ரயில்வே ஸ்டேஷன்ல ரயில் அநௌன்ஸ்மெண்ட் வருவது எப்படி யாரு எங்க இருந்து பேசுறாங்கன்னு வீடியோ போடுங்க ரயில்வே ஜங்ஷன் ல என்னென்ன ஒர்க் இருக்கும் ரயில்வே ஸ்டேஷன்ல என்னென்ன ஒர்க் இருக்கும் யார் யார் என்னென்ன வேலை பாக்குறாங்க எப்படி பாக்குறாங்க அப்படிங்கிறது வீடியோ போடுங்க
Counter ticket ஐ online ல் கேன்சல் செய்தால் ஏதாவது கம்ப்யூட்டர் வசதிஉள்ள ரயில் நிலையத்தில் வண்டி புரப்படுவதற்கு முன் online ல் கேன்சல் செய்த டிக்கட்டை கொடுத்து பணம் வாங்கலாம்.வண்டி புறப்பட்டபிறகு பணம்தரமாட்டார்கள்.
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் மூன்று மணி நேரத்திற்குள் உங்கள் டிக்கெட் சரண்டர் பண்ணவேண்டும், அப்போது தான் உங்கள் பணம் திரும்ப கிடைக்கும், இல்லை என்றால் பணம் கிடைக்காது.
Leave mani😂😂😂 Ithu Pol Manager Ella officela irunthal nalla irukum😅😅😅 But very informative about WL evlo iruntha confidenta book pannalam ticket confirm aaguma
Bro, two person wanna travel in train, one person have confirmed sleeper berth and another person have waiting list in sleeper berth. My question is that waiting list person can travel with confirmed sleeper berth person, without having unreserved ticket ? Or need unreserved ticket ?
Partially confirmed passenger can travel but waiting list passenger should be in general coach as per the railway rule, but generally tte will allow the waitlisted passenger in same coach.
சார் ஏன் மரத்தில் கருப்பு நிறம் வெள்ளை நிறம் வண்ணம் திட்டபடுகிரர்கள் அடை பற்றி ஒரு விடியோ போடுங்க சார் plece plece சார்😢 ரொம்ப நாளாக கேகிரன் சார் பிளீஸ் சார்
Online irctc booking ல் 2 பேருக்கான ticket conformed , மேலும் 2 பேருக்கு RL WEIGHTING 1 , 2 . இப்ப இந்த டிக்கட் மூலமாக 4 நபர்களும் பயணம் செய்ய முடியுமா ??
Contact the tool. Free number and mentioned that details by PNR number and refund number to the person. After that they will initiate the paymt processing.
This happed to me last week. In Tatkal 3A, i booked 2 tickets, after chart preparation i got 1 cnf and 1 TQWL-1 ticket , with that i travelled and after 1hr journey TTR gave me a unoccupied berth (after alloting seats for RAC) and i used it. Will i get refund for TQWL-1 or IRCTC will consider that as CNF ticket ???
Bro oru Doubt group ahh 4 ticket online la waiting list la book panurom 3 ticket RAC la confirm aiduchi 1 ticket waiting list la iruku intha online ticket ahh vachitu travel panalama kudatha.
Bro one dought i am booking 17th january chengalpattu to tirunelveli ticket rac 31 la irukku confirm aguma bro pls sollunga.....oct 8th book paniten.....pls bro❤
நான் ஆன்லைனில் ஒரே டிக்கெட்டில் மூன்று பேருக்கு புக் செய்தேன் ஆனால் இரண்டு பேருக்கு மட்டுமே கன்ஃபார்ம் டிக்கெட் கிடைத்தது மற்றவருக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது இந்த டிக்கெட்டை வைத்து கன்ஃபார்ம் ஆகாத அந்த மூணாவது நபர் பயணம் செய்யலாமா தெரிந்தவர்கள் சற்று விபரம் கூறவும் வருகின்ற நவம்பர் 22ம் தேதி பயணம்
ஒரு டிக்கெட் ல் மூன்று நபர்கள் அதில் ஒருவருக்கு மட்டும் டிக்கெட் உறுதி இல்லை என்றால் டிக்கெட் உறுதி செய்யப்பட்டவர்களுடன் அவருடைய இருக்கையில் மூன்றாம் நபரும் பகிர்ந்து கொண்டு பயணம் செய்யலாம்
Vro naa irctc la Feb time la ticket book panna enakku refund amount ae varala ,irctc la UPI la irunthu amount transaction panna enakku amount varala customer care kku call panna , olungana response ae illa 🤧 ethachum solution sollunga
GNWL only safe... RLWL & PQWL Not safe GNWL means... Starting to end travel ( 1 or 2 station கடந்து அல்லது முன்னாடி இறங்கினால்....) PQWL & RLWL ( இடைப்பட்ட station book செய்தால் வரும் ) GNWL, PQWL, RLWL இதில் எது வரும் என குழம்ப வேண்டாம்... Book செய்யும் போதே அதில் Available or ( எந்த வகை wL என்று தெரிந்துவிடும் ) RLWL பொதுவாக long distance ரயிலில் வரும்
3 Types of Waiting List than iruku... GNWL , PQWL AND RQWL 1. RQWL apdinah Oru Train stopping point at least 50KM or above KM, once stop pannituvanga, ippo oru Train Rameshwaram la irunthu kelambi Chennai poguthunu vachukuvom... Ippo oru passanger Trichy to Chennai vara book panni irukaru.. Avar book pannu bothey waiting list 1 to 10 irukunu vachukuvom... Intha mathiri Tym la antha passanger ku intha mathiri criteria ulla Train la RLWL nu ticket book panna show aagum...Antha Ticket confirm aagurathum illamah poguthurathum Depands upon antha Train after Takkal Seats fill aaguratha vachum or innum evulo Seats balance irukunu vachum than... Train kelamburathuku 4 Hours munnadi confirm aagum illati Cancel aagum...RLWL Maximum 1 to 10 iruntha confirmation aagitum.. PQWL apdinah oru train stopping point at least 80 KM to Above KM, Example Teja Express vachukuvom, ippo Trichy la irunthu Chennai poguthunu vachukuvom, athula Waiting list above 10 la irukum bothu oru passanger book pannalum, not sure PQWL iruntha kidaikum or Cancelum aagum athu sure ah theriyathu...Same Before Train starting 4 hrs munnadi nammaku theirum... intha mathiri Train la book panna PQWL apdi nu show aagum GNWL - ithu common waiting list, ipo oru train starting point ae Trichy Vachukuvom athu ending point Erode vachukuvom, ithota KM kammi athey neram ithuku intermediate stationum kammi, so ithu mathiri situation appo GNWL apdinu nammaku show aagum, ithula above Waiting list 20 ah irunthalum confirm aaga vaipu irukum, because Intha mathiri kammiyana km irukura trainla sleeper option irukathu.. semi sleeper than maximum irukum.. Innoru Scenario common ah ithula iruku Rameshwaram to Chennai pora Oru Train book pannuraru, avarota boarding pointum Rameshwaram apdina GNWL than vilugum depands upon passanger cancellation aprm Train seat availability vachu 4 HR munnadi confirm aagum... Last ah Onnu than TQWL - Takkal Quota waiting list... Ippo TQWL apdinah na ippo sonna ethulaium varathu.. ithotaa scernio vera.. oru train kammiyana Km irunthalum sari illamah ponalum sari or intermediate station irunthalum sari illanalum sari... TQWL - 6 nu oru passanger varuthunu vachukuvom, ippo ithuku munnadi TQWL 5 people cancel panna antha passangerku confirm aagum or RLWL or PQWL people cancel panna avaruku confirm aagum...Ivulothan concept... More importantly TAKKAL la pota ticket once confirm anathuku aprm cancel panna no money refund. PS: Ithu ellam ennota Train Journey la ennota understanding la na learn pannikitathu.. suppose ithula ethachu changes iruntha.. Na thappa ethachu mention panni iruntha share pannuga nanum learn pannikiren.
19 วันที่ผ่านมา
RAC epo open agum evlo iruntha berth kedaikum and RAC pathi full details sollunga bro
Ippothaan bro.. waiting list la vachittu epdi chennai porathunu yosichitte irunthen..paatha intha video suggestion la varuthu..
Thanks a lot ❤
Ippa tha waiting list eduthu pathukittu irunthe patha notification la unaga video tnq 😊❤
ரயில்வே ஸ்டேஷன்ல ரயில் அநௌன்ஸ்மெண்ட் வருவது எப்படி யாரு எங்க இருந்து பேசுறாங்கன்னு வீடியோ போடுங்க
ரயில்வே ஜங்ஷன் ல என்னென்ன ஒர்க் இருக்கும் ரயில்வே ஸ்டேஷன்ல என்னென்ன ஒர்க் இருக்கும் யார் யார் என்னென்ன வேலை பாக்குறாங்க எப்படி பாக்குறாங்க அப்படிங்கிறது வீடியோ போடுங்க
நல்ல தகவல்களை புதுமையான முறையில் நகைச்சுவையோடு பகிர்ந்தமைக்கு நன்றி. உங்களது channel வெற்றி பெற வாழத்துகள் !!
Counter ticket ஐ online ல் கேன்சல் செய்தால் ஏதாவது கம்ப்யூட்டர் வசதிஉள்ள ரயில் நிலையத்தில் வண்டி புரப்படுவதற்கு முன் online ல் கேன்சல் செய்த டிக்கட்டை கொடுத்து பணம் வாங்கலாம்.வண்டி புறப்பட்டபிறகு பணம்தரமாட்டார்கள்.
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் மூன்று மணி நேரத்திற்குள் உங்கள் டிக்கெட் சரண்டர் பண்ணவேண்டும், அப்போது தான் உங்கள் பணம் திரும்ப கிடைக்கும், இல்லை என்றால் பணம் கிடைக்காது.
Very good information. Thank you
please post a dedicated video on last minute train reservations and premium tatkal tickets during festival time
Very useful information
Hi sir , pls put a video on முதல்வர் மருந்தகம் Application , like how to apply , procedures , ...etc
Bro WL வந்தா ஒரே coach ல family members போடுவாங்களா இல்ல தனிதனியா availability பாத்து கூடுப்பாங்களா
anna train kunu thaniya playlist vainga anna.
Leave mani😂😂😂
Ithu Pol Manager Ella officela irunthal nalla irukum😅😅😅
But very informative about WL evlo iruntha confidenta book pannalam ticket confirm aaguma
Sathish sir Developer Phone Number Note Pannite❤🎉😅
very informative ❤️
Lower berth book panrathu pathi video poduinga bro
Computer Only Choose In Age 60 Allat lower berth
@@mageshwaran007: Yes! You are correct!👍🏾
Takal ticket video poduga sir
Bro, two person wanna travel in train, one person have confirmed sleeper berth and another person have waiting list in sleeper berth. My question is that waiting list person can travel with confirmed sleeper berth person, without having unreserved ticket ? Or need unreserved ticket ?
Partially confirmed passenger can travel but waiting list passenger should be in general coach as per the railway rule, but generally tte will allow the waitlisted passenger in same coach.
can u guys pls add English in thumbnail cause am from Andhra nd I know tamil but I didn't know to read tamil so
சார் ஏன் மரத்தில் கருப்பு நிறம் வெள்ளை நிறம் வண்ணம் திட்டபடுகிரர்கள் அடை பற்றி ஒரு விடியோ போடுங்க சார் plece plece சார்😢 ரொம்ப நாளாக கேகிரன் சார் பிளீஸ் சார்
அரசு மரங்களாக நெடுஞ்சாலையில் உள்ளதை கருப்பு வெள்ளை வண்ணத்தில் குறித்து வைப்பார்கள்
நீங்கள் எந்த மரத்தில் அடைக்கப்பட்ட பெயிண்டை பற்றி பேசுகிறீர்கள்
@@sanjayrajiv6084 yes correct 💯
National high ways department
If the counter ticket is canceled using the IRCTC app, the money will be refunded to the person's account
Taste uh pinnirum video podunga please ipolam podrathey illa 😢
Online irctc booking ல் 2 பேருக்கான ticket conformed , மேலும் 2 பேருக்கு RL WEIGHTING 1 , 2 . இப்ப இந்த டிக்கட் மூலமாக 4 நபர்களும் பயணம் செய்ய முடியுமா ??
Yes
Video starts 2:54
Cancel panna ticket kasu varala athua epadi vagakurathu athuku video poduga
Within 7 Days Refund Your Account In Online Booking
Takal la book panni cancel panna kasu varathu bro
Contact the tool. Free number and mentioned that details by PNR number and refund number to the person. After that they will initiate the paymt processing.
எப்படி கேன்சல் பண்ணினாலும் மத்திய அரசு நம்முடைய பாதி பணத்தை ஆட்டைய போடுவானுங்க
Background music thava illatha. Avanga pesurathe sariya keakamatanguthu
ப்ரோ கடைசி நேரத்துல கரண்ட் டிக்கெட் availability book பண்ணிட்டு cancel பண்ணா அமௌன்ட் returned வருமா ப்ரோ
Cancel pana vidathu nu ninaikiren but sure ah no refund
This happed to me last week.
In Tatkal 3A, i booked 2 tickets, after chart preparation i got 1 cnf and 1 TQWL-1 ticket , with that i travelled and after 1hr journey TTR gave me a unoccupied berth (after alloting seats for RAC) and i used it.
Will i get refund for TQWL-1 or IRCTC will consider that as CNF ticket ???
Why u book two tickets ?
Waiting list la irundhaa vikalp use panlaam la... Vera train allot panuvangalla...
அதிலேயேயும் சீட்டு இருக்கணும் Sir
Bro apo offline poi waiting eduthu ticket eduthu pogalama innuma apatiya povam😊
சார் நான் வந்து ஒரு பார்வை மாற்றுத்திறனாளி குன்னூர் பர்சன்டேஜ் நான் ட்ரெயின் பாஸ் வாங்கி கன்ஸ்ட்ரக்ஷன் பார்மில் செல்ல முடியுமா
90% எனக்கு பர்சன்டேஜ் உள்ளது
ஏப்பு ரயிலில் நம்பி போறதுக்கே பயமா இருக்கு...... இதுல. 😄😄😄
Bro oru Doubt group ahh 4 ticket online la waiting list la book panurom 3 ticket RAC la confirm aiduchi 1 ticket waiting list la iruku intha online ticket ahh vachitu travel panalama kudatha.
Tharalama pannalam bro
@@ahamedsaleem5353 tq Bro
Waiting Tatkatla Kuda Train Travel Panlama Bro
Next video bro 😊
Bro one dought i am booking 17th january chengalpattu to tirunelveli ticket rac 31 la irukku confirm aguma bro pls sollunga.....oct 8th book paniten.....pls bro❤
கவுண்டர் Waiting list ticket ல் தற்போது பயணிக்க முடியாது,
Pannalaaam
Online la tan panna mudiyatu offline tickets panalam
Travel allowed ellai
Why not?
@@bnr1093 New rule. Not allowed. Cancel that ticket and buy an open general ticket to travel
1:19 😂😂😂😂
நண்பரே நமது தயவுசெய்து பேமிலி ஆக பயணம் செய்வதற்கு எப்படி புக் செய்ய வேண்டும் என்பதை தயவு செய்து விளக்கவும்
Pls reduce the background music😊
Waiting list ticket automatic ah cancel agum podhu refund evlo varum namma cancel panna refund evlo varum
Counter ticket waiting list la travel panlaama?
Online ticket waiting list la travel panlaama?
Online Tickets Not Allowed To Travel
Bro sep 1 la waiting list ticket vachu travel panna kudathunu order vanthuduchu. Apadi travel panna ttr next station la erakkivitruvaru
நான் ஆன்லைனில் ஒரே டிக்கெட்டில் மூன்று பேருக்கு புக் செய்தேன் ஆனால் இரண்டு பேருக்கு மட்டுமே கன்ஃபார்ம் டிக்கெட் கிடைத்தது மற்றவருக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது இந்த டிக்கெட்டை வைத்து கன்ஃபார்ம் ஆகாத அந்த மூணாவது நபர் பயணம் செய்யலாமா தெரிந்தவர்கள் சற்று விபரம் கூறவும் வருகின்ற நவம்பர் 22ம் தேதி பயணம்
பயணம் செய்யலாம்
ஒரு டிக்கெட் ல் மூன்று நபர்கள் அதில் ஒருவருக்கு மட்டும் டிக்கெட் உறுதி இல்லை என்றால் டிக்கெட் உறுதி செய்யப்பட்டவர்களுடன் அவருடைய இருக்கையில் மூன்றாம் நபரும் பகிர்ந்து கொண்டு பயணம் செய்யலாம்
ஆனால் மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யும் வகையில் இல்லாத வகையில் பயணிக்கலாம்
E ticket waiting cancel automatic
But (I) Ticket not cancel u will travel it
Vro naa irctc la Feb time la ticket book panna enakku refund amount ae varala ,irctc la UPI la irunthu amount transaction panna enakku amount varala customer care kku call panna , olungana response ae illa 🤧 ethachum solution sollunga
Irtc app correcta 11 maniku refresh agi 11.10 kuthan open aguthu ...... Vera Irtc Mari application irutha solluga Bro konjam helpful la irukkum
Same situation
You Try 10.55Am And Use Master List
Book through IRCTC portal...
Namma Dindigul
Offline ticket a eduthutu andha ticket ellaama travel pannalaamaaa?
Mudiyathu
Irtc app takal book pana kedaikeva matingthu... load aitea eruku athuki etgum option eruka solumga...
Off line la tiket book panna atha mobile la nega sona wep side la poki cancel pana amout yapte namaku kitaikum sir
Hii Bro 2 ticket book panna so athula 1 ticket mattum cancel pannanum how to do
இன்னொரு நபர் பேர்ல இருக்குற டிக்கெட்ல நாம போகலாமா வயசு எதசும் பிரச்சாணைய சொல்லுக
No, you cannot travel...
Waiting list ticket confirm aagum na train departing munnadi eppo confirm aagum ethana mani neram munnadi massage varum
நான்கு மணி நேரத்துக்கு முன்பு
@mageshwaran007 thanks Bro 💖
Bro iritc app ellam cancel pana mudhiyala bro cancellation page laa only this cancel at prs counter only vardhuu bro
1 account la evlo ticket book panala tatkal ticket
1 e ticket - 6 passenger
Tarkal ticket - 4 members pannalam
நல்லது வரவேற்க தக்கது
Cancel agum bothu full amount um refund aguma
NO 2Class 60,Sl 120 Rs Cancel Charge
please explain RLWL, PQWL and all WL
WL - waiting list
RLWL - reserved waiting list
@shyamganesh21 adhu therium kadavuley... explanation keten...Also RLWL - Remote Location waiting list
GNWL only safe...
RLWL & PQWL Not safe
GNWL means... Starting to end travel ( 1 or 2 station கடந்து அல்லது முன்னாடி இறங்கினால்....)
PQWL & RLWL ( இடைப்பட்ட station book செய்தால் வரும் )
GNWL, PQWL, RLWL இதில் எது வரும் என குழம்ப வேண்டாம்...
Book செய்யும் போதே அதில் Available or ( எந்த வகை wL என்று தெரிந்துவிடும் )
RLWL பொதுவாக long distance ரயிலில் வரும்
3 Types of Waiting List than iruku... GNWL , PQWL AND RQWL
1. RQWL apdinah Oru Train stopping point at least 50KM or above KM, once stop pannituvanga, ippo oru Train Rameshwaram la irunthu kelambi Chennai poguthunu vachukuvom... Ippo oru passanger Trichy to Chennai vara book panni irukaru.. Avar book pannu bothey waiting list 1 to 10 irukunu vachukuvom... Intha mathiri Tym la antha passanger ku intha mathiri criteria ulla Train la RLWL nu ticket book panna show aagum...Antha Ticket confirm aagurathum illamah poguthurathum Depands upon antha Train after Takkal Seats fill aaguratha vachum or innum evulo Seats balance irukunu vachum than... Train kelamburathuku 4 Hours munnadi confirm aagum illati Cancel aagum...RLWL Maximum 1 to 10 iruntha confirmation aagitum..
PQWL apdinah oru train stopping point at least 80 KM to Above KM, Example Teja Express vachukuvom, ippo Trichy la irunthu Chennai poguthunu vachukuvom, athula Waiting list above 10 la irukum bothu oru passanger book pannalum, not sure PQWL iruntha kidaikum or Cancelum aagum athu sure ah theriyathu...Same Before Train starting 4 hrs munnadi nammaku theirum... intha mathiri Train la book panna PQWL apdi nu show aagum
GNWL - ithu common waiting list, ipo oru train starting point ae Trichy Vachukuvom athu ending point Erode vachukuvom, ithota KM kammi athey neram ithuku intermediate stationum kammi, so ithu mathiri situation appo GNWL apdinu nammaku show aagum, ithula above Waiting list 20 ah irunthalum confirm aaga vaipu irukum, because Intha mathiri kammiyana km irukura trainla sleeper option irukathu.. semi sleeper than maximum irukum..
Innoru Scenario common ah ithula iruku Rameshwaram to Chennai pora Oru Train book pannuraru, avarota boarding pointum Rameshwaram apdina GNWL than vilugum depands upon passanger cancellation aprm Train seat availability vachu 4 HR munnadi confirm aagum...
Last ah Onnu than TQWL - Takkal Quota waiting list... Ippo TQWL apdinah na ippo sonna ethulaium varathu.. ithotaa scernio vera.. oru train kammiyana Km irunthalum sari illamah ponalum sari or intermediate station irunthalum sari illanalum sari... TQWL - 6 nu oru passanger varuthunu vachukuvom, ippo ithuku munnadi TQWL 5 people cancel panna antha passangerku confirm aagum or RLWL or PQWL people cancel panna avaruku confirm aagum...Ivulothan concept...
More importantly TAKKAL la pota ticket once confirm anathuku aprm cancel panna no money refund.
PS: Ithu ellam ennota Train Journey la ennota understanding la na learn pannikitathu.. suppose ithula ethachu changes iruntha.. Na thappa ethachu mention panni iruntha share pannuga nanum learn pannikiren.
RAC epo open agum evlo iruntha berth kedaikum and RAC pathi full details sollunga bro
டிக்கெட் புக்கிங் செய்வதுஎப்படி என்றுஈஸியான சொல்லித் தரவும்
Intha video upload pannamaley irukalam,,, simply waste
RLwL41இருக்குபுக்ஆகுமாஇன்னும்40நாள்இருக்குbro
Takal tickets
You guys are over acting please keep it simple
First uhhh
😂😂😂😂
நான் இன்று ஆஃப்லைனில். டிக்கெட் புக் செய்திருக்கிறேன் ஆனால் அது வெயிட்டிங் லிஸ்ட் இருக்கு. அதை வைத்து நான் பயணம் செய்யலாமா
7:19 athu epdi bro.. attend paninathum 45 secs mobile la
Wrong information,counter la eduthalum , online la panalum ,WL travel pana mudiathu,only confirm tickets mtm tha poga mudium
Offline la ticket edutha wl ticket la traval pannalam
Railway station la ticket eduthu wl la nanka poirukom ticket pathuttu onum sollala pogalam
If you have booked the ticket through railway reservation counter, you can travel with the waiting list ticket (even if the ticket is not confirmed)
Mokka