மிக மிக மிக அழகா, எளிமையாக, நகைச்சுவையுடன் எடுத்துக் கூறினீர்கள். மிக்க நன்றி டாக்டர். இந்த கார்ப்ரேட்க்காரனுங்க தேவையில்லாத ஆணியை தான் புடுங்க சொல்றானுங்க சார். ஒன்னுமில்லாத ஆணியை பெருசா பேசி புடுங்க வைக்கிறானுங்க சார்.
நன்றி மருத்துவரே உங்கள் காணொளிகள் உலகளாவிய தமிழ் சமூகத்திற்கு பயனுள்ள அறிவியல் தகவல்களாகும். அடுத்த வீடியோவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். தொடருங்கள் திருச்செல்வம்🇨🇭 சுவிர்சர்லாந்தில் இருந்து உங்கள் ரசிகர் மன்ற தலைவர் 😂😂😂
Salute for your selfless service sir!!! Thank you so much for unfolding so many myths! Wondering how you have come up and breaking our eyes on right topics! Service you are giving to us is superior than the service given in the operation theater to save a dieing life.. You are my lifetime inspiration Sir! Day by day I am learning from you that how I could also somehow contribute to the society by helping or sharing the wisdom I have earned to make a better society .. Bowing down to your feet!!! Happy long life to you Sir!!!
Many thanks for the great content. I used to listen to some motivational songs during workouts but nowadays I listen to Dr Arunkumar's talks. it is really informational and entertaining. great talks.
@@CoachGowrisankar hi. I drink hot water and lemon ginger mint koithhamali leaf water. Veg millet r red rice. Non veg ku white rice. Evening fruit only. Dinner millet powder dhosa r millet chapathi. One egg every day. Before 91 kg today 84 . 22 days following.
அருமையான பதிவு டாக்டர். நான் கீழே குறிப்பிட்டுள்ள போன் நம்பருக்கு போன் செய்து பேசினேன். அதற்கு அவர்களிடம் இருந்து வந்த பதில் என்னவென்றால் இது குழந்தைகள் மருத்துவம் மட்டுமே. பெரியவர்களுக்கு உங்கள் அருகிலுள்ள மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று மருத்துவம் பெற்றுக் கொள்ளவும் என்று கூறிவிட்டனர். ஆனால் இதுவரை நான் சென்ற மருத்துவர் யாவரும் இதுபோல் புரியும் படி தெளிவான மருத்துவம் கொடுத்ததில்லை..
Hi doc....you are doing a great job by giving all the informations and saving many people money and time..continue your good work...and day by day your sense of humor is growing...
Doctor.. please talk about health issues of chemicals used to cultivate fruits and vegetables. Also chemicals used by fish vendors to keep the stock for the long time...
Very useful hints and all your talks about health issues and breaking the myths are an eye opener if there is translation the more people will benefit great job son
சார் ஒரே நேரத்தில் பல காய்கறி சாப்பிட்டாலும் தனித்தனியாக அதுல இருக்கிற நன்மை கிடைக்குமா அல்லது ஒரு கார் மட்டும் சாபபிட்டாதான் அதன் பலன் கிடைக்குமா விளக்கமாக ஒரு வீடியோ போடுங்க
Hi doctor, I recently started watching ur videos, it's so informative and it cleared many doubts which I had. I have a request doctor, is Soya Milk good for health and how much quantity can a adult take daily or weekly. Looking forward a video from u doctor. Thank you
Dear Dr, Your videos are very impressive. I am very happy to information that is based on scientific research from your videos. I hope you do cover videos about the common food in our region. What is the good source to know the nutrients of common food in our region? often times I struggle to get nutrient details of local foods like sirukelangu, sirukeerai, local fishes etc
Dr ஆரம்பமே அமர்க்களம். ஒரு விஷயத்தை அழகாகவும் எதார்த்தமாக அனைவரும் புரிந்து கொள்ள முடியும் வகையில் விளக்குகிறீர்கள். நன்றி டாக்டர். 🙏🙏
.
மிக மிக மிக அழகா, எளிமையாக, நகைச்சுவையுடன் எடுத்துக் கூறினீர்கள். மிக்க நன்றி டாக்டர். இந்த கார்ப்ரேட்க்காரனுங்க தேவையில்லாத ஆணியை தான் புடுங்க சொல்றானுங்க சார். ஒன்னுமில்லாத ஆணியை பெருசா பேசி புடுங்க வைக்கிறானுங்க சார்.
நன்றி மருத்துவரே உங்கள் காணொளிகள் உலகளாவிய தமிழ் சமூகத்திற்கு பயனுள்ள அறிவியல் தகவல்களாகும். அடுத்த வீடியோவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். தொடருங்கள்
திருச்செல்வம்🇨🇭
சுவிர்சர்லாந்தில் இருந்து உங்கள் ரசிகர் மன்ற தலைவர் 😂😂😂
எளிமையான விளக்கம் தருவதில் நீங்க ஒரு கில்லி டாக்டர் ✌️
தங்களது பதிவுகள் அனைத்தும் சிறந்த தகவல் களஞ்சியம் மட்டுமல்லாமல் Best stress buster .நன்றி ஐயா.
தங்களது நற்பணிகள் தொடர வாழ்த்துக்கள்.
நன்றயோ நன்றி டாக்டர் எங்கள் ஈரோடு டாக்டர் என்று பெருமையாக சொல்வேன்
Sir உங்க டிப்ஸ் தான் நான் பாலோ பன்றேன் தோப்பையை குறைக்க ரொம்ப நன்றி சார் உங்கள் பணி தொடர வேண்டும் வாழ்த்துக்கள் sir
Salute for your selfless service sir!!! Thank you so much for unfolding so many myths! Wondering how you have come up and breaking our eyes on right topics! Service you are giving to us is superior than the service given in the operation theater to save a dieing life.. You are my lifetime inspiration Sir! Day by day I am learning from you that how I could also somehow contribute to the society by helping or sharing the wisdom I have earned to make a better society .. Bowing down to your feet!!! Happy long life to you Sir!!!
God bless you sir
Thank you very much sir
நச்சென்று நகைச்சுவை கலந்து நச்சுக்களை வெளியேற்றும் நம் உடலுறுப்புகள் குறித்த நல்விளக்கம் தந்தமைக்கு நன்றி நன்றி நன்றி
இது தான் உண்மை, விரத முறை நமது காலாசாரத்தில் உள்ளது , இதை பின்பற்றினால் உடல் தானாக சரி செய்து கொள்ளும் ,
தெய்வமே.....அருமை அருமை ...நாம முன்னோர்கள் இதையெல்லாம் தான் பன்னாங்க... நினைவு படுத்தினீர்கள்...உங்கள் சேவை எங்களுக்கு தேவை
நம் உடலில் உள்ள நச்சுப் பொருள்களை பற்றி நச்சுன்னு கருத்துக்கள் சொன்ன Dr sir அவர்களுக்கு நன்றி...
Super
உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தையே இல்ல dr.... நீங்க ஒரு விஷயத்தை விளக்கும் விதம் அருமையோ அருமை.... வாழ்த்துக்கள்
நச்சு நச்சு வேற லெவல் காமெடி ❤❤❤
Seriousஆன விஷயத்தை யதார்த்தமான Comedyயா உங்க ஸ்டைலில் சொன்னீங்க டாக்டர்.! 👍 நன்றி.
வழமை போல் இம்முறையும் மிகவும் சிறந்த தேவையான பதிவு வாழ்த்துக்கள்
Dr, from my experience you're the greatest human being of this Era.
Valapalatha spoonla sapidura kootathile you are different doctor...nice.. valthukkal
Sir please make one video for night shift working people.. how do we maintain our diet in night shift? My humble request sir
Unmai solkiravar equal to god... Arun jee... you r a representative of god...
Many thanks for the great content. I used to listen to some motivational songs during workouts but nowadays I listen to Dr Arunkumar's talks. it is really informational and entertaining. great talks.
Sir I followed ur intermittent fasting 20 days . 6 kg loss. Thank you very much.
Plz guide me , am trying
@@CoachGowrisankar hi. I drink hot water and lemon ginger mint koithhamali leaf water. Veg millet r red rice. Non veg ku white rice. Evening fruit only. Dinner millet powder dhosa r millet chapathi. One egg every day. Before 91 kg today 84 . 22 days following.
Wat time r u following for fasting ma
@@vinodhinis2014 8 pm to 12. 16 hours only
OMG not eating till 12 is ry difficult ma
Fasting is the best detoxing method..I personally followed and saw the changes in my body
Solidly breaking all the myths... Thank you Dr.
அருமையான பதிவு டாக்டர்.
நான் கீழே குறிப்பிட்டுள்ள போன் நம்பருக்கு போன் செய்து பேசினேன்.
அதற்கு அவர்களிடம் இருந்து வந்த பதில் என்னவென்றால் இது குழந்தைகள் மருத்துவம் மட்டுமே. பெரியவர்களுக்கு உங்கள் அருகிலுள்ள மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று மருத்துவம் பெற்றுக் கொள்ளவும் என்று கூறிவிட்டனர்.
ஆனால் இதுவரை நான் சென்ற மருத்துவர் யாவரும் இதுபோல் புரியும் படி தெளிவான மருத்துவம் கொடுத்ததில்லை..
மானே தேனே, மிக்க நன்றி ஐயா, எங்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் நீங்கள்
Hi doc....you are doing a great job by giving all the informations and saving many people money and time..continue your good work...and day by day your sense of humor is growing...
Super 👌🏽 doctor இந்த organic food இது பற்றி சொல்லுங்கள் எல்லா விசயங்கள் பற்றிய உங்கள் தெளிவுபடுத்தல் அருமை
Doctor.. please talk about health issues of chemicals used to cultivate fruits and vegetables. Also chemicals used by fish vendors to keep the stock for the long time...
Excellent Dr. You are breaking many myths.
Thank u Arun jee ..vera level... oru kodi...rupees information ....free social service.... god blessing...
Dr. Romba easy ah sollitinga 👍👍😀😀
Pavam ...neraya marketing karanga sabam viduvanga... But god will support you.. jee
Doctor apple cidervinger pathi solunga help full ah erukum
Sir, post a video about Apple Cider Vinegar.
Thanks for all your positive videos, much appreciated.
Yes sir,வினிகர் சாப்பிட்டால் உடம்பு இளைக்கும் ,நிறைய சொல்றாங்க sir .உண்மையாங்க sir,plz..
@@kavithas495 ss i lost 6kg,but do fasting
Kindly post a video on Artifical Sweetners/Plant based sweetners.
Like this speak about RO water, mineral water and normal water. .which is good for health. .
Pls take this topic sir
In city lifestyle , RO , mineral water is good for health
Generally nowadays due to pollution RO mineral water is preferable
Sir .Nachunu nadu mandaila adicha madhiri sonninga super..Sir
Skin glow,skin whitening truth enna.itha vachu pala product vikuthu solluga plsss.elarukum help aaa irukum
Thanks docter most useful information clearful speech
I'm from srilanka. Very useful information. Thank you very much Doctor. We need some more useful informations. Welcome.
Sir Nenga video podrathu Ellame super sir😇 Ipdiye engaluku nallathu solunga Romba Thanks sir👍
அருமையான பதிவு...
நன்றி சார்...
வாழ்க வளமுடன்
Excellent Sir. Nice and Useful Message Sir. Thank you ❤❤❤❤❤❤❤❤❤Sir. God bless🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 you Sir.
Sir as use well Super... Appdi antha children's constipation related video.....
Sir I am ur mad follower, proud for that.
நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
Sir unga video va neeya naana pathen..kalakatteenga sir congrats.
Good speaker, good doctor ,good advicer ,good story teller, thank lots ,information for public •your dolng very well •
இந்த அருமையான பயனுள்ள செய்திக்கு நன்றி டாக்டர்
Absolutely valuable information 👍
Very useful hints and all your talks about health issues and breaking the myths are an eye opener if there is translation the more people will benefit great job son
Water is the best suppliment for lever. Without water, our liver won't function properly
Intro semma sir. I too thought of same😂😂😂
super sir , i am great fan of u :) almost u brroken all kinds of myths
Skin glow, skin whitening truth ennanu video poduga
நன்றிகள் பல தலைவா
அருமை அருமை அருமை 👏👏
Maane... thene... Ponmane... Lol 😂 🤣 haven't seen a doctor with humorous like u Sir. Love n respect from me😊
Excellent explanation sir ...
Thank you for simplified explanation.
தேவன்இயேசுவின் படைப்பு அற்புதம்
ஆமென்
Dr please , alchahol kudukkirathala vara prachana pathi video podunga, sir, atha pathi than naatla over lambi katra katha suthikittunirukku
Sir, kindly please explain about psoriasis and it's treatment .
சார் ஒரே நேரத்தில் பல காய்கறி சாப்பிட்டாலும் தனித்தனியாக அதுல இருக்கிற நன்மை கிடைக்குமா அல்லது ஒரு கார் மட்டும் சாபபிட்டாதான் அதன் பலன் கிடைக்குமா விளக்கமாக ஒரு வீடியோ போடுங்க
Good question... waitting for d ans
Dr pal madriyae intresting ah explain panreenga.
Super sir well explained 🙏🏽. yallarum orey kaimbhi kattura kadai ah adikuranag sir
அருமை ! எளிதான விளக்கம்
Doctor Sir
Super
I am always waiting your videos
மிக்க நன்றி டாக்டர் 🙏🙏🙏🙏
Arumai maruthuvara....
Hello doctor, Thanks for your video. Cashew, butter, cheese ethelam sapdalama? Becz ethelam udambuku rombha ketadhu elarum solrangalae..looking for your reply sir..
Very good information sir
Blood platelets pathi vedio podunga. Platelets increase or decrease eruntha yenna disease varum.
PPRPPerichiappanExcellent.Most impressive and informative materials. Thank you Doctor
Dr super very useful and interesting super. Very nice. Very useful. Thanks for sharing this video 👍🙏👍🙏👍🙏
Sir, please explain about importance of skin care.🤗
அருமையான பதிவு சார்...
Sleeping is also one of the best detox.
Nice speech sir...enjoyed and get nice information with u r vedio....
Sir Drinking beetroot juice daily is good Or bad??
God bless u Doctor 🙏
Respected sir, please suggest reason for pimples, and any juice to reduce it,
Super sir rompa thanks sir ungaludaiya pechu style super
Hi doctor, I recently started watching ur videos, it's so informative and it cleared many doubts which I had.
I have a request doctor, is Soya Milk good for health and how much quantity can a adult take daily or weekly.
Looking forward a video from u doctor. Thank you
Rombathanks Dr your vidios is very good and very helpful and valzga valamudan
Dear Dr, Your videos are very impressive. I am very happy to information that is based on scientific research from your videos. I hope you do cover videos about the common food in our region. What is the good source to know the nutrients of common food in our region? often times I struggle to get nutrient details of local foods like sirukelangu, sirukeerai, local fishes etc
Really amazing 👏" Need of the hour" video .👏👏👏
Super Doctor, Now I am Very Happy
Pigmentation ku remedy sollunga dr pls. Will coconut oil really works for pigmentation .
Can you explain about smoothie receipe for weight loss
After noon sleep weight gain akuma? Sir please reply or video poduka..... Excerise pannuren, diet follow pannuren
Thank You so much Doctor Sir.
GOD Bless You 🙏
After Pregnancy weight and normal weight loss explain pannunga
Does hot water helps to reduce weight
. Excellent doctor ❤️
Dr please🙏🏻 explain about granulomatous inflammation and how it can be cured…
நோன்பு வையுங்கள் ஆரோக்கியம் பெறுங்கள் - முஹம்மது நபி (ஸல்)
1400 வருடங்கள் முன்பு சொன்னது
Super explanation sir thankyou very much sir🙏🙏🙏
Thank you doctor. You are great