எல்லோருக்கும் எல்லா கருத்துக்களும் தெரிவதில்லை. தெரியாதவர்களுக்கு தகவல்கள் சொல்லும் போது அவர்களுக்கும் மகிழ்ச்சி மற்றவருக்கும் மகிழ்ச்சி இரு மகிழ்ச்சி உண்டாக்கிய உங்களுக்கு நன்றி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு துறைக்கும் இது போல பல தகவல்களை ஐயா அவர்கள் எங்களுக்கு தொகுத்து வழங்க வேண்டும் என்று பொள்ளாச்சி - ஐ சார்ந்த நான் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா அவர்கள் நீடுடி வாழ்க நன்றி🙏🙏🙏---- சம்பத்குமார்
அடியேன் ரயில் போக்குவரத்து இல்லாத ஊர்களுக்கு மட்டுமே பஸ்ஸில் செல்வோம், மற்றபடி அடியேன் ரயிலில்தான் பயணம் செய்வோம்!WHERE IS MY TRAIN ஆப்பை டவுன்லோடு செய்து வைத்துள்ளோம் அதிகமான விபரங்கள் தருகின்றன!
ஐயா தாங்கள் கூறும் விஷயம் யாராலும் குறை சொல்ல முடியாது உங்களது பேச்சு நீங்க சொல்வது ஒவ்வொன்றும் உண்மை மட்டும் தான் ரயிலை நேசிப்பவர்களுக்கு அனைவருக்கும் நீங்கள் ஒரு வரப் பிரசாதம் ஐயா நீங்கள் தான் என் குரு
ஐயா இதைவிட மிகத் தெளிவாக யாராலும் சொல்ல முடியாது அதைவிட இதை ஒரு தகவலாக மற்றவர்களுக்கு உதவுவதாக நீங்கள் செய்வது மிகவும் மிகவும் சந்தோஷமாக உள்ளது மிக்க நன்றி ஐயா நன்றி
Super sir .very useful to me. Erode to tenkasi ku neenga sonna mari book pannen, 0nly 270rs sir .I seved 90rs sir... (Erode to viruthunagar and viruthunagar to tenkasi thani thaniya book panna 215+145= 360rs aakum) Thank u so much sir.
மிக அருமை. அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கட்டணத்தில் சலுகை நிறுத்தி சில ஆண்டுகள் ஆகிவிட்டது. ரயில்வே நிர்வாகம் மீண்டும் அதை அமல் படுத்தினால் நன்றாக இருக்கும். உங்கள் video அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி உங்களுக்கு. இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.
Nowadays train tickets are sold out in seconds while booking online. So filling form and submission is practically impossible on emergency situations like tatkal. Anyway thank you for the information sir. Respect.
S. Clear. I used to get such ticket from Madras Central to Nagpur and then To Raipur. 30 years back. Very finely explained The second ticket bears only zero fare value But both the ticket should be kept for checking while performing the second journey.. It was an official trip. My first ticket wil be in AC class in TN exp and to Raipur in 2nd class sleeper
We focus only on filling return journey details, never thought of what is meant by onward journey why it is there in the form. Now understood by this video and it's going to be helpful with cost wise and time wise for the traveling people, still many people not aware of this onward journey usage, after watching this video people will benefit. Thanks hats of to sir for sharing this knowledge video
ரெண்டு ட்ரெயின் மட்டுமில்ல. பல ட்ரெயின்கள் ஒரே ஃபார்ம்ல புக் பண்ணி போகலாம். Break of Journey உபயோக படுத்தி போகலாம். Circular Journey Ticket நீங்களாகவே திட்டமிட்டு பல ட்ரெயின்கள் டெலிஸ்கோபிக் சார்ஜ்ல போகலாம். நான் பலதடவை அதுபோல் போயிருக்கிறேன்.
On ward journey. யைப் பற்றி இன்று வரை தெரியாது மிகவும் அருமையாக. விளக்கி பார்ம் பில்லப் வரை தாங்கள் கூறியது அனைவருக்கும் நல்ல பயணுள்ள தகவல் தினமும் தங்கள் வீடியொவை பார்க்குறதை ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது நண்பர்களுக்கும் அனுப்பி வைக்கிறேன் நன்றி வணக்கம்
Circle journey tickets issued now also, but due tatkal and 120 days advance reservation not possible through ONLINE, one has to run to railway counter for booking. There was counter separately earlier " PRE BOUGHT TICKETS RESERVATION COUNTER" .25 years back I saw business representative used to travel from Delhi to NAGPUR - SECUNDERABAD - CHENNAI - TRIVANDRUM - MADURAI - BANGALORE - MUMBAI - ITARSI - HOWRAH- PATNA- DELHI. Every places break journey for one or two days to look after business
Sir good evening. இரயில் டிக்கெட் குறைந்த கட்டணத்தில் எடுப்பது பற்றி மிக தெளிவாகவும் விரிவாகவும் எங்களுக்கு எடுத்து சொல்லி புரிய வைத்ததற்க்கு மிக்க நன்றி. திண்டுக்கல்.
@@indruoruthagaval360 Vaigai express second sitting(2S)( Trichy to chennai Egmore)reservation and Hyderabad mass express sleeper class(SL) (chennai central to secundrabad junction) onward journey ticket reservation form fill pannalama? Or. One train second sitting other train sleeper class onward journey ticket kidaikuma or kidaikatha sir Please clarify sir.
@@ramachandrand6916 ஒரு வண்டி Sitting, அடுத்த வண்டி SL எடுக்கலாம். ஆனால் இரண்டுக்கும் சேர்த்து SL ticket calculation தான் போடுவார்கள் Telescopic method. அப்படியும் லாபம்தான்.
For such useful information., www.youtube.com/@indruoruthagaval360?sub_confirmation=1
ரயில் வே என்கொயரி ல கூட இவ்வளவு தகவல்கள் கிடைக்காது . உண்மையில் நீங்கள் ஒரு தகவல் கடல்
எங்க தாத்தாவ நான் சும்மாவா அவர் முதுநிலை பட்டதாரி
மிகத்தெளிவாக விபரமான தகவல்கள் தரும் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களில் ஒருவர். வாழ்த்துக்கள் ஐயா.
எல்லோருக்கும் எல்லா கருத்துக்களும் தெரிவதில்லை. தெரியாதவர்களுக்கு தகவல்கள் சொல்லும் போது அவர்களுக்கும் மகிழ்ச்சி மற்றவருக்கும் மகிழ்ச்சி இரு மகிழ்ச்சி உண்டாக்கிய உங்களுக்கு நன்றி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
இது போல விமான போக்குவரத்து கட்டண விபரங்கள் தெரிவிக்க வேண்டுகிறேன்.நன்றி
இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு துறைக்கும் இது போல பல தகவல்களை ஐயா அவர்கள் எங்களுக்கு தொகுத்து வழங்க வேண்டும் என்று பொள்ளாச்சி - ஐ சார்ந்த நான் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா அவர்கள் நீடுடி வாழ்க நன்றி🙏🙏🙏---- சம்பத்குமார்
ஐயா என்று ம்உங்கள்பகுதியைகேட்பேன் டிக்கெட் விபரம் குறித்து நான் புரிந்துதது நன்று நன்றிகள் பல நூறு ❤
மக்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவரே உங்களுக்கு என் வாழ்த்துக்கள் 🙏
ரயில் பயணிகளுக்கு மிகுந்த பயனுள்ள தகவலை தெளிவாக கொடுத்து வருகிறீர்கள் உங்களது சீரிய பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி ஐயா..
👌👌👌👌👌👌👌
அடியேன் ரயில் போக்குவரத்து இல்லாத ஊர்களுக்கு மட்டுமே பஸ்ஸில் செல்வோம், மற்றபடி அடியேன் ரயிலில்தான் பயணம் செய்வோம்!WHERE IS MY TRAIN ஆப்பை டவுன்லோடு செய்து வைத்துள்ளோம் அதிகமான விபரங்கள் தருகின்றன!
ஐயா தாங்கள் கூறும் விஷயம் யாராலும் குறை சொல்ல முடியாது உங்களது பேச்சு நீங்க சொல்வது ஒவ்வொன்றும் உண்மை மட்டும் தான் ரயிலை நேசிப்பவர்களுக்கு அனைவருக்கும் நீங்கள் ஒரு வரப் பிரசாதம் ஐயா நீங்கள் தான் என் குரு
மிக்க நன்றி, மிகவும் பயலுள்ள தகவல், இதை நான் நனது 60வயதில் உங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன், உங்கள் பணி சிறக்க நெஞ்சம் நிறைந்த வாழ்த்தக்கள், நன்றி
மிக்க நன்றி
சார்.நிங்கள்.தமிழ்.பேசுவது.மிக.மிக.அருமை.எல்லோருக்கு.புரியகுடிய.தமிழ்.பேசுவது.எல்லாத்ததுக்கு.பூரியகூடி.தன்மைய.சொல்லுவது.அருமை.நன்றி.சார்
You are a complete Railway Encyclopedia..தொடரட்டும்
Thankyou
மிக அருமையான நிகழ்ச்சி ஐயா தாங்கள் கொடுக்கும் பதிவிடு மிக மிக உண்மை அனைவருக்கும் ரொம்ப ரொம்ப பிடித்தமானது
உங்களது விளக்கம். லட்சக் கணக்கான ரயில்வே பயணிகளுக்கு பேருதவியாக இருக்கும் மிக்க நன்றி! ஐயா...
மிகவும் உபயோகமான தகவல்கள்.
தொடரட்டும் உங்கள் பணி
வாழ்த்துக்கள் 👍
@@akulandairaj7528thanks
ஐயா இதைவிட மிகத் தெளிவாக யாராலும் சொல்ல முடியாது அதைவிட இதை ஒரு தகவலாக மற்றவர்களுக்கு உதவுவதாக நீங்கள் செய்வது மிகவும் மிகவும் சந்தோஷமாக உள்ளது மிக்க நன்றி ஐயா நன்றி
Super sir .very useful to me. Erode to tenkasi ku neenga sonna mari book pannen, 0nly 270rs sir .I seved 90rs sir...
(Erode to viruthunagar and viruthunagar to tenkasi thani thaniya book panna 215+145= 360rs aakum)
Thank u so much sir.
தங்கள் தகவல்கள் அனைத்தும் நான் பார்பேன் ஐயா. நான் போனிலும் பேசியள்ளேன். மிகவும் பயனுள்ள தகவல்களை அறியமுடிகிறது. நன்றி.
மரியாதைக்குரிய ஐயா அவர்களே இந்த தகவல் நிறைய பேருக்கு தெரியாது தகவல் தந்தமைக்கு நன்றி
நன்றி
நீங்கள் போடும் அனைத்து வீடியோவும் பயனுல்லது நன்றிஐயா
அருமை…தொடரட்டும் உங்கள் சேவை…வாழ்க வளமுடன்…🙏🙏🙏
ஐயா உங்களிடமிருந்து நான் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் மிக்க மிக்க நன்றி
நன்றி
பிரருக்கு உதவும் நல்உள்ளம் கொன்ட நீவிர் நீண்ட ஆயுட்காலம் வாழ ஈசன் ஆசிகள் கிட்ட. வேண்டுகிறேன் நமசிவாயா
அன்பருக்கு ஒரு வேண்டுகோள் பிழையின்றி எழுதவும் நன்றி
தாங்கள் இதை ஒரு audio வாக வெளியிட்டால் எங்கள் போன்ல save ல வெச்சுக்கலாம்.. இதுவும் பயனுள்ள தகவல் நன்றி.
மிகவும் நன்றி ஐயா
நன்றி 🙏
உங்களால் நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி
நன்றி 🙏
தங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்👍 ஐயா
Sir, மிக தெளிவாக சொல்கிறீர்கள், நன்றி. வீ கால்ப் பற்றி தெளிவாக கூறுங்கள்.
முக்கிய பயண வழிகளில் இது பயன்படாது. முக்கியமில்லாத வழித்தடங்களில் இது தேவைப்படாது.
அருமையான தகவல்,இது நாள்வரை அறிந்தது இல்லை.பலரும் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்.மிக்க நன்றி.
தங்களின் தகவல்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.நன்றி
அபாரம்.... அற்புதம்... அல்டிமேட்.
நீங்க சொன்னது நல்லா தான் இருந்தது எல்லாமே அருமையா பயணம் பண்ற விதம்
You are absolutely giving important and very useful information to Train travellers. Thank you for your time and help.
பரந்த மனப்பான்மை
உங்களுக்கு என் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள்.
பெயர் சொல்ல வாழவேண்டும்
அதற்கு நீங்கள் அருமையான உதாரணம்.
நன்றி நண்பரே
மிக மிக அருமையான பதிவு மற்றும் மிக்க பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞🙏❤️💟🙏🙏🙏 மனமார்ந்த நன்றிகள் 💞💞💞🙏🙏🙏
aryngin m
சார் நான் படிப்பு குறைவுதான் ஆனால் எனக்கு உங்கல் விடிேயோ மிகவும் எனக்கு பிடித்தது உதவியாக இருந்தது அருமையான கருத்து சூப்பர்
எனது நோக்கமும் அதுதான்.
ரயில்வே யில் உள்ள சூஷ்ஷமங்களை நன்றாகவே புரியவைத்தற்கு நன்றிகள் பல
If i want go delhi and then return thro ajmeer or bombay so it is posible for round jurney ticket pl explain
மிக அருமை. அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கட்டணத்தில் சலுகை நிறுத்தி சில ஆண்டுகள் ஆகிவிட்டது. ரயில்வே நிர்வாகம் மீண்டும் அதை அமல் படுத்தினால் நன்றாக இருக்கும். உங்கள் video அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி உங்களுக்கு. இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.
விரைவில் வரும். ஆனால் SL class பயணிக்கு மட்டும் என் எதிர் பார்க்கிறேன்.
Nowadays train tickets are sold out in seconds while booking online. So filling form and submission is practically impossible on emergency situations like tatkal. Anyway thank you for the information sir. Respect.
Not possible in tatkal. Only pre planned tour programme before 3...4 months
👍👍
Tatkal is only for a particular train from point to point and not Onward.
In Tatkal booking only one booking is allowed for one person. So onward journey is ONLY for normal bookings.
Good🎉🎉
உங்கள் பணி தொடரட்டும் நீடூழி வாழ்க ஐ யா உங்கள் பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
👌மிகமிக அருமையான தேவையுள்ள நல்ல பதிவு நன்றி சார்🙏🙏👌👌
வணக்கம்! மிக சரியாகவும் தெளிவாகவும் தங்களது பதிவை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி...💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
நல்ல தகவல்... உங்களுக்கு பாராட்டுகள்... மேலும் பல தகவல்களை பரிமாறுங்கள்... காத்திருக்கின்றேன். ❤
மிக்க நன்றி 🙏 அவசியம் பகிர்கிறேன். நமது சேனலில் மேலும் பல்வேறு தகவல்களை காணலாம் 🙏 youtube.com/@indruoruthagaval360
😊😅
😮 மாமோச ரன் மரண
Nantri iya
உங்கள் ஒவ்வொரு தகவல்களும் மிகச் சிறப்பு சார்...
நல்ல தகவல்
நன்றி ஐயா...
மேலும் இது போல் பதிவிடுங்கள்
பயனுள்ள தகவல். நன்றி. வாழ்த்துகள்
மிக தெளிவான விளக்கம் நன்றி
நன்றி 🙏
Super idea. We need some more idea like this.
நல்லதகவல்கள் யாருக்கும் தெரியாததகவல்கள் நாம் பலருக்கும் தெரிவிக்க ஏதுவாக இருக்கும் தொடரட்டும் தங்கள் பணி வாழ்த்துக்கள்
S. Clear. I used to get such ticket from Madras Central to Nagpur and then To Raipur. 30 years back. Very finely explained
The second ticket bears only zero fare value
But both the ticket should be kept for checking while performing the second journey.. It was an official trip. My first ticket wil be in AC class in TN exp and to Raipur in 2nd class sleeper
மிக மிக பயனுள்ள தகவல்,உண்மையிலேயே இதுவரை இந்த தகவல் தெரியாது,மிக்க நன்றி.
முருகன் சார் அருமை
மிகவும் தெளிவாக
குழப்பம் இல்லாமல் அருமையான விளக்கம் குறிப்பாக 12 ஜோதிட லிங்கம் பயண திட்டம் வட இந்தியாவில் சுற்றுப்பயணம்
நன்றி
அருமையான தகவல்கள் நன்றி ஐயா
நல்ல தகவல் பலருக்கும் நன்மை பயக்கும் என்றே நான் நம்புகிறேன்
Very very useful message .Thank you verymuch Sir.
அருமையான பதிவு தெளிவான விளக்கம் முதல் முதலில் இந்த விஷயத்தை தெரிந்து கொண்டேன் மிகவும் முக்கியமான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
We focus only on filling return journey details, never thought of what is meant by onward journey why it is there in the form. Now understood by this video and it's going to be helpful with cost wise and time wise for the traveling people, still many people not aware of this onward journey usage, after watching this video people will benefit. Thanks hats of to sir for sharing this knowledge video
If we fill the return journey in the same form, is there any reduction in fare?
ரெண்டு ட்ரெயின் மட்டுமில்ல. பல ட்ரெயின்கள் ஒரே ஃபார்ம்ல புக் பண்ணி போகலாம். Break of Journey உபயோக படுத்தி போகலாம். Circular Journey Ticket நீங்களாகவே திட்டமிட்டு பல ட்ரெயின்கள் டெலிஸ்கோபிக் சார்ஜ்ல போகலாம். நான் பலதடவை அதுபோல் போயிருக்கிறேன்.
Ayya useful advice thank you
பாராட்டுக்கள் மேலும் நல்ல பயனுள்ள தகவல்கள் அளிக்க வாழ்த்துக்கள்
ஜி நரசிம்மலு
மிகவும் அருமையான தகவல் நன்றி...
எனக்கு ஒரு சந்தேகம் ஆன்லைனில் இதுபோல டிக்கெட் புக் பண்ண முடியுமா?
Online ல் முடியாது. கவுண்டர் டிக்கட் மட்டுமே இது சாத்தியம்
@@muruganvmn நன்றி....
On ward journey. யைப் பற்றி இன்று வரை தெரியாது மிகவும் அருமையாக. விளக்கி பார்ம் பில்லப் வரை தாங்கள் கூறியது அனைவருக்கும் நல்ல பயணுள்ள தகவல் தினமும் தங்கள் வீடியொவை பார்க்குறதை ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது நண்பர்களுக்கும் அனுப்பி வைக்கிறேன் நன்றி வணக்கம்
நன்றி 🙏
Super.. very very useful info. Thanks sir
இந்த தகவல் பயனுள்ளதாக உள்ளது இன்னும் நிறைய தகவல் சொல்லுங்க
அனைவருக்கும் தேவையான மிக முக்கிய தகவல் நன்றி ஐயா
ஊருக்கு உதவும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Excellent information on onward journey details 🎉🎉
அய்யா வணக்கம்,தங்களின் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது ,நன்றி.
பயனுள்ள தகவல் நன்றி ஐயா
Very nice
Vazgavalamudan
உங்களுடைய தகவல் நல்ல தெளிவாக இருக்கிறது ஐயா. Thank u.
நன்றி 🙏
Circle journey tickets issued now also, but due tatkal and 120 days advance reservation not possible through ONLINE, one has to run to railway counter for booking. There was counter separately earlier " PRE BOUGHT TICKETS RESERVATION COUNTER" .25 years back I saw business representative used to travel from Delhi to NAGPUR - SECUNDERABAD - CHENNAI - TRIVANDRUM - MADURAI - BANGALORE - MUMBAI - ITARSI - HOWRAH- PATNA- DELHI. Every places break journey for one or two days to look after business
ஜயா உங்களுடைய விவரம் மிக அருமையானது..நன்றி
Pl guide South also sir
அருமை,இதுவரையிலும்,சொல்லாமல் நல்ல, உபயோகமான தகவல்கள் யாரும்சொல்லாதது,நன்றி!,ஐயா!
அருமை சார்
மிகவும் பயன் உள்ள தகவல் நன்றி அப்பா🙏🏻
நன்றி 🙏
Thank you for your beneficial speech.
அருமையான பேச்சு. பயனுள்ள தகவல். நன்றி.
நல்ல தகவல் வாழ்த்துக்கள் அய்யா 👌
மிகவும் அத்தியாவசிய தகவல்.விளக்கம் மிக அருமை.
இந்த முறையில் தான் நான் பல முறை பயணித்து உள்ளேன் நன்றி ஐய்யா
Congratulations super
Ma MI go home and land மிகவும் பயனுள்ள தகவல்களை அளித்தீர்கள் மிகவும் நன்றி ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி
மிக்க மகிழ்ச்சி
மக்கள் தேவைகளை புரிந்து கொண்டு ரயில்வே யின் தகவல்களை தெ ரிவிப்பதற்க்கு மிக்க நன்றிகள்
அருமை 100லைக்
மிகவும் பயனுள்ள தகவல்.... இது போன்ற விளக்கம் இதுவரை எவரும் கொடுக்கவில்லை... நன்றி ஐயா!!!
Usheful infarmation
மிக முக்கியமான தகவலை தெரிவிக்கின்ற உங்களுக்கு நன்றி ஐயா
நன்றி 🙏
Nice information sir🙏
நல்லா explain பண்றீங்க சார். உங்கள் சேவை தொடரட்டும் 💐
அருமை
நல்ல பயனுள்ள தகவலாக இருந்தன மிக்க நன்றிங்க.
Very useful anne
Sir good evening.
இரயில் டிக்கெட் குறைந்த கட்டணத்தில் எடுப்பது பற்றி மிக தெளிவாகவும்
விரிவாகவும் எங்களுக்கு எடுத்து சொல்லி புரிய வைத்ததற்க்கு மிக்க நன்றி.
திண்டுக்கல்.
மிக்க நன்றி திரு ஆதி அவர்களே. 🙏
நல்ல தகவல்
மிகவும் உதவியான தகவல். நன்றி யை தெருவிக்கிறேன்
மிகவும் நல்ல தகவல். ஆன்லைன் மூலமாக இந்த மாதிரி ரிசர்வேஷன் செய்ய வசதி இருக்கிறதா?.
இது போன்ற பல கேள்விகளுக்கு விடை அளித்திருக்கிறேன். 🙏
th-cam.com/video/lLxUzwnT604/w-d-xo.html
Santhanam
@@indruoruthagaval360
Vaigai express second sitting(2S)( Trichy to chennai Egmore)reservation and Hyderabad mass express sleeper class(SL) (chennai central to secundrabad junction) onward journey ticket reservation form fill pannalama?
Or.
One train second sitting other train sleeper class onward journey ticket kidaikuma or kidaikatha sir
Please clarify sir.
@@ramachandrand6916 ஒரு வண்டி Sitting, அடுத்த வண்டி SL எடுக்கலாம். ஆனால் இரண்டுக்கும் சேர்த்து SL ticket calculation தான் போடுவார்கள் Telescopic method. அப்படியும் லாபம்தான்.
இந்த மாதிரி பயனுள்ள தகவல்களை அறிய விரும்புகிறேன் தகவல்களுக்கு நன்றி சார்🎉
👍👍👍
உங்களுக்கு நன்றி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.