இதே போல் தான் எனக்கும் நடந்தது. 2017-2018 கு GST சம்பந்தமாக எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் 19 லட்சம் ரூபாய் பைன் போட்டார்கள். அதுவும் 24 மணி நேரத்திற்குள் கட்ட வேண்டும் என. மிகப்பெரிய சட்ட போரட்டத்துக்கு பிறகு 1.75 லட்சம் கட்ட வேண்டும் என்று சொல்லி. வேறு வழியில்லாமல் 1.75 லட்சம் கட்டினேன்.
Don't worry God is be with you Thank you very much for shown the beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya
Thirumba oru "Africa series" pota thaa sariyaa varum......... Missing that Tamil Trekker ,who visiting the places that not visited my most people😢😢😢😢😢😢
புவனிதரன், உங்க ஆப்பிரிக்கா எக்ஸ்ப்ளோர் எல்லாம் மிக அருமையாக இருந்தது. ஏனோ தெரியவில்லை வர வர உங்கள் வீடியோ பதிவு மனதுக்கு நெருக்கமாக இல்லை, ரசிக்க இயலவில்லை. என்ன கொரன்னு கண்டுபிடித்து சரி செய்யவும்
@@TamilTrekkerOfficialமாநில அரசு போல் இல்லை மத்திய அரசு ஷேர் மார்க்கெட்டில் லாபம் வருகிறது பங்களாதேஷ் போய் ஏன் மோடியை வெறுக்கிறார்கள் அதானி அம்பானி கிங்ஃபிஷர் ஓனர் போன்றவற்றை பேசுகிறார்கள் என்று கேட்டீர்களே ஐயராக பிறந்தால் மட்டும் தான் இங்கு மரியாதை மத்திய அரசாங்கம் விளக்கமும் சேவையும் செய்யும்
@@TamilTrekkerOfficialஆர்எஸ்எஸ் பிராமண ஐயர்கள் கூட்டம் என்று சொல்லியிருந்தால் உங்களுக்கு ஜிஎஸ்டி வீடு தேடி வந்த க்ளோஸ் செய்து லெட்டர் கொடுத்து இருப்பார்களே
முடி நட்டு எந்த பிரையோஜனமும் இல்லை... உங்களைப்போன்ற யுடூபர்கள்.. பணத்தை வாங்கிக் கொண்டு... சிபாரிசு செய்வதால்.... பணமும் போகும் உயிரும். போகும்... (உங்கள் முடியை பற்றி சொல்கிறேன்)
Mexican investors and businessmena invite panna kelambitanga namma FM. But adukku munnadi namma peopleku ease of doing business and ease of registering and paying GST senji kudutha bettera irukkum
ஹாய் புவனி நான் உங்கள் ரசிகன், உங்களுக்கு ஒன்னு சொல்ல னும் மாலத்தீவு, பிரச்சினையில் இந்தியாவுக்கு ஆதரவா கருத்து சொன்னீங்க,இப்ப gst பத்தி பேசும் போது எதிராக பேசுறீங்க, இரண்டும் நடப்பது ஒரே ஆட்சி தான்,,,
@@TamilTrekkerOfficial புவனி நீங்க ஒரு திறமையான மனிதர் பல நாடுகளுக்கு தனியாக சுற்றிவருவது என்பது உங்கள் தன்னம்பிக்கையை காட்டுகிறது. அதற்க்கு உங்களுடைய திட்டமிடல் ஒருகாரணம், அதுபோல நாட்டில் இருக்கும் GST என்பது எல்லோருக்கான விஷயம் உங்களுக்கு மட்டும் நடப்பது இல்லை நீங்கள் சுற்றிவரும் அனைத்து நாடுகளிலும் GST என்பது இருக்கிறது. GST வாங்கிய நீங்கள் தொழில் தொடர்ந்து செய்யாமல் இருந்தால் தகுந்த ஆவணத்துடன் கிளோஸ் செய்யவேண்டும். அது உங்களின் தவறு. அதற்க்கு யாரையும் குறை சொல்லமுடியாது. GST செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பித்த நீங்கள் கூறும் அந்த தொழில் அதிபர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. என்பதை புரிந்துகொள்ள வேண்டும் அது தான் நமது நாட்டின் சட்டம். எந்த ஆட்சி வந்தாலும் சரி.
Bro நீங்கள் legal step -என்ற வீடியோ சேனலில் வங்கி கணக்கை முன்னறிவிப்பு இல்லாமல் முடக்கினால் எப்படி கையாள்வது என்று தெளிவாக ஒரு வீடியோ போட்டுள்ளார்.பார்த்து பயன்படுத்தி கொள்ளவும்.
ப்ரோ நீ சரியா வீடியோ போட மாட்றீங்க ஓவரா பணத்தை செலவு பண்றீங்க ஒரு சிறுச ஒழுங்கா முடிக்க மாட்டேங்கிறீங்க பேக்கர் குமார் தான் கரெக்டா வீடியோ போடுறாரு ஒரு சீசன் எடுத்தா அது கம்ப்ளீட்டா வீட்டுமனை பட்ஜெட்டில் சூப்பரா ட்ராவல் பண்றாரு ஆனா நீங்க ஒரு வீடியோ கூட உருப்படியா போட மாட்டீங்க கொஞ்சம் மேல வளர்ந்த உடனே எல்லாமே மாறிடறீங்க 🙂
இந்தியாவில் அரசுக்கு நேர்மையாக இருப்பது மிகப்பெரிய தவறு என்பதை உணருங்கள் . உங்க குடும்ப உறுப்பினர் பெயர்களில் வெவ்வேறு கணக்கு வைத்துக்கொள்ளுங்கள் . நான் மிக பாதிக்கப்பட்டிருக்கிறேன் .
Hi, I am tax Consultant. Your are traveling through the world. You don't blame Govt. Govt keep on intimate all the GST updating. You are GST even GST Portal. I think your not updated.
Oru bankna than customers ku respect and safety irukkanum apidi illana athu enna bank entha oru informum illama account hold pannurathu... intha ac cancel pannittu vera bankla ac open pannunga bro...
வருத்தபடவேண்டாம் அண்ணா நீங்க நல்லவர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
இதே போல் தான் எனக்கும் நடந்தது. 2017-2018 கு GST சம்பந்தமாக எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் 19 லட்சம் ரூபாய் பைன் போட்டார்கள். அதுவும் 24 மணி நேரத்திற்குள் கட்ட வேண்டும் என. மிகப்பெரிய சட்ட போரட்டத்துக்கு பிறகு 1.75 லட்சம் கட்ட வேண்டும் என்று சொல்லி. வேறு வழியில்லாமல் 1.75 லட்சம் கட்டினேன்.
Don't worry God is be with you Thank you very much for shown the beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya
Buvani nanba Thailand Bangkok episode 2 sema veralevel la iruthuchi nanba government bank account freezed pannatha ninaicha varuthama irukuthu buvani nanba late Analu paravailla porumaiya travel pannuga nanba 😍😍🥰🥰💯
பின்னாண்டி வர பொண்ணுங்க 2ம் அழகா இருக்கு❤❤❤❤
Hii..புவனி..ரொம்ப..கஷ்டமா..இருக்கு..தம்பி..நல்ல..மனம்..வாழ்க..அற்புதம்..மிக்க..நன்றி...🌾🌿🌴🙏🙏🙏🙏🤝🤝🤝🤝💯💯💯💯💯👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃..இனிய..இரவு..வணக்கம்..💐💐💐..OK..Thankuoy..🌺🌺🌺
Thirumba oru "Africa series" pota thaa sariyaa varum......... Missing that Tamil Trekker ,who visiting the places that not visited my most people😢😢😢😢😢😢
புவனிதரன், உங்க ஆப்பிரிக்கா எக்ஸ்ப்ளோர் எல்லாம் மிக அருமையாக இருந்தது. ஏனோ தெரியவில்லை வர வர உங்கள் வீடியோ பதிவு மனதுக்கு நெருக்கமாக இல்லை, ரசிக்க இயலவில்லை. என்ன கொரன்னு கண்டுபிடித்து சரி செய்யவும்
பணம் சேர்ந்து விட்டது. பல நாட்டு சாப்பாடு சாப்பிட்டு பெருத்து விட்டது உடம்பு
ஆமா அண்ணா எனக்கும் அப்படி தான் இருக்கு.. Video ரொம்ப Length ah இருக்கு.. Maximum ஒரு video 20 mins ல இருந்தா ok
ஆனா குமார் அண்ணா எவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு சீரியஸா பக்காவா முடிச்சுட்டு ஃபினிஷ் பண்றாங்க
So sad bro.lets cheer up
Ithvum kadanthu pogum
தேங்க்ஸ் புவனி, GST ரிஸ்க் பத்தி சொன்னதுக்கு 🙏, சரி ஆகும் விடுங்க, take care 🤝
எல்லாம் ஓகே,ப்ரோ பட் முடி வெட்ட போனது கொஞ்சம் ஓவர் 😂
Don't worry Brother.. will be fine it's teaching experience for yourself.. next time be careful
ஒரு சிறு அலட்சியம் அல்லது அறியாமை எவ்வளவு விளைவுகளை ஏற்படுத்துது பாருங்க..😢😢😢😢
அலட்சியம் இல்லை அறியாமை
அம்பானிகளுக்கும், அதானிகளுக்கும், நீரவ்மோடி , லலித் மோடிகளுக்கும் மற்றும் தான் இந்த மோடியின் ஆட்சி என்று புரிந்து கொள் தம்பி..
Very informative video... thankyou both of you
Tamil🖐🖐🤍 Roamer anna ❤🎉
இதுவும் கடக்கும் 👏👏👏 ஆனால் நீங்கள் எல்லாவற்றிற்கும் தொடர்ந்து அந்த வேற லெவலை மட்டும் விடாமல் சொல்லுங்கள் நண்பரே பு🙏🙏🙏
Don't worry Bhuvani... Stay calm and handle this issue
அருமை பதிவு புரோ
எனக்கும் இப்படி தான் Bro...Modi ji வாழ்க... எனக்கு 4 லட்சம் Penalty
ஏன் ப்ரோ சரியா வீடியோ போட மாட்ற மனசே கஷ்டமா இருக்கு 🤣😭😭😭🥺🤢💝
அங்க பொகணும் பொலஇருக்கா😅😅😅😅😅
பாவம் அவரே பணம் கஷ்டம்'னு சொல்லிட்டு இருக்காரு!
உங்களுக்கு மனசு கஷ்டமா இருக்கா! 😅
Mmm😭👍🏻🫂
Ama
Nee podu machii so sariya Miratturiya nu pakkalam😂
Get will soon……..❤
உங்க வீடியோவை நான் மூணு நாலு வருஷமா பாத்துட்டு இருக்கேன் ஆனா இப்ப முன்ன மாதிரி இல்ல
@@itsmypoco3810 sorry bro will come back stonger
@@TamilTrekkerOfficial 😊
@@TamilTrekkerOfficialமாநில அரசு போல் இல்லை மத்திய அரசு ஷேர் மார்க்கெட்டில் லாபம் வருகிறது பங்களாதேஷ் போய் ஏன் மோடியை வெறுக்கிறார்கள் அதானி அம்பானி கிங்ஃபிஷர் ஓனர் போன்றவற்றை பேசுகிறார்கள் என்று கேட்டீர்களே ஐயராக பிறந்தால் மட்டும் தான் இங்கு மரியாதை மத்திய அரசாங்கம் விளக்கமும் சேவையும் செய்யும்
@@TamilTrekkerOfficialஆர்எஸ்எஸ் பிராமண ஐயர்கள் கூட்டம் என்று சொல்லியிருந்தால் உங்களுக்கு ஜிஎஸ்டி வீடு தேடி வந்த க்ளோஸ் செய்து லெட்டர் கொடுத்து இருப்பார்களே
@@TamilTrekkerOfficialஓப்பனா சொன்னா வளர்ந்ததும் வந்த பாதை மறந்துவிட்டது...
கொஞ்சம் கவனம் தேவை.... ❤
முடி நட்டு எந்த பிரையோஜனமும் இல்லை... உங்களைப்போன்ற யுடூபர்கள்.. பணத்தை வாங்கிக் கொண்டு... சிபாரிசு செய்வதால்.... பணமும் போகும் உயிரும். போகும்... (உங்கள் முடியை பற்றி சொல்கிறேன்)
Method of explanation vera level bro ❤
Bro nenga podra videos than bro enku painkiller 💗💗
எங்க போனீங்க புவனி சூப்பர் வீடியோ🎉🎉
Pov Nirmala sitharaman : innum naanga arambaikavey illa thambi
100%உண்மை
இஷ்டத்துக்கு ஓவரா செலவு பண்றீங்க இதுக்கு பேர் பட்ஜெட் டிராவல் இல்ல
Ethukumela selavu kammiya panna road la than padukkanum
Will go all❤ coming soon do the best
Bhuvani bro I love you ❤❤❤❤❤❤❤❤❤
Closing GST is also not easy. You will have to file tax declaration for all the pending months. That itself will come to an huge amount.
ப்ரோ உங்க வீடியோ பாக்காம நாலு போக மாட்டேங்குது ப்ரோ 😅🤭🤭😁
4
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊
எனக்கும் இதே பிரச்சனைதான் GST Problem
புவணி வர வர உங்கள் வீடியோ பார்க்க ஆர்வம் இல்லை. இரண்டு வருடங்கள் முன்பு எடுத்த மாதிரி வீடியோ எடுக்க முயற்சி செய்யுங்கள்.
Anna don't feel everything will be OK soon Anna for our heartfullness
First class video and explanation ❤
இதுவும் கடந்து போகும். Be Strong
Hi bro big fan video ku wait pannidu iruthe oru valiya podutiga
Welcome to India!
Thalaiva video podunga atleast week la 3 days ❤❤
தாய்லாந்து செம Bro 😊😊😊 பணம் எப்பவும் கைல வைங்க 😊😊😊
Bro unga manasuku ellame nallathe nadakum. Kavalapadathinga.jesus irukar bro.ungaluku samathanam irupathaga.
Ellame nallathe nadakkum don't worry bro
மிண்டும் மிண்டுவருக சகோதரா..
Don’t worry Boo ,everything clear soon
Nice bhuvani... thats why i am not register GST.... Earning Less..... Great man....
Depavalivalthukal ❤❤❤❤❤❤
Good collab 👍
உங்க ஆடிட்டர் தவிர வேற ஆடிட்டர்களை கலந்து ஆலோசனை கேளுங்கள் ப்ரோ.😢😢😢
King Kong movie தான் ஞாபகம் வருது புவனி......😊
புவனி யாராவது வழக்கறிஞர் இருந்தால் சந்தித்து வங்கி அதிகாரி மீது வழக்கு தொடுக்கவும் நல்ல வழக்கறிஞர் இதை சொல்லி வழக்கு போடவும்
I am vert sorry to hear govt.actions.
நானும் GST வாங்குனேன் Flipkart ல sale பண்றதுக்கு ஆனால் sale பண்ணவே இல்ல இருந்தாலும் GST nil returns file பண்ணேன் 6 மாசமா அப்பறோம் ஒரு மாசம் மறந்துட்டேன் nil returns file பண்ண அதனால penalty போட்டாங்க 1200 கிட்ட அப்பறோம் penalty கட்டிட்டு gst portal login பண்ணி cancel request கொடுத்து cancel பண்ணிட்டேன்.GST வாங்குனீங்கனா proper ரா returns file பண்ணுங்க இல்லின்னா பிரச்னை தான் .உங்களுக்கு பெரிய penalty வர வாய்ப்பிருக்கு கட்டி தா ஆகணும் .
very good imformation abt gst, thanks bro
Mexican investors and businessmena invite panna kelambitanga namma FM. But adukku munnadi namma peopleku ease of doing business and ease of registering and paying GST senji kudutha bettera irukkum
Don’t worry bro❤❤❤
அருமை
Ignorance of rule is not execuisable.
Super.brothers
14:01 hair transparent elam pana over sun life pokudathu different water pada kudathu nu soluvanga..but unga profession ku athu set agathu
Nenga yeppo Video's poduvinga nu yethir pathuttu irukkom bro adikkadi video podunga bro 😢
என்ன தலைவரே அடிக்கடி தாய்லாந்து 🤤🤤🤤
அவருக்கு ladyboy மறக்க முடியல
@@nallainatarajan6899 oru massage
Neenga soldrathu ellam already rules la iruku bro. Unga auditor correct ah ellam panni irukalam.. Anyways after this video neraya perku theriya varum.
ஹாய் புவனி நான் உங்கள் ரசிகன், உங்களுக்கு ஒன்னு சொல்ல னும் மாலத்தீவு, பிரச்சினையில் இந்தியாவுக்கு ஆதரவா கருத்து சொன்னீங்க,இப்ப gst பத்தி பேசும் போது எதிராக பேசுறீங்க, இரண்டும் நடப்பது ஒரே ஆட்சி தான்,,,
ஒருத்தன் நல்லது மட்டும்தான் பண்ணுவானா😂.
@@govindaraj3300 yow bro naan bjp illa
@@govindaraj3300 I criticize everyone
@@TamilTrekkerOfficial புவனி
நீங்க ஒரு திறமையான மனிதர் பல நாடுகளுக்கு தனியாக சுற்றிவருவது என்பது உங்கள் தன்னம்பிக்கையை காட்டுகிறது. அதற்க்கு உங்களுடைய திட்டமிடல் ஒருகாரணம், அதுபோல நாட்டில் இருக்கும் GST என்பது எல்லோருக்கான விஷயம் உங்களுக்கு மட்டும் நடப்பது இல்லை நீங்கள் சுற்றிவரும் அனைத்து நாடுகளிலும் GST என்பது இருக்கிறது. GST வாங்கிய நீங்கள் தொழில் தொடர்ந்து செய்யாமல் இருந்தால் தகுந்த ஆவணத்துடன் கிளோஸ் செய்யவேண்டும். அது உங்களின் தவறு. அதற்க்கு யாரையும் குறை சொல்லமுடியாது. GST செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பித்த நீங்கள் கூறும் அந்த தொழில் அதிபர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. என்பதை புரிந்துகொள்ள வேண்டும் அது தான் நமது நாட்டின் சட்டம். எந்த ஆட்சி வந்தாலும் சரி.
தாய்லாந்து சூப்பர் தம்பி வாணி 😢😢😢
இந்தியா எவனும் வளர விட மாட்டாங்க ji
Don't worry. God will solve ur problems
Thalaiva 😊
Bro நீங்கள் legal step -என்ற வீடியோ சேனலில் வங்கி கணக்கை முன்னறிவிப்பு இல்லாமல் முடக்கினால் எப்படி கையாள்வது என்று தெளிவாக ஒரு வீடியோ போட்டுள்ளார்.பார்த்து பயன்படுத்தி கொள்ளவும்.
Congratulations
Super messeg I suport you
ப்ரோ நீ சரியா வீடியோ போட மாட்றீங்க ஓவரா பணத்தை செலவு பண்றீங்க ஒரு சிறுச ஒழுங்கா முடிக்க மாட்டேங்கிறீங்க பேக்கர் குமார் தான் கரெக்டா வீடியோ போடுறாரு ஒரு சீசன் எடுத்தா அது கம்ப்ளீட்டா வீட்டுமனை பட்ஜெட்டில் சூப்பரா ட்ராவல் பண்றாரு ஆனா நீங்க ஒரு வீடியோ கூட உருப்படியா போட மாட்டீங்க கொஞ்சம் மேல வளர்ந்த உடனே எல்லாமே மாறிடறீங்க 🙂
Poduradha matum paaru saamiii
Neenga nimmi madam kitta pesi puriyadhavanga kitta pesi theriyaathavargalukku thelivu paduthunga bro
Unmai
Yoww Samy ne thaaya correct ah solliruka 100% @itsmypoco3810
உண்மா
இந்தியாவில் அரசுக்கு நேர்மையாக இருப்பது மிகப்பெரிய தவறு என்பதை உணருங்கள் . உங்க குடும்ப உறுப்பினர் பெயர்களில் வெவ்வேறு கணக்கு வைத்துக்கொள்ளுங்கள் . நான் மிக பாதிக்கப்பட்டிருக்கிறேன் .
Very good bro
🙏💜புவனி மாப்ள💜🙏👍
Thanks Your video ❤
Last 3min 👍
Hi na first comment plz reply big fan na
Padicha pothum
Comeback kodunga bro ... 🙂
Nice video 🎉
Hi, I am tax Consultant. Your are traveling through the world. You don't blame Govt. Govt keep on intimate all the GST updating. You are GST even GST Portal. I think your not updated.
Manivannan bro from Kattathi Pudukkottai district I know him...
குசராத்து கேடிகள் மட்டுமே நல்லா கொள்ளையடிக்க லாம் 😅 சாமானியன் நிலை கஷ்டமான நிலை 😢
☔🌧️ஹாய் புவனி⛈️☔
GST பற்றி ஒன்னும் தெரியாது ஆனா காசு மற்றும் சம்பாதிக் னம் வாடா வாழ பழம்😅
Hi bhoo continuously video poda try pannunga
1st like bro
Be strong bro..😢
Thalaiva❤❤❤😊
Oru bankna than customers ku respect and safety irukkanum apidi illana athu enna bank entha oru informum illama account hold pannurathu... intha ac cancel pannittu vera bankla ac open pannunga bro...
19:32 joker p****igalam government job la iruntha ipdi than bro,,,… 😢
Super video
Thalaiva appadiye Malaysia vukku vaange, party pannalam 🎉😅
Unga fig fan bro 😍🎉❤
Bro
Ipo Epdi Bro
A/c has been freeze
Soldringga..
Then Cash wat will you do?
Anna pavam 😢😢😢