கவுண்டர் டிக்கெட் Vs ஆன்லைன் டிக்கெட் எது பெஸ்ட்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 262

  • @திருஓட்டுக்காரன்
    @திருஓட்டுக்காரன் ปีที่แล้ว +16

    மிகவும் அவசியம் இந்த பதிவு கண்டிப்பாக அடிக்கடி ரயிலில் பயணம் செய்யும் நண்பர்களு க்கு உதவும்

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai ปีที่แล้ว +28

    ❤நிறைய தகவல்கள் திரும்ப திரும்ப கேட்டு மனதில்கொண்டேன் ஐயா மிக்க நன்றிகள்.🙏🌾💐💐💐💐👍👌👌👌👏👏👌☝🙏🙏🙏🙏🙏🙏

  • @snanoori5606
    @snanoori5606 ปีที่แล้ว +10

    உங்கள் தகவல் ஒவ்வொன்றும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது அனைவருக்கும் புரியும் படியாகவும் மிகவும் தெளிவாகவும் உள்ளது

  • @JTNilavu
    @JTNilavu 9 วันที่ผ่านมา +1

    இவருடைய பதிவுகள் அனைத்திலுமே தகவலை தெள்ளத் தெளிவாக, எந்த விதமான சந்தேகங்கள் எழாதவாறு எடுத்துரைக்கிறார். மிக மிக சிறப்பு. உங்கள் பணி மேலும் சிறக்கட்டும் வளரட்டும். பாராட்டுக்கள்

  • @hoppes979
    @hoppes979 ปีที่แล้ว +5

    தமிழ்நாட்டில் பல யூடியூப் சேனல்கள் உள்ளன, பல டைம் பாஸ் பொழுதுபோக்கு மிகச் சில சேனல்கள் மட்டும் மக்களுக்குப் பயன்படும்.
    பயனுள்ள மிக சொற்ப சேனல்களில் உங்கள் சேனலும் ஒன்று.

  • @sriramulukannaiyan5219
    @sriramulukannaiyan5219 ปีที่แล้ว +3

    ரயிலில் சென்று வருவதென்றால் நிறைய விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்,இல்லை என்றால் இதில் ஏன் ஏறினோம் என்றாகி விடும்,👍😀😁😂😷😷😷😷😷😂😂😂😂😂😂😂🙏👍✌👌☝💖💞🙏🙏🙏🙏

  • @bosepandianullaganathan3146
    @bosepandianullaganathan3146 ปีที่แล้ว +1

    ரயில் டிக்கெட் பற்றிய பல்வேறு பயணுள்ள தகவல்களை அனைவருக்கும் எளிதாக புரியும் வகையில் விளக்கி வீடியோ வெளியிடும் தங்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்! நன்றி!!!

  • @balasethuraman7977
    @balasethuraman7977 ปีที่แล้ว +1

    ரயில் ப்ரியையான எனக்.கு உங்க தகவல. மிக்க உபயோகம்

  • @krishipalappan7948
    @krishipalappan7948 ปีที่แล้ว +7

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய பல பயனுள்ள தகவல்களை தங்களது இனிய பாணியில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா

    • @palanichamyt264
      @palanichamyt264 ปีที่แล้ว +1

      🎉

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว

      மிக்க நன்றி கிரிஸ்பல்அப்பன் ஐயா

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 10 หลายเดือนก่อน +2

    நன்றி அண்ணா தெளிவான விளக்கம்

  • @FjglfXhci
    @FjglfXhci ปีที่แล้ว +4

    மிகவும் அருமையான தகவல் ஐயா

  • @pittsburghpatrika1534
    @pittsburghpatrika1534 14 วันที่ผ่านมา

    I am so glad that you are informing your watchers on many complex procedures in simple Tamil. Many people would thank you for this.
    Kollengode S Venkataraman

  • @jacksekar3797
    @jacksekar3797 ปีที่แล้ว +1

    ஐயா நீங்க சொல்லும் தகவல்கள் பயன்னுள்ளதாக உள்ளது, நன்றி 🙏

  • @rajamohan8106
    @rajamohan8106 ปีที่แล้ว +2

    Super... பயனுள்ள தகவல்.. நன்றி ஐயா!!!

  • @Rubansky
    @Rubansky ปีที่แล้ว +2

    ஐயா உங்கள் சேவை எங்களுக்கு தேவை ❤

  • @arokiamary3178
    @arokiamary3178 ปีที่แล้ว +6

    Very clearly explained, thanks
    This is very much useful information.

  • @Natarajan514
    @Natarajan514 ปีที่แล้ว +1

    நல்ல தெலிவாண விளக்கம்.நன்றி ஐயா

  • @saradhapichai6275
    @saradhapichai6275 ปีที่แล้ว +5

    Excellent explanation 🎉

  • @gopalakrishnan5123
    @gopalakrishnan5123 ปีที่แล้ว +3

    Super Sir good and vivid
    explanation 🎉

  • @321arts5
    @321arts5 11 หลายเดือนก่อน

    எனக்கு இருந்த குழப்பம் இப்போது தெலிவாகி விட்டது மிக்க நன்றி அய்யா

  • @ganapathisaro-ev1ff
    @ganapathisaro-ev1ff 10 หลายเดือนก่อน +1

    ஐய்ய மிக்க நன்றி உங்கள் தகவலுக்கு

  • @jahabarshathik
    @jahabarshathik ปีที่แล้ว +1

    ரொம்ப தெளிவாக சொன்னார்கள் நன்றி

  • @davidkithiyon578
    @davidkithiyon578 ปีที่แล้ว

    இந்த தகவல் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி ஐயா ❤

  • @rameshrrprashanthini5910
    @rameshrrprashanthini5910 ปีที่แล้ว +2

    Superb Statement Thank you sir

  • @RishiGraphics
    @RishiGraphics ปีที่แล้ว +2

    🎉அருமையான தகவல் ஐயா🎉

  • @டேவிட்தியாகராஜன்

    மிகவும் பயனுள்ள தகவல் ஐயா மிகவும் நன்றி

  • @mahalingamnagarajan2475
    @mahalingamnagarajan2475 ปีที่แล้ว +2

    Very very useful information. Thanks

  • @sasikumar1700
    @sasikumar1700 5 หลายเดือนก่อน +2

    Information is wealth

  • @ramachandranks608
    @ramachandranks608 28 วันที่ผ่านมา +1

    Eppadi unreserved return journey ticket ethukuratha pathi sollunga

  • @govindarajalunaidurajarama1136
    @govindarajalunaidurajarama1136 6 หลายเดือนก่อน

    Thanks!

  • @JaswanthDurai
    @JaswanthDurai 7 หลายเดือนก่อน +1

    Very useful information Sir. Thank you Sir 🎉🎉🎉🎉

  • @sulaimanm4242
    @sulaimanm4242 ปีที่แล้ว +2

    Good explanation sir

  • @annaduraimani
    @annaduraimani ปีที่แล้ว +1

    Useful message and good explanation

  • @Drithwick
    @Drithwick ปีที่แล้ว +2

    ஐயா சபரிமலைக்கு செல்ல எது சிறந்த வழி சொல்லுங்கள் ஐயா
    அனைவரும் ஒவ்வொரு வழி சொல்கின்றார்கள் நீங்கள் எந்த வழி சிறந்தது சொன்னால் நல்லா இருக்கு ஐயா நன்றி

  • @abuabdullah2285
    @abuabdullah2285 ปีที่แล้ว +1

    Arumai. Useful video Thank u.

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 ปีที่แล้ว

    ரொம்ப உபயோகமான தகவல்கள். நன்றி சார்.
    🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @ganesansubramanian8445
    @ganesansubramanian8445 ปีที่แล้ว

    நல்ல பதிவு தங்கள் முயச்சிக்கு வாழ்த்து

  • @ShaikJaman-ed2cj
    @ShaikJaman-ed2cj 5 หลายเดือนก่อน +1

    Its very important message sir thangs

  • @josephraja697
    @josephraja697 ปีที่แล้ว

    ஐயா நான் உங்கள் விடியோ பார்த்துதான் ஆன்லைன் முன்பதிவு செய்து சென்னைக்கு போறேன் மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி நாகர்கோவில் ஜோசப்

  • @harishnishharishnish8680
    @harishnishharishnish8680 4 หลายเดือนก่อน +1

    Use outside, inside counters for tickets, browsing centers,xerox copy placeses tickets r given ok choose and move.

  • @thavasipalpassporttirunelv7867
    @thavasipalpassporttirunelv7867 ปีที่แล้ว

    நன்றி வணக்கம் அருமையான பதிவு உபயோகமான பதிவு

  • @dr.ravichandran9054
    @dr.ravichandran9054 11 หลายเดือนก่อน +2

    Now the online monthly limit is increased as 12 tickets for non-adhaar, and 24 tickets for adhaar registered passengers

  • @drrajamanickamkv5358
    @drrajamanickamkv5358 2 หลายเดือนก่อน

    Ok 👍 Thanks

  • @RAJENDIRAN2024
    @RAJENDIRAN2024 4 หลายเดือนก่อน +1

    Useful information thanks sir

  • @RaviC-hj7ef
    @RaviC-hj7ef 5 หลายเดือนก่อน +1

    ஜயா,தாங்கள்அளித்தவிபரம்அறிந்தேன்நனறி

  • @somasundaramsubramanian8918
    @somasundaramsubramanian8918 3 หลายเดือนก่อน +1

    Very nice. Super sir

  • @VIJAYAKUMAR-ff7ov
    @VIJAYAKUMAR-ff7ov ปีที่แล้ว

    பயன்வுள்ள பதிவு நன்றி ஐயா

  • @mohamedabubakkar1956
    @mohamedabubakkar1956 ปีที่แล้ว

    Super sir... mukkiyama Nalla news

  • @kannaiyanrajendiran2138
    @kannaiyanrajendiran2138 ปีที่แล้ว

    சிறந்த தகவல் சேவை

  • @jaik9321
    @jaik9321 5 วันที่ผ่านมา +1

    good information

  • @thiyaguthiyagarajan5272
    @thiyaguthiyagarajan5272 6 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம்

  • @bhuvananatarajan7785
    @bhuvananatarajan7785 9 หลายเดือนก่อน

    மிகவும்அருமையாணபதிவுஅருமை

  • @pvhari40
    @pvhari40 4 หลายเดือนก่อน

    Super Informative sir !

  • @TheRavisrajan
    @TheRavisrajan ปีที่แล้ว +11

    Sir. The primary reason for automatic cancellation of waitlisted ticket is multiple printout can be Taken many passengers can illegally travel on unreserved coaches. Electronic mess fees can be Sent to many and all the message holders can illegally travel. So the auto cancellation concept developed in 2008. PRS (passenger reservation system not public) ticket can not be duplicated like online ticket. Also for name change station masters and chief reservation supervisors are authorised to change. No need to go divisional office. Bulk booking is permitted only up to certain limit of available vacancy at the time of booking (it varies depending on class of travel)

    • @hoppes979
      @hoppes979 ปีที่แล้ว +1

      நல்ல பதிவு

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว

      கூடுதல் தகவலுக்கு மிக்க நன்றி

  • @muthulakshmanant
    @muthulakshmanant ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @vasudevant8752
    @vasudevant8752 ปีที่แล้ว

    Very very useful information sir thank you for your videos

  • @rameshrangaswamy8261
    @rameshrangaswamy8261 10 หลายเดือนก่อน

    TDR பற்றி சொல்லவும்.
    MEDICAL ASSISTANCE, TABLETS REQUIREMENT பற்றி சொல்லவும்.
    LODGING COMPLAINT FOR THEFT.

  • @kasiraja9609
    @kasiraja9609 10 หลายเดือนก่อน

    நன்றி

  • @Karate.jameesha
    @Karate.jameesha ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா

  • @sameerron4340
    @sameerron4340 6 หลายเดือนก่อน

    Super iyyaa nalla pathiu

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 ปีที่แล้ว

    🎉🎉🎉 super speech 🎉🎉🎉🎉🎉

  • @Jayasili-x3k
    @Jayasili-x3k 11 หลายเดือนก่อน

    Thank you iya

  • @interiors-interiordesigns1566
    @interiors-interiordesigns1566 ปีที่แล้ว +1

    Reservation counters chennai central ,Egmore , Beach , mambalam , Tambaram mattum ulladhu???

  • @readyjute6161
    @readyjute6161 ปีที่แล้ว

    Very informative thanks 🙏

  • @Karalmarks_Pvm
    @Karalmarks_Pvm ปีที่แล้ว

    Good information thank you

  • @SenthilKumar-nl4hh
    @SenthilKumar-nl4hh 8 หลายเดือนก่อน

    At latest commercial circular waiting list also allowing

  • @sakthivelkannan4171
    @sakthivelkannan4171 ปีที่แล้ว

    சிறப்பு 🎉

  • @lsaakash3307
    @lsaakash3307 ปีที่แล้ว +2

    Sir section 138 railway act pathi sollunga sir pls

  • @nagenthirakumar1984
    @nagenthirakumar1984 2 หลายเดือนก่อน +1

    கவுண்டர் ticket கும் சார்ட் preper ஆகும் போது கணக்குல வரும்ல பின்ன எதுக்கு ஒரிஜினல் டிக்கெட் காட்டணும்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  2 หลายเดือนก่อน

      தேர்வு எழுத ஒரிஜினல் Hall ticket தேவை அல்லவா...அது போல்தான்.
      அது சரி புக்கிங் செய்த டிக்கட் டை மறந்தவர்...அங்கே வீட்டு சாவி மற்றும் நிறுத்தி வைத்த பைக் சாவி இவற்றை மறந்து விடுவாரா என்ன!

  • @Nsivanvlog
    @Nsivanvlog 8 หลายเดือนก่อน

    Thankyou sir

  • @ganesanr3714
    @ganesanr3714 ปีที่แล้ว

    Tatkal ticket eduku pona angana mein modala irunthum ticket mudinthuvittathu poi solla Ranga comlaint seivathu eppadi

  • @shanmugam1186
    @shanmugam1186 ปีที่แล้ว

    சிறப்பு

  • @niyasfarvez1082
    @niyasfarvez1082 ปีที่แล้ว +2

    how much price difference will come between IRCTC ticket and counter ticket ..please explain in another video

    • @mrragul111
      @mrragul111 ปีที่แล้ว +1

      Transaction cost 15 Rs only extra 6 tickets

  • @sundarprasadmanda3649
    @sundarprasadmanda3649 ปีที่แล้ว

    Good Information Sir

  • @Surendar.V
    @Surendar.V ปีที่แล้ว

    Super sir ❤

  • @saraswathisaras7377
    @saraswathisaras7377 ปีที่แล้ว

    Useful mg

  • @lakshmananthangavel8977
    @lakshmananthangavel8977 4 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம்

  • @Kamal-np4mx
    @Kamal-np4mx 11 หลายเดือนก่อน

    Sir de reservation பற்றிய வீடியோ வீட போடுங்க அப்படின்னா என்னன்னு சொல்லுங்க

  • @ganeshk9971
    @ganeshk9971 10 หลายเดือนก่อน +1

    Sir nowadays we can show Digi locker ID proof as a valid ID while traveling. . No need to carry original ID.... maadhar app proof also can show to TTE....

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  10 หลายเดือนก่อน

      உண்மை. அது செல்போனில் எங்கே இருக்கிறது...என்பதை தேடுவதற்கு அரை மணிநேரம் ஆகும் ...சிலருக்கு.

  • @SurprisedBicycle-cn4ix
    @SurprisedBicycle-cn4ix ปีที่แล้ว

    Thaangal endha ticket eduppadhu sirandhadhu endru payanihalai kettu kolhireerhal?

  • @selvarajraj6253
    @selvarajraj6253 ปีที่แล้ว

    Vaiting list, and RAC. கொஞ்சம் விளக்கம் சொல்லுங்க சார்..

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว

      வெய்டிங்லிஸ்ட் டிக்கெட் எப்போ கன்ஃபார்ம் ஆகும்?
      th-cam.com/video/xIe_l6aBwEg/w-d-xo.htmlsi=mNCtJut-M-jiod2u
      குறைந்த கட்டணத்தில் ரயில் டிக்கெட் எடுப்பது எப்படி
      th-cam.com/video/S2Ol36MPRiE/w-d-xo.htmlsi=GC2rY0ssS2YPJ9xk
      ரயில்வே தகவல்கள் | Rail info
      th-cam.com/play/PLORzgLka5CSdGa6_uYv5cn1WW7d83nKP2.html&si=G2Or4yaY4TR9jjo1

  • @ramluali9313
    @ramluali9313 10 หลายเดือนก่อน

    👍👍👍

  • @karthickraj1311
    @karthickraj1311 ปีที่แล้ว +1

    Vikalp scheme in train... koncham detail ah explain pannunga sir

    • @TheRavisrajan
      @TheRavisrajan ปีที่แล้ว

      Sometimes one class of travel few passengers could not be given confirmed accommodation . But immediate net higher class my have vacancy. In such cases railways upgrades few passengers to next higher class thus railway can avoid refund to unconfirmed Pax and save money. Pax are also happy. Pax should always check sms before travelling. Do reconfirm current status from 139. (I have seen many fights due to such upgrades until TTE comes and settles)Those who don’t like AC coaches or travelling in groups multiple tickets may opt out Vikalpa option while bookings.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว

      Vikalp scheme எல்லாம் bussy route களில் சரிவராது

  • @GanesamaniMani
    @GanesamaniMani 11 หลายเดือนก่อน

    சுப்பர்

  • @kumargoogle9514
    @kumargoogle9514 ปีที่แล้ว

    Counter ticket date change 20 Rupees only
    No need to carry original or Xerox I'd proof
    Only carry original ticket

  • @zerozero8681
    @zerozero8681 ปีที่แล้ว

    Wow super g

  • @mvenkatesh
    @mvenkatesh ปีที่แล้ว

    Super sir

  • @KannanK-xz8le
    @KannanK-xz8le 11 หลายเดือนก่อน

    Ieya ungaludaya phonenompor veandom avasarathiirkul. Keadu thrinthu kolllom

  • @kathirvelmurugan7118
    @kathirvelmurugan7118 ปีที่แล้ว

    Pls explain vanda sadan train

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว

      SL class..பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும்

  • @nikhilkishore353
    @nikhilkishore353 ปีที่แล้ว

    Counter ticket il. A.c ticket available la

  • @balaganesh45
    @balaganesh45 ปีที่แล้ว

    ayya, railway la irukura all job with education qualification, salary, exam, full details a oru video va ppodunga. youtubela yarum tamil la avalava itha pathi pesa matranga, neenga full a u[pload panunga

  • @ansansflo
    @ansansflo ปีที่แล้ว

    👌

  • @mageshvijayraj2756
    @mageshvijayraj2756 ปีที่แล้ว

    Guard and loco pilot ku eppadi duty poduvanga, evlo neram working hours, long journey lam pogum pothum TTE, Guard, loco pilot lam change avangala. Appadi TTE change anal oru TTE kodutha alternate changes innoru TTE accept pannuvara.

  • @san8825
    @san8825 ปีที่แล้ว +1

    How to book disabled quota ticket through online with escort and five years child... Please guide me

  • @lakshmananthangavel8977
    @lakshmananthangavel8977 4 หลายเดือนก่อน

    நான் இராமேஸ்வரத்தில் இருந்து வாரணாசி செல்ல வேண்டும். நான் சென்னையைச் சேர்ந்தவன், ஆதார் கார்டில் சென்னை விலாசம் உள்ளது, இராமேஸ்வரத்தில் இருந்து தட்கல் டிக்கெட் எடுத்து கொண்டு போக வேண்டும், நான் சென்னை விலாசம் இரயில்வே டிக்கெட் பாமில் எழுதமுடியும? இல்லை இராமேஸ்வரம் விலாசம் எழுத வேண்டுமா! நான் இராமேஸ்வரம் கோவில் தரிசனம் முடித்து விட்டு காசி போக வேண்டும். எனக்கு இராமேஸ்வரத்தில் விலாசம் இல்லை, தயவு செய்து பதில் பதிவிடவும்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  4 หลายเดือนก่อน

      சென்னை விலாசம் எழுதலாம்

  • @balankrishnan1217
    @balankrishnan1217 7 หลายเดือนก่อน

    சுற்றுலா போகணும்னா ஒவ்வொரு ஊருக்கு தனித்தனியா டிக்கெட் எடுக்கணுமா ஒரே டிக்கெட் எடுத்து போக முடியுமா

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  7 หลายเดือนก่อน

      தனித்தனியாக எடுக்க வேண்டும். Circular Journey Ticket எடுக்க முடிந்தால் ஒரே டிக்கட் ஆக எடுக்கலாம்

  • @karuppusamyjayaraj9977
    @karuppusamyjayaraj9977 ปีที่แล้ว +1

    2siting counter waiting list ticket vachu unreserved 2sitingla polama ayya

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว

      ஒரு குரூப் டிக்கெட்ல 2 Confirmed 3 Waiting List பயணிக்கலாமா?
      th-cam.com/video/3oDCe3eMNeA/w-d-xo.htmlsi=6pFf-4diKuqVdPe4
      வெய்டிங்லிஸ்ட் டிக்கெட் எப்போ கன்ஃபார்ம் ஆகும்?
      th-cam.com/video/xIe_l6aBwEg/w-d-xo.htmlsi=uw7gEJloZrrjHvej

  • @missioncds6609
    @missioncds6609 ปีที่แล้ว +1

    அய்யா irctc கணக்கினை பதிவு செய்ய இயலவில்லை, இதற்கு எப்படி தீர்வு காண்பது?

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว

      இது பலருக்கு பிரச்சினை. உங்கள் நம்பர் ஏற்கெனவே பதிவு செய்ததாக இருந்தால்( நீங்கள் வாங்கும் முன், வேறு ஒருவருக்குபதிவு செய்திருந்தால்)

  • @Vignesh-k7z
    @Vignesh-k7z ปีที่แล้ว

    நாம் விரும்பிய இருக்கையை புக் செய்ய முடியுமா?

  • @sudhakard8696
    @sudhakard8696 ปีที่แล้ว

    IRCTC USER Disabled nu our error varuthu, I'd ah recover pana mudiyala, online la ketalum response illa, kongem check Pani solunga...