கனவுத் தோட்டம் | புதிய மேட்டுப் பாத்தியில் சிறப்பான அறுவடை | Drip Irrigation idea for Raised Bed

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • During this summer, I have started entirely new raised bed in my dream garden. Let me share the details on how I planned this new raised bed, what I started in the new raised bed and the yield from it.
    Also sharing some idea on setting up simple drip irrigation for raised bed which can be used by home gardener with less space.
    My dream garden continue to surprise me with its yield even during this lock down situation. Check out all the harvest from this summer in my dream garden
    KSNM Drip - How to set-up (Video)
    • கனவுத் தோட்டம் | மிக க...

ความคิดเห็น • 847

  • @vijayam7367
    @vijayam7367 3 ปีที่แล้ว +3

    சிறிய இடைவெளிக்குப் பின் வீடியோ பார்க்கிறேன். மாடித்தோட்ட புடலை அருமை. கனவு தோட்டத்தில் உதவிக்கு ஆள் நிரந்தரமாக இருந்தால் நல்லது தான். வாழ்க, வளர்க.

  • @234preethi3
    @234preethi3 3 ปีที่แล้ว +1

    அனைத்து மனிதர்களும் ஒரு நாள் ஆவது இயற்கையோடு வாழவேண்டும் என்று எண்ணுவார்கள்.ஆனால் உங்கள் வாழ்வில் நீங்கள் இயற்கையோடு பயணம் செய்கிறிர்கள்.இதற்கு காரணம் உங்கள் கடின உழைப்பும் ,கடவுளின் ஆசி மட்டுமே அண்ணா. இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக வாழ நான் மனமார வாழ்த்துகிறேன் .🙂🙃

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      உங்கள் கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
      🙏🙏🙏

  • @kalakala3615
    @kalakala3615 3 ปีที่แล้ว +18

    காலை வணக்கம் காலை வேளையில் கண்களுக்கு ரம்மியாமான காட்சி நம்மே ஊருக்கே போய் வந்தே மாதிரி ஒரு பீலிங் நன்றி மேக் பார்த்தது இன்னும் மகிழ்ச்சி

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +3

      /மேக் பார்த்தது இன்னும் மகிழ்ச்சி/ 🙂🙂🙂

  • @sarathasaratha9705
    @sarathasaratha9705 3 ปีที่แล้ว +20

    ஐயா நீங்கள் கத்திரிக்கா பறிக்கும்போது குருவி சத்தம் அருமை

    • @user-vm3kg6hb4d
      @user-vm3kg6hb4d 3 ปีที่แล้ว +1

      வீடியோ எடுக்கும் போது பேசுவது கிடையாது.வீட்டில இருந்து எடிட்டிங் செய்து. பிறகு பேசுவது..

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +6

      தோட்டத்தில் இப்போது குருவிகள் வர ஆரம்பித்து இருக்கு.

    • @yogayoga8301
      @yogayoga8301 3 ปีที่แล้ว

      @@ThottamSiva சத்தமிட்ட அந்தக் குருவியின் பெயர் bulbul விரைவில் உங்கள் தோட்டத்தில் குருவிகளுக்கு தண்ணீர் பந்தல் அமைப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்

    • @rgraghavan9545
      @rgraghavan9545 3 ปีที่แล้ว +1

      அருமை. நான் தடிமனான ஒரு முருங்கை போத்து ஒரு மாதத்திற்கு முன் வைத்தேன். இன்று வரை ஒரு இலைகூட வரவில்லை. ஏதாவது டிப்ஸ் கொடுங்கள்.

  • @shanthielango7664
    @shanthielango7664 3 ปีที่แล้ว +1

    மழை நின்ற பின் தவளைகள் சத்தம் கேட்டு எத்தனை வருடங்கள் ஆயிற்று. மீண்டும் அதை உங்கள் வீடியோவில் கேட்டு சந்தோஷப்பட்டேன். மீண்டும் மீண்டும் கேட்டு மகிழ்ந்து போனேன். மிக்க நன்றி. சிறு பிள்ளை பருவத்தில் மழைக்குப் பின் தவளைகளின் தாளம் கேட்டு பயந்து போனவள். நானிருக்கும் வீட்டைச் சுற்றிச் தவளையும் இல்லை அதன் சத்தமும் இல்லை.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      உங்கள் சந்தோசத்தை வார்த்தைகளில் பார்க்க எனக்கும் சந்தோசம் தான். இந்த மாதிரி ஒரு சத்தம் தான் இயற்கையின் அழகின் வெளிப்பாடு. இல்லையா

  • @livingstonchristian7463
    @livingstonchristian7463 3 ปีที่แล้ว +9

    அண்ணா வணக்கம் உங்கள் கனவுதோட்டம் மிகவும் அருமை 👌👌👌
    கூடுதலாக தோட்த்தில் தேனி பெட்டி அமைந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என தோன்றுகிறது நன்றி 🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +4

      மிக்க நன்றி.
      தேனீப்பெட்டி கண்டிப்பா வைக்கணும். இன்னும் கொஞ்சம் மரங்கள் வளரட்டும். நிழல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று பார்க்கிறேன்.

    • @livingstonchristian7463
      @livingstonchristian7463 3 ปีที่แล้ว +1

      @@ThottamSiva🙏🙏🙏 நன்றி நீங்கள் திட்டமிடுவது சரியே

  • @vijirajan7429
    @vijirajan7429 3 ปีที่แล้ว +5

    Good morning sir, because of you only I started terrace garden, till I continue my efforts to take yield from terrace garden, but now you always posted kanavu thottam vedio, but we can't do, just we can watch, we appreciate your efforts sir

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Thank you.
      Yes.. As I mentioned earlier, I am starting my terrace garden only from July for Aadi pattam. In this video also I shown a good harvest from my terrace garden.

  • @paulinemanohar8095
    @paulinemanohar8095 3 ปีที่แล้ว +7

    மிக அருமை சகோ. சிவப்பு வெண்டை‌ பார்க்கவே ரொம்ப அழகு👌👌👌

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      நன்றி 🙏

  • @gomathishanmugam7235
    @gomathishanmugam7235 3 ปีที่แล้ว

    அருமை அண்ணா. உங்கள் கனவு தோட்டம் போல் எனக்கும் தோட்டம் அமைக்க நீண்ட நாட்களாக ஆசை.
    ஆனால் தற்போது முடியவில்லை. நீங்கள் கூறுவது போல லாக் டௌனில் சமயத்தில் என் மாடியில் இருந்த மூன்று கத்திரிக்காய் சமைக்க உதவியது. அனைத்து செடிகளும் நாமே வளர்த்தால் நல்லது. உங்கள் வீடியோ மிகவும் அருமை

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      பாராட்டுக்கு மிக்க நன்றி
      உங்கள் குட்டி அறுவடை பற்றி கேட்க ரொம்ப சந்தோசம். 👍

  • @duraisamym8609
    @duraisamym8609 3 ปีที่แล้ว

    கத்தரியும் வெண்டையும் கண்களைப் பறிக்குது சார்... உங்கள் முயற்சி அபாரம்...அருமையா பண்ரீங்க...புடலங்காய் அழகோ அழகு

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @satheeshkumar3557
    @satheeshkumar3557 3 ปีที่แล้ว

    முதல் வணக்கம் சார் நல்ல குறள் வளம் உங்கள் KLog Super இதை பார்த்த வுடனேயே நாமும் நம் வீட்டில் உள்ள சின்ன இடத்தில் வீட்டிற்கு தேவையான காய்கறி பயிரிட வேண்டும் என்ற உத்வேகம் வருகிறது மிகவும் சிறப்பு நன்றி வாழ்த்துக்கள் **********

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      /நல்ல குறள் வளம் / நன்றி 🙏🙏🙏
      உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  • @sanjays6941
    @sanjays6941 3 ปีที่แล้ว +12

    அண்ணா உங்கள் கனவுத்தோட்டம் அழகாக உள்ளது

  • @MuthuKumar-ft2ee
    @MuthuKumar-ft2ee ปีที่แล้ว

    Great sir. Sir nanum 4 cent idathula thootam amaikanum nu irukken. Athukku unga uthavi thevai.

  • @sarmilaselvakumar2011
    @sarmilaselvakumar2011 3 ปีที่แล้ว +1

    Anna romba happyya irukku intha timelaiyum ungalukku thevaiyana kaikarikalai neengale urpathi pannurathu, itha paarkkum pothu engalukkum aarvam varuthu Anna thank you

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Unga parattukku mikka nantri 🙏🙏🙏

  • @sivashankar7008
    @sivashankar7008 3 ปีที่แล้ว +5

    I don't see Ur videos usually, because it makes me to think of quitting my job in abroad and go back to tn for dng wat you do.
    Huh it's my long time dream to do farming.
    But boss Ur videos will be very useful for me when I create a farm in near future.
    Thanks a lot 👍

  • @lathamanigandan2619
    @lathamanigandan2619 3 ปีที่แล้ว

    அண்ணா அருவடை அருமை. தக்காளியை நாங்கள் கண்ணு போட்டுட்டோம் போல இருக்கு. பரவாயில்லை. அடுத்த முறை உங்களிடம் தப்பிக்க முடியாது. நன்றாக வளர்ந்து வரும். இன்னும் உங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி.
      தக்காளி கொஞ்சம் கோடை காலத்தில் திணறும் போல. மற்றபடி நண்பர்கள் எங்கே கண் போடுவது. நீங்கள் சொல்கிறதே வைத்து தான் நான் இந்த அளவுக்காவது செய்கிறேன் 🙂🙂🙂

  • @zettavilla
    @zettavilla 3 ปีที่แล้ว +2

    Lockdown time le garden s useful 100% true

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 ปีที่แล้ว +6

    அருமை..நீர் மேலாண்மைக்கு சிறந்தது..👏👌 அளவு சிறிதானாலும், செயல் சிறப்பு...👍 பெரியவரை இணைத்துக் கொண்டதும் நல்லதுதான்..இது ஆரம்ப காலத்துலேயே நான் சொன்ன யோசனை...சிறக்க வாழ்த்துக்கள்..🙏🙏🙏!!!

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      நன்றி.
      பெரியவர் இது மாதிரி பெரிய பாத்தி எடுக்கணும், மரங்கள் வைக்க நிறைய குழிகள் எடுக்கணும் என்றால் மட்டும் அமர்த்தி கொள்கிறேன்.

  • @kalaioptom2717
    @kalaioptom2717 3 ปีที่แล้ว

    Sir ...unga vedio paarthu romba impress aagi ennoda veetla irukra konjam place la vegitables...vidahikka pottuirukken
    .....TQ sir ....thodarattum ungalin. கனவு தோட்டம்....❤️❤️❤️

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.🙏
      உங்கள் சிறிய தோட்டமும் சிறப்பாக வர என்னோட வாழ்த்துக்கள் 👍

  • @sumathiramalingam9542
    @sumathiramalingam9542 3 ปีที่แล้ว

    அண்ணா உங்க தோட்டம் பார்க்கும் போது என் தோட்டம்போல் ஒரு சந்தோசம் உங்களுக்கு விவசாயத்தின் மேல் நல்ல ஆர்வம் இன்னும் நிறைய நிலம் வாங்கணும் அண்ணா உங்களை சந்திக்கனும் அண்ணா கடவுள் ஆசி உங்களுக்கு கிடைக்கும் 👍👍👍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. இந்த இடத்திலேயே இன்னும் நிறைய பண்ணனும். கண்டிப்பாக ஒரு நாள் சந்திக்கலாம். 👍

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 3 ปีที่แล้ว +1

    உங்கள் திட்டம்,உங்கள் உழைப்பு,மற்றவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது,all the best.....

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 3 ปีที่แล้ว +1

    கொஞ்சம் தாமதமாக வந்தேன் வீடியோ முழுவதும் பார்த்தேன் அருமை நண்பரே வாழ்த்துக்கள் 💐💐

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      ரொம்ப சந்தோசம். நன்றி 🙏

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U 3 ปีที่แล้ว

    அருமை தம்பி. நான் வீட்டருகே கொஞ்சம் செடிகள் நட ஆரம்பித்திருக்கிறேன். இன்னும் சொல்லிக் கொள்ளும் வகையில் எதுவுமில்லை. ஆனால் மிகுந்த மன மகிழ்ச்சி கிடைக்கிறது. உங்கள் கனவுத் தோட்டம் is very inspiring தம்பி.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      ரொம்ப சந்தோசம். உங்களால் முடிந்த அளவுக்கு முயற்சிக்கிறீங்க. அதுவே ரொம்ப நல்ல விஷயம். தொடருங்கள். 👍

  • @user-jx5lm9ee6k
    @user-jx5lm9ee6k 3 ปีที่แล้ว

    மகனே வழ்கவளமுடன்.நம்மதோட்டத்திர்க்கு திருஷ்டி பொம்மை ஒன்று கட்டி வைக்க. வேண்டும் பார்க்கும் பார்வை ஒன்று போல இருக்காது.ஒருபானையில் வெள்ளை பூசி கரும்புள்ளி குத்தி பாட்டுக்கள் ஐயா வாழ்த்துக்கள் மகனே

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      உங்கள் வாழ்த்துக்கும் அக்கறைக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
      திருஷ்ட்டி என்பதையும் தாண்டி நமது எண்ணங்கள் ஜெயிக்கும் என்று நினைப்பவன் நான் . பார்க்கலாம். 🙏

  • @sumathisumathi6711
    @sumathisumathi6711 3 ปีที่แล้ว

    சிகப்பு வெண்டை கத்தரி அறுவடை செய்வதை பார்க்கும் பொது மகிழ்ச்சியாக இருக்கு.👌👌👌

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      நன்றி 🙏

  • @rathinamalam4348
    @rathinamalam4348 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு சிவா உங்கள் கடின உழைப்பு மெய் சிலிர்க்க வைக்கிறது வாழ்க வளமுடன் 🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏

  • @thottamananth5534
    @thottamananth5534 3 ปีที่แล้ว +1

    உங்கள் கனவு தோட்டத்தை பார்த்தால் சம்மர் மாதிரியே தெரியவில்லை அருமையாக உள்ளது. ஆடிப் பட்டத்திற்கு 200 லிட்டர் WDC தயார் மீன் அமிலமும் ரெடி ஆயிட்டு இருக்கு. ஒரே ஒரு பீர்க்கங்காய் போட்டேன் அருமையாக வருது பிஞ்சும் நிறைய பிடிக்கிறது ஆனால் நிழல் வலை இல்லாததால் வெய்யிலுக்கு வெம்பி விடுகிறது. இங்கு மழையே இல்லை ஓவர் வெய்யில்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      நல்ல முறையில் ரெடி பண்ணி பயன்படுத்துகிறீர்கள் போல. ரொம்ப சந்தோசம். இங்கே கோவையிலும் நல்ல வெயில் தான். இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணி தான் எந்த செடி என்றாலும் ஆரம்பிக்க இருக்கிறேன்.

  • @prabavathijagadish9799
    @prabavathijagadish9799 3 ปีที่แล้ว

    உங்கள் உழைப்பும் திட்டமிடலும் பிரம்மிப்பு தருகிறது. கடவுள் உங்களுக்கு எல்லா நலமும் தரனும்னு வேண்டிக்கிறேன்🙏💐

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      உங்கள் வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @Amalorannette
    @Amalorannette 3 ปีที่แล้ว

    அருமைங்க நம்ம வீட்டு காய்கறியே தனி சுவைதான் நம்முடைய நேரமும் பயனுள்ளதாக இருக்கிறது பாராட்டுக்கள் ,நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @jansi8302
    @jansi8302 3 ปีที่แล้ว +3

    Very happy that dream garden provides good veg in lockdown. After a longtime my capsicum plant given two small capsicum. Morning urself happy to see organic veg in your garden.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +2

      Very happy to hear about your capsicum harvest. You try again in this Aadi pattam. I will come good. 👍

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 ปีที่แล้ว

    Thambi
    உங்க கனவுத் தோட்டத்திற்கு
    நீங்கள் ONE MAN ARMY போல
    செயல்படுகீர்கள். Drip Irrigation நேர்த்தியாக set செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்..நன்றி.வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      உங்கள் கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். நன்றி 🙏🙏🙏

  • @anandhi9100
    @anandhi9100 3 ปีที่แล้ว

    வணக்கம். மாடியில் வளர்ந்த புடலங்காய் மிக மிக அருமை. கனவு தோட்டத்தில் வளர்ந்த வெண்டைக்காய் அழகோ அழகு.🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      நன்றி மா 👍

  • @karnakarna9650
    @karnakarna9650 3 ปีที่แล้ว +1

    கனவு தோட்டம் சூப்பர் திருவாரூரிலிருந்து கருணா எனக்கு அந்த கத்தரி வேத வேணும்

    • @raksharaksha1202
      @raksharaksha1202 3 ปีที่แล้ว

      Naanum thiruvarur than bro

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      நன்றி
      நீங்கள் கிருஷ்ணா பாரம்பரிய விதைகளில் வாங்கலாம். அவங்க
      விவரம் இந்த லிங்க்ல இருக்கு.
      thoddam.wordpress.com/seeds/

  • @sindhumurugan9231
    @sindhumurugan9231 3 ปีที่แล้ว

    Anna unga video garden pathale romba happy ya iruku anna...very dedicative person

  • @reginixon7889
    @reginixon7889 3 ปีที่แล้ว +1

    Mac paya anganga suthikittirundhan super👌😊

  • @senchupunyamurthula7624
    @senchupunyamurthula7624 3 ปีที่แล้ว +4

    Beautiful garden!

  • @lydiajenifer8968
    @lydiajenifer8968 3 ปีที่แล้ว +2

    Anna garden video la Mac payala katathega bcoz avana parkathan manasu poguthu🤩🤩

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      😃😃😃 Puriyuthu

    • @lydiajenifer8968
      @lydiajenifer8968 3 ปีที่แล้ว

      @@ThottamSiva payaluku fans club start pananum pola🤔🤔Staysafe na🙏

  • @kamatchikumarduraisamy3804
    @kamatchikumarduraisamy3804 3 ปีที่แล้ว +1

    Hi Anna... Daily unga voice and videos pathutu, enga garden la work panna oru energetic feel varuthu bro... Athunalayo enamo Unga Dream Garden la failure ah paakkum pothu enga garden la failure aana mari feel varuthu anna 😢😢😢. Summer unmayalume oru periya savaal tha

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      Intha support thaan enakku mika periya boost.. Mikka nantri.. 🙏🙏🙏
      Time illamal poochchi melanmai perisa panna mudivathillai.. Ippo ellaam kaththukkarathu thaan.. Future-la perfect-a pannidalaam.

  • @jdasan
    @jdasan 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள் 🙏

  • @ssrinivasan3809
    @ssrinivasan3809 3 ปีที่แล้ว +9

    அண்ணா எனக்கு சிவப்பு வெண்டை, சிவப்பு சிறகு அவரை, சிவப்பு மூக்குத்தி அவரை வேண்டும் 4 நான்கு விதைகள் வீதம் கிடைத்தால் போதும் தோழரே

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      இன்னமும் கோவையில் லாக் டவுன் நீடிக்க பட்டு இருக்கு. இன்னும் ஒரு வாரத்தில் விதைகள் பகிர்ந்து கொள்ள விவரங்கள் கொடுக்கிறேன்.

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 3 ปีที่แล้ว +1

    Super anna veea level kalakunga,
    Kathiri parikunbothu Spoonil paravai satham super,
    Too much of highlight yenaku pudicha Mac pappu cute ah supervising pandrathu than,
    Dripping set m super anna kalakunga

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      Romba Nantri. Unga comment padikka santhosam..
      Mac ninaicha appo appo camera-vukkulla varuvaan.. Allikkirathu 😁

    • @akshayavelvizhi6317
      @akshayavelvizhi6317 3 ปีที่แล้ว

      Nandri Anna, pappu va ninaichathun pathuda mudiuma anna, athan pappu ku thonumbothu varatun

  • @ashok4320
    @ashok4320 3 ปีที่แล้ว +2

    சிறப்பு!

  • @ramyagopinathwilsonfreddy4715
    @ramyagopinathwilsonfreddy4715 3 ปีที่แล้ว

    உங்க கிட்ட இருந்து தான் அண்ணா எல்லாம் கத்துக்குறன் அருமை அண்ணா...

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      பாராட்டுக்கு நன்றி

  • @sripriya3201
    @sripriya3201 3 ปีที่แล้ว +1

    Red ladies finger super👌🏻👌🏻

  • @esthersheely7862
    @esthersheely7862 3 ปีที่แล้ว

    கனவு தோட்டம் அமைத்து அதில் நல்ல அறுவடை சூப்பர் அண்ணா 👍👍👍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      நன்றி 🙏

  • @santoshbhooopalan
    @santoshbhooopalan 3 ปีที่แล้ว +1

    Sir, your videos are immensely valuable! I cant gauge how much terrace gardening has helped me in my personal growth.
    One of my inspirations for doing terrace gardening is your videos, so thank you so much for doing what you are doing!

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      Very happy to read your comment. Happy to see your involvement in gardening. my wishes to you 👍👍👍

    • @santoshbhooopalan
      @santoshbhooopalan 3 ปีที่แล้ว

      @@ThottamSiva Thank you sir! Your channel is not just a gardening channel but its a lifestyle channel where we learn the joy of connecting with nature and so many other things.. so cudos to you!

  • @UmaDevi-sf5ku
    @UmaDevi-sf5ku 3 ปีที่แล้ว

    காய்கறிகள பார்க்கவே இவ்வளவு சூப்பரா இருக்கே சமச்சு சாப்பிட்டா எப்படி இருக்கும். மேக் பையன் தோட்டத்த மேற்பார்வை பார்க்கரார் போல.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      பாராட்டுக்கு மிக்க நன்றி. மேக் பய தோட்டத்தில் எப்பவுமே பிசி தான் 🙂🙂🙂

  • @JaySvlog07
    @JaySvlog07 3 ปีที่แล้ว +1

    So nice

  • @geetharaman8972
    @geetharaman8972 3 ปีที่แล้ว +2

    Sir, your garden is a feast to eyes & your plan of doing gardening is really tobe appreciated. Hats off to u,sir.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Thank you 🙏🙏🙏

  • @suthamathikarthikeyan4802
    @suthamathikarthikeyan4802 3 ปีที่แล้ว +2

    அருமை ஐயா!

  • @veenaipalaniappan3483
    @veenaipalaniappan3483 3 ปีที่แล้ว +6

    Ending statements are really really important sir.. if people try to do like this even in a small way, it's a very big success to our society.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Yes. That itself will bring a big change in their life

  • @chuttiyinkuttygarden9781
    @chuttiyinkuttygarden9781 3 ปีที่แล้ว +2

    அருமையான அறுவடை

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams4494 3 ปีที่แล้ว +3

    அருமை அருமை 👌👌👌👌 மாடி தோட்டம் எப்படி இருக்கு nu update கொடுங்க anna

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      நன்றி. 🙏
      மாடி தோட்டம் இனி ஆடி தொடங்கி தான் அப்டேட் கொடுக்கணும்.

  • @jiashinisg8083
    @jiashinisg8083 3 ปีที่แล้ว

    Sivapu vendaikai super brother mac paya yeppadi irukan very nice video brother thank you so much brother

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 3 ปีที่แล้ว +1

    Nice

  • @eustacepainkras
    @eustacepainkras 3 ปีที่แล้ว +1

    Nice harvest. 👌👏 Your idea of 'every house should have a vegetable garden' is commendable.

  • @nithyasgarden208
    @nithyasgarden208 3 ปีที่แล้ว +3

    Wonderful

  • @nandhinimuthu5813
    @nandhinimuthu5813 3 ปีที่แล้ว

    Unga kanavu thottam pathathum nambalum oru thottam vaikanumnu asaya eruku

  • @arunkumard8612
    @arunkumard8612 3 ปีที่แล้ว +2

    Sema harvest sir.👌👌👌👌👌

  • @aadham73
    @aadham73 3 ปีที่แล้ว +2

    Assalamu Alaikum
    Thank You ❤️💕

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Thank you 🙏🙏🙏

  • @shankaralsinarimuthu7485
    @shankaralsinarimuthu7485 3 ปีที่แล้ว +1

    Nice video brother

  • @thanjaisaaral4546
    @thanjaisaaral4546 3 ปีที่แล้ว +1

    வணக்கம் மிகவும் நன்று மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  • @savithrivichhu967
    @savithrivichhu967 3 ปีที่แล้ว

    ஐயா எங்க தோட்டத்துல நாங்க காய்கறி எல்லாம் பறித்து விட்டோமே வெள்ளாம பண்ணி விட்டோமே 😀😀😀😀 happy moments bro❤️

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      சூப்பர். வாழ்த்துக்கள் 👍👍👍

  • @sulaimansheik4591
    @sulaimansheik4591 ปีที่แล้ว

    Super harvest ❤

  • @madhavilathabaddepudi7559
    @madhavilathabaddepudi7559 2 ปีที่แล้ว +1

    Your videos are informative.
    Our light green brinjal is good while plucking but after some time brown patches are forming on the brinjal. Any idea what causing that?

  • @Kalaivarun
    @Kalaivarun 3 ปีที่แล้ว +1

    Arumai Anna. Keep motivating us. I have started small garden in my terrace. Planned to expand it during aadi month. But not sure how it wil progress as getting seeds and other items in lockdown is difficult. My brinjal plant does bloom but not giving any vegetables. I tried panchakavya but its stil the same. Tried once giving buttermilk and cocunut milk (themore) but stil no improvement. Ppl around me are demotivating pl give me some tips. Also my hibiscus plant also buds are falling before blooming. Pl give suggestions for it also. Sorry for lengthy post.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Happy to see your interest in Gardening.. Continue that always 👍
      Summer season always challenging. Don't worry. The flower drop might be due to the summer hear. You tried Butter milk also. Is the plant healthy and greenish?. Fish amino acid might be able to give some good result. Panchakavya may not help in this. Give a try with Fish Amino Acid (Meen amilam). Spray in alternate days for 5 days.. Will see the result.

    • @Kalaivarun
      @Kalaivarun 3 ปีที่แล้ว

      @@ThottamSiva thanks Anna for your reply. Ya the plant is healthy & greenish. I have prepared vazhaipazha karaisal which wil be ready in another 1 week. Shal I spray that instead of fish amino?

  • @sudalaimani1008
    @sudalaimani1008 3 ปีที่แล้ว

    Super anna paarkave Rompa alaga iruku unga thootam ungaloda ovvoru video vum payanullatha iruku thank you anna

  • @mahendranmahendran4535
    @mahendranmahendran4535 3 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா அருமையான பதிவு

  • @kalaiselvikulanthaivel5892
    @kalaiselvikulanthaivel5892 3 ปีที่แล้ว +1

    Super

  • @prabhas6333
    @prabhas6333 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @sandhiyavelusamy3346
    @sandhiyavelusamy3346 3 ปีที่แล้ว

    Aiyoo anna na oru chedi paithiyam🌱 🌱🌱
    Ungala paatha yanaku rmboo poramaya eruku na .. unga voice , ur explanation rmboo rmboo alaga eruku anna
    yanakum asha tha chedi valakanunu erunthalum na rent house la eruka nala ennala chedi valaka mudila permission thara matikaranga😕
    nanum oru nal own house katuna apm kandippa ungala mari chedi valarpa na
    Ninga tha ennoda motivation sir thank u my dear anna...🤗

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Unga comment padikka romba santhosam.
      /nanum oru nal own house katuna apm kandippa ungala mari chedi valarpa na / Ungal asai kandippa viraivil niraiverum. kadavulai vendi kolkiren. 👍
      Neengalum ungalukku pudichcha sedi ellaam vaikkira maathiri idathoda oru veedu amaiyum 👍

    • @sandhiyavelusamy3346
      @sandhiyavelusamy3346 3 ปีที่แล้ว

      @@ThottamSiva tqq for ur rly anna🤗

  • @MahaLakshmi-pe5xq
    @MahaLakshmi-pe5xq 3 ปีที่แล้ว

    Good morning anna neengka solra Thotta pathiya visayam arumaiyaka ullathu nanum intha year neengka solra mathiri tha vithakal pota poren kandippa oralaukku kaykari kidaikkunu nenaikire anna I am so happy ❤️❤️❤️👍👍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      Romba romba santhosam.. Ungal thottam intha season-la arumaiyaa vara ennoda vazhththukkal 👍👍👍

    • @MahaLakshmi-pe5xq
      @MahaLakshmi-pe5xq 3 ปีที่แล้ว

      Thank you anna ❤️❤️❤️👍👍

  • @saralavenkatesvari408
    @saralavenkatesvari408 3 ปีที่แล้ว

    Shiva Sir, GOOD EVENING.
    YOU ARE THE EMBODIMENT OF DILIGENCE.
    GOD BLESS YOU SIR.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Thank you 🙏🙏🙏

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @gokulrajan5681
    @gokulrajan5681 3 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா

  • @dhabhirecipes4667
    @dhabhirecipes4667 3 ปีที่แล้ว +2

    Super sir 😀😀😀

  • @padmavathikumar5718
    @padmavathikumar5718 3 ปีที่แล้ว

    நல்ல தகவல்களுடன் கூடிய அருமையான பதிவு

  • @rajirajeswari2064
    @rajirajeswari2064 3 ปีที่แล้ว

    Lockdown timela veetu thottam nalla use. Nalla pathivu.

  • @cheriankr6560
    @cheriankr6560 2 ปีที่แล้ว

    Nice. You speaks the truth and appreciated.

  • @commentsathish9824
    @commentsathish9824 3 ปีที่แล้ว +2

    Your ways of creativity in Gardening is amazing man... ❤️👍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Thank you very much 🙏

  • @Rameshbabu-pb5ed
    @Rameshbabu-pb5ed 3 ปีที่แล้ว

    இந்த வாரம் 4வீடியோ ...செம்ம..

  • @taddygames5973
    @taddygames5973 3 ปีที่แล้ว

    Arumai yanna video Anna unga voice and nenga solurathu ella skip pannama than pappan and entha matheri vanttaikkai eppo than pakkuran pakkava azaga erukku 🤩👌

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      Unga comment padikka romba romba santhosam. Mikka nantri 🙏🙏🙏

    • @taddygames5973
      @taddygames5973 3 ปีที่แล้ว

      @@ThottamSiva welcome Anna

  • @gogreen.5997
    @gogreen.5997 3 ปีที่แล้ว +2

    Good information, super anna

  • @selvan6956
    @selvan6956 3 ปีที่แล้ว +1

    super sir. .

  • @mtech6892
    @mtech6892 3 ปีที่แล้ว +2

    Very nice garden.

  • @revathinaresh4151
    @revathinaresh4151 3 ปีที่แล้ว +1

    Enga vetlaum pudalangai semmaya kaikuthu very happy

  • @meenakshijayapalan6080
    @meenakshijayapalan6080 3 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர் 👌👌

  • @ramyamohan9052
    @ramyamohan9052 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நல்வாழ்த்துக்கள் சகோ 💐💐💐

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      நன்றி 🙏

  • @sureshp3896
    @sureshp3896 3 ปีที่แล้ว +1

    U r a great inspiratuon for me to start a garden anna... Waiting for aadi pattam.

  • @joeleenithanirmalkumar9019
    @joeleenithanirmalkumar9019 3 ปีที่แล้ว +2

    Super Anna, God bless you.

  • @g.tamilarasan3673
    @g.tamilarasan3673 3 ปีที่แล้ว +1

    Arumai na..

  • @kannan1174
    @kannan1174 3 ปีที่แล้ว +1

    அருமை....

  • @jayanthiprakash7071
    @jayanthiprakash7071 3 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா கனவுதோட்டம் சூப்பர் உங்களுடைய. பேச்சு மிகவும் நன்றாக. ,,உள்ளது நன்றி அண்ணா என் மாடிதோட்டத்தில் புடலங்க. பிஞ்சு அதிகம் வருவதில்லை அப்படி வந்தால் பிஞ்சுக்கள் கருகி விடுகிறது ஏன் அண்ணா கூறுங்கா பிலீஸ்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
      கோடையில் கொடிகள் கொஞ்சம் திணறும். பிஞ்சிகள் கருகும். நீங்கள் என்ன வளர்ச்சி ஊக்கி தெளிச்சிட்டு வர்றீங்க?

  • @jayashree1213
    @jayashree1213 3 ปีที่แล้ว

    Super Anna please be safe with your family

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 3 ปีที่แล้ว

    Vanakkam bro nalla message valthugal

  • @thulasicreation4213
    @thulasicreation4213 3 ปีที่แล้ว +2

    Super ra eru ku bro

  • @suncse4632
    @suncse4632 3 ปีที่แล้ว +1

    Super Thottam

  • @jeyaraman9014
    @jeyaraman9014 3 ปีที่แล้ว

    அருமை

  • @MyVimal1234
    @MyVimal1234 3 ปีที่แล้ว +2

    Sir Ahathi Maram good growth👍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Amam.. super-a vanthirukku

  • @padmapriya3712
    @padmapriya3712 3 ปีที่แล้ว +6

    வெண்டை விதை giveaway வைத்து கொடுங்கள் அண்ணா 😍

    • @meenas9758
      @meenas9758 3 ปีที่แล้ว

      I have give me ur address
      I will send you

    • @ajithkumar-my6pi
      @ajithkumar-my6pi 3 ปีที่แล้ว +1

      @@meenas9758 அக்கா எனக்கும் தருவீங்களா selvielango thirunelveli 🙂

    • @padmapriya3712
      @padmapriya3712 3 ปีที่แล้ว

      @@meenas9758 mail id sollanga ma'am

    • @meenas9758
      @meenas9758 3 ปีที่แล้ว

      @@ajithkumar-my6pi sure send me ur address

    • @ajithkumar-my6pi
      @ajithkumar-my6pi 3 ปีที่แล้ว

      அக்கா அட்ரஸ டெலிட் பண்ணவா🤔