Quarantine from Reality | Kan Malargalin Azhaipidazh | Thai Pongal | Episode 288

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions. When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1992, and she will also try and give some trivia for the songs.The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
    #qfr #ilayaraja #sjanaki

ความคิดเห็น • 604

  • @98advocate
    @98advocate 3 ปีที่แล้ว +114

    இளையராஜாவின் தீவிர ரசிகர்கள் விரும்பும் ஒரு பாடலை அளித்ததற்கு மிக்க நன்றி....

  • @avaraiib4243
    @avaraiib4243 3 ปีที่แล้ว +22

    எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @parthibanv2171
    @parthibanv2171 3 ปีที่แล้ว +43

    இந்த பாடலின் விதை இளையராஜா. அவர்களின்விதையில் மருவி பல பல விதைகள் வரலாம். எல்லாமே இனிமை.

  • @jeyanthiramesh2175
    @jeyanthiramesh2175 3 ปีที่แล้ว +56

    நேருவின் குரலில் SPBம் இளையராஜாவும் கலந்து கேட்கிறது . வாழ்த்துக்கள்

    • @SivaKumar-hj1ew
      @SivaKumar-hj1ew 3 ปีที่แล้ว

      நேரு அவர்களின்🎤 குரல்வளம்🎧 👌அருமை🙏❤️👏

    • @gnanadesiganr4132
      @gnanadesiganr4132 2 ปีที่แล้ว

      Yes ,sure, good observation.hats off to him

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 3 ปีที่แล้ว +53

    முதல் முறையாக கேட்கிறேன். அசலும் நகலும் அட்டகாசம்.

  • @bhanumathirajaraman773
    @bhanumathirajaraman773 3 ปีที่แล้ว +64

    Excellent rendition by both the singers.'ழ'கரம் அழகாக உச்சரிக்கப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி.

    • @mohan1771
      @mohan1771 3 ปีที่แล้ว +2

      What an observation 👍

    • @elankochelliah1277
      @elankochelliah1277 2 ปีที่แล้ว +1

      நம்ம தமிழன் இளையராஜா இசையில்தான் தமிழ் மொழி கொச்சைப்படுத்தப்படுவதில்லை.

    • @nandhakumar-ud4cx
      @nandhakumar-ud4cx ปีที่แล้ว

      Super song ansome

    • @User89992
      @User89992 11 หลายเดือนก่อน

      well said,, most people today cannot pronounce properly

  • @subramaniansundararaman
    @subramaniansundararaman 3 ปีที่แล้ว +29

    உங்கள் சானலுக்கு அடிமையாகவே ஆகிவிட்டேன்.... ஒரிஜினலுக்கும் இதற்கும் வேறுபாடே இல்லை. ஆண் பாடகர் வாய்ஸ் வேறு லெவல்..... Kudos to QFR team... 👍👍

  • @sloshed18
    @sloshed18 3 ปีที่แล้ว +21

    There is a hint of sadness throughout! Never wud have imagined this to be a duet!! All Hail the King (Raaja)

  • @VijiSati333
    @VijiSati333 3 ปีที่แล้ว +49

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இது முக்கிய இடம் வகிக்கிறது. அருமையான குழுவினர். அனைவருக்கும் எங்களது வாழ்துக்கல். அப்படியே "உயிரே உயிரே உருகாதே" பாடலை உங்களின் அடுத்தடுத்து வரும் படைப்புகளில் இனைக்கலாமே? மிக்க நன்றி 🙏🏾

  • @ganesannivedhanan
    @ganesannivedhanan 3 ปีที่แล้ว +43

    மிக,மிக அருமையான பாடல் இருவரின் குரல்வளம் உச்சரிப்பு நேர்த்தியாக உள்ளது,குறிப்பாக ஆண் குரல் உச்சரிப்பை பார்க்கையில் மெய்சிலிர்க்கிறது,நன்றி!நன்றி குழுவினர் அனைவருக்கும் .

  • @sardevs
    @sardevs 3 ปีที่แล้ว +35

    I never imagined I would hear this song in such a grandeur. Maestro was always ahead of time. We really need people like mam to understand and enjoy each and every pieces of it. It’s so great to be having this QFR in this very disturbing situation outside
    Great service!
    QFR team rocks
    Both the singers gave their best.

  • @suriyaprakash8204
    @suriyaprakash8204 3 ปีที่แล้ว +21

    எனக்கு பிடித்த பாடல்...தாலாட்டு போன்று...மயக்கும் பாடல்....அருமை..வாழ்த்துக்கள்...

  • @selvareal4345
    @selvareal4345 3 ปีที่แล้ว +6

    என்னால் இந்த பாடலுக்கு கருத்துக்கள் கூற இயலவில்லை. உங்களைவிட வேறுயாரும் இதுபோல் இப்பாடலை சிறப்பிக்க முடியாது.👏👏👏🙏🙏🙏🙏

  • @rbca2003
    @rbca2003 3 ปีที่แล้ว +57

    Superbly arranged... we have no choice but continue to thank Maestro Isaignani & God for sending him as a gift to mankind...

  • @kpp1950
    @kpp1950 3 ปีที่แล้ว +16

    பாடிய திரு ‌நேரு அவர்களுக்கும்
    பாடகி ‌ திறமைமிகு தீபிகா அவர்களுக்கும் ‌உளம் கனிந்த வாழ்த்துக்கள் .

  • @kpp1950
    @kpp1950 3 ปีที่แล้ว +8

    மிகவும் ‌இரசனையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ‌பாடல்‌.
    தைப் பொங்கல் திரைப்படம் ‌இசை அமைப்பால் ‌பல‌ உள்ளங்களை‌ கொள்ளை‌ கொண்ட ‌ஒரு திரை‌ ஓவியம் .‌
    இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்டு இரசித்தேன்.
    பாடகர் ‌மற்றும் பாடகியின் ‌குரல்கள் பிரமாதம்
    வாழ்த்துக்கள் ‌

  • @scvadivoo2565
    @scvadivoo2565 3 ปีที่แล้ว +14

    Only positive thing in this situation is QFR..really you people relieve the stress of young and old , male and female..no theatres no music concerts no outing ..only happiness is QFR songs..thanks a lot madam to keep us enthu ..

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 3 ปีที่แล้ว +16

    Totally rich sounding!!! Congratulations shyam brother for this magic. This precision in reproduction is yet another feather to your multi feathered cap!!!! The way you have assembled and synced up the sound that will warm ears... இதம் தரும் இன்பம். Chettai mars are out of the world ... Their strings and செல்லக் குழல் spirited playing. தள்ளித் தள்ளி உசி யில் எடுத்தவிதம்... scintillating! Sundaresan sir 🙏 ஐயா தெய்வமே.. marvelous playing and our sami sir 🙏 rhythm under control 👏👏👏👏👏 lakshman as usual that superb support. சிவா makes no mistakes and wonderfully justifies the artist in accordance to their performances in the framing. Those multiple frames talks your hardwork and dedication and the music knowledge!! Well done! Nehru after a long time....அப்படியே ராஜா uncle குரல் கேட்கிறது... Harmonious ஆக பல்லவியில் இணைந்து பாடுவதும்... ஒருவர் முடிக்க டக்கென அடுத்தவர் எடுக்க... That too all these wonders happening remotely, is remarkable. His charanam landing கணமோ மனமோ மலர்களோ மனங்களோ... Beautiful ❤️ and each time காண்போமே line wow. Deepika expressive and melodious singing. Her way of landing the second charanam was impressive too.. இன்று எல்லாரும் அவரவர் பொன் இதழில் sj அம்மாவிற்கு இதயம் மகிழ்ந்த💖 happy birthday சொல்வோம்❤️
    .

  • @selvamrethinam6118
    @selvamrethinam6118 3 ปีที่แล้ว +15

    Marvellous singing by Nehru. Deepika is just icing on the cake. Kudos to the entire team.

  • @skmuthuskmuthu6770
    @skmuthuskmuthu6770 3 ปีที่แล้ว +11

    இந்த பாடலை நான் எத்தனை தடவை கேட்டிருப்பேன். மனம் சோர்ந்திருக்கும் போதெல்லாம் ஆறுதல் கொடுக்கும் அற்புதம்
    நிகழ்த்தும். மயஜாலபாட்டு.
    கோடி நன்றிகள் எங்கள் சாமிக்கு நிகரான ராகதேவனுக்கு
    இசை

  • @shanthisurendran57
    @shanthisurendran57 3 ปีที่แล้ว +4

    உண்மையில் இந்த பாடலை இப்போதுதான் கேட்கிறேன்.என்னைப் போன்றவர்கள் கேட்கும்படி செய்ததற்கு நன்றி மேடம்.நேருவின் குரல் இளையராஜாவை போலவே இருக்கிறது.தீபிகாவின் குரல்வளம் அருமை.தங்களின் வர்ணனை அதைவிட நேர்த்தி.அனைவரையும் எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை

  • @geethasrinivasan1065
    @geethasrinivasan1065 3 ปีที่แล้ว +12

    Superb rendition.. A classic breezy melody created by the God of Music Raja Sir. The recreation is simply outstanding.. The entire qfr team has given a mind blowing performance.. Nehru at his best..
    I think deepika is super singer Ranjani 's ( who sang Gangai karai thottam in qfr ) sister. Deepika has also partiipated in super singer competition. She has done a wonderful job.
    Hats off to subasree ma' am for presenting this beautiful melody. 🎩👌👏👏👏👏👏👏

  • @arunaram2109
    @arunaram2109 3 ปีที่แล้ว +13

    Shyam n Nehru.. Both are clones if Raja sir.. Manasa allikkittu poittaanga.. Enna solla💗💗💗😍😍😍🍫🍫

  • @krishtheindian
    @krishtheindian 3 ปีที่แล้ว +5

    திரும்ப திரும்ப விசிட் செய்து பலமுறை கேட்டுக் கொண்டிருக்கிறேன். One of the brilliant production!! I'll come back!!

  • @drsudhs555
    @drsudhs555 3 ปีที่แล้ว +10

    Raja sir 🙏....nehru super rendition....arranged very well..sounded soooooooo good..subhamma 🤩

  • @srivatsansc2953
    @srivatsansc2953 3 ปีที่แล้ว +17

    Fantastic synchronisation. Nehru's voice is with flawless diction. Deepika added icing to the cake with her bhaavams. Strings, chords were fantabulous. Pleasing to hear. Percussion Venkat is Jack of all trades. I won't accept qfr to stop at 300. Life is a song. Qfr should continue forever. Subha madam's synopsis is like a poem. She has got another ace on her sleeve as a poet. Some day qfr should perform poove ilaya pove , paadi vaa thendrale. Looking forward to dass etan's song. Keep it up folks.

  • @ramacha1970
    @ramacha1970 3 ปีที่แล้ว +17

    Classical singing from Nehru and Deepika. Nehru at par to Maestro voice. Perfect support from Francis team, Sunderasan, Selva ,Lakshman and Venkat . Difficult to compose maestro songs and Shyam made it very easy. Shiva always cool in his presentation. Always this song is classic and listening in digital is really a big gift. Thanks Subha mam for the r long time desire to listen this song.

  • @rajendranmuthuramalingam2062
    @rajendranmuthuramalingam2062 3 ปีที่แล้ว +14

    Extraordinary composition by IR very well re-created by Nehru, Deepika, Sundaresan, Selva, Venkat, Shyam, Siva, Madam and the inimitable string orchestra. Thank you so much Subha madam. Tomorrow I guess it could be `Koondhalilae megam ondru kudi pugundhaarpol` from Bala Nagamma.

  • @meenatchisundaram2462
    @meenatchisundaram2462 2 ปีที่แล้ว +5

    அருமையான Orchestration.. பாடகர்களும் அருமை..!

  • @auromiramediaids9141
    @auromiramediaids9141 3 ปีที่แล้ว +20

    Breezy song.
    Strings and flute splendid performance.
    Madam missed out one notable thing of this song, normally chorus only sing la la la la but here Raja sir and SJ madam do it by themselves and the song start with that note in string and end with improvisation of that note in vocals. What a creative genius.
    Only Ilayaraja can come out like this.

  • @mythilijagannathan268
    @mythilijagannathan268 3 ปีที่แล้ว +8

    Excellent singing by Nehru. It reminds the Raja sir singing. Music team excellent. Deepika rendered casually and came superb.

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 2 ปีที่แล้ว +1

    இது போன்ற அழகான அற்புதமான பாடல்கள் மீண்டும் கேட்டு ரசிக்க செய்து இசையுலகிற்கு இன்பம் சேர்க்கும் ராகமாலிகாவுக்கு வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ர சண்முகசுந்தரம்

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 3 ปีที่แล้ว +21

    அரிதாக கேட்ட அழகான
    பாடல். நேரு , தீபிகா இருவரும் வெகு நேர்த்தியாக பாடி இருக்கிறார்கள்.
    செல்வா அற்புதமான
    வாசிப்பு. அனைவரும்
    இனைந்து இனிய இசையை தந்துள்ளனர்.
    Good team work 👏

    • @vel2481
      @vel2481 3 ปีที่แล้ว

      Aval thantha uravu movie ninaithu parkiren en nenjam songs

  • @ThambiranPonnusamy
    @ThambiranPonnusamy ปีที่แล้ว

    அனைத்தும் பிரமாதம், இசை அமைப்பு இனிமை. இருவரும் சரியான குரல் வளம் மற்றும் right tempo!! ஆண்குரல் top of the world!!

  • @kgntan
    @kgntan 3 ปีที่แล้ว +7

    Thanks for reminding this gem. Nehru's voice is exactly like Raja Sir

  • @arivazhagankavithalakshmi7324
    @arivazhagankavithalakshmi7324 3 ปีที่แล้ว +5

    ரொம்ப நாளாக எதிர்பார்த்த பாடல்....நல்ல பதிவு 👍👌

  • @whitedevil9140
    @whitedevil9140 3 ปีที่แล้ว +17

    நேரு..அருமையான உச்சரிப்பு..பாடல்..👏👏செல்வா சார்..👍👍குறும்பு பையா...😊😊😂😂ஷ்யாம் அமர்க்களம்.. இனிமையான Qfr..🙏🙏

  • @gnanamsambandam81
    @gnanamsambandam81 3 ปีที่แล้ว +4

    அருமையான பாடல்! இந்த பாடலை நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்!! நன்றி மேம்!!

  • @madhanraj1969
    @madhanraj1969 3 ปีที่แล้ว +5

    Amazing...Amazing...Amazing 👏 👌👍🏻One of My Favourite Great IR-SJ Combo. Orchestration Brilliance. Complete Justification by Entire QFR Team. Thanks for Honouring Request by Many IR Fans...One from Mine too. Thanks Subha Mam and Team. Great Job Done...

  • @alexanderbabu
    @alexanderbabu 3 ปีที่แล้ว +21

    Perfection max. Amazing job folks ❤️👏👏

  • @murallig1180
    @murallig1180 3 ปีที่แล้ว +1

    தைப்பொங்கல் இனிப்பு. களிப்பு.
    இந்த படத்தில் இன்னோர் பாடல் இருக்கிறது. தீர்த்த கரையினிலே.செண்பக புஷ்பங்களே.
    பாடல் அருமை.வாழ்க.வளர்க.

  • @josenub08
    @josenub08 2 ปีที่แล้ว +2

    simply amazing that we live in this era with people like this . thanks

  • @anuradhasreenivasan9444
    @anuradhasreenivasan9444 3 ปีที่แล้ว +5

    Please continue your qfr journey beyond 300 episodes. This pandemic is hurting us. The only solace is your program which gives me peace of mind after my long days in the covid wards as a physician. Don’t stop please continue to serve us by boosting our morale in these tough times. Kudos to your amazing team and their dedication.

  • @latha2309
    @latha2309 3 ปีที่แล้ว +7

    A beautiful breezy song excellently rendered by Nehru, Deepika. Ably supported by fantastic strings Francis and team from Kerala, sundaresan sir, kuyil Selva, Lakshman, Tala tansen, lovely arrangement by Shyam the boss and classic video mixing by Siva. Special mention to Nehru for his clarity and voice and Sundaresan sir and Selva 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @senthilraj5480
    @senthilraj5480 3 ปีที่แล้ว +2

    அற்புதமான தேர்வு வாசித்த கலைஞர்களின் விரல்களுக்கு அன்பு முத்தங்கள் மகரந்த பூவின் தேனில் விழுந்த வண்டாய் மனம் மயங்கி இறங்குகிறது குழுவுக்கு வாழ்த்துக்கள் நேரு நேர்த்தியான தேர்வு

  • @Sridhar-usha
    @Sridhar-usha 3 ปีที่แล้ว +8

    great selection subha madam.. Excellent presentation and amazing rendition.. although might be popular for ilayaraja die hard fans, thanks for including this . so many hidden gems of maestro which needs to be listened by all.. thanks to you and the entire team. glad to be part with you on this amazing journey of QFR. awesome job ..

  • @jayakannan9813
    @jayakannan9813 3 ปีที่แล้ว +7

    இந்த Teem அனைவருக்கும் என் இதயபூர்வமான வாழ்த்துக்கள் இப்படியொரு concept plan செய்து எங்களுக்குத் தந்த உங்கள் அனைவருக்கும் Thank you Thank you

  • @aparnakishore1717
    @aparnakishore1717 3 ปีที่แล้ว +8

    Awesome!!Awesome!!! Nehru & Deepika 👏👏👏👏excellent singing. Francis & team OMG so perfect. 🤠Hatsoff to you Selva. Venkat, Laxman & Sundaresan Sir added to the beauty of this Recreation. Shyam & Shiva truly deserve a big applause. Toooo gud🤩🤩🤩

  • @sathisbalan9201
    @sathisbalan9201 3 ปีที่แล้ว +2

    ஸ்மூல்ல நான் பாடாம தவிர்த்த பாடல்கள்ல இதுவும் ஒண்ணு!எப்படிப்பட்ட பாட்ட மிஸ் பண்ணிருக்கேன்!நன்றி சுபாக்கா,அறிமுகப்படுத்தியதற்கு🙏🙏🙏

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 3 ปีที่แล้ว +3

    Excellent Performance From QFR Team Members and Shyam Benjamin Siva combo really great 💖 Congrats Subashree Mam 👍👍

  • @gundurat
    @gundurat 3 ปีที่แล้ว +7

    Fantabulous Unforgettable BGM I haven't heard this song before. Tune is familair a typical raja's common refrain however orchestration can be said to be the best I have heard recently.

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 3 ปีที่แล้ว +7

    Excellent singing by Nehru & Deepika with superb backing from Francis &Team, Sundaresan, Lakshman, Selva, Venkat, Shyam and Sivakumar and the end result is a classic presentation. Well done Team QFR!!

  • @MANOJKUMAR-yk7ew
    @MANOJKUMAR-yk7ew 3 ปีที่แล้ว +17

    நேரு & தீபிகா - எங்கப்பா இருந்தீங்க இத்தனை நாளும்.. அமர்க்களம். What a grand orchestra. Didn't notice it so deeply due to the quality of original recording. Today it is re-created to the next level. Thanks Subha and team. Fits perfectly in the tag of qfr.. forgotten song. What you have done today is yeoman service to Raja sir and his fans. God bless qfr...

  • @thanagopal1798
    @thanagopal1798 2 ปีที่แล้ว +1

    அடடா, இத்தனை நாளா எப்படி இந்த சேனலை miss பண்ணினேன்,,,,நீங்க கொடுக்குற விளக்கத்துக்கே இந்த பாட்டை இன்னும் ஒரு முறை கேக்க வெச்சிட்டது,,, nice

  • @Onevasu
    @Onevasu 3 ปีที่แล้ว +4

    One of the best male singers. Would like to hear more of this singer in days / weeks to come. Thanks.

  • @rajarajachozhan5908
    @rajarajachozhan5908 3 ปีที่แล้ว +6

    Illayaraja’s greatest song ever ❤️❤️❤️❤️

  • @gtk64
    @gtk64 2 ปีที่แล้ว +3

    Nehru and Deepika's performance are exemplary.
    Deepika has an unique voice like Swarnalatha.
    Great Deepika Madam...
    Expecting more songs from you both

  • @prathapkumarga668
    @prathapkumarga668 3 ปีที่แล้ว +9

    Very well sung by both and excellent orchestration Hats of to all God bless. Stay Safe Take Care

  • @ravija2812
    @ravija2812 3 ปีที่แล้ว +3

    Superb power packed performance! This is the typical - real QFR song! Nehru’s performance is out of the world!

  • @tsmuthu200
    @tsmuthu200 3 ปีที่แล้ว +2

    இனிமையான உச்சரிப்பு... தமிழின் சிறப்பு ழகரம்... ழ கரத்தின் மகுடம் இப்பாடல்

  • @gopig4976
    @gopig4976 3 ปีที่แล้ว +3

    Kan "malargalil" azapithal... Not "malargalin".... Extraordinary performance from all of the team... Wow.... Perfect...

    • @gopig4976
      @gopig4976 3 ปีที่แล้ว

      Ragamalika la oru audition ponapo madam niraiya kurai kandu pidichanga... But i have highlighted "kan malargalil is the start and not kan malargalin".... No reply.. Bcos she is participant now... God bless...

  • @THIAGARAJAN1965
    @THIAGARAJAN1965 3 ปีที่แล้ว +3

    அருமையான, ஆனந்தமான பாட்டு. உங்களுடைய விசிலும் அருமை. கேட்டோம், மகிழ்ந்தோம், கிறங்கினோம். 🙏🙏🙏

  • @kpp1950
    @kpp1950 3 ปีที่แล้ว

    @ 9:10 உண்மை தான்.
    அருமையான வயலின் மற்றும் வயோலா இசை. தனித் தனியாக கேட்டு இரசிக்க முடிந்தது. பாராட்டுக்கள்.

  • @rajarajachozhan5908
    @rajarajachozhan5908 3 ปีที่แล้ว +3

    Male voice highly justified 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @amusam7325
    @amusam7325 2 ปีที่แล้ว +2

    you are absolutely right mam.... This song is amazing one... Just goes straight to heart ... The team has successfully recreated the magic

  • @ravikumar-uk6uk
    @ravikumar-uk6uk 3 ปีที่แล้ว

    ஆஹா அருமை. இதில் ஒவ்வொன்றும் அருமை. குறிப்பாக திரு. நேரு அவர்களின் குரல் வளம் இனிமை.

  • @rraam75
    @rraam75 2 ปีที่แล้ว +2

    The entire team has excellently reproduced the song.. magical composition by Raja sir.

  • @essdeeare4558
    @essdeeare4558 3 ปีที่แล้ว +2

    கிட்டத்தட்ட மறந்து விட்ட பாடல்..நேரு, தீபிகா மிக அழகாகப் பாடியுள்ளனர்....Strings அற்புதம்....
    சுந்தரேசன், லஷ்மண் குட்டி, செல்வா, வெங்கட், ஷியாம் பெஞ்சமின் பாராட்டுக்கள்..சிவகுமார் Editing வேற லெவல்...

  • @ravichandran6929
    @ravichandran6929 2 ปีที่แล้ว +1

    Complete justice to the song. Great singing and music. Well done.

  • @saisharma9234
    @saisharma9234 3 ปีที่แล้ว +2

    Thanks a Tonne for re creating the musical excellence of Ilayaraja sir. Excellent composition by the musicians. Both Nehru and Deepika nailed it.

  • @ckumshr
    @ckumshr 2 ปีที่แล้ว

    அருமையான ராஜாவின் பாடல் .பாடகருக்கு similar வாய்ஸ் .
    இசைகோர்த்த அன்பர்களுக்கு நன்றி . வாழ்க வளமுடன்

  • @saravanankt7789
    @saravanankt7789 3 ปีที่แล้ว

    Now i am in Hospital due to corono.. I am great fan of Raja... But i ever headed this song... What a song... especially through QFR great great....superb mam...

  • @Karthigai
    @Karthigai 3 ปีที่แล้ว +2

    Tear rolling on my cheeks, effortlessly rendered by both singers, scintillating violin, rhythm thanks for bringing alive this most beautiful song

  • @sridhark2346
    @sridhark2346 3 ปีที่แล้ว +2

    அற்புதமான பாடல்... Hats off to the entire team... Wonderful...

  • @arunaram2109
    @arunaram2109 3 ปีที่แล้ว +3

    Hats off to Francis n group. Dhrishti suthi Podunga.. Venkat sir as usual perfect. Playing 👍👍👍sundaresan sir..and lakshman twin heroes today.

  • @rajshree1966mrs
    @rajshree1966mrs 3 ปีที่แล้ว +4

    I
    One more song for the replay mode 😍Appah enna kural Nehru simply superb! Deepika also sung fabulously!
    Selva Shyam Venkat Laxman fantastic performances
    Francis group and Sundaresan sir no words can describe simply kalakittangha!
    The icing on the cake was Shiva’s edits very very nice 👍🏻

  • @Drkarthikeyanramalingam
    @Drkarthikeyanramalingam ปีที่แล้ว

    Divine creation Divine recreation. We are Gifted to hear this master piece .200 , 300 முறைக்கு மேல் கேட்டாகிவிட்டது.

  • @tino.a.t2471
    @tino.a.t2471 3 ปีที่แล้ว

    வணக்கம், 🙏🏼முதல் முறையாக இந்த நிகழ்ச்சியை பார்க்கிறேன் அருமையாக 🎤🎙👍 பாடினார்கள் மற்றும் bgm 🎼🎶🎵🎹🎸🎻🎻🎻🎻🎻🎻 இந்த sounds யை கேட்டு என் கண்களில் நீர் எப்படிதான் வந்ததோ தெரியவில்லை 80 களில் நான் கேட்டு ரசித்த பாடலில் இதுவும் ஒன்று , இந்த பாடலை எடுத்து மீண்டும் மிக clear ஆக அருமையாக தந்ததற்கு உங்கள் அனைவர்க்கும் என் நன்றிகள் வாழ்த்துக்கள் 💐💐 பாராட்டுக்கள் 🥇🥇🏅🏅🙏🏼🙏🙏🏼🙏🏼🙏from 🇫🇷

  • @ganeshsubramaniam2254
    @ganeshsubramaniam2254 3 ปีที่แล้ว +5

    Fantastically recreated! Xlnt choice of Nehru and Deepika for the vocals, backed by the super duper strings of Francis sir and team, Shyam, Sundaresan sir, Lakshmanan, Venkat and Selva. As always, Shiva did full justice to the visual cuts. Thanks to all!

  • @vu2rjw
    @vu2rjw 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை யாக வந்து உள்ளது.அனைவரின் ஒத்துழைப்பு மிக நேர்த்தியாக வந்த அழகான அருமை யான பாடல்.

  • @sairamnaren
    @sairamnaren 3 ปีที่แล้ว +5

    Thanks for the in-depth analysis of the song
    No words to explain the composition . Real genius. We need to celebrate him
    Madam - query - some songs eg ennulle - swarnalatha - valli movie - is not available in your uploads . Please do check and do send us the link for viewing that kind of deleted videos
    Thanks

  • @nsk2966
    @nsk2966 2 ปีที่แล้ว +2

    Excellent co ordination from the entire team...Hats off...

  • @rajalakshmiravichandran7105
    @rajalakshmiravichandran7105 3 ปีที่แล้ว +3

    What a rich orchestration that violin and flute along with the guitar unimaginable mam singing by both is outstanding .true dedication by you and your team. Wishing each and everyone a hearty congratulations

  • @kanank13
    @kanank13 3 ปีที่แล้ว +2

    wow, both singers did a beautiful job esp. the Male Singer is outstanding,very impressive.

  • @luckan20
    @luckan20 3 ปีที่แล้ว +6

    Kudos to QFR. All musicians have nailed it. Thanks for reproducing Maestro magic.

  • @sundararajanr5323
    @sundararajanr5323 3 ปีที่แล้ว +2

    Surprisingly I am hearing this song for the first time! I don't know how I missed it so far. This time I got the compensation through your efforts. Thanks.

  • @kalavijayaraghavan770
    @kalavijayaraghavan770 3 ปีที่แล้ว +2

    Venkat , Shyam rock!
    Singers and the orchestra and the picturisation ( better than the original film scene and 'dance')have made such a rendition that for the first time this is better than the original.

  • @madhupuvula2433
    @madhupuvula2433 3 ปีที่แล้ว +2

    Blown away by orchestration, brilliant thanks a ton for making it
    Kundos to the whole team spacial appreciation for musicians 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @ramasuresh2641
    @ramasuresh2641 3 ปีที่แล้ว +2

    Excellent re-creation of the superb song. Thanks to allmusicians singers and subha mam . As usual super description about the songby subha mam.

  • @SureshKumar-uk2ve
    @SureshKumar-uk2ve 3 ปีที่แล้ว +4

    இளையராஜா வா பாடுவது அருமை

  • @jayashreesubramanian8562
    @jayashreesubramanian8562 3 ปีที่แล้ว +3

    Super o superooo super
    Team kudos
    Nehru sir long time no see
    Awesome Shyam Benjamin
    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻😍😍👍👍👍🙏🏼

  • @PammalRaaja
    @PammalRaaja 3 ปีที่แล้ว +3

    Nice one Very well organized!!!! Top class co-ordination.... 1980 release....

  • @usharanjeniramesh9568
    @usharanjeniramesh9568 3 ปีที่แล้ว +3

    Ohhhhhhh what a performance my god. Every artist lovely lovely lovelyyyyy👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏i stoodup and clapped mam. Edo ennale aana oru China honour to all of you. Salute panna mudinja pannuven. 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kumaresanchinnamani8268
    @kumaresanchinnamani8268 6 หลายเดือนก่อน

    மிக அருமையான பாடல், பாடகர்கள் கச்சிதமாக பாடியுள்ளனர். மியூசிக் பிளேயர்கள் அற்புதம் . my wishes.... வழக்கம் போல அம்மாவின் விளக்கம் வேற லெவல்.

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அனைவரும். From Netherlands

  • @jayashreesubramanian8562
    @jayashreesubramanian8562 3 ปีที่แล้ว +2

    With no disrespect to the stalwarts who gave us this composition
    This nailed it and v close to my heart
    Awesome thanks again

  • @balannambiar3418
    @balannambiar3418 3 ปีที่แล้ว +2

    Best musicians, fantastic!!!Singers beautiful.We love it

  • @Videorasigan
    @Videorasigan 3 ปีที่แล้ว +1

    Thanks Madam for your great step in taking us back to golden tunes created by Legends. This song is a sample song to show off how nicely the musicians and singers have brought it back to life and reminds us of many unforgettable songs. Nehru sounds like SPB. 🎻 are outstanding. Nandri. Nandri. Vanakkam.

  • @aaravaruu22
    @aaravaruu22 3 ปีที่แล้ว +1

    தீபிகா excellent.. நேரு calm and lovely..
    As usual the band.. Super..

  • @rajeswarisubash7979
    @rajeswarisubash7979 3 ปีที่แล้ว +1

    What a beautiful song.long back I have heard it.past some yrs no one has telecasted this song.thk u for bringing back this song to my memory 🙏