Very Very Low Cost Drip irrigation-Government Subsidy Kit-More Profit. Effective Output

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • #Sudagarkrishnan #goverment subsidy kit #drip irrigation
    In this video you can see and benefit from the explanation on how to set up drip irrigation in terrace garden.
    This drip irrigation kit is available at a very low price with a subsidy from the government.
    You can get this by contacting your nearest horticultural office.
    அரசு மானிய மாடி தோட்ட பொருட்கள் வாங்க இந்த வீடியோவை பாருங்கள்!!
    • Government Subsidy Kit...
    சென்னையில் அரசு மாடி தோட்ட பொருட்கள் வாங்க இந்த அதிகாரிகளிடம் தொடர்பு கொள்ளலாம்.
    ● திரு.செல்லதுரை.
    உதவி தோட்டக்கலை அலுவலர்.
    8870562306
    ● திரு.ஏகநாதன்.துணை தோட்டக்கலை அலுவலர்.
    9444805265
    __________________________________________________________________________________________
    follow Me on social Media :
    Sudagar Krishnan
    Facebook - / sudagar.krishnan
    Instagram
    / sudagar_krishnan
    Twitter -
    SU...
    Mail Me at
    sudagarkrishnan@gmail.com
    Face Book bage -
    / sudagar-krishnan-chann...
    Website - www.sudagarkri...
    Google News -
    sudagar krishnan channels
    news.google.co...

ความคิดเห็น • 235

  • @ramamoorthyramamoorthy9004
    @ramamoorthyramamoorthy9004 2 ปีที่แล้ว

    தேவையான தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு நன்றி

  • @ramkrishctec
    @ramkrishctec 3 ปีที่แล้ว +5

    மிக தெளிவான பதிவு .... மிக்க நன்றி 🙏🙏🙏

  • @NSBTamilComputerService
    @NSBTamilComputerService 3 ปีที่แล้ว

    உங்கள் தகவல்களுக்கு நன்றிகள் பல
    மல்லிகை தோட்டத்தில் பச்சை பூச்சி மொட்டு புழு அதிகமான தாக்குதல் மல்லிகை பூ கொத்து கொத்துகளாய் தின்கிறது நல்ல பூச்சி விரட்டி தயாரிப்பது பற்றி சொல்லுங்கள்

  • @pushnishgendral6806
    @pushnishgendral6806 3 ปีที่แล้ว

    Vera level super useful video .romba days a enoda thedal indha maadi thottam .

  • @malligaimullai5025
    @malligaimullai5025 3 ปีที่แล้ว

    டெமோ வுக்கு நன்றி, dispuration, kit, வாங்கிவிட்டேன்

  • @saravananbalaiya8926
    @saravananbalaiya8926 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்....நன்றி சார்

  • @nithyakkrishnan4126
    @nithyakkrishnan4126 3 ปีที่แล้ว +3

    Explained very well sir, Thank you very much sir

  • @m.ragupathi2582
    @m.ragupathi2582 3 ปีที่แล้ว +2

    எங்கு கிடைக்கும் என்று விலாசம தெரியாமல் இருருந்தேன் மிக தெளிவாக மாதாவரம் பால் பண்ணை அருகிலுல்லதை தெரிவித்த ஐயாவுக்கு நன்றி சொட்டுநீர் கிட்ஸ் வாங்கிய பின் தெரிவிக்கிறேன் வாழ்க வளமுடன் ஐயா

  • @selvammuthurajan4784
    @selvammuthurajan4784 3 ปีที่แล้ว +2

    உபயோகமான தகவல்
    மிக்க நன்றி👌

  • @rajeshmktg85
    @rajeshmktg85 2 ปีที่แล้ว

    Unga vedios always usefull a iruku bro me too bought bro

  • @vaibavvibbu2022
    @vaibavvibbu2022 3 ปีที่แล้ว +2

    தெளிவான விளக்கம், நன்றி....

  • @lavanyamary4700
    @lavanyamary4700 3 ปีที่แล้ว +1

    Chelladurai sir enga work panranga nu details solringala madi thotam pathi doubts kekanum and I am in Chennai soninga na useful ah irukum Thanks in advance 😊

  • @srikolamssridevisathya108s9
    @srikolamssridevisathya108s9 3 ปีที่แล้ว

    Nan today thaan sir matavaram lairinthu vangitu vandan tomorrow fix paniduvan 👍😊

  • @kalyaniak9272
    @kalyaniak9272 3 ปีที่แล้ว +4

    Good information I'm staying in Bangalore how can I get this? Even Will I get this in Bangalore

  • @s9840815294
    @s9840815294 3 ปีที่แล้ว

    மிகவும் நன்று. இந்த பதிவு செய்ததும் நான் இன்று இந்த சொட்டு நீர் kit வாங்கி கொண்டு வந்து விட்டேன் நன்றி

    • @s9840815294
      @s9840815294 3 ปีที่แล้ว

      @@muthumari6266 750 Rs

    • @ramyasundaravadivelu5655
      @ramyasundaravadivelu5655 3 ปีที่แล้ว

      Oru kit la yevlo chedi ku podalaam?

    • @s9840815294
      @s9840815294 3 ปีที่แล้ว

      @@ramyasundaravadivelu5655 still not installed. Its for 60 plants

  • @abidynamo9202
    @abidynamo9202 3 ปีที่แล้ว +5

    அருமையாக தகவல் நன்றி
    அனைத்து மாவட்டங்களிலும் கிடைக்குமா சார்

    • @thangakumargoc
      @thangakumargoc 3 ปีที่แล้ว

      S

    • @kaviraje3872
      @kaviraje3872 3 ปีที่แล้ว

      அனைத்து மாவட்ட தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் கிடைக்கும்

  • @sundaribala56
    @sundaribala56 3 ปีที่แล้ว +1

    நல்ல இனிமையான பதிவிறக்கி நன்றி

  • @bhavanichandrasekar3583
    @bhavanichandrasekar3583 3 ปีที่แล้ว +3

    Sir I got trip irrigation kit from Padappai thank you for your guidance it’s so useful for me

    • @jananijames8647
      @jananijames8647 3 ปีที่แล้ว

      Location pa..any landmark

    • @bhavanichandrasekar3583
      @bhavanichandrasekar3583 3 ปีที่แล้ว

      @@jananijames8647
      Padappai near vandalor

    • @jananijames8647
      @jananijames8647 3 ปีที่แล้ว

      Ok pa...near padappai bus stand or somewhere else

    • @bhavanichandrasekar3583
      @bhavanichandrasekar3583 3 ปีที่แล้ว

      Near Padappai bus stand you enquire about Padappai bdo office

    • @jananijames8647
      @jananijames8647 3 ปีที่แล้ว +1

      @@bhavanichandrasekar3583 thank u so much for ur reply....

  • @kalaiselvan6469
    @kalaiselvan6469 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு மற்றும் வரவு உரை

  • @bossv8242
    @bossv8242 3 ปีที่แล้ว

    Today I got this kit ...Aakanadhan( 2nd number mentioned in the description) is very kind in taking the call and confirming us.

  • @RAM-kl9wh
    @RAM-kl9wh 3 ปีที่แล้ว

    Bro unga video paarthuthan drip irrigatione vaanginen. Thank you

  • @சுட்டிகுட்டி-ப9ட
    @சுட்டிகுட்டி-ப9ட 3 ปีที่แล้ว +1

    பாஸ் நீங்கள் தண்ணீர் எப்படி எங்கே எடுத்து வரிங்கமெயின் டேங்க் காட்டவில்லை

  • @dt13vasanth.s81
    @dt13vasanth.s81 3 ปีที่แล้ว

    Super I started vermicompostimg after watching ur channel

  • @swaminathanramakrishnan5077
    @swaminathanramakrishnan5077 2 ปีที่แล้ว

    Sir, any limit for number of soil mix bags per person. Can we buy more soil mix for our garden.

  • @sudhanaturals
    @sudhanaturals 3 ปีที่แล้ว +3

    Pls list out these kids available in other district

  • @rizwanaparveen4053
    @rizwanaparveen4053 3 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல் க்கு நன்றி

  • @srividyavenkat6395
    @srividyavenkat6395 3 ปีที่แล้ว

    1. Pachai valai kanru pot size? 2. Coconut alugi poyirundaal plants ku use pannalaama?

  • @Karthikeyan-ic5dv
    @Karthikeyan-ic5dv 3 ปีที่แล้ว

    பதில் அவசியம் எதிர்பார்க்கிறேன்

  • @mynavathiv2332
    @mynavathiv2332 3 ปีที่แล้ว

    அருமை பதிவு... கோயமுத்தூரில் எங்கே உள்ளது... லிங்க் அனுப்புங்க சார்... நன்றி

  • @bhavanichandrasekar3583
    @bhavanichandrasekar3583 3 ปีที่แล้ว

    Super sir unga hardwork enathu manamarntha nandrikal thank you

  • @dhanabalan.m1936
    @dhanabalan.m1936 3 ปีที่แล้ว

    Very very nice explanation. Thanks.

  • @jaya8078
    @jaya8078 3 ปีที่แล้ว

    Ungalla video pathuttu poi enga area hot Culture. Department terrace garden kit Vangittan thank you I'm jayanthi from Tirpur

    • @kaviraje3872
      @kaviraje3872 3 ปีที่แล้ว

      Share your exact location pls

  • @lathar4753
    @lathar4753 3 ปีที่แล้ว +2

    Very useful information 👍👍👍

  • @uthranaveenraj5953
    @uthranaveenraj5953 3 ปีที่แล้ว +1

    Sir can this be installed for any pot size ? Over watering ku chance irukka ?

  • @arunprakash398
    @arunprakash398 3 ปีที่แล้ว

    அருமை அண்ணா.

  • @alagubagavathi4159
    @alagubagavathi4159 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு 👏

  • @sanjayselvaraj96
    @sanjayselvaraj96 2 ปีที่แล้ว

    Thanks for the detailed explanation bro.. I have bought the kit from anna nagar office and installed in my flat Veranda. ❤️

    • @dheerajbrian8124
      @dheerajbrian8124 2 ปีที่แล้ว

      Sir how did u fix ? I bought from madhavaram.looking for fixing.any contacts no

    • @sanjayselvaraj96
      @sanjayselvaraj96 2 ปีที่แล้ว

      @@dheerajbrian8124 I fixed my self only bro

  • @nagarani3092
    @nagarani3092 3 ปีที่แล้ว +1

    Bro naanga thiruninravur la irukoom madhavaram ponna kedaikuma

  • @khursheedbegum9306
    @khursheedbegum9306 3 ปีที่แล้ว +1

    நன்றி புரேர

  • @nagalakshmiboggaram3650
    @nagalakshmiboggaram3650 3 ปีที่แล้ว

    Oru pack ku ethana potku use panna mudiyum

  • @rainbowenterprises3579
    @rainbowenterprises3579 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா கே .கே நகரில் எந்த இடத்தில் என்று சொல்லுங்கள்

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 3 ปีที่แล้ว +1

    Very useful video. Thanks

  • @parthipanp367
    @parthipanp367 3 ปีที่แล้ว +1

    Dharmapuri la erruka sur govt. Kid dharmapurila kodukkyrangala sir

  • @Automotivehari
    @Automotivehari 2 ปีที่แล้ว

    Sir now also is there ha sir in 2022 Jan 25th 26th andall sir please tell

  • @balasiva2626
    @balasiva2626 3 ปีที่แล้ว +1

    Uncle thiruvanmiur la renovation work poguthu so for grow bag kit u need to go near semmozhi punga

  • @eyarkaiaasef6318
    @eyarkaiaasef6318 3 ปีที่แล้ว

    ஐயா நான் அரியலூர் மா வட்டம்.1.ஏக்கர்சொட்டு நிருக்கு என்னசெவுஆகும்.எங்குவாங்களாம்...

  • @kalpanapalaniswamy5483
    @kalpanapalaniswamy5483 3 ปีที่แล้ว

    சூப்பர்சார் எனக்கு ரொம்ப பெரிய இடம் இல்லை சிரிய இடத்தில் 15 தொட்டியில் செடிகள் இருக்கு அதற்க் சிரிய அளவில் இந்த பைப் கிடைக்குங்களா

  • @mugee-1234
    @mugee-1234 3 ปีที่แล้ว +1

    Thank you sir very usefull information

  • @cookfoodgrowfood7278
    @cookfoodgrowfood7278 3 ปีที่แล้ว

    Romba happy on seeing your very well detailed video and information. Mikka nandri anna

  • @muthurajvelsamy2436
    @muthurajvelsamy2436 3 ปีที่แล้ว +1

    Main pipe ... feeder pipe rendun evalo meters ... sollunga ...

  • @hariguptapunniyakodi2095
    @hariguptapunniyakodi2095 3 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பு.

  • @iswaryavelmurugan1393
    @iswaryavelmurugan1393 3 ปีที่แล้ว

    Sunday indha madhavaram horticulture place open hu irukuma ? Kit vanga Pogalama

  • @rajendranpr7395
    @rajendranpr7395 3 ปีที่แล้ว

    சார் நேற்று தான் வாங்கினேன்.எப்படி கனக்ட் என்று ஓபன் செய்யாமல் இருந்தேன் தங்கள் வீடியோ பாராத்தேன்இனி‌

  • @roshnirangan8912
    @roshnirangan8912 3 ปีที่แล้ว +2

    Thqnks for the demo.. well explained

  • @iswaryavelmurugan1393
    @iswaryavelmurugan1393 3 ปีที่แล้ว

    Arumayana padhivu anna

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 3 ปีที่แล้ว

    Super super super super super thank you so much

  • @falove143bmfa
    @falove143bmfa 3 ปีที่แล้ว +1

    Changalpat office where need to find

  • @selvakumarn1361
    @selvakumarn1361 3 ปีที่แล้ว +1

    Any idea on how many plants this kit can support, sir?

  • @suryavijay5616
    @suryavijay5616 3 ปีที่แล้ว

    Brother rats drip irrigation wire aa kadichiduchu..... how to save..pls reply bro

  • @musthafasaburjan7505
    @musthafasaburjan7505 3 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் நான் ஆன்லைன்ல சொட்டு நீர் பாசனம் வாங்கிருக்கேன் 130 லிட்டர் தண்ணீர் டேங்க் வாங்கிக் வைத்துரிக்கேன் எப்படி பிட் பன்றது தயவுசெய்து சொல்லுங்கள் அண்ணா 👏👏👏

  • @Sachu_2k
    @Sachu_2k 3 ปีที่แล้ว

    Sir anga vermicompost Iruka yevulo athu rate

  • @Inbamani2520
    @Inbamani2520 3 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள பதிவு அண்ணா.

  • @27462547
    @27462547 3 ปีที่แล้ว +1

    Sir
    Happy to watch. Very good detailed explanation. Got confidence to go for a kit. Thank you so much.

  • @balasubash2197
    @balasubash2197 3 ปีที่แล้ว +1

    Thank you,
    I got my kit today from anna naagr TANHODA outlet😀

    • @vidyakrishnamoorthy8374
      @vidyakrishnamoorthy8374 3 ปีที่แล้ว

      Anna Nagar address needed please

    • @balasubash2197
      @balasubash2197 3 ปีที่แล้ว

      Near anna arch(towards shanthi colony signal) , just inside siddha college entrance.

    • @yesudianjebamani2021
      @yesudianjebamani2021 3 ปีที่แล้ว

      மதுரை அருகே இருக்கா

    • @vijay-fz5ln
      @vijay-fz5ln 3 ปีที่แล้ว

      cost??

  • @malathivivo2726
    @malathivivo2726 3 ปีที่แล้ว +1

    Nanga Cuddalore sir Inga kidaikuma

  • @moorthymoorthy7249
    @moorthymoorthy7249 3 ปีที่แล้ว

    Madi vidu irukuravanggaluku mattuma sir

  • @kaarthickravi621
    @kaarthickravi621 3 ปีที่แล้ว

    Enaku romba useful ah eruku sir🥰

  • @santhisundar8788
    @santhisundar8788 3 ปีที่แล้ว +1

    Super tips 👌

  • @kathir1605
    @kathir1605 3 ปีที่แล้ว

    Anna ithu ethana chedi ku pathum

  • @abiramit246
    @abiramit246 3 ปีที่แล้ว +2

    Other district la enga kidaikum nu sollunga anna

  • @ssjayaraj4820
    @ssjayaraj4820 3 ปีที่แล้ว +1

    👌👌👌nanba.

  • @julietparimala8325
    @julietparimala8325 3 ปีที่แล้ว +1

    Very useful information Thank you

  • @nalinisurendranath8995
    @nalinisurendranath8995 3 ปีที่แล้ว

    Brother we are not at all getting this Govt. Maniya kit, many time I went to purchase but every time they are telling they don't have stock in Vellore

  • @submadkicdar
    @submadkicdar 3 ปีที่แล้ว

    For Trichy. Could you please advice. Thank you.

  • @mahalalshmishivaramakrishn9519
    @mahalalshmishivaramakrishn9519 3 ปีที่แล้ว

    Sir keerai leaf have small holes how to get rid pl tell

  • @selvinatarajan9438
    @selvinatarajan9438 3 ปีที่แล้ว

    Super explanation 🙏🙏🙏

  • @raavanan17
    @raavanan17 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் நான் காஞ்சிபுரத்தில் இக்கிரறேன் எப்படி வாங்குவது என்று சோல்லுங்க சார்

    • @samundeeswarivinayagam2078
      @samundeeswarivinayagam2078 3 ปีที่แล้ว

      எனக்கும் தெரிந்தால் சொல்லுங்கள் நானும் காஞ்சிபுரம் தான்

  • @bab29322745
    @bab29322745 3 ปีที่แล้ว

    Na drip kit vangi use panran but evalo time duration watering ku , buz water over flow agi poguthu

  • @kathiravanbalakrishnan2812
    @kathiravanbalakrishnan2812 3 ปีที่แล้ว +1

    Your speech very nice bro

  • @sansenhealthyandnature2278
    @sansenhealthyandnature2278 3 ปีที่แล้ว

    Very good explanation

  • @angelinerebecca8612
    @angelinerebecca8612 3 ปีที่แล้ว

    Tq so much Sir well explained

  • @subasree6195
    @subasree6195 3 ปีที่แล้ว

    Today I purchased this kit for 1360rs at chidambaram. Why rate difference sir.

  • @Inbamani2520
    @Inbamani2520 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அண்ணா

  • @csubramanyan8078
    @csubramanyan8078 3 ปีที่แล้ว

    Thanks for your information in detail.

  • @TamilAutomobiles
    @TamilAutomobiles 3 ปีที่แล้ว

    நான் முன்னாடியே வாங்கிட்டேன் இன்னும் போடல. ஊர் விருத்தாசலம்

  • @balajikumar4762
    @balajikumar4762 3 ปีที่แล้ว

    Automatic dipper is available in Madavaram, I saw 4 piece today, cost 2880.

  • @fivez5565
    @fivez5565 3 ปีที่แล้ว

    ஆன் லைன்ல கிடைக்குமா? நான் மும்பையில் இருக்கிறேன். அமேசான் மற்றும் வேறு ஆன்லைனில் விலை மிகவும் அதிகம், உதவி செய்ய முடியுமா?

  • @ordinary..1
    @ordinary..1 3 ปีที่แล้ว +2

    Vellore la enga vaangalam idhu?

    • @panneerselvam8673
      @panneerselvam8673 3 ปีที่แล้ว

      Tollgate busstop ( near thorapadi) nearby signal... Agriculture office

  • @parameswarand1718
    @parameswarand1718 3 ปีที่แล้ว

    நன்றி சார் 👍👍👍👍

  • @sudhanaturals
    @sudhanaturals 3 ปีที่แล้ว

    Other district information not available in description box

  • @kaviyaselvamani2852
    @kaviyaselvamani2852 3 ปีที่แล้ว

    நான் கடலூர் மாவட்டத்தில் இருக்கிறேன் நான் எப்படி வாங்குவது விபரம் சொன்னா உதவியாக இருக்கும்

  • @ramyasundaravadivelu5655
    @ramyasundaravadivelu5655 3 ปีที่แล้ว +2

    For how many pots sir?

  • @saitlm5197
    @saitlm5197 3 ปีที่แล้ว

    Evlo sediku indha kit podalaam sir

  • @manimekalaikr5469
    @manimekalaikr5469 3 ปีที่แล้ว

    For how many bags we can use

  • @elangosivan572
    @elangosivan572 3 ปีที่แล้ว

    Thiruvannamalai district enga tharuvanga

  • @pugal024
    @pugal024 3 ปีที่แล้ว

    Bro Tirupattur District la enga kedaikkum nu solla mudiyuma???

  • @sathyav1656
    @sathyav1656 3 ปีที่แล้ว

    Nice information thanks for sharing

  • @bashyamdeepak57
    @bashyamdeepak57 3 ปีที่แล้ว

    What is the time duration to keep the valve open?

  • @kaarthickravi621
    @kaarthickravi621 3 ปีที่แล้ว

    Madhavaram😍Andha videovum pathan🤩

  • @everythingathome9333
    @everythingathome9333 3 ปีที่แล้ว

    Door delivery panuvangala?