🙏போராடி தமிழர் கிராமத்த பாத்தாச்சு❤️ | 🇿🇦 South Africa EP10

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • Season 8 begins and it is much requested Africa. In this episode, visited the illovo village where our ancestors mostly of South Indian settled here. It was very surprising to know they follow our rituals, traditions and lots more. Do watch this interesting episode to know more.
    With Love,
    BPK.
    #durban #southafrica #backpackerkumar #solobackpacker #africa #solotravel #cheapflights #budgettrip #backpackkumar #tamiltravelvlog #southafricavlog #evisa #rainbownation #travel #travelvlog #tamilsolotravel #travelblogger #uniqueplaces #tamil
    World Budget Tour Season 8
    SOUTH AFRICA
    EP1 - • 🇿🇦 இது வேற மாதிரி Afri...
    EP2 - • 📸கேமரா பத்திரம் குமாரு...
    EP3 - • 👑 கொடி கட்டி பறக்கும் ...
    EP4 - • 🦍 உலகின் முதல் மனிதன் ...
    EP5 - • 🦁 Budget African Lion ...
    EP6 - • 🪙 உலகின் தங்கலான் Joha...
    Ep 7 - • 🔥டரியல் ஆக்கிய Durban🤷...
    EP 8 - • 🙏160 வருட தமிழ் வம்சாவ...
    EP 9 - • 👍 தென் ஆப்ரிக்காவில் ஒ...
    EP 10 - • 🙏போராடி தமிழர் கிராமத்...
    ZAMBIA
    • Season 8 - Zambia
    ZIMBABWE
    • Season 8 - ZIMBABWE
    World Budget Tour Season 7
    KAZAKHSTAN -
    • Season 7 - Kazakhstan
    RUSSIA
    www.youtube.co...
    Season 6 - CARIBBEAN
    JAMAICA
    • SEASON 6 - JAMAICA
    DOMINICAN REPUBLIC
    • SEASON 6 - DOMINICAN R...
    BELIZE
    • SEASON 6 - BELIZE
    MEXICO
    • SEASON 6 - MEXICO
    CUBA
    • SEASON 6 - CUBA
    PANAMA
    • SEASON 6 - PANAMA
    SEASON 5 - UNEXPLORED ASIA
    PAPUA NEW GUINEA
    • SEASON 5 - PAPUA NEW G...
    TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
    • SEASON 5 - TAIWAN
    SOUTH KOREA Playlist -
    • SEASON 5 - KOREA
    Playlist -
    Antarctica - • Antarctica
    Hawaii - • US - Hawaii Islands
    South America - Season 4
    Colombia - • South America - Colombia
    Peru - • South America - Peru
    Bolivia - • South America-Bolivia
    Chile - • South America - Chile
    Argentina - • South America - Argentina
    South East Asia - Season 3
    Borneo - • Borneo
    Philippines - • Philippines
    Vietnam - • Vietnam
    Central America - Season 2
    Mexico - • Central America - Mexico
    Guatemala - • Central America - Guat...
    El Salvador - • Central America - El S...
    Honduras - • Central America - Hond...
    Nicaragua - • Central America - Nica...
    Costa Rica - • Cental America - Costa...
    Europe - Season 1
    Bosnia - • Europe -Bosnia
    Montenegro - • Europe -Montenegro
    Serbia - • Europe -Serbia
    Macedonia - • Europe -Macedonia
    Albania - • Europe -Albania
    India
    Kashmir - • Kashmir
    Rajasthan - • Rajasthan
    Pakistan - • Pakistan
    Kaza - • Spiti in Winter

ความคิดเห็น • 330

  • @BackpackerKumar
    @BackpackerKumar  8 ชั่วโมงที่ผ่านมา +92

    🇿🇦 நம் தமிழர் முதலில் வந்த கரும்பு தோட்ட கிராமம். மறக்காம லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏🙏
    South Africa full series link
    EP1 - th-cam.com/video/kit0y3Ogp_M/w-d-xo.html
    EP2 - th-cam.com/video/iWKTtaPXVaA/w-d-xo.html
    EP3 - th-cam.com/video/3qo0PvG3xY4/w-d-xo.html
    Ep4: th-cam.com/video/2OcQkEtPPWI/w-d-xo.html
    Ep5: th-cam.com/video/zW8Zkbyc40g/w-d-xo.html
    Ep6: th-cam.com/video/1-w2sV5ucbE/w-d-xo.html
    Ep7: th-cam.com/video/xKeGO6vvxzw/w-d-xo.html
    Ep8: th-cam.com/video/bkmM7xWU5wQ/w-d-xo.html
    Ep9: th-cam.com/video/DJdF-rY3OYk/w-d-xo.html
    Ep10: th-cam.com/video/1Hu18bGIaBw/w-d-xo.html

    • @Issac-qk8og
      @Issac-qk8og 8 ชั่วโมงที่ผ่านมา

      So happy to see our tamilans. Truly feeling so happy and proud to tamilan. Our people are very corner of earth

    • @Issac-qk8og
      @Issac-qk8og 8 ชั่วโมงที่ผ่านมา

      Kamal Sir I also great fan and above all your name is fame in this village also. You made proud of us sir. Even our great super star Rajini sir

    • @Issac-qk8og
      @Issac-qk8og 8 ชั่วโมงที่ผ่านมา

      Kumar Sir, you have done great job none of them did as per my knowledge. I am tamilan staying in bangalore and feeling so proud of u brother

    • @Issac-qk8og
      @Issac-qk8og 8 ชั่วโมงที่ผ่านมา

      Brother you went to places where no one has done ever till now...Hatsoff to u

    • @VJYREELS
      @VJYREELS 6 ชั่วโมงที่ผ่านมา

      கருப்பு தோட்டம் மற்றும் தமிழ் தெலுங்கு அக்கா அம்மா பாட்டி அண்ணன் அனைவரையும் காட்டியது அருமை ❤❤ திராட்சை இரசம் அருமை ❤😊

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 8 ชั่วโมงที่ผ่านมา +89

    எந்த ஒரு யூடியூபரோ, தமிழ் தொலைக்காட்சியிலோ பதிவு செய்யாததை பதிவு செய்ய செந்தில் அண்ணனால் மட்டுமே முடியும்❤ இது போன்ற சிரத்தையுடன் பயண பதிவு செய்யும் அண்ணன் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏

  • @Smssurya-gt4lc
    @Smssurya-gt4lc 8 ชั่วโมงที่ผ่านมา +30

    வணக்கம் அண்ணா வெளிநாடுகளுக்கு சென்று பல வித்தியாசமான அனுபவங்களை அதிலும் குறிப்பாக தமிழ் மக்களைப் பற்றி எங்களுக்கு தெரியப்படுத்துவதற்கு மிக்க நன்றி மென்மேலும் உங்களது பயணங்கள் சிறப்பாகவும் பாதுகாப்பானாகவும் இருக்க வாழ்த்துக்கள்

  • @kathirfamily
    @kathirfamily 5 ชั่วโมงที่ผ่านมา +11

    இங்கிலீஷ் பேசினாலும் தமிழன் டா🎉🎉🎉🎉... உலகின் எந்த மூலைக்கு போனாலும் தமிழனாக இருப்பது எம் தமிழினத்தின் பெருமை 🎉🎉🎉🎉🎉

  • @elayaraja4532
    @elayaraja4532 7 ชั่วโมงที่ผ่านมา +17

    TH-camr என்றால் அது குமார் ப்ரோ வுக்கு மட்டும் தான் பொருந்தும் அவரின் பயணங்கள் அனைத்தும் புது விசயங்களை தெரிந்து கொள்ள மிக பயன் உள்ளதாக உள்ளது

  • @ruthutv6074
    @ruthutv6074 5 ชั่วโมงที่ผ่านมา +10

    எங்கள் வாழ்நாளில் இப்படி எல்லாம் ஒரு இடத்தை காண முடியாது உலகத்தை சுட்டிக் காட்டிய எங்கள் குமார் தம்பிக்கு வாழ்த்து ஏன் உங்கள் குமார்னு சொல்றதில்ல தம்பி❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @bhagimedia
    @bhagimedia 6 ชั่วโมงที่ผ่านมา +15

    ஐயோ சாமி ❤ எவ்வளவு சிறப்பு வாய்ந்த பதிவு இது கடல் கடந்து தமிழர் கலாசார நிகழ்வுகள் பண்பாடு ❤❤❤❤❤❤❤❤❤❤ அனைத்து தமிழ் உறவு மக்களை வணங்குகிறேன் இந்த அற்புதமான பதிவிட்ட சகோ உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ❤❤❤❤❤ மனம் நெகிழ்ந்து போனேன் 🙏🙏🙏 ஒரு குறை தமிழ் எழுத படிக்க பிள்ளைகள் மற்றும் அடுத்தடுத்த சந்ததிகளுக்கு கற்றுக் கொடுத்து இருக்கலாம் அவர்கள் முயற்சி செய்து இருக்கலாம்

  • @gopinath8580
    @gopinath8580 8 ชั่วโมงที่ผ่านมา +13

    அருமையான தென்னாப்பிரிக்க தமிழர்கள் காணொளி குமாரு.... தமிழ் வாழ்க....❤❤❤❤

  • @MurganMurgan-r5e
    @MurganMurgan-r5e 7 ชั่วโมงที่ผ่านมา +12

    ராமசாமி முனுசாமி கோவிந்தசாமியின் பெயர் வைத்திருக்கிறார்கள் ஆனால் தமிழ் தெரிய மாட்டேங்குது என்னதான் அவங்களுக்கு மொழி கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் சூப்பர் சார் எல்லா தமிழர்களையும் நீங்க போய் கண்டுபிடிச்சு கொடுத்தது சூப்பரா பண்ணிட்ட

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 8 ชั่วโมงที่ผ่านมา +12

    நான் உங்கள் சப்கிரைபர் விஜி வணக்கம் செந்தில் அண்ணா தமிழர்களை கண்டு பேசி மகிழ்ந்த தருணம் நாங்களும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ❤❤❤

  • @gayathrir7771
    @gayathrir7771 8 ชั่วโมงที่ผ่านมา +10

    தமிழ் மக்களை பார்த்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது குட்டி பத்மினி கணவர் தான் பிரபு நேபால்

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 6 ชั่วโมงที่ผ่านมา +7

    நம்மளுடைய கலாச்சாரம் இன்னும் மறக்காமல் ஞாபகமாக வைத்திருக்கிறார்கள் வீட்டிற்கு வருபவர்களுக்கு முதலில் நாம் கொடுப்போம் தண்ணீர் அதேபோன்று உங்களுக்கு கொடுத்தார்கள் ஜூஸ் உண்மையிலுமே எனக்கு ஆச்சரியமா இருக்கு எத்தனை வருடங்கள் ஆனாலும் நமது கலாச்சாரத்தை மறக்காமல் இருக்கிறார்கள் இந்தியர்கள் இந்தியர்கள் தான்

  • @Magesh143U
    @Magesh143U 5 ชั่วโมงที่ผ่านมา +4

    அளவே இல்லை அடைந்த மகிழ்ச்சிக்கு...
    அடுத்த நாடுகளில் அன்போடு தமிழ் மக்கள் பார்ப்பதற்கு....
    ❤❤

  • @TharaneyYohanathaja
    @TharaneyYohanathaja 8 ชั่วโมงที่ผ่านมา +11

    அண்ணா உங்க raw and real voice ல நீங்க பேசும் போது background ல இருக்குற டர்பன் ஓட பச்சை பசேல் என்ற இயற்கை அழகுகளையும் ரசிக்கிறேன் ❤💚🇿🇦

  • @UmaDevi-dp7ex
    @UmaDevi-dp7ex 5 ชั่วโมงที่ผ่านมา +4

    தமிழர்கள் வசிக்கும் கிராமம் வெகு அழகு நீங்கள் சந்தித்த மக்களும் அருமையான வர்கள் ஆனால் நீங்கள் படும் சிரமம் கஷ்டமாக இருக்கிறது பாக்கிஸ்தானிபிரியாணியும் சுவைதான் மிக்க நன்றி

  • @kanagarajchellaiah6580
    @kanagarajchellaiah6580 5 ชั่วโมงที่ผ่านมา +5

    ஆப்பிரிக்க தமிழர்கள் என்றதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. பெயர்கள் மட்டுமே தமிழில் இருந்ததே தவிர குறைந்தபட்சம் தமிழை பேசக்கூட தெரியவில்லை. காலப்போக்கில் நம் கலாச்சார வழக்கங்களையும் மறந்து பத்தோடு பதினொன்றாக தென் ஆப்பிரிக்க குடிகளாகவே மாறிவிடுவார்கள். தம்பி குமாரின் தென் ஆப்பிரிக்க பயணம் அந்த நாட்டின் நகரங்களையும் கிராமங்களையும் நன்றாக explore பண்ணியது தவிர தமிழ்நாட்டின் எச்சங்களான தமிழர்களின் தனித்தன்மையை படம்பிடித்து காட்ட எடுக்கப்பட்ட எல்லா முயற்சிகளும் இயலாமல் போனது மனசுக்கு வலியை தருகிறது. தென் ஆப்பிரிக்கா இந்தியாவோடும் தமிழ்நாட்டோடும் பல தசாப்தங்கள் வரலாற்று உறவு உள்ளது என்ற நம்பிக்கை கூட தளர்ந்து விட்டது. நீங்கள் இனி தமிழர்களை விடுத்து பொதுவான தென் ஆப்பிரிக்காவை பதிவு செய்யுங்கள். நன்றி வாழ்த்துக்கள்.

    • @sivagnanam5803
      @sivagnanam5803 5 ชั่วโมงที่ผ่านมา +5

      தமிழ் தெரியவில்லை என்பதற்காக தமிழ் வம்சாவழியினரை விட்டுவிட முடியுமா.. அவர்கள் குழந்தைகளுக்கு தமிழ் எழுதப் படிக்கக் கற்றுக் கொடுக்கும் முயற்சியில் தஞ்சை தமிழ் பல்கலைகழகம் ஈடுபடலாம்.

    • @kanagarajchellaiah6580
      @kanagarajchellaiah6580 3 ชั่วโมงที่ผ่านมา

      @@sivagnanam5803 நீங்கள் சொல்வது உறுதிப்படுத்தப்பட்ட தகவலாக இருந்தால் நல்ல செய்திதான். அதற்கான முன்னெடுப்பை தெ.ஆ. தமிழர்கள் செய்வார்களா?

  • @sangeethaarputharaj7662
    @sangeethaarputharaj7662 7 ชั่วโมงที่ผ่านมา +12

    அண்ணா உங்கள் மன தைரியம் பாராட்டுக்குரியது. I like this episode and thank you அண்ணா😊

  • @balunatarajan
    @balunatarajan 7 ชั่วโมงที่ผ่านมา +8

    தமிழகத்தின் சிறப்பே ஆன்மீகம்,, இங்கு திருமூலர் திருவள்ளுவர், திருஞான சம்பந்தர், வள்ளலார் பட்டினத்தார் , அவ்வை , 63 நாயன்மார்கள்
    12 ஆழ்வார்கள், 18 சித்தர்கள் சொன்ன ஞானம் ... திருவடி ஞானம். வேறு எங்கும் இது போல், இத்தனை பேர் சொல்லவில்லை. தமிழ் மொழியின் சிறப்பே இது தான்,
    பெரிய பெரிய படிப்பு படித்தவர்களுக்கு கூட மண்டையில் ஏறவில்லை. காரணம் மாமிச மோகம், வெளிநாட்டுக்கு சென்று நம் நாட்டின்
    மகத்துவத்தை சொல்வதை விட்டு விட்டு.... நம் படித்த படிப்பால் என்ன பயனோ....

    • @sudalaimuthu2850
      @sudalaimuthu2850 4 ชั่วโมงที่ผ่านมา +1

      @@balunatarajan அய்யா இக் காணொளியில் வரும் மக்கள் குடியுரிமை பெற்று சென்றவர்கள் இல்லை. கொத்தடிமைகளாக வெள்ளையனால் அந்த நாட்டிற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்ட வர்கள். அவர் களுக்கு கஞ்சிக்கே வழியில்லாத போது தமிழ் என்ன... ஆங்கிலம் என்ன... எல்லாமும் ஒன்று தான்🙌

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 7 ชั่วโมงที่ผ่านมา +4

    Hii..குமார்..ரொம்ப..சிரப்பு..மன..மகிழ்ச்சி..அற்புதம்..செம்ம..தூள்..தூள்..மிக்க..நன்றி..குமார்..🌾🌿🌴💯💯🙏🙏🙏👍🏾👍🏾🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃..வாழ்க..வாழ்க..

  • @S.RENGARAJAN
    @S.RENGARAJAN 6 ชั่วโมงที่ผ่านมา +3

    🎉குமாரு டர்பன் தமிழர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி
    வெண்ணிலா மல்லிகா ராஜன் மாரிமுத்துன்னு இன்னும் நமதுகலாச்சார பேர்வைத்து தமிழ்கடவுள்களுக்கு கோவில் கட்டி திருவிழா எடுப்பது.ரொம்பமகிழ்ச்சியா இருந்தது. டீ எஸ்டேட் போல கரும்புத்தோட்டம் அடுக்கடுக்காக காண்பித்தது நல்லாயிருந்தது.
    ஒரே ஒரு கறை அவ்வளவு பேர் இருக்கும் இடத்தில இந்தியாவிலிருந்து தமிழகத்தில இருந்து வந்த குமாருக்கு சரியான ரெஸ்பான்ஸ்
    அவங்க தராதது உள்ளபடியே வருத்தம்தான்🎉

    • @sriramram304
      @sriramram304 4 ชั่วโมงที่ผ่านมา

      Yes correct

  • @SriniVasan-p9b
    @SriniVasan-p9b 6 ชั่วโมงที่ผ่านมา +3

    தமிழர் பாரம்பரியம் கலாச்சாரம் பண்பாடு வரலாறு அருமை பெருமைகள் இவர்களை பார்க்கும் போது தெரிகிறது

  • @ruthutv6074
    @ruthutv6074 5 ชั่วโมงที่ผ่านมา +3

    உலகம் முழுவதும் உள்ள ஏராளமான மக்கள் மிகவும் அருமை தம்பி குமார் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sangeethamurugan6834
    @sangeethamurugan6834 8 ชั่วโมงที่ผ่านมา +3

    Kumar bro, you look so dull, but you're filled with joy to see our tamil people. We tamilians are slowly forgetting our customs and traditions. But they still remember it and follow it with the next generation.

  • @ruthutv6074
    @ruthutv6074 5 ชั่วโมงที่ผ่านมา +4

    உலகம் ❤ சுற்றும் வாலிபன் என்றும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @sampathnagalakshmisampath
    @sampathnagalakshmisampath 6 ชั่วโมงที่ผ่านมา +2

    உங்கள் மன தைரியம் பாராட்டுக்குரியது.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 4 ชั่วโมงที่ผ่านมา +1

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய பல சுவாரஸ்யமான தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே குமாரு 💞💞💞🙏🙏🙏

  • @pgsamy
    @pgsamy 7 ชั่วโมงที่ผ่านมา +3

    அருமை அருமை தமிழர்கள் கோயில் வழிபாடு சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @drponnuvel
    @drponnuvel 8 ชั่วโมงที่ผ่านมา +2

    It is really wonderful to see our tamilians in other continent

  • @shri_thought
    @shri_thought 7 ชั่วโมงที่ผ่านมา +5

    நிறைய edit & cutes இருக்கிறது இந்த வீடியோவில் கொஞ்சம் reality குறைவாக இருக்கிறது... மற்றபடி சிறப்பாக இருந்தது இந்த தொடர்... வாழ்த்துக்கள்...👍

    • @metohereonly
      @metohereonly 6 ชั่วโมงที่ผ่านมา +2

      Nothing like that..Just Enjoy the video

  • @shanthip8958
    @shanthip8958 5 ชั่วโมงที่ผ่านมา +1

    ஹாய் தம்பி நம்மவங்கள பாரத்தாலே அதீத மகிழ்ச்சியாக இருக்கு. இந்த எபிசோட் ரெம்ப அருமையான பதிவு. சூப்பர்👍👍🎉🎉🎉

  • @VJYREELS
    @VJYREELS 8 ชั่วโมงที่ผ่านมา +2

    அருமை நண்பரே,முழுவதும் பார்த்தவுடன் அடுத்த கமாண்ட் 🎉❤

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 5 ชั่วโมงที่ผ่านมา +3

    ஆனால் தமிழை மறந்துவிடுவார் போல எனவே ஒரு தமிழ் ஆசிரியர் நியமித்து தமிழை கற்று கொடுக்கவேண்டும் குமார் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி

    • @sabari_eesan
      @sabari_eesan 5 ชั่วโมงที่ผ่านมา

      தமிழ்நாடு தமிழர்களே ஆங்கிலம் சமசுகிருதம் கலந்து தங்லிசில் பேசிக்கொண்டு வருகிறோம்...
      இன்றைய தலைமுறை மாணவர்கள் தாய்மொழி படிக்காமல் பட்டப்படிப்பு பெறுகிறார்கள். தமிழ்நாட்டில் கட்டாயம் என்ற சட்டமே இல்லை.இப்படி இருக்கும் போது வெளிநாட்டு தமிழர்களுக்கு எப்படி கற்றுக் கொடுக்க போகிறார்கள்

  • @lahairoi8395
    @lahairoi8395 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Anna we are a very big fan of your channel from in our house from morning to evening we all to gether see your channel in our wifi, now a days we forgotten to watch the serials,my son introduced to see your channel then our whole family become a big fan of your channel,we can able to see beautiful different countries god bless you anna keep on going your channel is stress buster and makes our mind happy 🎉

  • @T.supramaniyanMani-xv2gn
    @T.supramaniyanMani-xv2gn 6 ชั่วโมงที่ผ่านมา +2

    Hi 🎉🎉குமார் அண்ணா South African village and Tamil people are very friendly and very interesting 🎉🎉🎉wow bro super

    • @T.supramaniyanMani-xv2gn
      @T.supramaniyanMani-xv2gn 5 ชั่วโมงที่ผ่านมา +1

      த‌மிழ‌ர்க‌ளின் பாரம்பரியம் இன்னும் அவர்களால் கடைபிடிக்கப்படுகிறது, காணவே மிக்க மகிழ்ச்சியாக உள்ளது 🎉🎉🎉

  • @V.C.BABUGI
    @V.C.BABUGI 3 ชั่วโมงที่ผ่านมา

    தமிழர்களின் உபசரிப்பு அருமை அருமை தமிழ் உச்சரிப்பு ஆச்சரியம் மல்லிகா அம்மாவின் தமிழ் வார்த்தைகள் இதைப் பார்க்க கொடுத்து வைத்தவன் நான் தங்கள் பதிவு சிறப்பு வாழ்த்துக்கள் தம்பி❤❤❤

  • @kaypeters9626
    @kaypeters9626 7 ชั่วโมงที่ผ่านมา +4

    Yenn Stanger varevillai. Stanger pagathil Gledhow oru pakka garamam. North coast of Durban. This is where most of our ancestors were placed. My grandparents from Chegelput, India.

  • @Tharani.777
    @Tharani.777 8 ชั่วโมงที่ผ่านมา +2

    Wow! Really amazing Episode broo ❤️🔥⚡...

  • @jeni7165
    @jeni7165 3 ชั่วโมงที่ผ่านมา

    இந்த Episode கரும்பு போல் இனிப்பாக இருந்தது நன்றி குமார் சகோதரர் அவர்கள்களுக்கு💐🙏

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 7 ชั่วโมงที่ผ่านมา +2

    சூப்பர் பதிவு. குமார். 👍🙋‍♂️🙋‍♀️🌺

  • @elangovenkatachalam9569
    @elangovenkatachalam9569 6 ชั่วโมงที่ผ่านมา +2

    இதுவரை யாருமே காட்டாத தகவல் அருமை

  • @Rameshkumar7
    @Rameshkumar7 8 ชั่วโมงที่ผ่านมา +4

    மிக்க நன்றி நண்பா 🤝

  • @gayathrir7771
    @gayathrir7771 8 ชั่วโมงที่ผ่านมา +2

    மிகவும் அழகான அருமையான பதிவு குமார் சார்

  • @manikesavan-3140
    @manikesavan-3140 7 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் குமார் சார்

  • @ShivaDhasan-v5x
    @ShivaDhasan-v5x 8 ชั่วโมงที่ผ่านมา +2

    Fan boy bro,travellers ku neenga oru inspiration ❤

  • @ragumanraguman6056
    @ragumanraguman6056 8 ชั่วโมงที่ผ่านมา +2

    Super bro romba nalaikku apram pakkuren ungala

  • @SenthilKumar-po2qd
    @SenthilKumar-po2qd 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Kumar your hard work earns the heart ❤ 💜 of the people's, 🎉

  • @kavithings5667
    @kavithings5667 8 ชั่วโมงที่ผ่านมา +4

    போராடி குமார் அண்ணன் வீடியோ பாத்தாச்சு😅🎉❤

  • @navithahamed1954
    @navithahamed1954 4 ชั่วโมงที่ผ่านมา

    Hi Kumar bro.... Your very lucky to meet tamizh people living in other countries...... happy to see still they follow our tamizh culture

  • @p.murugesanp.murugesan7429
    @p.murugesanp.murugesan7429 3 ชั่วโมงที่ผ่านมา

    தம்பி உன் திறமை பாரட்ட வார்த்தை இல்லை வாழ்க வளர்க

  • @user-nx4jy5hx4m
    @user-nx4jy5hx4m 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Tamil relation are very nice.sugarcane farm very sweet. Your work is very hard.thank u.bro.

  • @RamaChandran-np4jl
    @RamaChandran-np4jl 7 ชั่วโมงที่ผ่านมา +1

    மிக்க நன்றி நண்பரே நம் மக்களை கண்டது

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek 7 ชั่วโมงที่ผ่านมา +1

    வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.

  • @padmanabanm4267
    @padmanabanm4267 7 ชั่วโมงที่ผ่านมา +2

    My super brother has very good efforts

  • @-CS-Ranjith
    @-CS-Ranjith 8 ชั่วโมงที่ผ่านมา +3

    Kumar respect button ✅

  • @greaterthangood6709
    @greaterthangood6709 8 ชั่วโมงที่ผ่านมา +2

    Kumar anna respect button ✋

  • @sundaramr5565
    @sundaramr5565 7 ชั่วโมงที่ผ่านมา

    Kumar sir, Raw and Real, Super O Super....for first ever explorer to this place.. Attagasam ponga

  • @drsureshsampath8860
    @drsureshsampath8860 4 ชั่วโมงที่ผ่านมา

    சிறப்பு... அங்கு தமிழர்களின் கலாச்சாரம் நிலைத்து நிற்கிறது. ஆனால் மொழியும் வளர்க்க வழிவகை செய்ய வேண்டும்

  • @deivamtv2753
    @deivamtv2753 5 ชั่วโมงที่ผ่านมา

    I have seen Tamil People through you very excellent and Tamil Spiritual followers and really heard little happy South African Tamil People smiles dialogue

  • @GopalRamesh-h6b
    @GopalRamesh-h6b 8 ชั่วโมงที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள்குமாரு🎉🎊

  • @arninarendran5028
    @arninarendran5028 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Nanri Kumar for showing us the Tamil villagers of South Africa. Music Director Vedha of Jaishankar films was also of South African origin. Please avoid using the word 'BLACKS instead say Africans or South Africans, that looks less racist. Have a pleasant journey. Try to meet Praven Moodley in Durban - the snsational mariamman thiruvizha singer..

  • @jayabalansp2754
    @jayabalansp2754 2 ชั่วโมงที่ผ่านมา

    சரோஜாக்களையும், மல்லிகாவையும், குப்புசாமியையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி

  • @chandrupavi3379
    @chandrupavi3379 4 ชั่วโมงที่ผ่านมา

    Wow super Kumaru bro attakasamana video congratulations bro. Tamil people village life super bro🎉🎉🎉

  • @sureshkumar926
    @sureshkumar926 3 ชั่วโมงที่ผ่านมา

    Wow really fantastic episode bro... Very informative and historical explanation of Tamil people's and our cultural habits yet following in other countries really great bro... You are really raw and content traveller in India.... Great job bro... That Tamil people's house, first one that serial director Prabhu Nepal history and other one house and that Mari Amman temple and sugar cane field's, finally that motton briyani... No words say... You are really honest and genuine person so you got all good things.... Thank you so much bro.... Great job 🎉🎉🎉🎉🎉

  • @TamilarasanK-r5u
    @TamilarasanK-r5u 4 ชั่วโมงที่ผ่านมา

    குமார் அண்ணா வணக்கம் 🙏🏻உங்களுடைய அனைத்து பைதிவுகளையும் பார்த்தேன் நன்றாக உள்ளது. இதுபோல நிறைய பதிவுகள் போடவும்(Raw and real content) நன்றி 💐

  • @sripathi1828
    @sripathi1828 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Great and wonderful efforts brother 🎉🎉🎉

  • @Ashokkumar-s6c7g
    @Ashokkumar-s6c7g 5 ชั่วโมงที่ผ่านมา

    Lets all commit to watch videos without skip ads. Lets support Kumar bro to vlog more amazing places.

  • @vigneshg8373
    @vigneshg8373 ชั่วโมงที่ผ่านมา +1

    Aarch mean by : SALEM modern theator since 1935 .my native my grandfather worked in theator❤ Yercud main road🎉

  • @babun7206
    @babun7206 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Waiting over. 💖 . Kumar anna

  • @ravindardevadurai2882
    @ravindardevadurai2882 6 ชั่วโมงที่ผ่านมา

    Hi Kumar
    The Root is deep they went their as a slave now liberated they cherish our tradition we salute them for their bravery

  • @SANKARC-t7f
    @SANKARC-t7f 4 ชั่วโมงที่ผ่านมา

    Vallthukall kumar சூப்பர் தமிழன் 🎉🎉🎉🎉 மகிழ்ச்சி அடைகிறேன்.சின்னசேலம்

  • @sriramram304
    @sriramram304 8 ชั่วโมงที่ผ่านมา

    Real honest back packer one and only Kumar bro❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @RAVI-ve1rk
    @RAVI-ve1rk 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Vankam Kumar sir youtupe super star simple and brave hardworker Kumar

  • @greaterchennai5428
    @greaterchennai5428 7 ชั่วโมงที่ผ่านมา

    you are amazing person kumar, lot of informative videos, I enjoyed a lot
    keep on doing ur good work

  • @sksignature1988
    @sksignature1988 8 ชั่วโมงที่ผ่านมา +2

    ❤❤❤❤❤மிகஅருமை அண்ணா🎉🎉🎉🎉🎉

  • @ManiKandan-h4y
    @ManiKandan-h4y 6 ชั่วโมงที่ผ่านมา +1

    நன்றி குமார் அண்ணா 👍

  • @ruthutv6074
    @ruthutv6074 5 ชั่วโมงที่ผ่านมา

    தமிழர்களைப் பார்த்தது மிகவும் சந்தோஷம்

  • @TharaneyYohanathaja
    @TharaneyYohanathaja 8 ชั่วโมงที่ผ่านมา +2

    அட்டகாசம் அண்ணா ❤🎉

  • @prithivianand1282
    @prithivianand1282 6 ชั่วโมงที่ผ่านมา

    MY ALL TIME FAVORITE TH-camR...BACKPACKER KUMAR🎉

  • @Sivam725
    @Sivam725 2 ชั่วโมงที่ผ่านมา

    Truly raw&real Kumar brother ❤️❤️❤️❤️

  • @NM-fc8vu
    @NM-fc8vu 2 ชั่วโมงที่ผ่านมา

    When you live abroad, it is very hard to keep up the language. It is very much true in areas where Tamil population is scarce.

  • @thulasikesavan346
    @thulasikesavan346 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Greetings from Bahrain 🇧🇭 ...

  • @srinic6
    @srinic6 6 ชั่วโมงที่ผ่านมา

    Goosebumps Senthil Bro, you’re doing great job 👏

  • @somasundaramthangavelu604
    @somasundaramthangavelu604 6 ชั่วโมงที่ผ่านมา

    தென் ஆப்பிரிக்க தமிழர்கள் வாழும் கிராமத்தில் பாரம்பரியத்தை இத்தனை ஆண்டுகளாக பாதுகாத்து வருவதை பார்த்தோம். தாய்மொழியை மட்டும் மறந்துவிட்டது சற்று நெருடலாக இருந்தது.
    சமீபத்தில் தென் ஆப்பிரிக்க திரைப்படம் நெட்பிளிக்ஸ்ல் பார்த்தோம். அதில் தமிழ் மக்களின் வசதி படைத்தவர்களின் வாழ்க்கை சித்தரிக்க பட்டுள்ளது வித்தியாசமாக இருந்தது.
    Netflix -South african movies -Kandasamys the wedding.

  • @kvrtrater3090
    @kvrtrater3090 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Ok kumar THAMBI ungal payanam sirakka 🎉🎉🎉🎉🎉🎉

  • @manikandanprabhu5236
    @manikandanprabhu5236 5 ชั่วโมงที่ผ่านมา

    Super sentail brother, your work is very good. thi is tamilan life is good ❤🎉

  • @bagavathisubramaniam
    @bagavathisubramaniam 6 ชั่วโมงที่ผ่านมา +2

    வணக்கம் குமார் அண்ணா. எப்படி இருக்கீங்க? நாங்கள் நல்லா இருக்கோம். நம் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பு சாப்பிட்டீங்களா என்பது. பரம்பரை பழக்கம் மாறாது.

  • @Rafeeq2224
    @Rafeeq2224 2 ชั่วโมงที่ผ่านมา

    செம்ம ப்ரோ
    பழைய தமிழ்நாட்டை பார்ப்பது போல் உள்ளது

  • @காமராஜ்-வ5வ
    @காமராஜ்-வ5வ 8 ชั่วโมงที่ผ่านมา +2

    சிறப்பு

  • @viswanathansubramanian6521
    @viswanathansubramanian6521 5 ชั่วโมงที่ผ่านมา

    Amazing !you took risk..that made us brisk to watch the video...

  • @bha3299
    @bha3299 7 ชั่วโมงที่ผ่านมา +1

    பழங்குடியினர் ஆதிவாசிகள்
    வீடீயோ போடுங்க

  • @JestinSteel
    @JestinSteel 7 ชั่วโมงที่ผ่านมา

    Super video super kumar God bless you 🙏❤️

  • @sampathkumar2864
    @sampathkumar2864 6 ชั่วโมงที่ผ่านมา

    Hi kumar illavo village explored very nice experience to me also.keep it's up❤❤❤

  • @greatweekendvlogs
    @greatweekendvlogs 8 ชั่วโมงที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் குமார் சகோ அன்னூரில் இருந்து ❤

  • @thangamanir9556
    @thangamanir9556 5 ชั่วโมงที่ผ่านมา +1

    தென்னாப்பிரிக்கா டர்பன் என்றாலே காந்திதான் அனைவருக்கும் நினைவு வரும் பீட்டர் பாரிஸ் பர்க் மிக முக்கியமான இடம் மாகாத்மா காந்தி இரவு முழுவதும் தங்கியிருந்த இரயில்வே ஸ்டேஷனை காட்டாதது வேதனைக்குரிய விஷயம் .😢😢

    • @sriramram304
      @sriramram304 4 ชั่วโมงที่ผ่านมา

      Yess

  • @SubramaniKrishna-q9e
    @SubramaniKrishna-q9e 5 ชั่วโมงที่ผ่านมา

    Illovo village.. My favorite Indian village 👍

  • @SaranrajE-h1i
    @SaranrajE-h1i 8 ชั่วโมงที่ผ่านมา +2

    Super anna❤️❤️❤️

  • @rajusitharthan4486
    @rajusitharthan4486 3 ชั่วโมงที่ผ่านมา

    Happy to see the tamil people there!!

  • @Pheonixrise-ow5ej
    @Pheonixrise-ow5ej 4 ชั่วโมงที่ผ่านมา

    SOUTH AFRICA TAMILS🚩
    LONG LIVE TAMIL
    LONG LIVE TAMIL COMMUNITY

  • @thirumalaithirumalai7134
    @thirumalaithirumalai7134 3 ชั่วโมงที่ผ่านมา

    Raw and Real south africa episode 10 very good tamil people explanation Kumar 🎉 continue your naturel video and travel vlogs 🎉😂❤

  • @SriRam-c8t
    @SriRam-c8t 8 ชั่วโมงที่ผ่านมา +1

    அட்டகாசம் நண்பரே 🎉