QUARANTINE FROM REALITY | ANANDHA DHAGAM | VAA INTHA PAKKAM | Episode 542

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 มี.ค. 2023
  • QUARANTINE FROM REALITY - EPISODE 542
    #qfr #shyam #deepanchakravarthi
    Episode 542
    Performed by : @hrudayesh.rkrishnan.52 @Mahitha Mahesh
    Guitars: kkar.thick.18
    Percussion: @Venkatasubramanian Mani
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #sjanaki #samueljoseph #mouli #prathappothen #vaainthapakkam #retro #synth #rhthmbox
  • เพลง

ความคิดเห็น • 319

  • @lrelangovan8924
    @lrelangovan8924 8 หลายเดือนก่อน +12

    ஷியாம் தமிழ்நாட்டின் வேலூர் நகரத்தை சேர்ந்தவர்(எங்களூர்)❤இவரது மற்றுமொரு சூப்பர் ஹிட் பாடல்.."மழை தருமோ என் மேகம்....."(மனிதர்களில் இத்தனை நிறங்களா)

  • @sundaramkrishnan9477
    @sundaramkrishnan9477 ปีที่แล้ว +19

    What a song. Almost forgotten. Thanks for bringing it back to our memories. Wonderful performance by all.

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 ปีที่แล้ว +29

    தீபன் சக்ரவர்த்தி அவர்கள் இப்பாடலை அருமையாக பாடியிருப்பார். நானும் மிகவும் ரசித்திருக்கிறேன். இந்த இளம் கலைஞர்களும் அழகாக பாடியுள்ளார்கள். ஷ்யாமின் விரல்களின் அசைவு அவ்வளவு அற்புதம். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

  • @sugumarisekar2329
    @sugumarisekar2329 ปีที่แล้ว +9

    விபரம் புரியாத வயதில் கேட்ட பாடல்😂, வரிகள் புரிந்து சுகானுபவம்😊

  • @premanand3543
    @premanand3543 ปีที่แล้ว +5

    மலரும் நினைவுகளின் பொக்கிஷமே 🌺QFR🌻

  • @bamashankar4890
    @bamashankar4890 ปีที่แล้ว +16

    மறந்தே போய்விட்டது. நியாபக படுத்திய QFR. வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉.great salute 👏🫡🫡🫡🫡 favourite song 😋💫😋

  • @keeran9280
    @keeran9280 ปีที่แล้ว +3

    தமிழில் ஒரு லட்சம் பாடல்கள் உள்ளதென்றால் அதில் டாப் 10 லிஸ்ட்டில் இந்தப் பாடலை வைத்திருக்கிறேன். மீதி எவை என்றால் பூவண்ணம், ஆண்டவன் இல்லா உலகம் எது, பூமேலே வீசும் பூங்காற்றே, நினைத்தால் உனைத்தான் நினைப்பேன், தென்னங்கீற்றும் தென்றல் காற்றும், இது போன்ற மற்றும சில பாடல்கள்.
    இப்பாடலில் பங்கேற்ற அனைவருக்கும் கோடி நன்றிகள்.

  • @balajisubramanian7847
    @balajisubramanian7847 ปีที่แล้ว +13

    நம்ம ஷ்யாம் விஷ்வரூபம் எடுத்து இருக்காரு. ஒவ்வொருவரும் performed at their best to give such a nice reproduction. Thank you so much to you all. We are all so indebted to you. You guys are giving such a pleasure to us all the music lovers...God bless you all!

  • @vaithiyanathansivaraman2463
    @vaithiyanathansivaraman2463 ปีที่แล้ว +11

    What a song! Surely it’s going be in the list of one of best in QFR!

  • @whitedevil9140
    @whitedevil9140 ปีที่แล้ว +5

    👏👏👌👌பின்னணி குயில்களும்.. இசைக் கலைஞர்களும்..அபாரம்..!
    துல்லியமான ஒலி.. ஒளி பதிவு..!🙏🙏
    " வளைக்கரம் ஒலிக்கையில்
    மானம் போகுதே..! "
    வைரமுத்து.. ஷ்யாம் அவர்களின் பாடல் வரிகளும்.. இசையும்..!👍🌷✨

  • @essdeeare4558
    @essdeeare4558 ปีที่แล้ว +11

    வெகு நாட்களாக இந்த பாட்டிற்காக காத்திருந்தேன்....what a fantastic re creation... பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.... -- ஸ்ரீதேவி..

  • @rajusekar3898
    @rajusekar3898 9 หลายเดือนก่อน +3

    Good singing by hrudayesh and Mahitha, lovely orchestration

  • @gowrithangavelu7218
    @gowrithangavelu7218 ปีที่แล้ว +10

    ஆஹா...
    நீண்ட நாட்களுக்கு பிறகு கேட்ட மனதை மயக்கிய பாடல்..
    இசை கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி..
    குறிப்பாக ஷ்யாம் பெஞ்சமின் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐

  • @ganeshkumar.v9834
    @ganeshkumar.v9834 ปีที่แล้ว +5

    Shyam Benjamin, venkat, guitarist and singers.....hats off to them....what a music and song

  • @ilaiyaraja2320
    @ilaiyaraja2320 ปีที่แล้ว +6

    ஆனந்த தாகம்ம்ம்.
    உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
    நாணம் தோற்குமே
    அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே
    ஆனந்த தாகம்..ம்ம்..
    என் கூந்தல் பூக்கள் தீர்க்குமோ
    நாணம் தோற்குமோ
    அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமோ
    உண்மையில் என் மயில் ஆடுமுன்..
    ஆடுமுன்
    பொன் மழைக்காலம் போய்விடும்..
    போகட்டும்
    ஆசை ஆறி விட நேர்ந்திடும்.
    நேருமோ
    ராத்திரி அலைகள் ஓயட்டும்..
    ஓயுமோ
    மூத்தவர் தலைகள் சாயட்டும்.
    சாயுமோ
    தீபத்தின் விழிகள் மூடட்டும்..
    மூடுமோ
    ஆடை கொடு.
    ஆளை விடு
    தேகம் தொடு.
    போதும் விடு.
    தாகம் ஊறுதே.ஏ
    வளைக்கரம் ஒலிக்கையில்
    மானம் போகுதே
    ஆனந்த தாகம்ம்ம்.
    கன்னியின் மேனி வேர்க்குதே
    ஏனம்மா
    ஜன்னலின் கம்பி பார்க்குதே.
    அட ராமா
    பேசும் ஓசையொன்று கேட்குதே
    கேட்குமோ
    திரிகளை விரல்கள் தூண்டுதே
    தூண்டாதே
    அணைகளை வெள்ளம் தாண்டுதே.
    தாண்டாதே
    ஆசை நாகம் வந்து தீண்டுதே..
    தீண்டாதே..ஏ..
    நாணம் வந்து ஊர்கின்றது
    தீயில் விஷம் சேர்கின்றது
    கண்கள் மூடுதே.
    அணைக்கையில் கவிக்குயில் ஊமையானதே
    ஆனந்த தாகம்
    லாலால லாலா..
    உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
    லாலால லாலா லாலலா..
    நாணம் தோற்குமே..
    லாலா லாலலா..
    அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே
    லாலா லாலலா.
    நேரம் பார்க்குமே..
    லாலாலா.ஆஆ.
    நேரம் பார்க்குமே
    லாலா லாலலா..
    நேரம் பார்க்குமே

    • @mohamedrafi4167
      @mohamedrafi4167 ปีที่แล้ว +1

      அருமை. வைரமுத்துவின் குரும்புத்தமிழ்.

    • @omsaravanan9520
      @omsaravanan9520 ปีที่แล้ว +1

      நன்றி நண்பரே!

  • @hemamalinypirabaharan2125
    @hemamalinypirabaharan2125 ปีที่แล้ว +2

    Super romantic song 🎧

  • @janakiramvvs3914
    @janakiramvvs3914 5 หลายเดือนก่อน +1

    Nostalgic at times we listen randomly on radio at different occasions. Excellent performance QFR

  • @gicprabhakar9466
    @gicprabhakar9466 ปีที่แล้ว +4

    இளையராஜாவின் இசையில் மயங்கிக்கிடக்கும் என்னைபோன்றவர்களுக்கு அவ்வப்போது மற்ற இசையமைப்பார்கள் படைப்புகளையும் வழங்கி எங்களை மகிழ்விக்கும் QFR க்கு என்னோட அன்பான crowd funding செலுத்துவதன் மூலம் எங்களை மகிழ்விக்கும் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருக்கிறேன் .....வாழ்த்துக்கள்....

  • @viswapriya4787
    @viswapriya4787 ปีที่แล้ว +2

    Excellent ,manathai thulla vaikkum.paadal inimai raagam thaalam pallavi ellam arumai

  • @rajkumargovindrao777
    @rajkumargovindrao777 ปีที่แล้ว +6

    Long long expected song...... Brilliant singing and recreation......Big Applause to the QFR team......Thanks Shubha Mam for the Super Song 😊💯👋👋👋🙏

  • @diazindia
    @diazindia ปีที่แล้ว +2

    இந்த பாடலின் மிகப்பெரிய ரசிகன் நான். அருமை.... கார்த்திக் superb

  • @venkatesank3801
    @venkatesank3801 7 หลายเดือนก่อน +1

    Excellent song , mesmerizing recreation, thanks to QFR team.

  • @manibala4341
    @manibala4341 ปีที่แล้ว +1

    ❤ மீண்டும்!மீண்டும்!கேட்கத் தூண்டும் குரல் வளம்❤ஹிருத்தேஷ்! மற்றும் மகிதா! வாழ்க வளமுடன்!

  • @c.m.sundaramchandruiyer4381
    @c.m.sundaramchandruiyer4381 ปีที่แล้ว +1

    மிகவும் இனிய பாடல், பாடலின் முடிவில்மஹிதா குரலுக்கு Stereo effect கொடுத்து அசத்தி விட்டீர்கள், பங்கு கொண்டு மிக சிறப்பாக தங்கள் தங்கள் இசை திறமையை வெளிப்படுத்திய அனைத்து இசை கலைஞர்கள் வாழ்க இசையுடன், இனிய பாடல்களை இனிமையாக வழங்கும் சுபஸ்ரீ மேடம் அவர்களுக்கு நன்றி, நல் இரவு.

  • @suseela6808
    @suseela6808 9 หลายเดือนก่อน +1

    Thanks for this song, one of my favorite.

  • @padursadasivamchendilvelan1441
    @padursadasivamchendilvelan1441 ปีที่แล้ว +7

    It's a really a QFR song Spl mention for Mahitha A versatile singer indeed She does her role in a neat way.Kaarthi has stuff poondhu vilayadura irukkaar Venkat Thala Thansane ennamma vaasikiraar Vishayam irukku.From Ragamalika he does his role in a splendid way Hats off to Shyam Sam Joseph cannot be known unless we hear QFR Thanks a lot Madam for bringing this song in QFR GOD BLESS QFR TEAM ALWAYS

  • @arvilochanan
    @arvilochanan ปีที่แล้ว +2

    !!!!! I've been humming this song since years unable to get the lyrics and movie... கோடான கோடி நன்றிகள்

  • @arivazhagannatarajan1872
    @arivazhagannatarajan1872 ปีที่แล้ว +3

    Hats off to the entire QFR team for the recreation / presentation of this fantastic 🎵song.... அட ராமா என்ன அழகு😍💓... உங்க பாஷையில் சொன்னால் கோடி கொடுக்கலாம் 😊😍😊👏👏👏👏🤝🙏🙏.... அனைவருக்கும் பாராட்டுகளும், வணக்கங்களும், நன்றியும் 🙏🙏🙏

  • @CRABFF12
    @CRABFF12 11 หลายเดือนก่อน +1

    Super........

  • @raghunathank327
    @raghunathank327 ปีที่แล้ว +5

    ஆஹா! அந்த நாட்களின் அனுபவத்தை அப்படியே கொண்டுவந்து தந்திருக்கிறீர்கள். அனைவரும் விரும்பியிருந்தாலும் கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்த தம்பதியர் சற்று அதிகமாக ரசித்த ஒன்றாக இருந்தது இந்தப் பாடல். ஷ்யாம் இருவருமே கலக்கியிருக்கிறார்கள். அனைவருக்கும் பாராட்டுகள். Stereo effect very nice.

  • @arivazhagannatarajan1872
    @arivazhagannatarajan1872 ปีที่แล้ว +11

    What a 🎵song 👌👏👏👏even i am 80's songs lover, இதுவரை இந்த பாடல் கேட்டதில்லை.... Unbelievable composition by sham Sir... What a fast melody musical conversational song... Hats off to Vairamuthu Sir, Sham Sir and the entire QFR team... 👏👏👏👏👌🤝🙏🙏

    • @letagilanknow
      @letagilanknow 10 หลายเดือนก่อน

      Unbelievable composition by Mastro Ilayaraaja sir.

    • @lrelangovan8924
      @lrelangovan8924 7 หลายเดือนก่อน

      ஐயோ... இளையராஜா இல்லை!!

  • @gopikrishnap07
    @gopikrishnap07 11 หลายเดือนก่อน +1

    Excellent. Hats Off to all ot you

  • @sureshseethapathy531
    @sureshseethapathy531 9 หลายเดือนก่อน +1

    Great melody. Amazing Mysterious tune.

  • @Latha_murali
    @Latha_murali ปีที่แล้ว +2

    Waiting for that superhit Telugu song i like Telugu songs of 80's & early 90's

  • @seetharamank1931
    @seetharamank1931 ปีที่แล้ว +2

    Listening the song after 30 years . Wonderful recreation. The recording of la, la, la.... in the last portion with gradual shift between left and right speakers is awesome.

  • @sriyaskids
    @sriyaskids ปีที่แล้ว +1

    Arumai 🙏🏼

  • @vidyavijaykumar7629
    @vidyavijaykumar7629 ปีที่แล้ว +3

    Very nice song and Karthik has shown his guitar talent in this .kudos to everyone 🙏🙏

  • @noelnalankilli7080
    @noelnalankilli7080 ปีที่แล้ว +2

    Hats off to Suba mam for selecting such a wonderful song of Syam sir.....ahhh.....maranthae poachae endru naan kooda
    viyandhu kaettaen
    Such a amazing simple composition.....singers....musicians everyone has scored centum.....especially Guitarist Karthik.......as u said he has taken the championship cup......

  • @vijayankothandaraman9213
    @vijayankothandaraman9213 ปีที่แล้ว +2

    This song is one of my all time favorites ! I used to listen to my Panasonic tape recorder in 80' s ! Thanks for rendering this song very very beautifully this song ! My blessings to both these children and your music troup and not but the least to Subasree Thanikachalam Ma'am ❤

  • @venkatesang.v.4230
    @venkatesang.v.4230 ปีที่แล้ว

    சுபஸ்ரீ அம்மா, ராஜா சாரின் அன்னக்கிளியில் இருந்து சுசீலா அம்மாவின் குரலில் வந்த "சொந்தம் இல்லை பந்தம் இல்லை" பாடலைக் கேட்க ஆவலாக இருக்கிறோம். QFR இல். அந்தக் காலத்தில் பல்வேறு இதயங்களை அழ வைத்த பாடல் இது. மீண்டும் கேட்டால் மிகவும் நன்றாக இருக்கும். அன்னக்கிளியின் இதர பாடல்களைப் போல இது அதிகம் பிரபலம் ஆகா விட்டாலும் என்னைப் போன்ற ராஜா சார் ரசிகர்களுக்கு இப்பாடல் இன்னமும் காதில் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது. நன்றிகள். வணக்கங்கள்.

  • @muthurajmuthuraj4554
    @muthurajmuthuraj4554 4 หลายเดือนก่อน +1

    Exlent

  • @sridhark2346
    @sridhark2346 ปีที่แล้ว +3

    One of the classical beautiful song of yesteryears... Thank you Team QfR for bringing such a wonderful song back...

  • @EmsKsa82
    @EmsKsa82 9 หลายเดือนก่อน +1

    Singers excellent voice, Musicians more better then original 👍💐

  • @surijeyamchennai5199
    @surijeyamchennai5199 ปีที่แล้ว +1

    Super presentation

  • @avsundaram
    @avsundaram ปีที่แล้ว +4

    மஹித்தா எப்பவும் போல அமர்க்களமாக பாடினார். கார்த்திக் wholesale ஆக எல்லோருட மனசையும் வாங்"guitar".

  • @subramaniyankandhasamy6228
    @subramaniyankandhasamy6228 หลายเดือนก่อน +1

    அனைவருக்கும் பாராட்டுக்கள்

  • @msudhakar5348
    @msudhakar5348 ปีที่แล้ว +1

    Beautiful song but I am hearing the song for the first time. Awesome singing by singer's. Musicians are awesome in their rendetion. Kudos to QFR for bringing this song.

  • @saminathank3805
    @saminathank3805 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான இனிமையான பாடல் அதை கேட்கும்போது மனதுக்கு மிக மிக ஆனந்தமாக இருக்கிறது.பாடியவர்கள் ஒருவரை ஒருவர் மிஞ்சும் அளவிற்கு இருக்கிறது இசையை பற்றி சொல்ல வேண்டும் என்றால் எனக்கு தெரிந்த வரையில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட பட்ட கலைஞர்கள் பங்கு பெறுவார்கள் ஆனால் நான்கு ஐந்து பேர் மட்டுமே அமைந்திருக்கும் இசை யின் மகிமை Handsum . Super !!இந்த இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்களும் மேலும் மேலும் வளர்ந்து சிறந்த பாடகர்கள் ஆகவும் இசையமைப்பாளர்கள் ஆகவும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்.👍🙌🙌🙌.

  • @vishwanathbalasubramaniam4873
    @vishwanathbalasubramaniam4873 ปีที่แล้ว +1

    Amazing wow 👏

  • @jaden9719
    @jaden9719 ปีที่แล้ว +1

    That young man's got some real talent.

  • @deenarohi6209
    @deenarohi6209 ปีที่แล้ว +2

    Mahitha voice superb... beautiful

  • @esanmukganathan3815
    @esanmukganathan3815 ปีที่แล้ว +1

    உண்மையிலேயே superb rare song. பங்கு பெற்ற அத்துனை கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளும், பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
    முக்கியமாக கார்த்திக் அவர்களின் கிடார் வாசிப்பு மிகவும் அருமை. Excellent performance, super 👏👏👏

  • @ramakrishnansundararajan878
    @ramakrishnansundararajan878 ปีที่แล้ว +2

    One of my favorite songs.
    Long awaited in QFR..Great Subha madam.

  • @venkibalu51
    @venkibalu51 ปีที่แล้ว

    Beautiful. Forgotten song. Tks for reminding. Beautiful voices❤❤❤

  • @mohamedigbal.r7845
    @mohamedigbal.r7845 2 หลายเดือนก่อน +1

    எனக்கு மிகவும் பிடித்த இந்த பாடலை QFRல் ஒலிபரப்பு செய்ததற்கு மிக்க நன்றி மிக்க நன்றி மிக்க நன்றி!!! Very excellent musicians, chance se இல்ல, original music ka கொஞ்சம் கூட miss பண்ணாம பிரமாதமா வாசிச்சிருக்காங்க, ஐய்யோ, செம சூப்பர், பாடலை Mahitha.... Janakiyamma parta amazing ga பாடி இருக்காங்க, Hrudayesh Krishnan.... Deepan sir's parta 50% தான் பாடி இருக்கிறார், Deepan sir's feel 1% கூட இவர் கொடுக்கவில்லை, இன்னும் training தேவை, வாழ்த்துக்கள்....

  • @abdulbros271
    @abdulbros271 24 วันที่ผ่านมา

    Wow.. 🌹👌👏👏👏

  • @ashapadmanabhan812
    @ashapadmanabhan812 ปีที่แล้ว

    Attagasam arumai

  • @mdevakumar9761
    @mdevakumar9761 ปีที่แล้ว +1

    super This is called composition, congratulations for singers, Musicians are playing with their instrument super what a composer

  • @joshuakanakaraj4029
    @joshuakanakaraj4029 ปีที่แล้ว +8

    QFR vocalists showed amazing timing today. Karthick’s talents in full display. Best wishes!

    • @janakimalavijayaragavan2699
      @janakimalavijayaragavan2699 ปีที่แล้ว +1

      மேடம் சும்மா போட்டு அசத்துங்க இந்த மாதிரி ரேர் ஸாங்க கேட்க நாங்க கொடுத்து வச்சுயிருகோம் வாழ்க உங்கள் படைப்புக்கள் வாழ்த்துக்கள்!

  • @TheVanitha08
    @TheVanitha08 ปีที่แล้ว +1

    Wow wow superb fantastic song ஜானகிம்மாவும் தீபன்சாரும் அப்படியே குழைந்து உருகி பாடியிருப்பார்கள் இன்னிக்கும் மஹிதாவும் ஹிதயேஷும் அருமையாக பாடிய அசத்திட்டாங்க இசைத்த இசைக்கலைஞர்களின்‌ பணியும் அற்புதம் கார்த்திக் கைகளின் ஜாலம் அருமை அருமை என் கல்லூரி நாட்களில் இந்த பாடலை கேட்டும் பாடியும் ரசித்த நாட்கள் கண்முன்னே வந்தது thank u subhakka advance happy birthday to our most most most favourite QFR

  • @jeyakaranjoseph1788
    @jeyakaranjoseph1788 9 หลายเดือนก่อน

    Wow! Wow! Wow!

  • @sajis2347
    @sajis2347 ปีที่แล้ว +1

    Beautiful memorable song! Amazing performance by QFR Team!

  • @sundararajan3599
    @sundararajan3599 ปีที่แล้ว

    Awesome composition 😮😮😮🎉🎉🎉🎉great qfr

  • @rameshlakshminarayanan1361
    @rameshlakshminarayanan1361 ปีที่แล้ว +1

    Rare song & very beautifully presented. Enjoyed very much. Sunday treat it was

  • @jvijayalakshmi1661
    @jvijayalakshmi1661 ปีที่แล้ว +3

    Beautiful rendition by both the Singers 👌👌Mahitha's voice toooo good 👏

  • @sathyabamamanickam4727
    @sathyabamamanickam4727 ปีที่แล้ว

    Excellent song. One of my most favorite song. Thank you very much mam for uploading the song. Excellent singing by Deepan sir. Thanks to ceylon radio and vivethabharathi.

  • @ganesanp9601
    @ganesanp9601 ปีที่แล้ว +1

    Ofcourse, During 80's one of the stylish romantic song from music director Shyam which played and competed along with other music directors songs in Radios.
    Once again thanks to QFR crew reminisced about our time with radio in 1980's.🎶💯🌧️☔💫

  • @Live.AndLetLive
    @Live.AndLetLive ปีที่แล้ว +1

    Beautifully sung by the singers. Super melodious! Great going QFR as always 🙏🏻🙏🏻👍🏻👍🏻👏🏻👏🏻

  • @Vijaykumar-qn4pf
    @Vijaykumar-qn4pf ปีที่แล้ว

    Wonderful song. Lovely performance. Thanks Subha madam

  • @ramanvenkatramani3565
    @ramanvenkatramani3565 ปีที่แล้ว

    Fantastic Ma'am. Superb presentation. Great song. Excellent

  • @Rlrajah
    @Rlrajah ปีที่แล้ว +2

    Lovely rendition esp Mahitha and great orchestration...

  • @knraji
    @knraji ปีที่แล้ว +1

    Long awaited rare song. Beautifully presented and performed by Hridayesh and Mahitha, as always 👏👏👏👌👌👌. Amazing talents all of them 🙌👍👍. Awesome guitarist Karthick👏👏

  • @Latha_murali
    @Latha_murali ปีที่แล้ว +3

    Wow superb performance by both the singers ❤❤

  • @Rohanshekhar33
    @Rohanshekhar33 ปีที่แล้ว +1

    Great tribute to Shyam Sir on his Birthday. Vataaaa song...Evergreen n my all time favorite. Thank you QFR

  • @rajvi1966
    @rajvi1966 ปีที่แล้ว +1

    It's a rare song only. But exceptional. Different in every aspect and respect. Voice mixing is another novel. Brilliant reproduction. Thanks for sharing. R Viswanath Rajakilpakkam Chennai 73

  • @arunachalamsubramaniam5487
    @arunachalamsubramaniam5487 11 หลายเดือนก่อน +1

    இனிமையாக பாடினார்கள். வாழ்த்துக்கள்

  • @prabakaranp867
    @prabakaranp867 16 วันที่ผ่านมา

    Gents ladies super voice

  • @hbcfamily4258
    @hbcfamily4258 ปีที่แล้ว +1

    Mind blowing and incredible! Great artists then, great artists now who love to bring back new life to such masterpiece ❤🎉

  • @rkramachandran7130
    @rkramachandran7130 ปีที่แล้ว

    Very rare song. Presented nicely.Mahitha lovely voice. Super.

  • @ramachandrank5469
    @ramachandrank5469 ปีที่แล้ว +1

    Really a forgotten gem. Thanks to QFR for bringing it to the current gen. Both the singers have done great. Excellent rendering.

  • @ramasrinivasan3771
    @ramasrinivasan3771 ปีที่แล้ว

    Wow super.Excellent singing.super rendition by All

  • @amuthasuresh3493
    @amuthasuresh3493 ปีที่แล้ว

    Beautiful song. Wonderful performance by the orchestra.👏👏👍👍

  • @sankarduraiswamy6615
    @sankarduraiswamy6615 ปีที่แล้ว +1

    உண்மையில் என் மயில் ஆடும் முன்
    பொன்மழை காலம் போய் விடும்.. சூப்பர் வரிகள்

  • @namagirivenkataprasad9045
    @namagirivenkataprasad9045 ปีที่แล้ว

    Wow rasthukkatum song
    Deepen n aannama sollumpothu veralevella irrukkum, thank you madam

  • @gopinathshanmugam1745
    @gopinathshanmugam1745 ปีที่แล้ว

    fantastic....really beautiful recap...after listening remembered my boyhood days....very good song....thanks QFR

  • @radhanarasimhan602
    @radhanarasimhan602 ปีที่แล้ว

    First clasa song. Wonderful selection. Deepan sir voice very unique. Enjoyed every bit of the song. My most fav song. Singers did a fabulous job

  • @krishs294
    @krishs294 ปีที่แล้ว

    Another super song. Excellent lyrics, music and singing more than brilliantly replicated by the QFR team. Especially guitar, keyboard and percussion. Both the singers in this QFR have given an exceptional performance. I have already listened to this at least 10 times in two days.

  • @Latha_murali
    @Latha_murali ปีที่แล้ว +2

    Always all time favourite song

  • @radhaananthakrishnan236
    @radhaananthakrishnan236 ปีที่แล้ว +1

    Orchestration by Shyam Benjamin !!!

  • @vectorindojanix848
    @vectorindojanix848 ปีที่แล้ว

    One of the best song. Very unique raga n orchestration. As usual outstanding recreation. Excellent presentation

  • @MrSrafraan
    @MrSrafraan 2 หลายเดือนก่อน

    கிட்டார் மிக அருமை

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 ปีที่แล้ว +1

    Rare but a sweet song. Hats off to QFR team. Nice singing....Dr.Indira

  • @srprameshprasad1688
    @srprameshprasad1688 ปีที่แล้ว +1

    Lovely song, beautifully recreated. Both singers sang very nicely & accomplished musicians played exceptionally. Arumai arumai arumai.

  • @abidhayalan5149
    @abidhayalan5149 ปีที่แล้ว

    அழகு நேர் தி அற்புதம்

  • @vaidyanathanramanathan2962
    @vaidyanathanramanathan2962 ปีที่แล้ว

    Lovely song. Thanks for bringing back to us. I really enjoyed. Keep going to the QFR team. Thank you mam.

  • @aishwaryaraghuraman3211
    @aishwaryaraghuraman3211 ปีที่แล้ว +1

    Super song wt a music composition Vera level today karthik super March 24th tms birthday also here they r celebrating in a grand manner in kalaivanar arangam kudos to your whole qfr team

  • @musicmate793
    @musicmate793 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான சூப்பர் பாடல்,, அருமை, 👍,, ஒரிஜினல், ஷ்யாம்,, இப்போ இங்கே,, ஷ்யாம் பெஞ்சமின், அற்புதம்,,, சூப்பர்,,,,

  • @c.muruganc.murugan5709
    @c.muruganc.murugan5709 ปีที่แล้ว +1

    ஆனந்த தாகத்திற்கு நேரமில்லை ஏன் இந்த இனிய பாடலுக்கும் ❤

  • @AnuradhaN-bs8ne
    @AnuradhaN-bs8ne ปีที่แล้ว

    Fantastic performance by the group.👌👌👌👍👍👍

  • @gopileena3470
    @gopileena3470 ปีที่แล้ว

    Mind blowing duet ...
    Adikadi ketkathonumey