Government subsidy drip irrigation kit for terrace garden. low cost | easy installation | live demo

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • அரசு மானிய விலையில் மாடித் தோட்டத்திற்கு தேவையான சொட்டுநீர் பாசன கருவிகள் தோட்டக்கலைத் துறை சார்பாக தற்போது விநியோகம் செய்து வருகிறார்கள்.
    சொட்டுநீர்ப் பாசன கருவிகளை இரண்டு வகைகள் உள்ளது.
    1 தானியங்கி சொட்டு நீர் பாசன கருவிகள் அடங்கிய கிட்.
    2 சாதாரண சொட்டுநீர் பாசன கருவிகள் அடங்கிய கிட்.
    இந்த வீடியோவில் 60 தொட்டிகளுக்கு பயன்படுத்தக்கூடிய ஒரு சொட்டுநீர் பாசன கருவிகள் அடங்கிய kit யை பிரித்து அதில் உள்ள பொருட்களின் தரம், பயன்படுத்தும் முறை , பராமரிப்பு, மற்றும் பழுது நீக்குதல் போன்ற அனைத்து தகவல்களையும் இந்த ஒரே வீடியோவில் பார்க்கலாம்.
    இந்த கிட் எங்கெல்லாம் கிடைக்கும் என்று சில தகவல்களை இத்துடன் இணைக்கிறேன்.
    sriperumpudur தோட்டக்கலைத் துறை அலுவலர்
    mani 81480 27123
    மாதவரம்
    8870562306
    9444805265
    திருவான்மியூர்
    9444526362
    இதே kit online ல் கிடைக்கிறது
    Amazon online
    60 plant kit
    Jain drip irrigation link
    amzn.to/3tWvFEQ
    100 plant kit (other barnd)
    amzn.to/3hGStDC
    50plant kit
    amzn.to/3mWJKz7
    screen filter
    amzn.to/33U6S9N
    venchury
    amzn.to/2LpVtbL
    16 mm hose
    amzn.to/38bJcR4
    solinaid valve
    amzn.to/2LJTE9G
    feeder line connector
    amzn.to/3i8jPmh
    emmitter
    amzn.to/3bzg0FQ
    #government_subsidy_drip_irrigation_kit
    #guna_garden_ideas
    மேலும் மற்ற மாவட்டங்களில் எங்கு கிடைக்கும் என்ற தகவலை நண்பர்கள் comments ல் பதிவிடவும். மற்ற நண்பர்களுக்கு பயன்படும்.
    Disclaimer
    This is to inform that through the TH-cam channel Guna Garden ideas, few of my improvements which are being carried out in my garden are shared time to time just for educational purposes. This includes different methods of growing plants, pest and disease management, ease of arranging the plant growing containers, their stand and enclosures, movable mechanism etc. Any one who are interested in repeating such act are cautioned to get the opinion from experts from the point of quality, safety and the related before doing so. Guna Gardening Ideas channel will not be responsible for any act, event and it's consequences if any.
    பொறுப்புத் துறப்பு
    யூட்யூப் சேனல் குணா கார்டன் யோசனைகள் மூலம், எனது தோட்டத்தில் மேற்கொள்ளப்படும் எனது சில மேம்பாடுகள் கல்வி நோக்கங்களுக்காக அவ்வப்போது பகிரப்படுகின்றன. தாவரங்கள் வளர்ப்பது, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, செடிகள்வளரும் கொள்கலன்களை ஒழுங்கமைத்தல், அவற்றின் நிலைப்பாடு மற்றும் உறைகள், நகரக்கூடிய பொறிமுறை போன்ற பல்வேறு முறைகள் இதில் அடங்கும். இதுபோன்ற செயலை மீண்டும் தங்களுக்காக செய்ய ஆர்வமுள்ள எவரும் நிபுணர்களிடமிருந்து கருத்தைப் பெற எச்சரிக்கப்படுகிறார்கள். அவ்வாறு செய்வதற்கு முன் தரம், பாதுகாப்பு மற்றும் தொடர்புடையது பரிசீலிக்க வேண்டும். இதனால் ஏற்படும் எந்தவொரு செயலுக்கும், நிகழ்விற்கும், விளைவிற்கும் குணா கார்டனிங் ஐடியாஸ் சேனல் பொறுப்பேற்காது என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.
    நன்றி

ความคิดเห็น • 163

  • @sidinterior9661
    @sidinterior9661 17 วันที่ผ่านมา

    உபயோகமான தகவல். நன்றி.

  • @eyarkaiaasef6318
    @eyarkaiaasef6318 ปีที่แล้ว

    அரியலூர் மாவட்டத்தில் எங்கு கிடைக்கும்.அட்ரஸ்தாங்க.நன்றி.....

  • @kandasamysubramaniam9360
    @kandasamysubramaniam9360 6 หลายเดือนก่อน

    மிகவும் தெளிவான விளக்கம், புதிதாக சொட்டுநீர் அமைப்போருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், நன்றி.

  • @kannadasanannamalai4401
    @kannadasanannamalai4401 3 ปีที่แล้ว +1

    நண்பா
    பெருமந்தூர்ல எங்க இருக்கீங்க
    நேர்ல் பாக்க முடியுமா
    (நான் திருவள்ளூர்லதான் இருக்கிறேன்)

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      High school பக்கத்துல இருக்கிறேன்.

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu87 6 หลายเดือนก่อน

    இதுபோல இதுவரைக்கும் யாருமே விளக்கமா சொன்னது இல்ல சார்

  • @allinmohanas1084
    @allinmohanas1084 ปีที่แล้ว

    Sir 🙏

  • @fallsonmusicrhythms9586
    @fallsonmusicrhythms9586 2 ปีที่แล้ว

    ❤️

  • @kavithamuralidharan2742
    @kavithamuralidharan2742 ปีที่แล้ว

    Where in karur?

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 2 ปีที่แล้ว

    Thanks lot.

  • @KansuvaikaGardenVirundhu
    @KansuvaikaGardenVirundhu ปีที่แล้ว

    வணக்கம்.அருமையான விளக்கம்.வாழ்கவளமுடன்

  • @karthickb1973
    @karthickb1973 2 ปีที่แล้ว

    super sir.

  • @manoharb6644
    @manoharb6644 2 ปีที่แล้ว

    Ji, drip irrigation. அமைத்தால் இலை தண்டு பகுதிகளுக்கு Hose pipe மூலம் தண்ணீர் விட வேண்டுமா.

  • @looserlooser2396
    @looserlooser2396 2 ปีที่แล้ว

    Sir naa kumbakonam so enga yenga ketaikkum??

  • @SJLCOLLECTIONS2385
    @SJLCOLLECTIONS2385 7 หลายเดือนก่อน

    Tnk u sir

  • @sekarthilagam4007
    @sekarthilagam4007 2 ปีที่แล้ว

    ராணி பேட்டை. மாவட்டம்

  • @mbrahmanayagam3319
    @mbrahmanayagam3319 2 ปีที่แล้ว

    இந்த கிட் எனக்கும் வேண்டும் மாடியில் இதுபோல் வைத்து தர போன் நம்பர் தருவீர்களா

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      உங்கள் அருகில் உள்ள தோட்டக்கலை துறையை அணுகுங்கள்.
      அல்லது இணையான கிட் அமேசான் ஷாப்பில் கிடைக்கிறது வாங்கி நீங்களே சுலபமாக பொருத்திக் கொள்ளலாம்
      amzn.to/3tldvzj

  • @ashokg5909
    @ashokg5909 8 หลายเดือนก่อน

    Are government providing these kits now?and where to buy these kits.Thks in advance

  • @saravanakumar-sd5br
    @saravanakumar-sd5br 2 ปีที่แล้ว

    Super na

  • @jaseem6893
    @jaseem6893 3 ปีที่แล้ว +2

    Super video Anna alakaana vilakkam thelivaana matrum romba useful video Anna super 👍

  • @gomathinarayan7878
    @gomathinarayan7878 2 ปีที่แล้ว

    super demo

  • @mohans2129
    @mohans2129 2 ปีที่แล้ว

    Guna sir,I am having leak at 16mm to 4 mm pin connector joint almost all the points .The company is Cinagro .Pl suggest some solution for the same

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      4 mm feeder connecter position change பண்ணுங்க leak ஆகாது.
      விரைவில் இதை பற்றி ஒரு ஷாட் வீடியோ பதிவு செய்கிறேன். நன்றி

    • @mohans2129
      @mohans2129 2 ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS 🙏

  • @paramasivamp3494
    @paramasivamp3494 ปีที่แล้ว

    Drip irrigation kit ippo government kitta kidaikuma???

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  ปีที่แล้ว

      ஒரு சில ஏரியாவில் stock இருக்கிறது. உங்கள் அருகில் உள்ள தோட்டக்கலை துறை அலுவலகத்தில் கேட்டு பாருங்கள். நன்றி

    • @paramasivamp3494
      @paramasivamp3494 ปีที่แล้ว

      Ok sir Thank u

  • @pappapappa2670
    @pappapappa2670 2 ปีที่แล้ว

    Super sir tirunelveli la intha kit kidaikuma?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      உங்களுக்கு அருகில் உள்ள தோட்டகளைத்துறையை அனுகவும்.

  • @sivakamischannel7836
    @sivakamischannel7836 ปีที่แล้ว

    Automatic drip irrigation kit government kudukarangala sir...

  • @chockalingamnatarajan8378
    @chockalingamnatarajan8378 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @kingofglorytv8091
    @kingofglorytv8091 ปีที่แล้ว

    இப்ப கிடைக்கா சார்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  ปีที่แล้ว

      சில இடங்களில் stock உள்ளது.
      உங்கள் ஊரில் உள்ள தோட்டக்கலை துறை அலுவலகத்தில் கேட்டு பாருங்கள்.

  • @gnanavel9352
    @gnanavel9352 3 ปีที่แล้ว +1

    Super sir nice demonstration.

  • @sanjugalande
    @sanjugalande ปีที่แล้ว

    I found on my terrace that only local part of grow bag get wet and then direct draining starts. Not all soil get water what can be solution

  • @nelsonm3710
    @nelsonm3710 2 ปีที่แล้ว

    Very impressive. Really liked the way you explained....

  • @s9840815294
    @s9840815294 3 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை. நானும் ஒரு set வாங்கி வைத்து இருக்கின்றேன் ஆனால் install செய்யவில்லை

  • @rsamundeeswari4787
    @rsamundeeswari4787 3 ปีที่แล้ว +1

    Very useful video sir thanks

  • @sriganapathydiag8458
    @sriganapathydiag8458 3 ปีที่แล้ว

    Exellent explanation

  • @mynavathiv2332
    @mynavathiv2332 3 ปีที่แล้ว +1

    கோயமுத்தூரில் எங்கே கிடைக்கும்... Any contact details please inform...

    • @srnatures6726
      @srnatures6726 3 ปีที่แล้ว

      Coimbatore District:
      Deputy Director of Horticulture
      8,Thadagam Road,GCT post,Coimbatore-641013.
      State Horticulture Farm - Anaikatti
      State Horticulture Farm

  • @suriyaprabhas2982
    @suriyaprabhas2982 3 ปีที่แล้ว +2

    தஞ்சாவூரில் எங்க வாங்கலாம்

  • @devi.m9168
    @devi.m9168 3 ปีที่แล้ว +1

    Super

  • @harisri9572
    @harisri9572 2 ปีที่แล้ว

    Is this scheme available now

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      Available contact nearest horticulture department

  • @milakkiyan
    @milakkiyan 3 ปีที่แล้ว +1

    720 ரூபாய்க்கு இதில் உள்ள பொருட்களுக்கு மதிப்பு இல்லை.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว +1

      இதே brand same 50 plant kit flipkart ல் 1499 ரூபாய். மற்றும் delivery charge 120 ரூபாய்.
      ஆனால் அரசு மாடி தோட்டம் தொடங்குபவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதறாகாக மானிய விலையில் 720 ரூபாய்க்கு தருகிறது.
      உங்களுக்கு சந்தேகம் இருந்தால் கீழே flipkart link இணைத்துள்ளேன் பாருங்கள். நன்றி. dl.flipkart.com/dl/jain-irrigation-systems-a239-drip-kit/p/itm75f6c07197334?pid=DGTGYX8YMHXJ2TXX&cmpid=product.share.pp

    • @milakkiyan
      @milakkiyan 3 ปีที่แล้ว

      நான் திருச்சியில் ஒரு கடையில் வாங்கினேன். 16mm hose மீட்டர் பத்து ரூபாய் விலையிலும், 6mm hose மீட்டர் 2 ரூபாய் விலையிலும் வாங்கினேன். 'T' joint 2.50 ரூபாய், 'L' joint 2 ரூபாய், 6mm hose joint pin ஐம்பது காசு என்ற விலையிலும் வாங்கினேன்.

    • @dhineshradhakrishnan6629
      @dhineshradhakrishnan6629 3 ปีที่แล้ว

      @@milakkiyan bro trichy la enga bro vanguninga ... Enakum venum atha....

  • @subramanianrakiappan3195
    @subramanianrakiappan3195 3 ปีที่แล้ว +1

    👌👌👌👍👍

  • @jayaraj1588
    @jayaraj1588 3 ปีที่แล้ว

    Please explain about timing adjustment in govt drip irrigation kit

  • @s.myilsamykongu9893
    @s.myilsamykongu9893 3 ปีที่แล้ว +3

    முதல் முறை தோட்டம் அமைப்பவர்களுக்கு அருமையான தெளிவான செயல் முறை விளக்கம்
    நன்றி

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      நன்றி

    • @s.myilsamykongu9893
      @s.myilsamykongu9893 3 ปีที่แล้ว

      நான் இன்று தொடங்கியுள்ளேன்

  • @Rubha83
    @Rubha83 3 ปีที่แล้ว +2

    Sir எங்க ஊர் எப்ப கேட்டாலும் இல்லை என்று தான் சொல்றாங்க நாங்க வேற இடத்தில் இது வாங்க முடியுமா இல்லை எங்க மாவட்டத்தில் மட்டும் தான் வாங்க முடியுமா உதவுங்கள்.நாங்கள் ஈரோடு மாவட்டம் வெள்ளோடு

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      வேரு மாவட்டத்தில் வாங்கலாம் ஆணால் அருசு தரும் மானியம் transport செலவுக்கே சரியாகிவிடும்.

  • @gopalakrishnana6092
    @gopalakrishnana6092 3 ปีที่แล้ว +1

    I am in Coimbatore How can I get grow bag and this one stop

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      Contact nearby horticultural department

  • @kavi9293
    @kavi9293 3 ปีที่แล้ว +1

    Green shaded net enga kedikum bro

  • @yesudianjebamani2021
    @yesudianjebamani2021 3 ปีที่แล้ว

    Madurai இல் கிடைக்குமா please

  • @prabhadevimari2082
    @prabhadevimari2082 3 ปีที่แล้ว +1

    Anna na yella thottiyum 20 litter water canla vatchu erukkan athukku yevvalave neram thaneer vidanum

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      தொட்டியின் அளவு , டேங்க் வாட்டர் பிரஷர், மண் கலவை வகை செடியின் வகை போன்றவை பொறுத்து தண்ணீர் விடும் நேரம் மாறுபடும் ஒரு தடவை நீங்களே எவ்வளவு தண்ணீர் போதும் என்பதை உங்கள் தோட்டத்தில் பயன்படுத்தி நேரத்தை அறிந்து அதே நேரத்தை தொடர்ந்து பயன்படுத்தவும்.

  • @mmathinisha5335
    @mmathinisha5335 3 ปีที่แล้ว +1

    சேலத்தில் எங்கு கிடைக்கும்

  • @mythilyjosephv4862
    @mythilyjosephv4862 3 ปีที่แล้ว +1

    In pattabiram wer i can get government shop

  • @abisnkr5428
    @abisnkr5428 3 ปีที่แล้ว +1

    Sir intha irrigation system ahh 10cent field la set pannalam ahhh plzz reply 😁

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      10 cent field ல் fix பன்னனும்னா இன்னும் அதிகமான pipes & connectors தேவைப்படும்.
      1 hp motor பொருத்த வேண்டி இருக்கும்.

  • @infosivajothi
    @infosivajothi 3 ปีที่แล้ว +1

    அண்ணா,
    இதனுடன் வென்சூரி கனெக்ட் செய்யலாமா?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว +1

      தாராளமாக connect செய்யலாம்.

    • @infosivajothi
      @infosivajothi 3 ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS நன்றி அண்ணா

  • @ashiqahammad
    @ashiqahammad 3 ปีที่แล้ว +1

    Mta adaptor damage aagiruchu epdi athu mattum wangurathu anna

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว +1

      Hardware shop ல் கிடைக்கும்.

  • @Paul_lionheart
    @Paul_lionheart 3 ปีที่แล้ว +2

    Thank you for making this video very useful

  • @pervekkalapa
    @pervekkalapa 3 ปีที่แล้ว +2

    Romba thanks anna 👍

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว +1

      Thank you

    • @pervekkalapa
      @pervekkalapa 3 ปีที่แล้ว +1

      @@GUNAGARDENIDEAS anna intha quartine la kedaikuma

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว +1

      @@pervekkalapa
      no . Try after lockdown.

  • @seenuvasanv478
    @seenuvasanv478 3 ปีที่แล้ว +2

    Very nice demo! Congrats 💐

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln 3 ปีที่แล้ว +1

    will they deliver this to Bangalore

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว +1

      No this government subsio drip irrigation kit provide TN govt. Only for tamilnadu.
      If you want purchace Amazon online shop.
      amzn.to/3xU8UDg

    • @vijay-fz5ln
      @vijay-fz5ln 3 ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS thanks pa

    • @jacobbernard8738
      @jacobbernard8738 2 ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS Sir,me&my husband are native of tamil nadu,bt we are in Bangalore.can we get?Your explanations&demonstrations all are excellent.We are senior citizens.we need your help.pls when you come Bangalore pls try to visit our home.Congrats!You are too good in all you speak&say.sure we need your help.Dr.Grace

  • @nixoncruz6990
    @nixoncruz6990 3 ปีที่แล้ว +1

    Hi I am in Bangalore please help out where can I get it

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      This kit supply only Tamil Nadu people only TN government subsidy price.
      You purchase same kit Amazon online shop.
      Same kit .
      But rate 1500
      amzn.to/3tWvFEQ

  • @SR-zs6ej
    @SR-zs6ej 3 ปีที่แล้ว

    Kid rate bro?

  • @malasrinivasan9915
    @malasrinivasan9915 3 ปีที่แล้ว +1

    Is drain cell costly?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      Draincells 500mm x250 mm x30 mm thickness 32 rs.
      Search Everest associates

  • @karthikeyanfinance4940
    @karthikeyanfinance4940 3 ปีที่แล้ว +1

    Price sir

  • @samuelchrist9865
    @samuelchrist9865 3 ปีที่แล้ว +1

    Sir i went to sriperumanthur, there is no automatic drip irrigation, ive bought the normal one. Any other place?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว +1

      திருவான்மியூர், மாதாவரம், செம்மொழி பூங்கா இந்த மூன்று இடத்தில் விசாரித்து பாருங்கள்.
      நன்றி

    • @samuelchrist9865
      @samuelchrist9865 3 ปีที่แล้ว

      Thank you

  • @shakilaparveen4969
    @shakilaparveen4969 3 ปีที่แล้ว +1

    Sir, yennoda maadila tap water force illai so plants ku water oothurathu kastama irukku. Spray ellam ungakitta paathen athu yepadi seirathu

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว +1

      அதுக்கும் ஒரு எளிமையான ஐடியா வைத்திருக்கிறேன். விரைவில் அந்த வீடியோவும் பதிவிடுகிறேன்.
      நன்றி

    • @shakilaparveen4969
      @shakilaparveen4969 3 ปีที่แล้ว +1

      Konjam seekiram padhividunga sir

  • @balasubash2197
    @balasubash2197 3 ปีที่แล้ว +1

    Super sir👌💯
    Indha kit la venturi pipe connection demo video podunga.
    Beginners ku useful ah irukum

  • @shahiscuisine4333
    @shahiscuisine4333 2 ปีที่แล้ว

    Very good explanation
    Thanks sir

  • @vijayalakshmikumar6207
    @vijayalakshmikumar6207 3 ปีที่แล้ว +1

    Very nice sr

  • @kaviyaselvamani2852
    @kaviyaselvamani2852 3 ปีที่แล้ว

    கடலூர் மாவட்டத்தில் எங்கு கிடைக்கிறது என்ற தகவல் கிடைத்ததால் உதவியாக இருக்கும்

  • @venilakutty9694
    @venilakutty9694 3 ปีที่แล้ว +1

    Super explanation sir.thank you

  • @ArunKumar-ql3st
    @ArunKumar-ql3st 3 ปีที่แล้ว

    Anna na palani ku near la irukan enaku egga intha kit keydaikum. Egga vaaggarathu

  • @komala28deivamani13
    @komala28deivamani13 3 ปีที่แล้ว +2

    👏👏👏👏

  • @ariharanak3755
    @ariharanak3755 3 ปีที่แล้ว

    Water discharge one hour ku evlo pogum ?

  • @suriyaprabhas2982
    @suriyaprabhas2982 3 ปีที่แล้ว +1

    Video super

  • @arthicraftsgallery1844
    @arthicraftsgallery1844 3 ปีที่แล้ว +1

    thanks anna ...automatic drip kit vedio podunga anna

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      ஏற்கெனவே ஒரு வீடியோ போட்டிருக்கிறேன்.
      இன்னும் demo video போடவில்லை .
      தேவைபட்டால் demo video பதிவு செய்கிறேன்.

    • @arthicraftsgallery1844
      @arthicraftsgallery1844 3 ปีที่แล้ว

      ok anna ...demo vedio podunga

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      @@arthicraftsgallery1844 ok

  • @prewill4642
    @prewill4642 3 ปีที่แล้ว

    Please tell me correct location

  • @tkrtech6373
    @tkrtech6373 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் நன்றி 👏🙏

  • @Alligatorz8787
    @Alligatorz8787 3 ปีที่แล้ว +1

    Super demo very useful

  • @venkatesh6290
    @venkatesh6290 3 ปีที่แล้ว +1

    Sir this kit cost how much

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      720

    • @venkatesh6290
      @venkatesh6290 3 ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS but in madhavaram they said its 1800 rs sir

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      Manual drip irrigation kit 720
      Automatic drip irrigation kit 2850.

  • @gowriparthasarathy4978
    @gowriparthasarathy4978 3 ปีที่แล้ว

    திருச்சியில் எங்கு கிடைக்கிறது என்று தெரிந்தால் கூறவும்

    • @alibasil1990
      @alibasil1990 3 ปีที่แล้ว

      Trichy Mannarpuram roundana ku arugil Kallukuzhi pogum vazhiyil Horticulture office iruku nanba

  • @geetharavichandran2279
    @geetharavichandran2279 3 ปีที่แล้ว +1

    Super demo

  • @velayuthamannamalai7682
    @velayuthamannamalai7682 3 ปีที่แล้ว

    Super demo bro, thank you very much.

  • @boomiappan
    @boomiappan 3 ปีที่แล้ว +2

    அருமை!வாழ்த்துக்கள்!

  • @muralkrishnansethuraman4626
    @muralkrishnansethuraman4626 2 ปีที่แล้ว

    அருமை. நன்றி

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 ปีที่แล้ว +1

    👌👍👌👌👏

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai 3 ปีที่แล้ว +1

    Very useful!Thanks!🙏

  • @gopikrishnanveeramani6944
    @gopikrishnanveeramani6944 3 ปีที่แล้ว

    Wonderful 👌

  • @SanthiGarden
    @SanthiGarden 3 ปีที่แล้ว

    Kanyakumari la enga kidaikkum

  • @Prabhuvimala
    @Prabhuvimala 3 ปีที่แล้ว

    Sir nan theni DST enga kidaikkum sir

  • @ramyas996
    @ramyas996 3 ปีที่แล้ว

    Anna trichy la agga tharaga phone number erudha thaga

    • @alibasil1990
      @alibasil1990 3 ปีที่แล้ว

      Trichy Mannarpuram la Horticulture office iruku, anga kidaikum

  • @arockiageorge7933
    @arockiageorge7933 3 ปีที่แล้ว +2

    அண்ணே உங்க ஸ்ப்ரேயர் மோட்டார் அதுல கனெக்ட் பண்ணி ஒரு வீடியோ காட்டுங்க

  • @mohanrajm1662
    @mohanrajm1662 3 ปีที่แล้ว +1

    Drip irrigationla oru nalaikku evalavu neram chedigalukku thanni vidanum?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      தொட்டியில் அளவு மற்றும் செடியை அளவை பொருத்து. தண்ணீர் செல்லும் நேரம் மாரும்.

  • @MrJai1979
    @MrJai1979 3 ปีที่แล้ว +1

    Excellent Presentation ...Great Explanation ❤️

  • @svlaudioagm5919
    @svlaudioagm5919 3 ปีที่แล้ว

    அண்ணா நாமக்கல் மாவட்டத்தில் எங்க கிடைக்கும்னு சொல்லுங்க அண்ணா நாங்களும் முடிஞ்சவரைக்கும் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      நாமக்கல் தெடர்பு எண் எனக்கு தெரியவில்லை . நண்பர்கள் யாருக்காவது தெரிந்தால் பதிவிடவும்.