ரயில்வே சம்பந்தப்பட்ட விஷயங்கள் பற்றி இன்னும் நிறைய விளக்கங்களை தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். எல்லோருக்கும் இதுபோன்ற தகல்வல்கள் பயனுள்ளதாக இருக்கும்.
ரயில்வேயில் ஒரு மோசடி பண்ணுனான் என்ன தெரியுமா தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் தட்கல் வெயிட்டிங் லிஸ்ட் partial confirmation 4 பேர் வெயிட்டிங் லிஸ்ட் என்றால் 2 டிக்கெட்டை confirm செய்துட்டானுக மீதம் 2 பேர் வெயிட்டிங் லிஸ்ட் அந்த இரண்டு பேருடைய வெயிட்டிங் தானாக பணம் return ஆகாதாம் கேட்டால் நாமளே cancel செய்யனுமாம் அது தெரியாமல் இரண்டு பேர் மட்டும் பயணம் செய்தோம் மீதம் இரண்டு பேர் unreserve. ல போனோம் அந்த வெயிட்டிங் லிஸ்ட் பணத்தை தரவில்லை மொத்தமா சுவாகா பண்ணீட்டானுக என்ன என்று கேட்டால் அந்த confirm ஆன இரண்டு பேரும் பயணம் செய்ய கூடாதாம் அப்பத்தான் பணம் return ஆகுமாம்
நீங்கள் சொல்வது ஓரளவு சரி. லாஜிக் படி WL தானாக refund ஆக வேண்டும். ஆனாலும் வேறு கொஞ்சம் குழப்பமான விதி வைத்திருக்கிறார்கள். ரயில்வே விதிகளின் படி தத்கால் குரூப் tkt ல் பகுதி கன்ஃபார்ம் பகுதி WL என்றால் புறப்படும் நேரத்திற்கு அரை மணி முன்னதாக எல்லாருமே அல்லது பகுதியோ கேன்சல் செய்து refund கண்டிப்பாக பெறலாம். பகுதி கேன்சல் என்றால் id card number கொடுத்தவர் கேன்சல் செய்ய முடியாது. ஆனாலும் online என்றால் IRCTC தளத்தில் கேன்சல் செய்ய வேண்டும். கவுண்டர் tkt என்றால் TTD இடம் tds வாங்கி கவுண்டரில் கொடுத்து ரி ஃபண்ட் பெற வேண்டும். தானாக refund இல்லை cancellation apply செய்தால்தான் refund. பழைய ரூல். MP யாராவது எடுத்து சொன்னால் திருத்தம் செய்வார்கள். இருப்பினும் விஷயம் சமீபத்தில் நடந்தது எனில் ஆதாரங்களுடன் Chief Commercial Officer க்கு apply செய்தால் நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளது
It is a total fraud of the Rlys to defraud the people on the cancellation charges, charging heavily on tatkal tickets and charging full fares on RAC tickets and asking passengers to share the side lower berths.who is to bell the cat to ask these bloaks to correct this.they will not. If the tickets not available why give RAC TATKAL A D WAIFLISTED TICKETS and commit frauds on the people. There is another fraud SL charges and ticket charges are clandestinely hiked up without telling the people and that is the precise reason why the rly and finance budgets are clubbed and our world reputed economist FM does a wonderful job of taking the onus on both sides and confuse the people. Don't really know how this dubious govt thrives.
ஐயா நீங்க சொல்றது மிக அருமையாக உள்ளது ரொம்ப பயன் உள்ளது என்னுடைய அனுபவம் சொல்றேன் கோவை. ஜங்ஷன் to சென்னை சென்ட்ரல் டிக்கெட் எடுத்து வைட்டிங் லிஸ்ட் வந்துச்சு நான் cancel பண்றதுக்கு அவுங்க கிட்ட form வாங்கி பதிவு பண்ணி குடுக்கறதுக்குள்ள போதும் போதும் னு ஆகிவிட்டது டிக்கெட் கவுண்டர் லே அமர்ந்துந்திருக்கும் ஆஃபீஸ்ர் ரொம்ப மோசமா நடத்துறாங்க ரிசெர்வஷன் cancel பண்றவுங்க பெரும்பாலான பேருக்கு இது நடந்திருக்கும் டிக்கெட் cancel நா ரொம்ப கேவலமா நடத்த பேடுவார்கள் இது வன்மையாக கண்டிக்கணும்😊😊
நாமும் அந்த ரயில்வே துறைஅதிகாரியை பற்றி மேலதிகாரியிடம் வீடியோ படம் எடுத்து புகார் தெரிவிக்கலாம் அப்பத்தான் இவனுக திருந்துவானுக!! வீடியோ ஆதாரத்துடன் புகார் செய்தால் கட்டாயம் நடவடிக்கை எடுப்பார்கள்!
Pongal Time Train No:20631 Nellai Sf Express Thirunelveli To Tambaram Booked Date:18 Sep 2024 Journey Date:16 Jan 2025 Current Rac-89 Confirm Aka Vaipu Iruka?
Murugan Ayya unga new subscriber . unga explanation crystal clear ra iruku .Friutful info .Romba naal santhegam thurnthu Nandi ayya.Thorandhu video pathivittu konde irungal ungal muyarchikku nandri 😊❤
Great sharing, thank you sir. One more thing I have observed was, RAC or WL tickets that involve children / Women / aged people travellers get preference for confirmation than others. Also there is an AI that will book the tickets for women and children in the same coach/adjucent seat numbers
அய்யா ஒரு சந்தேகம் இப்பொது ஆன்லைலில்(IRCTC App) மூலம் book செய்து WL லில் இருந்து கடைசி நேரத்தில் cancel ஆகி விட்டால் பணம் நமது அக்கௌன்ட்க்கு வந்து விடுகிறது அதுவே நாம் வெளியில் Browsing சென்டர் வழியாக book செய்து அந்த டிக்கெட் cancel ஆகி விட்டால் என்ன செய்வது அதில் நமது account details கொடுக்க போவது இல்லை பின்பு நமது account க்கு எப்படி பணம் பெறுவது? இதற்கு பதில் கூறுங்கள்
நல்ல தகவல். வாழ்க உங்கள் சேவை. மற்றொரு விஷயம். ஒரு பெட்டியில் 72 berths இருக்கும் போது ரிசர்வேஷன் ஆரம்பிக்கும் முதல் நாள் அந்த 72ம் கட்டப்படாமல் குறைவாகவே காட்டுகிறார்கள். அதாவது பலவகையான கோட்டாக்கள் போக மீதி. இது பற்றிய ஒரு வீடியோ போட்டால் நல்லது.
ஐயா.. நான் தற்போது கன்னியாக்குமரி விரைவு வண்டியில் திருச்சி to விருதுநகர் 6 டிக்கெட் புக் செய்திருக்கிறேன். டிக்கெட் இல்லாத்தால் PQWL என வந்திருக்கிறது... ஆனால் IRCTC app ல் போய் பார்த்தால் அதே வண்டியில் அதே திருச்சி to விருதுநகர்க்கு Tatkal ஓப்பன்ல இருக்கு..அதில் 40 டிக்கெட் இருக்கு...அது ஏன்? எங்களுக்கு சீட் கிடைக்குமா கிடைக்காதா?
மிக்க மகிழ்ச்சி, ரயில்வே சம்பந்தப்பட்ட பல விவரங்கள் இந்த தொகுப்பில் உள்ளது. மேலும் நமது சேனலில் தினம் தகவல்களை பகிர்ந்து வருகிறோம். ரயில்வே தகவல்கள் | Rail info: th-cam.com/play/PLORzgLka5CSdGa6_uYv5cn1WW7d83nKP2.html
அய்யா வணக்கம். Onlineல் உடல் ஊனமுற்றோர் முன்பதிவு செய்யும் முறை குறித்து வீடியோ போடவும். நான் 5 வருட ரெயில்வே மனவளர்ச்சி குன்றிய குழந்தைக்கான அட்டை வைத்துள்ள வைத்துள்ளேன். அந்த என்னை வைத்து பல முறை போனில் முன்பதிவு செய்தபோது கடைசி வரை சென்று முன்பதிவு செய்ய இயலாமல் பாதியிலேயே நிற்கிறது. தயவு செய்து இது குறித்து விளக்கமாக வீடியோ போடவும்.
நல்ல தகவல் சார். PQwl waitingலிஸ்டில் போய்ட்டுடிக்கட்கேன்சல்ஆகிருச்சி. டிடிஆரிடம்கேட்டோம்.அன்ரிசர்வ்லபோகச்சொன்னார். அதுலபயணம்செய்தோம். அப்பர்லோஅப்பர்பற்றிதகவல்சொல்லுங்கசார். நலமுடன்வாழ்கசார்.
It is not called emergency coach it called extra coach. It not regularly attached based on demand. There are considerations like availability of coach at starting point, maximum number of coach allowed in that train, planning of how to get the coach back to ordination station, rake link,etc.
ரயில்வே சம்பந்தப்பட்ட விஷயங்கள் பற்றி இன்னும் நிறைய விளக்கங்களை தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். எல்லோருக்கும் இதுபோன்ற தகல்வல்கள் பயனுள்ளதாக இருக்கும்.
உங்களால் பல தகவல்களை தெரிந்து கொண்டேன். நன்றி
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான விளக்கம் அரிய பயனுள்ள தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏💞🙏🙏🙏 பேராசிரியர் முனைவர் 👏👏👏
மிக்க நன்றி திரு. Krishipal Appan
வணக்கம் ஐயா! பயனுள்ள தகவல்களுக்கு நன்றி. மேலும், RLWL பற்றி தகவல் சொல்லுங்கள்..
This is the BEST explanation of ticketing system in Tamil, Mikka Nandri Sir 🙏🙏🙏🙏🙏
ரயில்வேயில் ஒரு மோசடி பண்ணுனான் என்ன தெரியுமா தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் தட்கல் வெயிட்டிங் லிஸ்ட் partial confirmation 4 பேர் வெயிட்டிங் லிஸ்ட் என்றால் 2 டிக்கெட்டை confirm செய்துட்டானுக மீதம் 2 பேர் வெயிட்டிங் லிஸ்ட் அந்த இரண்டு பேருடைய வெயிட்டிங் தானாக பணம் return ஆகாதாம் கேட்டால் நாமளே cancel செய்யனுமாம் அது தெரியாமல் இரண்டு பேர் மட்டும் பயணம் செய்தோம் மீதம் இரண்டு பேர் unreserve. ல போனோம் அந்த வெயிட்டிங் லிஸ்ட் பணத்தை தரவில்லை மொத்தமா சுவாகா பண்ணீட்டானுக என்ன என்று கேட்டால் அந்த confirm ஆன இரண்டு பேரும் பயணம் செய்ய கூடாதாம் அப்பத்தான் பணம் return ஆகுமாம்
நீங்கள் சொல்வது ஓரளவு சரி. லாஜிக் படி WL தானாக refund ஆக வேண்டும். ஆனாலும் வேறு கொஞ்சம் குழப்பமான விதி வைத்திருக்கிறார்கள். ரயில்வே விதிகளின் படி தத்கால் குரூப் tkt ல் பகுதி கன்ஃபார்ம் பகுதி WL என்றால் புறப்படும் நேரத்திற்கு அரை மணி முன்னதாக எல்லாருமே அல்லது பகுதியோ கேன்சல் செய்து refund கண்டிப்பாக பெறலாம். பகுதி கேன்சல் என்றால் id card number கொடுத்தவர் கேன்சல் செய்ய முடியாது. ஆனாலும் online என்றால் IRCTC தளத்தில் கேன்சல் செய்ய வேண்டும். கவுண்டர் tkt என்றால் TTD இடம் tds வாங்கி கவுண்டரில் கொடுத்து ரி ஃபண்ட் பெற வேண்டும். தானாக refund இல்லை cancellation apply செய்தால்தான் refund. பழைய ரூல். MP யாராவது எடுத்து சொன்னால் திருத்தம் செய்வார்கள். இருப்பினும் விஷயம் சமீபத்தில் நடந்தது எனில் ஆதாரங்களுடன் Chief Commercial Officer க்கு apply செய்தால் நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளது
Tk waiting list ku refund kedayathu bai
for tatkal confirmd tkts cancel pana refund kidayathu....WL refund varum...
It is a total fraud of the Rlys to defraud the people on the cancellation charges, charging heavily on tatkal tickets and charging full fares on RAC tickets and asking passengers to share the side lower berths.who is to bell the cat to ask these bloaks to correct this.they will not. If the tickets not available why give RAC TATKAL A D WAIFLISTED TICKETS and commit frauds on the people. There is another fraud SL charges and ticket charges are clandestinely hiked up without telling the people and that is the precise reason why the rly and finance budgets are clubbed and our world reputed economist FM does a wonderful job of taking the onus on both sides and confuse the people. Don't really know how this dubious govt thrives.
The intellectuals reputed economists and first-class journalists do maintain a selected silence for all these unlawful games.
வணக்கம் ஐயா. தங்களுடைய விளக்கம் மிகத் தெளிவாக இருந்தது. எங்களுடைய நெடு நாள் சந்தேகங்களை நிவர்த்தி செய்தமைக்கு மிக்க நன்றி.
தெளிவான விளக்கம் அய்யா.நன்றி
புரியும் படி விளக்கம் தந்தமைக்கு நன்றி சார். 👍வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்👍.
🙏
ஐயா நீங்க சொல்றது மிக அருமையாக உள்ளது ரொம்ப பயன் உள்ளது என்னுடைய அனுபவம் சொல்றேன் கோவை. ஜங்ஷன் to சென்னை சென்ட்ரல் டிக்கெட் எடுத்து வைட்டிங் லிஸ்ட் வந்துச்சு நான் cancel பண்றதுக்கு அவுங்க கிட்ட form வாங்கி பதிவு பண்ணி குடுக்கறதுக்குள்ள போதும் போதும் னு ஆகிவிட்டது டிக்கெட் கவுண்டர் லே அமர்ந்துந்திருக்கும் ஆஃபீஸ்ர் ரொம்ப மோசமா நடத்துறாங்க ரிசெர்வஷன் cancel பண்றவுங்க பெரும்பாலான பேருக்கு இது நடந்திருக்கும் டிக்கெட் cancel நா ரொம்ப கேவலமா நடத்த பேடுவார்கள் இது வன்மையாக கண்டிக்கணும்😊😊
கண்டிக்கத்தக்கது
நாமும் அந்த ரயில்வே துறைஅதிகாரியை பற்றி மேலதிகாரியிடம் வீடியோ படம் எடுத்து புகார் தெரிவிக்கலாம் அப்பத்தான் இவனுக திருந்துவானுக!! வீடியோ ஆதாரத்துடன் புகார் செய்தால் கட்டாயம் நடவடிக்கை எடுப்பார்கள்!
தெளிவான விளக்கம். நன்றி. 🎉
A very clear & precise explanation of railway reservations, RAC, waiting lists etc., sir. Thank you very much
Very useful information sir.thank u sir
அருமை யான தமிழ் விளக்கம்
புரிந்து கொண்டேன்
நன்றி ஐயா 👍
மிகவும் அற்புதமான விளக்கம். தெளிவான பதிவு தங்கள் பனி தொடரட்டும்
ஐயா, தங்களின் தெளிவான விளக்கங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தங்களின் தமிழ் பேச்சு மிகவும் சிறப்பு. மிக்க நன்றி...
மிக்க நன்றி 🙏
வணக்கம் ஐயா அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
I am a frequent train traveller, i got super clarity on your explanation.. 😊Thank you so much ayya❤ keep up the good work..
Thank you so much 🙂
Pongal Time
Train No:20631
Nellai Sf Express
Thirunelveli To Tambaram
Booked Date:18 Sep 2024
Journey Date:16 Jan 2025
Current Rac-89
Confirm Aka Vaipu Iruka?
இருக்கு 90%
மிக்க நன்றி ஐயா எனது சந்தேகங்களுக்கு மிகவும் அருமையான நீண்டநாள் சந்தேகம் இப்போது தெளிவாக புரிந்தது நன்றி ஐயா உங்களது விளக்கத்திற்கு❤
மிக்க நன்றி 🙏
மிக்க நன்றி ஐயா
Super sir. Yaarumea ivlo explain panlea sir. Thank you.. professor is always professor. Retd yaaru sonnalum naan nambea maatean. Hats off you sir.
உங்கள் சேவை தொடரட்டும் எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை வழங்கட்டும்
பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி அய்யா.
மிக்க மகிழ்ச்சி
Higher waiting list on the
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
அருமையான விளக்கம். இதைவிட தெளிவாக யாரும் சொல்ல முடியாது. நன்றி.
நல்ல விளக்கம்.... அருமை அருமை... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்..
Murugan Ayya unga new subscriber . unga explanation crystal clear ra iruku .Friutful info .Romba naal santhegam thurnthu Nandi ayya.Thorandhu video pathivittu konde irungal ungal muyarchikku nandri 😊❤
Great sharing, thank you sir. One more thing I have observed was, RAC or WL tickets that involve children / Women / aged people travellers get preference for confirmation than others. Also there is an AI that will book the tickets for women and children in the same coach/adjucent seat numbers
Thanks for the info
அய்யா ஒரு சந்தேகம் இப்பொது ஆன்லைலில்(IRCTC App) மூலம் book செய்து WL லில் இருந்து கடைசி நேரத்தில் cancel ஆகி விட்டால் பணம் நமது அக்கௌன்ட்க்கு வந்து விடுகிறது அதுவே நாம் வெளியில் Browsing சென்டர் வழியாக book செய்து அந்த டிக்கெட் cancel ஆகி விட்டால் என்ன செய்வது அதில் நமது account details கொடுக்க போவது இல்லை பின்பு நமது account க்கு எப்படி பணம் பெறுவது? இதற்கு பதில் கூறுங்கள்
அருமையான விளக்கம் மிக்க நன்றி ஐயா
மிக்க நன்றி ஐயா அருமையான விளக்கம் 🙏
அருமையான எளிமை யாக தமிழ் மக்களுக்கு புரியும் படி
ரெயில்வே செய்திகளை
சொல்லுங்க சார் நன்றி
வணக்கம் ஐயா!
பயனுள்ள தகவல்களை வருகிறீர்கள். இது போன்று எவரும் கூறியதில்லை. பொதிகை தமிழரின் மதிப்பு மிக்க தகவல். .
நன்றி
மிகவும் தெளிவாக சொன்னீர்கள், மிக்க நன்றி ஐயா 🙏
மிக மிக மிகவும் அருமை உங்கள் ரெயில் தகவல்கள் சார் 🎉🎉🎉🎉🎉🎉🎉நன்றி🎉🎉🎉🎉🎉
ரொம்ப நாளா வெயிட்டிங் லிஸ்ட் பத்தி தெரியாம இருந்த எனக்கு புரியும் படி இருந்தது
அனைவருக்கும் உபயோகப் படும் முக்கிய பயனுள்ள தகவல்களை வழங்கியமைக்கு நன்றி...
நீண்ட நாள் குழப்பம் தெளிவாகிவிட்டது நன்றி சார்
மிக தெளிவான பயனுள்ள செய்தி . மிக்க நன்றி.🙏
Very useful, helpful and simple explanation. Thank you for your time and help Sir.
very clear explanation about PQWL sir, thank you sir
Good initiative in creating awareness,speaks with social responsibility
P
Ayya Na Nagar Kovil to vishakapatnam varai book panni irka waitting list 80 irunthu .. confirm aguma
ரொம்ப பயனுள்ளதாக இருந்தது நன்றி. வீடியோவை இன்னும் சுருக்கமாக போடுங்கள்..
முயற்சிக்கிறேன்
சிறந்த ஆசிரியர்❤
🙏
தாங்கள் தகவலுக்கு மிகவும் நன்றி..
ஐயா நீங்க சொன்ன தொடர்வண்டியில் ல த நானும் புக் பண்ண அதே சந்தேகத்தோட வந்த இப்போ தெரியாததா நெறைய விவரத்தை தெரிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி😊
Highly informative, resourceful and useful information .May his noble service continue .
சார் ஈரோடு, டு ,மங்களூர். சென்னை அதிவிரைவு வண்டி விபரம் போலவும்.நன்றி.
Nandri ayya, naa muthal murayaga unga video-vai parkendren, mugavum nalla thagaval,
Idhuku than munadi iruka station ticket potranum gnwl enga varutho😹
👍
ரயில் பயணச் சீட்டு குறித்து பல சந்தேகங்களை தீர்த்து வைத்துள்ளீர்கள் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள், வணக்கம்.
பயனுள்ள தகவல், ஆசிரியருக்கு மிக்க நன்றி
தெளிவான விளக்கம் தந்துள்ளீர்கள். நன்றி.
மிக்க நன்றி 🙏
நன்றி.
அருமையான பதிவு.
நல்ல தகவல். வாழ்க உங்கள் சேவை. மற்றொரு விஷயம். ஒரு பெட்டியில் 72 berths இருக்கும் போது ரிசர்வேஷன் ஆரம்பிக்கும் முதல் நாள் அந்த 72ம் கட்டப்படாமல் குறைவாகவே காட்டுகிறார்கள். அதாவது பலவகையான கோட்டாக்கள் போக மீதி. இது பற்றிய ஒரு வீடியோ போட்டால் நல்லது.
கோட்டாக்கள் பற்றிய விளக்கம் இந்த வீடியோவில். 🙏
th-cam.com/video/-_BXrOcHxww/w-d-xo.html
Mihavum avaciyamana thagaval nanri
Crystal Clear Explanation..
உயர்திரு ஐயா தங்களின் ஆறு ஜோதிலிங்க தகவல் மிகவும் நன்று சென்னை டு துவாரகா போயிட்டு சோமநாத் வந்தால் தான் பக்கம் நமக்கு
அதேதான்
Super Ayya.
Useful information, thank you Sir...
Welcome
சார் RL/WL 5.( Kopergaon to Mantralayam) கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளதா விளக்கம் அளிக்க அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். நன்றி சார்.
இது ஜோதிடம் போன்றது. கால சூழ்நிலைக்கேற்ப மாறும்
எல்லோருக்கும் புரியும்படி அழகாகவும் தெளிவாகவும் எடுத்து கூறியுள்ளீர்கள் ❤ரொம்ப நன்றி ஐயா
தெளிவான விளக்கம் ஐய்யா... நன்றி இன்றுதான் தெளிவாக தெரிந்துகொண்டேன்
ஐயா எங்களுக்கு தெரியாத செய்தி
ரொம்ப நன்றி 👌
You have explained very simply. Hats off to you Sir
Thanks a lot
தகவலுக்கு மிக்க நன்றி ஐயா
வணக்கம் ஐயா....... பல நாட்களாக எனக்கு இருந்த சந்தேகங்களை மிகத் தெளிவாக விளக்கியுள்ளீர்கள் மிக்க நன்றி ஐயா.
மிக்க மகிழ்ச்சி
ஐயா..
நான் தற்போது கன்னியாக்குமரி விரைவு வண்டியில் திருச்சி to விருதுநகர் 6 டிக்கெட் புக் செய்திருக்கிறேன்.
டிக்கெட் இல்லாத்தால் PQWL என வந்திருக்கிறது...
ஆனால் IRCTC app ல் போய் பார்த்தால் அதே வண்டியில் அதே திருச்சி to விருதுநகர்க்கு Tatkal ஓப்பன்ல இருக்கு..அதில் 40 டிக்கெட் இருக்கு...அது ஏன்?
எங்களுக்கு சீட் கிடைக்குமா கிடைக்காதா?
உறுதியாக சொல்ல முடியாது தட்கல் கோட்டா புக் ஆவதைப் பொறுத்து
இடையில் ஏறி இடையில் இறங்குபவர்கள்
ரயில்வேயும் கொள்ளையடிக்கும் ஒரு யுக்திதான் இது!!
It depends upon the boarding and desitination station
மிக அற்புதம் ஐயா
ரயில்வே சம்பந்தப்பட்ட A to z
பிளாட்பாரம்.தஙகுமிடம்.
டிக்கட்எடுப்பது போன்ற விபரங்களைத் வீடியோ போடுங்கள் நண்றி.
மிக்க மகிழ்ச்சி, ரயில்வே சம்பந்தப்பட்ட பல விவரங்கள் இந்த தொகுப்பில் உள்ளது. மேலும் நமது சேனலில் தினம் தகவல்களை பகிர்ந்து வருகிறோம்.
ரயில்வே தகவல்கள் | Rail info: th-cam.com/play/PLORzgLka5CSdGa6_uYv5cn1WW7d83nKP2.html
Mass thatha neenga
Useful information 👌 thank you sir
அய்யா வணக்கம். Onlineல் உடல் ஊனமுற்றோர் முன்பதிவு செய்யும் முறை குறித்து வீடியோ போடவும். நான் 5 வருட ரெயில்வே மனவளர்ச்சி குன்றிய குழந்தைக்கான அட்டை வைத்துள்ள வைத்துள்ளேன். அந்த என்னை வைத்து பல முறை போனில் முன்பதிவு செய்தபோது கடைசி வரை சென்று முன்பதிவு செய்ய இயலாமல் பாதியிலேயே நிற்கிறது. தயவு செய்து இது குறித்து விளக்கமாக வீடியோ போடவும்.
விரைவில்
Super Railway Knowledge Sir.
Nurse, doctor க்கு முன்பதிவு மற்றும் டிக்கெடில் ஏதேனும் சலுகைகள் உண்டா (அரசு மருத்துவமனை( அ) தனியார்) நன்றி.
ரயில் டிக்கெட் புக்கிங்ல் உள்ள Quota வகைகள்..
th-cam.com/video/-_BXrOcHxww/w-d-xo.html
Emergency coach எல்லாம் எங்க add பன்றாங்க இருக்குற coacha எடுக்காம இருந்தாலே போதும்
சில முக்கிய வண்டிகளில் ஒரு பழைய (பாடாவதி)கோச் இணைப்பார்கள்.
கோவா ரயில் பயண திட்டம் பற்றி சொல்லவு...( சென்னை - கோவா)
Nellai express chennai egmore to madurai 3A but pqwl 11 varuthu sir.starting station chennai egmore than.
பயனுள்ள தகவல் நன்றி
தெளிவான தகவல் ... பயன்மிக்கது... நன்றி....
நன்றி.
மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏
Thankyou very much your kind cooperation with our railway passengers
Well explained the difference between GWL and PQWL. Thankyou verymuch
மிக மிக தெளிவான விளக்கங்கள். நன்றிகள்.
Thank you very much for elaborate details about the train ticket reservation❤❤❤❤
Very useful information sir.thank u sir
எனக்கு ரொம்ப உதவியாக இருந்தது ஐயா இந்த வீடியோ மிக்க நன்றி
நன்றி
very clear explanation sir..thank you so much..continue your good work
Thank you
Thank you very much sir 🙏
Waiting list la
Thiruchendur to chennai 1st preference kidaikuma or
Thirunelveli to Chennai ku 1st preference kidaikuma
Perfect Explanation Sir... Thanks a lot... 👌🏻
சார் ஐ ஆர் சி டி சி டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட் ல இருக்கு சார் வேற வண்டியில் டிக்கெட் இருக்கு அன்னைக்கு போற தேதி ல வேற ட்ரெயின்ல மாற்ற முடியுமா சார்
நன்றி ஐயா. மிகவும் பயனுள்ள தகவல் 😊
அய்யா நீங்க நலமுடன், நீண்டகாலம் வாழ நாங்கள் எல்லாவல்ல இறைவனை பிராத்திக்கிறோம். மிக்க நன்றி.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமையான விளக்கம் அளித்துள்ளார் மிக்க நன்றிகள்🙏🙏🙏
நல்ல தகவல் சார். PQwl waitingலிஸ்டில் போய்ட்டுடிக்கட்கேன்சல்ஆகிருச்சி. டிடிஆரிடம்கேட்டோம்.அன்ரிசர்வ்லபோகச்சொன்னார். அதுலபயணம்செய்தோம். அப்பர்லோஅப்பர்பற்றிதகவல்சொல்லுங்கசார். நலமுடன்வாழ்கசார்.
லோயர் பெர்த் மற்றும் லேடீஸ் Quota Train ticket
th-cam.com/video/-_BXrOcHxww/w-d-xo.html
பயனுள்ள தகவல் மிக்க நன்றி
மிக்க நன்றி🙏🙏🙏
🙏
நன்றி சார் நல்ல விளக்கம்
Sir en ticket WL/29/GN nu iruku... One month time iruku innum... Confirm aga Chance iruka sir?
th-cam.com/video/JzdDsafw1OU/w-d-xo.html
அய்யா தங்களது விளக்கம் நன்றாகவே இருந்தது
Sir RAC டிக்கெட் பயணம் செய்ய முடியவில்லை என்றால் refand வாங்க முடியுமா?
விளக்கம் தாருங்கள் அய்யா
It is not called emergency coach it called extra coach. It not regularly attached based on demand. There are considerations like availability of coach at starting point, maximum number of coach allowed in that train, planning of how to get the coach back to ordination station, rake link,etc.
நன்றி திரு ரவீஸ் ராஜன்.