ச்சி. நன்றி குமாரு.🎉
"Backpacker Kumar, you’ve turned ‘budget travel’ into an art form! Who knew dodging potholes and eating street food could look so glamorous? Watching your videos makes us feel like we’re on the adventure of a lifetime, while we're actually just trying not to spill coffee on our work clothes. Keep up the fantastic work!"
Wow really amazing episode bro... Very interesting and surprising and beautiful Joeberg to Turban bus traveling... That cricket stadium really amazing experiences very close to walk and running feeling,then Turban beach and finally beach night view in Turban City view very beautiful feeling... You are only real and Raw content traveller in India... We are really enjoyed... Your very honest and genuine person so you got help right time... Thank you so much for your valuable time and hardworking and dedicated job...
Kumar, I have followed and seen lots of your videos. One of my concerns is for those watching your videos is that people get influence especially children. What I notice is that when you're having your food or meals. You don't wash your hands before eating. It will be good to see you washing your hands before having meals. Some of my family and friends too commented to me when I share your videos with them and encourage them to see. Some highlighted this and I thought of sharing it with you. Thanks
அண்ணா kindly request must note அண்ணா, இந்த southern Africa Backpacking series super ah போகுது but personally என்னோட opinion என்ன எண்டா இந்த video thumbnail ல durban oda night View or durban ஓட first day impression or football ground la நீங்க ஓடுன image a போட்டு upload பன்னி இருந்தா இன்னும் attractive ah இருக்கும் oru 2 video la thumbnail Black background லயும் attractive ஆவும் இல்ல Regular subscribers waiting பன்னி video பார்பாங்க but new viewers interested ஆகவும் video thumbnail attractive ஆகவும் இருந்தா தான் உள்ள போய் பார்பாங்க we know உங்க wife தான் video edit பண்ணுற என்டு anyway கொஞ்சம் try video thumbnail a அந்த video குள்ள இருக்குற best ஆனா அதே சமயம் attractive ஆகவும் போட try பண்ணுங்க அண்ணா Season 9 நல்ல படியா முடிச்சுட்டு சந்தோசமா நாட்டுக்கு வாங்க ❤️🙌 Must note anna 🙏
Hi Kumar, so you've moved over from Joe'burg to Durban. Hopefully, you'll enjoy your journey in Durban. Nice video. Just a word, brother. In fact, the nice people at Joe'burg were not frightening (பயமுறுத்தி..) you but cautioned (எச்சரிக்கை) you since you were considered a 'guest' in their country. You already know that there's a lot of criminal activities due poverty. Anyway, all the best. ❤
@backpacker Kumar . I live in Johannesburg for the past 14 years . Like every other country & cities Johannesburg also got someplace where it’s not advisable to stay or roam . I believe even in our Chennai there are places where commoners get scared to walk in night . Even United States got those kind of places . So we advise you to make your stay in safe places and roam many other beautiful places of SA . Also the thumbnail of this video is not appropriate. Like me there are many Tamil ppl in Johannesburg felt the same and expecting you to at least change the thumbnail of this video even though the video has some inappropriate content . It’s in the best of all interest . Next time you visit SA we will take you to the most beautiful places of SA May be that will push you to name thumbnail as “Heaven in earth “ . Thank you for your support
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Dats awesome, excellent, superb vera level thambhi.Nalla thig thignu bayamurthitanga pa. Very nice and happy to see d stadium and beach thambi.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
AWSOME REPORTING 👍. AMAZING BEACH ⛱️ WHAT A GIFT TO SOUTH AFRICAN LANDSCAPE. RE. YOU CALLED BEACH SECURITY GUARD They are called LIFE GUARDS (not SECURITY GUARD)).
🔥Durban raw adventure begins. மறக்காம லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏🙏
South Africa full series link
EP1 - th-cam.com/video/kit0y3Ogp_M/w-d-xo.html
EP2 - th-cam.com/video/iWKTtaPXVaA/w-d-xo.html
EP3 - th-cam.com/video/3qo0PvG3xY4/w-d-xo.html
Ep4: th-cam.com/video/2OcQkEtPPWI/w-d-xo.html
Ep5: th-cam.com/video/zW8Zkbyc40g/w-d-xo.html
Ep6: th-cam.com/video/1-w2sV5ucbE/w-d-xo.html
Ep7: th-cam.com/video/xKeGO6vvxzw/w-d-xo.html
Holla fam, let's all commit to watch videos without skip ads. It will be our little support for our brother Kumar. ❤
Ok தம்பி
True RAW and Real
@@BackpackerKumar என்றும் உங்கள் நிழலில்
உலகம் முழுவதும் லஞ்சத்தை ஒழிக்க முடியாதுன்னு உங்கள் காணொளி மூலம் தெறியுது.
31:18 - Netherlands
31:21 - Portugal CR7 Jersey
31:32 - Brazil
Your worng Kumar anna 31:28 Manchester City And 31:34 Manchester United
ஜோஸ் பர்க் லிருந்து கிளம்பும்போது மக்கள் உங்களை பயமுறுத்தினாலும் "நல்லதே நடக்கும்" என்ற நேர்மறையான எண்ணங்களோடு தைரியமாக பயணத்தை தொடர்ந்தது உங்கள் மன உறுதியை காட்டுகிறது. இந்தியாவைப்போல் அங்கும் லஞ்ச லாவண்யம் உள்ளதை பார்க்கும் போது மனம் வலிக்கிறது. டர்பனில் உள்ள அந்த ஸ்டேடியம் மிக அழகாக உள்ளது. இந்திய மற்றும் பாகிஸ்தான் வம்சாவளியினரை கடற்கரையிலும் ரெஸ்டாரெண்ட்டிலும் சந்தித்து பேசியது அருமை. கடற்கரையிலிருந்து இருளில் டர்பன் நகரையும் சாலைப் போக்குவரத்தையும் ஒளி வெள்ளத்தில் காட்டியது அருமை. நன்றி. வாழ்த்துக்கள்.
@@kanagarajchellaiah6580 நேர் மறையான எண்ணம்
எப்போதும் தம்பி குமாரின்
தனித்துவமான குணம்.
நம் தாய் மண்ணை விட்டுப் போனாலும் தமிழ் மறவாமல் பழனி முருகனை நினைவு சொன்னார்கள் நம் தொப்புள் கொடி உறவுகள் ஜோகன்னஸ்பர்க் பயணம் கொஞ்சம் திகிலாக இருந்தது அங்கு கடத்தல் கொள்ளை அதிகம் என்று சொன்னார்கள் அதுவும் பாதுகாப்பில்லாத வேனில் சிங்கத்தைப் பார்த்ததும் அது வேன் மீது ஏறி இறங்கியதும் மிகவும் திகிலாக இருந்தது அங்கு தங்களுக்கு உதவிய தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் அதேபோல டர்பன் நகரில் தாங்களின் பயணம் மிக மிக சிறப்பு வாழ்த்துக்கள் தலைவா தற்போது தாங்கள் துவங்கி உள்ள ஒன்பதாவது சீசன் சுற்றுலா மிக மிக சிறப்பாக அமைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்❤🎉🎉🎉
2011- ல் நடந்த அந்த கிரிக்கெட் மேட்ச் இப்போதான் மறுபடியும் பார்த்தேன்.நன்றி ப்ரோ.
wow super. நீங்க வீடியோ ஆரம்பிக்கும் போதே போடற ஒவ்வொரு வீடியோ கிளிப்பிங், ஒரு பெரிய ஒரு பயத்தையும், எதிர்பார்ப்பையும் உண்டாக்குகிறது. இவ்வளவு ரிஸ்க் எடுத்து பயணம் செய்வதை உண்மையாகவே மனம் திறந்து பாராட்டுகிறேன். கால்பந்து மைதானம் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. கடலும் மீன் பிடித்தலும் அருமை. நைட் வியூ அட்டகாசம்.
தரமான பதிவு விளையாட்டு மைதானத்தை எவ்வளவு அழகாகப் பராமரிக்கிறார்கள்.. மிகவும் சுத்தமாக இருக்கிறது. விளையாட்டு வீரர்கள் கையெழுத்துப் போட்டிருக்கும் அந்த ஆடை எவ்வளவு உன்னதமானது. இந்த ஆடைகள் பல கதைகளையும் போட்டிகளையும் நமக்கு விளங்க வைக்கிறது. நல்வாழ்த்துகள் உங்களுக்கு🎉🎉🎉
வாவ் சூப்பர் இந்த எபிசோடு உண்மையிலுமே நல்லா இருக்கு ஒவ்வொரு தடவையும் பார்த்துட்டு ஒவ்வொரு தடவையும் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டியதா இருக்கு என்ன அவ்ளோ அழகா இருக்கு
I think South Africa episodes are going to became a big hit like cuba one !!! வாழ்த்துக்கள் குமார் ❤
ரத்த பூமியான ஜொஹன்னஸ்பார்க் ஐ விட டர்பன் ரொம்ப அழகாவும் Safe zone ஆவும் இருக்கு. பெரும்பாலான மக்கள் இந்திய சாயலில் இருப்பது சொந்த நாட்டில் நுழைந்ததைப் போன்ற ஓர் உணர்வு. Station வாய்ப்பே இல்ல. என்ன அருமையான கட்டிட வடிவமைப்பு. சூப்பர் வாத்தியாரே.
உலகத்தை வழங்கும் செந்தில்குமார்டர்பன் தெளிவான விளக்கம் கடற்கரைகள்கிரிக்கெட் புட்பால் ஸ்டேடியம்அருமையானபதிவுமகிழ்ச்சி சிறப்பு சூப்பர்வாழ்க வளமுடன்மிக்க நன்றி வணக்கம்♥️🔥🙏
வாழ்த்துக்கள் குமார் ❤.அன்னூரில் இருந்து
As usual very good. But u really took a risk by leaving 8 plus pm from the hostel and walking to the bus station. Thats why the receptionist was tongue tight. She was shocked that u are walking out to catch the public transport. Kumar I have been to Johannesburg, even day time u have to be careful, otherwise u will be easily robbed
முந்தைய எபிசோட் ரெம்ப நல்லா இருந்தது தங்க மைன் பார்த்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி🎉🎉🎉🎉
கடந்த எபிசோடு மிகவும் நன்றாக இருந்தது தங்கக் கோட்டையை பார்த்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது வாழ்க வளமுடன்....
நன்றி தம்பி
South Afriac Full Series Awsome 💗 Jus I saw The Jamaican Epdsode Also Am So Admire Your Video Bru.. Keep Going And My full Support For You Sir .. Love From Bangalore ...... 💗
Wow fantastic super video kumaru bro. Wonderful stadium. Beautiful beach and awesome sunset Attakasamana video 🎉🎉🎉🎉
31:21 Portugal (Ronaldo 900❤)
SkyBlue colour jersey Manchester City
Yellow color Brazil na
Red colour manchester united na
South. Africa.ep.7.பதிவு.அருமையாக
உள்ளது. குமாருக்கு. வாழ்த்துக்கள். 👍🌷🎄🎄✨✨
அருமையான பதிவு நன்றி குமார் சார் வாழ்த்துக்கள்
என்றும் நம் அண்ணாவின் Raw, risk, real content இன் ரசிகன்❤🎉
CHANCELESS BROTHER😍😍😍😍GOOD VLOG WITH BINDING OF HISTORICAL INFORMATION🥰🥰🥰🥰KEEP GOING
அனைத்தும் சூப்பர். தைரியமாக வீடியோ எடுத்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.
Very good Kumar,
Nice, பாத்துட்டு லைக் பன்னுங்க அப்படீனு எழுதுங்க குமார். நல்லா இருக்கும்னு தோனுது
டர்பன் புட்பால் கிரௌண்ட் மற்றும் பீச்சை பார்த்து மகிழ்ந்துந்தோம். குமாருக்கு நன்றி. 🙏
டர்பன் சிட்டியில் பாகிஸ்தான் உலகத்தில் மட்டன் பிரியாணி சாப்பிட்டதற்கு மிக்க நன்றி மிஸ்டர் குமார் அவர்களே இரவில் டர்பன் சிட்டி அழகே மிக அழகு
Durban city ah Singam movie la paathurukkkom ipo ungalala full city ah nalla suththi paakurom, Thanks kumar anna keep rocking #Saravanan_Salem 😍👍👏🤝
57:39 அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அண்ணா நான் நம்புகிறேன் நீங்கள் சீசன் 9 நீக்கு மடிக்கணினி எடுத்து சென்றிருக்கிறீர்கள் என்று ஏனென்றால் ஏதாவது பிரச்சினை எதிர்காலத்தில் ஏற்பட்டால் அதை வைத்து சரி செய்ய முடியும்❤❤❤ வாழ்த்துக்கள் அண்ணா சீசனை எனக்கு சீசன் 8 அமோக வெற்றி
Good show Kumar. Biriyani and Stadiums are brightening your face like the skyline
Excellent adventurous journey lovely way of life with interesting information and thanks 🙏😊☺️ so much for sharing enjoy Kumar🌼💛🤲👏
குமார் நம்ப ஊர் கவர்ன்மென்ட் பஸ் குறை சொல்லாதீர் அருமையான பஸ்கள் இயக்கப்படுகின்றன சர்வீஸ் அருமை எனக்கு தெரிந்த வரையில் தென்மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் நீங்கள் சொல்வது போல் உள்ளது மற்றபடி தமிழகம் முழுவதும் சர்வீஸ் புது பஸ்கள் இயக்கப்படுகின்றன ❤❤❤😂😂😂🎉🎉
@backpacker Kumar . I live in Johannesburg for the past 14 years . Like every other country & cities Johannesburg also got someplace where it’s not advisable to stay or roam . I believe even in our Chennai there are places where commoners get scared to walk in night . Even United States got those kind of places . So we advise you to make your stay in safe places and roam many other beautiful places of SA . Also the thumbnail of this video is not appropriate. Like me there are many Tamil ppl in Johannesburg felt the same and expecting you to at least change the thumbnail of this video even though the video has some inappropriate content . It’s in the best of all interest . Next time you visit SA we will take you to the most beautiful places of SA May be that will push you to name thumbnail as “Heaven in earth “ . Thank you for your support
Eppatha video pakka start pannuren brother ♥️
Spasibo brother...🎉🎉 Be safe wherever you are.
Thanks brother
ஒவ்வொரு பதிவுகளும் மிகவும் சிறப்பாக உள்ளது சகோ இவ்வளவு சிரமப்பட்டு அதை அற்புதமாக பதிவாக்கி கொடுக்கும் உங்கள் உழைப்பு பாராட்ட கூடியது நன்றி சகோ ❤💐
இவ்வளவு விளக்கமாக...
ஒரு வீடியோ யூடியூப்பர்களின் வீடியோவில்
பார்ப்பேனா தெரியவில்லை அண்ணா🎉❤
இந்த காட்சில இது ஏன் பண்ணாரு"அப்படி நினைக்கும் போது அதுக்கும் ஒரு விளக்கம் கொடுக்கிறீங்க .
பாத்தீங்களா அங்க நிக்கிறீங்க❤
சூப்பர் 🎉
Excellent Kumar Sir. This explains how You are a true knowledgeable sports enthusiastic person. The stadium would be in the Ovel shape that means the straight (Long on & Long off) ends will be lengthier and the square boundaries (Fine leg & Thirdman) will be shorter.
Superb Kumar, I am worried for the safety when walking in dark. I know God is withus, but still take care!! Feel a connect with our " Thoppuk kodi Uravugal". Pass on our love to them! Enjoy Kumar and stay safe! Waiting for the next!! Would recommend a mask in crowded areas!
ஜோகன்னஸ்பர்க் பஸ் நிலையத்தில் இருந்து டர்பன் நகர் செல்ல பஸ்ஸில் சென்றது ஒரு மோசமான அனுபவம் ஹாஸ்டல் புக் செய்வது குறித்து விளக்கியது சிறப்பாக இருந்தது பிரமாண்டமான ஸ்டேடியம் அதன் வாயிலில் சுதந்திர போராட்ட வீரர் மோசஸ் மொகிட சிலை ஸ்டேடியம் உள்ளே பல நாட்டு ஜெர்சி உடைகள் அவர்களின் ஓய்வு அறை சிறப்பு அழகிய டர்பன் நகரின் கடற்கடை பூர்விகிய தமிழரை கண்டு உறையாடியது மகிழ்ச்சி
@backpacker Kumar . I live in Johannesburg for the past 14 years . Like every other country & cities Johannesburg also got someplace where it’s not advisable to stay or roam . I believe even in our Chennai there are places where commoners get scared to walk in night . Even United States got those kind of places . So we advise you to make your stay in safe places and roam many other beautiful places of SA . Also the thumbnail of this video is not appropriate. Like me there are many Tamil ppl in Johannesburg felt the same and expecting you to at least change the thumbnail of this video even though the video has some inappropriate content . It’s in the best of all interest . Next time you visit SA we will take you to the most beautiful places of SA May be that will push you to name thumbnail as “Heaven in earth “ . Thank you for your support
🎉டர்பன் நரத்தில் ஸ்டேடியம் மிக அருமை நானும் கால்பந்து விளையாட்டு ரசிகர் ப்ளேயர். இதுபோல உலகத்தரம் வாய்ந்த கிரவுண்ட்ல கால்பதிஓ்கமாட்டோமான்னு நெனைப்பேன். தமிழ்நாட்டுக்காரன் நீ அந்தமைதானத்தில இறங்கி ஓடியது மகிழ்ச்சி.
நன்றி குமாரு.🎉
ஆப்பிரிக்காவில் உள்ள நிறைய நாடுகளில் குரங்கு அம்மை பரவுகிறது குமார். இந்த பரவல் சரியாகும் வரை அடுத்த ஆப்பிரிக்க பயணத்தை தவிர்த்துவிடுங்கள் குமார்.
"Backpacker Kumar, you’ve turned ‘budget travel’ into an art form! Who knew dodging potholes and eating street food could look so glamorous? Watching your videos makes us feel like we’re on the adventure of a lifetime, while we're actually just trying not to spill coffee on our work clothes. Keep up the fantastic work!"
Raw and Real content la ungala adichikka innoruthan illa Kumar Anna...❤❤🎉
You just emanate positive energy, which reflects on your travel and the immediate and spontaneous help you receive. Best wishes
என்ன குமாரு வீடியோ டைட்டில்லே படு பயங்கரமா இருக்கு 😊
Your explanation really makes us happy. Thanks 😊
Nan than first like
Nan ungal sathis 🎉🎉🎉🎉❤❤❤❤
Wow really amazing episode bro... Very interesting and surprising and beautiful Joeberg to Turban bus traveling... That cricket stadium really amazing experiences very close to walk and running feeling,then Turban beach and finally beach night view in Turban City view very beautiful feeling... You are only real and Raw content traveller in India... We are really enjoyed... Your very honest and genuine person so you got help right time... Thank you so much for your valuable time and hardworking and dedicated job...
Our Real Hero for travel lovers kumar .❤ congrates
அடுத்த வீடியோவுக்காக மிகவும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறேன்.
விளக்கொளியில் டர்பன் கடற்கரை கண்கொள்ளா காட்சி மிக அருமை.
சூப்பர் குமார் நேரில் சென்று பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது
அருமை குமார்❤❤❤❤
Great episode. Informative stadium tour!
Kumar,
I have followed and seen lots of your videos.
One of my concerns is for those watching your videos is that people get influence especially children.
What I notice is that when you're having your food or meals.
You don't wash your hands before eating.
It will be good to see you washing your hands before having meals.
Some of my family and friends too commented to me when I share your videos with them and encourage them to see.
Some highlighted this and I thought of sharing it with you.
Thanks
எங்களின் தங்கமகன் ❤
UNNA Thank GOD 🙏 you had a safe journey in Durban which is 1 of the most Dangerous Cities in the WORLD 🌍🇿🇦
Nice episode.
In night times use mobile for vlogs
It's better than GoPro.
This is my thought.
இதோ வந்துட்டேன் வீடியோ பார்க்க
அண்ணா kindly request must note
அண்ணா, இந்த southern Africa Backpacking series super ah போகுது but personally என்னோட opinion என்ன எண்டா இந்த video thumbnail ல durban oda night View or durban ஓட first day impression or football ground la நீங்க ஓடுன image a போட்டு upload பன்னி இருந்தா இன்னும் attractive ah இருக்கும் oru 2 video la thumbnail Black background லயும் attractive ஆவும் இல்ல
Regular subscribers waiting பன்னி video பார்பாங்க but new viewers interested ஆகவும் video thumbnail attractive ஆகவும் இருந்தா தான் உள்ள போய் பார்பாங்க we know உங்க wife தான் video edit பண்ணுற என்டு anyway கொஞ்சம் try video thumbnail a அந்த video குள்ள இருக்குற best ஆனா அதே சமயம் attractive ஆகவும் போட try பண்ணுங்க அண்ணா
Season 9 நல்ல படியா முடிச்சுட்டு சந்தோசமா நாட்டுக்கு வாங்க ❤️🙌
Must note anna 🙏
சூப்பர் குமார் ப்ரதர் அருமை வாழ்த்துக்கள் 👍🎁
அப்படியே அந்த கிரிக்கெட் மேச் கிளிப்பிங் ஸ் போட்
இருந்தீங்கனா சூப்பரா இருக்கும் அண்ணா...
Hi Kumar, so you've moved over from Joe'burg to Durban. Hopefully, you'll enjoy your journey in Durban. Nice video.
Just a word, brother. In fact, the nice people at Joe'burg were not frightening (பயமுறுத்தி..) you but cautioned (எச்சரிக்கை) you since you were considered a 'guest' in their country. You already know that there's a lot of criminal activities due poverty. Anyway, all the best. ❤
உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் குமார் தம்பி ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍👍
நன்றி அக்கா
Take care 💅 Kumar Raw and Real very good explanation Kumar 🎉 continue your naturel video and travel vlogs south africa episode 7🎉😂❤
@backpacker Kumar . I live in Johannesburg for the past 14 years . Like every other country & cities Johannesburg also got someplace where it’s not advisable to stay or roam . I believe even in our Chennai there are places where commoners get scared to walk in night . Even United States got those kind of places . So we advise you to make your stay in safe places and roam many other beautiful places of SA . Also the thumbnail of this video is not appropriate. Like me there are many Tamil ppl in Johannesburg felt the same and expecting you to at least change the thumbnail of this video even though the video has some inappropriate content . It’s in the best of all interest . Next time you visit SA we will take you to the most beautiful places of SA May be that will push you to name thumbnail as “Heaven in earth “ . Thank you for your support
வாழ்த்துகள் குமாரு ❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Dats awesome, excellent, superb vera level thambhi.Nalla thig thignu bayamurthitanga pa. Very nice and happy to see d stadium and beach thambi.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் குமார் தம்பி❤❤❤❤🎉🎉❤❤❤
பயப்புட வேண்டிய இடத்துல பயந்து தான் ஆகணும் kumaarrr😂😂
ஹாய் தம்பி டர்பன் சிட்டி பார்க்க ஆவலுடன் இருந்தேன் இப்போது ரெடி வாழ்த்துக்கள் நன்றி சகோ👍👍👍👍👍🎉🎉
It is really exciting to see your videos.
Hi Kumar bro...... Be safe on night time traveling where safety is not there.....nice vlog bro
Weldon Kumar,Godbless you,safe journey.🎉🎉😂
கடந்த எபிசோட் மிகவும் அருமை தம்பி குமார் ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
❤வாழ்த்துக்கள் குமார் j.piyya அவனாஷி
வாழ்த்துகள்💐 அண்ணா🤝
Anne unkal thaireyamana paiyanam super positive thinking very super anna😊😊😊
மிக்க நன்றி நண்பா 🤝
AWSOME REPORTING 👍.
AMAZING BEACH ⛱️ WHAT A GIFT TO SOUTH AFRICAN LANDSCAPE.
RE. YOU CALLED BEACH SECURITY GUARD
They are called LIFE GUARDS (not SECURITY GUARD)).
Keep rocking dear brother🎉❤
Finally video uploaded ❤
வாழ்கவளமுடன் நண்பரே செந்தில் குமார்.
31:22 Portugal national football team jersey 🎉
என் தலைவர் ரொனால்டோ ❤
Semma mass bro 🎉🎉🎉🎉
கிரிக்கெட்னாலே குமாருக்கு முகத்தில் தீபாவளிதான் அந்த ஸ்டேடியத்தை மிக அழகாக படம் பிடித்தது மகிழ்ச்சிப்பா
வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Best video.Enjoyed every bit.
உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🎉🎉 திட்டு பாறை காங்கேயம்
Great effort Mr.Kumar. hardwork.
இன்றைய எபிசோட் மிக அருமையாக இருந்தது இரண்டு மாதங்களுக்கு முன்பு நீங்கள் லைவ் போட்ட இடம் இதுதான திண்டல் குமார்
raw&risky kumaru fantastic heading.... safe and secure kumaru.... very well episode....All the best....❤❤❤❤
Thanks brother
Hi குமார் அண்னே நீங்க போடுர வீடியோ எல்லாம் சூப்பர்
Hii குமார் அண்ணா 👏👏❤️ சூப்பர் வீடியோ
Super video super kumar God bless you 🙏💖
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 வாழ்த்துகள் அண்ணா ❤❤❤❤❤
Very nice kumar brother thank you very much your vlog
47:57 palani murugan🎉❤😊
டர்பன் ஸ்டேடியம் அருமை.. ஊரும் அருமை
Kumaru please talk about the South Africa's national game rugby
. They are the world cup winners of 2023
அந்த football ஸ்டேடியம் next building rugby ஸ்டேடியம்... அதே ரோடுல கிரிக்கெட் ஸ்டேடியம் இருக்கு.....
Waiting over. 💖 . Kumar anna