🇫🇯 பிஜி தமிழர்கள் முதல் முறையாக. இந்த புதிய முயற்சிக்கு மறக்காமல் லைக் பண்ணி, ஷேர் பண்ணி, Skip பண்ணாம பாருங்க. Fiji full series link Ep1: th-cam.com/video/Gtkeyax2FJo/w-d-xo.html Ep2: th-cam.com/video/WD-oYd4lOz4/w-d-xo.html Ep3: th-cam.com/video/K2m0T4H6ZIE/w-d-xo.html
i am also 20 yeras in singapore trying meet with my fiji friends , im satisfied your trip there bro thanks , I will inform my fiji friends your trip there
Kumar அண்ணா❤ please take this comment seriously, Myself i am following your channel since 2022 central America serious & i am damm sure my all time fav youtube channel is Backpacker kumar. Bcoz same i have a lot intrested in travel & geography like you. Still i can remember in carribian series wind blast disturbs your voice but it's nature & your style of raw content, some people may say use mic, as they said; this series you have tried a external mic with extra features, alright i am so sorry to say as your follower but please don't use external mic, a kind request அண்ணா 🙏 it totally ruined the quality experience of your videos, especially this season. Please do without mic on further seasons அண்ணா please ❤You mentioned in every previous seasons that external mic would ruin tha raw & real content as you said earlier it's 100% correct அண்ணா i am enjoying visually but the sound are not really good like your past seasons. Please take a look and kind request அண்ணா, mic வேண்டாம், பழைய படி நன்றாக, இயல்பான நிலை வேண்டும் 🙏. இப்படிக்கு உங்கள் ரசிகன் ❤
தென் ஆப்பிரிக்கா, மொரிசியஸ் போன்ற நாடுகளில் தமிழர்கள் வாழ்வது அறிந்ததே... ஃபிஜியில் தமிழர்கள் வாழ்க்கை முறையை தமிழ் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி ய அண்ணனுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்
ஹாய் தம்பி போன எபிசோட்ல பார்த்த முருகன் கோவில் அங்க இருந்த தமிழர்கள் ளுடன் பேசியது இதை பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது பிஜி எபிசோட் சூப்பர் சூப்பர் சூப்பர் அட்டகாசம். வாழ்த்துக்கள் நன்றி சகோ🌹👍🎉🎉
வணக்கம் குமார் அண்ணா நான் உங்கள் ரசிகன் விஜி பிஜியில் தமிழ் கடவுள் முருகனையும் தமிழ் மக்களையும் தமிழயை பார்க்கும் கண்ணால் காணும் போதும் காதால் கேட்கும் போதும் மிகப் பெரிய சந்தோசம் ❤❤❤மக்களும் அன்பாக பழக கூடியவர்கள் போல் தெரிகிறது கூடி வாழ்ந்தால் கோடி நன்மை ❤❤❤நீங்கள் சொல்லும் வரலாற்று சிறப்பு மிக அருமை அண்ணா ❤❤கடல் அலைகள் கூட ஓய்ந்து விடும் உங்கள் தன்னம்பிக்கை முயற்சி என்றும் ஓய்வதில்லை என்று நம்புகிறேன் ❤❤❤
3:38 வட இந்தியர்களை வரம்பு இல்லாமல் அனுமதித்தால் தமிழகத்திலும் இதே நிலைதான் ஏற்படும்‼️😶 நமது உரிமைகளை காப்பாற்ற மேலும் எதிர்கால பிரச்சனைகளைத் தவிர்க்கவும் , தேவைக்கேற்ப வரம்பை அமல்படுத்த வேண்டும் 💯❤️
அவர்கள் பலர் திமுகவினரால் கொண்டுவரப்பட்டனர். பல இடங்களை குறைந்த விலையில் உள்ளூர் மக்களிடம் வாங்கி வட இந்தியர்களுக்கு அநியாய விலைக்கு விற்றனர். அவர்களுக்கு தேவை இடம் எவ்வளவு கொடுத்தாலும் பரவாயில்லை என்ற மனநிலையில் இருப்பவர்கள். பல ஊர்களில் இப்படி அடிமாட்டு விலைக்கு வாங்கி அவர்களுக்கு அநியாய விலைக்கு விற்று நில விற்பனை விலை வானைத்தொட்டுவிட்டது. ஆனால் மக்களுக்கு கூறும்போது ஏதோ தமிழனை ஏமாற்றத மாதிரியே பேசிடுவாங்க. வட இந்தியர்களில் சிலர் திமுகவை ஆதரிப்பதும் இதனால்தான். தமிழன் எப்போதுமே தத்தி என்பது ஈவேரா சொல்லிக்கொடுத்த பாடம். இதெல்லாம் தமிழனுக்கு என்றைக்கு விளங்குமோ? பல காண்டரக்ட் வேலைகளில் அவர்களை கொண்டுவந்துவிட்டதும் அவர்கள்தான்.
பிரமாதம் சகோ தமிழ் மக்களை மார்கெட்டில் தேடியது மிகவும் உணர்ச்சி வசப்பட்டு போனேன் சகோ பஸ்ஸில் பெண்பிள்ளைகள் ஜடை பின்னல் போட்டுடிருந்ததை பார்த்ததும் மிகவும் சந்தோஷமாக இருந்தது கடற்கரை பஸ் போனது ஆச்சரியமாக இருந்தது சகோ சிறப்பாக இருந்தது இந்த எபிசோட் சகோ❤💐
அவர்களின் முன்னோர்களுக்கே தமிழ்நாடுன்னு பேர் இருக்கான்னு தெரியாது போலிருக்கு. 1950க்கு பின்னர்தான் தமிழ்நாடு அதுக்கு முன்னாடி போனவங்களுக்கு இது தெரிய வாய்ப்பிலை. அப்புறம் எப்படி தங்களின் முதாதையர் தமிழ்நாட்ல இருந்து வந்தவர்கள் என்று தெரியும். அவர்களின் முன்னோர் தங்கள் ஊர் பேர் சொன்னால் ஒரளவுக்கு தெரிந்து இருக்கும். தஞ்சாவூர்ல இருந்து வந்தாங்கன்னு ஒருத்தர் தன்னை அடையாளபடுத்திக் கொண்டார். அது போல வெகு சிலருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு உண்டு,
அவங்க முன்னோர்கள் இருந்த இடம் அப்போது என்ன பேரில் இருந்ததோ? தமிழ்நாடு என்பது 1950களுக்கு பின்தானே அவர்களுக்கு மொழியும் மறந்துவிட்டது. வெகு சிலர் மட்டும் தங்கள் ஊரை நினைவில் வைத்து கூறுவது அருமை. குறிப்பா தஞ்சாவூர்ல இருந்து வந்தாங்க என்றாரே அது போல வயதானவர்களுக்கு அவர்களின் முன்னோர் இடம் நினைவு இருப்பது அருமை.
We can see Tamil speaking generations in Sri Lanka Singapore and Malaysia..other countries where our people are living especially younger generations not having opportunities to learn tamil... High time some efforts taken by all concerned to keep alive our tradition and language. 50:56 they
நீங்கள் சொன்ன மிளகாய் காந்தாரி மிளகாய் நல்ல காரமாக இருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு பகுதியில் விளையும் குமார் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி
வணக்கம் சகோதரர்.. தங்களது இந்த பயணத்தில் Fiji-Suva Howell road sangam மாரியம்மன் கோவிலுக்கு போனீங்களா?- அங்கு எங்களது ஊரைச் சேர்ந்த மூன்று பேர் கோவிலில் பூசாரிகளாக பணியில் உள்ளனர்.. இனிவரும் எபிசோட்களில் எதிர்பார்க்கலாமா..
ஃபிஜி நிறைய சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நாடு இந்தியர்களுக்கும் ஃபிஜி யின் குடிமக்களுக்கும் போட்டி ஏற்பட்டது பிறகு ஓரளவுக்கு சமரசம் ஏற்பட்டது என்ற தகவல்கள் சுவாரஸ்யமானது பெரிய காய்கறிகள் மார்கெட் காவா போன்ற பாரம்பரிய பாணம் அது பற்றிய குறிப்புகள் சிறப்பு ஆனால் தமிழ் பேசுபவர்களை பார்க்க முடியவில்லை கடற்கரை ஓரம் பஸ் செல்வது ஒரு புதுமையாக இருந்தது
Where's my Sri Lanka Tamilian and how they missed Fiji anyway Kumaru recently I watched your blog it is super 🎉 congratulations counting many times by walking videos very good
I was here more than 4 times .. Few info about what I know, 1. Indian origins can't buy land ,they could only lease from native fijians. 2. Fiji water is purest water in the world. US is the highest importer from fiji. 3. I know many of them speak tamil ,who was my clients. 4. Hindus like to do bajans mostly as a divine habits. They are so love to do it. 5. Tamil sangam schools are teaching Tamil- Telugu at many towns. 6. Most of they have dual citizenship ( NZ or AUS )
🎉🎉நடி மார்கெட் நல்லாயிருந்தது பெரிய மார்க்கெட். நீயும் தமிழ் தமிழ்நாடுன்னு கத்துற ஒருத்தரும் முன் வரல. பரவாயிலலை. ரமடாபீச்போகும்வழியில் கடற்கரை ஒட்டி பஸ்போகுத. ரமாடா பீச்ல பசிபிக் கடல்ல சன் செட் ரொம்ப எநிர்பார்த்தோம். ஆனா குறுக்கால மேகம்வந்து கெடூத்திடிச்சி. பரவாயில்லை நன்றி குமார்🎉🎉
அவர்களின் முன்னோர்க்கு இன்றைய பெயர் தமிழ்நாடுன்னு தெரியாது அவர்கள் தங்கள் வாரிசுகளுக்கு இந்தியால இருந்து இந்த ஊர்ல இருந்து வந்தோம்னு சொல்லிருக்கலாம். தமிழ்நாடு என்பது கடந்த 50 ஆண்டுகளாகதான் அதற்கு முன் என்ன பெயரில் இருக்கும் போது அவர்கள் இங்கிருந்து போனார்களோ அவர்களுக்கும் மறந்திருக்கலாம். ஓரிருவர் முன்னோர் வந்த ஊர் பெயரை நினைவில் வைத்துள்ளனர் அருமை.
வெளிநாடு பற்றி தெரிந்த அளவுக்கு உங்களுக்கு உள்நாடு பற்றி தெரியலையே சகோ...அந்த சந்தையில் நீங்க பார்த்த சின்ன மிளகாய்(காந்தாரி மிளகாய்) தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மற்றும் கேரளா ஸ்பெஷல்....அத போய் இலங்கையில் பார்த்திருக்கேன்னு சொல்றீங்க...இலங்கையிலும் கிடைக்கும்...ஆனால் அதைவிட நம்மூரில் பேமஸ்...😢😢
Hi Kumar, not so good an experience at the Fijian market, it's sad you couldn't get to see any Tamilians there. A friendly advice, please don't eat raw clams - be it from sea or fresh water. Clams, cockles, mussels may cause gastrointestinal problems. Watch out on what you eat or drink. Being too adventurous in eating might interrupt your smooth journey. Tc. Bye
Kumar ப்ரதரின் ஆர்வத்தை பாராட்டும் வேளையில் எவ்வளவு தூரம் முயற்சி செய்து தமிழ் தமிழ் என்று கடைக்காரர் களிடம் கேட்டதற்கு Tamarind என புளியை காண்பித்தது வேடிக்கையாக இருந்தது. இந்திய வம்சாவளியினர் இந்தியா தமிழ்நாடு என்றதும் எவ்வாறு ஆர்வமாக உரையாட முற்பட்டது சுவையாக இருந்தது எனலாம்.
அண்ணா ஒன்று சொன்னால் தப்பா எடுத்துக்காதீங்க உங்க வீடியோல இங்கிலீஷ்ல சப் டைட்டில்ஸ் வைத்து போடுங்க இன்னும் அதிகமான பேர் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும் ❤
WHAT IS KAVA. Kava, otherwise known as yaqona, or quite simply, grog, is the traditional national drink of Fiji. It is a mildly narcotic and sedative drink made from the crushed root of the yaqona (pronounced yang-GO-na) strained with water. It is served in a large communal bowl as part of the traditional kava ceremony ...
I'm watching your videos from season 1 i think don't use external mic. Raw and real ah ila bro. Wind adhigama iruka place la mattum use pannikonga otherwise don't use that external mic. It's just advice as a fan and subscriber
நீங்கள் ரீயூனியன் தீவில்த்தான் பல இனக் குழு சாயல் உள்ள அதாவது எந்த இனம் என்று சொல்லமுடியாத வித்தியாசமான ஜாடை அதாவது எந்த நாட்டு மக்களைச் தேர்ந்தவர்கள் என்று சொல்ல முடியாத சாயலில் உள்ள மக்களைப் பார்க்கலாம்,அதே சமயம் ஒரு சில நம் பாண்டிச்சேரியை சேர்ந்த மக்களைப் பார்க்கலாம்.
🇫🇯 பிஜி தமிழர்கள் முதல் முறையாக. இந்த புதிய முயற்சிக்கு மறக்காமல் லைக் பண்ணி, ஷேர் பண்ணி, Skip பண்ணாம பாருங்க.
Fiji full series link
Ep1: th-cam.com/video/Gtkeyax2FJo/w-d-xo.html
Ep2: th-cam.com/video/WD-oYd4lOz4/w-d-xo.html
Ep3: th-cam.com/video/K2m0T4H6ZIE/w-d-xo.html
@@BackpackerKumar அருமையான காணொளி,குமாருக்கு நன்றி வணக்கம்.
i am also 20 yeras in singapore trying meet with my fiji friends , im satisfied your trip there bro thanks , I will inform my fiji friends your trip there
Kumar அண்ணா❤ please take this comment seriously, Myself i am following your channel since 2022 central America serious & i am damm sure my all time fav youtube channel is Backpacker kumar. Bcoz same i have a lot intrested in travel & geography like you. Still i can remember in carribian series wind blast disturbs your voice but it's nature & your style of raw content, some people may say use mic, as they said; this series you have tried a external mic with extra features, alright i am so sorry to say as your follower but please don't use external mic, a kind request அண்ணா 🙏 it totally ruined the quality experience of your videos, especially this season. Please do without mic on further seasons அண்ணா please ❤You mentioned in every previous seasons that external mic would ruin tha raw & real content as you said earlier it's 100% correct அண்ணா i am enjoying visually but the sound are not really good like your past seasons. Please take a look and kind request அண்ணா, mic வேண்டாம், பழைய படி நன்றாக, இயல்பான நிலை வேண்டும் 🙏. இப்படிக்கு உங்கள் ரசிகன் ❤
super
Vanakkam... Engal... Kumaaru... Really... Casual... Video.. with... local people's... raw& real... speaks.. your.. Skills... 🎉
தென் ஆப்பிரிக்கா, மொரிசியஸ் போன்ற நாடுகளில் தமிழர்கள் வாழ்வது அறிந்ததே... ஃபிஜியில் தமிழர்கள் வாழ்க்கை முறையை தமிழ் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி ய அண்ணனுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்
நன்றி தம்பி
Tamil Nadu 9th tamil book la figi la tamilargal valranganu mention panniruka ga bro
@@dhamukathan655 oh ok bro.. I studied 2001-02
ஹாய் தம்பி போன எபிசோட்ல பார்த்த முருகன் கோவில் அங்க இருந்த தமிழர்கள் ளுடன் பேசியது இதை பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது பிஜி எபிசோட் சூப்பர் சூப்பர் சூப்பர் அட்டகாசம். வாழ்த்துக்கள் நன்றி சகோ🌹👍🎉🎉
வணக்கம் குமார் அண்ணா நான் உங்கள் ரசிகன் விஜி பிஜியில் தமிழ் கடவுள் முருகனையும் தமிழ் மக்களையும் தமிழயை பார்க்கும் கண்ணால் காணும் போதும் காதால் கேட்கும் போதும் மிகப் பெரிய சந்தோசம் ❤❤❤மக்களும் அன்பாக பழக கூடியவர்கள் போல் தெரிகிறது கூடி வாழ்ந்தால் கோடி நன்மை ❤❤❤நீங்கள் சொல்லும் வரலாற்று சிறப்பு மிக அருமை அண்ணா ❤❤கடல் அலைகள் கூட ஓய்ந்து விடும் உங்கள் தன்னம்பிக்கை முயற்சி என்றும் ஓய்வதில்லை என்று நம்புகிறேன் ❤❤❤
3:38 வட இந்தியர்களை வரம்பு இல்லாமல் அனுமதித்தால் தமிழகத்திலும் இதே நிலைதான் ஏற்படும்‼️😶
நமது உரிமைகளை காப்பாற்ற மேலும் எதிர்கால பிரச்சனைகளைத் தவிர்க்கவும் , தேவைக்கேற்ப வரம்பை அமல்படுத்த வேண்டும் 💯❤️
Naam thamilar ah bro neenga
அவர்கள் பலர் திமுகவினரால் கொண்டுவரப்பட்டனர். பல இடங்களை குறைந்த விலையில் உள்ளூர் மக்களிடம் வாங்கி வட இந்தியர்களுக்கு அநியாய விலைக்கு விற்றனர். அவர்களுக்கு தேவை இடம் எவ்வளவு கொடுத்தாலும் பரவாயில்லை என்ற மனநிலையில் இருப்பவர்கள். பல ஊர்களில் இப்படி அடிமாட்டு விலைக்கு வாங்கி அவர்களுக்கு அநியாய விலைக்கு விற்று நில விற்பனை விலை வானைத்தொட்டுவிட்டது. ஆனால் மக்களுக்கு கூறும்போது ஏதோ தமிழனை ஏமாற்றத மாதிரியே பேசிடுவாங்க. வட இந்தியர்களில் சிலர் திமுகவை ஆதரிப்பதும் இதனால்தான். தமிழன் எப்போதுமே தத்தி என்பது ஈவேரா சொல்லிக்கொடுத்த பாடம். இதெல்லாம் தமிழனுக்கு என்றைக்கு விளங்குமோ? பல காண்டரக்ட் வேலைகளில் அவர்களை கொண்டுவந்துவிட்டதும் அவர்கள்தான்.
பிரமாதம் சகோ தமிழ் மக்களை மார்கெட்டில் தேடியது மிகவும் உணர்ச்சி வசப்பட்டு போனேன் சகோ பஸ்ஸில் பெண்பிள்ளைகள் ஜடை பின்னல் போட்டுடிருந்ததை பார்த்ததும் மிகவும் சந்தோஷமாக இருந்தது கடற்கரை பஸ் போனது ஆச்சரியமாக இருந்தது சகோ சிறப்பாக இருந்தது இந்த எபிசோட் சகோ❤💐
வணக்கம் குமார் அண்ணா. பிஜி நாட்டில் நம் தமிழ் மக்களை தேடி தேடி நீங்கள் களைத்து போனது என் மனதிற்கு மிகவும் வருத்தமாக உள்ளது.
You are very much taking efforts to identifying the tamil orign
Nice attempt
Thanks anna
அண்ணா உங்களோட வீடியோ பார்க்கும்போது மனசுக்குள்ள இருக்கிற பாரமே போகுது
உங்களோட பயணங்கள் வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் அண்ணா❤❤❤❤❤
நன்றி தம்பி
பேசும் போது இந்தியா தமிழ் நாடு என்று சொன்னால் நன்றாக இருக்கும் குமார் அப்பொழுது தான் மக்களுக்கு புரியும் காணொளி அருமை வாழ்த்துக்கள் ❤❤❤
அவர்களின் முன்னோர்களுக்கே தமிழ்நாடுன்னு பேர் இருக்கான்னு தெரியாது போலிருக்கு. 1950க்கு பின்னர்தான் தமிழ்நாடு அதுக்கு முன்னாடி போனவங்களுக்கு இது தெரிய வாய்ப்பிலை. அப்புறம் எப்படி தங்களின் முதாதையர் தமிழ்நாட்ல இருந்து வந்தவர்கள் என்று தெரியும். அவர்களின் முன்னோர் தங்கள் ஊர் பேர் சொன்னால் ஒரளவுக்கு தெரிந்து இருக்கும். தஞ்சாவூர்ல இருந்து வந்தாங்கன்னு ஒருத்தர் தன்னை அடையாளபடுத்திக் கொண்டார். அது போல வெகு சிலருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு உண்டு,
@@narayanannarayanan6487 அப்படிதானே சொல்கிறார்
அவங்க முன்னோர்கள் இருந்த இடம் அப்போது என்ன பேரில் இருந்ததோ? தமிழ்நாடு என்பது 1950களுக்கு பின்தானே அவர்களுக்கு மொழியும் மறந்துவிட்டது. வெகு சிலர் மட்டும் தங்கள் ஊரை நினைவில் வைத்து கூறுவது அருமை. குறிப்பா தஞ்சாவூர்ல இருந்து வந்தாங்க என்றாரே அது போல வயதானவர்களுக்கு அவர்களின் முன்னோர் இடம் நினைவு இருப்பது அருமை.
Hi Kumar I'm the first person to comment I'm from Malaysia like your videos
He also appreciate Malaysian tamil people's
25:25 வேலுமணி ஷேர் ஆட்டோ 😂
We can see Tamil speaking generations in Sri Lanka Singapore and Malaysia..other countries where our people are living especially younger generations not having opportunities to learn tamil... High time some efforts taken by all concerned to keep alive our tradition and language. 50:56 they
51:26 இன்றைய எபிசோடில் சன்செட் அற்புதமாக இருந்தன ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super anna semma ❤❤❤ unga video and neenga soldra history neriya therinjikurum anna super ❤
0:04 முதல் லைக் முதல் கமாண்ட் வாழ்த்துக்கள் அண்ணா 💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி தம்பி
Cyprus vanga bro Naa angatha iruken
நீங்கள் சொன்ன மிளகாய் காந்தாரி மிளகாய் நல்ல காரமாக இருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு பகுதியில் விளையும் குமார் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி
Kumaru....... ❤❤❤❤❤கலகுறிங்க ❤❤❤❤❤......வாழ்த்துக்கள் ❤❤❤
இந்தியர்கள் அதிலும் தமிழர்கள் எங்கு சென்றாலும் அங்கு மக செழிப்பாக இருக்கும்.
Balance illa poda mudiyathu sutuvation laiyum Kumar annavin vdo pakka wifi use panni download seiyyum subscriber ❤❤❤nanthan peacefull content.... always ur soul...❤
மிகவும் அருமை குமார் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
வணக்கம் சகோதரர்.. தங்களது இந்த பயணத்தில் Fiji-Suva Howell road sangam மாரியம்மன் கோவிலுக்கு போனீங்களா?- அங்கு எங்களது ஊரைச் சேர்ந்த மூன்று பேர் கோவிலில் பூசாரிகளாக பணியில் உள்ளனர்.. இனிவரும் எபிசோட்களில் எதிர்பார்க்கலாமா..
🇫🇯Fiji. Ep. 3. மார்க்கெட் பதிவு
அருமை. கடற்கரை ஒட்டிய. பஸ் பயணம். அருமை. வாழ்த்துக்கள். குமார்.👍🦩🦩🛳🛳
நன்றி அண்ணா
@@BackpackerKumar👍
ஃபிஜி நிறைய சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நாடு இந்தியர்களுக்கும் ஃபிஜி யின் குடிமக்களுக்கும் போட்டி ஏற்பட்டது பிறகு ஓரளவுக்கு சமரசம் ஏற்பட்டது என்ற தகவல்கள் சுவாரஸ்யமானது பெரிய காய்கறிகள் மார்கெட் காவா போன்ற பாரம்பரிய பாணம் அது பற்றிய குறிப்புகள் சிறப்பு ஆனால் தமிழ் பேசுபவர்களை பார்க்க முடியவில்லை கடற்கரை ஓரம் பஸ் செல்வது ஒரு புதுமையாக இருந்தது
அருமையான சுற்றுலா குமாரு அந்த மார்க்கெட் ரொம்ப அழகு பஸ் அதைவிட அழகு வாழ்த்துகள் ❤
Samoa வா அமைதியான நாடு அன்பான மக்கள் செம country ஆன fiji அப்படி இல்ல opposite டா இருக்கு
Where's my Sri Lanka Tamilian and how they missed Fiji anyway Kumaru recently I watched your blog it is super 🎉 congratulations counting many times by walking videos very good
Kumar sir, such exciting to see as feel like I personally went and met the Fiji people, Super sir for your RAW AND REAL episode
Thanks anna
அருமையான பதிவு நன்றி குமார் சார் வாழ்த்துக்கள் சவுன்டுகுரைவு பரவாயில்லை நன்றி குமார் சார்
வாழ்த்துக்கள் குமார் ப்ரதர் அருமையான எப்பிஷோடு / திருச்சி சிவா
ஸ்கூல் பிள்ளைங்களோட யூனிபார்ம் கவனிச்சீங்களா காக்கி நிக்கர் வெள்ளை சட்டையும் நம்ம ஊரு கவர்மெண்ட் ஸ்கூல் பிள்ளைங்க போல இருக்கு
Super bro i am dhanabal puliampatti
Our family daily morning connect TV your old video watch .... Your hardworking Super bro.. I watch your all video .second time watching with family..
Thanks brother
1st like and 1st comment
Ok சூப்பரு பா 😅
நம் கனவுகளை நிஜமாகும் சகோதரா செந்தில்குமார் வாழ்த்துக்கள்
like 👍& share panniyachu Anna ❤❤❤🔥🔥
Excellent Kumar,you also enjoyed.you human lover.Best wishes for satisfied all.
Krrish my favorite movie🎉❤
Hi Anna Bigg Fan of Your Work from Namakkal ❤
Thanks thambi
உலகம் சுற்றும் குமார் வாழ்த்துக்கள் 💐💐💐
உண்மைதான் அந்த உப்பு படலத்தின் மீது பட்டு தெரித்த காட்சி மிக சிறந்த சூரிய மறைவுதான் அது வானம் தீ பிளம்பை கக்கியது போல் இருந்தது. மணி சேலம்
ஹலோ,,,எச்யூச்மி,,,கேக்குதுங்கிளா, ,,,இப்ளீ,,,ஜ்,,,போனு பேச மாட்டேங்குது சார்,, ,ங்,,கொர்ன்னு சவுண்டு தேஞ் சார் வருது,,,பத்திரம்,,குமார்,,,வாழ்க வளமுடன்,,,
Anna unga video ellume na pakkuva rombo super iruku anna amd nalla pesuringa
முதல் like Brother 🎉 வாழ்த்துக்கள்
உங்கள் கண்ணன் பல்லாவரம்.
Thanks brother
தலைவா அப்ப தமிழ்ல என்ன புலியின் அர்த்தமா பிஜில...
தாங்க்ஸ் ப்ரோ..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉
6.04 இல் எல்ஐசி பெயர் பலகை காணப்பட்டது. பிஜி தீவில், எல்ஐசி போர்டு
Dear Mr. Kumar, Today also I came and touch No. 1. My comment at the end. PPK RAO .
Really nice kumar 🎉
Fiji episode in
South Pacific 🎉😂
Kumar bro dressing sence wow super 😊 goa style irukku😊
❤❤மாலை வணக்கம் அண்ணா!! ஆவலுடன் காத்திருக்கும் ரசிகன்...
I was here more than 4 times ..
Few info about what I know,
1. Indian origins can't buy land ,they could only lease from native fijians.
2. Fiji water is purest water in the world. US is the highest importer from fiji.
3. I know many of them speak tamil ,who was my clients.
4. Hindus like to do bajans mostly as a divine habits. They are so love to do it.
5. Tamil sangam schools are teaching Tamil- Telugu at many towns.
6. Most of they have dual citizenship ( NZ or AUS )
🎉🎉நடி மார்கெட் நல்லாயிருந்தது பெரிய மார்க்கெட்.
நீயும் தமிழ் தமிழ்நாடுன்னு கத்துற ஒருத்தரும் முன் வரல. பரவாயிலலை. ரமடாபீச்போகும்வழியில் கடற்கரை ஒட்டி பஸ்போகுத. ரமாடா பீச்ல பசிபிக் கடல்ல சன் செட் ரொம்ப எநிர்பார்த்தோம். ஆனா குறுக்கால மேகம்வந்து கெடூத்திடிச்சி. பரவாயில்லை நன்றி குமார்🎉🎉
அவர்களின் முன்னோர்க்கு இன்றைய பெயர் தமிழ்நாடுன்னு தெரியாது அவர்கள் தங்கள் வாரிசுகளுக்கு இந்தியால இருந்து இந்த ஊர்ல இருந்து வந்தோம்னு சொல்லிருக்கலாம். தமிழ்நாடு என்பது கடந்த 50 ஆண்டுகளாகதான் அதற்கு முன் என்ன பெயரில் இருக்கும் போது அவர்கள் இங்கிருந்து போனார்களோ அவர்களுக்கும் மறந்திருக்கலாம். ஓரிருவர் முன்னோர் வந்த ஊர் பெயரை நினைவில் வைத்துள்ளனர் அருமை.
வெளிநாடு பற்றி தெரிந்த அளவுக்கு உங்களுக்கு உள்நாடு பற்றி தெரியலையே சகோ...அந்த சந்தையில் நீங்க பார்த்த சின்ன மிளகாய்(காந்தாரி மிளகாய்) தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மற்றும் கேரளா ஸ்பெஷல்....அத போய் இலங்கையில் பார்த்திருக்கேன்னு சொல்றீங்க...இலங்கையிலும் கிடைக்கும்...ஆனால் அதைவிட நம்மூரில் பேமஸ்...😢😢
Joyful season 9...Aung sang Suki...Burma... Military rule...Kumar brother.. nice vlog... keep rocking 💪
Hi Kumar, not so good an experience at the Fijian market, it's sad you couldn't get to see any Tamilians there. A friendly advice, please don't eat raw clams - be it from sea or fresh water. Clams, cockles, mussels may cause gastrointestinal problems. Watch out on what you eat or drink. Being too adventurous in eating might interrupt your smooth journey. Tc. Bye
Ok anna
Vaazhthukkal Anna ❤❤❤
காவா டிரிங்க்... மற்றும் ஊர் அருமை
சூப்பர் ஓ சூப்பர்
குமார் அண்ணா
வாழ்த்துக்கள்
என்றென்றும் அன்புடன்
திருப்பூர் தீர்த்தகிரி
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமையான காணொளி,குமாருக்கு நன்றி வணக்கம்.
அழகாஇடம் பிஜி வேதனை என்வென்றால் தமிழை மறந்து விட்டார்கள் மலேசிய
அருமையான பதிவு ❤
நன்றி குமார்
வீடியோ ஆரம்பம்
சூப்பர் குமார் 👍🎁
Kumar sir .marketla tamilana kandupudikaly....plays nice sir❤❤❤
Excellent adventurous journey lovely way of life thanks 🙏😊☺️ so much for sharing enjoy Kumar🌼💛🤲👏
தமிழை மறந்த தமிழர்கள். மிகவும் வருத்தமாகவும் கவலையாகவும்
உள்ளது.
ஆனால் beach மனலில் பஸ் போவது மிகவும்
வேடிக்கையாக
உள்ளது.
Mrs.Bharathi kannan
வணக்கம் குமார் அவர்களே உங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் குமார் 💐💐💐
பழைய கேரளாவில் பேருந்து இதுபோலத்தான் இருக்கும் குமார் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கி பன்னீர்செல்வம் நன்றி
அருமையான பஸ் பயணம் மார்க்கெட் எல்லாம் அருமை பீச் ஒட்டி பஸ் போனது சூப்பர் ❤❤❤❤❤
Hi kumar bro..... Pacific ocean la Tamizh people.... Arumaiyana pathivu.... Thanks bro
Thanks brother
Kava kumar, excellent initiative you have taken in the market and drank kava drink 🍸 have you enjoyed 😉 good humorous video 📹 😀 👍
கடல் , மார்கெட் மக்கள் super super super bro 💖💖💖
சூப்பரான பதிவு
Video vandhachu ❤️
Kumar ப்ரதரின் ஆர்வத்தை பாராட்டும் வேளையில் எவ்வளவு தூரம் முயற்சி செய்து தமிழ் தமிழ் என்று கடைக்காரர் களிடம் கேட்டதற்கு Tamarind என புளியை காண்பித்தது வேடிக்கையாக இருந்தது. இந்திய வம்சாவளியினர் இந்தியா தமிழ்நாடு என்றதும் எவ்வாறு ஆர்வமாக உரையாட முற்பட்டது சுவையாக இருந்தது எனலாம்.
அண்ணா ஒன்று சொன்னால் தப்பா எடுத்துக்காதீங்க உங்க வீடியோல இங்கிலீஷ்ல சப் டைட்டில்ஸ் வைத்து போடுங்க இன்னும் அதிகமான பேர் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும் ❤
பிஜி நல்லா இருக்கு
அந்த பழம் வாட்டர் அப்பிள்
வாழ்த்துக்கள் செந்தில் குமார்
Wow today video super Anna ❤❤
Bro next hunza valley ku ponga .anga innum nalla irukum .people minimum 100 years vaalranga
1987 ராணுவ புரட்சி, நான் உன்னிப்பாக கவனித்தேன். முன்னெடுத்து ஆட்சியை பிடித்தது COLONEL REBUKA. ஒன்று 2022 முதல் 3 வது முறை அவரே பிரதமர், இன்று வரை.
WHAT IS KAVA. Kava, otherwise known as yaqona, or quite simply, grog, is the traditional national drink of Fiji. It is a mildly narcotic and sedative drink made from the crushed root of the yaqona (pronounced yang-GO-na) strained with water. It is served in a large communal bowl as part of the traditional kava ceremony ...
Good to hear
❤❤❤ from Tanjore
Fiji முருகன் கோவில் மிக அழகாக இருந்தது செந்தில் குமார் ப்ரோ.
வாழ்த்துக்கள் குமார் ❤🎉
I'm watching your videos from season 1 i think don't use external mic. Raw and real ah ila bro. Wind adhigama iruka place la mattum use pannikonga otherwise don't use that external mic. It's just advice as a fan and subscriber
நான் நெனைக்கிறேன் அது முந்திரி பழம்
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿அருமை
மிக்க நன்றிங்க நண்பரே குமாரு 💞💞💞
Dear kumar i suggest you to watch neeya naana vergalaithedi episode
It's about migrated indians on British period
Jamun fruit kollimalai la iruku bro, Inga tamilnadu liyum iruku.
வாழ்த்துக்கள் செந்தில் 🎉💐🎊🥳🎉🎊🥳🎉🎊🥳🎉🎊🥳🎉🎊🥳🎉🎊🥳🎉🎊🥳🎉🎊🥳🎉🎊🥳🎉🎊
TAMIL COMMUNITY ARROUND THE GLOBE✌️
super episode anna ❣️
Semma bro❤❤❤❤❤❤❤
Seeni molagai....chinna vayasula frank pannuvom itha sapta innikumnu...😂
நீங்கள் ரீயூனியன் தீவில்த்தான் பல இனக் குழு சாயல் உள்ள அதாவது எந்த இனம் என்று சொல்லமுடியாத வித்தியாசமான ஜாடை அதாவது எந்த நாட்டு மக்களைச் தேர்ந்தவர்கள் என்று சொல்ல முடியாத சாயலில் உள்ள மக்களைப் பார்க்கலாம்,அதே சமயம் ஒரு சில நம் பாண்டிச்சேரியை சேர்ந்த மக்களைப் பார்க்கலாம்.
ஹாய் குமார் அண்ணா உங்கள் வீடியோவுக்கு நான் அடிமை