Quarantine from Reality | Vaanam Keezhe | Thoongathey Thambi Thoongathey | Episode 212

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 619

  • @gkeerthivasan
    @gkeerthivasan 4 ปีที่แล้ว +33

    இசையில் ஞான சூனியமான என்னைப்போல பலருக்கு இசை ஞானியின் இசை மகத்துவத்தை புரிய வைக்க முயலும் உங்கள் முயற்சிக்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் .

  • @avsundaram
    @avsundaram 4 ปีที่แล้ว +22

    SPB யின் சில்மிஷங்கள் எல்லாம் அருமையாக செய்தார் விஜய் கிருஷ்ணா அழகாக செய்தார். Musicians.. simply superb...

  • @rameshbala2461
    @rameshbala2461 4 ปีที่แล้ว +30

    மேம் உடம்பெல்லாம் சிலிர்த்தது புல்லரித்தது உங்களுக்கும் உங்கள் குழுவில் உள்ள அத்தனை பேருக்கும் கோடான கோடி நன்றிகள் 🙏

  • @ntamilselvi9527
    @ntamilselvi9527 4 ปีที่แล้ว +27

    அக்கா நீங்க சொல்றது 100 க்கு 100 உண்மை.நம்மை எங்கோ கொண்டுபோகும். பின்னணி இசை அபாரம். முக்கியமாக வயலின், கிட்டார், ஸாக்ஸோ..ஃபோன் அந்த பெண் வாசித்த மற்றுமொரு வாத்தியம் chance ஏ இல்லை. Superb. Singer க்கு hats of 'சத்தியமாக தன்னிலை மறக்கும், மறக்க வைக்கும் பாடல்.

    • @natarajanviswanathan6048
      @natarajanviswanathan6048 3 ปีที่แล้ว +1

      True, the other instrument is a trumpet - majestic notes from Brass section in between the nice melodious strngs tugging at our heart! It is accurately depicting the alternating feelings of big highs and bouts of pathos of a person under influence of hallucinogens.

  • @BC999
    @BC999 4 ปีที่แล้ว +104

    Maestro Ilayaraja visualized and brought out the definition for the word "Hallucination" musically! Orchestration PARAGON; only possible by IR. The 3 interludes speak volumes of his GENIUS. That is why he is incomparable. SPB sings away into intoxication & addiction, making the listeners feel topsy-turvy. Also, a well-picturized song; Puliyur Saroja and Kamal Haasan give it all out again, like Megam kottattum. The Violin Decet makes a huge difference to this program. Hats off to them! Shyam Benjamin is an asset to this team. Here, the singer, though good, did not deliver the liveliness in the song. Good reproduction, on the whole.

    • @vishnumn7098
      @vishnumn7098 3 ปีที่แล้ว +2

      100% true.

    • @koundamanee
      @koundamanee 3 ปีที่แล้ว +3

      Yes, all points accurate.

    • @bindhuram3038
      @bindhuram3038 3 ปีที่แล้ว +3

      Oh wow... Your message need to be read so many times to clearly feel and understand.. Fantastic...

    • @BC999
      @BC999 3 ปีที่แล้ว

      @@bindhuram3038 Thank you.

    • @Gana1709
      @Gana1709 2 ปีที่แล้ว +5

      @BC99, while u captured essence my take away from these reproduction versions are the immaculate quality of his compositions in terms of instrumentation, sound quality to appreciate and enjoy it more. The singers can give their shot to the best of their abilities but it is difficult to match those legends. We must appreciate that they did not compromise their original voice that would look fake. While many are attempting these I personally QFR stands out in terms of musicians, singers and overall content. 🙏

  • @shanmugavadivu6248
    @shanmugavadivu6248 4 ปีที่แล้ว +20

    சுபா உங்களுடைய சந்தோஷம் தற்பெருமை அல்ல பெருமை பாராட்டுக்குரிய பாடல் பாடியவர்கள் வாசித்தவர்கள் தொழில் நுட்ப வல்லுநர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

  • @shanmugamravi3224
    @shanmugamravi3224 4 ปีที่แล้ว +4

    இசைஞானி அய்யாவின் படைப்புகள் என்றால் தெவிட்டாத இசை விருந்து தான். கேட்டுகொண்டே இருக்கிறேன். அனைத்து கலைஞர்களும் அசத்திவிட்டார்கள். சுபா ஜீ உங்கள் Target 365 ஆக மாறிவிடும். இசை விருந்து படைத்த அனைவருக்கும் நன்றி.

  • @viswanathannarayanan1600
    @viswanathannarayanan1600 4 ปีที่แล้ว +28

    Standing ovation to the Legends Ilaiyaraja sir, SpB sir, SPM Sir, Vali Sir.
    Equally for this entire Team who justified 100% Perfection to original.

  • @govardhannammalwar8238
    @govardhannammalwar8238 4 ปีที่แล้ว +5

    I felt Vijay Krishnan did justice to this song... with all the dynamics of the song. The musicians were the heroes of this performance... you guys are simply wonderful. I am happy that we could refresh all the old gems to current generation.

  • @krishtheindian
    @krishtheindian 4 ปีที่แล้ว +20

    Great composition by Isai Gnani! அவருடைய பாடல்கள் வருங்காலத்தில் பாடங்கள்!!
    Kudos to the entire team for recreating the magic!!! Brilliant guys!! Thanks Subha medam for selecting this song!
    Tomorrow தில் தில் தில் மனதில்...மெல்ல திறந்தது கதவு...

  • @rakesh37423
    @rakesh37423 3 ปีที่แล้ว +2

    ஆச்சரியம். திரை இசையை பிரதிபலிக்க மிகவும் திறமை வேண்டும் ஆர்வமும் ஈடுபாடும் இருந்தாலொழிய இந்த பாடல் சாத்தியமாகாது. QFR team க்கு என்அன்பார்ந்த வாழ்த்துக்கள் வணக்கங்கள்.. இசை ஞானி, இசை பிரபஜ்ஜம் அவர்களின் ஆக்கம் உங்கள் குழு மூலம் கேட்டு கேட்டு மெய் சிலிர்த்துப்போகிறேன்.

  • @krishnangururajan9658
    @krishnangururajan9658 4 ปีที่แล้ว +26

    Headset போட்டு கேட்டேன்.உடம்பு புல்லரித்து விட்டது.masterpiece of QFR.

    • @mitorganic9973
      @mitorganic9973 4 ปีที่แล้ว +1

      Class Act

    • @rajalakshmisundaram5631
      @rajalakshmisundaram5631 4 ปีที่แล้ว +1

      Kudos to the entire team. Could not stop from playing it again and again. Vijay Krishna has rendered it so well.👌👌

  • @hemapotrivelu2659
    @hemapotrivelu2659 4 ปีที่แล้ว +11

    இன்று பாடல் வித்தியாசமானது. விஜய் அழகாக இனிமையாக
    துள்ளலோடு பாடினார்.
    வாழ்த்துக்கள் விஜய்!
    👍👍❤️❤️🌸🌸🌸
    ஷயாம் இன்று இசையை
    தெறிக்க விட்டார். ஷ்யாமோட இசை ஈடுபாடே தனி.சூப்பர்!
    வாழ்த்துக்கள் மா!
    👍👍🌸🌸🌸❤️❤️
    கீர்த்தனா அசத்தல் மா!
    வாழ்த்துக்கள்!
    👍👍👍🌸🌸🌸❤️❤️❤️
    செல்வா டிரம்ஸ்
    லெக்ஷ்மண் பேஸ் கிடார்
    அருமை!
    இருவருக்கும் வாழ்த்துக்கள்!
    👍👍👍🌸🌸🌸❤️❤️❤️
    சுந்தரேசன் சார் அற்புதம்!
    வாழ்த்துக்கள்!
    👍👍🌸🌸🌸❤️❤️
    சேவியர் வயலின் குழு சூப்பரோ சூப்பர்!
    வாழ்க! வளர்க!
    👏👏👏👏🌸🌸❤️❤️❤️
    சிவகுமார் இன்று அட்டகாசமாக இருந்தது!
    விடா முயற்சி வெற்றியை
    தருகிறது!
    வாழ்க! வளர்க!
    👍👍👍🌸🌸🌸❤️❤️❤️
    வித்தியாசமான பாடலை
    வித்தியாசமாக கொடுத்த
    சுபஶ்ரீக்கு நன்றிகள் பல!
    🙏🙏🙏🙏🙏🙏🙏
    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @anthonydinesh2413
    @anthonydinesh2413 2 หลายเดือนก่อน +1

    Awesome .. 👌 👏 👍
    Thank you mam and orchestra for your presentation LOVE YOU ALL ❤❤❤❤❤❤❤❤

  • @sathyabamamanickam4727
    @sathyabamamanickam4727 4 ปีที่แล้ว +12

    Vijay Krishna super 👏👏👏👏👏👏 . Strings wowwwwww feels live effect. Standing awation to all musicians and technicians in this team.

  • @subhamariappan6701
    @subhamariappan6701 4 ปีที่แล้ว +3

    பங்கு பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்...பாடல் headset la கேட்க்கும் போது மெய் மறந்து போனேன்...திரும்ப ...திரும்ப கேட்டு கொண்டே இருக்கிறேன்...subha mam உங்களுக்கும், அனைத்து கலைஞர்களுக்கும் திருஷ்டி சுத்தி போடுங்க...

  • @panthalarajkumarrajkumar183
    @panthalarajkumarrajkumar183 3 ปีที่แล้ว +3

    இளையராஜா ❤️❤️ இளையராஜா ❤️❤️❤️ இளையராஜா ❤️❤️❤️❤️ இளையராஜா ❤️❤️❤️❤️❤️

  • @nandhininadarajah5813
    @nandhininadarajah5813 4 ปีที่แล้ว +25

    14 hours editing க்கு முதலில் பாராட்டுக்கள் 👏👏👏👏 நானும் ஒரு பறைவை தான் இலங்கையில் இருந்து. தொரட்டும் உங்கட பணி ❤👍

  • @youme2449
    @youme2449 2 ปีที่แล้ว +1

    அருமை நண்பர்களே... beautiful. Raja the God of Music

  • @shanmugamsk2667
    @shanmugamsk2667 4 ปีที่แล้ว +1

    Standing ovation....அதுக்கும் மேலே எதாவது இருந்தால் அது தான் இந்த பதிவிற்கு பொருந்தும் 👏👏👏

  • @latha2309
    @latha2309 4 ปีที่แล้ว +9

    What a composition of Raja sir. I could remember the interludes and the scene as well.. what a singing by the king.. thalai vanagugirom and thankful and grateful that we are in this world listening to his great voice

  • @essdeeare4558
    @essdeeare4558 4 ปีที่แล้ว +28

    What a fantastic singing by Vijay!!! இவ்வளவு கலைஞர்களின் அபார உழைப்பில் a masterpiece re-created....
    Kudos to all... வாழ்த்துக்கள் அனைவருக்கும்...

  • @indian3369
    @indian3369 3 ปีที่แล้ว +8

    Harmonies excellent and mesmirised everything,kudos to the three ladies and the entire orchestra.

  • @pp9611
    @pp9611 3 ปีที่แล้ว +2

    wow.. since 1983, (i was 11 yrs)
    i have heard atleast 1000 times, this song.. .my fav song too... but when i hear your details... thats also wow.. my gratitude those team who had given us.. i thank everyone.. lovely.. lovely..

  • @DhilpAnadhi
    @DhilpAnadhi 9 หลายเดือนก่อน +1

    Super ❤ I love this song and music 🎵

  • @cheenushrini
    @cheenushrini 3 ปีที่แล้ว +1

    தனி வயலின் அருமை
    வாத்தியங்களின்.அமைப்பு அருமை

  • @c.m.sundaramchandruiyer4381
    @c.m.sundaramchandruiyer4381 4 ปีที่แล้ว +2

    Top song, அருமையாக தயாரித்து தந்த சுபஸ்ரீ மேடம் வாழ்க, பங்கு கொண்ட இசை கலைஞர்கள் வெல்க,நல் இரவு.

  • @chitranr392
    @chitranr392 4 ปีที่แล้ว +28

    Very happy today. You mentioned the work of my father cameraman Babu and also an ardent fan of SpB sir. Kudos to your team mam. Wonderful and superb work.

    • @Ragamalikatv
      @Ragamalikatv  4 ปีที่แล้ว +5

      Extremely honored to receive your complements sir. Huge respect to your father.

    • @dominicpaul3454
      @dominicpaul3454 4 ปีที่แล้ว +2

      Nice to know, my father (D.Paul, civil Eng) is friend of your Dad.

    • @malathibalachandiran2731
      @malathibalachandiran2731 4 ปีที่แล้ว +3

      I studied with ur cousin sripriya in children garden school.

    • @rangarajanr6218
      @rangarajanr6218 3 ปีที่แล้ว

      Proud of Ananthapa

  • @govardhannammalwar8238
    @govardhannammalwar8238 4 ปีที่แล้ว +2

    It was so cute to see you addressing our SPB as chellakutty. He is such a darling for all of us

  • @ytadltspv
    @ytadltspv 3 ปีที่แล้ว +2

    finally - a song with lot of work for Keerthana!superbly done, people - this will tear anyone up wistfully. the talent that thamizh cinema has/had

  • @anuk9415
    @anuk9415 4 ปีที่แล้ว +1

    அற்புதமான பாடல். கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.🙏 👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @sundaravallir8387
    @sundaravallir8387 4 ปีที่แล้ว +7

    ச்யாம் சொன்ன மாதிரி ஆடியன்ஸ தெறிக்க விட்டனர். Special applause to QFR team and to Sivakumar

  • @ganeshk1959
    @ganeshk1959 4 ปีที่แล้ว +2

    அடடா! என்ன ஒரு மாயா ஜாலம்! How could you recreate this song exactly as the original. விஜய கிருஷ்ணன் அற்புதம். Harmonies பிரமாதம் Strings excellent! Sundaresan and Keerthana - Wow, Strings fantastic. Shyam Awesome. And what an effort by Siva to bring this to such an outstanding presentation. Subha , hats off to you and your team for bringing this marvellous presentation. I find no words to express my feelings. Great!

  • @venkateswaranramanathan9443
    @venkateswaranramanathan9443 3 ปีที่แล้ว +1

    அசாதாரணமான முயற்சி.அனைவரும் செம்மையாக உழைத்திருக்கிறார்கள்.பாராட்ட வார்த்தைகள் இல்லை.வாழ்க வளமுடன். QFR team.🙏🙏🙏

  • @RamKumar-yv9nf
    @RamKumar-yv9nf 4 ปีที่แล้ว +1

    Superrrrrrrrrrr
    அப்படியே ஒரு லைவ் கச்சேரி கேட்டமாதிரி இருந்தது 👏👏👏👏👏👏

  • @MuraliPariyarakaran
    @MuraliPariyarakaran 3 ปีที่แล้ว +3

    Just one word for this performance “WOW”. Amazing and flawless, the use of instruments is brilliant. This is not a easy song to recreate and the team did justice to the song.

  • @TV-mj5vf
    @TV-mj5vf หลายเดือนก่อน

    I'm hearing this song again after a lapse of four years. What struck me this time was the tight rhythm drummer Selva keeps throughout the song. No added frills or thrills. This song rides solely on the fantastic drumming of Raja Sir's virtuoso drummer, the late Puru Anna. Selva, on his part, though remains unobtrusive with his laid back body language, let's his consistent time signature speak volumes. The rolls, the intuitive fills, the subtle High-hats work, the cool kick of the bass drum, all with minimum fuss is Selva's hallmark. What an amazing percussionist!🎉🎉🎉

  • @dhinakarnarayanarao5033
    @dhinakarnarayanarao5033 4 ปีที่แล้ว +2

    I 'm hearing for the first time many of the songs from the QF
    (as I could not watch many of the Tamil films since 1960s). What a lovely songs by our legends. Thank you very much for your lovely comments and performances of the great team. Really enjoyed listening to all songs. Kudos to the entire team
    Jo

  • @theniradhakrishnan3298
    @theniradhakrishnan3298 4 ปีที่แล้ว +1

    அற்புதமான ஒருங்கிணைந்த முயற்சி வாழ்த்துக்கள் SPB போலவே அழகாக பாடுகிறார்

  • @monkysonky
    @monkysonky 4 ปีที่แล้ว +2

    என்ன மேடம் இந்த பாட்டு ரீச் ஆகாம போயிடுச்சா ... ஆச்சரியமா இருக்கு ....🙏🙏🙏🙏

    • @sureshkach
      @sureshkach 3 ปีที่แล้ว +1

      No , this was a massive hit at that time. This song was broadcasted multiple times in doorsharsan

  • @shabeerahamed3740
    @shabeerahamed3740 2 ปีที่แล้ว +2

    A Huge Round of applause to QFR MUSICIANS.Amazing It was really superb.

  • @TamilRaJa-dk1ze
    @TamilRaJa-dk1ze 3 ปีที่แล้ว +2

    One of my most favourite song and one another greatest evergreen composition from the Maestro 👑 IR 💓

  • @juliusmelodious
    @juliusmelodious 4 ปีที่แล้ว +1

    ஆஹா..என்ன அருமையன வர்ணனை ....பட காட்சியை நேரில் பார்கிற பிரம்மிப்பு.....👍👌🤝

  • @savithasakthivel2769
    @savithasakthivel2769 3 ปีที่แล้ว +2

    Vijay Krishna Splendid performance 👌🏼Overall marvellous 👍🏼👏🏼

  • @prabhumuthiah315
    @prabhumuthiah315 4 ปีที่แล้ว +4

    Great orchestration and grand creation of the legends Isaignani Ilayaraja, SPB, Vaali and Kamal Haasan..🙏
    Vijay Krishna.. awesome singing..💯
    Everyone in the team has rocked..
    Hormoies, Sivakumar and all the musicians...🎊🎻🎸🎹🎷🎺🎤🎶🎼🎵🎇🎆💥🔥🕺💃

  • @dpaulraj
    @dpaulraj 4 ปีที่แล้ว +4

    Amazing composition by Raja Sir!
    Wonderful recreation by QFR team, gives complete feel of live concert. Thank you all.

  • @senthilnathan2411
    @senthilnathan2411 3 ปีที่แล้ว +1

    அருமையோ அருமை

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 4 ปีที่แล้ว +4

    Very very lovely song from the legends Sp.B sir and இசைஞானி. Super recreation. Excellently sang by Vijaykrishna.(Sp.B sir's lough came to him very easily)Fantastic music
    Support by Shiyam,Venkat,keerthana and all other musicians. Shivakumar great work.
    Thanks mam for this super
    Presentation.

    • @kaverinarayanan2885
      @kaverinarayanan2885 4 ปีที่แล้ว

      Wrongly mentioned Venkat instead of Laxman and Selva .

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 3 ปีที่แล้ว

    மாயம் எல்லாம் மாயம்... உங்கள் இசையில்... wow.. கோரஸ்... சூப்பர் சுட சுட அறுசுவை சாப்பாடு சாப்பிட்ட ஒரு உணர்வு...

  • @ushabasker4563
    @ushabasker4563 4 ปีที่แล้ว +3

    Lovely performance. Kudos and applause to the whole team. What a beautiful singing by vijay.
    Thanks Subashree ji for a lovely and peppy song. Humming by three were really very nice. Thanks to the entire team for such an amazing performance 👏🏼👏🏼👏🏼

  • @jujubiification
    @jujubiification 3 ปีที่แล้ว +1

    Simply superb Vijaykrishna, long live

  • @saravanakumar-me5wh
    @saravanakumar-me5wh 2 ปีที่แล้ว +1

    This is also one of my best and favourite song from the film thukadha thambi thunkadha composed by illayaraja sir. In this song first portion & second interlude is superb. SPB sir voice is superb Evergreen song Year after this kind of song will not come in our life. . Hats of to illayaraja sir. Born genius. Ultimate composer. On the hole he is No.1 composer. From saran devote. But inOFR the saxophone person is superb. On the hole the entire orchestraion is superb.

  • @TheVanitha08
    @TheVanitha08 4 ปีที่แล้ว +2

    Wonderful wonderful starting music k asaththal entire musicianskum oru big aplass unamailaye engaluku oru periya treat than என்ன சொல்லி பாராட்ட? வார்த்தைகளே இல்லை சுபாக்கா எல்லாருக்கும் எனது இதயபூர்வமான வாழ்த்துகள் siva shyamku oru special paaraattukkal சாதரணமாக எப்பவும் கேட்ட இந்தப்பாடலுக்கு பின்னாடி இவ்வளவு விஷயங்கள் இருப்பதை உங்களால் மட்டுமே எங்களுக்கு தெரிகிறது spb and kamal ilayaraja combinational ithuvum oru first class song கமலுக்கு எஸ்.பி.பியை தவிர யாரால் இதமாதிரி பாட முடியும்

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 4 ปีที่แล้ว +12

    Cool dhool song, well presented by the entire team..kudos to one and all. So happy to have guessed it .. அல்ப சந்தோஷம். Mam how aesthetically you talk, குழந்தைகள் பார்குறாங்க என்று knack ஆக பேசுவதற்கு கோடி 🙏. From where to start... Ok before the song begins in the credential slides last comes ரொம்ப சமர்த்தா கையை கட்டிக்கொண்டு இருவர். Shyam brother and sivakumar. I'm just posing I don't know anything மாதிரி நின்னுண்டு, ஒருத்தர் full musical packaging and அடுத்தவர் full tech packaging இந்தா சாப்பிடு அப்டின்னு caaual ஆ yet artistic ஆ பண்ணியிருக்கீங்க.. shyam brother full magic in the magical composition. Enga ஊரு vijay.. பின்னிப் பெடல் performance. இரவா பகலா line perfect locale with mabbum மந்தாரம் weather in our place.. ending first charanam laughing very much blended and it was not at all artificial. Second charanam second time அழுவது line ayyaayoyoo அள்ளி விட்டீர்கள் மனதை.. interlude before third charanam harmonies along paapababa *3 and the touch of Siva perfect framing எத சொல்றதுன்னு தெரியல. Kirthanaa kick started the hot-air balloon right in the opening... Francis brother and achaayans total trance feel each time, the second interlude opening with ensemble and solo violin with an amazing rhythm pattern pppaaaaa Selva sir super sir. You showed a sparkling variation first opening வானம் கீழே.. then a different rhythm subsequently. Sundaresan sir 🙏 காலில் விழுந்து விட்டேன்.. LA kalakkal young man. Awesome threesome MM, RPP and JBS. Certainly I had a virtual hot-air balloon ride and கீழே இறங்க இன்னும் மனம் இல்லை.

    • @raajac2720
      @raajac2720 3 ปีที่แล้ว

      I have never seen best script of presentation of songs integral part.you are such amazing lover of beautiful songs.my best wishes many more scripts.well done mam.

  • @sivakumaran7248
    @sivakumaran7248 ปีที่แล้ว +1

    How have missed this treasure trove of young talents till Aug 2023?
    Soul food! ❤

  • @Karthigai
    @Karthigai 3 ปีที่แล้ว +2

    Singer has given us back our Legend SPB, what a rendition bro.

  • @vijijambunathan182
    @vijijambunathan182 4 ปีที่แล้ว +4

    What a stylish singing vijaykrishna..Amazing ..very very tough song perfectly recreated by the ONE AND ONLY QFR team..Shiva once again did a commendable job..Thanks a lot

  • @gtk64
    @gtk64 2 ปีที่แล้ว +2

    நாத சரஸ்வதி இளையராஜாவுக்கு நான் சாஷ்டாங்கமா நமஸ்காரம் செய்கிறேன்🙏🙏

  • @sreemanoj7614
    @sreemanoj7614 4 ปีที่แล้ว +1

    Bass guitar, strings and lead 🎸 outstanding... Especially laxman filling with tight groove amazing 👍

  • @sbksabapathi
    @sbksabapathi 4 ปีที่แล้ว +2

    அருமை.இந்த பாடலை வழங்கிய அனைவருக்கும் நன்றி.

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan9502 4 ปีที่แล้ว +1

    எங்களுடன் பழகி பாரும் தெரியும் சேதி. QFR நாளாகநாளாக Very very Rich ஆக இருக்கிறது.இன்று அனைவரும் அருமை.&செம

  • @sriram9350
    @sriram9350 4 ปีที่แล้ว +5

    Another belter from qfr team again...
    What a recreation....it's not a cover version...it is an earnest recreation u folks do within the limited resources ..
    Of course with Francis team u hv expanded into a decent sized orchestra...
    Francis , Sebastian, Jose kutty, maridas, Jacob , george ,Mathew, putushothaman, Antony and Charles...
    Nailed it....
    solo violin in an interlude was classy...
    Sundaresan..rocking...👍..
    Bass laxman...dhool...soecually in third interlude with harmonies....
    Selva... Beautiful rhythms....and beats...so good on ears...
    Keerthana...u had plenty of scope and u just relished and rocked..
    Shyam....dhool ..keys and programming...
    Jayabgargavi, rishi and mahitha ..pleasing harmonies...
    Engrossing video compilation siva....
    Captain madam....👍👍👍

  • @rajappanagarajan2714
    @rajappanagarajan2714 2 ปีที่แล้ว

    QFR Music singers and musicians are all Stars... are all pure legends.. Gems... Jhambavaangal... Vanam keezhe vandhalum boomi mele ponaalum... ungalathu isaiye oru Maayaajaalam....

  • @tamilmurugan3633
    @tamilmurugan3633 4 ปีที่แล้ว +3

    Excellent renditions!
    The team deserves standing ovation too!
    Thank you subha mam!
    We have been enjoying this song right from the beginning.
    Today 's treat is something special

  • @newfortr7242
    @newfortr7242 2 ปีที่แล้ว +1

    Raja Rajaathan, no one can even think of coming close. Unbelievable reproduction. Thank you QFR team.

  • @shanmugammuniandi69
    @shanmugammuniandi69 3 ปีที่แล้ว

    Salute to `Paadum Nila` SPB . Wonderful song. Excellent video and audio .Lovely performances.

  • @charlesjustin2663
    @charlesjustin2663 2 ปีที่แล้ว

    அடேங்கப்பா....பிரமாதமான படைப்பு. இசைக்களஞ்சியம் என்பதன் அர்த்தம் இந்தப் பாடலை கேட்ட பிறகே புரிகிறது. இளையராஜாவின் இசைக் கோர்வையை இவ்வளவு துல்லியமாக மறு உருவாக்கம் தந்த உங்கள் குழுவிற்கு இதயம் கனிந்த பாராட்டுகள். ராஜா இசைக்கே ராஜாதான் என்பதற்கு இது ஒரு சான்று

  • @rajansa5070
    @rajansa5070 3 ปีที่แล้ว

    அருமையான ஒரு தொண்டு இசையுலகிற்கு.பிற்கால சந்ததியினருக்கு இது ஒரு ஆவணம்.உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.ஆசிகள்

  • @vishnumn7098
    @vishnumn7098 3 ปีที่แล้ว

    Hearty appreciation for selecting an amazing composition by the ONLY full-fledged Composer

  • @dominicpaul3454
    @dominicpaul3454 4 ปีที่แล้ว +4

    Todays song was really a good treat, this was the best song of the movie, the musicians of QFR really recreated very well, Shyam Benjamin in the keys, the Violin Guitar, Trumpets, chorus and the Singing was so good too. Thanks for the video presentation by Siva.

  • @rajusekar3898
    @rajusekar3898 ปีที่แล้ว

    Superb singing by vijayakrishnan, beautiful humming by team excellent orchestration
    Simply mind blowing

  • @auromiramediaids9141
    @auromiramediaids9141 4 ปีที่แล้ว +7

    Another dimension of Raja .
    He just like that create the condition of an addict with his soulful music.
    Strings and base are fulcrum to this song well brought out by QFR team.
    Tommorow vaa vennila

  • @saravananbalaji2204
    @saravananbalaji2204 3 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை அற்புதம்..
    மிகவும் கடினமான பாடல்.. சிறப்பு

  • @sriramraghavan6335
    @sriramraghavan6335 4 ปีที่แล้ว +2

    Take a bow Team QFR
    Outstanding recreation of Raja's masterpiece.
    God bless you all

  • @aparnakishore1717
    @aparnakishore1717 4 ปีที่แล้ว +20

    IR's composition once again transports us. Vijay's effort to recreate the SPB effects paid off very well. Especially at 9:26, 9:36 & 9:40 were too gud👏👏👏Vijay !!! Keerthana, Sundaresan Sir, Selva, Laxman & Shyam -- 🥳🥳🥳🤠hats off !!! Siva's dedication is mind-blowing !! 💥💥Heavvvvvvy treat🥰🥰🥰🤩 இன்று !!!!

    • @monkysonky
      @monkysonky 4 ปีที่แล้ว

      இப்படி எல்லோரும் பாடி கேட்கும் போது தான் எப்படி SPB சிங்கக்குட்டி மாதிரி பாடிருக்காருனு ....

  • @rmksharma1066
    @rmksharma1066 2 ปีที่แล้ว

    Oh my God...
    We have no words to describe the efforts of Team QFR...
    INFINITE SALAAMS AND PRANAAMS..
    AS FOR MAESTRO...
    WHAT DO WE HUMANS HAVE TO SAY ABOUT THE GOD OF MUSIC...

  • @ezhilmaran9530
    @ezhilmaran9530 4 ปีที่แล้ว +7

    Chumma THERI..THERI..💯 today.
    I can say QFR team is a Legend in recreation of any kind of music.
    Everyday entire team is dedicated in thier tasks with great passions. 👏
    My very BIG salute to entire QFR team. Tomorrow's song will be:-
    (1) "Thedum Kann Parvai..."
    OR
    (2) "Dhil Dhil Manadhil...'

  • @rajaindia6150
    @rajaindia6150 4 ปีที่แล้ว +1

    I literally fall in love from 8.17 till violin portion 👌👌👏
    What a theme ❤️

  • @wildearth281
    @wildearth281 3 ปีที่แล้ว +1

    brillant magical song which didnt have much reach compared to other Raja's gems. amazing arrangement. thanks to the team for recreating it.

  • @velmurugan3864
    @velmurugan3864 2 หลายเดือนก่อน

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டேன் என எனக்கே ஞாபகம் இல்லை.! ஐயா. மனோஜ் கியான் இசையில் வந்த பாடல்களை இது போல தரலாமே.!! இதே தரமா.!🙏

  • @ramacha1970
    @ramacha1970 4 ปีที่แล้ว +3

    Fantastic and amazing. High class dedication from the whole team . Vijaykrishna at his best. Really big kudos to all.

  • @rajshree1966mrs
    @rajshree1966mrs 4 ปีที่แล้ว +1

    Definitely deserves more than a standing ovation ! wow I simply superb singing by Vijay Krishna ! The three background singers sang very well ! Shyam enjoying himself so much while singing was so good to see ! Keerthana simply superb ma ! Proud being a fan of SPB sir and this program !
    Live orchestration marvelous work ! Pramadham and still in awe ! 🙏🏽👍🏻😊

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 4 ปีที่แล้ว +2

    This man rocks, great tribute to SPB even that unimaginable smile of SPB, greatly reproduced by the dude

  • @stephenjerish5342
    @stephenjerish5342 2 ปีที่แล้ว

    இந்த பாடல் மிகவும் அருமை யான பாடல் இந்த பாடலை கேட்கும் போதுல்லாம் மனதிற்குள் ஒரு உற்ச்சாகம் பிறக்கிறது அனைவருக்கும் நன்றி

  • @HyderMS
    @HyderMS 3 ปีที่แล้ว +2

    Wow... Reincarnation of Vaanam Keezhe! Amazing team work... Congrats

  • @renganp3655
    @renganp3655 4 ปีที่แล้ว +1

    Vijay Krishna lives in the song. So perfect. Shyam actually gives a treat as he said. QFR is the only platform where we can hear and enjoy the treasures of Raja Sir.

  • @arunar5455
    @arunar5455 4 ปีที่แล้ว +3

    Really a grand presentation.kudos to all the musicians. You are all doing a great service to music world👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️😘😘😘

  • @anandc3974
    @anandc3974 3 ปีที่แล้ว +1

    Oh my god what a music and orchestra no words coming big thanks to each and every one of this part of amazing musical treat....

  • @axnassociates5968
    @axnassociates5968 3 ปีที่แล้ว +1

    SUPERB RENDITION. EXCELLENT CONTRIBUTION BY ALL THE SINGERS AND MUSICIANS. HATS OFF TO ALL.

  • @sriram9350
    @sriram9350 4 ปีที่แล้ว +16

    There are many ways people understand and enjoy music...some people focus only on singing..the main tune and singers...rest all are accompaniments....they acknowledge but see it as support to singers and don't value of focus much on its intricacies ...
    Another way is to treat instruments also as singers and relish it...raja compositions gave this creed a great canvas yo enjoy and explore...
    Instruments are no less and sometimes even more important...interludes are many times beautifully structured than even pallavi and charanams...
    There are many songs I listen for the instrumentation....the opening...interludes and closing..
    The way he takes off into an interlude from a pallavi or charanam and land back in time to transit smoothly into a charanam is magic usually... The flex point where he transits is magic many times....

    • @mksekarsbt
      @mksekarsbt 4 ปีที่แล้ว +5

      Of co6, I listen to Raja's songs primarily for the interludes and especially the preludes ....100 of songs with stunning Orchestration and arrangements. I feel I am very lucky that I could understand its grandeur and quality, and able to enjoy that magnificent work.

    • @shanmugamravi3224
      @shanmugamravi3224 4 ปีที่แล้ว +2

      Well said, Maestro is our Pride.

    • @srinivasamoorthy1
      @srinivasamoorthy1 3 ปีที่แล้ว

      Well-written appreciation..!

    • @Karthigai
      @Karthigai 3 ปีที่แล้ว

      I listen everything in a song bro IR always takes me to a different world.

  • @koundamanee
    @koundamanee 3 ปีที่แล้ว +1

    Excellent original composition by Ilaiyaraaja and amazing remastering by the QFR team.

  • @drsudhs555
    @drsudhs555 4 ปีที่แล้ว +2

    One of de best in qfr..Awestruck by the sincerity of de team..Raja sir and spb sir 🙏..tomorrow mella thirandathu kadhavu movie song

  • @nallanmohan
    @nallanmohan 4 ปีที่แล้ว +1

    Vijay krishnan's voice is very attractive. Trumpet and bass were very good. What a editing. Technology goes beyond places!!!!! Unique venture connecting all countries.

  • @indian3369
    @indian3369 3 ปีที่แล้ว +1

    Excellent singing and great performance. Excellent orchestra and awesome performance.kudos to all of them

  • @umavenkat818
    @umavenkat818 4 ปีที่แล้ว +3

    Outstanding performance by the entire team and video gave amovie effect my standing ovation to all.

  • @santhanamr.7345
    @santhanamr.7345 4 ปีที่แล้ว +4

    Just amazing amazing amazing. Kudos to everyone! GOD BLESS ALL

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 4 ปีที่แล้ว +5

    Say no more!! Big big applause to your total team QFR for an amazing recreation of a memorable number. Please convey my heartiest congratulations to each and every one of today’s performers. Kudos to them 👏👏👌👌

  • @pondsdeva3953
    @pondsdeva3953 3 ปีที่แล้ว

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ..அருமையான இசை .

  • @gxnagar
    @gxnagar 4 ปีที่แล้ว +1

    Absolute Magic. Hats off to the crew for a mind boggling performance. A class apart. The opening piece transports one. Phenomenal singing by Vijay Krishna. Excellent orchestration. Salute

  • @elangovanelangovan9720
    @elangovanelangovan9720 4 ปีที่แล้ว

    Wow. ADI dhool. Pinnitinga. Wonderful performance. Neenga pannunga. We are always with you .