W/L எத்தனை இருந்தால் எடுக்கலாம்? சீனியர் சிட்டிசனுக்கு இல்ல? PQWL, RLWL, TQWL, டிக்கெட் வாங்கலாமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 298

  • @mega62518
    @mega62518 ปีที่แล้ว +25

    அருமையான வீடியோ இது . நீண்ட விளக்கமான பதிவு. எத்தனை வீடியோக்கள் இதைப் பற்றி ஹிந்தி ஆங்கிலம் பார்த்திருந்தாலும் தங்களின் இந்த விளக்கம் சரியான புரிதலைத் தந்தது. 🎉

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 ปีที่แล้ว +8

    உபயோகமான தகவல்கள்.முன்பதிவில் உள்ள பிரச்சினைகளின் விவரம் உண்மையில் அனைவரும் தெரிந்து கொண்டு முன் பதிவு செய்தல் நன்று.

  • @suryastore3853
    @suryastore3853 ปีที่แล้ว +10

    நான் திட்டம் போட்டு பயணம் செய்வதே வழக்கமாக வைத்துள்ளேன் (தங்கும் அறை கூட முன்பதிவு செய்து கொள்வேன் ரிட்டைரிங் ரூம்) அருமையான பதிவு!

  • @anuputra
    @anuputra 11 หลายเดือนก่อน +2

    அருமையான வீடியோ இது . நீண்ட விளக்கமான பதிவு.முன்பதிவில் உள்ள பிரச்சினைகளின் விவரம் உண்மையில் அனைவரும் தெரிந்து கொண்டு முன் பதிவு செய்தல் நன்று. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @manivannana9465
    @manivannana9465 ปีที่แล้ว +2

    பயனுள்ள தகவல் தொடரட்டும் நன்றி ஐயா

  • @lnmani7111
    @lnmani7111 3 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் அய்யாவுக்கு மனமார்ந்த நன்றி!

  • @krishv9375
    @krishv9375 11 หลายเดือนก่อน +3

    சதாப்தி போன்ற டிரெயினில் CC வகுப்புகளில் ஒரு வாரத்திற்கு முன் WL 100 இருந்தாலும் புக் செய்யலாம்.

  • @s.m.sundarams.m.sundarsm5493
    @s.m.sundarams.m.sundarsm5493 11 หลายเดือนก่อน +1

    மிகவும் பயனுல்ல பதிவு சார் மிக்க நன்றி.

  • @meetan-
    @meetan- 11 หลายเดือนก่อน +1

    அப்பாடா இப்போதுதான் தெளிவு வந்தது.. அருமை அருமை அருமை
    நன்றி நன்றி நன்றி

  • @mohankalaiselvan256
    @mohankalaiselvan256 2 หลายเดือนก่อน +1

    🎉 Super bowl Advice.ThànkyouSir.

  • @DivMan-mp4hy
    @DivMan-mp4hy 3 หลายเดือนก่อน

    ரொம்பவே விளக்கமாக, எல்லோருக்கும் புரியும்படி சொல்வது இவரது சிறப்பு.

  • @elango1227
    @elango1227 11 หลายเดือนก่อน +1

    அனுபவ அறிவு நன்றி ஐயா...

  • @KannadasanBabu
    @KannadasanBabu 3 หลายเดือนก่อน +1

    நல்ல தெளிவான விளக்கம் நன்றி ஐயா

  • @AKILAN4221
    @AKILAN4221 ปีที่แล้ว +2

    nandri ayya ❤

  • @hameedttchameedttc4248
    @hameedttchameedttc4248 11 หลายเดือนก่อน

    தத்தல் வெயிட்டிங்.. ஐயா சொன்னது போல் ஜன்றல் வெயிட்டிங் லிஸ்ட்.. சிறந்தது நான்.. என் வாழ்க்கையில் வெயிட்டிங் லிஸ்ட்டை.. உலர்ந்து ✌🏻✌🏻💯

  • @devadosspalanivel8893
    @devadosspalanivel8893 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்

  • @shrirampgrrm
    @shrirampgrrm 3 หลายเดือนก่อน +1

    Thank u sir. Your videos are really excellent. And educative.

  • @ramachandranswami9402
    @ramachandranswami9402 ปีที่แล้ว +1

    Nalla ppayanulla pathivu. Thanks

  • @ViswanathanBhamini
    @ViswanathanBhamini 11 หลายเดือนก่อน

    அருமையான உபதேசம்.

  • @clementsebastian9800
    @clementsebastian9800 ปีที่แล้ว +1

    Thank you so much for your information

  • @ramachandran7081
    @ramachandran7081 11 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு

  • @gjebakumar2865
    @gjebakumar2865 3 หลายเดือนก่อน +3

    எனக்கு pqwl வெயிட்டிங் லிஸ்ட் 40 இருந்தது conform ஆகிவிட்டது

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  3 หลายเดือนก่อน

      வாழ்த்துகள். From...To

  • @ramachandrannarayanan6997
    @ramachandrannarayanan6997 4 หลายเดือนก่อน +1

    Thanks for educating the public. Ur service is laudable. 🙏

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  4 หลายเดือนก่อน

      Thankyou

    • @RajaSekar-lo3nw
      @RajaSekar-lo3nw 2 หลายเดือนก่อน

      சார் வணக்கம் நான் ஒரே புக்கிங்கில் மூன்று பேருக்கு டிக்கெட் புக் செய்தேன் அதில் இரண்டு பேருக்கு மட்டுமே கன்ஃபார்ம் டிக்கெட் கிடைத்தது மேலும் ஒருவருக்கு pqwl 3 என்று வெயிட்டிங் லிஸ்டில் வந்துள்ளது தற்போது இந்த கன்ஃபார்ம் ஆகாத மூன்றாவது நபர் எங்களுடன் Train l பயணிக்கலாமா? என்ன செய்ய வேண்டும் அந்த மூன்றாவது நபர் ?3 ஏசி புக் செய்தோம் ​@@indruoruthagaval360

  • @ramgraghav5181
    @ramgraghav5181 10 หลายเดือนก่อน

    Excellent, Infomative
    Keep it up sir

  • @karunamoorthyd6265
    @karunamoorthyd6265 ปีที่แล้ว +1

    Super sir very good information future iam aim railway department sir ❤😂🎉

  • @apsamy6194
    @apsamy6194 4 หลายเดือนก่อน

    அருமை அருமை சார்

  • @SurprisedBicycle-cn4ix
    @SurprisedBicycle-cn4ix ปีที่แล้ว

    Thelivaana vilakkam. Nandri Iyya.

  • @balajiganesan1605
    @balajiganesan1605 11 หลายเดือนก่อน +1

    மிக சிறந்த பதிவூ

  • @sankarr9519
    @sankarr9519 4 หลายเดือนก่อน

    Sir,
    Very useful information. Thanks a lot.

  • @JabarajSaro
    @JabarajSaro 11 หลายเดือนก่อน +2

    அருமை ஐயா 🙏

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 ปีที่แล้ว

    மிகச் சிறப்பான விளக்கங்கள்

  • @abishekabi6810
    @abishekabi6810 3 ชั่วโมงที่ผ่านมา

    Recent days la second sitting class (2S) entha train layum kaamika matangithu. First book pannitu irukthen but now I can't book that class.
    If I am traveling for short distance, I have to book sleeper😢

  • @prakashtalks4629
    @prakashtalks4629 9 หลายเดือนก่อน

    நான் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு ட்ரெயின் டிக்கெட் புக் செய்துள்ளேன் இன்னும் ஒரு மாதம் இருக்கிறது புக் செய்து பார்த்த பிறகு தான் தெரிகிறது pqwl என்று வருகிறது ஆனால் waiting list 6 7 8 மூன்று நபர்களுக்கு

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  9 หลายเดือนก่อน

      அது கோவையை தாண்டி இன்னும் அதிக தூரத்துக்கு செல்லும் வண்டியாக இருக்கும்.

  • @balasubramanianmuthusamy2258
    @balasubramanianmuthusamy2258 10 หลายเดือนก่อน

    👌🙏useful video sir

  • @muthuswamyu4862
    @muthuswamyu4862 10 หลายเดือนก่อน +6

    நீங்கள் சொல்லுகிற விளக்கம் சரிதான். இத்தனை அதிக மக்கள் பிரயாணம் செய்கிறார்கள் என இரயில்வேக்கு நன்றாக தெரிகிறதே. என்ன செய்ய வேண்டும்?
    இரயில்வே துறையில் இப்படி இந்த வீடியோவில் இவ்வளவு விளக்கம் சொல்லி காலத்தை வீணாக்குவதை விட எல்லோரும் உட்கார்ந்து இரயிலை அதிகப்படுத்தி மக்களுக்கு நன்மை செய்ய முயற்சியுங்கள். அதற்கான வழிகளை ஏற்படுத்துங்கள். அதுதான் மக்களுக்கு நல்லது. இந்த மாதிரி வீடியோவும் விளக்கவும் தேவையில்லையே.

  • @வணக்கம்தமிழகம்-வ1ப
    @வணக்கம்தமிழகம்-வ1ப 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤ super

  • @TheRavisrajan
    @TheRavisrajan ปีที่แล้ว +3

    RLWL is sometimes better than GWL. If the remote location ha more quota than originating station LW, is better or at par. Remote location has its own charting process. Best way to assess is to see number of coaches in a category, we can see this in erail website in multi quota option, we should also understand bit of probability theory.

    • @sugumaranm5760
      @sugumaranm5760 10 หลายเดือนก่อน

      Rlwl.ticket cancel செய்தால் எவ்வளவுகிடைக்கும்

    • @sugumaranm5760
      @sugumaranm5760 10 หลายเดือนก่อน

      120நாட்களுக்குமுன்.PRY...to.GAYA. Confirm ஆகுமா...கஏன்சல்சஎய்தஆல்மஉழஉதஒகஐகஇடஐக்கஉமஆ

  • @readyjute6161
    @readyjute6161 ปีที่แล้ว

    Very informative thanks sir

  • @abdulmahusook4613
    @abdulmahusook4613 4 หลายเดือนก่อน

    பயனுள்ள தகவல்

  • @ssk10in
    @ssk10in 4 หลายเดือนก่อน

    Excellent news

  • @KarthiKarthi-qj2zy
    @KarthiKarthi-qj2zy ปีที่แล้ว +1

    Super good information

  • @sekarshanmugasundaram5665
    @sekarshanmugasundaram5665 ปีที่แล้ว

    Nice information Sir, thank you...

  • @gopithomas6941
    @gopithomas6941 2 หลายเดือนก่อน +2

    ஐயா உங்களுடைய அனைத்து பதிவுகளுக்கும் நன்றி.எனக்கு ஒரு சந்தேகம்.குடும்பமாக பயணம் செய்யும்போது ஒருவருக்கு Second class Ticket. இருந்தா அவர நம்ம கூட உட்கார வச்சிகலாமா ஐயா.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  2 หลายเดือนก่อน

      கூடுதல் கட்டணம் செலுத்தி...TTE...யிடம்

  • @muruganmurugan-xk8up
    @muruganmurugan-xk8up ปีที่แล้ว

    Good message

  • @yamunarani7799
    @yamunarani7799 5 หลายเดือนก่อน +2

    Pls check waiting list no with chance for confirmed while ticket booking. if you find chance below 50% also now to be confirmed while chart preparation. it is now experienced by me for last one month for more than 5 tickets

  • @vijayalakshmip6602
    @vijayalakshmip6602 10 หลายเดือนก่อน

    Thank you

  • @mathiprabahar3587
    @mathiprabahar3587 11 หลายเดือนก่อน

    Good sir ❤🎉

  • @kuppandorali6308
    @kuppandorali6308 4 หลายเดือนก่อน

    D. Kuppan
    Sir very useful msg thanks.

  • @teslathamizh1480
    @teslathamizh1480 7 หลายเดือนก่อน +2

    TQL waiting list refund 50% than panraga full amount vara matanguthu

  • @georgestephen1972
    @georgestephen1972 10 หลายเดือนก่อน

    Thank you sir🙏

  • @srinivasana6614
    @srinivasana6614 ปีที่แล้ว

    Super thanks

  • @nonameis425
    @nonameis425 4 หลายเดือนก่อน

    Sir... Tamilnadu Bus transport entire history pathi podunga... Adhe maari TNSTC periya zone Kumbakonathuku (12 districts) yen pochu? Pakathula Thanjavur, Trichy en TNSTC zonal office kudukkalanu oru video podunga...

  • @ramasundaram1631
    @ramasundaram1631 11 หลายเดือนก่อน

    Of course the video is somewhat useful .
    2.For All Senior citizens I.e.60 years aged people PM Dr Manmohan Singh Govt gave Ticket Fare concession throughout India in all Trains.
    3.The Said facility withdrawn by PM Shri Modi ji during Corona episode from March 2020 to control the serious disease a wise decision.
    4.However, it is unfortunate that the said Train ticket Fare concession not restored to Senior citizens so for.
    5.what we request is to restore the concession early.

    • @PUDHUVAI53
      @PUDHUVAI53 11 หลายเดือนก่อน

      Even now concession is available to Sr.Citizen.

    • @vincentgoodandusefulinterv9084
      @vincentgoodandusefulinterv9084 10 หลายเดือนก่อน

      ​@@PUDHUVAI53what is the concession for s. Citizens available now? Corona virus helped modi govt. to stop the concessions for s. citizens.

  • @ganeshmoorthy8752
    @ganeshmoorthy8752 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

  • @987sai
    @987sai 11 หลายเดือนก่อน

    Naan madurai la irunthu Chennai porapa book panniruken tqwl thavira mathathulam mostly confirm agidum so root ah poruthuthan eathume. One week time irukku 50WL irunthalum ok agum. Neenga book pannurathu main station ah iruntha ok than.

    • @987sai
      @987sai 11 หลายเดือนก่อน

      Maduraila irunthu Chennai porathuku pqwl kidachalum ok than maduraila niraya peru earuvanga so niraya cancel pannuvanga ivanga sollurathu small station ku ok pqwl la iruntha kandippa kidaikathu😂

  • @savkoor
    @savkoor 9 หลายเดือนก่อน

    Very well explained. Thank you. Much useful episode.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 ปีที่แล้ว +6

    தங்களது இனிய பாணியில் பல அரிய தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏

  • @AnnsNeerojan-q9u
    @AnnsNeerojan-q9u ปีที่แล้ว +3

    Sir please about tourist quota

  • @நடராஜா-த5ண
    @நடராஜா-த5ண 10 หลายเดือนก่อน

    நன்றி ஐயா சிவ சிவ

  • @Emiljamescrist
    @Emiljamescrist ปีที่แล้ว +4

    TQL la waiting list irunthalum upper class berth free ya iruntha I mean 3A iruntha intha TQL passengers ha athula poduvanga

    • @manudan3601
      @manudan3601 19 วันที่ผ่านมา

      அது மிகவும் அரிதாக நடக்கலாம்.இப்பொழுது நிறைய பேர் 3rd A/c தான் எடுக்கிறார்கள்.

  • @seshanpathravi5843
    @seshanpathravi5843 10 วันที่ผ่านมา

    தற்பொழுது 4 மாதம் 2மாதமாக குறைக்கப் பட்டுள்ளது

  • @GopalaKrishnan-wi5zq
    @GopalaKrishnan-wi5zq ปีที่แล้ว +1

    👍

  • @boraianelango486
    @boraianelango486 11 หลายเดือนก่อน

    இவர் சொல்வது போல மூன்று மாதங்கள் முன்பு முன்பதிவு செய்பவர்கள் வேலை இல்லாமல் வெட்டியாக இருப்பவர்கள் என்று பொருள்.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  11 หลายเดือนก่อน

      அப்ப train journey தவிர்த்து விடுங்கள். அல்லது premium tatkal எடுத்து செல்லுங்கள்

    • @jeevanesan1500
      @jeevanesan1500 8 หลายเดือนก่อน

      மெண்டல் மாதிரி பேசாத மெண்டல்

    • @karunamurthysubramanian6475
      @karunamurthysubramanian6475 4 หลายเดือนก่อน

      ரயிலை பார்த்து உண்டா?

  • @Creativitynithyaeditz
    @Creativitynithyaeditz ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான தகவல் ❤❤❤

  • @jothinathans1298
    @jothinathans1298 11 หลายเดือนก่อน

    Sir E Q emergency Quatta is one but it is used for official purpose it is better than go to the starting point sit in the unresvered coach

  • @viswanathanrajasekaran460
    @viswanathanrajasekaran460 11 หลายเดือนก่อน

    Excellent video

  • @prabakarangopalakrishnan8008
    @prabakarangopalakrishnan8008 6 หลายเดือนก่อน +1

    PQWL 1 is advisable to book and wait for confirmation.

  • @987sai
    @987sai 11 หลายเดือนก่อน +1

    Ayya one month ku munnadi book panna kandippa kidaikkum. Pongal Diwali school annual exam leave appo kandippa kidaikathu mathapadi one month iruntha eavlo WL irunthalum kidaikum

  • @yuvaraj-cp2mv
    @yuvaraj-cp2mv 3 หลายเดือนก่อน

    Sorry sir college students நிலை காலேஜ் 1 month beforan சொல்ராங்க, எங்களுக்கு அறிவுரை

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 ปีที่แล้ว +2

    22403/22404 trains cancelled.

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 ปีที่แล้ว +3

    🎉🎉🎉🎉

  • @திருஓட்டுக்காரன்

    நீங்கள் சொல்வது போல் திருநெல்வேலியில் இருந்து டிக்கெட் பதிவு செய்து விட்டேன் ஆனால் நான் சாத்தூர் நிலையத்தில் எற வேண்டும் பரிசோதகர் வரவில்லை பயணி என்று வேறு ஒருவருக்கு ஒதுக்கி விட்டாள்???

    • @karthikd4098
      @karthikd4098 ปีที่แล้ว +1

      Select boarding station in sattu.

    • @nagarajan9068
      @nagarajan9068 ปีที่แล้ว +1

      நீங்கள் போர்டிங் ஸ்டேஷன் சாத்தூர் என்று போட்டு டிக்கெட் எடுக்க வேண்டும்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  11 หลายเดือนก่อน

      Boarding point மாற்றிய பின் மீண்டும் ஆரம்ப ஸ்டேஷனில் ஏறலாமா?
      th-cam.com/video/OFbNUBO1r-g/w-d-xo.htmlsi=qsYuBFBbk6HS8khr

  • @silambarasans002
    @silambarasans002 11 หลายเดือนก่อน

    திண்டிவனம் நகரி இரயில்வே திட்டம் இப்போது எந்த நிலையில் உள்ளது.

  • @albertjayakumar2901
    @albertjayakumar2901 2 หลายเดือนก่อน +1

    Sir, Railways have now reduced the reservation period from 120 days to 60 from 1.11.2024

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  2 หลายเดือนก่อน

      th-cam.com/video/C4csW1w_zR0/w-d-xo.html

  • @divyadivya-re6sj
    @divyadivya-re6sj 11 หลายเดือนก่อน +1

    ஐயா நான் இரயில் எண் 12633 நவம்பர் மாதம் 8தேதி புக் பண்ண Egmore to vpt ஆன இன்னும் train டிக்கெட் conform ஆகல pqwl list இருக்கு மார்ச் மாதம் 7தேதிconformஆகுமா pls solluga

    • @All_is_well1211
      @All_is_well1211 11 หลายเดือนก่อน

      Ipo ena status pqwl number?

  • @ansansflo
    @ansansflo 11 หลายเดือนก่อน

    👌👍

  • @sudhirstephen499
    @sudhirstephen499 ปีที่แล้ว +1

    Arumai EQ patri sollunga ayya

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 ปีที่แล้ว +1

    Vangal VNGL railway station will be closed.

  • @AThiagarajan-y5f
    @AThiagarajan-y5f 6 หลายเดือนก่อน

    கொஞ்சம் உரக்க சப்தமாக சொன்னால் நன்றாக இருக்கும்.நன்றிகள்.

  • @SurprisedBicycle-cn4ix
    @SurprisedBicycle-cn4ix ปีที่แล้ว

    350/- rupa panatha kuduthuttu bus-sula poradha vittututtu naallu masathukku munnaadi book seiyiraahalaam! Undiyalula kaasa pottuttu nendhukittu erukkiramathiri.

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 ปีที่แล้ว +2

    Auranga bridge in Gujarat Valsad.

  • @sivamukeshh
    @sivamukeshh ปีที่แล้ว +3

    Sir brackup journey parthi Solunga plz

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  11 หลายเดือนก่อน +1

      Break journey எப்படி பயன் படுத்தலாம்?
      th-cam.com/video/EAdXelrqmBE/w-d-xo.htmlsi=qD1lsY2zBiKUmTGW
      Circular Journey, Break Journey, Onward Journey மூன்றையும் ஒரே பயணத்தில் பயன்படுத்த முடியுமா?
      th-cam.com/video/C2pFL1w_ing/w-d-xo.htmlsi=ySsTJU9f0PZfYyJE
      ரயில்வே தகவல்கள் | Rail info
      th-cam.com/play/PLORzgLka5CSdGa6_uYv5cn1WW7d83nKP2.html&si=bLowWSrSC8Khfs4P

  • @palanichamymm446
    @palanichamymm446 11 หลายเดือนก่อน

  • @SurprisedBicycle-cn4ix
    @SurprisedBicycle-cn4ix 11 หลายเดือนก่อน

    Naan indru 31/01/2024 train ticket thaaangal sonna Sengottai Tambaram SuperFast Express-sil UPS Counter moolam try seidhenn Pattukkottai to Chennai povadharkku Date of Journey 12/02/2024 Kidaikkavillai. Waitinglist 64 Mannargudi to Chennai 13/02/2024 confirmed birth kidaithadhu. Sengottai Tambaram SuperFast thaaangal sollithaaan theriya vandhenn. Thanks.

  • @thirumaaranu.g6348
    @thirumaaranu.g6348 11 หลายเดือนก่อน +1

    During online booking, only WL is shown and not and specifically mentioning RLWL or PQWL.
    Only after booking only we came to know this.
    My suggestion is, if the current position is clearly known we will book the ticket before the payment

    • @JayeeJagan
      @JayeeJagan 11 หลายเดือนก่อน

      On 1 st part of booking PQWL is not visible. But when you further proceed for 2nd part of making payment it will be shown whether PQ or GN.Then you can decide as you wish

    • @ItsJustAnInfo
      @ItsJustAnInfo 7 หลายเดือนก่อน +1

      Exactly,after payment only it shows wl or pqwl

  • @vidhyaselvam3907
    @vidhyaselvam3907 7 หลายเดือนก่อน +1

    Villupuram to thiruchendhur ku wl enna varum sir

  • @sudarsanansrinivasan3674
    @sudarsanansrinivasan3674 10 หลายเดือนก่อน

    Ayya. Enakku Indian Railways Time Table kidaikkavillai.Engu kidaikkum endru pl. Sollungalen. Nandri.

  • @dasthageerd2690
    @dasthageerd2690 11 หลายเดือนก่อน

    Modified.reservation.enral.oru.vandikku.ticket.eduthu..anru.pogavillai.enral.adea.vandikku.maru.teadiel.pogalam.resarvetion.panni.pogalam

  • @sakthikumar9476
    @sakthikumar9476 23 วันที่ผ่านมา +1

    திருக்குறள் எக்ஸ்பிரஸ் ஒரு வாரத்திற்கு முன்னதாக புக் செய்தால் டிக்கெட் கன்பார்ம் ஆகுமா மதுரை டூ நிஜாமுதீன் (delhi)

  • @manickamm9251
    @manickamm9251 3 หลายเดือนก่อน

    முன்பதிவு செய்து உறுதியான ரயில் டிக்கெட்டை பயணம் செய்ய முடியாத சூழ்நிலையில் வேறு நபருக்கு ஆன்லைன் மூலமாக மாற்றும் வசதி உள்ளதா?

  • @ramalingaguru5298
    @ramalingaguru5298 19 วันที่ผ่านมา

    Why increase train for solution. Long time not increase train

  • @Kavi1442
    @Kavi1442 7 หลายเดือนก่อน

    Chennai to thirunelveli ku RLWL waiting list varuthu kidaikuma sir

  • @ramanathanviswanathan5640
    @ramanathanviswanathan5640 10 หลายเดือนก่อน +1

    Respectyed sir: Please visit various engineering institutions and indeed other universities and explain to them what you produce in details. It bring not only joy and strength built6 will byuil;d knowledge

  • @abdulhameed9020
    @abdulhameed9020 8 หลายเดือนก่อน +2

    RL waiting list ல் 10 நம்பர் வரை wating இருந்தால் டிக்கெட் போடலாமா ?

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  8 หลายเดือนก่อน +1

      எதுவும் உறுதி சொல்ல முடியாது. GNWL தவிர

  • @fereedyusuf7800
    @fereedyusuf7800 7 หลายเดือนก่อน

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம் லோகோ பைலட்

  • @Shivram-ns7sv
    @Shivram-ns7sv ปีที่แล้ว +1

    Sir pl inform how many berth for RAC AND GNWL IN

  • @ramachandran7081
    @ramachandran7081 11 หลายเดือนก่อน +1

    தெளிவான விளக்கம்

  • @Dkran
    @Dkran 11 หลายเดือนก่อน +1

    Tatkal confirmed tickets if cancelled no refund is given. Traveller holding tatkal ticket if not travelling for any reason normally does not take the effort to cancel the ticket. I have been suggesting to atleast refund 50% for tatkal cancellation to improve revenue and give others a chance.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  11 หลายเดือนก่อน

      நாளை செல்ல வேண்டிய பயணத்திற்கு இன்று முடிவெடுக்க வேண்டாமா?

    • @balasubramaniansambasivam2218
      @balasubramaniansambasivam2218 10 หลายเดือนก่อน +1

      ​@indruoruthagaval360 Individuals may get sudden unexpected problems. We are in Computer era. Usually rarely all wait listed passengers get confirmed tickets. Why cancellation charges are not made nominal and are reduced to just meet additional administrative expenses only. Refund facility for cancellation may be stopped 12 hours before start of train. If, if at all, the confirmed seat is not filled due to no demand, charges may be collected as a post facto.

    • @Dkran
      @Dkran 10 หลายเดือนก่อน

      @@balasubramaniansambasivam2218
      Post facto are all too complicated. You book you pay. You cancel get refund after normal deduction, say 5% irrespective of days, tatkal etc. This is a social obligation of the govt.

    • @balasubramaniansambasivam2218
      @balasubramaniansambasivam2218 10 หลายเดือนก่อน

      @dkran Our computerisation has gone too far in development in solving issues. In an AI driven computerization era, there will be no complications. They can refund, say, after 2 days.

  • @jenielizabeth295
    @jenielizabeth295 6 หลายเดือนก่อน

    தகவல்களுக்கு மிகுந்த நன்றி மகிழ்ச்சி 🎉, எர்ணாகுளம் to chennai, பயணச்சீட்டு கிடைக்க வேண்டும் என்பதற்காக - திருவனந்தபுரம் to சென்னை டிக்கெட் எடுக்கலாமா? ஆலோசனை கூறவும்

    • @karunamurthysubramanian6475
      @karunamurthysubramanian6475 4 หลายเดือนก่อน

      எடுக்கலாம்.ஆனால் boarding atஎர்னாகுளம் என்று குறிப்பிடவேண்டும்.

  • @sugumarmukambikeswaran8449
    @sugumarmukambikeswaran8449 2 หลายเดือนก่อน

    ஐயா
    எப்பொழுது மூத்த குடிமக்கள் மக்கள் சலுகை மீண்டும் ஆரம்பிப்பார்கள்?
    குறைந்தது மூன்றாம் வகுப்பிற்காவது சலுகை தரலாம்.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  2 หลายเดือนก่อน

      சீனியர் சிட்டிசன் கன்செஷன் வருமா?
      th-cam.com/video/4cODKlDBAEU/w-d-xo.htmlsi=mX3GdDZC_k6Xlthk