இவ்வளவு எளிதாக நீர் பாய்ச்சலாமா? - 1000 Sqm in 3 minutes | Agriflow Rain Hose

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ค. 2022
  • Dealer Contact Details:
    90424 72480
    78275 04668
    -----------------------------------------------------------------------------
    DNS Polyfab
    48,1, New ramnad road, Teppakkulam, Madurai - 625009
    -----------------------------------------------------------------------------
    Amazon buy links below:
    100 sqm - amzn.to/3z5hMtJ
    200 sqm - amzn.to/3GrFnXs
    500 sqm - amzn.to/3M0UQ1E
    1000 sqm - amzn.to/3wYszmU
    1 acre - amzn.to/3N0nGR4
    --------------------------------------------------------------------------
    Website - www.lamifab.com/

ความคิดเห็น • 94

  • @Priya-fe3kq
    @Priya-fe3kq 2 ปีที่แล้ว +19

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

    • @novajamesnanthakumar6502
      @novajamesnanthakumar6502 4 หลายเดือนก่อน

      நாங்க இன்னும் டீசல் எஞ்சின் தான்

  • @arnark1166
    @arnark1166 2 ปีที่แล้ว +12

    தேடிபிடித்து அதன் தன்மைகளை அலசி பதிவாக போடுறீங்க நன்றி வாழ்கவளமுடன்

  • @gkmarivu8983
    @gkmarivu8983 2 ปีที่แล้ว +14

    வணக்கம் 1000 Sqm 3 minutes ,இதற்கு எத்தனை லிட்டர் தண்ணீர் செலவு ஆகும் என்று சொன்னால் குறைந்த தண்ணீர் உள்ளவர்களுக்கு பயனுள்ள இருக்கும் , நன்றி

  • @Sarans2100
    @Sarans2100 2 ปีที่แล้ว +14

    அண்ணா மல்லி இலை முளைக்கும் வரை ரைன் hose use pannalam ஆனால் முளைத்த பின் ரைன் hose பயன் படுத்தினால் மல்லி இலை அழுகிவிடுகிறது

  • @mssatuvai6735
    @mssatuvai6735 2 ปีที่แล้ว +26

    நான் rain hose system நிலக்கடலைக்கு பயன்படுத்தி வருகிறேன் முதலில் "தண்ணீர்" மிச்சம் இரண்டாவது "நேரம்" மிச்சம் மூன்றாவது "மின்சாரம்" மிச்சம்.
    மிக மிக வேலை எளிதாக உள்ளது

    • @balamurugank5923
      @balamurugank5923 2 ปีที่แล้ว

      செலவு என்ன sir ஆகும்

    • @mssatuvai6735
      @mssatuvai6735 2 ปีที่แล้ว

      @@balamurugank5923 750 square feet 4,000

    • @kuttykutty4146
      @kuttykutty4146 2 ปีที่แล้ว +2

      அண்ணா 750 sq feet na 2 சென்ட் கூட வராதேனா

    • @mssatuvai6735
      @mssatuvai6735 2 ปีที่แล้ว

      @@kuttykutty4146 உங்கள் நிலம் எத்தனை ஸ்கொயர் பீட் உள்ளது

    • @mssatuvai6735
      @mssatuvai6735 2 ปีที่แล้ว

      @@kuttykutty4146 750 sq f இதை வைத்தே ஒரு ஏக்கருக்கு மாற்றி மாற்றி நீர் பாய்ச்சி விடலாம்
      உங்களிடம் பணம் அதிகமாக உள்ளது என்றால் நீங்கள் ஒரு ஏக்கருக்கு தேவையான ரைனோஸ் வாங்கிக் கொள்ளலாம்

  • @massmasooth4110
    @massmasooth4110 2 ปีที่แล้ว +3

    அண்ணா வணக்கம்
    உங்கள் அனைத்து வீடியோ நன்றாக இருக்கிறது கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்
    பட்டு பூச்சி பற்றி ஒரு காணொளி போடவும்
    விவசாயம் சார்ந்த தொழில்
    கேட்டுக்கொள்கிறேன் அண்ணா

  • @asmit726
    @asmit726 2 ปีที่แล้ว +2

    Am using ksnm trip irrigation for onion, sorghum, corn and also grounut really very super... Onion ku paar potu pota nalla result and yeild kidaikudhu

  • @muraliprasanthsemalai2422
    @muraliprasanthsemalai2422 2 ปีที่แล้ว +3

    Vanakam Naveena Ullavan Team 🙏 Enaku Aloe vera plantation oriented ah koinjam guide panduga last 2 generation ah enga land ah naga kavanikala... Ippo na initiated eduthu parkara🙏 enga land koinjam dry land so aloe vera select panderuka unga support tha enaku primary kindly 🙏🙏🙏

  • @ramachandraprabusubramaniy8597
    @ramachandraprabusubramaniy8597 2 ปีที่แล้ว

    Your vedio is very useful. Kindly put vedio about sugarcane planting by drip

  • @logeshwaran3790
    @logeshwaran3790 ปีที่แล้ว

    Are you using any pressure reduces in between. While using 5 HP motor.

  • @anandarajshoba.
    @anandarajshoba. 2 ปีที่แล้ว

    Super for new method of irrigation.

  • @vinothjayakumar3877
    @vinothjayakumar3877 2 ปีที่แล้ว

    Thanks for your time and information bro...

  • @vijayp4903
    @vijayp4903 2 ปีที่แล้ว +2

    this tube was biten by rat one of drawback so tube hard iruka mari ready panunga sir

  • @harshickvaibhavcollection8718
    @harshickvaibhavcollection8718 2 ปีที่แล้ว +1

    Rainhose best method anna agri ku naanga nilakadalaikku pottu irundhom...nalla paanjudhu thanni

  • @subashkutty8116
    @subashkutty8116 ปีที่แล้ว

    வெண்டை ககு rain hose use panna mudiyuma

  • @d.glorisaandlazarodoss438
    @d.glorisaandlazarodoss438 2 ปีที่แล้ว +2

    Super bro... Very good irrigation system also informative

  • @Ramanan-Govindarajan
    @Ramanan-Govindarajan ปีที่แล้ว +1

    How much water pressure need for this hose?

  • @mahaalakshmislakshmis7690
    @mahaalakshmislakshmis7690 2 ปีที่แล้ว

    Totally All set. Aeenna Villay. Kkuu. Kedai kku thu. ..Aewvalauu
    Selavu Aaguthu. .
    Answers Please. ..

  • @SaravananSaravanan-uy8yi
    @SaravananSaravanan-uy8yi 2 ปีที่แล้ว +2

    milk atm pathi podunga

  • @amudhamadhavan2858
    @amudhamadhavan2858 2 ปีที่แล้ว +2

    15 hp motor ku rain hose set aahungalaa.. irrigation ku

  • @ananmahaev3284
    @ananmahaev3284 2 ปีที่แล้ว

    Brother apo vk pipe or intha brand better result ah

  • @HabibBena2810
    @HabibBena2810 2 ปีที่แล้ว

    SUPER INFORMATION

  • @user-dg9ki6gw3r
    @user-dg9ki6gw3r 7 หลายเดือนก่อน

    Oil engin la payanpadutha mudiuma bro

  • @tkrtech6373
    @tkrtech6373 2 ปีที่แล้ว

    Super bro valthukel entha tube life appadi bro

  • @rasumurugan1983
    @rasumurugan1983 ปีที่แล้ว +1

    Please mention the pipe sizes

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 10 หลายเดือนก่อน

    Where is the water source.what kind of engine?

  • @siva4456
    @siva4456 2 ปีที่แล้ว

    Bro government farming schems pathi sollunga bro

  • @saransuriya8789
    @saransuriya8789 2 ปีที่แล้ว

    ரொம்ப சூப்பர்

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 ปีที่แล้ว

    மணல் சார்ந்த area வுக்கு எது பெஸ்ட்

  • @gowrimohan8582
    @gowrimohan8582 2 ปีที่แล้ว

    Use full information thank very much

  • @josiahkulwa34
    @josiahkulwa34 ปีที่แล้ว

    Great job

  • @kuttykutty4146
    @kuttykutty4146 2 ปีที่แล้ว +4

    அண்ணா ஒஸ் life time சொல்லுங்க
    வெயில் கு தாங்குமா
    நீங்க open panna box என்ன விலை .நானும் மதுரை தான் எனக்கு தேவைப்படுகிறது

    • @mssatuvai6735
      @mssatuvai6735 2 ปีที่แล้ว

      நண்பரே நான் ரைனோஸ் பயன்படுத்தி வருகிறேன் நாம் பயன்படுத்தும் முறையில் தான் அதன் லைப் டைம் இருக்கிறது

  • @ganesanjayaraman7850
    @ganesanjayaraman7850 2 ปีที่แล้ว

    Nice information

  • @ManojKumar-sx5nt
    @ManojKumar-sx5nt ปีที่แล้ว

    Bro waiting for this result ,how Sudan has grown

  • @dsrtamil5763
    @dsrtamil5763 หลายเดือนก่อน

    Harvest end வரை hose sun light ல யே இருக்கும் அதனால hose waste ஆகாத bro

  • @mohanmohankumar4111
    @mohanmohankumar4111 2 ปีที่แล้ว

    Very nice

  • @gowtham.s4311
    @gowtham.s4311 2 ปีที่แล้ว

    20 hp motor use pannlama

  • @sriram9549
    @sriram9549 ปีที่แล้ว

    1hp மோட்டார்உள்ள இடத்தில் இதைபயன்படுத்தலாமா

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 2 ปีที่แล้ว

    நன்றி

  • @krishnamoorthy6454
    @krishnamoorthy6454 2 ปีที่แล้ว

    Mattu pannai vaithurukkar evvar

  • @mprasath5256
    @mprasath5256 2 ปีที่แล้ว

    Semma bro
    ❤️

  • @aravindkumar-nn4qh
    @aravindkumar-nn4qh 2 ปีที่แล้ว

    Life time of rain hose pipe.

  • @muthukrishnan3123
    @muthukrishnan3123 2 ปีที่แล้ว

    Super

  • @shivarajr3473
    @shivarajr3473 ปีที่แล้ว

    Kannada dalli speech madi ondhu yakrege yestu mtr bekuaguthe tell me sir

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 2 ปีที่แล้ว +1

    supper

  • @csspoultryfarm
    @csspoultryfarm 2 ปีที่แล้ว

    Super anna

  • @suresh_sselvaraj5493
    @suresh_sselvaraj5493 11 หลายเดือนก่อน +1

    1000 squrfeet Ethan price enna bro?

  • @selvakumar7807
    @selvakumar7807 ปีที่แล้ว

    Rain hose mtr price please

  • @jayaramraj3700
    @jayaramraj3700 2 ปีที่แล้ว

    2 ஏக்கர் நிலத்திற்கு எத்தனை HP motor தேவைப்படும்

  • @muruganfarmersstore6191
    @muruganfarmersstore6191 2 ปีที่แล้ว

    Very nice video

  • @rajfarms8108
    @rajfarms8108 2 ปีที่แล้ว +1

    இது களிமண் போல் இருக்குதே..
    நீர் பிடிப்பு பகுதி யில் தீவன புல் வகைகள் நின்று வளரூதா...
    வராதுன்னு ..... நினைத்தேன்.

  • @hayaseenmeem4862
    @hayaseenmeem4862 2 ปีที่แล้ว

    How to maintain a pressure drop with 10 hp engine.

  • @udit-xl5xj
    @udit-xl5xj 6 หลายเดือนก่อน

    Total amount solunga

  • @karthikthoundamuthur5058
    @karthikthoundamuthur5058 2 ปีที่แล้ว

    Super na

  • @dassguru8107
    @dassguru8107 2 ปีที่แล้ว +2

    Don't buy this type of water system bez it's made for use and through method technical , after 2 to 6 didn't work. Waste of money, but if you have more money don't bother it.

  • @drajashankar1409
    @drajashankar1409 2 ปีที่แล้ว +2

    Drip irrigation is better than this.. cost is some what higher than this but that is permanent solution. Subsidy is there for drip irrigation

    • @meh4164
      @meh4164 2 ปีที่แล้ว

      What is lifetime of this type of rain hose?

    • @vigneshbabu6164
      @vigneshbabu6164 2 ปีที่แล้ว

      3 yrs sir

  • @muthukrishnan3123
    @muthukrishnan3123 2 ปีที่แล้ว +1

    ஒரு ஏக்கருக்கு எவ்வளவு செலவாகும்?

  • @SaravanaKumar-dh9es
    @SaravanaKumar-dh9es 9 หลายเดือนก่อน

    எலி தொந்திரவு உள்ளது

  • @anusrisampathjaya2836
    @anusrisampathjaya2836 ปีที่แล้ว

    மக்காசோளத்திற்கு இந்த rain hose போடலாமா.Please reply .

  • @abdulraheemjameel5879
    @abdulraheemjameel5879 2 ปีที่แล้ว

    👍👍👍👍🇱🇰

  • @ranjithranjith5564
    @ranjithranjith5564 2 ปีที่แล้ว

    Preic

  • @muruganandham6429
    @muruganandham6429 ปีที่แล้ว

    எலி அணில் சேதமடைந்துவிடுமே

  • @arunr1273
    @arunr1273 2 ปีที่แล้ว

    1 st

  • @samajalamg7275
    @samajalamg7275 2 ปีที่แล้ว +1

    விலை எவ்வளவு சார் ♥️👍

    • @naveenauzhavan
      @naveenauzhavan  2 ปีที่แล้ว

      Kindly check description for purchase link

  • @lifeafterengineering3284
    @lifeafterengineering3284 ปีที่แล้ว

    Waste product worth less

  • @kannanvs8210
    @kannanvs8210 2 ปีที่แล้ว

    Waste,

  • @murugeshultra7064
    @murugeshultra7064 2 ปีที่แล้ว

    Arun ennum naan TH-cam channel la subscribe pannuga 👍💚💚💚

  • @josiahkulwa34
    @josiahkulwa34 ปีที่แล้ว

    Great job

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 2 ปีที่แล้ว

    Super

  • @marathitamilsangam8947
    @marathitamilsangam8947 ปีที่แล้ว

    Super