Quarantine from Reality | PONNOVIYAM | KAZHUGU | Episode 280

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions. When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1992, and she will also try and give some trivia for the songs.The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
    #qfr #ILAYARAJA #sjanaki #superstar

ความคิดเห็น • 1.3K

  • @Johnpaul-qp3cm
    @Johnpaul-qp3cm 2 ปีที่แล้ว +46

    அந்த காலத்தில் இந்த மாதிரி compose பண்றது ராஜாவால் மட்டுமே சாத்தியம்.... Computer இல்லாத காலத்தில் இந்த பாட்டெல்லாம் சான்ஸே இல்லை.... ப்ப்பா....love u raja sir...

  • @ravisrinivas1846
    @ravisrinivas1846 3 ปีที่แล้ว +335

    பாடுவதற்குதான் திறமை வேண்டுமென எண்ணியிருந்தேன். ரசிப்பதற்கு அதைவிட திறமை வேண்டும். GREAT JOB

    • @georgethandayutham8505
      @georgethandayutham8505 3 ปีที่แล้ว +6

      It is true

    • @vedhasrinivasan1632
      @vedhasrinivasan1632 3 ปีที่แล้ว +5

      Exactly

    • @shaunaprasad4777
      @shaunaprasad4777 3 ปีที่แล้ว +16

      சரியாக சொன்னீர்கள்.நம்முடைய ரசிக்கும் திறமையும் முன்னேறியிருக்கின்றது. நன்றி Qfr . 300 யோட நிப்பாட்டி எங்களை ஏமாற்றி விட வேண்டாம்.

    • @rameshneelakantan2346
      @rameshneelakantan2346 3 ปีที่แล้ว +3

      Totally true.

    • @meenakumari9653
      @meenakumari9653 3 ปีที่แล้ว +2

      💯 true.

  • @jayanthigayathri3222
    @jayanthigayathri3222 3 ปีที่แล้ว +155

    இளையராஜா சார எங்களுக்கு தெரிந்த இசை ஞானத்தால் great composer னு சொல்லுவோம். ஆனால் நீங்கள் விளக்கமாக சொல்லி இந்த பாடலை கேட்டபோது தான்
    தான் இளையராஜா சாரை வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒரு பிரம்மிப்பாக உணர்கிறேன்.
    ஆனால் அதே பாடலை அப்படியே வியக்கும் படிக்கு கொடுத்த உங்கள் QFR team ஐ பாராட்ட வார்த்தைகளே இல்லை. 👍

    • @Jeffrey_1976
      @Jeffrey_1976 3 ปีที่แล้ว +3

      Superb

    • @sumathip3745
      @sumathip3745 ปีที่แล้ว +1

      இளையராஜா ஐயாஅவர்கள் கடவுள் தந்த வரம்.

  • @saikumarckrishna2508
    @saikumarckrishna2508 2 ปีที่แล้ว +15

    ஒரு தரமோ, இருதரமோ இல்லிங்க, ஒரு கோடி தரம் கேட்டாலும் தெவிட்டாத தேனமுது இந்த பாடல்கள் எல்லாம். இசைஞானி மட்டும் 76ல் வரமா இருந்திருந்தா அநேகமாக தமிழர்கள் என்றோ தமிழ்ப் பாடல் கேட்பதை நிறுத்தியிருப்பார்கள். சரஸ்வதி தேவி தான் கருணை காட்டியிருக்கிறார். QFR என்ற தலைப்புடன் மிக மிக தரமான பாடல்களை Ragamaalika TV, சுபஸ்ரீ மேடம், மற்றும் சிறப்பான பாடகர்கள், செவிக்கு இனிமையாக விருந்தளிக்கும் இசை கலைஞர்களுக்கும் கோடி கோடி நன்றிகள். தலை வணங்குகிறேன். உங்கள் பணி 1000வது நிகழ்ச்சி தாண்டி செல்ல வாழ்த்துக்கள்

  • @rameshbala2461
    @rameshbala2461 3 ปีที่แล้ว +90

    உண்மையில் இளையராஜா ஒரு இசை கடவுள் தான், அந்த பாடலை பற்றி நீங்கள் விளக்கிய விதம் அருமை, உங்களுக்கு உங்கள் மொத்த குழுவினர்களுக்கும் கோடான கோடி நன்றிகள் 👍

  • @srinivasanvenkatraman2973
    @srinivasanvenkatraman2973 3 ปีที่แล้ว +92

    இந்த மாணிக்கத்தை எடுத்து மறுபடியும் எங்களுக்கு அளித்த QFR team க்கு கோடி வணக்கம்

    • @AAT745
      @AAT745 2 ปีที่แล้ว

      Yes, your absolutely right. I don't know how to write in Tamil in mobile.

    • @balusubramaniamnatarajan7493
      @balusubramaniamnatarajan7493 2 ปีที่แล้ว +2

      ஸ்ரீனிவாசன் வெங்கட்ராமன் சார் பதிவிட்டதை வழிமொழுகிறேன்.
      புளியம்பட்டி பாலு.

  • @ThamilNesan
    @ThamilNesan ปีที่แล้ว +26

    THANKS To QFR team இந்த பாடலில் இவ்வளவு சிக்கலா😲 வாவ் 👏👏👏👏Superb arrangement 40 years before , இசை ஞானி இளையராஜா what a great musician in our Tamil Redefining music era அப்போதே National award கொடுத்திருக்கவேண்டும் ☹️🇨🇦

  • @subramaniansundararaman
    @subramaniansundararaman 3 ปีที่แล้ว +96

    யப்பா....என்னைய்யா இப்படி பண்ணிடடீங்க... Just superb... ஒரிஜினலைவிட மிக நேர்த்தியாக அழகாக ரம்யமாக தொகுக்கப்ட்டிருக்கிறது. இவ்வளவு mixing tech இருக்கிற காலத்துல இது எதுவுமே இல்லாத 1981ல இளையராஜா அவர்களால் எப்படி சாத்தியமாச்சுனு தெரியல... அந்தப் பாடல் சாதாரண mono recorஆக ஒரே trackல் வெளிவந்தது. Stereoகூட இல்லை. அந்த அனுபவத்தை ராஜா அவர்களைச் சார்ந்தவர் யாரிடமாவது கேட்டுப் பகிருங்களேன்...

    • @graharaj5281
      @graharaj5281 3 ปีที่แล้ว +7

      ஓஓஓ ஒரிஜினல் விட நல்லா இருக்கா ....போடா லூசு

    • @arunkarty2007
      @arunkarty2007 3 ปีที่แล้ว

      😍😍😍😍😍😍🤩🤩😍😍😍🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

  • @sankaransaravanan3852
    @sankaransaravanan3852 3 ปีที่แล้ว +88

    First of all, அட போங்கப்பா, 1981-லேயே நம் இசைஞானி வெறித் தனமா கம்போஸ் பண்ணிவிட்டார். இதுதான் real fuse! And kudos to QFR team!!

  • @mlkumaran795
    @mlkumaran795 3 ปีที่แล้ว +57

    அடங்கேப்பா, இவ்வளவு விஷயங்களா இந்தப்பாட்டில். என்னமா அசத்திட்டார் இளையராஜா சார். நீங்கள் சொல்லித்தான் எனக்கு இந்த சங்கதிகள் தெரியறது. பிறந்த நாள் வாழ்த்துகள் QFR

  • @prabhaprabha3829
    @prabhaprabha3829 3 ปีที่แล้ว +73

    இது வரை இவ்வளவு அழகான பாட்டை கேட்டதில்லை ராஜா சார் சூப்பர் q f r sooper Happy birth day

    • @srm5909
      @srm5909 3 ปีที่แล้ว +1

      Yes.
      One of the best of Ilayaraja sir.

    • @srinivasakumar6795
      @srinivasakumar6795 2 ปีที่แล้ว

      . 🛴
      🛴🛴
      🚍m
      my., #

  • @msgopinath100
    @msgopinath100 3 ปีที่แล้ว +44

    உண்மையில் இந்த பாடலை ரொம்ப நாட்களுக்கு முன் நான் எடுத்து எழுதி ரெடி பண்ணி வைத்திருக்கிறேன். சங்கீத்த்தில் நான் ஒரு ஞான சூன்யம். ஆனால் இந்த பாடலில் ஏதோ ஒரு மிகப்பெரிய பிரமாண்டம் இருப்பது கண்கூடாக தெரிகிறது். வாத்தியங்களுக்கு பதில் அவர் கோரஸ்களை உபயோகித்த விதம் எந்த இசை அமைப்பாளரும் இதுவரை நினைத்துப்கூட பார்க்கவில்லை என கூறலாம். ஓபனிங்கும் முதல் BGM மும் அபாரம். சரணம் ஆஹா வேறு உலகத்திற்கே நம்மை புல்லரிப்புடன் அழைத்து செல்லும். இதுல் ப்ளஸ் பாயிண்ட் என்ன வென்றால் இந்த பாடலை இசைஞானி அஙர்களே பாடி இருப்பதுதான். மற்றவர்களுக்கு சொல்லிகொடுத்து பாடச்சொல்வது இந்த ரிசல்ட்டை கொடுக்காது என்பது அவரது எண்ணமாக இருக்கலாம். இசைக்கடவுள் அவர்

  • @selvakumarselvakumar5868
    @selvakumarselvakumar5868 ปีที่แล้ว +6

    யு எஃப் ஆர் இசை கலைஞர்களுக்கு நான் அடிமை. இளையராஜா ஊர்க்காரன் என்பதில் பெருமையுடன் கர்வம் கொள்கிறேன். தேனி மாவட்டம் பண்ணைப்புரம் வீரக்குமார்.

  • @vishnumn7098
    @vishnumn7098 3 ปีที่แล้ว +73

    This song too is a standing testimony for a genius He is. How-many-ever Bharat Ratnas can NEVER equal His contribution to our film industry.

    • @TheKrishnan2441837
      @TheKrishnan2441837 3 ปีที่แล้ว

      Madam, how to make contributions?

    • @saikumarckrishna2508
      @saikumarckrishna2508 2 ปีที่แล้ว +2

      Bharath Ratna will be complete only when such great legends are awarded.

    • @LDRAJAN-ez8jr
      @LDRAJAN-ez8jr 2 ปีที่แล้ว

      Super. Well said.

    • @vishnumn7098
      @vishnumn7098 2 ปีที่แล้ว

      @@LDRAJAN-ez8jr Good evening & thank you. Sir.

  • @skmuthuskmuthu6770
    @skmuthuskmuthu6770 3 ปีที่แล้ว +27

    அப்பப்பா பாடலை கேட்டு பிரமிப்பு. வியப்பு. ராஜாவின் கைவண்ணம். குரல் ஜாலம் எல்லாம் பாடலை கேட்பவர்களை. வேறு உலகத்துக்கு இழுத்து சென்று கிராங்கடித்து விட்டது. ஹம்மிங். ஹோர்மோனியில் புதுமை. யாவும் பாடலில் சேர்ந்துகொண்டு. கேட்பவர்கள். ராஜாவின் கைகளில்
    தஞ்சம் அடைந்ததை பெருமையாக. நினைக்கிறோம்.

  • @MSIndian_Neta
    @MSIndian_Neta 3 ปีที่แล้ว +73

    In Software Development, an innovation is explained as "conceptualisation to realisation". If we use the same phrase here, today's music directors would take atleast 6 months for such a new concept to realisation. But Raja sir did in just 1 day. Definitely his mind is way advanced than today's high performing computer. He must be an alien🙏🙇

    • @srikanthvelloreselvaraj3860
      @srikanthvelloreselvaraj3860 2 ปีที่แล้ว +3

      Maestro Raja Sir is a Greatly Blessed Human, uses his Brain far too above average Person to perceive !!!
      We must simply accept ,acknowledge and Enjoy his Composing Skills !
      Ordinary people like us are nobody to analyse and criticize his Compositions!!!
      We are supremely blessed to Receive these Musical Treats for our Lifetime!!

    • @muralivenkataraman5922
      @muralivenkataraman5922 2 ปีที่แล้ว +2

      Yes there is always this doubt in me. Is he really human or some divine being in human form?. How fortunate are we to have someone like him with us.

  • @sendilmourougan8868
    @sendilmourougan8868 3 ปีที่แล้ว +57

    Ilayaraja a greatest asset. He should be crowned with Bharat Ratna. 1000+ flims and individual albums packed with creativity. Not taken much time for creation. So fast in creation with Quality.

  • @greatgrandfather100
    @greatgrandfather100 ปีที่แล้ว +22

    Example for perfection.
    Ultimate, accurate performance by whole team.
    இசை ஓர் போதை என்பதற்கு இது ஒரு உதாரணம்
    Thanks a lot

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 3 ปีที่แล้ว +41

    அருமை .அருமை. இசையறிவு உள்ள உங்களைப் போன்றவவர்கள் தான் இசைஞானியின் இசையை வெளி உலகிற்கு எடுத்துச் செல்ல முடியும். அனைவருக்கும் நன்றி. QFR வாழ்த்துகள்

  • @mohideenbadsha3703
    @mohideenbadsha3703 2 ปีที่แล้ว +11

    அற்புதம், we have so talented young people singing terrifically...God bless you all.. இனி இளையராஜா பாடல்கள் ஒலிக்கட்டும்!! என்றும்..

  • @RajaKumar-sr4ce
    @RajaKumar-sr4ce 2 ปีที่แล้ว +9

    கழுகு படத்தில் ... ஒரு பூவனத்துல மனம் குளுகுளுங்குது..... என்ற பாடலில் ராஜா சார் அருமையான இசைக்கோர்வை அமைத்திருப்பார்.

  • @arunprakashkrishnan
    @arunprakashkrishnan 3 ปีที่แล้ว +40

    S......this song can be rated as one of the greatest songs in the history of film music......why ? Just because it has everything in it at its highest level.....tune orchestration instrumentation, sounding, mind blowing chords,feel ,precision,discipline,emotion, what else.....write down everything....still this song will have something else.....when the film was released on March 6th 1981 the film flopped fantastically.......this song.....nobody wanted to hear....,oru poovanathila was the hit song in this film during that period......still we used to listen to all the songs and do research and the research continues and will continue all along our life....unless u have the original score written by raaja sir reproducing this song is just impossible.shyam has done a marvelous work in programming and his dedication towards getting the chords ,backing bass notes,everything ........hats off....venkat lakshman karthik...just outstanding...Sarat santhosh and rishi priya sang the harmonies obligatos and the tune so beautifully.sivakumar s editing.....vera level....all the artists made the almost impossible thing possible.hats of to shubashree for this great team work.

  • @babugopalakrishna221
    @babugopalakrishna221 6 หลายเดือนก่อน +2

    எனது வயது 50, எனது மகனின் வயது 14. நாங்கள் தொலைதூரம் காரில் பயணம் செய்யும் போது அவனின் விருப்பம் இசைஞானியின் பாடல்களை ஒலிக்க விடுவது என்றால் இசைஞானி எக்காலமும் போற்ற படவேண்டிய ஞானி... Music is a Magic ❤️❤️❤️❤️

  • @soundararajansubramaniam6833
    @soundararajansubramaniam6833 3 ปีที่แล้ว +48

    அசாத்தியமான இசைக்கோர்வை; தேர்ந்த பாடகர்கள்; hats off to the entire team. இசைப்பயணம் தொடரட்டும் சுபஸ்ரீ. வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

  • @essdeeare4558
    @essdeeare4558 3 ปีที่แล้ว +37

    இள வயதில் எவ்வளவோ முறை கேட்டு ரசித்த இப்பாடல் எவ்வளவு கஷ்டமானது என்று இப்போதுதான் தெரிகிறது....அருமை, அருமை....Excellent recreation....வேறு ஒன்றும் சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லை... Happy birthday QFR... 💐💐💐

  • @nattykuppanchetty5482
    @nattykuppanchetty5482 3 ปีที่แล้ว +29

    சாதரண படத்தில் மிக சிறப்பான பாடல் ஜெயமோகன் வார்த்தைகளை கடன் வாங்கிச்சொன்னால் 21G
    பேருந்தில் ஐஸ்வர்யா ராய் பயணம் செய்வதைப்போல

  • @shansun3540
    @shansun3540 3 ปีที่แล้ว +14

    முதலில் இங்கே நான் சொல்ல வேண்டியது...
    Happy birthday to QFR...🎉✨🌠👏💪👍🤗💐💐💐
    எழுதுவதற்கு வார்த்தைகள் எதுவும் வர மறுக்கின்றது... அப்பப்பா... என்ன மனுஷன் இவர்.. டெக்னிக்கலாக அவ்வளவு உதவிகள் இல்லாத காலத்திலேயே அசத்தி போட்டு விட்டார்... இளையராஜா அவர்களை ராகதேவன் என்று அழைப்பதில் மாற்று எதுவும் இல்லை...
    இன்று இந்தப் பாடலை பாடிய.. சரத் சந்தோஷ்... ரிஷிபிரியா ...இவர்கள் இருவரையும் பாராட்ட வார்த்தைகள் இல்லை... மற்றும் மொத்த கலைஞர்களின் பங்களிப்பு.. வியப்பின் எல்லைக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.. நன்றி திருமதி சுபஸ்ரீ..💐💐💐 தொடரட்டும் உங்களது இந்த அற்புத பணி...

  • @doraisamiselvam
    @doraisamiselvam 3 ปีที่แล้ว +2

    வணக்கம்
    இளையராஜா வின் இசை ஒரு பக்கம் இருக்க, அதை மிக அற்புதமாக மீண்டும் எங்களுக்கு இனிமையாக கேட்க வைத்த அனைத்து இசைக் கலைஞர்களின் அர்ப்பணிப்பை இருகரம் கூப்பி வணங்கி வணங்குகிறேன்.

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 3 ปีที่แล้ว +23

    பேசுபவர் பாடுவதும்
    பாடுபவர் பேசுவதும்
    ஆனந்தம்! அற்புதம்!
    ஆச்சரியம் பொங்க ஷ்யாம் பேசுவது அழகு!
    ஆனந்தமாக சரத் சந்தோஷும், ரிஷிப்ரியாவும் விவரிப்பது அற்புதம்!
    வாசிப்பில் வெங்கட்டும், ஷ்யாமும், லக்ஷ்மணும், கார்த்திக்கும் வியக்க வைக்க, பட்டு கத்தரித்த படத்தொகுப்பு! ரீங்காரம் செய்ய வைத்த பாடல்!

  • @padmanabhanramasubramanian9497
    @padmanabhanramasubramanian9497 3 ปีที่แล้ว +48

    Truly a commendable effort...but, but, but...never ever forget that this song was composed 40 years back when technology was absolutely inexistent....Raja sir is ahead of times especially the Acapella portions....a masterpiece of a composition....

  • @johnbrittop6990
    @johnbrittop6990 3 ปีที่แล้ว +2

    மேடம் அருமையான பாடல் தேர்வு அது ஏற்படுத்தும் தாக்கம் இசை கரைபுரண்டோடும் உங்கள் குரலில் வியக்கவைக்கும் விமர்சனங்கள் சற்றும் தளராத முன்னுறைகள் இப்படி எங்களை கிறங்கடிக்க உங்களை தவிர யீரால் முடியம் என் கேள்விக்கு பதில் சொல்லுவும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் இசை ஞானி ரசிகர்களுக்கு உங்களுக்கும் சேர்த்து கேட்கறேன் தமிழ் நாட்டின் இசைக்கு தனி அத்தியாயம் படைத்த அவரின் இசை குறிப்புகளை ஆராச்சி செய்ய ஒன்று சேர்ந்து தமிழக அரசிடம் இசை ஞானி ஆராச்சி மையம் அமைக்க வேண்டும் இதை செய்தால் அவரில் நாம் வைத்த அன்பு வெளிப்படும் குரல் கொடுப்போம்

  • @vks9556
    @vks9556 3 ปีที่แล้ว +19

    Uncomparable raja sir. Thanks for u team

  • @supamanithan1492
    @supamanithan1492 3 ปีที่แล้ว +27

    O my god, i couldn't imagine how Raja sir had done this in live recording after long practice in the early 80's. GREAT

  • @cmmnellai3456
    @cmmnellai3456 3 ปีที่แล้ว +16

    Rajas greatest song.... intha song a Ceylon radio la kettutte... pallikoodam pona natgal......t q mam....

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 3 ปีที่แล้ว +11

    திரு வெங்கட் அவர்களின் பலவாத்திய திறமைக்கு மாபெரும் வணக்கம்....

  • @sivanesansinniah
    @sivanesansinniah 3 ปีที่แล้ว +20

    Superpower of music is exhibited in this song . Hats off to all the people who put in their best. Long live QFR long live Ilayarajah emperor of music

  • @singerganeshbabubabu2937
    @singerganeshbabubabu2937 3 ปีที่แล้ว +13

    இன்று புதியதாக கற்றது
    அக்கபெலா தேங்ஸ் டு QFR
    GOOD EFFORT
    பங்குகொண்ட அனைவரும்
    வாழ்க வளமுடன் 🙌
    Happy Birthday 🎊🎈🎉🎂
    To QFR

  • @c.m.sundaramchandruiyer4381
    @c.m.sundaramchandruiyer4381 3 ปีที่แล้ว +21

    மிகவும் இனிய presentation இன்று, அனைத்து இசை கலைஞர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், வழங்கிய எங்கள் சுபஸ்ரீ மேடம் வாழிய வாழிய வாழியவே இசையோடு நல் வாழ்த்துக்கள், நல் இரவு.

  • @saravananve210
    @saravananve210 3 ปีที่แล้ว +9

    பார்த்தேன் பரவசம் ஆனேன்
    கேட்டேன் கிறங்கி னேன்
    ஒவ்வொரு பாடலின் இசையில் இவ்வளவு சங்கதிகளா? ஆச்சரியமான தகவல்கள் . அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  • @prabhakaranj205
    @prabhakaranj205 3 ปีที่แล้ว +11

    Our worship of Raja's composition keeps on going up and up over the years with unchanged sense of wonder when some one explains of the intrinsic aspects of his composition and notes like this.
    Beyond imagination barriers!
    What a genius he is!!
    என்னத்த சொல்ல!

  • @srinivasanrajagopalan8512
    @srinivasanrajagopalan8512 3 ปีที่แล้ว +19

    Happy Birthday QFR......💯🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏 இசையுடன் கவலைகள் மறந்து இக வாழ்வை கொஞ்சம் வாழ்ந்தோம். நன்றிகள் ஆயிரம் மேடம்.

  • @Mba54
    @Mba54 3 ปีที่แล้ว +25

    I am literally in tears. Great Job Madam. Kudos to all the singers and technical crew. To think this was done 40 years ago, I thank God for sending Maestro to earth.

  • @user-vo7zt5eh7t
    @user-vo7zt5eh7t 3 ปีที่แล้ว +26

    300 அல்ல 3000 Episode டையும் தாண்டி தொடர்ந்து நீங்கள் வெற்றினடை போட என் குருநாதர் ஷீரடி சாய்பாபாவை பிராத்தனை சொய்கிறேன்.

  • @smobilemobile9272
    @smobilemobile9272 3 ปีที่แล้ว +21

    To make good music is one thing, to understand and appreciate it, is a totally different thing....
    In the Tamil verse of Abirami Andhadhi, there is a line "Unarvudaiyor madhikindra Manickam".....
    To assimilate, appreciate and recreate gems of Tamil film music....is no mean feat.
    This Himalayan task, headed by Subhashree ma'am, forever will remain etched in our hearts and in the history of Tamil film music.....
    You have made us feel proud of having grown up listening to these songs.....
    QFR will be an encyclopedia for good music , in the future.....the way it is conceived, made, performed, edited and presented by each one of you,
    will be etched in the history....
    no exaggeration....
    Salute to the entire team......

  • @angappanregupathi7573
    @angappanregupathi7573 3 ปีที่แล้ว +23

    I was amazed even when I heard this song for the first time, all those years ago. But, I had no idea about why I found it so amazing. Thanks for pointing out the so many beautiful aspects of this song. Now, I am enlightened and amazed. Obeisance to the great maestro IR. Kudos to this labour of love.

  • @Dr.Kikki_07
    @Dr.Kikki_07 3 ปีที่แล้ว +16

    Fav Rare much awaited song.. Raja sir's voice in this song is 🔥🔥🔥🔥😍😍😍 #HappieB'dayQFR 🥰🥰 - from Raja sir fans 🙏

  • @sridharr4251
    @sridharr4251 3 ปีที่แล้ว +24

    Hats off. Amazing song selection. One of the finest Raja sir compositions in early days. Just look the hummings and overlays. In the midst of western context the basic tune is classical.
    This song came far far ahead of time. If this was released now, it will be a superhit as well.
    Singers absolutely awesome. Superb rendition👍👍👍👍👍. No words. One of the best episodes, no words.

  • @prabhakark8383
    @prabhakark8383 3 ปีที่แล้ว +25

    Hats off to Subha Madam and Ragamalika TV whole team.
    I am from Bangalore. I never miss your weekend episodes. Congratulations for 365 days of QFR birthday.
    Your success is due to.....
    1) Young generation singing old songs.
    2) Technically amazing. musicians, instruments, editing and sound effects.
    3) Song selection for all generations.
    4) Subha Madam's detailing of every song sequence and music making.
    5) Finally peace to soul.
    Thanks to pandemic for giving life to QFR. Wishing all the best for QFR and team. Looking forward for many more unstoppable episodes.
    Thanks, Thanks, Thanks....🙏🙏🙏

  • @chandrank6976
    @chandrank6976 2 ปีที่แล้ว +6

    இந்த பாடலை ஒரு பயணம் போன்ற நிகழ்வு நினைவு தந்த QFR க்கு கோடான கோடி நன்றி.உங்கள் நினைவலைகள் என்றும் எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பிடிக்கும்

  • @dhayalandaya5481
    @dhayalandaya5481 3 ปีที่แล้ว +12

    All credits goes to Isaignani Raja sir 👍👍
    What a experiment song by our one and only genius maestro IR💯💯💯💯💯

  • @appasamysubbarayalu5958
    @appasamysubbarayalu5958 3 ปีที่แล้ว +3

    அருமை 🌹அருமை, வாழ்த்துக்கள் சுபஸ்ரீ மேடம் &குழுவிற்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🌹🌹🌹👍

  • @rskarthik2k3tube
    @rskarthik2k3tube 3 ปีที่แล้ว +13

    Genius of Ilayaraja through prism of Suba madam and her team. Thanks much to entire team

  • @balamuralikrishnansrinivas4984
    @balamuralikrishnansrinivas4984 3 ปีที่แล้ว +4

    கண்டிப்பா எல்லாரும் மறந்த song இது..இதை superb ஆக present பண்ணதற்கு நன்றி. Happy birthday QFR

  • @ramakrishnanmahadevan9118
    @ramakrishnanmahadevan9118 3 ปีที่แล้ว +17

    This song is in auto repeat mode for last 3 days...ammadiyo..enna oru performance..hats off to both the singers for their lovely singing and vocal harmonies..200% matching the original one, superb Subashree Madam, choice of singers for this song is perfect, Happy birthday QFR, more music to come 🙏🙏

  • @vsrinivasaramanujam1743
    @vsrinivasaramanujam1743 3 ปีที่แล้ว +15

    Myspecial Kudos to Editor Sive, Shyam who became joyous icon and Tabla Tansen who beats every chord robots best. Sarath & Rishipriya gave your heart & soul to this masterpiece from Raja sir. Normal masala film but filled with Raja's brilliance.

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 3 ปีที่แล้ว +5

    ஆச்சரியப்படுத்தும் திறமை கொண்டவர்
    ராஜா சார்.இனிய பாடலை மிக இனிமையாக தந்த
    QFR க்கு வாழ்த்துக்கள்.
    Happy birthday QFR.சரத்,
    ரிஷி பிரியா அழகாகப்பாட, வெங்கட்
    ஷியாம் ,லக்ஷ்மண் கார்த்திக்
    அருமையான இசைக்
    கோர்ப்பு சிவா சிறந்த படத்தொகுப்பு.இசையை
    சுவாசிக்கும் சுபா மேடத்திற்கு special Congrats .நாளைய பாடல்
    கங்கை நதியோரம் ராமன்
    நடந்தான்.

  • @saravanans2415
    @saravanans2415 3 ปีที่แล้ว +7

    QFR குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். உள்ளத்தில் பொதிந்துபோன அந்நாட்களை அகழ்ந்தெடுக்க உதவிய சுபஸ்ரீ அவர்களுக்கு நன்றி. பாடல்களை எப்படி கேட்கவும் ரசிக்கவும் வேண்டும் என்பதை நெறிப்படுத்தியதற்கு நன்றிகள். என்னாலான நிதி வழங்கி உள்ளேன். இது நீங்கள் எங்களுக்கு வழங்கிய உழைப்பிற்கான சிறிய கைமாறு அவ்வளவே. வாழ்க வளமுடன்

  • @saharahamed
    @saharahamed 3 ปีที่แล้ว +15

    No 1 song should be in everyone’s top of the favorite list

  • @thiruvasagambaskar5074
    @thiruvasagambaskar5074 3 ปีที่แล้ว +10

    இயல் இசை இனிமை யான. பாடல்கள் உருவாக்கிய அனைத்து கலைஞர்கள் ம் மிகப்பெரிய நன்றிகள்***

  • @aruldossselvaraj5125
    @aruldossselvaraj5125 3 ปีที่แล้ว +13

    Hats off to QFR team.
    Raja Sir... Genius.... No chance....

  • @s.r.madheswaranmadhu5812
    @s.r.madheswaranmadhu5812 3 ปีที่แล้ว +6

    ராஜா ராஜா தான்.Hats of QFR

  • @rameshneelakantan2346
    @rameshneelakantan2346 3 ปีที่แล้ว +9

    I have usually posted a comment only once for a few select songs even though all of them are either good or excellent or outstanding.After listening this song many times coming back again just to say this.
    Happy Birthday QFR . Many happy returns.
    From being a fan I now have elevated myself to a devotee of this program 🙏🙏

  • @ramaswamymh3736
    @ramaswamymh3736 3 ปีที่แล้ว +11

    Whattey composition & orchestration by isai gnani.. one of my all time fav. Thanks for giving this song on QFR special day. Well done QFR team.

  • @pmkumar71
    @pmkumar71 3 ปีที่แล้ว +7

    இந்த பாடலில் இத்தனை நுணுக்கங்களா!
    தங்களின் விளக்கமும், பாடலும்,
    காட்சியமைப்பும் அற்புதம்;அனைவ௫க்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், இனிவ௫ம் பாடல் ஒவ்வொன்றிலும் இதே பிரமிப்பு தொடரட்டும்;
    HBD QFR🌝

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 3 ปีที่แล้ว +5

    Whattaayyy WOW 😎😎😎 truly wishing that this recreation should reach raja uncle for his blessings and wishes. What a phenomenal presentation, absolutely no less than original. ST mam knows the pulse of the audience and how the nuances made passed by the people involved. Shyam brother the way you interact about the techniques in the music shows the passion in your eyes and your enjoyment equally. No wonder your playing and the mastery mix output gets heavy weightage with the music for love involved. Can I say this song is the supreme feather in your many super feathers or something else yet to come..you beat yourself from song to song! You are a rockstar. Next those men with strings other rockstars. Lakshmanaaa what 😎 avatar and brilliance in playing...mumbai Karthi that smile to capture and the bass 🎸 playing 👏👏👏👏👏👏👏 எங்க வெங்கட் sir rockstar Maharaja... அவருக்கு நிகர் அவரே!!! Siva superbly handled framing in accordancewith the importance at every phase.. parts, harmonies, singing, instrumentalists along with effects... Edit desk ன் rocketraja நீங்க !!! கலக்கல்.. RPP என்ன energy மா... Breath control and என்ன ஒரு maturity in singing... பாயும் நதி line அந்த நூறாகும் இல் எவ்வளவு அழகு அதே மாதிரி next charanam பூவை இதழ் line ayyooo அந்த நானுண்டு ppppaaaa too sweet!!! ஒவ்வொரு பொன்னோவியம் என்று அந்த ம் top note ஆஹா super o super 👏👏👏👏 and SST right from pallavi சேருங்களே காணுங்களே those ending notes sounding so much like raja uncle tone.. AND your ஆளுமை in both charanams.. தேனாகும் பாலாகும்.. totally தேன் and பால் only... அவ்வளவு இனிமை... பூவில் இளம் தென்றல் and subsequent மோகம் கொண்ட நெஞ்சம் lines were superlative beauties... Needless to say those harmonies and all parts assembled were box of sweets...yes it's a birthday treat!! Truly yearn for qfr second birthday also... பேராசை தான், பலபேருக்கு உண்டு. இந்த படைப்பு நிச்சயம் பொன்னோவியம் on the digital screen👏👏👏👏👏

  • @vasudevan-lg7lp
    @vasudevan-lg7lp 3 ปีที่แล้ว +5

    அற்புதம் நிகழ்த்தி இருக்கிறீங்க, இத்தனை நாள் பார்க்காதது வருத்தம்.👏👏👏

  • @muralidharans1849
    @muralidharans1849 3 ปีที่แล้ว +3

    I started watching this QFR channel just recently (introduced by my Sister). I am now addicted to QFR channel (when I'm bedridden under home quarantine bcoz of covid). Extraordinary and brilliant songs from 60s, 70s and 80s. The in-depth anaysis by Subhashree Madam is making us to listen to the songs word by word and instrument by instrument. Your songs are my only consolation (when I felt, I'm succumbing and going out of this world due to covid). But, it is true that music soothes my mind and body and I'm recovering. It takes me back to my childhood days (68 born). Many songs brought tears in my eyes as not only the songs but also the memories it carry. Keep up your momentum. God bless you and your entire team (Venkat, Benjamin, Siva, Gopal Roa, Krishnamurthy..... just to name a few. ). Vani Jayaram voice'la - andha 'Pongum kadalosai" chancel'e illay....

  • @jaisasutube
    @jaisasutube 3 ปีที่แล้ว +13

    This is kind of my song, forget about the technical part, when you listen you feel as if you're traveling in a mood the way you want to, how Raja sir translate into music is just magic.

  • @venkatasubramanians343
    @venkatasubramanians343 3 ปีที่แล้ว +15

    Un imaginable composition. Your team has been doing all wonders for this full year. Great great team work and fantastic professionals. Wishinf the QFR team great years ahead.

  • @stephenselvam3887
    @stephenselvam3887 3 ปีที่แล้ว +3

    இமாலய முயற்சி வெற்றி பெற்றுகொண்டே இருப்பீர்கள்.ஷியாம்,வெங்கட்,
    சிவா,string section ஓரு தரமான symphony in Tamil வழங்கி கொண்டிருப்பதற்கு நன்றிகள், கோடான கோடி நன்றிகள்

  • @radhakrishnangopal8282
    @radhakrishnangopal8282 3 ปีที่แล้ว +5

    Goose bumps song... Ennaa harmonies 😍😍, awesome team effort👌👌

  • @logalamu
    @logalamu 3 ปีที่แล้ว +9

    Amazing efforts to present such a wonderful composition of the Maestro. Proud of these wonderful kids to bring back the wonderful memories of early 80s.

  • @bharathikrishnamoorthy9107
    @bharathikrishnamoorthy9107 3 ปีที่แล้ว +4

    Happy Birth Day QFR. Madam, unghal isai sevai thodara enghalai pondra Isai Priyarghalin Nal Vazhuthukkal. Vazhgha Valamudan

  • @rbca2003
    @rbca2003 3 ปีที่แล้ว +12

    That was simply outstanding and the effort put in by your team is commendable.. God bless you all.. can’t leave the living Genius Music God Isaignani Raja sir from praising.. 70/80s kids are really lucky to have grown with Isaignani’s songs as we have songs for every emotion & occasion in life from him !! Keep it up Madam

  • @N.Muralidharan
    @N.Muralidharan 2 ปีที่แล้ว +2

    காதில் அமிர்த மழை பொழிந்த செல்வங்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.. எங்கிருந்தாலும் பெரிய அளவில் வரணும்... எத்தனை முறை தான் கேட்பது என்றே தெரியவில்லை Mind blowing stuff from entire team... இவைகள் அனைத்தும் உடல் என்று வைத்துக்கொண்டால், சுப ஸ்ரீ மேமின் இண்ட்ரோ உயிர்.

  • @nagarajbangalore9641
    @nagarajbangalore9641 3 ปีที่แล้ว +6

    What a great legend my lord Raja sir , how he used chorus team in this song , well done Quarantine team .These Orchestra and bot young singers done a very good job.

  • @selvakumarrajasekaran3600
    @selvakumarrajasekaran3600 3 ปีที่แล้ว +17

    இந்தப் பாடலை பாடவே முடியாது என்று நினைத்திருந்தேன்..பொய்யாக்கி விட்டீர்கள்..well done Rishi and sarath..

    • @gitakumar7114
      @gitakumar7114 3 ปีที่แล้ว

      Happy birthday QFR. Kudos and congrats to your team.

  • @pms.8795
    @pms.8795 3 ปีที่แล้ว +1

    You all doing a great great job , thanks a lot for all your wonderful presentations.
    Your are doing great justifications to all the fabulous compositions of our great RAJA sir , Keep doing.

  • @prakashpooshanam1
    @prakashpooshanam1 ปีที่แล้ว +1

    WOW so happy to hear such a great and minute nuances involved in this song, Its my all time fav. He (Illayaraja) proves GOD special creation

  • @mathi0131
    @mathi0131 3 ปีที่แล้ว +8

    Very well done QFR team. This song is the one more feather in your CROWN 👑.

  • @supamanithan1492
    @supamanithan1492 3 ปีที่แล้ว +10

    Finally, you took Raja sir's voice. Thanks. I have been asking this in so many videos.

  • @venkataramananb.v.8922
    @venkataramananb.v.8922 3 ปีที่แล้ว +4

    1.one of Raja's Rare song.
    2.if you close the eyes and hear you will feel in a travel.
    3. One of the few songs were chorus comes throughout in Raja songs.
    4.இதில் ஏன் western, classical, etc கலந்து உள்ளது என்றால், ஹீரோ ஹீரோயின் நண்பர்களுடன் பேருந்தில் செல்கிறார்கள்.
    பி.கு. முதல்
    இரவு சூழலும் கூட.
    நாயகி வெளி நாட்டில் படித்தவள், நாயகன் தமிழ்நாடு, மற்றும் நண்பர்கள் வெவ்வேறு ரசனை உள்ளவர்கள்.
    அதனால் இது ஒரு situation song kooda.
    மேலும் பஸ் வேகம் ஒரே சீராக இருக்காது, மிக வேகம், வேகம், மித வேகம், brake அடித்து செல்லும். அதனால், இப்பாட்டில் chorus சீராக, அல்லது நின்று நின்று வரும்.
    Since actors are of different tastes, behaviours, this song also has western, classical etc etc.
    Our Raja clearly understood and rendered this song.
    Long live Raja
    Kudos to the team

  • @jayabalansp2754
    @jayabalansp2754 2 หลายเดือนก่อน +1

    அருமையான பாடகர்கள், அதற்கு துணையான இசை. அனைத்தும் அற்புதம்.

  • @annaarasukanakasabai2659
    @annaarasukanakasabai2659 3 ปีที่แล้ว +3

    ஓராண்டு முடிவில் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் Q.F.R. அணியினருக்கும் சுபஸ்ரீ மேடம் அவர்களுக்கும்💐 இந்த நிகழ்ச்சி மூலம் பாடப்படும் ஒவ்வொரு பாடலும் மீண்டும் ஒரு பிறவி எடுத்து அடுத்து வரும் மூன்று தலைமுறைவரைக்கும் அவை ஒவ்வொன்றும் உயிர்ப்போடு உலா வரும் என்பதால் ஒவ்வொரு நாளும் ஒரு பாடலுக்கு மறுபிறவி நாளே!👌🎂

  • @jkvel421
    @jkvel421 3 ปีที่แล้ว +8

    At last , I heard the voice of Shyamm...Man... you have all the blessings...Male or female singers ....do I have to say the usual comments...how ever, here the usual is decorated with good gigantic wishes....
    Well done guys...
    Happy Birthday... QFR

    • @ShyamBenjamin
      @ShyamBenjamin 3 ปีที่แล้ว

      Thanks sir

    • @jkvel421
      @jkvel421 3 ปีที่แล้ว +1

      @@ShyamBenjamin Shyam, can I say some thing right here... I have been watching this pgm ever since its launched....you have been a silent scorer in sweeping the fans admiration....stay blessed...

    • @ShyamBenjamin
      @ShyamBenjamin 3 ปีที่แล้ว +1

      @@jkvel421 Thanks for noticing. :) I am Happy people are connecting. it has been wonderful.

  • @chinnannanarthanareeswaran9555
    @chinnannanarthanareeswaran9555 3 ปีที่แล้ว +2

    சுபஸ்ரீ சகோதரிக்கு மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும் உரித்தாகுக. QFR மூலமாக திரைஇசையில் உள்ள அத்தனை நுட்பங்களையும் அறியச் செய்தீர்கள். இனிமேல் திரைப் பாடலை நாங்கள் கேட்பதோடு மட்டும் அல்லாமல் உள்வாங்கவும் செய்வோம். உங்கள் உழைப்புக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். 300 ரோடு முடித்துவிடாதீர்கள். தொடரட்டும உங்கள் அரிய பணி.

  • @ashwitaa.p9158
    @ashwitaa.p9158 หลายเดือนก่อน

    மிக அருமையான பாடல், இசைக்கோர்ப்பு பற்றி இவ்வளவு நுண்ணிய விளக்கமும், இசையுடன் பாடலை தந்த கிபிர் குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள் கோடி. ராஜா sir 1981 ல் எவ்வளவு அழகாக, வித்யாயாசமாக இசையை கொடுத்திருக்கிறார் என்பது உங்களின் இந்த பதிவில் அவரது உழைப்பும் உங்கள் அர்ப்பணிப்பும் எங்களுக்கு மிகவும் இனிமையாக, பயனுள்ளதாக இருக்கின்றது ❤️🌹

  • @vidyavaidyanathasubramania5252
    @vidyavaidyanathasubramania5252 3 ปีที่แล้ว +6

    Whatever said nd done,this qfr programme is absolutely a hit in this pandemic situation, forgetting all struggles for a few golden mts.Very enjoyfull

  • @jayalatha6835
    @jayalatha6835 3 ปีที่แล้ว +3

    What a wonderful composition by Raja Sir, hats off to singers and the entire team, God bless you all 🙌

  • @N.Muralidharan
    @N.Muralidharan 3 ปีที่แล้ว +3

    இந்த படத்தின் திகில் காட்சிகளுக்கு ராஜா சார் அமைத்த இசை இன்று வரை பயமுறுத்துகிறது என்றால் அது மிகையாகாது. அப்போது 4ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். இந்த படத்தை தியேட்டரில் பார்த்துவிட்டு கடுமையான ஜுரம் வந்து ஒரு வாரம் படுத்தது நினைவிற்கு வருகிறது. இதுவரை பார்க்காதவர்கள், அந்த திகில் அனுபவம் உணர விரும்புபவர்கள் பலி கொடுப்பதற்கு முன் வனிதா ஆடும் நடனத்திற்கு ராஜா சாரின் இசையை கேட்டுப்பாருங்கள்... நீங்கள் பயந்து போவது நிச்சயம்!
    இந்த அசாதாரணமான பாடலை சாதாரணமாக பாடிய உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  • @S_M_0009
    @S_M_0009 3 ปีที่แล้ว +4

    The ever smiling Shyam is looking cool with his new haircut. The performance is excellent. I dig the Sound quality. Superb.

  • @mallikasampath9659
    @mallikasampath9659 3 ปีที่แล้ว +7

    Mind blowing, scintillating, amazing, what an effort!!! Be blessed all of you

  • @prasads7169
    @prasads7169 3 ปีที่แล้ว +12

    Tremendous effort and soulful singing aptly supported by the musicians. Each one of you is a stalwart. Kudos to all of you in the musical journey and God Bless all 🙏

  • @kumarvm1964
    @kumarvm1964 3 ปีที่แล้ว +3

    Happy birthday QFR, Kudos to the whole team for wonderful presentation 👏👍. உங்கள் இந்த இசைப்பயணம் மேலும் உச்சத்தை எட்ட மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙌

  • @gopalanpasupathi5314
    @gopalanpasupathi5314 3 ปีที่แล้ว +7

    Many more returns QFR. Our Support and your entire team dedications puts together you can achieve more than 1000 songs. We will not leave u by 300 capsules subashreeji. Kudos to both singers Shyamji Venkatji our great beloved editor Sureshji and big applause the way you explain each and every songs. Thanks thanks. Fantastic. Happy birthday QFR🙌👏👌🙏🎂

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 3 ปีที่แล้ว +6

    Out of the world presentation from Sharath Santosh, Rishipriya, Karthik, Lakshman, Venkat, Shyam and Sivakumar!! Simply marvellous!! Most apt for the Happy Birthday QFR!! Thanks to you all without exception. My best wishes for a long and wonderful journey!!

  • @subramanianb
    @subramanianb 3 ปีที่แล้ว +8

    congrats to QFR team for filling our souls with ever green songs in the last one year journey..commendable efforts by Subashreeji and team...today's song is another diamond in QFR's crown

    • @RKgaming-kv9nf
      @RKgaming-kv9nf 3 ปีที่แล้ว

      respected madam. I am so happy I am learning music with qfr.programme.i have no words to tell. so pls play the song. movie manmadhaleelai.sugam thana sollukaney.onesmore am requesting. thank you madam.

  • @premalatha7660
    @premalatha7660 ปีที่แล้ว +1

    இன்பமான இரவு நேரத்தில்
    இந்த பாடல் கேட்டு மயங்கி விட்டேன்.

  • @g.s.murali2129
    @g.s.murali2129 3 ปีที่แล้ว +5

    Mind blowing. Wow what a song and what a orchestration by QFR. No words to express my gratitude. My hearty wishes to all in the team and Happy Birthday Wishes QFR

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அனைவரும். God bless all. Congratulations from Nederland