PETRA பார்த்தாலே பரவசம் பண்டைய தொலைந்த நகரம் | Jordan EP 5

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 393

  • @tamilcnctech
    @tamilcnctech 8 หลายเดือนก่อน +64

    இதெல்லாம் உங்க வீடியோல பாத்தாதான் உண்டு... நேரில் எங்க போக 😮

  • @shanthysivalingam394
    @shanthysivalingam394 8 หลายเดือนก่อน +27

    மொழி தெரியாத ஊரிலே போய்
    நீங்கள் கொடுக்கும் வீடியோகளை
    பார்ப்பது சிறப்பாக உள்ளது.
    உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன் நலமுடன் .

  • @sankarraji3255
    @sankarraji3255 8 หลายเดือนก่อน +12

    . What you said is true 👍.Thirumayam Perumal temple is planned very beautifully by our ancestors by carving stones🌺

  • @M.M.A.S-u9d
    @M.M.A.S-u9d 8 หลายเดือนก่อน +20

    கார்த்திக் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படம் மாதிரி இருக்கு சகோ🎉😊வாழ்க வாழ்த்துக்கள் சகோ மகிழ்ச்சி 😊

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 8 หลายเดือนก่อน +13

    Petra Historical Information & Views Amazing Videography Excellent 👍👍💪💪

  • @kirthigakanagaraj9892
    @kirthigakanagaraj9892 8 หลายเดือนก่อน +37

    chotta bheem la tha itha pathu irukan the journey to petra😂😂

  • @estherlopez3030.
    @estherlopez3030. 8 หลายเดือนก่อน +12

    Sema amazing place petra it's also detailed in chota bheem animated series

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 8 หลายเดือนก่อน +18

    தண்ணீரின் அருமை அரேபியா சகாரா ஏன் நம்ம ராஜஸ்தான் பகுதியில் வாழ்பவர்களுக்கு தெரியும் . அதனால் கிடைக்கும் நீராதரங்களை மிகவும் பாதுகாப்பதில் வல்லவர்கள். நீரின்றி அமையாது உலகு. இந்த பெட்ரா சிந்துசமவெளி எகிப்து கிரேக்கம் கீழடி ஆதிச்சநல்லூர் உலகின் மிகமுக்கியமான தொல்பொருள் மையங்கள். இன்றைக்கு உலகின் மிக உயரமான புர்ஜ்கலிபாவை விட உயர்ந்த பாபேல் என்னும் வானுயர்ந்த மாளிகை கட்ட ஆரம்பிக்கும் வரை ஒரே மொழிதான் இருந்திருக்கிறது. அதன்பிறகு கடவுளின் கோபத்தால் மொழிகள் தாறுமாறானதாக தகவல். ஆராய்ச்சியாளர்கள் மூலமாக நம் தமிழ் மொழி அந்த முதல் மொழி என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    • @rajaniyer6144
      @rajaniyer6144 8 หลายเดือนก่อน +1

      Superb Explanation

  • @rath6686
    @rath6686 8 หลายเดือนก่อน +4

    Lot of temples available in tamilnadu,today your talk is very good ,clear and confident ❤❤❤❤❤❤Thank you

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 8 หลายเดือนก่อน +8

    Ajay visit to Petra Museum is once in a life time experience. I t is also like one of the Ancient wonders of the World. Yes Our Own Ellora Caves and Cave no 16 { Kailasa Temple} Which has been cut from a single tock. You Trekked a lot inside the Petra Museum. The Monastry is indeed awesome. Fully loved and enjoyed tis great Digital travel with you. All the Best. Take care.

  • @km-fl2gb
    @km-fl2gb 8 หลายเดือนก่อน +5

    Though Petra looks grand India s ellora ajanta and many rock cut temples definitely beyond comparison.. But it requires more preservation patronage infrastructure and security.. Good work🎉🎉🎉🎉

  • @AnoNymous-i1o
    @AnoNymous-i1o 8 หลายเดือนก่อน +8

    good point about Ellora caves. hope things will change. namma oorla kooda irukku - i think its called samanar caves. not as grand as Petra/Ellora

  • @RSXXX229
    @RSXXX229 8 หลายเดือนก่อน +6

    AWSOME REPORTING 👍.
    WHAT INDIA & TAMIL NADU NEEDS: CLEANINESS OF PUBLIC PLACES & TOURISTS ATTRACTIONS.

    • @Mukund415
      @Mukund415 8 หลายเดือนก่อน +2

      well said - TN dirty and filthy public places make us feel ashamed to show to the westerners. Look at our Marina Beach and how dirty the sands are - what with paper raps of food sellers and every other kind of filth. I took train ride from Chennai to Coimbatore some time back. During the entire trip, both sides of the tracks were filled with garbage. I wonder if we of the Dravida Model folks should not move and keep our temples and public places spic and span?

  • @godofwar2001
    @godofwar2001 8 หลายเดือนก่อน +35

    chota Bheem movie la Petra a kamchurupaga❤ yarula Note panirukiga !?😊

    • @o__bean__o
      @o__bean__o 8 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @nielsbohr4299
      @nielsbohr4299 8 หลายเดือนก่อน +2

      Cheetah varumae. Athanae

    • @abirajanmsd
      @abirajanmsd 8 หลายเดือนก่อน +1

      Naanum ithan yosichen😂

    • @__chandru___111
      @__chandru___111 8 หลายเดือนก่อน +1

      Ss😂

    • @sabarinathan4016
      @sabarinathan4016 8 หลายเดือนก่อน

      Yes

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 3 หลายเดือนก่อน

    காணொளி மிகவும் நன்றாக இருந்தது அந்தந்த தேசங்களில் சென்று வந்த உணர்வு ஏற்பட்டது❤❤❤❤

  • @victors8456
    @victors8456 8 หลายเดือนก่อน +2

    எனது ஊர் திருமயம். அதன் பெருமையை இங்கு காணும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @Kuttikathaigal1
    @Kuttikathaigal1 8 หลายเดือนก่อน +3

    Ajay Great you are rocking. I like the way you are so concerned about our tourism. Yes, we have so many places for tourism but our politicians are just securing their place

  • @ShivaKumar-gh2iw
    @ShivaKumar-gh2iw 8 หลายเดือนก่อน +4

    Super iyer bro ponga neraye pannunga na paathudutu thA erkka nalla vizhayem pannu na rachikkaran❤

  • @KNIGHTS_SANDY
    @KNIGHTS_SANDY 8 หลายเดือนก่อน +22

    கழுகு மலை வெட்டுவான் கோயிலும் அருமையானது

    • @Dinesh19520
      @Dinesh19520 8 หลายเดือนก่อน

      Neenka kalugumalai ya

    • @KNIGHTS_SANDY
      @KNIGHTS_SANDY 8 หลายเดือนก่อน +1

      @@Dinesh19520 illa bro erode

    • @Dinesh19520
      @Dinesh19520 8 หลายเดือนก่อน

      ​@@KNIGHTS_SANDYenka ooru than kalugumalai anka than kudaivarai kovil iruku malaila

    • @KNIGHTS_SANDY
      @KNIGHTS_SANDY 8 หลายเดือนก่อน +1

      @@Dinesh19520 i know bro

    • @soosais.t.manickam9814
      @soosais.t.manickam9814 5 หลายเดือนก่อน

      Yes.

  • @vilango6488
    @vilango6488 8 หลายเดือนก่อน +8

    Highly philosophical,super video.Another best one,shows the amount of hard work and planning ,made by you.Salute for comparing and establishing our country is best for tourism,hope our government wake up soon. Nothing there at the top,waste monastery,not worth climbing.But travellng with you is informative amf lively experience.Bus journey,sweet shop experience,are few of the worth mentiong.kudos.keep rocking Ajay bro.

  • @nazden7752
    @nazden7752 8 หลายเดือนก่อน +35

    Petra குகை மனிதர்கள் பற்றி ஒரு தகவல், இங்கு வாழ்ந்த மனிதர்கள் மிகவும் பலமும் வளமும் வாய்ந்தவர்கள். இவர்களின் எல்லை மீறிய அராஜகம் மற்றும் பாவத்தின் காரணமாக கடவுள் இவர்களை சூறாவளி மற்றும் நில நடுக்கம் மூலம் அழித்துள்ளார் . இதான் முழு விவரம் திருகுரானில் ஆது மற்றும் ஸமூது சமூகத்தினர் என்று விவரிக்கப்பட்டுள்ளது.

    • @hafizmohamedhafeez
      @hafizmohamedhafeez 6 หลายเดือนก่อน +3

      நான் இதைக் கூறலாம் என்று கமெண்ட் பாக்ஸிற்கு வந்தேன் ப்ரோ நீங்கள் இதைக் கூறி விட்டீர்கள் குர்ஆனில் அனைத்து கேள்விகளுக்கும் விடை இருக்கிறது !

    • @vsmvictory
      @vsmvictory 3 หลายเดือนก่อน +2

      ​@@hafizmohamedhafeez
      1) நிலவை யார் கிழகத்தது.. யாரால் கிழிக்க முபியும்.
      2) தட்டையா இருந்த பூமி இப்போ உருண்டையானது எப்படி.
      3) வானத்துக்கு கலரடிச்சது யாரு.
      4) 9 வயசு குழந்தைய முதலிரவு பன்னலாமா?

    • @kazamabruno4722
      @kazamabruno4722 3 หลายเดือนก่อน

      Idhellam kattukadhai

    • @mohamedakeel2551
      @mohamedakeel2551 หลายเดือนก่อน

      ​@@vsmvictorybrother உங்களுடைய stanadard கேள்வி 9 வயது ஆயிஷா . 6 வயது சீதையை 12 வயது ராமன் அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்று ரொமான்ஸ் ரகசியங்கள் உங்கள் கண்களுக்கு தெரிவில்லை. பூமி தட்டை என்கிற தகவல குரானில் எங்கேயும் கிடையாது சந்திரன் பிலகபட்டு அது மீண்டும் ஒட்டபடது என்பது உண்மை என்பதற்கு சேர மன்னன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் அது இன்றளவும் கேரள சென்றால் அங்குள்ள பள்ளிவாசல் சான்று பயக்கு m

  • @Mukund415
    @Mukund415 8 หลายเดือนก่อน +2

    let us not forget Mahabalipuram shore temples all made of single rocks shaped by human hands into temples and statues. Also in the south TN there are Jain ashrams at top of hills, all the rooms and beds are carved out of the parent rock - very incredible and a pride of Sanatan Dharma.

  • @vishwaroopam
    @vishwaroopam 8 หลายเดือนก่อน +6

    you are no.1 travel vlogger. your smiley speech is iconic.

  • @rajkumar.1987
    @rajkumar.1987 7 หลายเดือนก่อน +1

    12:30
    Yes, you are right!
    திருமெய்யம் எங்க ஊர். பேச்சு வழக்கில் மருவி திருமயம் என்று அழைக்கப்படுகிறது.

  • @beingjohnny1
    @beingjohnny1 8 หลายเดือนก่อน +1

    Bro unga voice romba addictive ah iruku...... subscribe panitan..... niruthi nidhanma pesurathu dhan alage

  • @balakumarponnudurai9058
    @balakumarponnudurai9058 8 หลายเดือนก่อน +5

    லஞ்சம் ஊழலை முதல்ல ஒழிக்கவேனும் Bro😁👍

  • @championrahul3776
    @championrahul3776 8 หลายเดือนก่อน +10

    Super video❤️.10:40 mela irunthu Indravarma oodi varuvaaru "bheem vanthutiya"😂😂😂

  • @JubairSuhail
    @JubairSuhail 8 หลายเดือนก่อน +7

    இந்தியாவில் அனைத்து வளங்களும் உள்ளன .
    ஆனால் அதை சரியான முறையில் கையாள ஆட்சி செய்பவர்கள் சரி இல்லை.
    அவர்கள் நம்முடைய பணத்தை வாங்கி நம்மிடமே இலவசம் என தருகிறார்கள்.
    அதை வாங்கவும் தேர்தல் நேரத்தில் தரும் அற்ப பணத்திற்கு விலை போகும் வரை இந்தியாவின் நிலைப்பாடு மாறாது 😢.
    ஜெய்ஹிந்த் ❤

    • @fmm4887
      @fmm4887 8 หลายเดือนก่อน

      வரியை வாங்கி அதானி அம்பானிக்கு கொடுத்தால் எப்படி முன்னேறும்.

  • @sunderraj2596
    @sunderraj2596 8 หลายเดือนก่อน +3

    அம்பியோட மனசு எவ்வளவு கேன்சலதான் தாங்கும் பாவம்

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 8 หลายเดือนก่อน +4

    ஜோர்டான் & இஸ்ரேல் பைபிள் உருவாகிய இடங்கள். யூதர்கள் & கிரிஸ்துவர்களின் புனித நூல் பழைய ஏற்பாடு (old testament bible)ல அதிகம் பேசப்படும் இடங்கள்

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 8 หลายเดือนก่อน +2

    இவை சேன்ட்ஸ்டோன் (sandstone) பாறைகள், இவைகளை குடைவது சுலபம், ஆனால் இந்தியாவில் இருப்பது க்ரானைட் பாறைகள் (Granaite stones) அவைகளை குடைவது மிக மிக கடினம்

  • @KaleidoKapture
    @KaleidoKapture 8 หลายเดือนก่อน +1

    11:25 that girl smiling in the background.. heavenly smile

  • @ganapathy6711
    @ganapathy6711 8 หลายเดือนก่อน

    கீழே பார்த்த அந்த structure நல்லா இருக்கு மேலே கொஞ்சம் சேதமான
    மாதிரி இருக்கு😊😊😊

  • @aruldasan5085
    @aruldasan5085 8 หลายเดือนก่อน +3

    Thank you for the detailed information தலைவா.

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k 8 หลายเดือนก่อน +1

    ❤❤ PETRA Explore Explain Vera Level 🎉🎉

  • @Muthukumar-ve5py
    @Muthukumar-ve5py 8 หลายเดือนก่อน +25

    பிள்ளையார்பட்டி கோயில் குடைவரை கோயில்

    • @Transitbites
      @Transitbites  8 หลายเดือนก่อน +2

      amaa

    • @kaliswaran5880
      @kaliswaran5880 8 หลายเดือนก่อน

      குடைவரை என்றால் என்ன

  • @newconvert2962
    @newconvert2962 8 หลายเดือนก่อน +2

    Nabateans descend
    They settled first in Petra and subsequently expanded their territory to the Horan and Levant and finally announced Bosra as their capital. According to historical records, they are descendants of (Bnayut) the son of Ismail bin Ibrahim. Ismail had twelve boys who formed a tribe, most of whom were located in Najad.

  • @muralidharan5848
    @muralidharan5848 8 หลายเดือนก่อน +4

    Interesting historical monastery ❤

  • @o__bean__o
    @o__bean__o 8 หลายเดือนก่อน +16

    Petra vai kalakiyaa Ambi 🎉

  • @djsuriyamudrikadj1755
    @djsuriyamudrikadj1755 7 ชั่วโมงที่ผ่านมา

    Very good fantastic for ancient videos keep on more videos continue bro god bless u where ever you are take care ♥️♥️♥️♥️♥️♥️🙏🤔

  • @salyachocofac
    @salyachocofac 7 หลายเดือนก่อน

    i feel wana cry when u talk about our temples..yes! hinduism should awake again when our ppl begin to realise and talk to ourself rather than labelling us sangi just bcz we talking about hindusim but other religion can talk about their god all time

  • @selviprakasam2326
    @selviprakasam2326 2 หลายเดือนก่อน

    உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை தம்பி செம செம

  • @ganapathy6711
    @ganapathy6711 8 หลายเดือนก่อน

    அந்தக்கால வாழ்க்கை அற்புதம் குகைகளல் வசிப்பிடம்😊😊

  • @ganapathy6711
    @ganapathy6711 8 หลายเดือนก่อน

    McKenna’s goldபடத்தில் கடைசியில் வரும் canyon shot மாதிரி
    இருக்கு அட்டகாசம்😊😊😊😊😊😊😊

  • @jenistrank.t9520
    @jenistrank.t9520 3 หลายเดือนก่อน

    The Bible's Old Testament seems to make mention of Petra under several possible names, including Sela and Joktheel (2 Kings 14:7). During the Exodus, Moses and the Israelites passed through the Petra area in Edom.

  • @varrataaa
    @varrataaa 8 หลายเดือนก่อน +1

    1.மாமல்லபுரம்
    2.திருப்பரங்குன்றம்
    3.கழுகுமலை

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 8 หลายเดือนก่อน +3

    இஸ்லாம் வருவதற்கு முன் இருந்த அரேபிய கலாச்சார நகரம்

  • @shahulhameed-kc9il
    @shahulhameed-kc9il 8 หลายเดือนก่อน +5

    Vaanga ambi ..ungalukatha waiting 🎉🎉❤😅

  • @kumarindia7685
    @kumarindia7685 หลายเดือนก่อน

    நீங்க சொன்ன உன்மையான கருத்து என்ன தெரியுமா ஊர் உலகத்தையே சுற்றி பார்த்தாலும் கூட இந்தியாவுல இல்லாத எதுவும் உலகத்துல கிடையாது, இதை வெளிப்படையாக தெரிவதில்லை. நானும் அரபு நாட்டுல 25,வருடங்களாக பார்க்ககறேன் இப்ப தாங்க வளர்ச்சி. நன்றிங்க நன்பறே

  • @potatobonda
    @potatobonda 8 หลายเดือนก่อน +1

    When walking inside the Petra you said ROSE CITY because the stones there were rose in color. I want to add here one fact. In India, Jaipur in Rajasthan , is called the PINK CITY because of the pink colored stones there.

  • @saravanakumarsaravanakumar7005
    @saravanakumarsaravanakumar7005 2 หลายเดือนก่อน

    Chotta Bheem la tha Petra rajyam kelvi patrukken😂But itha paakkurappo mind la vanthathu karuppu kaigal story thaaan😅❤

  • @Prasi9108
    @Prasi9108 8 หลายเดือนก่อน +3

    27:32 thalapathy ❤💥

  • @HariHaran-xl6du
    @HariHaran-xl6du 8 หลายเดือนก่อน

    Wonderful message from Transit bite channel by Ajay

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao9946 8 หลายเดือนก่อน +1

    V informative on Petra and excellent narration and coverage also Ajay always compare with incredible India informing the pros and cons may in this place accessible route is little different ,,in Ellora it's easy to visit na so people want adventurous trekking access na also these places have monestry and religion also place important factor with due apologies Ajay fantastic virtual tour 🌹🌹👍👍👍💯💯💯💯💯💯💯👍

  • @premsundarts
    @premsundarts 8 หลายเดือนก่อน

    NIce coverage of Petra. If you go by January you can see Snowfall near Wadi Musa (Shobuk).

  • @jayakanna8294
    @jayakanna8294 8 หลายเดือนก่อน

    Yes Ellora cave super tambi.sollavartai illa tambi.

  • @priyasri2797
    @priyasri2797 8 หลายเดือนก่อน

    Hi Ajay this episode was very good was waiting for Petra ,but little bit disappointed to know that we can't go inside the building but the way you explained made the episode interesting keep up the good work 😊

  • @Indian5596
    @Indian5596 8 หลายเดือนก่อน +1

    Antha ordinary person song Hollywood la irunthu suttathu

  • @mobayv
    @mobayv 28 วันที่ผ่านมา

    Nice Video I like the way you describe with information keep up the good work bro

  • @baskaranlecumi1717
    @baskaranlecumi1717 หลายเดือนก่อน

    ❤❤❤Wow Tq Lord god jesus... Tq tambi.. 😊

  • @SasikumarR-m8j
    @SasikumarR-m8j 8 หลายเดือนก่อน +4

    Many song shooting happened on this 2 rock caves

  • @jayakaanthandevisigamony4451
    @jayakaanthandevisigamony4451 8 หลายเดือนก่อน +1

    மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோயில் .

  • @Ragu377
    @Ragu377 หลายเดือนก่อน

    நம்ம ஊரு தெருகூத்து நாடகத்தில் மன்னர் ரோமாபுரி போயிட்டு வரமாதிரி கதை வரும்

  • @suganyamohan1718
    @suganyamohan1718 8 หลายเดือนก่อน

    I have become your fan! Love the way you speak. Funny as well as informative. Keep up the great work. First thing i do everyday is check for your video updates 😀

    • @Transitbites
      @Transitbites  8 หลายเดือนก่อน +1

      Awesome! Thank you!

  • @SK-xw4gu
    @SK-xw4gu 8 หลายเดือนก่อน

    Hi Ajay: very nice video of Petra! The canyons and the temples are awesome. You forgot to mention that the channels down below were for collecting and eventually storing water.

    • @Transitbites
      @Transitbites  8 หลายเดือนก่อน

      Yes, you are right

  • @ganapathy6711
    @ganapathy6711 8 หลายเดือนก่อน

    அதிக வேகம் ஆபத்து அதனாலேதான் speed limit கொடுக்கறாங்க போல😊

  • @naveenselvaraj3307
    @naveenselvaraj3307 8 หลายเดือนก่อน +1

    Very good initiate bro .I m watching ur videos from double digit subscribtion

  • @meenakshirajkumar8566
    @meenakshirajkumar8566 8 หลายเดือนก่อน +4

    Bro qatar visit panunga bro

  • @annadharishi62
    @annadharishi62 8 หลายเดือนก่อน +3

    அஜய்! ராஜா உனக்கு சீகிரட் ஆப் எனர்ஜி தயிர் சாதம் தானே! எப்பா ஒரு நாளைக்கு எவ்வளவு தூரம் நடப்ப? ஆனாலும் சூப்பரான வீடியோ. சிறப்பு.

  • @mr.s8547
    @mr.s8547 8 หลายเดือนก่อน +1

    கழுகுமலை வெட்டுவான் கோயில் ஒரு குடைவரை கோயில் தான் ஆனால் முழுமை அடையவில்லை

  • @HariHaran-xl6du
    @HariHaran-xl6du 8 หลายเดือนก่อน

    Super Ajay Petra really super place
    India lot of places explore pannunga bro..

  • @ganapathy6711
    @ganapathy6711 8 หลายเดือนก่อน

    இந்த மாதிரி trekking பண்ணும் போது juice வச்சிக்குங்க
    அப்பப்போ குடிச்சா. தெம்பா இருக்கும்😊😊 24:35

  • @Good19039
    @Good19039 8 หลายเดือนก่อน +2

    வணக்கம் ப்ரோ... இன்று ஸ்பெசல் இடம்...

  • @n.rsekar7527
    @n.rsekar7527 8 หลายเดือนก่อน +1

    நண்பரே எல்லோரா+அஜந்தா குடைவரை கோவில்களை அவசியம் காண்பிக்கவும்

  • @sunilroman7725
    @sunilroman7725 8 หลายเดือนก่อน +1

    Bro morocco Pongal bro view bayankarama iruku aakanksha kuda ponanga

  • @Bharathi-z7w
    @Bharathi-z7w 2 หลายเดือนก่อน

    👍👌❤️ super bro thank you so much

  • @umashankar.s
    @umashankar.s 8 หลายเดือนก่อน +1

    Bro, trichy malaikotai la kooda kudaivarai kovil onnu iruku..

  • @BASKARN-d4y
    @BASKARN-d4y 8 หลายเดือนก่อน

    Bro unga video very super petra history amazing ❤❤❤❤

  • @jagadeeswaranjb9101
    @jagadeeswaranjb9101 7 หลายเดือนก่อน

    OMG bro indha place transformers part 2 last scene la varum 😮 Vera level bro 😍🔥

  • @NoorullahHafeel-lb9nn
    @NoorullahHafeel-lb9nn 8 หลายเดือนก่อน

    யாரும் கடவுளை விமர்சிப்பது இல்லை. கடவுள் பெயரை சொல்லி. பிறரை உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று சொல்கிறானே அவனை தான் வெறுக்கிறோம்.

  • @udayakumarjourneys2130
    @udayakumarjourneys2130 8 หลายเดือนก่อน +1

    Very nice bro ❤

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 7 หลายเดือนก่อน

    பாராட்டுக்கள்தம்பி

  • @snrajan1960
    @snrajan1960 3 หลายเดือนก่อน +1

    இந்தியாவில் இருந்து பார்க்க வரும் அளவுக்கு petra பிரமாதமில்லை. சினிமா பட செட் போல outside மட்டும்தான் செதுக்கிய structure. ஆனா இந்தியாவில் ஏராளமான குடைவரை அமைப்புகளில் இதை விட ஸ்ட்ராங் ஆன கருங்கல் அமைப்பில் வெளியே உள்ளே பெரிய மண்டபம் செதுக்கிய கலை படைப்புகள் தூண்கள் இரு(ஈர்)க்கும். இந்திய & மாநில அரசாங்கம் டூரிஸ்ட் விசிட் வசதி செய்து தருவதில்லை.

  • @rajeshk5779
    @rajeshk5779 8 หลายเดือนก่อน

    Super sir ,nice place....

  • @Queengirl-wi3uq
    @Queengirl-wi3uq 8 หลายเดือนก่อน

    இந்த கட்டிடங்களை பண்டைய கால மனிதர்கள் நகத்தால் சுரண்டி உருவாக்கினார்கள்
    ஆதாரம்:அல்குர்ஆன்:(7:74)

    • @vsmvictory
      @vsmvictory 3 หลายเดือนก่อน

      கருமம்...

  • @shrisharma4904
    @shrisharma4904 8 หลายเดือนก่อน +2

    Thala when you exploring Malaysia and Singapore

  • @Thirumurugan_12
    @Thirumurugan_12 8 หลายเดือนก่อน +2

    Thirumayam bro enga native bro

  • @ELANGOVANVV-h6y
    @ELANGOVANVV-h6y 8 หลายเดือนก่อน +1

    Can you Understand the similarity between Petra and Peter ?both are 'rock '.

  • @mahalatchoumym7847
    @mahalatchoumym7847 8 หลายเดือนก่อน

    Super ajay you are always rocking man

  • @rosyrani
    @rosyrani 2 หลายเดือนก่อน

    Thank you bro 💐

  • @sugutamil4518
    @sugutamil4518 8 หลายเดือนก่อน +1

    Thirumayam near to kkdi. ❤

  • @VenkatesaPrasanna-oq8zx
    @VenkatesaPrasanna-oq8zx 8 หลายเดือนก่อน +15

    தல... நீ இந்தியால பண்ற vlogs தான் ரொம்ப தரமா இருக்கு வெளிநாட்டை கம்பேர் பண்றத விட... நீ நிறைய இந்தியா vlog Pannu thala

  • @syednasirsyedmohamed295
    @syednasirsyedmohamed295 7 หลายเดือนก่อน

    Best work bro 👌

  • @shanjitkumarshanjitkumar2111
    @shanjitkumarshanjitkumar2111 2 หลายเดือนก่อน

    great bro 👍

  • @MohammedNisha-u1w
    @MohammedNisha-u1w 8 หลายเดือนก่อน +1

    Super pro 🎉🎉🎉

  • @truefoodsriher
    @truefoodsriher 8 หลายเดือนก่อน

    its thirumayyam bro called athi aranganathar temple biggest ranganathar

  • @divyasp17
    @divyasp17 8 หลายเดือนก่อน +1

    Super Bro

  • @rajsekar1610
    @rajsekar1610 8 หลายเดือนก่อน +1

    Thirumayam near Pudukkottai

  • @sivak4786
    @sivak4786 8 หลายเดือนก่อน

    Pertrah video is awesome

  • @anithamary4586
    @anithamary4586 3 หลายเดือนก่อน

    தம்பி அங்கேதான் மோசேயின் சகோதரர் ஆசாரியனாகிய ஆரோனுடைய கல்லறை இருக்கிறது