Bro- You missed to see leopard, cheetah in this park and you missed lion walk as well as cheetah walk. That should be very good experience but you missed it
டிஸ்கவரி சேனலில் புரியாத பாஷையில்டஷ் புஷ் என இங்கிலீஷில் கூறுவார்கள். ஒண்ணுமே புரியாது ஆனால் நீங்கள் அழகிய தமிழில் அது பற்றிய விளக்கத்தோடு காணொளி காண்பிப்பது மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் புதுக்கோட்டை மாவட்டம் . ஆர் புதப்பட்டினத்தில் இருந்து கலீல் ரஹ்மான்❤
தம்பி, இருவரும் ஒரு தட்டில் உள்ள உணவை உண்ணும் போது எச்சில் படாமல் சாப்பிட வேண்டும். அந்த ஆப்பிரிக்க மனிதர் gentle ஆ வாய்க்குள் விரலை விடாமல் சாப்பிடுகிறார். ஆனால் நீ வாய்க்குள் விரலை விட்டு எச்சில் படுத்திய கையுடன் உணவை எடுக்கிறாய். அதை பார்க்கும் அந்த ஆப்பிரிக்கருக்கு சங்கடமாக இருக்கும். இல்லை என்றால் கூடுதலாக தட்டுக்கள் வாங்கி தனியாக வைத்து சாப்பிடலாம்.
தலைவா வேன்ல ஏறுன சிங்கத்தை நம்ம ஊருக்கு கூட்டிட்டு வந்து இருக்கலாம்ல😅😂 ஆங்கில சேனல்களில் பார்த்த வீடியோக்களை விட நமது தாய்மொழியில் நமது தமிழ்நாட்டுக்காரர் ராம் அண்ணா அவர்களுடைய வண்டியில் நம்முடைய ஈரோட்டுக்காரர் குமார் சிங்கங்களையும் மற்றும் ஒட்டகச்சிவிங்கி போன்ற விலங்குகளையும் மிக நெருக்கமாக காண்பித்தது மிக மிக அற்புதம் மொத்த தமிழர்களுக்கும் பெருமை ரொம்ப அற்புதம் தலைவா கலக்குங்க தங்களின் ஒன்பதாவது சுற்றுப்பயணம் சென்னையில் இருந்து துவங்குகிறது அந்தப் பயணம் மிக மிக சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் தலைவரே🎉🎉🎉🎉🎉🎉
சிங்கத்தைப் பார்த்ததுமே ரொம்ப சந்தோஷமா இருந்தது. அன்னைக்கு சாம்பியா ஏமாற்றினாலும் இன்னைக்கு தென் ஆபிரிக்கா கைவிடவில்லை. அனைத்தும் அற்புதம். குறிப்பாக சிங்கம் வண்டில ஏறும் போது, ஒட்டகச் சிவிங்கி அவ்ளோ அருகில் வந்ததும் அதை தொட்டது... வாய்ப்பே இல்ல வாத்தியாரே. நம்ம வாத்தியாருக்கு பயணம் செய்ய உதவி புரிந்த ராம் அண்ணாவுக்கு நன்றி.
மிக அருமையான ஒரு தொடர் இதில் சிங்கம்,கழுதைப்புலி,மற்றும் வைல்ட் பீஸ்ட் ஆகிய மிருகங்களை உங்கள் மூலம் காண முடிந்தது மிகவும் நன்றி வாழ்த்துகள் குமார் அவர்களே
அன்பாய் உதவிய ராம் அண்ணா நன்றி மொத்தம் டன்..... டன் ணா மனித பரிணாம தொட்டில் கண்ட பின்னர்.... விலங்குகள் தேடி காட்டில் சிங்கங்கள் வாழும் கோட்டை கண்ட ஆனந்தத்தில், குமார் செய்த சேட்டை அரிய வகை ஆப்ரிக்க மாடுகள் கம்பீர காட்டு பன்றிகள் வளர் காடுகள் ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை உடன் சுற்றும் மான்கள் வரி மற்றும் புள்ளி வகை காட்டு நாய்கள் குமார் சிறப்பு உங்கள் பதிவு சும்மா தெறிக்கும் அதிர்வு
சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜநடை போடுது... அதைப் பார்த்த குமார் ப்ரோவுக்கு goospumps ஆகுது.... Thanks a ton to Ram Brother மற்றும் உடன் இருந்த நண்பர்...Nice episode Kumar bro 🎉🎉🎉 நீலா சந்திரன் சென்னை
Kids enjoyed this episode very much sago. The wonder is how come u r visiting the places where the local people themselves are not aware of those places and even they didn't visit the places.....??? U r great Sago collecting information and telecasting it for us with a realistic view is so so amazing 🤩 💞 u Sago......
அழகான பதிவு பார்க்க நன்றாக உள்ளது. உங்க கூடவே இருப்பது போல் இருக்கிறது.உங்களது பேச்சு ஈரோட்டில் உள்ளது போல் இருக்கிறது பயணம் இனிதே நிறைவு பெற வாழ்த்துகிறேன்.
hi Kumar bro, இதுவரையில் நீங்கள் அப்லோடு செய்த காணொளிகளில் இது மிகவும் அருமையாக இருந்தது ஏனென்றால் ஒரு சிங்கத்தை பூண்டில் இருந்து தான் இதுவரையில் நான் பார்த்திருக்கிறேன் ஆனால் உங்கள் பக்கத்தில் மிகவும் அருகில் நீங்கள் தொடும் அளவிற்கு நீங்கள் பார்த்திர்கள். I am so happy today❤🎉🎉
நீண்ட வருடங்கள் முன்பு நம்முடைய கிர் காடுகள், சௌராஷ்டிரா சென்று வந்தேன். நம் நாட்டிலேயே ஆசியன் சிங்கங்கள் உலவுவதை கிராம மக்களோடு பார்த்தேன். அவைகளின் எண்ணிக்கை அதிகம், ஃபாரஸ்ட் area குறைவு. கிராம மக்களுடன் திரிவடையும் பார்த்தேன். பின்னர் விரவல் சென்று சோமனதரை தரிசிதேன். அந்த சமயம் குஜராத்தில் வேலை செய்து வந்தேன். என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில். Tourism is under developed. Dwaraka வில் underwater tourism செய்யலாம். நன்றி.
wau... this is GREAT..... You are so lucky to have the lion getting into you truck... no one would get that opportunity Alos u are lucky to get so close to Giraffe a Zebra....we feel as if we are there with u... TQ TQ TQ
Today I showed this episode to kids in my area in BIG screen TV Anna .. they really enjoyed...and they asked ur name seriously...and I said "நம்ம குமாரு அண்ணா"...❤❤❤ குழந்தைகள் கொண்டாடிய காணொளி 🎉😂🎉🎉🎉
அருமையான பதிவு அண்ணா ❤️✨💐 புதுவித அனுபவமாக இருந்தது எங்க பகிர்ந்ததற்கு நன்றி பார்க்க முடியாத விஷயங்களை உங்களால நாங்க பார்க்கிறோம் நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா ❤️🥰💐🙏
தம்பி குமார், Zambia-வில் விட்டதை எப்படியோ Johannesburg-கில் நிறைவேற்றி விட்டீங்க, சூப்பர். அருமையான காட்டு விலங்குகளை, அதுவும் இவ்வளவு அருகில்... சான்ஸே இல்லை! ஹ..ஹ..ஹா, குமார், சிங்கம் பின்னால சவாரி கேட்டப்ப உங்க பல்ஸ் ரேட் எப்படி இருந்தது? Wonderful Safari. Thanks to our Tamil friends who had organised a vehicle and an assistant. ❤
சிங்கங்களை இவ்வளவு அருகில் பார்த்தது மிகவும் அற்புதம் எல்லா மிருகங்களின் போட்டோ பதிவும் வெகு அழகு நாம்தான் அவற்றை கூண்டில் வைத்து பார்ப்போம் இங்கு மிருகங்கள் மனிதர்களை கூண்டில் வைத்து பார்க்கின்றன சிங்கக்கறி சாப்பிட்ட வீர தமிழர் நீங்க தினால் தான் வண்டியை அவை பின் தொடர்ந்தன அருமையான அனுபவம் மிக்க நன்றி
அதாகப்பட்டது ஆப்பிரிக்கா சிங்கத்தை நமது தமிழ்நாட்டு சிங்கம் வாயிலாக பார்த்துவிட்டோம் ❤❤❤ அதுவும் ஒட்டக சிவிங்கியை பக்கத்தில் நேரில் பார்த்தது போல இருந்தது நமது நண்பர் குமார் வாயிலாக நன்றி நண்பா நாம கும்மிடி பூண்டிய தாண்ட போறது இல்லை அப்படின்னு முடிவாகி போச்சு
I very much like your Antarctica vlog kumar bro...and omyakan...wow i love cold places...hope you go to omyakan and antartica one more time...💙💙💙...from ooty
Superb beautiful videos Anna ur explore forest trecking going to seeing wild Animals lions and everything it's agods Grace and thankful to you ur travelling each country it's a major role for ur travel to explore new things to show &share to the people it's a great things I like ur videos absolutely stunning natural performance Anna❤❤
Yes absolutely correct bro... Really amazing experience bro, thank you so much and thank you so much that Tamil people's helping because we are really enjoyed very close to lion, zerophy, deers, Hyena, wild fees, etc., that lion suddenly jump into the truck really thrilling experience bro.... Really amazing experience.... Thank you so much for you and all bro... You are only real and Raw content traveller in India.... Thank you so much 🎉🎉🎉
குமார் அண்ணா நீங்கள் அடுத்த கட்ட பயணம் நமீபியா செல்லும் போது பார்த்து செல்லவும்.அந்த நாடு இப்பொழுது பசி,பட்டினி,பஞ்சம் இவற்றால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.உங்களது பாதுகாப்பு ரொம்ப முக்கியம். உங்கள் உண்மையுள்ள நண்பன் அஜித்குமார் , தென்காசி.
🇿🇦 இந்த தடவ மிஸ் ஆகல. மறக்காம லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏🙏
South Africa full series link
EP1 - th-cam.com/video/kit0y3Ogp_M/w-d-xo.html
EP2 - th-cam.com/video/iWKTtaPXVaA/w-d-xo.html
EP3 - th-cam.com/video/3qo0PvG3xY4/w-d-xo.html
Ep4: th-cam.com/video/2OcQkEtPPWI/w-d-xo.html
Ep5: th-cam.com/video/zW8Zkbyc40g/w-d-xo.html
உங்கள் காணொளி மிகவும் பெரியதாக இருந்தது நேரத்தை குறைக்கவும் ❤
Nice bro👍I Love Enjoyed all trips and Episodes with you...❤ God bless you keep rocking...🎉🎉
wow brother lions super
Bro- You missed to see leopard, cheetah in this park and you missed lion walk as well as cheetah walk. That should be very good experience but you missed it
❤🎉🎉🎉❤ வணக்கத்துடன் திண்டுக்கல் கோபால்.வீ❤
Only u tuber with no hater🎉
ஆடை,ஆபரணம்,ஆடம்பரம்,அலங்காரம்,அகங்காரம், எதுமே இல்லை, என் வழி தனி வழினு போய்டே இருக்காரு….👏👏
டிஸ்கவரி சேனலில் புரியாத பாஷையில்டஷ் புஷ் என இங்கிலீஷில் கூறுவார்கள். ஒண்ணுமே புரியாது ஆனால் நீங்கள் அழகிய தமிழில் அது பற்றிய விளக்கத்தோடு காணொளி காண்பிப்பது மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் .
ஆர் புதப்பட்டினத்தில் இருந்து
கலீல் ரஹ்மான்❤
தம்பி, இருவரும் ஒரு தட்டில் உள்ள உணவை உண்ணும் போது எச்சில் படாமல் சாப்பிட வேண்டும். அந்த ஆப்பிரிக்க மனிதர் gentle ஆ வாய்க்குள் விரலை விடாமல் சாப்பிடுகிறார். ஆனால் நீ வாய்க்குள் விரலை விட்டு எச்சில் படுத்திய கையுடன் உணவை எடுக்கிறாய். அதை பார்க்கும் அந்த ஆப்பிரிக்கருக்கு சங்கடமாக இருக்கும். இல்லை என்றால் கூடுதலாக தட்டுக்கள் வாங்கி தனியாக வைத்து சாப்பிடலாம்.
தலைவா வேன்ல ஏறுன சிங்கத்தை நம்ம ஊருக்கு கூட்டிட்டு வந்து இருக்கலாம்ல😅😂 ஆங்கில சேனல்களில் பார்த்த வீடியோக்களை விட நமது தாய்மொழியில் நமது தமிழ்நாட்டுக்காரர் ராம் அண்ணா அவர்களுடைய வண்டியில் நம்முடைய ஈரோட்டுக்காரர் குமார் சிங்கங்களையும் மற்றும் ஒட்டகச்சிவிங்கி போன்ற விலங்குகளையும் மிக நெருக்கமாக காண்பித்தது மிக மிக அற்புதம் மொத்த தமிழர்களுக்கும் பெருமை ரொம்ப அற்புதம் தலைவா கலக்குங்க தங்களின் ஒன்பதாவது சுற்றுப்பயணம் சென்னையில் இருந்து துவங்குகிறது அந்தப் பயணம் மிக மிக சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் தலைவரே🎉🎉🎉🎉🎉🎉
ஈரோடு சிங்கம்🦁மற்றும் ஆப்பிரிக்க 🦁சிங்கம் சந்திக்கும் காணொலி மிக அருமை💐🙏
Yes
😅
🎉🎉🎉😢😢😢😢😢😢😢😢😮😮😅😅😅😅❤❤😢❤
Waiting for தமிழில் முதல் முறையாக பிரேசில் ❤️🙌 love from Sri Lanka 🇱🇰
சிங்க பர்கர் சாப்டாச்சு சிங்கத்தையும் பார்த்தாச்சு அதுவும் இவ்ளோ பக்கத்துல இருந்து நானே பக்கத்திலிருந்து பார்த்த ஒரு உணர்வு நன்றி வாத்தியாரே❤❤
Zambia வில் உள்ள குறையை(சிங்கத்தின் காண முடியவில்லை)South Africa நீக்கி விட்டது.. மகிழ்ச்சி அண்ணா❤🙏
சிங்கத்தைப் பார்த்ததுமே ரொம்ப சந்தோஷமா இருந்தது. அன்னைக்கு சாம்பியா ஏமாற்றினாலும் இன்னைக்கு தென் ஆபிரிக்கா கைவிடவில்லை. அனைத்தும் அற்புதம். குறிப்பாக சிங்கம் வண்டில ஏறும் போது, ஒட்டகச் சிவிங்கி அவ்ளோ அருகில் வந்ததும் அதை தொட்டது... வாய்ப்பே இல்ல வாத்தியாரே. நம்ம வாத்தியாருக்கு பயணம் செய்ய உதவி புரிந்த ராம் அண்ணாவுக்கு நன்றி.
வணக்கம் நான் உங்கள் குமார் ஆரம்பமே அருமை ஆப்ரிக்கா சிங்கத்தை காண்பிக்கும் தமிழ் சிங்கமே மிக சிறப்பான பதிவு ❤❤❤
மிக அருமையான ஒரு தொடர் இதில் சிங்கம்,கழுதைப்புலி,மற்றும் வைல்ட் பீஸ்ட் ஆகிய மிருகங்களை உங்கள் மூலம் காண முடிந்தது மிகவும் நன்றி வாழ்த்துகள் குமார் அவர்களே
Video super bro ❤
Lion vara level
Thanks Peter and ram anna
நான் பார்த்ததில் ரசித்தது ஒரு சிங்கத்தையே வேனில் கடத்த பார்த்தியே குமார் தம்பி 😂😂❤❤❤❤❤❤❤❤
தென்னாப்பிரிக்காவில் சிங்கத்தைப் பார்த்த. " சிங்கத்தமிழன்" குமார்..
அருமையான பதிவு...
🎉போன சபாரில காட்டமுடியாத மிருகங்களை நிதானமா பார்க்க வச்சிட்ட குமாரு. ஒட்டகசிவிங்கி களோசப்ல சூப்பர்.சிங்கங்கள் நல்லா பொருமையா பாத்தாச்சி சூப்பர்.
நன்றி குமார்.🎉
அன்பாய் உதவிய ராம் அண்ணா
நன்றி மொத்தம் டன்..... டன் ணா
மனித பரிணாம தொட்டில்
கண்ட பின்னர்....
விலங்குகள் தேடி காட்டில்
சிங்கங்கள் வாழும் கோட்டை
கண்ட ஆனந்தத்தில், குமார் செய்த சேட்டை
அரிய வகை ஆப்ரிக்க மாடுகள்
கம்பீர காட்டு பன்றிகள் வளர் காடுகள்
ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை உடன் சுற்றும் மான்கள்
வரி மற்றும் புள்ளி வகை காட்டு நாய்கள்
குமார் சிறப்பு உங்கள் பதிவு
சும்மா தெறிக்கும் அதிர்வு
சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜநடை போடுது... அதைப் பார்த்த குமார் ப்ரோவுக்கு goospumps ஆகுது.... Thanks a ton to Ram Brother மற்றும் உடன் இருந்த நண்பர்...Nice episode Kumar bro 🎉🎉🎉
நீலா சந்திரன்
சென்னை
குமாரு ,ஆற்று மீனு நிறைய முள் இருக்கும் பாத்து சாப்பிட்டவேண்டும்..மனித நாகரிக வளர்ச்சி வரலாறு இடம் அருமை. தொடரும் உமது பயணம். ❤
அருமையான எபிசோடு இந்த வீடியோ குமார்
முதல் முறையாக ஆரோக்கியமான வன விலங்குகளை காண முடிந்தது. அதிலும் ஒட்டகச்சிவிங்கி சூப்பர்...
Hello Kumar bro.....🎉
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் பிரதர்.....!🙏😊❤
பயணம் தொடர வாழ்த்துக்கள்......🚶🏻♂️🚶🏻♂️🚶🏻♂️🚶🏻♂️
Vallthukall kumar. தம்பி சிங்கம் மலைத்தொடர் ரோடு அருமையாக இருந்தது 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤சின்னசேலம்
சிங்கத்தை நேரில் பார்த்தது போன்ற உணர்வு. அனைத்தும் Super. வாழ்த்துக்கள்.
தூங்கி கொண்டிருந்த சிங்கத்தை தட்டி எழுப்பி விட்டார் குமார் அண்ணா.....
எங்களுக்காக குமார் அண்ணா சொன்னதை செய்து விட்டார் மிக்க மகிழ்ச்சி குமார் அண்ணா
@@shankarrajendiran purira maathiri reply pannuga.....
Kids enjoyed this episode very much sago. The wonder is how come u r visiting the places where the local people themselves are not aware of those places and even they didn't visit the places.....??? U r great Sago collecting information and telecasting it for us with a realistic view is so so amazing 🤩 💞 u Sago......
அழகான பதிவு பார்க்க
நன்றாக உள்ளது. உங்க கூடவே இருப்பது போல் இருக்கிறது.உங்களது பேச்சு ஈரோட்டில் உள்ளது போல் இருக்கிறது பயணம் இனிதே நிறைவு பெற வாழ்த்துகிறேன்.
hi Kumar bro, இதுவரையில் நீங்கள் அப்லோடு செய்த காணொளிகளில் இது மிகவும் அருமையாக இருந்தது ஏனென்றால் ஒரு சிங்கத்தை பூண்டில் இருந்து தான் இதுவரையில் நான் பார்த்திருக்கிறேன் ஆனால் உங்கள் பக்கத்தில் மிகவும் அருகில் நீங்கள் தொடும் அளவிற்கு நீங்கள் பார்த்திர்கள். I am so happy today❤🎉🎉
African safari is very beautiful nature on the spot.giraffe top angel shot is amazing. ❤
சூப்பர் குமார் சிங்கத்தை பார்க்கணும் பார்க்கணும்னு பார்த்தாச்சு குமார் ஆனா ஒரு சிங்கம் காரில் ஏறியதே நான் பயந்து விட்டேன்
Safari trip is one of the kind... the animals loves u... the lion want to follow you back home...
நீண்ட வருடங்கள் முன்பு நம்முடைய கிர் காடுகள், சௌராஷ்டிரா சென்று வந்தேன். நம் நாட்டிலேயே ஆசியன் சிங்கங்கள் உலவுவதை கிராம மக்களோடு பார்த்தேன். அவைகளின் எண்ணிக்கை அதிகம், ஃபாரஸ்ட் area குறைவு. கிராம மக்களுடன் திரிவடையும் பார்த்தேன். பின்னர் விரவல் சென்று சோமனதரை தரிசிதேன். அந்த சமயம் குஜராத்தில் வேலை செய்து வந்தேன்.
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில். Tourism is under developed. Dwaraka வில் underwater tourism செய்யலாம்.
நன்றி.
P
At 42:24 best shot .the giraffes and the sunset..i loved it
அருமையான பதிவு நன்றி குமார் சார் வாழ்த்துக்கள்
விலங்குகள் பதிவு சூப்பர்
Super bro very good 👍 experience and thanku very much ,i am also KGF GOLD MINE VIsting 1984
wau... this is GREAT.....
You are so lucky to have the lion getting into you truck... no one would get that opportunity
Alos u are lucky to get so close to Giraffe a Zebra....we feel as if we are there with u...
TQ TQ TQ
அருமையான பதிவு குமார் சார் இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள் உங்களுக்கு
Excellent safari experience in south africa.Kumar.you are a super wild life photographer and.comentator
W e are very fortunate.
Today I showed this episode to kids in my area in BIG screen TV Anna .. they really enjoyed...and they asked ur name seriously...and I said "நம்ம குமாரு அண்ணா"...❤❤❤ குழந்தைகள் கொண்டாடிய காணொளி 🎉😂🎉🎉🎉
அருமையான பதிவு அண்ணா ❤️✨💐 புதுவித அனுபவமாக இருந்தது எங்க பகிர்ந்ததற்கு நன்றி பார்க்க முடியாத விஷயங்களை உங்களால நாங்க பார்க்கிறோம் நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா ❤️🥰💐🙏
சூப்பர் நன்றாக இருந்தது சிங்கம் நேரில்சென்று பார்த்தது போல் இருந்தது நன்றி 🎉
South Africa. 5.🇿🇦 . பதிவு. அருமை. குமாருக்கு. வாழ்த்துக்கள்
👍🎄🙋♀️🙋♂️🦓🦣🦌🦛🦄🇿🇦
தம்பி குமார், Zambia-வில் விட்டதை எப்படியோ Johannesburg-கில் நிறைவேற்றி விட்டீங்க, சூப்பர். அருமையான காட்டு விலங்குகளை, அதுவும் இவ்வளவு அருகில்... சான்ஸே இல்லை! ஹ..ஹ..ஹா, குமார், சிங்கம் பின்னால சவாரி கேட்டப்ப உங்க பல்ஸ் ரேட் எப்படி இருந்தது? Wonderful Safari. Thanks to our Tamil friends who had organised a vehicle and an assistant. ❤
சிங்கங்களை இவ்வளவு அருகில் பார்த்தது மிகவும் அற்புதம் எல்லா மிருகங்களின் போட்டோ பதிவும் வெகு அழகு நாம்தான் அவற்றை கூண்டில் வைத்து பார்ப்போம் இங்கு மிருகங்கள் மனிதர்களை கூண்டில் வைத்து பார்க்கின்றன சிங்கக்கறி சாப்பிட்ட வீர தமிழர் நீங்க
தினால் தான் வண்டியை அவை பின் தொடர்ந்தன அருமையான அனுபவம் மிக்க நன்றி
த
னால்
பழக்கத்தினால்
அருமை அருமை அருமை பார்க்க பரவசம் வாழ்த்துகள் தம்பி
கின்னஸ்சில் தங்கள் பெயர் விரைவில் பதிவாகும்
Hi bro...... Finally we got to see big 5 in south Africa..... thanks for those support you there.....I really amazing to view this vlog ❤
GOAT of travel "Backpacker Kumar" 🔥
Wow, so amazing 😍mikka nandri Mr.Kumar👍🙏
Entha episode super ah erunthathu anna, nanum yen pasangalum enjoy panni pathom 👍🔥
இதோ வந்துவிட்டேன் வீடியோ பார்க்க😊😊
அதாகப்பட்டது ஆப்பிரிக்கா சிங்கத்தை நமது தமிழ்நாட்டு சிங்கம் வாயிலாக பார்த்துவிட்டோம் ❤❤❤ அதுவும் ஒட்டக சிவிங்கியை பக்கத்தில் நேரில் பார்த்தது போல இருந்தது நமது நண்பர் குமார் வாயிலாக நன்றி நண்பா நாம கும்மிடி பூண்டிய தாண்ட போறது இல்லை அப்படின்னு முடிவாகி போச்சு
Carukul oru singam and katukul more singam❤. Adhi manithan and animals super my son
Anna நாங்க animals எல்லாம் discovery Channel la than parthu irukkom ,vera level bro நீங்க 🎉🎉🎉
Super Kumaru bro congratulations attakasamana video. Wow wonderful wild Animals semma vibe bro🎉🎉🎉
49:43 ஒட்டகசிவிங்கி சிங்கம் பார்த்தது மிக்க மகிழ்ச்சி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super.. Kumaaru.. raw and real.. Episode.. very nice.. 🎉
Wonderful view of animals especially Lion and Giraffe !! And so excited to meet you tomorrow😊
Excellent experience...we xan have near similar experience in bannergatta national park Bengaluru...gir gujarat also...
Nice video Kumar bro.
Lion safari park video super semma enjoy.
ஆஜர் ஆயிட்டேன் சகோ ❤💐❤️🏆 வெற்றி வெற்றி மாபெரும் எபிசோட் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள் 🎉
இப்படி உலகத்தை சுட்டிக் காட்டி பொக்கிஷமா பொக்கிஷங்களை காட்டும் எங்கள் குமார் தம்பிக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
குமார் நாங்கள் சஃபாரி செய்து சிங்கத்தை பார்த்தது போல் ஒரு அனுபவம் வாழ்த்துக்கள் திண்டல் குமார் நன்றி நன்றி நன்றி
Singam car pinnadiyae varum pothu naa payanthutten nanae anga irukkura mathiri oru feel 😮
Very good explanation Kumar 🎉 south africa episode 5 super 🎉😂❤
Wow😲😳 truly amazing 🤩🤩🦒🦒🦒🦌🐂🦁🦁🦓🐆 thank you ram anna and kumar bro😊
Super KumarBro.Thankyou🎉😺😸🧡💜👌🙌
Very great South Africa Tamil Friendly People 👏 ❤🎉namaste
Bro lion oda unga reaction super athu varrum podhu 😃
I very much like your Antarctica vlog kumar bro...and omyakan...wow i love cold places...hope you go to omyakan and antartica one more time...💙💙💙...from ooty
இந்தியாவில் காணப்படும் கழுதைப்புலிகள் வரிகளைக் கொண்டவை .. அளவில் சிறியவை..
லைன் சபாரியை நேரில் பார்த்த அனுபவம் குமாரால் கிடைத்தது. மகிழ்ச்சி.
அருமையான பயணம் குமார் வாழ்த்துக்கள் ஈரோட்டாரே🎉🎉🎉
Well done Kumar. Nice video. Very good vishuvals & presentation. Enjoyed. Thanks .
Super bro abdiyea neaaar Lea. Paathaa maadhri santhoshmaa erruukku ❤
Hii..குமார்..ரொம்ப..ரொம்ப..அருமையான..விடியா..செம்ம..தூள.தூள்..தம்பி..வாழ்க..வாழ்க..வாழ்க..மிக்க..நன்றி..🌴🌾🌿💯💯👍🏾👍🏾🤝🤝🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃..OK..Good..night..Thankuoy..💐💐💐
Tks kumar. All episodes very informative and time very interesting ❤
ஒரே வார்த்தையில சொல்லனும்னா அற்புதம்
அருமையான காட்சி சிங்கத்தை பார்த்து வியந்தேன்
Sirappanna sambavam Anna ... Raw and real content fans assemble ❤
சிங்கம் சிங்கத்தைப் பார்த்த தருணம்❤❤❤
நண்பரே
சூப்பர், தொடரட்டும் உங்கள் வெற்றி பயணங்கள்.
நாளை சென்னையில் சந்திப்போம்.
Superb beautiful videos Anna ur explore forest trecking going to seeing wild Animals lions and everything it's agods Grace and thankful to you ur travelling each country it's a major role for ur travel to explore new things to show &share to the people it's a great things I like ur videos absolutely stunning natural performance Anna❤❤
Yes absolutely correct bro... Really amazing experience bro, thank you so much and thank you so much that Tamil people's helping because we are really enjoyed very close to lion, zerophy, deers, Hyena, wild fees, etc., that lion suddenly jump into the truck really thrilling experience bro.... Really amazing experience.... Thank you so much for you and all bro... You are only real and Raw content traveller in India.... Thank you so much 🎉🎉🎉
சூப்பர் சூப்பர் Kumar Bro.
Really Thrilling. 👏🏻👏🏻
Super Brother Vera Level Kalakitinga..
ஈரோடு சிங்கத்தின் தயவால் உட்கார்ந்த இடத்தில் ஆப்ரிக்க சிங்கத்தை பார்த்து விட்டோம் நன்றி குமார்.
Dear Mr. Kumar, As usual this episode was very interesting. Lions safari here is very big. wee enjoyed along with you. God Bless you. PPK RAO
உடம்பு பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் வீடியோக்கள் அருமை.
Hi anna video pakka vanthutan anna. Like potachu . Very interesting
அண்ணா வீடியோ பாத்துட்ட ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா ஜாலியா ஹேப்பியா இருந்துச்சு thank you anna
இதைத்தான் எதிர்பார்த்தோம் நன்றி ப்ரோ .🎉
குமார் அண்ணா நீங்கள் அடுத்த கட்ட பயணம் நமீபியா செல்லும் போது பார்த்து செல்லவும்.அந்த நாடு இப்பொழுது பசி,பட்டினி,பஞ்சம் இவற்றால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.உங்களது பாதுகாப்பு ரொம்ப முக்கியம். உங்கள் உண்மையுள்ள நண்பன் அஜித்குமார் , தென்காசி.
குமாரு சம்பவம் பன்னிட குமார் செம சூப்பர் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை நன்றி
அருமை.....வாழ்க....அங்குள்ள மரங்கள்,செடிகளைபற்றி கூறுங்கள்...நன்றி
My favourite travel vlogger.. ❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ semmayo semaa thambhi. Wooooooooooooooooowwwwww awesome ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Superb anna sema video..mainly at 40.44 sema clip in video
மனம் கவர்ந்த பதிவு. வாழ்த்துகள் தம்பி ❤
We Missed To See Lion in Zambia
But in SA Awesome To See
Greetings From Bahrain 🇧🇭
Attakasam Arumai ...
மிக்க நன்றி நண்பா 🤝
Kumar bro super unga kuda nanum varum pola eruku bro ❤❤❤