Hi Sir, thank you so much for the valuable info. I just have one question. When we keep the food in plastic container and heat in microware, will the plastic chemical leak into food ?. The reason for asking is, frozen foods are always sold in plastic containers, and it requires at least 5 mins to heat the frozen food.
அவர் சொன்னது உண்மைதான்.இதில் சமைத்த உணவை சிறிது காலம் பொறுத்து பார்த்தால் அதில் எந்த உயிர் புழுக்களும் உருவாகாது.எல்லா உயிர் சத்துக்களும் அழிந்து விடும்.நீங்கள் செய்து பாருங்கள்.
@@transmith5878நீங்க அமெரிக்காவில டாக்டரேட் வாங்கியிருக்கீங்களா? அவர் படிப்பு மட்டும் அல்ல எத்தனை கேஸ் பார்த்துருப்பார் அதில் அவருக்கு எவ்வளவு அனுபவம் ஏற்பட்டு இருக்கும் இதெல்லாம் தெரியாம இப்படி ஒரு கமெண்ட், போய் புள்ள குட்டிகளையாவது படிக்க வையுங்க
low frequency microwave மனித உடலை பாதிக்கும். இப்படித்தான் குளோரோபார்ம் என்ற மயக்க மருந்து நல்லது என ஐம்பது ஆண்டுகள் முன்பு மருத்துவர்கள் கூறினர், தற்போது குளோரோபார்மை மயக்க மருந்தாக மருத்துவர்களே பயன்படுத்துவது இல்லை, ஏனெனில் குளோரோபார்மால் மோசமான உடல்பாதிப்புகள் ஏற்பட்டது பின்னர்தான் உறுதியானது, நாளையே மைக்ரோவேவ் அவன் பயன்படுத்தினால் இன்னின்ன பாதிப்புகள் ஏற்படும் என ஆய்வு முடிவுகள் வந்தால் என்ன செய்வீர்கள்? காலங்காலமாக எப்படி நெருப்பை வைத்து சமைக்கிறோமோ அதுவே சரியானது.
Good video doctor, I go to gym everyday, after following you i improved my diet and it helped me a lot, and i started taking beef liver everyday 100 grams with my regular diet since i heard from you its healthy but there is thing in internet that eating liver leads to hypervitaminosis or toxicity what is your opinion on this? Pls answer or do a video about it.
கண்ணை சுற்றி இருக்கும் கருவளையம் ஏற்பட காரணம், அதன் விளைவு பற்றி விளக்கம் வேண்டி ஒரு வீடியோ போடுங்க சார்...
Ok
உடலின் அறிவு என்ன என்பதை .அது உண்மையானது என்றும் மாறாது.உனது செயற்கை அறிவை நம்பி மோசம் போய்விடாதீர்கள்
Vit E deficiency
ஹீலர் பாஸ்கர் அய்யாவின் வீடியோவில் அனைத்து வியாதிக்கும் தீர்வு உண்டு, என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன்
நல்ல தகவல்கள் டாக்டர்.. இதெல்லாம் இன்றைய அவசர அவசியம்... தங்கள் விளக்கம் அருமை... Scientifically proved... Well done..,👌👍
01:30 high frequency short wavelength ❤
Please explain about is air fryer cooking good or bad ?sir..
Ok
@@doctorarunkumarsir otg
Myths about microwave broken. Radiation clarification class👌👌👌.
அப்படியே induction stove பத்தியும் சொல்லுங்க உதவியா இருக்கும்
இந்த vedio Ku மிக்க நன்றி doctor.
Induction stove பத்தி சொல்லுங்க please
சொல்கிறேன்
Sir please tell about airfryer
சார்.. "ஜாதிக்காய்.". ஆங்கில வைத்தியத்தில் ஏதாவது வகையில் தூக்க மருந்தாக பயன்படுதா? விளக்க காணொளி போடுங்க சார்..
ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது.நன்றி. டாக்டர்
Microwave oven samayal taste கம்மி தான் Dr Sir
In This video AUDIO quality improved a lot 👌🎵
Excellent Explanation Dr❤🎉
Hair growth ku minoxidil use pannalama. Side effects eppadi irukum... Sollunga
Great explanation Dr. ..🙏🙏
Doctor please make video about Air fryer is it Good or bad
Sure
Sir, Tell us abt air fryers
Microwave oven coffee க்கு பால் காய்ச்ச வேண்டும் Dr Sir
Finally, மிக்க நன்றி அய்யா ❤
Microwave oven samayal
Patriya vilakkam arumai Dr Sir
Really good and cleared expectations thank you doctor
Super sir..enga physics teacher kooda ivlo nalla class edukala..again an eye opener.....hats off to you
Government school huh😅
@@shankar837640 no..the best school in Chennai..
@@shankar837640 go to a govt school and see for yourself how efficient teachers are!
Dr please talk about Airfryer too
small size fan assisted oven that's it.
Super explanation sir.. OTG and oven ethu best nu sollunga sir
sir, what about air fryer ? same formula or any difficult ? please explain
small size fan assisted oven that's it. stop using too much emojis its irritating.
Thank you for giving me the answer
Hello Dr can u share about air fryer cooking pls
Please speak about air fryer. Is it good or bad sir
small size fan assisted oven that's it.
Microwave oven Reheating bestDr sir
Don't use plastic containers in microwave oven. Dr forgot to mention this important point.
Few types of plastics can be used. Check my video on plastic containers
Mostly i cook in microwave often. Another benefit is we can cook using less oil. For paruppu usili we need more oil for normal cooking. Here no need
Thank you clear explain🎉
Air Fryer good or bad...
Induction stove பற்றிய வீடியோ ஒன்று போடுங்கள்.
Sir about otg please
Very nice and very useful video Dr. Thank you so much Dr.
Vangalama nu oru doubtla irundhen sir tqqqq so muchh for your clear explanation
Air fryer la cook panradhu nalladha? Idha pathi oru video podungha sir
Can we use silicon vessel
U are awesome sir...u r a big inspiration and giving detailed explanation for everything
Sir. Could you tell about cooking in air fryer is good or not?
small size fan assisted oven that's it.
Please talk about AMC cookwares
*Microwave oven vs Air frier pathi soullunga doctor*
small size fan assisted oven that's it.
Thank you so much My video will give clear explanation
Hope your good. You are looking tired
Sir, what about OTG?
Non stick tawa use pannalama sir
அருமை சார் 👌👌
Hi Sir, thank you so much for the valuable info. I just have one question. When we keep the food in plastic container and heat in microware, will the plastic chemical leak into food ?. The reason for asking is, frozen foods are always sold in plastic containers, and it requires at least 5 mins to heat the frozen food.
as long as it's labeled microwave-safe. More importantly,make sure that the plastic wrap not to touch the actual food.
thank you @@1721alexander
When heating food in microwave it is safe in glass containers, or BPA free plastic containers only.
Thank you sir good information
Sir pls guide me on how to use the fridge daily life
Good information arun sir asusual.. Naduvala vadivel pose rlam chance eh ila ponga😅
super topic, sir😊😊
Clear explanation
Please talk about hypoglycemia
How about OTG Dr.??
I’ve used OTG while travelling in Europe actually very good , but for reheating and Indian food Microwave is better
Today my doubt was clear. Thank you doctor
நான் உங்களிடம் அடிக்கடி கேட்டு எதிர்பார்த்த பதிவு
இன்று கிடைத்து விட்டது
நன்றி
உடல் எடையை குறைக்க பயன்படுத்த
Air Fryer doctor ?
Thanks . I was searching for this doctor 😅😅
Sir ..
15 வருஷமா oven வாங்கக்கூடாது ... உடம்புக்கு கெடுதல் 😮னு ஒரு அதிமேதாவி என்னைய ஏமாத்திகிட்டு இருந்தார் .... அய்ய்ய்யோயோ😅 .. என் மனசுல இருந்த பாரமெல்லாம் குறைஞ்சிடுச்சு .. வாழ்க வளமுடன்🎉
அவர் சொன்னது உண்மைதான்.இதில் சமைத்த உணவை சிறிது காலம் பொறுத்து பார்த்தால் அதில் எந்த உயிர் புழுக்களும் உருவாகாது.எல்லா உயிர் சத்துக்களும் அழிந்து விடும்.நீங்கள் செய்து பாருங்கள்.
இந்த டாக்டர் நிறைய தெரிந்துகொள்ள வேண்டியது உள்ளது.கற்றது கை மண் அளவு
@@transmith5878நீங்களும் தான்
@@transmith5878நீங்க அமெரிக்காவில டாக்டரேட் வாங்கியிருக்கீங்களா? அவர் படிப்பு மட்டும் அல்ல எத்தனை கேஸ் பார்த்துருப்பார் அதில் அவருக்கு எவ்வளவு அனுபவம் ஏற்பட்டு இருக்கும் இதெல்லாம் தெரியாம இப்படி ஒரு கமெண்ட், போய் புள்ள குட்டிகளையாவது படிக்க வையுங்க
low frequency microwave மனித உடலை பாதிக்கும். இப்படித்தான் குளோரோபார்ம் என்ற மயக்க மருந்து நல்லது என ஐம்பது ஆண்டுகள் முன்பு மருத்துவர்கள் கூறினர், தற்போது குளோரோபார்மை மயக்க மருந்தாக மருத்துவர்களே பயன்படுத்துவது இல்லை, ஏனெனில் குளோரோபார்மால் மோசமான உடல்பாதிப்புகள் ஏற்பட்டது பின்னர்தான் உறுதியானது, நாளையே மைக்ரோவேவ் அவன் பயன்படுத்தினால் இன்னின்ன பாதிப்புகள் ஏற்படும் என ஆய்வு முடிவுகள் வந்தால் என்ன செய்வீர்கள்? காலங்காலமாக எப்படி நெருப்பை வைத்து சமைக்கிறோமோ அதுவே சரியானது.
Thanks 🙏 Doctor
Kinds sugar level paththi sollunga sir pls
Vunmaiya Vooruku Sollunga doctor...
Good video doctor, I go to gym everyday, after following you i improved my diet and it helped me a lot, and i started taking beef liver everyday 100 grams with my regular diet since i heard from you its healthy but there is thing in internet that eating liver leads to hypervitaminosis or toxicity what is your opinion on this? Pls answer or do a video about it.
Beef/mutton Liver is overly super food.. weekly once or twice is more than enough. Daily consumption is not advisable. Pls stop immediately
Sure, will speak on it
Pls tell us about air fryer cooking is safe doctor
small size fan assisted oven that's it.
நன்றி
Thank u so much sir. Bcoz na today tha vaanguna
Infrared stove good or bad
Thank you.
good
Doctor sir can you speak about doet for ckd patients exclusively
Thanks bro
Thank you so much Dr.
Thanks Dr
Dr.sir tell us about airfryer.will airfryer food cause cancer?
small size fan assisted oven that's it.
Good explanation sir
Air fryer ?
Thank u dr sir🙏
Alcohol beedi cigarette kanja panparaak pothai porutkal unavu porutgalaa ithil ulla sathukkal enna oru video podunga doctor.
Broken all myths of microwave
Sir really super. Thank you
Rombo thanks Dr. Much needed information
Please talk about the recent innovative equipment, the air frier
small size fan assisted oven that's it.
super 🎉 very useful information 🎉 thank you Doctor 🎉💐🥰
Microwave or otg or convection microwave
Super sir
சார் நாங்க 2006ல இருந்து மைக்ரோவேவ் பயன்படுத்துகிறோம், வேலை ரொம்ப சுலபமா இருக்கு, நண்றி
Dr airfryer is safe or not , please reply sir
small size fan assisted oven that's it.
Sir how about OTG ???
Can we use this also like microwave.
Its just an oven without a turning table inside. oven heat pannum ulla rod vachrupaanga.
கிட்னி நீர் கட்டி பற்றி அது வருவதற்கு காரணம் பற்றி பல நண்பர்களுக்கு தேறிவது இல்லை இதறக்கு எப்படி பட்ட உணவு முறை எடுத்து கொள்ள வேண்டும் நன்றி டாக்டர்
Eat paleo
Thanks a ton Dr. Arun.
I was waiting for this.
Doctor romba comedy aa pesi pala unmaigalai sooliduvaar thank you sir
Hello sir
Sir ,African cat fish sapatalama athi pathi pesunga
dr பழங்களின் தோலில் மருந்து இருக்குமா. அதை எப்படி கழுவி சாப்பிடணும். வீடியோ please 😊
அதைப்பற்றி ஏற்கனவே காணொளி உள்ளது, தேடவும்
@@doctorarunkumar thànks for reply Dr.
otg ?
Super ❤
Sir idiopathic intracranial hypertension pathi oru video podunga
What abour Air fryer my lord? :)
small size fan assisted oven that's it.
Super