கனவுத் தோட்டம் | மிக குறைந்த செலவில் காய்கறி செடிகளுக்கு சொட்டு நீர் பாசனம் அமைப்பது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2020
  • Water management is one important thing in any garden. Let me share the details on how I set up the drip irrigation in my dream garden in this video. This is one of the low cost gravity based drip irrigation method that we can easily set up.
    KSNM Drip kit is very easy to set up and working perfectly for my need.
    Check out their website if you are looking to by similar drip irrigation kit,
    www.ksnmdrip.com/

ความคิดเห็น • 337

  • @monimoni5023
    @monimoni5023 3 ปีที่แล้ว +6

    பெரிய திட்டமிடல் இல்லை
    எந்த பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல்
    சும்மா வீட்டில் இருந்த அரிசி பைகளை வைத்து
    ஆரம்பித்தேன் எனது மாடி தோட்டத்தை ஆனால் இன்னைக்கு காராமணி,அவரை, கத்தரிக்காய், மிளகாய்,எல்லாம் பூத்து பிஞ்சி பிடித்து நல்ல வந்து கிட்டு இருக்கு பாக்கும் போது அவ்வளவு சந்தோஷமா இருக்கு
    தக்காளியில் மட்டும் நல்ல பூத்து
    பூ.. உதிர்கிறது மத்தபடி இது வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை எறும்பை தவிர எந்த பூச்சியும் இன்னும் எட்டி கூட பார்க்கவில்லை இது எல்லாத்துக்கும் உங்க வழிகாட்டுதல் தான் காரணம்
    ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏 தோட்டம் ஆரம்பிக்கும் போது ஆர்வத்தில் வீட்டு பக்கத்தில் இருந்த நர்சரியில் இருந்து high breed விதைகளை வாங்கி போட்டு விட்டேன் இந்த அறுவடை முடிந்த உடன் எல்லாத்தையும் எடுத்து விட்டு தை பட்டத்துக்கு நாட்டு விதைகள் மட்டும் விதைக்க இருக்கிறேன் அதுக்காக உழவர் ஆனந்த் அண்ணா கிட்ட இருந்து விதைகள் எல்லாம் வாங்கி இருக்கிறேன் நேத்து தான் விதைகள் எல்லாம் வந்து சேர்ந்தது
    விதைகளை நீங்கள் மண்ணில் மட்டும் இல்லை என்னை போன்ற நிறைய பேர் மனதிலும் விதைத்து விட்டீர்கள் அண்ணா 🙏🙏

  • @syed_m_s
    @syed_m_s 3 ปีที่แล้ว +7

    மிக மிக மிக அருமை...
    தேவையான நேரத்தில் மிகவும் பயனுள்ள தகவல்👌👌👌
    Waiting for another one💝

  • @thirumuruganchannel5510
    @thirumuruganchannel5510 3 ปีที่แล้ว +2

    சூப்பர் சார் உங்கள் தோட்டத்தை போல் நானும் வைக்கனும் உங்க தோட்டத்தை பார்த்ததும் செடிகள் வைக்க ஆசையாக இருக்கிறது

  • @padmavathikumar5718
    @padmavathikumar5718 3 ปีที่แล้ว +5

    உபயோகமான,எளிதான ,பயனுள்ள தகவல்களுக்கு மிகவும் நன்றி

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 3 ปีที่แล้ว +4

    பயனுள்ள பதிவு சார்.தகவல் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.சிகப்பு மூக்குத்தி அவரை 👌👌

  • @jananim1385
    @jananim1385 3 ปีที่แล้ว

    Sir romba thanks..Was expecting this video for my kanavu thottam..Thank you for your inspiration and information....

  • @mahaboobmanasa8865
    @mahaboobmanasa8865 3 ปีที่แล้ว

    அண்ணா பயனுள்ள தகவல் மிக எளிமையாக. நன்றி

  • @umamaheswari2948
    @umamaheswari2948 3 ปีที่แล้ว

    Sema idea friend, உங்கள் திட்டம் மிக அருமை

  • @shanthih9780
    @shanthih9780 3 ปีที่แล้ว

    Thanks for a useful, comprehensive video. All doubts cleared...good job...👍

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 ปีที่แล้ว +9

    வேற லெவல்ல போறீங்க...👌நீர் மேலாண்மையின் அவசியம் இப்போதைக்கான தேவை.‌உணர்ந்து, உணர வைப்பதற்கு நன்றி ...!!!👏👏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      பாராட்டுக்கு நன்றி

  • @therajmohan
    @therajmohan 3 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் நன்றி

  • @s.a.ponnappannadar7777
    @s.a.ponnappannadar7777 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நன்றி 👍

  • @arusuvailand8567
    @arusuvailand8567 3 ปีที่แล้ว +4

    மிகவும் உபயோகமான தகவல்கள் கூறியுள்ளீர்கள், நன்றி, வாழ்த்துக்கள்.

  • @GUNAGARDENIDEAS
    @GUNAGARDENIDEAS 3 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா.
    நீங்கள் நிலத்தில் தோட்டம் வைத்திருப்பதால் வேளாண் துரையை நாடினால் உங்கள் இடத்தின் சிட்டா கொடுத்து drip irrigation system மாணிய விலையில் பெறமுடியும். முயற்சி செய்து பாருங்கள்.
    அரசு மாணிய விலையில் உங்கள் தோட்டம் முழுவதும் குறைந்த செலவில் drip irrigation system அமைக்க முடியும்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      தங்கள் வருகைக்கு நன்றி. நீங்கள் ஒரு மாடி தோட்டம் Drip Irrigation Expert . நான் நிறைய வீடியோ பார்த்திருக்கிறேன்.
      இன்னும் முழு வீச்சில் தோட்டத்தில் பயிர்களை ஆரம்பிக்கும் போது கண்டிப்பாக இதை எல்லாம் செக் பண்ணுறேன். நன்றி

  • @OrganicHealthy
    @OrganicHealthy 3 ปีที่แล้ว +1

    நல்ல உபயோகமான தகவல் சகோ. நன்றி சகோ. 🙏👍

  • @vasanthirajesh8697
    @vasanthirajesh8697 3 ปีที่แล้ว

    Superb and economic. கலக்குங்க Boss. Thanks for sharing. I got idea for my garden.👍👍🙏🙏

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 ปีที่แล้ว +1

    Thambi
    உங்களது விடா முயற்சியும்
    கடின உழைப்பும் நிச்சயம் நல்ல பயன் கிடைப்பதாக
    இருக்கும்.. All the best
    Valzha valamudan
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nishenthinirameshkumar69
    @nishenthinirameshkumar69 3 ปีที่แล้ว +2

    Super bro. அருமையான வீடியோ.

  • @meharamanpaulraj4475
    @meharamanpaulraj4475 3 ปีที่แล้ว

    எளிமையான விளக்கம் தங்களது தோட்டம் அனைவருக்கும் ஒரு உந்துசக்தியாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை நாங்கள நினைப்தை நீங்கள் செய்து கொண்டு இருக்கிறீர்கள் வாழ்த்துகள்

  • @mohammedmusthafa3924
    @mohammedmusthafa3924 3 ปีที่แล้ว +1

    சிவா அண்ணா சொட்டு நீர் பாசனம் and கனவு தோட்டம் சூப்பர்

  • @UmaShankar-xy7mk
    @UmaShankar-xy7mk 3 ปีที่แล้ว

    Drip irrigation மிகவும் அருமை

  • @premachandramouli4316
    @premachandramouli4316 3 ปีที่แล้ว

    Anna romba thanks.na evolo cost aagum ketean. Aana neenga enga vangarudhu epadi use pandradhunu videovea potuteenga 😍😍😍

  • @umamaheswarim731
    @umamaheswarim731 3 ปีที่แล้ว

    அண்ணா நாங்களும் விவசாயம் செய்கிறோம்.முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை என்று நினைக்கிறேன் உங்களை பார்த்து.அருமை அண்ணா வாழ்த்துக்கள்.

  • @saravananvm8686
    @saravananvm8686 3 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு நன்றி சார் நன்றி

  • @lkasturi07
    @lkasturi07 3 ปีที่แล้ว

    Most awaited video n lead. Thank you sir 🙏

  • @vijisriram2061
    @vijisriram2061 3 ปีที่แล้ว +1

    Unga video va paatha eppavey oru landa vangee thottam amaika aasaiya errukku👍❤️🙏

  • @parthasarathyramadoss9362
    @parthasarathyramadoss9362 3 ปีที่แล้ว +1

    Once again excellent and detailed information.

  • @bharathibalaji1212
    @bharathibalaji1212 3 ปีที่แล้ว +3

    Your garden is treat for our eyes. Thanks for sharing this info

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 3 ปีที่แล้ว

    ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @lakshimimary7972
    @lakshimimary7972 3 ปีที่แล้ว

    Anna neenga 2nd abdhul kalam anna.unga brain soopera vela seyyudhu. Very happy to me. God bless u anna.

  • @santhisiva6714
    @santhisiva6714 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல்👍

  • @rockyphone353
    @rockyphone353 3 ปีที่แล้ว

    Very useful information. Thank you.

  • @sankaradevik1158
    @sankaradevik1158 3 ปีที่แล้ว

    Happy to see your dream garden 👍👍

  • @bauvyaasbeautycaresaloonsp8886
    @bauvyaasbeautycaresaloonsp8886 3 ปีที่แล้ว

    It's very useful information brother...

  • @jayanthimurthy606
    @jayanthimurthy606 3 ปีที่แล้ว

    Hats off சிவா அவர்களே

  • @madn333
    @madn333 3 ปีที่แล้ว +2

    Thala superga.. Thanks 🎉🎉💐

  • @kirubakaran7252
    @kirubakaran7252 3 ปีที่แล้ว

    Really awesome and use ful

  • @xavierlivin4782
    @xavierlivin4782 3 ปีที่แล้ว

    Super information and good explanation 🙂

  • @rainbowenterprises3579
    @rainbowenterprises3579 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா

  • @radhikakannan2147
    @radhikakannan2147 3 ปีที่แล้ว +1

    Present Nammazhvar👏👌🏻

  • @joydominic2985
    @joydominic2985 3 ปีที่แล้ว

    Good morning bro you are my inspiration

  • @smsubi
    @smsubi 3 ปีที่แล้ว

    அருமை,வாழ்த்துக்கள்

  • @sivakamivelusamy2003
    @sivakamivelusamy2003 3 ปีที่แล้ว

    சிறுகுறு விவசாயிகளுக்கு அரசு நிறைய சலுகை அளிக்கிறது. விவசாய கருவிகள் மற்றும் விதைகள் மானிய விலையில் கிடைக்கும்.அருகில் உள்ள துணை வேளாண்மை நிலையத்திற்கு சென்று பயன் பெறுங்கள் தம்பி.சொட்டு நீர் பாசன விளக்கம் மிக அருமை.வாழ்க வளமுடன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      வாழ்த்துக்களுக்கு நன்றி. அடுத்த கட்டத்துக்கு போகும் போது இது போன்று மானியங்களை விசாரிக்கணும். இப்போதைக்கு இது போதுமானதாக இருக்கு.

  • @mailmeshaan
    @mailmeshaan 3 ปีที่แล้ว +1

    Ovvoru videovum ovvoru acharyam kudukkudhu ji❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @swimforai7460
    @swimforai7460 3 ปีที่แล้ว +1

    Useful information sir... Waiting for harvesting video

  • @ramyamohan9052
    @ramyamohan9052 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நல்வாழ்த்துக்கள் சகோ 💐💐💐👏👏👏

  • @anbuarasi28
    @anbuarasi28 3 ปีที่แล้ว +1

    Useful information 👍

  • @shankaripandiyan6233
    @shankaripandiyan6233 3 ปีที่แล้ว +1

    Shivanna ,very nice 👍, very informative 🙏

  • @mohankulal7544
    @mohankulal7544 ปีที่แล้ว

    Ninga kudukara idea romba usefull laga erruku sir thankyou very much

  • @sulaimansheik4591
    @sulaimansheik4591 3 ปีที่แล้ว

    Hats off siva sir....I also started with terrace gardening

    • @sulaimansheik4591
      @sulaimansheik4591 3 ปีที่แล้ว

      Ordered and setup this for my ground garden, useful.

  • @anjusiva7298
    @anjusiva7298 3 ปีที่แล้ว +1

    அருமை அண்ணே

  • @lolblacko1364
    @lolblacko1364 3 ปีที่แล้ว +5

    Mr Siva 🙏🙏🙏🙏🙏, I see my dream garden through you

  • @roothm2308
    @roothm2308 3 ปีที่แล้ว

    Super anna neegga pakkavae aasaya 😀😀😀 eruku unga ennampol negga nandraga varuveegga👍 sekirama 🌺thottam velaigal nandraga vara yen vazthukkal 🤝

  • @shanthirajasundar2327
    @shanthirajasundar2327 3 ปีที่แล้ว

    So nice n useful information sir

  • @msn.electricalworks1130
    @msn.electricalworks1130 ปีที่แล้ว

    Thanks Anna.. ennutaiya kutty thottathula yepti thannir paichuvathu yentru think pannitu irukum pothu ungaludaiya intha pathivu enaku mikavum payanullathaka iruku. நன்றிங்க

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      ரொம்ப சந்தோசம். இது தரை தோட்டங்களுக்கு தான். மாடித் தோட்டத்துக்கு பயன்படாது. அதற்கு ஏற்ப பயன்படுத்துங்கள்

  • @kamalammeenal9034
    @kamalammeenal9034 3 ปีที่แล้ว

    Super sir best idea

  • @dharmaraj9348
    @dharmaraj9348 3 ปีที่แล้ว +1

    Sir I have only 8 pots a very small gardener I see my dream in your garden sir

  • @aati5521
    @aati5521 3 ปีที่แล้ว

    YOUR SUCH A WONDERFUL PERSON.

  • @perumalelumalai1400
    @perumalelumalai1400 3 ปีที่แล้ว

    Super sir armaiyana thagaval

  • @umapavi9905
    @umapavi9905 3 ปีที่แล้ว

    Neenga neengathan👌👌👌👌 super anna

  • @valsalavenugopal3979
    @valsalavenugopal3979 3 ปีที่แล้ว

    Super . . . super . . . super . . . Bro

  • @muthukrishnanramiah882
    @muthukrishnanramiah882 3 ปีที่แล้ว

    Useful information thank you very much.

  • @Namillam21
    @Namillam21 3 ปีที่แล้ว +2

    Very good sir

  • @venkatraj4157
    @venkatraj4157 3 ปีที่แล้ว

    Wow super anna
    by venkatesh. .

  • @nandukutty6149
    @nandukutty6149 3 ปีที่แล้ว

    நன்றி சகோ

  • @saranyasaranya3234
    @saranyasaranya3234 3 ปีที่แล้ว

    Very useful video sir

  • @rajasundaram537
    @rajasundaram537 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்.
    வாழ்த்துக்கள்.

  • @happywife7059
    @happywife7059 3 ปีที่แล้ว

    Sir.. Unga office work plus thottam work.. Idhula engaluku video pottu explain panringaley...
    Really u r great sir

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Thank you 🙏🙏🙏

  • @jeyan7879
    @jeyan7879 3 ปีที่แล้ว +1

    Congrats thambi

  • @user-bc9tq5ig8z
    @user-bc9tq5ig8z 3 ปีที่แล้ว +1

    அருமையான திட்டமிடல் .அனைத்து முயற்ச்சிகளும் வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @banugajendran4758
    @banugajendran4758 3 ปีที่แล้ว +1

    Theivame unga porumaiku alave Ila😊😊..ennam pola vazhvunu solvanga periyavanga..sure ah ungaluku elam sirapave amaiyum anna..kalakunga..avlo work mathila video podurathu evlo siramam..athum seiringa.. thanks..unga video thumbnail pakacha etho film pola irunchu apram unga logo pathu tha kandu pidicha😂😂..all the best anna

  • @umasenthilumasenthil5076
    @umasenthilumasenthil5076 3 ปีที่แล้ว

    Wow super bro

  • @idreesvanishavanisha8367
    @idreesvanishavanisha8367 3 ปีที่แล้ว

    பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்

  • @harsath243300
    @harsath243300 3 ปีที่แล้ว

    Super Siva always Kalakal dha neenga...All the best.... Mac paya epdiiruka :)

  • @malligachn7261
    @malligachn7261 3 ปีที่แล้ว +1

    Thank you siva. video theliva elimaya eruku.

  • @rajendranchandrasekaran257
    @rajendranchandrasekaran257 3 ปีที่แล้ว

    Thank u sir for the drip layout and cost details and its installation.it would be very useful..regards

  • @jansi8302
    @jansi8302 3 ปีที่แล้ว

    Thank you sir. Very informative. Will be helpful for my future garden. What are all the plants and trees are there in your dream garden.

  • @sathyavathir6953
    @sathyavathir6953 3 ปีที่แล้ว

    Your explanation is very good sir

  • @sathishkumar-pd9bb
    @sathishkumar-pd9bb 3 ปีที่แล้ว +8

    Bending videos:
    1)how to grow potato,garlic,nasturtium,waterlotus,watermelon.
    2)seed collection from
    #marigold
    #gerbera
    #sunflower
    #dahlia
    #zinnia
    #calendula
    #ivygourd
    #raddish
    #knolrabi
    3)Verticilium lacanii and Beauveria bassiana
    4)colour fishes update
    5)mac(k) operation brief explanation
    6)dhasakavya,EM karaisal,jeevamirtham,beejamirtham,ghana jeevamirtham explanation and if possible do preparation .
    7)tell about biofertilisers other than azospirilam,phosphobacteria,potashbacteria,trichodermavirdi,pseudomonos.
    8)part 4 எண்ணங்கள்
    *Please sivaraja upload these videos
    --------------------------------------------------
    Tips:Panchachavya-N-60%
    P-20%
    K-20%
    Meen amilam-N-70%
    P-25%
    K-5%
    So,Panchakavya is for all purposes but Meen amilam is only for nitrogen and phosphorus
    --------------------------------------------------
    Doubt:what happens if a climber is grown as a creeper (ie) in ground?
    --------------------------------------------------

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      OMG.. You are following me so much and tracking each video. Very happy to see a subscriber like this. Thanks for your support :)
      Part-4 எண்ணங்கள்.. இதை கூட நியாபகம் வச்சிருக்கீங்க.. அதற்காகவே அந்த தொடரை நிறைவு பண்ணனும். நன்றி
      மற்ற வீடியோ எல்லாம் நோட் பண்ணிக்கிட்டேன். கண்டிப்பா மெதுவா ஒவ்வொண்ணா கொடுக்கிறேன். நேரம் தான் இப்போ ரொம்ப தகராறு பண்ணுது.
      மேக் நல்லா இருக்கான். ஆபரேஷன் அடுத்த வாரம் இருக்கலாம். சீக்கிரம் ஒரு Update கொடுக்கிறேன்.
      பஞ்சகாவ்யா பொதுவா செடியோட வளர்ச்சிக்கு மட்டும் தான் தெளிக்க சொல்றாங்க. பூக்கும் பருவத்தில் இருந்து தெளிக்க வேண்டாம் என்று தான் சொல்றாங்க. ஆனால் மீன் அமிலம் முழு பருவத்துக்கும் நல்ல பலன் கொடுப்பது போல தான் தெரிகிறது.

    • @sathishkumar-pd9bb
      @sathishkumar-pd9bb 3 ปีที่แล้ว +1

      Reply to my doubt

  • @ganesanv4384
    @ganesanv4384 3 ปีที่แล้ว

    Super...

  • @INFINITEGREENTAMIL
    @INFINITEGREENTAMIL 3 ปีที่แล้ว +4

    Super anna

  • @srimathik6174
    @srimathik6174 3 ปีที่แล้ว

    Great!

  • @27462547
    @27462547 3 ปีที่แล้ว

    Thanks for the useful information Siva.

  • @josiahkulwa34
    @josiahkulwa34 ปีที่แล้ว

    Great job

  • @santhiyasanthiya6553
    @santhiyasanthiya6553 3 ปีที่แล้ว

    Super sir

  • @smvenan7860
    @smvenan7860 3 ปีที่แล้ว +1

    Good

  • @vipflims4359
    @vipflims4359 3 ปีที่แล้ว

    Nice idea uncle pls put one mac video

  • @papujinji5397
    @papujinji5397 3 ปีที่แล้ว +2

    Pretty detailed description and useful also!!

  • @m.prakash5925
    @m.prakash5925 3 ปีที่แล้ว

    Anna,
    Really superb...
    Practical aa seithu kanbithu athoadu sernthu unga explanation super..
    Maadi Thottam kannula kaminganna...Rombha naal aachu parthu..MAC Payal nalla irukkana..
    Time management super...
    Drip irrigation idea..supero...super...

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Thank you.
      Intha week maadi thottam paththi oru video pottirukkiren. paartheengala?

    • @m.prakash5925
      @m.prakash5925 3 ปีที่แล้ว

      @@ThottamSiva Anna, video parthutten..

  • @greenarmstrong4623
    @greenarmstrong4623 3 ปีที่แล้ว +3

    Supppppperrrrr

  • @Ponni3108
    @Ponni3108 3 ปีที่แล้ว

    Nice ji

  • @manjulasmanjulas123
    @manjulasmanjulas123 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா.இது என்னுடைய நீண்ட நாள் கனவு.ஆனால் எப்படி என்று தேட தெரியல அறிமுகம் செய்ததற்க்கு மிக்க நன்றி 🙏.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      இந்த விவரங்கள் உங்களுக்கு பயன்பட்டதில் ரொம்ப சந்தோசம்.

  • @jannathjannath8594
    @jannathjannath8594 3 ปีที่แล้ว

    semma semma mass

  • @rajiponniah9382
    @rajiponniah9382 3 ปีที่แล้ว

    Siva brother - thank you. Earlier I requested you to share details on water management and irrigation system... Glad you have responded and put video on it. I'm really happy and sure it will useful for me and others too..... I really appreciate it.

  • @nandhakumar021
    @nandhakumar021 3 ปีที่แล้ว

    👌அண்ணே

  • @anandraj-vd1dq
    @anandraj-vd1dq 3 ปีที่แล้ว

    Super

  • @fhaada2047
    @fhaada2047 3 ปีที่แล้ว +1

    Full garden update please...(. If possible)

  • @sheejaroshni9895
    @sheejaroshni9895 3 ปีที่แล้ว

    👌

  • @narmadhavenkatesh6432
    @narmadhavenkatesh6432 3 ปีที่แล้ว

    Hai SIVA and family

  • @suryabas89
    @suryabas89 3 ปีที่แล้ว

    Super bro