மிகவும் பயனுள்ள தகவல் பரிமாற்றம், தங்கள் சேவை இந்த சமூகத்திற்கு மிகவும் தேவை, நன்றி ஐயா, வாழ்கவளமுடன், வாழ்கவையகம், வாழ்த்தவயதில்லை வணங்குகின்றேன்.....
ஐயா தாங்கள் கூறியது அனைத்தும் உண்மை பழையவிதிகளை தாங்கள் கூறி எங்களை மிகவும் ஞாபகப்படுத்தி விட்டீர்கள் மிக்க நன்றிஇது என்றும் பயன் உள்ளதுஇப்பொழுதுவிஞ்ஞான உலகில் இதை எல்லாம் நாம் மறந்து விட்டோம்தேவையில்லாமல் ரிசர்வ் ரிசர்வ் என்று கூறி நாம் பணத்தை விரயம் செய்கின்றோம்நல்ல கருத்துக்களை தாங்கள் கூறுகின்றீர்கள்நன்றி நன்றி
வாழ்த்துக்கள் ஐயா 🎉 நானும் சாத டிக்கெட் எடுத்து பயணம் செய்து கொண்டு இருந்தேன் வடக்கன்ஸ் தொல்லைகள் அதிகம் ஆன பின்பு தான் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்கிறேன் 🎉
சாதாரண டிகெட் மட்டுமே பாதுகாப்பானது. அதை ஆன்லைனில் வாங்காமல் கவுண்டரில் மட்டுமே வாங்கவேண்டும். எந்த இரயிலில் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். நான் தொலைதூர பயணத்திற்கு நாடுவது அன் ரிசர்வ் டிகெட்.
எங்களுக்கு பயன்படும் வகையில் அளித்த அன்பு சகோதரர் அவர்களுக்கும் ஒரு குடும்பத்தாருக்கும் வற்றால் ஒருவனுக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
11:20 Sir, வீட்டில் இருந்தே UTS APP மூலமாக டிக்கெட் புக் செய்ய முடியாது என்று நான் கருதுகிறேன். அதாவது நாம், ஏறப்போகும் ரயில் நிலையத்திலிருந்து குறிப்பிட்ட மீட்டருக்கு சற்று தூரத்தில் இருந்து தான் UTS APP மூலமாக புக் செய்ய முடியும் என்ற விதி இருக்கிறது என்று நான் கருதுகிறேன். இது சரியா தவறா என்று கூறவும் ?
நான் மாதந்தோறும் எடுத்துச்செல்கிறேன். 300 மீட்டருக்கு மேல் எந்த தூரத்தில் இருந்தும் எடுக்கலாம். ஏன் ஒரு பத்து ரூபாய் டிக்கட் எடுத்துப் பாருங்களேன். அனுபவம் கிடைக்கும்.
Very Usefull information thank you Sir. From small age I have one doubt about trains in india more than twenty two thousand trains are running. For bus we can stop in road anywhere but for train how is many Platforms to stop train how is trains actually operating. Sir Please reply.
இன்று 14 தேதி 15ம் தேதிக்கான தத்கல் பாருங்கள்....train no 12666...மொத்தம் உள்ள 546 சீட்டுகளில் CC ....312 tatkal ...சுமார் ஐம்பத்தி ஏழு சதவீதம்... வயக்காட்டுல பாதி கிணறு ???? சேவையா ??? தொழிலா ???? தென்மாவட்ட மக்களுக்கு பொங்கல் இல்லை அல்வா ?????
வருத்தமாகத்தான் இருக்கிறது. ஸ்பெஷல் வண்டிகள் என்று விட்டு 100 Rs. அதிகம் வாங்குகிறார்கள். நெரிசல் நேரங்களில் நிறைய மக்களுக்கு சேவை செய்ய முன் பதிவு இல்லாத வண்டிகள் சாதாரண கட்டணத்தில் விட வேண்டும். ஆம்னி பேருந்து மாதிரி extra fare reservation கூடாது. இரயில்வே நினைத்தால் செய்யலாம். முடியும். 21 பெட்டிகள் இணைக்க முடியும் என்றாலும் 10 பெட்டிகளுன் vb vandi விடுவார்கள். அத்துடன் non AC பெட்டிகள் சேர்த்து குறைந்த கட்டத்தில் மக்களுக்கு நன்மை செய்யலாம்.ஆனால் சேவை மனப்பான்மை இரயில் நிர்வாகத்திற்கு குறைவு. மந்திரிகளுக்கு மக்களை நினைக்க நேரமில்லை.
I had break of jpurney in untreserved ticket, For example I got rendorsement from them SM.. As a student I hasd circular journey and got reserved ticket in breakin of stations ( 1959) COimbatore-Chennai-Agra-NewDelhi- varanasi-Calkotta- Chrnnai,katpadi then ended with coimbatore. We called on Olavakot DRM and got the ticket. You do not beleive it was only Rs.135 for the whole journey. We had reservation ticket beyween Chennai to Agra and Varanasi to Calcuut, Calcutta to Coimbatore, Many such facilities are not available now. We got 50% concession as a student. We used to have dining in long distace trains. No venders. Food pockets were available in platform supplyed by Rly St. restaurents. We used to have total length of journedy tickets in different trains. That saved a of money. Total length was considered for such journeys
ஐயா நேற்று தான் UTS app மூலமாக ticket எடுத்து சென்னை to katpadi சென்றேன் book செய்யும் போது GPS navigation function சரியாக இருக்கணும் because நான் metro train ல travel பண்ணும்போது book செய்ய try பண்ணேன் ஆகல பிறகு சென்னை central station கு வெளியே சிறிது நின்று book செய்தேன் booking success என்று வந்தது & சென்னை மெட்ரோவில் கூட upi app மூலமாக ticket book செய்ய board with scanner வைத்து இருக்காங்க 20% தள்ளுபடி இருக்கு கட்டணத்தில் நன்றி ஐயா UTS app நல்லா பயன்படுகிறது & ஐயா நாம் பயணம் செய்யும் train உடைய live location எப்படி பார்ப்பது (நாம் பயணிக்கும் போதே) என்று ஒரு வீடியோ போடுங்க 🙏🙏🙏👍👍👍
@@indruoruthagaval360 இதில் 25,000 - 35,000 என்று கூறினீர்கள் ஆனால் எனக்கு வலைத்தளத்தில் 1,50,000 என்று காட்டுகிறது ஆதலால் தான் உங்களை இப்போது கேட்டேன் experience பொருட்டு மாதந்தோறும் அதிகரிக்குமா என்று நான் கேட்கிறேன்
இந்த வழிமுறையை பின்பற்றலாம் th-cam.com/video/He2OPZYxG6I/w-d-xo.html Order செய்து சாப்பிடும் வசதி உள்ளவர்கள் UR ல் செல்வதில்லை. டிக்கெட்டை விட இருமடங்கு
வணக்கம் ஐயா நான் அரக்கோணத்தில் இன்று இரவு எடுத்த மதுரை முதல் திருநெல்வேலி வரை unreserved ticket வைத்து நாளை காலை முதல் பயணிக்க முடியுமா ஏனென்றால் வெள்ளிக்கிழமை தோறும் செல்லும் நாகர்கோவில் விரைவு வண்டியில் ஐந்து நிமிடம் மட்டுமே மதுரையில் உள்ளது அந்த சிறிய கால நேரத்திற்குள் என்னால் டிக்கெட் கவுண்டரில் சென்று எடுக்க முடியாது
Sir நான்.நாளை.genral டிக்கெட்.reserved பண்ணபோரன்..அரக்கோணம்.to மும்பை ..பண்ணலாமா sir..reserved to unreserved எது best..நாளை tatkal டிக்கெட் பண்ணிட்டு saterday போகமுடியுமா sir..
ஐயா வணக்கம்....சென்னை மத்திய புகைவண்டி நிலையத்திலிருந்து 150 கி.மீ., -க்குட்பட்ட நகரங்களை இணைக்க விடப்பட்ட பாரத் மெட்ரோ வண்டியை குறித்த தகவலை பதிவிடவும். ஏன் இன்னும் அந்த வண்டியை விடாமல் இருக்கிறார்கள் என்று தகவலை தெரிவிக்கவும் ஐயா. மிக்க நன்றி.
ஐயா ஒரு கூடுதல் தகவல். UTS டிக்கெட்டை கேன்சல் செய்யும் போது டிக்கெட் எடுத்த அதே கவுண்டரில் மட்டுமே செய்ய இயலும். எழும்பூர் மற்றும் சென்ட்ரல் போன்ற பல கவுண்டர் உள்ள ஸ்டேசனில் வரிசையில் நிற்கும் போது இதை கவனத்தில் கொள்ள வேண்டும்
That was those days when they were hiving big size ledgers to emter your ticket details ,since yoyr tickets were to be verified you could modify your tickets only in such coynters. , Some compartments in IIrd class used to have slots for keeping military rifles(3 Nos) In 1959 Jan'25 I called of the Chairman Railway board for getting special coached 93 passengers. He gave sanction and two unun reserved were attached yo G.T exp. We used to have railway time table and railway guide with time table. The gude used to give a lot of informations.
UnReserved Bogies ella traingalium front ilum back ilum ethhanai bogies standard aaga irukkum.is this unreserved compartments applicable to all trains ?
At the time of booking, Y can't we give preference(5%) to those who have not travelled in long distance trains in the last 120 days? In Tirupati, if u avail a service, u have 2 wait 90 days 2 re-use certain services. Those who have not used the service will be given preference. 😊🧿🤞🏼🙏🏼!
நான்கு நான்கு பேர்களாக எத்தனை முறை வேண்டுமானாலும் புக் செய்து கொண்டே இருக்கலாம். ஏன் இப்படி சந்தேகம். கவுண்டரில் கூட 10 டிக்கட் கேட்டாலும் 4,4,2 என்றுதான் தருவது வழக்கம்
Is there any quota for senior citizens in two tier and 3 tier Ac? This quota is only one coach or is available in all other coaches viz A1, A2 & B 1 to B 6 coaches?
இயலாது. இதெல்லாம் அனுபவத்தில் தெரியும். அடிக்கடி இரயில் பயணம் செய்தால் எந்த வண்டியில் கூட்டம் அதிகம்...எதில் குறைவு...என்பது. நா.கோவில் -கோவை, செ.கோட்டை தாம்பரம்(வழி நெல்லை) தி.வ.புரம் -திருச்சி திருச்சி சென்னை(மங்களூரில் இருந்து)....இவைகளில் கூட்டம் குறைவு...நான் பயணிப்பது(UR) வழக்கம். விதி விலக்கு விசேட நாட்கள் ஞாயிறு.
ஐயா நான் கோவையிலிருந்து Unreseve ticket டில்லிக்கு எடுத்து, Vijawada 2 நாள் Bereak எடுத்து Agra வரை படுக்கை வசதியில் வேறு வண்டியில் கட்டண வித்தியாசத்தை கொடுத்து பயணித்து, 2நாள் கழித்து Agra சுற்றிப்பார்த்து Delhi செல்லலாமா? நிலைய அதிகாரி ஒத்துழைப்பாரா?
Sir, Unreserved Ticket ஐ வைத்துக்கொண்டு ரயில் நிலையத்தில் உள்ள Dormintary ல் தங்க முடியுமா? அதேபோல Break journey பன்னும்போது அந்த station ல் dormitory ல் தங்க முடியுமா?
No sir. You can utilize Only the common waiting hall for II class ticket holders. Even the I class waiting hall could not be used. But the recent ac waiting halls on hourly payment basis can be utilised. 2) The dormitory/retiring rooms etc are allotted only on the starting or destination stations to the reserved passengers only, that too based on their arrival or departure time of their journey. Hence not applicable to unreserved ticket holders.
மிகவும் பயனுள்ள தகவல் பரிமாற்றம், தங்கள் சேவை இந்த சமூகத்திற்கு மிகவும் தேவை, நன்றி ஐயா, வாழ்கவளமுடன், வாழ்கவையகம், வாழ்த்தவயதில்லை வணங்குகின்றேன்.....
ஐயா தாங்கள் கூறியது அனைத்தும் உண்மை பழையவிதிகளை தாங்கள் கூறி எங்களை மிகவும் ஞாபகப்படுத்தி விட்டீர்கள் மிக்க நன்றிஇது என்றும் பயன் உள்ளதுஇப்பொழுதுவிஞ்ஞான உலகில் இதை எல்லாம் நாம் மறந்து விட்டோம்தேவையில்லாமல் ரிசர்வ் ரிசர்வ் என்று கூறி நாம் பணத்தை விரயம் செய்கின்றோம்நல்ல கருத்துக்களை தாங்கள் கூறுகின்றீர்கள்நன்றி நன்றி
டிக்கெட் விஷயத்தில் இவ்வளவு சிரமம் இருப்பதால் தான் நான் டிக்கெட்டே எடுப்பதில்லை 🤣
சூப்பர்
இந்திய குடிமகன்...
@@indruoruthagaval360 dravida model super senior thalaivarin seedar
க நா நிதி வரிசை
நாளை எம் சி
Vadakkathiyenaa?
ரயில்வே துறை பற்றிய விவரங்கள் எதுவுமே தெரியாத பொதுமக்கள் அனேகம்பேர் இந்த வீடியோபோல் மேலும் பல வீடியோ போடுங்கள் நன்றி ஐயா வாழ்க வளமுடன்
ஐயா அவர்கள் கூறியது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது,
Super sir தெளிவான விளக்கம்
வாழ்த்துக்கள் ஐயா 🎉 நானும் சாத டிக்கெட் எடுத்து பயணம் செய்து கொண்டு இருந்தேன் வடக்கன்ஸ் தொல்லைகள் அதிகம் ஆன பின்பு தான் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்கிறேன் 🎉
மிகவும் பயனுள்ள அருமையான தகவல் நன்றி அண்ணா
Thank you very much sir for your information's.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சார் உங்களுக்கு 🤗🤗
Very useful informations 🙏🌻
Excellent vlog Respected Sir!
Thankyou
நல்லதகவல் ஐயா எளிய மக்கள் எல்லாருக்கும் பயன்படும்🎉🎉🎉
சிறப்பான தகவல் ஐயா
Good.clear explanations words.to understand.
சாதாரண டிகெட் மட்டுமே பாதுகாப்பானது. அதை ஆன்லைனில் வாங்காமல் கவுண்டரில் மட்டுமே வாங்கவேண்டும். எந்த இரயிலில் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். நான் தொலைதூர பயணத்திற்கு நாடுவது அன் ரிசர்வ் டிகெட்.
Superbly explained sir ❤
எங்களுக்கு பயன்படும் வகையில் அளித்த அன்பு சகோதரர் அவர்களுக்கும் ஒரு குடும்பத்தாருக்கும் வற்றால் ஒருவனுக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
நன்றி 🙏
Useful informations 🎉
சிறப்பான தகவல்கள் ஜி
சிறப்பான செய்தி 👌👌👌
Great Joe ...👏👏👍👍💐
Excellent information
இரயில்வே பல்கலை கழக திலகம் அய்யா தாங்கள் வாழ்க வளமுடன்.
Nalla payanulla thagaval Thanks
நல்ல பயனுள்ள தகவல் நன்றி ஐயா..👍👍👍
Thank you for your guidance 🙏
மிக மிக அருமையான பதிவு 💞💞 மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
Informative . 👌👍
அருமையான தகவல் நன்றி 🎉🎉🎉
சார் யூ டி எஸ் ஆப் இல்லாமல் கன்பார்ம் டிக்கெட் மற்றும் ஐ ஆர் சி டி சி ஆப்புகளில் unreserved டிக்கெட் எடுக்க முடியுமா...???
Special information sir❤❤❤❤
11:20 Sir,
வீட்டில் இருந்தே UTS APP மூலமாக டிக்கெட் புக் செய்ய முடியாது என்று நான் கருதுகிறேன். அதாவது நாம், ஏறப்போகும் ரயில் நிலையத்திலிருந்து குறிப்பிட்ட மீட்டருக்கு சற்று தூரத்தில் இருந்து தான் UTS APP மூலமாக புக் செய்ய முடியும் என்ற விதி இருக்கிறது என்று நான் கருதுகிறேன்.
இது சரியா தவறா என்று கூறவும் ?
சரிதான் 2km தொலைவில் இருந்து டிக்கெட் எடுக்க வேண்டும்..
@ahamedkabeer7958 Thank you.
நான் மாதந்தோறும் எடுத்துச்செல்கிறேன். 300 மீட்டருக்கு மேல் எந்த தூரத்தில் இருந்தும் எடுக்கலாம். ஏன் ஒரு பத்து ரூபாய் டிக்கட் எடுத்துப் பாருங்களேன். அனுபவம் கிடைக்கும்.
எந்த தூரத்திலும் என்பது தவறு எந்த திசையுலும் என்பதுதான் சரி @@indruoruthagaval360
இங்கிருந்து வேண்டுமானாலும் டிக்கெட் எடுக்க முடியும்
Very Usefull information thank you Sir. From small age I have one doubt about trains in india more than twenty two thousand trains are running. For bus we can stop in road anywhere but for train how is many Platforms to stop train how is trains actually operating. Sir Please reply.
Many videos in our channel reg. this, pls check
முழு விஷயமும் தெளிவாகச் சொல்கிறார்.
Station master....... எண்டோஸ்மென்ட் செஞ்சு தரமுடியாது சொல்லுறாங்க.... New டிக்கெட் எடுத்து போகணும் சொல்லுறாங்க... 😡
அப்படிச் சொல்ல முடியாது..எழுத்துப்பூர்வமாக கேளுங்கள்...மேல் நடவடிக்கை எடுக்க..
Yes ..written statement kelunga ..station master jerk avaru...👍
Thank you sir 🙏
Most welcome
Good news thank you
9:09 Useful.
நன்றி சார்
இன்று 14 தேதி 15ம் தேதிக்கான தத்கல் பாருங்கள்....train no 12666...மொத்தம் உள்ள 546 சீட்டுகளில் CC ....312 tatkal ...சுமார் ஐம்பத்தி ஏழு சதவீதம்...
வயக்காட்டுல பாதி கிணறு ????
சேவையா ??? தொழிலா ????
தென்மாவட்ட மக்களுக்கு பொங்கல் இல்லை அல்வா ?????
வருத்தமாகத்தான் இருக்கிறது. ஸ்பெஷல் வண்டிகள் என்று விட்டு 100 Rs. அதிகம் வாங்குகிறார்கள். நெரிசல் நேரங்களில் நிறைய மக்களுக்கு சேவை செய்ய முன் பதிவு இல்லாத வண்டிகள் சாதாரண கட்டணத்தில் விட வேண்டும். ஆம்னி பேருந்து மாதிரி extra fare reservation கூடாது. இரயில்வே நினைத்தால் செய்யலாம். முடியும். 21 பெட்டிகள் இணைக்க முடியும் என்றாலும் 10 பெட்டிகளுன் vb vandi விடுவார்கள். அத்துடன் non AC பெட்டிகள் சேர்த்து குறைந்த கட்டத்தில் மக்களுக்கு நன்மை செய்யலாம்.ஆனால் சேவை மனப்பான்மை இரயில் நிர்வாகத்திற்கு குறைவு. மந்திரிகளுக்கு மக்களை நினைக்க நேரமில்லை.
I had break of jpurney in untreserved ticket, For example I got rendorsement from them SM.. As a student I hasd circular journey and got reserved ticket in breakin of stations ( 1959) COimbatore-Chennai-Agra-NewDelhi- varanasi-Calkotta- Chrnnai,katpadi then ended with coimbatore. We called on Olavakot DRM and got the ticket. You do not beleive it was only Rs.135 for the whole journey. We had reservation ticket beyween Chennai to Agra and Varanasi to Calcuut, Calcutta to Coimbatore, Many such facilities are not available now. We got 50% concession as a student. We used to have dining in long distace trains. No venders. Food pockets were available in platform supplyed by Rly St. restaurents. We used to have total length of journedy tickets in different trains. That saved a of money. Total length was considered for such journeys
சிறப்பு 🇮🇳🙏
Arumai nalla vilakkam thanks ❤
nandri
I WISH YOU HAPPY PONGAL TO YOUR FAMILY MEMBERS 🎉NAMASTE 🙏
If one person taken unreserved ticket travel in intercity epress reserved coach is possible.
ஐயா நேற்று தான் UTS app மூலமாக ticket எடுத்து சென்னை to katpadi சென்றேன் book செய்யும் போது GPS navigation function சரியாக இருக்கணும் because நான் metro train ல travel பண்ணும்போது book செய்ய try பண்ணேன் ஆகல பிறகு சென்னை central station கு வெளியே சிறிது நின்று book செய்தேன் booking success என்று வந்தது & சென்னை மெட்ரோவில் கூட upi app மூலமாக ticket book செய்ய board with scanner வைத்து இருக்காங்க 20% தள்ளுபடி இருக்கு கட்டணத்தில்
நன்றி ஐயா
UTS app நல்லா பயன்படுகிறது
&
ஐயா
நாம் பயணம் செய்யும் train உடைய live location எப்படி பார்ப்பது (நாம் பயணிக்கும் போதே) என்று ஒரு வீடியோ போடுங்க 🙏🙏🙏👍👍👍
Where is My train
அய்யா railway job la TTE job ku மாதம் எவ்வளவு ஊதியம் கிடைக்கும் with allowances, without allowances சொல்லுராங்க அப்படின்னா என்ன
TTE ஆவது எப்படி? ரயில்வே வேலை வாய்ப்புகள் | RRB 2024
th-cam.com/video/42A--GiEpJs/w-d-xo.htmlsi=2OKbXi1PxPnciQrP
@@indruoruthagaval360 இதில் 25,000 - 35,000 என்று கூறினீர்கள் ஆனால் எனக்கு வலைத்தளத்தில் 1,50,000 என்று காட்டுகிறது ஆதலால் தான் உங்களை இப்போது கேட்டேன் experience பொருட்டு மாதந்தோறும் அதிகரிக்குமா என்று நான் கேட்கிறேன்
எனக்குத் தெரிந்த ஒருவர் 10 வருடங்களுக்கு முன்பே 75,000 வாங்கிநேன் என்று சொன்னார்
Thank you sir
Supper
Thank you sir good information, how to travel UTS ticket break journey above 500 km.
Not possible. Only counter ticket.
அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்
How to order food un Reservation Ticket? Kindly share the details.
இந்த வழிமுறையை பின்பற்றலாம்
th-cam.com/video/He2OPZYxG6I/w-d-xo.html
Order செய்து சாப்பிடும் வசதி உள்ளவர்கள் UR ல் செல்வதில்லை. டிக்கெட்டை விட இருமடங்கு
இந்த வழிமுறையில் PNR இல்லாமலும் பயன்படுத்தலாம்
th-cam.com/video/He2OPZYxG6I/w-d-xo.html
You said a single ticket from Tirunelveli to Trichy, then another train to Chennai. Is it not like break journey?
Chennai to Thiruvannamalai train irukka atha pathi oru video podunga sir
வணக்கம் ஐயா
நான் அரக்கோணத்தில் இன்று இரவு எடுத்த மதுரை முதல் திருநெல்வேலி வரை unreserved ticket வைத்து நாளை காலை முதல் பயணிக்க முடியுமா
ஏனென்றால் வெள்ளிக்கிழமை தோறும் செல்லும் நாகர்கோவில் விரைவு வண்டியில் ஐந்து நிமிடம் மட்டுமே மதுரையில் உள்ளது அந்த சிறிய கால நேரத்திற்குள் என்னால் டிக்கெட் கவுண்டரில் சென்று எடுக்க முடியாது
12 maniku mela edunga 200 km above 3 days munnadi edukalam nu soldranga but tickets la board below 3 hrs nu mention panni iruku...
Sir நான்.நாளை.genral டிக்கெட்.reserved பண்ணபோரன்..அரக்கோணம்.to மும்பை ..பண்ணலாமா sir..reserved to unreserved எது best..நாளை tatkal டிக்கெட் பண்ணிட்டு saterday போகமுடியுமா sir..
Audio is very disturbing....
Thanks for the feedback
ஐயா சாப்பிடும் மீன் எப்படி train அனுப்புவது. ஒரு வீடியோ போடுங்க
பார்சல் ஆபீஸ் செல்லுங்கள்.
யூ டி எஸ் செயலி பற்றி மேலும் கூடுதல் தகவல் இருந்தால் கூறுங்கள் ஐயா நன்றி.
நமது சேனலில் இது தொடர்பாக வீடியோ உள்ளது
Verey good
ஐயா வணக்கம்....சென்னை மத்திய புகைவண்டி நிலையத்திலிருந்து 150 கி.மீ., -க்குட்பட்ட நகரங்களை இணைக்க விடப்பட்ட பாரத் மெட்ரோ வண்டியை குறித்த தகவலை பதிவிடவும். ஏன் இன்னும் அந்த வண்டியை விடாமல் இருக்கிறார்கள் என்று தகவலை தெரிவிக்கவும் ஐயா. மிக்க நன்றி.
👌👏🙏
சூப்பர் பாஸ்ட் டிக்கெட் , சிலிப்பர் கிளாஸ் , அன் ரிசர்வ் டிக்கெட் தர முடியாது என்று கூறு கிறார்கள் . (காட்பாடி 🔄 ஈரோடு )
குறைந்த தூரங்களுக்கு reservation தரமாட்டார்கள். உண்மை. மற்றவை தவறான தகவல்.
ஐயா ஒரு கூடுதல் தகவல். UTS டிக்கெட்டை கேன்சல் செய்யும் போது டிக்கெட் எடுத்த அதே கவுண்டரில் மட்டுமே செய்ய இயலும். எழும்பூர் மற்றும் சென்ட்ரல் போன்ற பல கவுண்டர் உள்ள ஸ்டேசனில் வரிசையில் நிற்கும் போது இதை கவனத்தில் கொள்ள வேண்டும்
That was those days when they were hiving big size ledgers to emter your ticket details ,since yoyr tickets were to be verified you could modify your tickets only in such coynters. , Some compartments in IIrd class used to have slots for keeping military rifles(3 Nos) In 1959 Jan'25 I called of the Chairman Railway board for getting special coached 93 passengers. He gave sanction and two unun reserved were attached yo G.T exp. We used to have railway time table and railway guide with time table. The gude used to give a lot of informations.
அருமையான விளக்கம்..🎉🎉🎉
UnReserved Bogies ella traingalium front ilum back ilum ethhanai bogies standard aaga irukkum.is this unreserved compartments applicable to all trains ?
Not applicable for Sathapti, Jan Sathapti, Ràjthani, Garibrath, Vandebharat.
No.of General coaches depend upon route( rush)
At the time of booking, Y can't we give preference(5%) to those who have not travelled in long distance trains in the last 120 days? In Tirupati, if u avail a service, u have 2 wait 90 days 2 re-use certain services. Those who have not used the service will be given preference. 😊🧿🤞🏼🙏🏼!
Good idea, historical data storage for all travel , verification etc might have to be improved.
@indruoruthagaval360 we can collect aadhar number + mobile number to check the booking history. 🙏🏼🤞🏼🧿!
Ya sir ippa antha appe vachu journy panrappa unreserved ticket yaduthukalama
முடியாது. டிக்கட் இல்லாமல் பயணித்து
TTE யை பார்த்தவுடன் டிக்கட் எடுக்க வாய்ப்பு.
UTS மூலமாக 4 பேருக்கு தான் ஒரே நேரத்தில்
டிக்கெட் புக் பன்ன முடியுமா
நான்கு நான்கு பேர்களாக எத்தனை முறை வேண்டுமானாலும் புக் செய்து கொண்டே இருக்கலாம். ஏன் இப்படி சந்தேகம். கவுண்டரில் கூட 10 டிக்கட் கேட்டாலும் 4,4,2 என்றுதான் தருவது வழக்கம்
ரிசர்வ்டு கோச் மட்டுமல்ல. வேறு வண்டி unreserved ம் செல்ல முடியாது.
Ayyaaa oru dobut session ticket pora vara rendum use panlama ???
Yes
@indruoruthagaval360 ரொம்ப நன்றி ஐயா
Is there ticket checking in un reserved compartments?
அது நம் வேலையல்ல. நம் கடையில் பொருள் வாங்கி பணம் தராமல்/களவாடி செல்பவரை மகிழ்ந்து பாராட்டுவோமா!
🎉🎉🎉iyya🙏
Aya e wallet eppudi open pannurathuu
மாதம் 2..3 ...முறை train பயணம் செய்பவருக்கே அது தேவை.
Is there any quota for senior citizens in two tier and 3 tier Ac? This quota is only one coach or is available in all other coaches viz A1, A2 & B 1 to B 6 coaches?
Only in SL and 3rd AC. Not in 2nd and 1st AC
Please let me know hosur to Salem double railway track process
Anna ticket clerk enkitta maridhai kuraivaa pesuraaru ..
Enga ponum ya apdi pesuraru yaar ta complaint pannanum 😅
எங்க போணும்யா..என்பது மரியாதைகுறைவு என யார் சொன்னது. இங்கே...அவ...மரியாதை குறைவு...அது...மரியாதை.என்னத்த சொல்ல....ஊருக்கு ஊர் பாஷை...
@indruoruthagaval360 yov nu solraru bro 🥲🥲
பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் தாத்தா
ரிசர்வேஷன் இல்லாமல் பயணிப்பது சில விஷயங்கங்களில் நல்லது. ஆனால் உட்கார இடம் கிடைக்காது .நின்று கொண்டே தான் போக வேண்டும்.
அப்ப பஸ் பயணம் தேர்ந்தெடுக்கலாம்!!
UTS மூலமாக எடுக்கும் டிக்கெட் ரயில்வே ஸ்டேஷன் உள்ளே அல்லது அருகாமையில் எடுக்க இயலாது.
ஆம். ATVM ல் எடுக்கலாம்.
Super informative 🎉
Glad you think so!
Railway employee ticket pass pathi oru video podunga sir
அதைப்பற்றி அவர்களுக்கு தெரியும். நாம் தெரிந்து பயன் என்ன?
சார் எக்ஸ்பிரஸ் டிக்கெட்டில் இன்டெர் சிட்டி இல் பயணிகலமா!
No. Intercity என்பது SF train.
மும்பை unresrved செல்ல best train எது sir.
UTS APP working at 500meters only from the station. So can't buy tickets from home 😂
It is possible, pls try
400 people 40% like super
Unreserved ticket entitled to get a decent sitting, clean toilet and clean coach ?
காசுக்கேத்த கலாக்காய்.
unreserved ticket எத்தனை பேர் வாங்கி உள்ளனர் என்பதை எப்படி ஐயா பார்ப்பது.... அது தெரிந்தால் கூட்டமாக இருக்கிறதா இல்லையா என்பது தெரியவரும்.
இயலாது. இதெல்லாம் அனுபவத்தில் தெரியும். அடிக்கடி இரயில் பயணம் செய்தால் எந்த வண்டியில் கூட்டம் அதிகம்...எதில் குறைவு...என்பது. நா.கோவில் -கோவை,
செ.கோட்டை தாம்பரம்(வழி நெல்லை) தி.வ.புரம் -திருச்சி
திருச்சி சென்னை(மங்களூரில் இருந்து)....இவைகளில் கூட்டம் குறைவு...நான் பயணிப்பது(UR) வழக்கம். விதி விலக்கு விசேட நாட்கள் ஞாயிறு.
audio is not clear... use proper mic
11:28 கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக uts மூலம் முன்பதிவில்லா டிக்கெட் எடுக்கிறேன்.
வாழ்த்துக்கள்.
This train diverted (madurai) அப்படினா என்ன என்று சொல்லுங்க ஐயா ❤
Train vera valiyae antha ooruku pogum
ஐயா நான் கோவையிலிருந்து Unreseve ticket டில்லிக்கு எடுத்து, Vijawada 2 நாள் Bereak எடுத்து Agra வரை படுக்கை வசதியில் வேறு வண்டியில் கட்டண வித்தியாசத்தை கொடுத்து பயணித்து, 2நாள் கழித்து Agra சுற்றிப்பார்த்து Delhi செல்லலாமா? நிலைய அதிகாரி ஒத்துழைப்பாரா?
ஒரே UR ல் போங்கள். அதென்ன இடையில் பெர்த். அதற்கு வேறு வழிமுறை
@indruoruthagaval360 ஐயா, ஒரே Ticket தானே Delhi வரை.
Sir, Unreserved Ticket ஐ வைத்துக்கொண்டு ரயில் நிலையத்தில் உள்ள Dormintary ல் தங்க முடியுமா? அதேபோல Break journey பன்னும்போது அந்த station ல் dormitory ல் தங்க முடியுமா?
No sir. You can utilize Only the common waiting hall for II class ticket holders. Even the I class waiting hall could not be used. But the recent ac waiting halls on hourly payment basis can be utilised. 2) The dormitory/retiring rooms etc are allotted only on the starting or destination stations to the reserved passengers only, that too based on their arrival or departure time of their journey. Hence not applicable to unreserved ticket holders.
@indiancitizen203 Yes, You are Correct.
Unreserved 100 seats iruntha 500 Peru varanga...
அதுதான் மலிவு.
@indruoruthagaval360 அய்யா இதுல என்ன வசதி, பாவம் மக்கள்.
ஐயா வணக்கம்
Load train Patti Solaga .sir
🙏🙏🙏🙏👏👏👏👍👌💐💐💐💯
What about crowd
ஐயா. மலிவாவும் வேண்டும். கூட்டமில்லமலும் இருக்கணும். சாத்தியம் இல்லை. Cost or comfort. ஏதாவது ஒன்று தான் ...
ஐயா பிரயாக்ராஜ்கான 10 தேதி சிறப்பு ரயில் ரத்து அது மீண்டும் வருமா அல்லது வேறு சிறப்பு ரயில் உள்ளதா
போகவேண்டும் என தீர்க்கமான முடிவு இருந்தால் வழி தானாக தெரியும்.
சூப்பருதல