Sleeper Coach 'ல் வடகத்தியர்களால் தொல்லையா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • வடகத்தியர்களா அல்லது வேறு மாநிலத்தவரா? நீண்ட தூரம் பயணம் இனிதாக அமைய என்ன செய்யலாம்?
    Website : indruoruthagav...
    Facebook : / indruoruthagaval.in
    Twitter : / indruoruthagava
    Whatsapp : api.whatsapp.c...
    Intresting Videos : / messageoftheday
    இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360

ความคิดเห็น • 647

  • @muniyandymuthusamy1467
    @muniyandymuthusamy1467 ปีที่แล้ว +22

    ஐயா, உங்கள் பேச்சில் எளிமையும், யதார்த்தமும், தெளிவும் மிளிர்கிறது. வாழ்க, வளர்க.

    • @Michael-dl3tz
      @Michael-dl3tz ปีที่แล้ว

      Clear checking, will make a control

  • @josephirudayaraj1349
    @josephirudayaraj1349 ปีที่แล้ว +3

    மதிப்பிற்குரிய ஐயா
    வணக்கம். தங்கள் சேவைக்கு நன்றி மற்றும் பாராட்டுகளும். இந்த வீடியோவின் இறுதியில் வட நாட்டவர்களால் தொல்லையை சமாளிக்க சில ஆலோசனைகள் சொன்னீர்கள் நன்றி . ஆனாலும் அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் ஏன் வருகிறார்கள் என்கிற வரலாற்று விளக்க உரையை குறைத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 ปีที่แล้ว +13

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞🙏❤️💟🙏🙏🙏 மிக பயனுள்ள தெளிவான விளக்கம் 👏🙏🙏🙏🙏

  • @ramsamy7744
    @ramsamy7744 ปีที่แล้ว +36

    உங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொகுத்து வருகிறீர்கள் வாழ் த்துகள் அய்யா

    • @t.asrinivasan9797
      @t.asrinivasan9797 ปีที่แล้ว +1

      தங்களின் அன்பான சேவை செய்திகளுக்கு நன்றி.

    • @raji8629
      @raji8629 ปีที่แล้ว +1

      அருமை ஐயா

    • @parameswaranr4795
      @parameswaranr4795 ปีที่แล้ว

      ​@@t.asrinivasan9797pl

    • @rangolisadventures714
      @rangolisadventures714 ปีที่แล้ว

      Salem -erode kaaranga, keralites um apdi thaan

  • @sibikuty
    @sibikuty ปีที่แล้ว +150

    Sleeper ticket எடுத்து இடம் விடலைன்னா எல்லாரும் கிளம்பி Ac cochல் ஏறினா முடிவுக்கு வரும் மக்களே😅

    • @tamilrajendran8576
      @tamilrajendran8576 ปีที่แล้ว +11

      FINE PODA MATTUMAY ODI VARUVANUGA.YETHUM MARATHU.

    • @maheswaran2129
      @maheswaran2129 ปีที่แล้ว +3

      Correct correct

    • @vijivaithy9540
      @vijivaithy9540 ปีที่แล้ว +1

      சென் வருடம் நாங்கள் மூன்றடுக்கு குளிர்சாதனப்பெட்டியில் பயனித்தபோது இதுபோன்ற மோசமான அனுபவத்தை சங்கமித்ரா இரயிலில் அனுபவித்தோம்

    • @yogalakshmisubramanian3134
      @yogalakshmisubramanian3134 ปีที่แล้ว +2

      ஐயா ரிஷிகேஷ் டூ பத்ரி திவ்ய தேஸம் 3.கோயில்கள்‌மற்றும் பிருந்தாவன் மதுரா அடுத்து அயோத்தி நைமிண்ஸாரண்யம் அடுத்து‌அலகாபாத் கயா காசி அடுத்து சென்னை செல்வது எப்படி ப்ளீஸ்

    • @maheswaran2129
      @maheswaran2129 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக எங்களுக்கு நிறைய இது மாதிரி பிரச்சனை வந்திருக்கிறது

  • @sriramulukannaiyan5219
    @sriramulukannaiyan5219 11 หลายเดือนก่อน +3

    விரிவாக விளக்கம் அளித்தீர்கள் நன்றி சார் ,ஏற்றுக் கொள்ள வேண்டும்,வயிறு,பிழைப்பு பார்த்தால் பாவம்,🙏👍✌👌☝♥

  • @logeswarankrishnan9625
    @logeswarankrishnan9625 11 หลายเดือนก่อน +8

    Railway is the biggest network in India. Knowledge about about railways, booking, cancellation, type of coaches, status etc are grey area for many of us. You're doing a good job by discussing about various information about railways! 👍

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 หลายเดือนก่อน

      Indian Railways are the biggest net work and the largest employer in the world.

  • @subramanian4321
    @subramanian4321 ปีที่แล้ว +34

    இவ்வளவு ரயில்வே போலீஸை வைத்துக் கொண்டு ஒழுங்கு படுத்தாமல் , சட்டத்தை மதிப்பவர்களுக்கு சொல்லும் யோசனையா இது!

    • @Saidharsantourskpm
      @Saidharsantourskpm ปีที่แล้ว

      😢❤❤🎉

    • @murugaiyanramasamy3426
      @murugaiyanramasamy3426 ปีที่แล้ว +3

      நீங்கள் கூறுவது மிகச்சரியே, நமது மாநிலத்தில் ரயில்வே சட்டத்தை மீறுபவர்கள் மிகச்சிலரே. ரயில்வே துறையும் அரசங்கமும்தான் இதை சரி செய்ய வேண்டும்.

    • @devendranramasamy6965
      @devendranramasamy6965 6 หลายเดือนก่อน

      Correct ah sonega ......

  • @vsmani5412
    @vsmani5412 ปีที่แล้ว +14

    ஐயா தங்களின் இந்த சேவை மிகுந்த பாராட்டுக்குறியது நன்றிங்க வாழ்க வளர்க நலமாக வளமாக

  • @komalseetharaman2488
    @komalseetharaman2488 ปีที่แล้ว +4

    சிறப்பான கருத்துக்கள் நானும் இந்த சுகத்தை அனுபவித்து உள்ளேன்

  • @raj1234kumar1
    @raj1234kumar1 ปีที่แล้ว +2

    தங்களின் இந்தக் காணொளி மிகவும் சிறப்பாக இருந்தது sir.

  • @prabhumadhan6158
    @prabhumadhan6158 ปีที่แล้ว +5

    சார் எதார்த்தமான விளக்கம் மிக்க நன்றி...

  • @radhakrishnanl2342
    @radhakrishnanl2342 ปีที่แล้ว +3

    உங்களுடைய தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

  • @jeganlraja
    @jeganlraja ปีที่แล้ว +7

    Very good service to the travelling public. My concern is that the Coach position is not available correctly. Even the Station Master and/or Counter Clerk do not know the correct position or they give different information at the same time.

  • @rengasamy4628
    @rengasamy4628 ปีที่แล้ว +1

    அருமையான அனுபவ பதிவு.
    தயவு செய்து sound quality மேம்படுத்தவும். 👍

  • @nakkeerannakeeran8432
    @nakkeerannakeeran8432 ปีที่แล้ว +43

    ஸ்லீப்பர் டிக்கெட் கிடைக்கல இந்த சட்ட விரோதமான கூட்டதை அரசு தடுக்காதா? பிறகு எதுக்கு? அரசு போலீஸ்?

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว

      தடுத்தால் நிம்மதி.

    • @navinshynas
      @navinshynas 10 หลายเดือนก่อน +1

      நம்ப ரயில்வே நல்லா இருக்கு. வடகன்ஸ் சரி இல்லை முதலில் அவர்கள் rules follow panrathe ilai

    • @arumugamb8072
      @arumugamb8072 7 หลายเดือนก่อน

      வடக்கு மக்களுக்கு.. நல்ல கல்வி கட்டாயம் கொடுக்கனும். இதை செய்தல்லே... மனிதமாக வளர... வைத்தலே.... அவசியம்.. .தேவை.

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 7 หลายเดือนก่อน

      இது தடுக்க முடியாது மற்றும் நிறுத்த முடியாது ... ஏன் என்றால் இது தான் இந்திய அரசியல்..
      இன்று நமக்கு இந்திய ரயில்வேயில் இடம் இல்லை
      நாளை இந்தியாவிலே கூட இடம் இல்லை அதாவது தமிழ் நாட்டில் இடம் இல்லை..
      மனதை தேற்றிக்கொள்ளுங்கள் அல்லது உங்களது தலைமுறைக்கு வேறு ஒரு நல்ல இடத்தில் வாழ வழிவகை செய்து விடுங்கள்...
      அதுவும் இல்லை என்றால் போராட கற்றுக் கொள்ளுங்கள்...
      ஏன் என்றால் மக்கள் தொகை மற்றும் அரசாங்கம் இது அனைத்தும் வடகத்தியர்கள் பக்கம்

    • @charlesraju6991
      @charlesraju6991 6 หลายเดือนก่อน

      அவன் மனிதனா வளர்ர வரை நீ தாங்கிக்க அவனோட கொடுமை யை நம்மால ஆகாதுப்பா​@@arumugamb8072

  • @jagadeeshjagadeesh7535
    @jagadeeshjagadeesh7535 ปีที่แล้ว +3

    நல்ல விளக்கம் குறியுள்ளேர் ஐயா. நன்றி வணக்கம்❤❤❤

  • @mega62518
    @mega62518 ปีที่แล้ว +5

    சார் என்னற்ற தகவல்களை தொடர்ந்து வழங்கி வருகிறீர்கள், நன்றி !
    ஒலி அளவு குறைவாக உள்ளது ஏன் ? Edit செய்யும்போது அந்த பிரச்சினையை சரிசெய்ய முடியும் .

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว +4

      நான் சில போன்களை வாங்கி கேட்டுப் பார்த்தேன். நன்றாக இருப்பதாக உணர்கிறேன். இன்னும் ஒலி அளவை அதிகரிக்க முயற்சி செய்கிறேன்.

  • @magesht.r2273
    @magesht.r2273 ปีที่แล้ว +8

    உண்மைதான் ஜயா. எனக்கு தெரிந்த அளவில் ஸ்லீப்பர் கிளாஸ் எண்ணிக்கையை குறைத்தது தான் முதல் முக்கிய காரணம். ஸ்லீப்பர் கிளாஸ் 13 பெட்டி இருந்த வண்டியில் தற்போது அதிக பட்சமாக 8 தான் உள்ளது. Ac 3Tire அதிகப்படுத்தி விட்டனர். நிர்வாக வசதிக்காக.

    • @nagasubramanianpasupathi850
      @nagasubramanianpasupathi850 5 หลายเดือนก่อน

      நிர்வாக வசதிக்காக என்று சொல்வதை விட வருமானத்திற்கு வழி வகுக்கிறது என்று சொன்னால் சரியாக இருக்கும்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 หลายเดือนก่อน

      லாபம் வரவேண்டுமே. அதற்காகத்தான்...

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 หลายเดือนก่อน

      ​@@nagasubramanianpasupathi850இரண்டும் ஒன்றுதானே.

  • @clementsebastian9800
    @clementsebastian9800 ปีที่แล้ว +1

    உங்களுக்கு அன்புடன் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.உம் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @Karate.jameesha
    @Karate.jameesha 11 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் அளித்துள்ளார் ஐயா அவர்கள் மிக்க நன்றி ஐயா

  • @vinothinianbalagan
    @vinothinianbalagan ปีที่แล้ว +3

    உங்கள் தகவல்கள் அனைத்தும் அருமை அய்யா. Mic வாங்கி உபயோகிக்கலாம், சத்தம் குறைவாக உள்ளது.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว +3

      ஒலி அளவை அதிகரிக்க முயற்சி செய்கிறேன்.

  • @mirunallini3734
    @mirunallini3734 ปีที่แล้ว +7

    Sir, After crossing Tamilnadu border in 3rd class a/c also people used to come d sit in that coaches.
    U r absolutely right i have visited Kasi d Gaya there is no road transport facility.
    In bihar road r worst horrible to travel Gaya from Varanasi .
    Very nice advices about travel. Hats off to you sir

    • @navinshynas
      @navinshynas 10 หลายเดือนก่อน +1

      3rd class kulaya. Report to ttr and indian railways. Namba kaasa வாங்குறாங்க namba kekka rights iruku. Namba ethuvume kekama iruntha வடகன்ஸ் aadatha seivanga

    • @VijayVijay-qq5mq
      @VijayVijay-qq5mq 9 หลายเดือนก่อน

      Very correct all ready locals dominated by outsiders mainly due to mad mentality of too much hospitality given.

  • @thunaivel3773
    @thunaivel3773 ปีที่แล้ว +3

    அவர்கள் unreserved ticket எடுத்து அல்லது without ticketல் sleeper coachல் பயணம் செய்தால் reservation ticket எடுத்தவர்கள் நிலை ???????????????? Ac cochக்கு செல்லலாமா???????????????

  • @rangarajvsr9756
    @rangarajvsr9756 ปีที่แล้ว +12

    டெல்லி ஹவுரா மாலை 5.30 க்கு புறப்படும் ரயிலில் மறு நாள் மதியம் வரை டிக்கெட் பரிசோதகர் வரவில்லை. பாத்ரூம் கூட போக முடியவில்லை. ஆடுமாடுகள் போல வழியெங்கும் படுத்துக்கொண்டு வருகிறார்கள். பான்பராக் எச்சில் துப்புகிறார்கள். சுத்தம் சுகாதாரம் இல்லாத மக்கள்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 หลายเดือนก่อน

      வட இந்திய ரயில்வேயில் நிலைமை மோசமாகத் தான் உள்ளது.
      ஏசி கோச்களில் கம்பளி பெட்ஷீட் தலையணை ஆகியவை அதிக அளவில் திருட்டு போய்க்கொண்டு தான் இருக்கிறது. ஏசி கோச்சில் போகிறவனே திருடினால் என்னதான் செய்வது.

  • @kajaali-fq5xt
    @kajaali-fq5xt ปีที่แล้ว +23

    மக்கள் தொகை அதிகமாக ஆகிவிட்டது போக்குவரத்து அதிகமாக ஆகிவிட்டது அதிகமாக விட்டால் மக்களுக்கு நல்லது அரசுக்கும் நல்ல வருமானம் ஏன் செய்ய மாட்டார்கள்

    • @muruganvmn
      @muruganvmn ปีที่แล้ว

      எஞ்சின்/கோச் உற்பத்தி ...பற்றாக்குறை..இருக்கும் பெட்டிகள் ஓய்வில்லாமல் ஓடுகின்றன.கோரமண்டலும், ஹவுரா மெயிலும் மாறிமாறி பெயர் மாற்றி ஓடுகின்றன.

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 7 หลายเดือนก่อน

      மக்கள் பணம் யாரிடமும் உள்ளது..
      கொள்ளையர்களிடம் உள்ளது அதாவது அரசியல் மற்றும் வியாபாரிகள் கைகளில்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 หลายเดือนก่อน

      ஒரு பஸ் விடுவதே மிகவும் கஷ்டம். ஒரு ரயில் விடுவதென்றால் சும்மாவா. எவ்வளவு பணம் வேண்டும். எவ்வளவு மனித உழைப்பு வேண்டும். சாமானிய வேலையா. அப்படியும் ஏகப்பட்ட ரயில்கள் வந்துவிட்டன.
      உதாரணமாக சென்னை திருச்சி மற்றும் மறு மார்க்கத்தில் இரண்டு மணிக்கு ஒரு ரயில் போய்க்கொண்டு தான் இருக்கிறது.
      இதற்கு மேலும் தேவை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அது புது ரயில் விடும் அளவுக்கு இல்லை.

  • @vijivaithy9540
    @vijivaithy9540 ปีที่แล้ว +4

    ஐயா மூன்றடுக்கு குளிர்சாதனப்பெட்டியிலும் பயனித்தபோது இதுபோன்ற மோசமான அனுபவத்தை சங்கமித்ரா இரயிலில் அனுபவித்தோம்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว

      வருங்காலத்தில் நிலைமை மாறும் என நம்புவோமாக

  • @ramaramakumar5492
    @ramaramakumar5492 ปีที่แล้ว +1

    Arumaiyana Padhivu. Silanatkal mun June madhathil Chhapra Chennai Gangakaveri expressl payanithen.3rd AC eduthum biharil irundu varvadal Neenga kooriya Ella karangalayam anubava rethiya unara mudinchudu.Train 6 mani late Vera.Unavum Parachanai than. I I Mel Kazi penal neengha sonnadu pol DDU junction Vara Sellum train illati via Delhi in Sivaganga dhan.Mika Nandri

  • @yesurajyesuraj280
    @yesurajyesuraj280 8 หลายเดือนก่อน

    நல்ல பயனுள்ள தகவல்கள் கொடுக்கிறீங்க சார் 🎉
    மிக்க நன்றி

  • @harishbabu5812
    @harishbabu5812 ปีที่แล้ว +8

    Am regular traveller in ac train they are in ac coach also ...KK express...north india even TT has accepted them ..

  • @janakiramangopalakrishnan2139
    @janakiramangopalakrishnan2139 8 หลายเดือนก่อน

    I am a regular follower of your postings. You are right. I am surprised to see a person like you showing so much interest in Railway matters. Please do post more and more..

  • @நான்பரமசிவம்Sசுரேஷ்குமார்

    நல்லதொரு சிறப்பான தகவல்கள் நிச்சியம் பலருக்கு பயனுள்ள தகவல் நன்றி

  • @rasheedahmed4782
    @rasheedahmed4782 12 วันที่ผ่านมา +1

    மிக சரியாக தகவல் சொன்னீர்கள்

  • @fazlurrahman8527
    @fazlurrahman8527 4 หลายเดือนก่อน +2

    Without la reserved compartment 1000 இருந்த. TT E எப்படி check பண்ணுவார். நகரவே முடியாது

  • @balamanickam6609
    @balamanickam6609 ปีที่แล้ว +1

    சிறப்பான தகவல் பயனுள்ளதாக இருந்தது ஐயா நன்றி

  • @ssk10in
    @ssk10in ปีที่แล้ว +4

    Dadar, Mumbai, Navjeevan exp, sabari exp: from cuddapah to sholapur, adoni, nandurbar, Andhra - many passengers or working peoples are traveling day to day on SL coaches ?

  • @PREMJEETYR
    @PREMJEETYR ปีที่แล้ว +2

    தங்களுடைய சிறப்பான பணி சிறக்க வாழ்த்துக்கள்.. சீரடி மற்றும் Daund ஸ்டேஷன்கள் வழியாக செல்லும் ரயில்களில் ஸ்லீப்பர் க்ளாஸ் book செய்யலாமா, தொந்தரவு இருக்குமா?

    • @muruganvmn
      @muruganvmn ปีที่แล้ว

      Book செய்யலாம். N0 problem

  • @jagadeeshchandran-g5s
    @jagadeeshchandran-g5s ปีที่แล้ว +1

    உங்களுடைய ரயில்வே பற்றிய தகவல்கள் மிகவும் அருமை. எனக்கு சில சந்தேகங்கள் சார். Onward journey ticket களை online ல் எடுக்க முடியுமா? மதுரையிலிருந்து திருப்பதிக்கு நேரடி ரயிலில் டிக்கெட் கிடைக்காத பட்சத்தில், சென்னை வழியாக onward journey ticket வாங்க முடியுமா? இல்லை தனித்தனி டிக்கெட் தான் வாங்கனுமா? விபரம் தெரிவிக்கவும் சார்.

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்.நன்றி.

  • @sathishkumarrajan8277
    @sathishkumarrajan8277 ปีที่แล้ว +1

    Sir very good information. Thanks a lot. Last segment music is so loud

  • @saravananm3896
    @saravananm3896 ปีที่แล้ว +1

    அய்யா நீங்க சொல்வது மிக சரி..

  • @muralidharan3314
    @muralidharan3314 6 หลายเดือนก่อน

    தங்களின் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது

  • @subramaniams6091
    @subramaniams6091 ปีที่แล้ว +6

    Absolutely true. There is no noticeable industrialisation in Bihar and West Bengal. The illegal immigrants from Bangladesh are Rohingyas from the porous borders is fast changing the lives of locals. We are facing the spill over

    • @tamils4436
      @tamils4436 ปีที่แล้ว

      Bihar hindu labours are the worst criminals coming to Tamil Nadu via illegal train journey. (Now subramaniam stomach burns )

  • @MindVoice-md9qj
    @MindVoice-md9qj ปีที่แล้ว +2

    ஐயா நல்ல பல பயனுள்ள கருத்துகள் சொல்லிருக்கிறீர் பாராட்டுகிறேன். என்னுடைய கருத்து ஒன்று "நம்முடைய தமிழர்கள் எல்லாருமே பண வசதியானவர்கள் அல்லர். எனவே வடநாட்டு மூட்டைப் பூச்சிகளுக்குப் பயந்து வீட்டை காலி செய்து ஓடுவதைவிட, முன்பதிவு பெட்டிகளில் எல்லா பயணத்திலும் நிரந்தரமாக இரண்டு ரயில்வே காவலர்களை பணியமர்த்தினால் சிக்கல் தீர்ந்துவிடும். ரயில்வே காவலர்களுக்கும் தொடர் பணிகள் வழங்கி வேலை வாய்ப்பினைப் பெருக்கிச் சிறப்பிக்கவும் ஏதுவாக இருக்கும். எல்லா பயணிகளும் அச்சமில்லாமல் பயணம் செய்ய உதவியாக இருக்கும் !!!

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว

      நல்ல யோசனை, ரயில்வே நிர்வாகம் தான் தீர்மானிக்க முடியும்

  • @t.ssundar8367
    @t.ssundar8367 ปีที่แล้ว +6

    Super ஐயா மிகச்சரியாக சொன்னீர்கள் நானும் சங்கமித்ராவில் பயணித்துள்ளேன் இதை அனுபவித்துள்ளேன் வடக்கனுங்க திருந்தமாட்டானுங்க
    நன்றி ஐயா இன்னும் உங்கள் பணி தொடரட்டும்

    • @mukive
      @mukive ปีที่แล้ว +3

      Station ல control பண்ணமாட்டாங்களா? ரயில்வே police என்ன பண்ணும்?

  • @ganeshsharp
    @ganeshsharp ปีที่แล้ว

    My humble suggestion, you can clean you camera lens for better clarity of video

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான விளக்கம் மக்களை தூண்டடி விடாமல் நன்றாக விளக்கினீர்கள் மிகவும் நன்றி

  • @TamilTravelVlogger
    @TamilTravelVlogger ปีที่แล้ว +2

    தாத்தா உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிச்ச காரணம் ஒரு விளம்பரம் கூட வரவில்லை

  • @aathi8838
    @aathi8838 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு தரப்பட்டுள்ளது நன்றி ஐயா.
    திண்டுக்கல்

  • @AmmaAppa-bd6sq
    @AmmaAppa-bd6sq ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா நீங்கள் இவ்வளவு விளக்கமாக தெரிவித்த பின்னர் தான் உண்மை நிலைமை தெரிய வந்தது

  • @lovenature8048
    @lovenature8048 ปีที่แล้ว +15

    தாங்கள் சொல்வது தவறு. டிக்கெட் எடுக்காமல் குடும்பம் குடும்பமாக திருப்பூர் கோவை வழியாக பயணம் செய்கிறார்கள்

    • @maniammal
      @maniammal ปีที่แล้ว +3

      Yes elalthuku fine potu irakki vidanu ithe tamilnadu kaaran na tte summa vidurana ?

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 หลายเดือนก่อน

      நான் பார்த்தவரை அப்படி எல்லாம் இல்லை. டிக்கெட் வைத்திருக்கிறார்கள். பெர்த் ரிசர்வ் செய்யவில்லை.
      ஒருமுறை நான் திருச்சி யிலிருந்து ஹௌரா எக்ஸ்பிரஸ் சில் ஏறிவிட்டேன். வடக்கத்தியர்கள் ஒரே கூட்டம். ஆனால் அவ்வளவு கூட்டம் இருந்தாலும் எங்களுக்கு வழி விட்டனர். ஏறி இறங்குவது மட்டுமே சிரமமாக இருந்தது. ஹிந்திக்காரர்கள் மேல் ஒரு குறையும் இல்லை.

  • @jesudoss8385
    @jesudoss8385 ปีที่แล้ว +1

    மிகுந்த பயனுள்ள தகவல்.

  • @vvjayaraman4960
    @vvjayaraman4960 ปีที่แล้ว +4

    பதிவு செய்து பயணம் செய்பவர்கள் சந்திக்கும் பிரச்சனை களுக்கு தீர்வு மட்டும் சொன்னால் நன்றாக இருக்கும் பயண வரலாறு எதற்கு

  • @KanderiNandakumarNaidu
    @KanderiNandakumarNaidu 7 หลายเดือนก่อน +1

    Super Update Sir Thanks ❤❤❤

  • @muraliv8157
    @muraliv8157 3 หลายเดือนก่อน +1

    ஹிந்திநாட்டுக்காரன் மூன்றடுக்கு குளிர்சாதனப்பெட்டியில் பயனித்தபோது இதுபோன்ற மோசமான அனுபவத்தை சங்கமித்ரா இரயிலில் அனுபவித்தோம்

  • @pandikaruppanp7097
    @pandikaruppanp7097 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு🙏

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai ปีที่แล้ว +1

    மிகமிக நன்றி சார்🙏👍👍🪷🤝

  • @agroheritageculturetourismtalk
    @agroheritageculturetourismtalk 3 หลายเดือนก่อน

    சிறப்பு நன்றி தோழரே

  • @PrakashP-ru8qm
    @PrakashP-ru8qm ปีที่แล้ว +11

    If TTE or Ticket Checking is intensified by the Southern Railway on alternative days against the passengers traveling in reserved coaches, Railway Platforms entry of passengers could be controlled and also the Platforms will be cleaned.

    • @rangarajvsr9756
      @rangarajvsr9756 ปีที่แล้ว

      This cannot be done as railway officials are North Indians.

  • @vijayakumarm767
    @vijayakumarm767 ปีที่แล้ว +3

    இந்த விளக்கம் மமுற்றிலும் ஏற்புடையது அல்ல! தென்னாட்டில் பயணம் செய்கின்றபோதும் இப்படி அத்துமீறுகிறார்களே! பெண்கள் பக்கத்திலே உட்கார்ந்து விடுகிறார்கள் கேட்டால் தும் ஜாவ் என்கிறான்! இதற்கு தீர்வே இல்லையா! நன்றி ஐயா!

    • @muruganvmn
      @muruganvmn ปีที่แล้ว +3

      ஆண் பெண் வயது வித்தியாசம் பார்க்காமல் பஸ்/இரயிலில் அருகருகே அமர்ந்து பயணிப்பது அவர்கள் வழக்கம். கர்நாடகா ஆந்திராவிலே கூட இது பழக்கமாகிவிட்டது..நமது வழக்கம் வேறு. 70 வயது பாட்டி கூட வேறு ஆண் அருகில் அமர்வது இல்லை.

    • @muruganachari2616
      @muruganachari2616 7 หลายเดือนก่อน

      Hu​@@muruganvmn

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 หลายเดือนก่อน

      இதற்கு தீர்வு காண்பது மிகவும் கஷ்டம்.

  • @subbarajraj4078
    @subbarajraj4078 ปีที่แล้ว

    ஐயா அவருடைய கருத்து மிக அருமை நன்றி வணக்கம்

  • @georgedhinakaransamuvelsug8547
    @georgedhinakaransamuvelsug8547 4 หลายเดือนก่อน +1

    Your guidlines are very useful. Many thanks.

  • @balajinatarajan5044
    @balajinatarajan5044 9 หลายเดือนก่อน

    தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி ஐயா

  • @premamunees3962
    @premamunees3962 ปีที่แล้ว

    நல்ல தெளிவான விளக்கம் ஐயா.நன்றி.

  • @chandrasekaranrajamani780
    @chandrasekaranrajamani780 ปีที่แล้ว

    Excellent explanation. I wish you were there ten years back onwards. By the way, what's your name pls. Nandrie 🙏

  • @nagarajanag8079
    @nagarajanag8079 ปีที่แล้ว +4

    The way you are explaining is very nice!! But allowing the Waitlisted passengers in Sleeper Coaches is not at all acceptable. I complained multiple times to Railway police through website but no use. There should be a permanent solution to this problem, else the ticketing system remains a joke.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 หลายเดือนก่อน

      BJP's 2024 one of the poll promises, is all passengers who reserve, will get accommodation

    • @nagarajanag8079
      @nagarajanag8079 4 หลายเดือนก่อน

      @@ramamurthyvenkatraman5800 As always false promises

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 หลายเดือนก่อน

      ​@@nagarajanag8079
      Let us wait.
      BJP has made the promise only now. Let us give some time - say one year.

  • @rpal8933
    @rpal8933 ปีที่แล้ว +3

    நீங்கள் கடைசியில் கூறியது தான் சுமாரான வழி. அரசு அவர்களுக்கு தனி ரயில் விடலாம். மற்றபடி மிகுந்த சிரமம். அது வும் பெண்களுக்கு

    • @mohamedbuhari1016
      @mohamedbuhari1016 ปีที่แล้ว

      அந்தியோதியா ரயிலில் உனமுற்றோர் கோச் இருக்கா. சலுகை கட்டணம் உண்டா.?

  • @rajalakshmithiruvaipadi4188
    @rajalakshmithiruvaipadi4188 5 หลายเดือนก่อน

    Sir ethu ku railwe than karanam ticket kudukakudathu nanga bangluru erunthu nellrlor ponom riservetion yan seats le erunthanga t t r ru kadukale kele tailet yalam edathle eru kanga avangale nafu valeyale erakam ticket yathanai seats erukutho ppolice elana t tr check pana nala erkum nandre

  • @maheshwaranswaminathan5374
    @maheshwaranswaminathan5374 3 หลายเดือนก่อน

    Sir, electric overhead traction cables are found different at different places..some are single some others are multiple traction supports are observed..
    Can you share details the reasons ?
    Thanks
    Maheshwaran.S

  • @vganesan6863
    @vganesan6863 11 หลายเดือนก่อน +1

    This type of behaviour is of recent orgin. But in North it is quiet common even in normal days. Train examinet is usually absent. The same type of south indian crowd you can diring pongal . The crowd you see in Delhi is unimaginable.

  • @kalaiselvam3023
    @kalaiselvam3023 ปีที่แล้ว +1

    ஐயா ஆன்வேர்ட் ஜர்னிங் முதல் ரயிலில் 3 நபர் 1.ஆண் 2.பெண்கள் ஜெனரல் கோட்டா SL, அடுத்த ரயிலில் லேடீஸ் கோட்டாவாக SL, 2 பெண்களுக்கு மட்டும் எடுக்கலாமா

    • @muruganvmn
      @muruganvmn ปีที่แล้ว +1

      தனியாக எடுக்கலாம்
      Onward Journey ல் முதலில் இருந்தே இரண்டு பேருக்கு தனியாக எடுக்கவேணாடியதுதானே

  • @Jyothistaple
    @Jyothistaple ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் ! ஏன் பஸ்ல இருப்பது போல நடத்துனர் இருப்பது இல்லை ? சரி ஒவ்வொரு நிருத்தத்திற்கும் ஊர்பெயர் சொல்லும் வசதி செய்தால் என்ன ?
    தினமும் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு இடம் பெயர் தெரியும்! எப்பவாது இல்லைனா முதன்முறையாக பயணம் செய்பவர்கள் எப்படி இடம் தெரிந்து இரங்குவார்கள் ??? தயவு செய்து பதில் வேண்டும் ஐயா ! சிரிக்காதிங்க ஐயா பதில் சொல்லுங்க நன்றி ஐயா !!!

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว +2

      ஊர்பெயர் சொல்லும் வசதி எதிர்காலத்தில் வர வாய்ப்புள்ளது, சென்னை மெட்ரோ வில் ஏற்கனவே இந்த வசதி உள்ளது.

    • @Jyothistaple
      @Jyothistaple ปีที่แล้ว

      ஐயா நன்றி உங்கள் பதிலுக்கு !

  • @devasahayam9260
    @devasahayam9260 11 หลายเดือนก่อน +2

    The condition of North Indian transport is still to be improved a lot....

  • @thirunavukkarasuv5064
    @thirunavukkarasuv5064 4 หลายเดือนก่อน +1

    INDRU ORU THAHAVAL 360..SIR .ELE LOCO TRACK CHANGE AND OLD TOKEN SYSTEM MACHANISM IN STATION EXPLAIN IN TAMIL CLEARLY THAMBI..KAMBI SIGNAL OLD NOW WHAT SYSTEM FOR TRAIN PASS EXPLAIN PL..

  • @t_senthil_murugan
    @t_senthil_murugan ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி உடன்பிறப்பே 🎉

  • @Raju-te5iz
    @Raju-te5iz 3 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @Mgopi1984
    @Mgopi1984 8 หลายเดือนก่อน

    Romba Usefull Information Sir, thank you.

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 ปีที่แล้ว +1

    Railway information very very excellent thanks for your great information

  • @ragunathanjayaraman6853
    @ragunathanjayaraman6853 ปีที่แล้ว

    நல்ல பதிவு. நன்றாக புரிந்தது.
    நன்றி.

  • @cuteness4452
    @cuteness4452 10 หลายเดือนก่อน

    ஜோலார்பேட்டை இருந்து அஜ்மீர் செல்ல நல்ல டிரைன் சொல்லுங்க...
    ஏசி சிறந்ததா அல்லது சிலிப்பர் சிறந்தா?

    • @Thangaraj_913
      @Thangaraj_913 9 หลายเดือนก่อน

      Best AC

    • @Abc13223
      @Abc13223 26 วันที่ผ่านมา

      நேரடி ரயில் கிடையாது பெங்களூர் சென்று செல்லவும்

  • @sakthivelrenganathan9408
    @sakthivelrenganathan9408 6 หลายเดือนก่อน

    அருமை ஐயா 👌👌👌. நாங்களும் ரயில்வே குடும்பம்.

  • @rajendranarunachalam4361
    @rajendranarunachalam4361 ปีที่แล้ว +1

    நான் நாகர்கோவில் பெங்களூரு எக்ஸ்பிரஸ் வண்டியில் திருநெல்வேலியிலிருந்து பெங்களூருக்கு மே 12ம்தேதி சென்று 22 ம்தேதி திரும்பினேன்.சிலிப்பர் கோச்.போகும்போதும் வரும்போதும் டிடிஆர் வரவில்லை. ஆனால் பாதையிலும் கழிப்பறை அருகிலும் ஏராளமான மக்கள் பயணித்தனர்.இதை தடுக்க வழி என்ன

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว

      ம்ஹூம்...இவர்களை தாண்டி கழிப்பறை செல்வதை தவிர...வேறு வழி இல்லை...
      ....திட்டாதீர்கள்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 หลายเดือนก่อน

      வழி தெரியவில்லை

  • @lifeisagame4017
    @lifeisagame4017 ปีที่แล้ว +3

    பண்டிகை காலங்களில் கூடுதல் இரயில் விடுவதில்லை. ஒரு சில ரயில்கள் முன்பதிவு செய்பவர்கள் வசதி மட்டுமே இரயில் இலாக்காவிற்கு தெரியும்

  • @Sathiyaseelan3589
    @Sathiyaseelan3589 ปีที่แล้ว +2

    All your videos are very interesting sir...thankyou so much ....

  • @paiyaaexplorer
    @paiyaaexplorer ปีที่แล้ว +1

    அருமை ஐயா.. தெளிவான விளக்கம் தந்தீர்கள்.. பலருக்கும் பயன்படும்

  • @tamilan75632
    @tamilan75632 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் ஐயா...
    கா.சுரேஷ்குமார் சிவகங்கை

  • @mani9389
    @mani9389 8 หลายเดือนก่อน +1

    very clear explanation

  • @mathivants-wk8ew
    @mathivants-wk8ew 29 วันที่ผ่านมา

    Super. நன்றி சார்

  • @2011var
    @2011var 5 หลายเดือนก่อน

    Simply superb information.

  • @preejas2127
    @preejas2127 ปีที่แล้ว

    Ayya oru sandegam... Naan online il ticket book cheythu vittu piragu boarding point change cheydhu konden. Aanal meendum enakku oru avasara situation kaaranamaga meendum boarding point change cheyya mudiuma? Chart prepare cheyvadarkku munbu varai etthanai murari boarding point change cheyya mudium. Vilakkam thevai. Nandri. Vaazhga vazhamudan.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว

      Sorry, you can't change.
      Boarding point can be changed only one time.

  • @uthumanmohammedyoonoos7270
    @uthumanmohammedyoonoos7270 ปีที่แล้ว +1

    I endorse Mr. Ram samy's opinion. God bless

  • @perumalravi2085
    @perumalravi2085 5 หลายเดือนก่อน +1

    Thanks for your information

  • @pittsburghpatrika1534
    @pittsburghpatrika1534 4 หลายเดือนก่อน +1

    Nice explanation.

  • @ravis5603
    @ravis5603 4 หลายเดือนก่อน

    Excellent service thank y sir

  • @kalyanasuntharam8979
    @kalyanasuntharam8979 ปีที่แล้ว +1

    Super sir. Very useful information so.

  • @Vimal09
    @Vimal09 ปีที่แล้ว +1

    Very very useful information ❤

  • @shanmugavelup8033
    @shanmugavelup8033 ปีที่แล้ว

    Automatic upgradation என்றால் என்ன ? வீடீயோ போட்டிருக்கிறீர்களா?

  • @minormosses8642
    @minormosses8642 ปีที่แล้ว

    Sir Coromandel Express Accident pathi sollungal, Overcrowd Anadhal migaperiay uyir setham anathu

  • @manisolotraveler
    @manisolotraveler 9 หลายเดือนก่อน

    அண்ணா சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வேலையாக சென்னையிலிருந்து satna செல்ல நேரிட்டது சங்கமித்ராவில் ஸ்லீப்பர் டிக்கெட் போட்டு மரண அவஸ்தைங்ணா

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 หลายเดือนก่อน

      வந்தே பாரத் டிரெயினில் இந்த தொந்திரவு மிகவும் கம்மி.

  • @tnpsc.123
    @tnpsc.123 ปีที่แล้ว +2

    Mumbai laium iruku sir.. But pune varai antha kootam irukum