🙏160 வருட தமிழ் வம்சாவளி | 🇿🇦South Africa EP8

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 834

  • @Jeff.munsamy
    @Jeff.munsamy 4 หลายเดือนก่อน +319

    Hi kumar hope you are well it was great showing you around durban and hello to all my tamil brothers and sisters back in india ... Love kuben (jeff munsamy)❤

    • @BackpackerKumar
      @BackpackerKumar  4 หลายเดือนก่อน +31

      Thanks brother for your hospitality and help to reach out to our tamil people

    • @gopy1510
      @gopy1510 4 หลายเดือนก่อน +3

      Munusamy your area erode thaan

    • @mohanavelur
      @mohanavelur 4 หลายเดือนก่อน +14

      Hey Jeff! You're such an amazing human, you were so patient and helpful, took your time to show him around. Gotta say this you look like this South Indian actor Kishore. Hopefully you might get few calls from directors down here to cast you in their movie. 😅

    • @Adv.P.Loganathan
      @Adv.P.Loganathan 4 หลายเดือนก่อน +4

      I like your passion and patriotism sparing your precious time and guiding our Kumar patiently with utmost care. God bless you Jeff

    • @SakthiHomeFoodie
      @SakthiHomeFoodie 4 หลายเดือนก่อน

      th-cam.com/video/Qps73ehwQq4/w-d-xo.htmlsi=Ck1S1IKGmwQJMvkw

  • @sekarmahesh3888
    @sekarmahesh3888 4 หลายเดือนก่อน +77

    மலேசிய தமிழர்களை பாராட்டலாம் 👏 அவர்கள் இன்றுவரையும் தமிழை மிகவும் அழகாக பேசுகிறார்கள் எழுதுகிறார்கள்

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 3 หลายเดือนก่อน +1

      Tamils went to Malaysia many years after they went to Africa. Moreover Malaysia is not far as Africa.

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 3 หลายเดือนก่อน

      My only concern is after all these Indians evacuated from India, still India is over populated. If all would have stayed in India itself 😮OMG.

    • @rameshe5042
      @rameshe5042 10 วันที่ผ่านมา

      Tamil nadu Gov, must promote tamil all over world

    • @rameshe5042
      @rameshe5042 10 วันที่ผ่านมา

      Tamil nadu Gov, must promote tamil all over world

  • @gunesundarithangamuthu742
    @gunesundarithangamuthu742 4 หลายเดือนก่อน +210

    கடந்த மாதம் நான் ஃபிஜி தீவுக்கு சென்றிருந்தேன். நிறைய தமிழ் மக்களை பார்க்க முடித்து. ஆனால் தமிழ் பேசும் ஒருவரைகூட பார்க்க முடியவில்லை. மலேசியாவை சேர்ந்த எனக்கு மிக வருத்தமாக இருந்தது. எங்கள் நாட்டில் தமிழர்கள் தமிழ் மொழியை உயிருக்கு சமமாக எண்ணுகிறோம்.

    • @SenthilKumar-nh1fg
      @SenthilKumar-nh1fg 4 หลายเดือนก่อน +1

      That's good bro.

    • @dhamayanthy
      @dhamayanthy 4 หลายเดือนก่อน +15

      Malaysia Tamil people speak good Tamil & their hospitality is amazing... I really appreciate Malaysia Tamil People!!! 🎉🎉🎉🎉

    • @sriramram304
      @sriramram304 4 หลายเดือนก่อน +1

      Super bro❤❤❤

    • @Gowshivipa
      @Gowshivipa 4 หลายเดือนก่อน +6

      எங்கள் நாட்டில் தமிழர்கள் தமிழ் மொழியை உயிருக்கு சமமாக எண்ணுகிறோம்.❤❤❤❤❤

    • @SenthilKumar-nh1fg
      @SenthilKumar-nh1fg 4 หลายเดือนก่อน

      @@Gowshivipa , bro which country you are from?

  • @orikm3321
    @orikm3321 4 หลายเดือนก่อน +102

    ஒரு இனத்தினரின் அடையாளம் அவர்கள் எங்கு புலம் பெயர்ந்தாலும் மொழி மற்றும் அவர்கள் கொண்ட பெயர். ஆகவே தமிழர்களாகிய நாம் குழந்தைகள் பெயர்களை கட்டாயம் தமிழில் சூட்ட வேண்டும். வடமொழி பெயர்களை தவிர்ப்போம். வாழ்க தமிழ்!! வளர்க தமிழ்!!

    • @Gowshivipa
      @Gowshivipa 4 หลายเดือนก่อน +3

      Correct

  • @bhagimedia
    @bhagimedia 4 หลายเดือนก่อน +105

    தமிழ் மக்களை காண்பதே சிறப்பு அவர்களுடன் இணைந்து தமிழ் பேசி.... ❤ என்னையறியாமல் மனம் ஆனந்தம் அடைந்தது நன்றி சகோ ❤ உங்களுக்கு உதவிய அனைத்து நல்லுறவுகளுக்கு என் மனமார்ந்த நன்றி 🙏🏻 தமிழ் உறவுகளின் அன்பு மிகவும் அருமை அவர்களின் வரலாறு மற்றும் கலாச்சாரம் பற்றிய தகவல்களுக்கு நன்றி சகோ ❤

    • @JawaharAdityan
      @JawaharAdityan 4 หลายเดือนก่อน

      Bro,ask them to tell their history to their kids

  • @SelvasCollection
    @SelvasCollection 4 หลายเดือนก่อน +59

    மிகவும் அருமையான காணொளி. நம் தொப்புள் கொடி உறவுகள், தமிழர்களை பார்த்தது, பேசினது, பழகினது எல்லாம் மகிழ்ச்சி தருகிறது. தங்களுக்கு தெரிந்த தமிழில் பேசிய எல்லோரும் அழகாக பேசினார்கள். கோடான கோடி நன்றிகள்.

  • @VIJAYARTHY
    @VIJAYARTHY 4 หลายเดือนก่อน +45

    கண்ணகி அக்கா, வெள்ளையம்மாள் அக்கா, அருந்ததி அக்கா, லக்ஷ்மி அக்கா, புஷ்பாஅக்கா, நீலாஅக்கா, முனுசாமி அண்ணா, மூகாம்பாள் அக்கா உங்கள் அனைவரையும் கண்டத்தில் மிக்க மகிழ்ச்சி.......

  • @naanmaari3184
    @naanmaari3184 4 หลายเดือนก่อน +46

    அழுகை வலியில் வரும்
    இன்பத்தில் வரும்😢
    இந்த காணொளியை பார்க்கும்போது #தமிழ் என்ற ஒற்றை மொழி என்னை இன்பத்தில் அழ வைத்தது❤
    முக்கியமா இருவர் அந்த வடையை கொடுத்து அண்ணா உங்களை சாப்பிட வைக்கும்போது. இது தமிழர்களுக்கான பண்பாடு❤
    😊 ராணி அக்கா கடை கூட தமிழர்கள் பாரம்பரியமாக தான் இருக்க வாய்ப்பு இருக்கு அது அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.❤
    ரொம்ப மகிழ்ச்சியான ஒரு வீடியோ❤🎉 நாளு அக்கா இல்லனா தமிழ் பேசுன எல்லாருமே எனக்கு ரொம்ப பிடிச்சது 💞
    தமிழ் 🔥💞
    வரலாற்றில் அழியாத ஒரு மொழி ❤️‍🔥

  • @1HourOf.
    @1HourOf. 3 หลายเดือนก่อน +27

    As a Black Zulu person from Durban, it's so interesting seeing this connection, it's amazing how Indian-South Africans have kept almost all their culture even after so many years.

    • @Jojo-h4n7l
      @Jojo-h4n7l 3 หลายเดือนก่อน +1

      True bro.Im South African Indian .Still love our food but atleast we got out of the idol worship. I'm now Christian

    • @Thats_Right80
      @Thats_Right80 2 หลายเดือนก่อน +2

      @@Jojo-h4n7l Hinduism the OLDEST existing religion in the world.

    • @Jojo-h4n7l
      @Jojo-h4n7l 2 หลายเดือนก่อน

      @@Thats_Right80 I know ,it's in the Bible and The creator Actually ask u ,what do those idols do for u.Can they speak, save u,love u.His waiting for all mankind to leave their religions they created on their own and come to him.💕💕

    • @Thats_Right80
      @Thats_Right80 2 หลายเดือนก่อน

      ALL religions are MAN MADE. Hinduism has stood the test of time.
      "Faith is not a thing like a garment which can be changed to suit our convenience."(Mahatma Gandhi)
      Their Vedas are older than the bible and ANY OTHER existing religion.
      You'll be waiting a long time. You must be DELUSIONAL if u have heard VOICES talking to YOU.
      Basically, it's all to do with HUMAN faith because we don't know what happens to us when we die, OR when we are facing tragic circumstances in our lives. People are also afraid that there MIGHT be NOTHING there when we die. You can have FAITH if u WANT to in ANYTHING. Christian crusades used to KILL people if they didn't convert.
      NOBODY has come back from the other side to tell us what happens. So, do not insult the idols that Hindus worship, because those that CONVERT, are WEAK WILLED.
      You have a choice to be religious or not and there's also nothing wrong with being an Atheist if u choose to.
      *"Faith is not a thing like a garment which can be changed to suit our convenience."(Mahatma Gandhi)*
      "

    • @nb-hi5en
      @nb-hi5en 2 หลายเดือนก่อน +2

      @jojo,if your conversion is working for you good.stop insulting my religion ,love all respect all.

  • @kannanradha-jk3ej
    @kannanradha-jk3ej 4 หลายเดือนก่อน +19

    தொலைவில் தமிழர்களை, கண்ட தமிழா, உந்தன் முயற்சியில் மழலை தமிழ் பேசும் மக்களை ஒளி படுத்தி காண்பித்ததில் மகிழ்ச்சி, நன்றி தமிழா நன்றி.

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 3 หลายเดือนก่อน +11

    தமிழர்கள் இவ்ளோ பேர் இருப்பாங்கனு நினைக்கவே இல்ல. அவர்கள் பேசுறத கேட்கும் போது மழலை மொழி போல் இனிமையா இருக்கு. ஆனாலும் இளம் சந்ததியினர் தமிழ் தெரியாமல் வளர்வது வருத்தத்திற்குரியதே. அந்த வகையில் என் நாடு இலங்கை பரவாயில்லை. இங்கே தமிழ் தான் எங்களின் முதல் மற்றும் தாய்மொழி. ❤

  • @jeyaramah1475
    @jeyaramah1475 4 หลายเดือนก่อน +28

    Hi Thambi Kumar, nice video. Proud to see Tamilians who have almost lost their roots. As you said, perhaps, the Indian population (especially Tamilians) in Durban (South Africa) ćould be very large, but sadly, they can hardly converse in Tamizh.
    ஆனால், எங்கள் மலேசிய நாட்டில், நான்கு ஐந்து தலைமுறைகளாக இங்கேயே பிறந்து வளர்ந்திருந்தாலூம், தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவர்கள் குறைவாக இருந்தாலும்கூட, அவர்களும் தமிழில் நன்கு பேச தெரிந்தவர்கள். தமிழ் மொழி, கலை, கலாச்சாரம், வழிப்பாட்டு முறைகள் யாவும் தமிழ் நாட்டுக்கு குறைந்தது அல்ல. (சில மூடநம்பிக்கைகள் உட்பட!)
    தமிழில் நன்கு எழுத படிக்க தெரிந்தவர்கள்(என்னைப் போல) அநேகர் உள்ளோம்.
    உங்களுடன் சிரமம் பாராது பயணித்த காரைக்குடி வம்சாவழி குபேந்திரன் செட்டி அவர்களுக்கும் வணக்கமும் வாழ்த்துகளும். Waiting for more from Durban, till then bye ❤❤

    • @bharathprakash9588
      @bharathprakash9588 4 หลายเดือนก่อน +7

      thank you for keeping up the language alive in Malaysia, Why tamilians have lost their language in durban because of apartheid and political situations on that time, they didnt give any chance for them to study tamil, most of the immigrants wanted to grow quickly hence they learned English, Zulu, and more over not just tamils, other states people there as well and they are also facing same problem. Parents should have passed the tamil language on them, but they missed it.

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 4 หลายเดือนก่อน +19

    Durban இல் இவ்வளவு தமிழ் வம்சாவளியினர் பார்ப்பது மிக்க மகிழ்ச்சி, நன்றி குமார் அண்ணா !! #சரவணன்_சேலம் 👏🤝😍👍

  • @VIJAYARTHY
    @VIJAYARTHY 4 หลายเดือนก่อน +13

    இன்னும் அழகிய தமிழ் பெயர்கள் தென் ஆப்பிரிக்காவில் உலவுகிறது மகிழ்ச்சி. நம் தொப்புள்கொடி உறவுகளை கண்டத்தில் ஆனந்த கண்ணீர். தமிழ் உணர்வு பெருக்கெடுத்தது சகோ. மிக்க நன்றி ❤

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 4 หลายเดือนก่อน +17

    நம் தமிழ் பேசிய அனைத்து அக்காக்களையும் பிடித்து இருக்கிறது குமார் அண்ணா 😊

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 4 หลายเดือนก่อน +14

    அங்கு தமிழ் மக்களையும் பார்க்கும்போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கு குமார் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி

  • @V.C.BABUGI
    @V.C.BABUGI 4 หลายเดือนก่อน +11

    தமிழர்களை தேடி குமார் நீங்கள் அடைந்த பரவசத்தை நாங்களும் அடைந்தோம் வாழ்த்துக்கள் தம்பி❤❤❤❤

  • @sivabalansivabalan8901
    @sivabalansivabalan8901 4 หลายเดือนก่อน +15

    😊இந்த வீடியோ தொடக்க முதல் இறுதி வரை முகத்தில் சிரிப்புடன் பார்த்து ரசித்தேன் குமார் அண்ணா 😊 ❤🔥 கண்ணகி, வெள்ளையம்மா, உண்ணாமலை, அருந்ததி 😍

  • @gowthamdevidasan28
    @gowthamdevidasan28 4 หลายเดือนก่อน +15

    தென்னாப்பிக்க தமிழர்கள் தமிழை மறந்திருப்பது வேதனையளிக்கிறது. இன்றைய தலைமுறை தமிழ் வம்சாவளி யினர் தமிழ் கற்க அங்குள்ள தமிழ்ச்சங்கம் தமிழக அரசிடம் உதவி பெற்று உலகின் மூத்த மொழியான தமிழை கற்க ஏற்பாடு செய்யவேண்டும். நாம் எதை மறந்தாலும் நம் உயிர் தாய் மொழியான தமிழை மறக்கலாமா... And very thankful to jen munusamy for helping our Senthil Kumar. South Africa n tamil people must visit tamilnadu frequently for touching with your blood relation.❤❤❤

    • @sriramram304
      @sriramram304 4 หลายเดือนก่อน

      ஆம் ❤❤❤❤❤❤

    • @sasikumartsk1359
      @sasikumartsk1359 4 หลายเดือนก่อน +2

      @@gowthamdevidasan28 வெளி நாடு வாழ் தமிழற்கு அரசு உதவி செயகிறது... இங்கே தமிழ் பள்ளி கூடம் உள்ளது அனைத்து அரசு பள்ளியில் தமிழ் ஒரு பாடம் இருக்கிறது.... ஆனால் படிக்க தெரியும் பேச தெரியாது.... ஏன் என்றால் இங்கே சொல்லி குடுக்குற ஆசிரியர் தமிழ் ல பேசுவது இல்லை....

  • @T.supramaniyanMani-xv2gn
    @T.supramaniyanMani-xv2gn 4 หลายเดือนก่อน +16

    Hi bro வணக்கம் 🎉செம்மையாக oru vlog, namma தமிழ் மக்கள் மத்தியில் இருப்பது மிகமிக மகிழ்ச்சி அளிக்கிறது 😊

  • @manodhanam7029
    @manodhanam7029 4 หลายเดือนก่อน +35

    அவர்கள் அங்கே சென்று தமிழை மறந்து விட்டார்கள் அது அவர்களின் சூழ்நிலை .ஆனால் தற்போது நம் தமிழ்நாட்டில் இங்கிலீஷ்‌லில் பேசுவதையே பெருமையாக நினைக்கிறார்கள் அதற்கு காரணம் நம் ஆட்சியாளர்கள் என்பதை மறுக்க முடியாது.

    • @mmfrancisxavier3021
      @mmfrancisxavier3021 4 หลายเดือนก่อน

      ஆட்சியாளர்கள்.....!!!. போயா பயித்தியம் மக்கள் மாறிட்டங்க... அரசு பள்ளிகள் அனைத்தும் தமிழ் வழி கல்விதான்... லூசு மாதிரி பேசக்கூடாது

    • @kurinjinaadan
      @kurinjinaadan 2 หลายเดือนก่อน

      கவலை கொள்ளாதீர். சிறிது காலத்தில் இந்தி தமிழகத்தில் ஆதிக்கம் பெற்று தமிழை அழிக்க மத்திய அரசு எப்போதும் வழக்கம் போல் உதவும்.

  • @mohankrishnan3480
    @mohankrishnan3480 4 หลายเดือนก่อน +12

    நமது தொப்புள் கொடி உறவுகள் கணடம் விட்டு கண்டம் சென்று வாழ்கிறார்கள் என்பதே மிக பெரிய சந்தோஷம் குமாரு..வாழ்த்துக்கள்..

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 4 หลายเดือนก่อน +21

    வணக்கம் நான் உங்கள் விஜி சப்கிரைபர் தமிழர்களை நீங்கள் கண்ட மகிழ்ச்சி எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி செட்டிநாடு காரைக்குடி அண்ணனை கண்டதும் மகிழ்ச்சி தமிழை மறவாத நம் தமிழினம் வரலாறு போற்றக் கூடியது தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ❤❤❤❤❤

  • @leelavathyethiraj870
    @leelavathyethiraj870 3 หลายเดือนก่อน +1

    இந்த வீடியோ அமைப்பாளருக்கு மிகவும் நன்றி 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏🙏🙏 தமிழ் நாட்டில் வாழும் தமிழ் பேசும் தமிழர்களுக்கு இந்த வீடியோ காண்பது மிகவும் அருமையான வாய்ப்பு... தென்னாப்பிரிக்கா நாடு ... டர்பன் நகரம்... தமிழர் பகுதி ... தமிழ் மக்கள் தமிழ் பேசுவது ... கேட்கும் போது இனிமையாக இருக்கிறது ...ஆனால் அவர்கள் தங்களுடைய வேர்களை அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் ... உலகில் எல்லா மக்களும் எங்கு வாழ்ந்தாலும் தம்முடைய வேர்களையும் மொழியையும் அடுத்த தலைமுறையினருக்கு அவசியம் சொல்லித் தர வேண்டும் ... இது மிகவும் முக்கியமானது என்று இந்த வீடியோ பார்த்த பின் நான் தெரிந்து புரிந்து உணர்ந்து கொண்டிருக்கிறேன் ... இது பற்றி நிறைய பேச வேண்டியுள்ளது ......இதை பார்த்த பின் தான் எனக்கு வேர்கள் பற்றி தெரிந்து கொள்ளாமல் மக்கள் இருக்கிறார்கள் என்றால் எதிர்கால நாட்டு நிலைமை கடினங்கள் வரும் போது சமாளிக்க வேர்களின் இணைப்பு அவசியமாகிறது என்று புரிகிறது ... அவர்களின் சொந்த பந்தங்கள் இந்தியாவில் இருந்தால் தற்கால சுலப தகவல் தொடர்பு மூலம் விரைவில் அவர்களுடன் அல்லது இந்திய தமிழர் அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது சாலச் சிறந்தது என்று கருதுகிறேன் ... தமிழ் நாட்டில் உள்ள இந்திய தமிழர்கள் உலகிலுள்ள எல்லா தமிழர்களையும் இணைப்பது எல்லா தமிழர்களுக்கும் தேவையான ஒன்றாக முக்கியத்துவம் பெறும் ... காலமும் வரலாம் ... The ROOTS are very important to branching anywhere for the firmness of the TREE , ie , for the LIFE of the HUMAN BEINGS ... 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🧬🧬🧬🧬🧬🧬🧬🧬🧬.. There are many books are existing regarding THE ROOTS 🫚 🫚🫚🫚🫚🫚🫚.... 🙏Thanks .... நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @banumathics4448
    @banumathics4448 4 หลายเดือนก่อน +6

    All indians suffered then now free in SA, happy to know that they are coming speaking to u in tamil. Very great

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 4 หลายเดือนก่อน +45

    எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் தாய்மொழி மறக்காது. எழுதபடிக்க தெரியாவிட்டாலும் பேச முடியும் . வெளிநாடு வாழ் தமிழர்கள் கண்டிப்பாக தமிழை கற்றுக்கொள்ள வேண்டும். சிங்கப்பூர் மலேசியா இலங்கையில் இருந்தால் தமிழ் நம்முடன் பயணிக்கும். அதை தாண்டி மற்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் ஒன்றுகூடி எழுத படிக்க பயிற்சி எடுக்க வேண்டும். டர்பனில் இந்திய வம்சாவளி குறிப்பாக தமிழர்களை சந்தித்தது மகிழ்ச்சி. உங்கள் ஆப்பிரிக்க பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

    • @PradeepKumar-zi1co
      @PradeepKumar-zi1co 4 หลายเดือนก่อน +3

      அதுவும் நம்ப தமிழ் மொழி மறக்காது ❤

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 4 หลายเดือนก่อน +3

      ​@@PradeepKumar-zi1co மரகாது என்பது எழுத்துப்பிழை மறக்காது என்பதே சரி. எப்படி இருந்தாலும் தமிழ் மீது உள்ள பற்றுக்கு என் வாழ்த்துக்கள்.

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn 3 หลายเดือนก่อน +1

      தமிழ் நாடு போலவே இலங்கையிலும் தமிழ் அந்நிய மொழி கிடையாது.
      மண்ணின் மொழி.

  • @Tharani.777
    @Tharani.777 4 หลายเดือนก่อน +17

    "Bro, the south Africa series is awesome!" ❤️💯🔥

  • @SANKARC-t7f
    @SANKARC-t7f 4 หลายเดือนก่อน +8

    Vallthukall kumar சூப்பர் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நிற்கும் நிலை அருமை தென்னாப்பிரிக்கா அருமையாக உள்ளது . அவங்களுக்கு தமிழ் கற்று கொள்ள வேண்டும்.. மார்கெட் அருமையாக மம்மி. ராதா. குக்கி ரசித் வடா. போண்டா மிலனி. இராணி அக்கா கடை போண்டா சசிக்க கார்ல கூட்டி வந்து அண்ணா நன்றி எங்க குமார் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤ பூ கடை கண்ணகி ஜெயா 1860 sukarcan. வெள்ளையமமாள் ரவி உண்ணாமலை நீலா அருந்ததி முனுசாமி நாராயணசாமி. முகம்பாள புஷ்பா 2 அருமையாகவும் மகிழ்ச்சியான தருணம் 🎉🎉🎉🎉🎉🎉 சின்னசேலம்.🎉🎉❤❤❤❤

  • @Thilaga7873
    @Thilaga7873 4 หลายเดือนก่อน +15

    எத்தனை வருஷம் ஆனா என்னங்க நம் தாய் மொழி தெரியலையே தயவுசெய்து நம் பிள்ளைகளுக்கு வீட்டில் தமிழ் கற்றுகொடுங்க ப்ளிஸ் 🙏🙏🙏😢😢😢

  • @TharaneyYohanathaja
    @TharaneyYohanathaja 4 หลายเดือนก่อน +13

    Heshiv maharaj South africa Indian orgin cricket player
    ICC player of the month ❤🇿🇦

    • @sasikumartsk1359
      @sasikumartsk1359 4 หลายเดือนก่อน +2

      @@TharaneyYohanathaja நான் கூட்டிட்டு போறேன் னு சொன்னேன் இந்த குமார் பையன் தான் என்ன பாக்க வரல... இல்லைனா கேஷவ் வீட்டுக்கு கூட்டிட்டு போயிருப்பேன்.... நானும் கேஷவ் அப்பாவும் தினமும் சந்திப்போம் kingsmead ஸ்டேடியம் ல

  • @veluveluboy6297
    @veluveluboy6297 2 หลายเดือนก่อน +1

    அண்ணா நீங்க பண்ற வீடியோ எல்லாம் சூப்பர் முக்கியமாக தமிழ் மக்களை சந்தித்து
    பேசுவது ,மிகவும் அழகாக இருக்கிறது தொடர்ந்து பயணிக்கவும்

  • @jeni7165
    @jeni7165 4 หลายเดือนก่อน +3

    இந்த கானொலி மூலம் நாம் தெரிந்து கொல்வது யாதெனில் நம்முடைய பிழைப்பிற்காக எந்த தேசத்திற்காக சென்றாலும் நம் தமிழ் மரபையும், தமிழ் மொழியையும், தமிழ் கலாச்சாரத்தையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைக்க வேண்டுகிறேன் 💐🙏

  • @Kuthbudeen
    @Kuthbudeen 2 หลายเดือนก่อน +1

    மலேசிய தமிழர்கள் இன்றளவும் தாய் மொழி தமிழை பேசி கொண்டும், மூதாதயர்களை நினைவில் கொண்டும் வாழ்கிறார்கள்… வரவேற்க கூடிய ஒன்று…. குமார் அவர்கள் தமிழர்களை சுற்றி சுற்றி காண்பதை பார்ப்பது மிகவும் அருமை

  • @adncreations181
    @adncreations181 4 หลายเดือนก่อน +5

    நம் தமிழர்களைக் காண்பது மிகவும் மகிழ்ச்சி அடைகிறது

  • @premkumarasamy
    @premkumarasamy 4 หลายเดือนก่อน +18

    அடுத்த மூன்று தலைமுறைக்கு அப்புறம் நம்ம ஊரிலயும் இப்படி "Do you speak Tamil" நு யாராவது கேக்க போறாங்க. இவங்க எல்லாம் மிக சாதாரணமா "Don't know Tamil" நு சொல்றாங்க. இத பாக்கும் போது யாரோ நம்ம சொந்தம் நம்மால கண்டுக்கமா போராமாறி ஒரு இறுக்கம் மனசுல ஏற்படுது. இவளோ இனிமையான தமிழ் மொழிய அடுத்த தலைமுறைக்கு கடத்த முடியாத கையால ஆகாத நெனச்சு மனசே கஷ்டமா இருக்கு

    • @Gowshivipa
      @Gowshivipa 4 หลายเดือนก่อน +1

      மாதம் சென்னைக்கு சென்றிருந்தேன் நாம் 3 ஹோட்டல்களில் தங்கி இருந்தோம். வேற்று மொழி இனத்தவர்கள் தான் வேலைக்கு நின்றார்கள் உரிமையாளர்களும் தமிழர்கள் அல்ல என்பது கவலைக்குரிய விடயம்.

    • @TP-fr7sv
      @TP-fr7sv 4 หลายเดือนก่อน

      மறுக்கமுடியாத கசப்பான உண்மை.

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 2 หลายเดือนก่อน +1

    Very happy to our tamil roots.Tamilzchiya asai irruku..want to teach them tamil free ya pesa sollithara asai..Love you all.. Valzga valamudan..fromThanjayur Tamilnadu india🇮🇳. Thank you🙏 brother sharing this wonderful video..

  • @preshentareddy6612
    @preshentareddy6612 3 หลายเดือนก่อน +4

    Thank you for this beautiful video . I came accross your channel now and absolutely enjoy your content. As a proud Indian South African from Durban , I feel honoured watching this video . Thank you ❤

    • @Jojo-h4n7l
      @Jojo-h4n7l 3 หลายเดือนก่อน +1

      I'm South African Indian too but u checking the comments. They very disappointed that we forgot our languages😂😂

    • @preshentareddy6612
      @preshentareddy6612 3 หลายเดือนก่อน

      @@Jojo-h4n7l I see that 🤣🙈

    • @jothamsguesthouse8780
      @jothamsguesthouse8780 3 หลายเดือนก่อน

      Fantastic

    • @jothamsguesthouse8780
      @jothamsguesthouse8780 3 หลายเดือนก่อน

      My grandfather came from India

  • @manikesavan-3140
    @manikesavan-3140 4 หลายเดือนก่อน +8

    அருமையான பதிவு நன்றி குமார் சார் வாழ்த்துக்கள்
    புஷ்பா அக்கா சூப்பர் நமபதமிழ்மக்கள

  • @VJYREELS
    @VJYREELS 4 หลายเดือนก่อน +9

    அந்த தமிழ் அருமை ,அவன் கொஞ்சம் பேச மாட்டான்
    அருமை நண்பரே ,உங்க முகத்தில் தெரிகிறது சந்தோசத்தின் ஒளி.

  • @vijendrenmurugasu433
    @vijendrenmurugasu433 3 หลายเดือนก่อน +1

    உங்களின் இந்த முயற்சிக்கு நான் தலை வணங்குகிறேன் அண்ணா ❤❤❤❤ உங்களால் தான் எனக்கு நிறைய தகவல் தெரிந்தது❤❤❤

  • @MurganMurgan-r5e
    @MurganMurgan-r5e 4 หลายเดือนก่อน +12

    என் இனிய தமிழர்களை சந்திக்கிறீர்கள் ஆனால் வாய்ஸ் வரல சார் என்ன காரணம் அருமையா இருக்குது உங்களுடைய இந்த எபிசோடு ஆனா எங்களால அந்த உங்களோட வாய்ஸ் கேட்க முடியல குமார் சார் ரொம்ப நன்றி சார் சூப்பர் சார் இது வாய்ஸ் வர மாதிரி எதுனா உங்களால முடிஞ்சா பண்ணுங்க சார்

  • @richardanthony907
    @richardanthony907 2 หลายเดือนก่อน +2

    Your great effort is appreciated ❤first time know tamil peoples in Durban.

  • @gopinath8580
    @gopinath8580 4 หลายเดือนก่อน +16

    அருமை செந்தில்குமார் அய்யா கடல் கடந்து தமிழர்களை காண்பதில் மிகவும் மகிழ்ச்சி....❤❤ தமிழ் வாழ்க....❤❤❤❤

  • @upsetcreation5293
    @upsetcreation5293 4 หลายเดือนก่อน +4

    அண்ணா உங்கள் Video எல்லாம் பார்த்துவிட்டேன் உங்களின் மிக பெரிய ரசிகர்களில் நானும் ஒருவன் உங்களின் Episode-களில் எப்போதும் எதிர்பார்ப்பு தான் அதிகம் இருக்கும் அடுத்து என்ன செய்வீர்கள் என்று ஆனால் இந்த Episode- யில் ஆரம்பம் முதல் இறுதி வரை உதட்டில் இருந்த சிரிப்பு விலகவில்லை புன்னகைத்து எனது உதடு வலிக்க ஆரம்பித்துவிட்டது...மிக்க நன்றிகள் நம்முடைய வாழ்கையை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டியது நம்முடைய கடமை நிச்சயம் நாம் அதை செய்ய வேண்டும் 😊😊😊😊மிக்க நன்றிகள் அண்ணா

  • @gopalveeraiya21880
    @gopalveeraiya21880 4 หลายเดือนก่อน +10

    ❤🎉🎉🎉❤ வணக்கத்துடன் திண்டுக்கல் கோபால் 🙏🙏🙏

  • @sanjayshankar3034
    @sanjayshankar3034 27 วันที่ผ่านมา

    அருமை நண்பரே.... சிறந்த முயற்சி.. ஓரு மனிதனா.. எவ்ளோ பண்றீங்க... வாழ்த்துகள்... வாழ்க வளர்க...SA வ சுற்றி காண்பித்தமைக்கு நன்றி...

  • @sahayajohnson
    @sahayajohnson 3 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான வரலாற்றை சொல்லும் ஒரு பதிவு இது போன்ற பதிவுகளை உங்களால் மட்டுமே கொடுக்க முடியும் உங்கள் மூலம் தமிழர்கள் 160 ஆண்டுகளுக்கு முன்பு சவுத் ஆப்பிரிக்கா சென்று அங்கே வசிப்பது தெரிய வருகிறது மிக்க மகிழ்ச்சி இந்தப் பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் நண்பர் குமார் அவர்களே

  • @shanthip8958
    @shanthip8958 4 หลายเดือนก่อน +5

    ஹாய் தம்பி டர்பன் ல நீங்கள் சந்தித்த தமிழ் வம்சாவளி களை பார்தது மிக்க மகிழ்ச்சி அனைத்து சகோதரி களும் இஷ்டம் நன்றி

  • @govindharaj9272
    @govindharaj9272 4 หลายเดือนก่อน +1

    மாபெரும் மகிழ்ச்சி அண்ணா நீங்க ரொம்ப புண்ணியம் பண்ணி இருக்கீங்க அதனாலதான் அங்க போய் தமிழர்கள் பார்க்க முடிந்தது ரொம்ப மகிழ்ச்சியாகவும் இருக்கு நன்றி சொல்லிட்டே இருக்கலாம்❤❤❤❤❤ அன்புடன் உங்கள் தம்பி

  • @sathiyathinvazhitv3052
    @sathiyathinvazhitv3052 4 หลายเดือนก่อน +2

    ஆப்பிரிக்காவில் தமிழர்களை காட்டியதற்கு நன்றி குமார். தமிழர்களை பார்க்கும்போது என் ரத்தங்கள் என உணருகிறேன்

  • @chandrasekarann901
    @chandrasekarann901 4 หลายเดือนก่อน +1

    அங்குள்ள தமிழர்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி அங்குள்ள தமிழர்கள் மேலும் தமிழை அறிந்து கொள்ள நமது தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும்

  • @newtamilboy
    @newtamilboy 4 หลายเดือนก่อน +2

    நன்றி குமாரு உணர்வுபூர்வமாக இருந்தது. முகவரியை தொலைத்தவர்கள் தொலைத்துக்கொண்டிருக்கின்றவர்கள். தமிழால் இணைவோம்

  • @gayathrir7771
    @gayathrir7771 4 หลายเดือนก่อน +6

    அனைத்து தமிழ் பெயர்கள் அருமை கண்ணகி புஷ்பா அருந்ததி

  • @kgsm.0
    @kgsm.0 4 หลายเดือนก่อน +2

    47:36 சவுத் ஆப்ரிக்கா இந்திய தமிழ்வம்சாவளியினரை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nadasonjr6547
    @nadasonjr6547 4 หลายเดือนก่อน +6

    வணக்கம் குமாரு. டர்பன் chatsworth marketல் தமிழ் வம்சாவளிகளைக் காட்டியது சிறப்பு. உலகத்தின் மூத்த மொழி, சிறந்த இலக்கிய இலக்கணம், ஆன்மிகம், கலாச்சாரம் பண்பாடு, இன்னும் பல சிறப்புகள் கொண்ட மொழி இங்கே இவர்கள் மறந்து போவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இவர்கள் தமிழ் பேச தயங்குவதற்கும் காரணம் இருக்கும். அவர்களைக் குறைகூற எமக்கு தகுதியில்லை. இங்கு மட்டுமல்ல பர்மா, பிஜி(Fiji), Reunion, இன்னும் பல நாடுகளுக்கு ஆங்கிலேயன் இவர்களைக் கூலிகளாக(sorry to mention) கொண்டுச் சென்ற தமிழர் தாய்மொழி மறந்து வருகின்றனர் என்றால் மிகையாகாது.இருப்பினும் மலேசிய ,சிங்கப்பூர் தமிழர் இன்றும் அதே நடையில் தமிழ் பேசுவதும் தமிழ்ப்பள்ளி நடத்துவதும்/போதிப்பதும் மறுக்கமுடியாது.மலேசியாவில் அவ்வப்போது தமிழ்ப்பள்ளிளுக்குக் குடைச்சல் கொடுத்தாலும் அதை இன்றும் அந்நாட்டுத் தமிழர்கள் தன் மொழியை நிலைநிறுத்து வருவது வெளிச்சம். வேதனை என்னவென்றால் தமிழுக்கே உரித்தாகிய தமிழ்நாட்டில் தமிழ் இறையாண்மையும் பயன்பாடும் குறைந்து வருவது கண்கூடாக பார்க்க முடிகிறது. தமிழ் நாட்டின் அதிகாரமும், பொருளாதாரமும் மற்ற இனத்தின் ஆதிக்கத்திற்கு போய்விட்டால் இன்னும் நூறு வருடத்தில் தமிழ் மண்ணிலும் டர்பன் chatsworthல் பேசும் தமிழர் நிலை தமிழ் நாட்டில் வருவது உறுதி. கழுத்தில் தாலியைக் கண்டுதான் தமிழர் என்று அடையாளம் கொள்ள வேண்டிய அவசியம் நேரும். இன்று தங்கிலிஸ் (80% ஆங்கிலம் கலந்த தமிழ்) பேசும் தமிழ் நாட்டு தமிழர்களின் ,நூறு ஆண்டுக்கு பிறகு உள்ள நிலையை நினைத்தால்........நல்ல வேளை மலேசியத் தமிழர் இன்னும் கலப்பு இல்லாத பைந்தமிழ் பேசுவது பாராட்டுக்குரியது. குமார் நீங்க போட்ட இந்தப் பதிவு இனி தமிழ் மெல்ல சாவும் என்ற கூற்றை உறுதியாக்குவது போல் ள்ளது. இது அடியேனின் தனிப்பட்ட கருத்து.....சிந்தித்து செயலபடுவோம்.

  • @BackpackerKumar
    @BackpackerKumar  4 หลายเดือนก่อน +53

    🇿🇦 நம் தமிழர் வம்சாவளி நேரில் . மறக்காம லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏🙏
    South Africa full series link
    EP1 - th-cam.com/video/kit0y3Ogp_M/w-d-xo.html
    EP2 - th-cam.com/video/iWKTtaPXVaA/w-d-xo.html
    EP3 - th-cam.com/video/3qo0PvG3xY4/w-d-xo.html
    Ep4: th-cam.com/video/2OcQkEtPPWI/w-d-xo.html
    Ep5: th-cam.com/video/zW8Zkbyc40g/w-d-xo.html
    Ep6: th-cam.com/video/1-w2sV5ucbE/w-d-xo.html
    Ep7: th-cam.com/video/xKeGO6vvxzw/w-d-xo.html
    Ep8: th-cam.com/video/bkmM7xWU5wQ/w-d-xo.html

    • @shanthip8958
      @shanthip8958 4 หลายเดือนก่อน

      ஹாய் தம்பி வணக்கம். தமிழ் மக்களை எங்க பார்த்தாலும் தனி மகிழ்ச்சி . வாழ்த்துக்கள்
      நன்றி🎉🎉🙏🙏

    • @snrajan1960
      @snrajan1960 4 หลายเดือนก่อน +2

      ஆப்பிரிக்காவில் தமிழ் வேர்களை தேடி போய் தமிழில் பேசி தமிழ் தண்ணீர் தெளித்து விட்டு வந்து இருக்கீங்க. பூர்வீக ஊர் யாருக்கும் தெரியலை என்பது வேதனையாய் கஷ்டமாய் இருக்கு. தமிழ் பேச தெரியாத ஆப்ரிக்கா தமிழர்கள் இந்திய மொழி எதுவும் தெரியாத ஆப்ரிக்கா இந்தியர்கள் இவிய்ங்க..... இவர்களின் வேர்கள் தெரியாத நிலமையை பார்க்கும்போது நம்ம ஒவ்வொருவர் குடும்ப வேர்களை ஆவணப்படுத்த.... ஒரு ஐடியா தோணுது. நம்ம குடும்ப பெரியவங்க மற்றும் நம்ம தற்போதய குடும்ப உறுப்பினர் படிப்பு வேலை தகவல் address ஊர் எல்லாம் தமிழ் இங்கிலீஷ் ரெண்டு மொழியிலும் கட்டுரை கதை போல வாழ்க்கை வரலாறு எழுதி போட்டோஸ் Xerox போட்டு college project work record note போல தயாரித்து எல்லா பக்கங்களை காலப்போக்கில் கிழிந்து போய் விடாதபடி laminate செய்து பைண்டிங் செய்து copies எடுத்து நம்ம வாரிசுகள் பையன் பொண்ணுங்க ஒவ்வோருத்தரிடமும் ஒரு குடும்ப வரலாறு ஆவண புத்தகம் -1 Family History Record Book -1 என்று தலைப்பு போட்டு அடுத்த தலைமுறைக்கு கொடுத்து பாதுகாக்கும்படி சொல்லி கொடுத்து வைக்கணும். இப்படி எல்லா குடும்பங்களும் செய்யலாமே. Record book -2 என்று அடுத்த தலைமுறை தயாரிக்கட்டும்.
      செந்தில்குமார் உங்களின் இந்த எபிசோட் ரொம்ப சூப்பர். வாழ்க வளமுடன் நன்றி.

    • @ok-vr4gl
      @ok-vr4gl 4 หลายเดือนก่อน

      க கூமார் சிறப்பு

    • @yuvashankar1832
      @yuvashankar1832 4 หลายเดือนก่อน

      Super bro🎉😊

  • @dustypillay1739
    @dustypillay1739 4 หลายเดือนก่อน +4

    Vanakum Anna Kumar I watch all your video's sorry I missed u in banglesh market I live in Chatsworth unit 5 .Your videos6are awesome thanks

  • @subramanianseetharaman9429
    @subramanianseetharaman9429 4 หลายเดือนก่อน +5

    முதல் முறையாக இப்பொழுது தான் உங்கள் மூலம் அறிகிறேன்

  • @BhagyaRaj-yd2cq
    @BhagyaRaj-yd2cq 4 หลายเดือนก่อน +2

    உண்மையிலேயே புல்லரிக்கவைத்த உணர்ச்சிகரமான வீடியோ!

  • @TP-fr7sv
    @TP-fr7sv 4 หลายเดือนก่อน

    புஷ்பா 1 - 33.59- அவர்தன் மகன் பேரன் என அனைவரையும் நம் பாட்டி மற்றவர்களுக்கு அறிமுகபடுத்துவது போல மிக இயல்பாக அறிமுகபடுத்துவது என நெஞ்சத்தில் மிக நெருங்கி விட்டார். அருமையான பதிவு இது. அந்த டர்பன் தமிழ் மக்களுக்கும் இந்த பதிவு மறக்கமுடியாததாக இருக்கும். வேர்களை மறக்காத அழகான தமிழ் பெயர்களை கொண்டு அறிமுகபடுத்திக்கொள்வது பார்க்க இனிமை. இந்த பதிவை பார்க்கும் போது நீண்ட நாள் விட்டு போன சொந்தங்களை பார்த்த பரவசம் நிறைந்திருந்தது. வாழ்த்துக்கள்.

  • @navithahamed1954
    @navithahamed1954 4 หลายเดือนก่อน +4

    Hi bro..... Happy to see so many Tamil people live there.....thank you for showing us

  • @sivapathasundaramsomasunda3825
    @sivapathasundaramsomasunda3825 2 หลายเดือนก่อน +1

    Excellent adventurous journey lovely way enjoy Kumar 🙏🌼💛🤲👏

  • @JacobsKitchenandTravels
    @JacobsKitchenandTravels 4 หลายเดือนก่อน +7

    தமிழ் மக்களை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. Thank you na.

    • @skventhan7215
      @skventhan7215 3 หลายเดือนก่อน

      KMR THAMIZHAN ENDRU SOLLUNGA INDIA VAMSAAVALI ENA SOLLAATHINGA

    • @skventhan7215
      @skventhan7215 3 หลายเดือนก่อน

      BRITISHKARANUM PORLUKIKIYARGAL THAMIZHAN HARD WORKER GENIOUS ENA THAMILANAI.MATTUM MUKKIYATHTHUM KODUTHTHASRGAL

    • @skventhan7215
      @skventhan7215 3 หลายเดือนก่อน

      S.A ULLAVARGALIL 85%TAMILS THAAN

    • @skventhan7215
      @skventhan7215 3 หลายเดือนก่อน

      4TH GENERATION IVARGAL TAMILAI MARANDHU VITTANAR

  • @SivaKumar-uo9vm
    @SivaKumar-uo9vm 4 หลายเดือนก่อน +11

    வணக்கம்.மிக்க நன்றி.சிறப்பான தமிழர் தேடல் காணொளி. நம் வரலாறை அடுத்த தலைமுறைக்கு கடத்தபடாவிட்டாலும், தமிழை கேட்டவுடன் அவர்கள் முகத்தில் தெரியும் பரவசம்.....👍

  • @manimozhi2335
    @manimozhi2335 4 หลายเดือนก่อน +2

    அவர்கள் தமிழில் பேச ஆர்வம் காட்டுவது நம் போண்றோருக்கு மிக்க மகிழ்ச்சி மணி சேலம்

  • @murugesanthirupathi2517
    @murugesanthirupathi2517 4 หลายเดือนก่อน

    நம் தமிழ் மக்களை அங்கு பார்பது தமிழ் பேசுவது. எண்ண ஒரு அருமையான தருணம். நம்மை அறியாமல் ஒரு ஆனந்தம் நம் மக்களை பார்பது அவர்கள் நம் தாய் மொழி தமிழ் பேசுவதை கேட்க❤❤❤❤

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 3 หลายเดือนก่อน

    உலகத்தை வலம் வரும் செந்தில் குமார் கடவுள் இருக்காருசவுத் ஆப்பிரிக்காவில் தமிழர் கலாச்சாரங்களும் மார்க்ககாய்கறிகள்மற்றும் பலதமிழர்களை சந்தித்துமகிழ்ச்சிகளைபரிமாறி கொள்ளும்அருமையான நிகழ்ச்சிதெளிவான விளக்கம்மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் வாழ்க வளமுடன்மிக்க நன்றி வணக்கம்❤🙏🙏🙏

  • @shanthip8958
    @shanthip8958 4 หลายเดือนก่อน +1

    வணக்கம் தம்பி நம்ம தமிழ் மக்கள் கூட இருப்பத பார்த்தவுடன் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி அளிக்கிறது போன எபிசோட் ரெம்ப நல்லா இருந்தது நன்றி சகோ

  • @drponnuvel
    @drponnuvel 4 หลายเดือนก่อน +3

    They are really helpful people. We are united outside country, divided inside

  • @chandrashekarr9390
    @chandrashekarr9390 4 หลายเดือนก่อน +1

    The best video in this series. Surprising to know that despite 168 years of leaving India....they haven't forgotten their origins & roots .Many don't remember their town of origin but still know Tamil..
    Thanks for the informative video

  • @niranjaninaicker1801
    @niranjaninaicker1801 หลายเดือนก่อน

    Omnamasivaya. So happy to see this video on my hometown Durban, Chatsworth. Now living in Gauteng.We are of the Saivite faith..Lord Siva.at temple we focus on Thevaram, Thiruvasagam and Arutpa.Preparing for Karthigaitheebam festival..Much of our outreach program is on feeding and hamper drive. Anbe Sivam, Sivame Anbu.God is love,love is God. One world one humanity, one God and all are my brethren.

  • @karthikeyankeyan4202
    @karthikeyankeyan4202 4 หลายเดือนก่อน +1

    38:11 chettiyar, mudhaliyar, gownder, many peoples living 😮

  • @KavithaKavitha-ex9pq
    @KavithaKavitha-ex9pq 4 หลายเดือนก่อน +1

    Solla varthaikal ella kumar anna really you are great romba happy ya errukku in tha video.🎉🎉🎉🎉❤❤❤❤👍👍👍👍

  • @mallikarjunant1114
    @mallikarjunant1114 4 หลายเดือนก่อน +7

    தனது அடையாளத்தை இழந்து வாழும் தமிழ் மக்களை காணும் பொழுது மனதில் ஏதோ ஒரு பரிதவிப்பு ஏற்படுகிறது

  • @radhakamalradhakamal7186
    @radhakamalradhakamal7186 4 หลายเดือนก่อน +2

    பூரிப்போடு பார்த்து மகிழ்ந்தேன் நன்றி அண்ணா ❤❤❤❤

  • @mageswarimageswari7756
    @mageswarimageswari7756 4 หลายเดือนก่อน

    தமிழர்களைப் பார்த்த சந்தோஷம் உங்கள் முகத்தில் தெரிகிறது குமார் தம்பி வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @antarsharanchandra7130
    @antarsharanchandra7130 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Rombha rombha sandhosham thambi. Enga ponallum namma makkala pakrathu very happy.ellorayum pudichirukku .❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manjunath9276
    @manjunath9276 4 หลายเดือนก่อน +2

    Super… very happy to see Tamil people in Durban

  • @kavithings5667
    @kavithings5667 4 หลายเดือนก่อน +2

    Happy to see this they speak tamil. எல்லா புகழும் குமார் அண்ணணுக்கே🎉😅.

  • @JawaharAdityan
    @JawaharAdityan 4 หลายเดือนก่อน +3

    Love the guy who accompanied you😊

  • @radjyparamagouroum4841
    @radjyparamagouroum4841 4 หลายเดือนก่อน +1

    Super episode anna market tour namma thamizh makkal, neenga endha ooru innu kekkuradhu avanga ellam theriyala innu soldradhu ellam super 😊

  • @chandrupavi3379
    @chandrupavi3379 4 หลายเดือนก่อน +1

    Wow wonderful attakasamana video Kumaru bro. Old Tamil peoples meet you speak tamil all are happy and you also very happy. We are also very happy bro. Semma beautiful memories 🎉🎉🎉🎉🎉

  • @sudharshangkr7636
    @sudharshangkr7636 4 หลายเดือนก่อน +1

    ennamo neenga avangakuda pesumpothu naanum irruntha feel bro azhaghana tamil people, sirippu, vekkam, acham athuliya tamil people therinjathu, i like kannagi akka talk and bold.. love it

  • @jayabalansp2754
    @jayabalansp2754 4 หลายเดือนก่อน +1

    பங்களாதேஷ் மார்க்கெட்டை தர்பனில் தமிழ் உரையாடலோடு கேட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @suryak6559
    @suryak6559 4 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு நன்றி வாத்தியார் அடுத்த ஜெர்மனி போங்க பல பதிவு செய்யலாம் அவ்வளவு விஷயங்கள் அங்கு கொட்டி கிடப்பதைப் காணலாம்

  • @a2ztech294
    @a2ztech294 3 หลายเดือนก่อน

    யாதும் ஊரே யாவரும் கேளிர் 🎉 தமிழ் மக்கள் தமிழ் மக்களே 🎉 அருமையான காணொளி குமார் அண்ணா🎉

  • @adncreations181
    @adncreations181 4 หลายเดือนก่อน +1

    தமிழர்கள் என்றாலே நமக்கு மகிழ்ச்சி நன்றி குமார்

  • @sakynahaisyah9919
    @sakynahaisyah9919 3 หลายเดือนก่อน +1

    I'm a Malaysian Tamil. Ennodda tatta paddi from Tanjavur , kumpakonan south India...
    I know Tamil well ❤🎉Frm Malaysia

  • @vignesh2474
    @vignesh2474 หลายเดือนก่อน

    அண்ணே இது மிகவும் அருமையான பதிவு , ❤ தமிழன்டா ❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Thats_Right80
    @Thats_Right80 2 หลายเดือนก่อน +3

    Tamil is the OLDEST LIVING language in the world.
    Hinduism is the OLDEST EXISTING religion as well.

  • @pradeepkumar-zx7ui
    @pradeepkumar-zx7ui 3 หลายเดือนก่อน

    When ever someone take video of tamil speaking people from abroad settled people it always brings smiles to us people living in TN. Thanks to all the youtubers doing this amazing things. The way you interacting to them is like same excitement as us.

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 4 หลายเดือนก่อน +2

    நான் பயணித்து ரசித்த சந்தித்த தமிழ்மக்கள் ஆப்பிரிக்கா தமிழர்கள் வாழ்த்துக்கள்

  • @palanivelm2324
    @palanivelm2324 3 หลายเดือนก่อน

    டர்பன் market ல் தமிழர்களைத் தேடும் குமாரின் தமிழ் வேட்கை,ஆர்வம் மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.நம் தமிழர்கள் தாய்மார்கள் தமிழக வேர்களை மறந்து நாதியற்று வாழ்வதைப் பார்க்கும் போது எதையோ இழந்ததுபோல் மனதைக் கனக்கிறது.

  • @kuttyakka-um9ec
    @kuttyakka-um9ec 4 หลายเดือนก่อน +8

    ஹாய் குமார் எப்படி இருக்கீங்க அவங்களை பாக்குறது சந்தோஷத்தை விட உங்க முகத்தில் இருக்கிற சந்தோஷம் பார்க்க சந்தோஷமா இருக்கு எவ்ளோ கஷ்டப்பட்டு தமிழர்களை தேடி கண்டுபிடிக்கிறார்கள் நன்றி குமார் ஜீசஸ் லவ் யூ❤

  • @gs080308
    @gs080308 3 หลายเดือนก่อน

    YES YES YES.... Great interaction with Tamil community exploring the relationship on Indiaan.
    TQ MR KUMAR. GOOD JOB.
    TEMPLE VISITS great...

  • @KarthickG-i9y
    @KarthickG-i9y 4 หลายเดือนก่อน +2

    Arumai super wow. .namma tamil namma makkal.🎉

  • @asokanchandran
    @asokanchandran 4 หลายเดือนก่อน +1

    ஆஸ்டலில் இந்திய வம்சாவழி குபேந்திரன் அவர்களை சந்தித்து பேசி அவருடன் சேர்ந்து தமிழர்கள் வியாபாரம் செய்யும் கடைகளுக்கு சென்று அவர்களோடு தமிழில் உறையாடியது மிக்க மகிழ்ச்சி டர்பனில் தமிழர்கள் வந்துசேர்ந்தவிவரம் பிரிட்டிஸாரால் கரும்பு தோட்டங்களுக்கு வேலை செய்ய தமிழ் நாடு வங்காளத்தில் இருந்து இங்குஅழைத்து வந்து குடியேற்ற பட்டவிவரம் தமிழ் நாட்டு உணவு பஜ்ஜி போண்டா வடை போன்ற உணவுகள் கிடைக்கும் அக்கா உணவு கடை நிறைய தமிழர்களை கடைகளில் சந்தித்து உரையாடியது மிக்க மகிழ்ச்சியான இனிய அனுபவம்

  • @onlywayJC
    @onlywayJC 3 หลายเดือนก่อน +2

    This is all life is about, no caste, no difference, this is real life! All are one, world citizen.

  • @veerakumart146
    @veerakumart146 4 หลายเดือนก่อน +3

    வேர்களைத் தேடி🎉🎉🎉

  • @magendarand4121
    @magendarand4121 4 หลายเดือนก่อน +5

    தமிழர்களையும் தமிழ் இனத்தையும் கண்டது ஒரு புது அனுபவம் சந்தோசமாக இருக்கிறது ஆனால் அவர்களால் தமிழ் பேச முடியவில்லையே என்று ஒரு வருத்தம்