Quarantine from Reality | Oru Vanavil Pole | Kaatrinile Varum Geetham | Episode 243

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 762

  • @arunmozhinangai8929
    @arunmozhinangai8929 3 ปีที่แล้ว +44

    ஜெயச்சந்திரனின் தேன் மெழுகு குரலையும், இளமை மிகுந்த ஜானகியின் குரலையும் recreate செய்த பாடகர்களுக்கு ஒரு மலர்கொத்து. செல்வாவின் குழலும், கிட்டாரும் அருமை. ஷ்யாமிற்கும், வெங்கட்டிற்கும் special kudos.
    Prelude and interlude இசை நிஜமாகவே ஒரு புதிய காற்றை சுவாசிப்பது போல இருந்த காலங்கள் அவை. ஏழெட்டு வயதில் இதையெல்லாம் புரிந்தா கேட்டோம். 7-16 வயது வரை கேட்டவை மட்டுமே நாஸ்டால்ஜியாவாகின்றன. மனம் இடையில் ஊடாடாமல் இசையும் நாமும் ஒன்றாக அந்த வயதில் மட்டுமே இருக்கிறோம் என்று தோன்றும். 1976- 85 இளையராஜாவின் பொற்காலம். A real master.

    • @muralikrishnan5263
      @muralikrishnan5263 2 ปีที่แล้ว

      அடுத்த சுபஸ்ரீ தணிகாசலம் ரெடியாயிட்டீங்க போல!! நல்ல feed back!!👍

  • @anbuchezianm2730
    @anbuchezianm2730 3 ปีที่แล้ว +50

    ஓரு பாடலை எப்படி ரசிக்க வேண்டும் என்பதை உங்கள் விளக்கம் கேட்ட பின்பே உணர்ந்தேன்.
    ஒரு பாடலை அலசி ஆராய்ந்து என்ன ஒரு இசைஞானம்

    • @kandaswamy7207
      @kandaswamy7207 3 ปีที่แล้ว +3

      விளக்கம் தருவதற்கும் ஞானம் வேண்டும்
      அதுவும் ஓர் இறை அருளே

  • @viswanathan690
    @viswanathan690 2 หลายเดือนก่อน +4

    ஒரு பாடல் கேட்கும் போது இசை குரல் பாவனை ரசித்து ரசித்து கேட்கும் சுகமே அலாதி சந்தோஷமே ...... எத்தனைபேர் இப்படி கேட்கிறார்கள் என்று தெரியவில்லை......

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 3 ปีที่แล้ว +40

    QFRல் வரும் அனைத்து Singerம் சரி, Musiciansம் சரி - முகத்தில் எந்த ஒரு கஷ்டத்தையும் அல்லது சிரமத்தையும் வெளிக்காட்டாமல் சிரித்துக்கொண்டே பாடுவதும், சிரித்துக்கொண்டே இசைக் கருவிகளை இயக்குவதும்தான் QFRன் இத்தனை வெற்றிக்கும் காரணம்! 👏👏👏👏

    • @LDRAJAN-ez8jr
      @LDRAJAN-ez8jr 2 ปีที่แล้ว +3

      True. The reason is Ilayaraja's music.

    • @ramakrishnanvaidyanathan2212
      @ramakrishnanvaidyanathan2212 ปีที่แล้ว +1

      Wow music na music no words to match enjoy enjoy🙏

    • @krishnansridhar4927
      @krishnansridhar4927 ปีที่แล้ว +3

      A small correction in your comment Mr Ashok. As a professional singer I need to say this. With this smile, showing no strains no one could sing like this. What you listen is not recorded originally in the places where it is shown.Particularly singers' portion is recorded in studios and remixed with instruments . The flutist in this song plays the instrument amidst snowy atmosphere everywhere. Keyboard, tabla, lead guitar,bass guitar portions are recorded inside studio room. Singers first sing in recording devices and also in different locations.. first one is used for mixing and second one (with smiling faces,no strain etc)is coming out as video to us.

    • @kandaswamy7207
      @kandaswamy7207 ปีที่แล้ว +1

      ரொம்ப சரியா சொன்னீங்க

    • @rajeswarijbsnlrajeswari3192
      @rajeswarijbsnlrajeswari3192 ปีที่แล้ว

      புல்லாங்குழல் ,கீ போர்டு வாசிப்பு மிகவும் அழகு.

  • @balamuruganv.t.1544
    @balamuruganv.t.1544 3 ปีที่แล้ว +3

    ஒரு வானவில்
    போல அல்ல
    ஒரு இசை வானமாக வே வந்து
    எண்ணற்ற பாடல்களை தந்து
    எங்கள் உயிராக வே வாழ்கிறாய்
    ராசா

  • @arunprakashkrishnan
    @arunprakashkrishnan 3 ปีที่แล้ว +65

    What a song......we can sing about raja sir like this.....oru vaanavil pole.... nam vaazhvile vandhaar.....avar isaiyinaal namai venrar.......nam uyirile isai yai kalandaar.......hail the real one and only ilaiyaraaja.....hats of the entire team who performed so beautifully.....thank u shubashree....

  • @tamilg1973
    @tamilg1973 3 ปีที่แล้ว +23

    இது போல் நான் சந்தோசமா இருந்ததில்லை உங்கள் பாடலை கேட்டு ஆனந்தத்தில் மிதக்கிறேன் 😀😀😀😀

    • @kandaswamy7207
      @kandaswamy7207 ปีที่แล้ว +1

      ஆம் மிதக்கிறோம்

  • @raghunathank327
    @raghunathank327 3 ปีที่แล้ว +10

    இரவு 10 மணிக்கு...
    ஒரு தாலாட்டு போல்
    இந்தப் பாடலைக் கேட்டால்
    கண் தானாகவே கிறங்கியே
    கனவுக்குள் ளே என்னைத் தள்ளுதே
    அருமையான குரல்கள், அழகான பக்க இசை. பாராட்டுகள்.

  • @thavamkamalendran7845
    @thavamkamalendran7845 3 ปีที่แล้ว +22

    ஆகா !!!என்ன இனிமை ❤️
    கலைஞர்கள் அனைவ௫க்கும் வாழ்த்துக்கள் ...

  • @ravisankaran6280
    @ravisankaran6280 3 ปีที่แล้ว +25

    Kaushik, Ramya, Shyam, Selva, Venkat, Laxman and Shiva joined hands to produce yet another magical production by the QFR team. God bless you all. Wonderful song selection by Subhashree Madam as always.

  • @prabhakar0504
    @prabhakar0504 3 ปีที่แล้ว +29

    Ear Phone போட்டு கேட்கும் போது.,தாங்கள் பிரிந்தாராய்ந்து விவரித்த இசை நுணுக்கங்கள் அனைத்தும் தேன௫வியாக ரீங்காரமிடுகிறது;
    இன்றைய பாடல்:இசை ஜாலம்🌝🎶🌝

  • @jayanthim9224
    @jayanthim9224 3 ปีที่แล้ว +20

    OMG! They've recreated the original without a flaw and done more than justice. Par excellence.

  • @ravichandranrraja2274
    @ravichandranrraja2274 3 ปีที่แล้ว +4

    அருமை....அருமை....அப்போது ரசித்த அந்தப் பாடலின் nuances பத்தி இப்போது சொல்லி....எங்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்க வைத்து விட்டீர்கள்! அந்தப் பாடலின் ...ஒவ்வொரு இடத்தையும்...அத் கவனிங்க...இந்தப் பாருங்க...என் பார்த்து பார்த்து சொல்வது...இசையமைப்பாளரை...எவ்வளவு மதிக்கிறீர்கள் அவர்களது இசையமைப்பை...எவ்வளவு ரசிக்கிறீர்கள் எனத் தெரிகிறது!

  • @eliahcharles6482
    @eliahcharles6482 3 ปีที่แล้ว +2

    கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று நினைக்கிறேன். பாடியவர்கள் புதிய சக்தியோடு பாடினார்கள் இசை கருவிகளை வாசித்தவர்கள் அற்புதமாக வாசித்தார்கள். எல்லாம் சிறப்பு

  • @abiabinath4203
    @abiabinath4203 3 ปีที่แล้ว +5

    இந்தப்பாடல் என்செவிவழி சென்று என்உயிரில் கலந்தபாடல் பாடல்வெளிவந்த காலத்தில் monoவில் கேட்டோம் ஆனால் சுபசிறியின் நிகழ்ச்சியில் stereoவில்கேட்டோம் பரவசமாக இருக்கின்றது எல்லோருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தொடரட்டும் உங்கள் இசைபணி

  • @vijayalakshmiayyer.2776
    @vijayalakshmiayyer.2776 3 ปีที่แล้ว +3

    இன்று ஒரு அருமையான இனிமையான பாடல் கேட்டோம் ரசித்து கிறங்கி போனோம்.ஒரிஜினல் மாதிரி தான் இருந்தது.பாடின வாசித்த எல்லா இசைக் கலைஞர் களுக்கும் பெரிய வாழ்த்துக்கள்.சுபாவுக்கும் .👍👏👏👏👏👏💐💐💐💐💯💯💯💯

  • @sankaransaravanan3852
    @sankaransaravanan3852 3 ปีที่แล้ว +30

    நம் இசைஞானி என்றென்றும் ஓடும் ஒரு வற்றாத ஜீவ நதி

  • @vallveall8022
    @vallveall8022 2 ปีที่แล้ว

    நீங்கள் உங்கள் குழுவோடு மேடைக்கச்சேரி செய்தால் இதுவரை இல்லாத வரவேற்பு கிடைக்கும் நிச்சயமாக .. 👌👌🌺❤️👍

  • @renukadevirajendran351
    @renukadevirajendran351 3 ปีที่แล้ว +11

    அருமை அருமை அருமை பாடலும்இசையும் எங்களை எங்கேயோ அழைத்துச்சென்றுவிட்டது. வாழ்க வளமுடன்

  • @eliahcharles6482
    @eliahcharles6482 3 ปีที่แล้ว +6

    அப்பப்பா அற்புதமான இசை படையல். தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.

  • @shihabvids
    @shihabvids 3 ปีที่แล้ว +20

    Excellent. The whole team needs a big round of applause. Both male and female singing was marvelous and very effortless. The music was wonderful and you guys made it so simple. Very lovely combination. You guys made me to listen to your song again and again. Old is gold.

  • @girichennai2756
    @girichennai2756 3 ปีที่แล้ว +7

    அழகான பாடல் அதற்கேற்ப அனைவருமே சிறப்பாக திறமையை வெளிப்படுத்தி அட்டகாசமாக பாடலை சிறப்பித்தனர். பாடகர் பாடகியர் இருவருக்கும் அருமையான குரல்வளம் இப்பாடலை மேலும் சிறப்பித்தது. அனைவருக்கும் ஒரு சபாஷ்.👌👌👌👌👌🌹🌹🌹🌹🌷💖💖💖💖

  • @pjanakiram1372
    @pjanakiram1372 3 ปีที่แล้ว +18

    Kaushik & Ramya !!!! Close your eyes, you feel it's original by Jeyachandran & S Janaki. Excellent rendition. Orchestra is unbelievable in excellence

  • @elangovanelangovan9720
    @elangovanelangovan9720 3 ปีที่แล้ว +13

    I feel an ice knife slowly go through my soul while hearing this presentation. Whole world freeze around me. Complete Aesthetic Ecstasy.

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 3 ปีที่แล้ว +2

    என் மனதை விட்டு நீங்காத பாடல். ஜானகி அம்மா குரலுக்கு எத்தனைக் கொடுத்தாலும் தகும். என் செல்லம் சரஸ்வதி தாயே தான். Expression Queen என் ஜானகி அம்மா தான். அவரை மிஞ்ச ஒருத்தர் பிறந்து வர வேண்டும். நல்ல ரசனை சுப ஸ்ரீ மேடத்திற்கு. தொடரட்டும் உங்கள் பணி.

  • @TheVanitha08
    @TheVanitha08 3 ปีที่แล้ว +1

    அச்சோ சுபாக்கா superb superb எவ்வளவு நாளாச்சு இந்த பாட்டெல்லாம் கேட்டு எவ்வளவு நாளாச்சு என் இளமைக்காலத்தில் இலங்கை வானொலியில் கேட்டு கேட்டு ரசிச்சபாட்டு கௌசிக் பிரமாதம் ஜெயச்சந்திரன் பாடியது போலவே அப்படியே அச்சு அசலாக இருந்தது அதுவும் வளர்கூந்தலின் மணம் சுகம் இந்த வரிகளில் டிட்டோ ஜெயச்சந்திரன் தான் ரம்யா ஏ க்ளாஸ் second stanzala gidar music aarambichu flute musickum sernthu appadiye manasa engayo kondu poidum musicians fantastic Shyam editing shiva kalakkal kalakkal ketka ketka inimaithan inniku paatala enga ellaraiyum kirangadichun mayanga vqchutel subhakka thanku thank u so so much

  • @kalawathischuebel
    @kalawathischuebel 3 ปีที่แล้ว +25

    Dear Madam, truly an out of world experience to speak of; seems like, I have gained a set of wings to fly away somewhere, and never to land. Special mention; Shyam, Venkat, Lakshman, a backbone to this amazing creation; arrangements, composition, not forgetting how beautiful these lyrics, lines, simple poetry, all were once thought of with much care, now sang by these two wonderful singers. Thank you so much for sharing, loved this one.

    • @venugobalr3488
      @venugobalr3488 ปีที่แล้ว +1

      Very well said madam; Brilliant performance by the entire team.

  • @vijayakumar.m483
    @vijayakumar.m483 2 ปีที่แล้ว +7

    ஒரு வானவில் போலே
    என் வாழ்விலே வந்தாய்
    உன் பார்வையால் எனை வென்றாய்
    என் உயிரிலே நீ கலந்தாய்
    ஒரு வானவில் போலே
    என் வாழ்விலே வந்தாய்
    உன் பார்வையால் எனை வென்றாய்
    என் உயிரிலே நீ கலந்தாய்
    ஒரு வானவில்..
    வளர் கூந்தலின் மணம் சுகம்
    இதமாகத் தூங்கவா
    வன ராணியின் இதழ்களில்
    புது ராகம் பாடவா
    மடி கொண்ட தேனை மனம் கொள்ள
    வருகின்ற முல்லை இங்கே
    கலைமானின் உள்ளம் கலையாமல்
    களிக்கின்ற கலைஞன் எங்கே
    கலைகள் நீ கலைஞன் நான்
    கவிதைகள் பாடவா
    ஒரு வானவில் போலே
    என் வாழ்விலே வந்தாய்
    உன் பார்வையால் எனை வென்றாய்
    என் உயிரிலே நீ கலந்தாய்
    ஒரு வானவில்..
    உனக்காகவே கனிந்தது
    மலைத்தோட்ட மாதுளை
    உனக்காகவே மலர்ந்தது
    கலைக் கோயில் மல்லிகை
    இனிக்கின்ற காலம் தொடராதோ
    இனியெந்தன் உள்ளம் உனது
    அணைக்கின்ற சொந்தம் வளராதோ
    இனியெந்தன் வாழ்வும் உனது
    தொடர்கவே வளர்கவே
    இது ஒரு காவியம்
    ஒரு வானவில் போலே
    என் வாழ்விலே வந்தாய்
    ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்.
    உன் பார்வையால் எனை வென்றாய்
    என் உயிரிலே நீ கலந்தாய்
    ம்ம்ம்.ம்ம்ம்..ம்ம்ம்.ம்ம்ம்
    ஒரு வானவில் போலே
    என் வாழ்விலே வந்தாய்
    ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்.
    உன் பார்வையால் எனை வென்றாய்
    என் உயிரிலே நீ கலந்தாய்
    ம்ம்ம்.ம்ம்ம்..ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
    ஆஹா ஆஹா ம்ம் ம்ம்ம்

    • @RamakrishnanS-t9y
      @RamakrishnanS-t9y 3 หลายเดือนก่อน

      Sir your very like song, did you felt love young ?

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 3 ปีที่แล้ว +12

    ஹே கௌசிக் - ரம்யா குரலால மேஜிக் பண்ணிட்டீங்க! குறையொன்றுமில்லை கண்ணுகளா!
    லக்ஷ்மண், ஷ்யாம் பெஞ்சமின் வேற லெவல் இன்னிக்கு - சரஸ்வதி கடாட்சம் நிச்சயம்! செல்வா - வேய்ங்குழல் கண்ணனின் செல்ல குழந்தை நீ! வெங்கட் - கலியுக நந்தி நீர்! இப்படிப்பட்டவங்க performance-ஐ விவரிக்க சுபஸ்ரீ மேடம் மாதிரி *திரை இசைக் களஞ்சியத்தால* மட்டும் தான் முடியும்! Super! Super! Super!

  • @sandhyapradeep4285
    @sandhyapradeep4285 3 ปีที่แล้ว +7

    Wow, listening to Mr Kaushik's voice is like getting an exhilarating feel. What a voice. Missed listening to this beautiful voice after a long time. Your season of Super Singer will always remain THE BEST, GREAT VOICES. Missing Krishna's voice too. Ms Subhasree, thanks so much for this wonderful work. Keep rocking.........

  • @prasannar3789
    @prasannar3789 3 ปีที่แล้ว +8

    What a melody... Kaushik and Ramya... Superb singing. Laxman and Selvaraj.... Excellent rendition... Shyam and Venkat.... Flawless performance.... Suba mam and siva ji.... Audio and visual treat.... What else can we say..... A big salute and a big thank you all😊👌👌👌👌👌👌👏👏👏👏👏👏

  • @shankarna3754
    @shankarna3754 3 ปีที่แล้ว +11

    What a rendition!! QFR has made my day. Watching again most of the songs today.. keep rocking!!

  • @ravikrishnamurthy7480
    @ravikrishnamurthy7480 3 ปีที่แล้ว +4

    Masterpiece of a song recreated in its purest sense.. Brilliant orchestration and deadly effort by the team..Killer Kaushik was awesome.Jayachandran would be certainly proud.Ramya"s was refreshing and took us to the yesteryears.Shyam was stupendous with his involvement and enjoying to the hilt. Selva was sizzling with his flute & Venkat was vibrant as usual..Shiva's sensation added to the grandeur. Overall a mouthwatering feast served very well with full honours. Full credit to Super star Subha Ma'am for creating this magic.. Spellbounded to the core.

  • @kumaravelus7942
    @kumaravelus7942 3 ปีที่แล้ว +58

    சுபா மேடம் பழைய நினைவுகள் மனதில் ஒரு சந்தோஷத்தை கொடுத்த உங்களுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது

    • @sankarin3116
      @sankarin3116 3 ปีที่แล้ว +1

      Yes correct

    • @kandaswamy7207
      @kandaswamy7207 3 ปีที่แล้ว +2

      ஆம்
      எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது

    • @subramanianviswanathan1538
      @subramanianviswanathan1538 3 ปีที่แล้ว

      ஆமாம்.என் ரசனைக்கேற்ற பாடல்களாகவே கொடுக்கிறாரே!நன்றி மிக.

    • @somasundaramam9274
      @somasundaramam9274 3 ปีที่แล้ว

      முன்னுரையை அளவோடு தந்துவிட்டு பாடலைப் பாடச்சொல்லாமே மேடம்.
      பொறுமை கடலினும் பெரிது..புரிந்து கொல்(ள்)க

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 ปีที่แล้ว +2

    இந்த பாடலை திரும்ப திரும்ப பார்த்தும் கேட்டும் ரசித்து வருகிறேன் அவ்வளவு இனிமை, அழகு.

    • @ramsubramanian2618
      @ramsubramanian2618 ปีที่แล้ว

      Me too.

    • @rajeswarijbsnlrajeswari3192
      @rajeswarijbsnlrajeswari3192 ปีที่แล้ว

      , இன்றும் கேட்டும் பார்த்தும் கொண்டிருக்கிறேன்.

  • @neoblimbos
    @neoblimbos 3 ปีที่แล้ว +9

    Singers and instrumentalists are awesome, felt like listening to Jeyachandran from the Radio during my childhood days

  • @a.santhamarialmulanur6816
    @a.santhamarialmulanur6816 2 ปีที่แล้ว

    ஒருநாள். தவறாமல். மனதை வருடிய பாடல். ஆகா என்ன அருமை. வர்ணிக்க வாத்தைகள் இல்லை. தினசரி மனநிம்மதி இந்த பாடலை கேட்கும் தருணம். இசைகுழவிற்கு நன்றிகள் பல வாழ்த்துக்கள்.

  • @saravanakumar-me5wh
    @saravanakumar-me5wh 3 ปีที่แล้ว +1

    This is also one of my best and favourite song from the film katerinala varum geetham composed by illayaraja sir. Both jayachandran sir & janaki amma voice is superb Evergreen song Year after this kind of song will not come in our life. In this first portion & second portion of the music is superb.. Hats of to illayaraja sir. Born genius. Ultimate composer. On the hole he is No.1 composer. From saran devote. In QFR both singing and entire orchestraion is superb Especially Sam Benjamin key board is outstanding.. No words to say. From saran QFR fan. Thanks to subasree madam for giving this wonderful song.

  • @rssuryanarayanansurya549
    @rssuryanarayanansurya549 3 ปีที่แล้ว +3

    கிறங்கி கிறங்கி போனேன்
    மனுஷன் இசை தேவன் தான்
    காதில் விழுந்தது இதயத்தை வருடியது... எல்லாருக்கும் அன்புடன் பாராட்டுக்கள் 🙏

  • @eliahcharles6482
    @eliahcharles6482 3 ปีที่แล้ว +1

    ஆஹா அற்புதம். பாடியது, பாடல் பற்றி சொல்லியது எல்லாமே அற்புதம்.

  • @ramacha1970
    @ramacha1970 3 ปีที่แล้ว +6

    Thanks to QFR and specially Subha madam for choosing this wonderful song . Hearing this song after so many years . Fantastic singing from Koushik and Ramaya. Micro level singling. Grant presentation from Selva, , Laxman , Venkat and Shyam. As usual perfect visual treat from Shiva .

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 3 ปีที่แล้ว +7

    What an excellent presentation. Taken completely to the other world..super singing by Kaushi and Ramya. Special oh to Shyam.

  • @BDPsongs2831
    @BDPsongs2831 หลายเดือนก่อน

    இசை கலைஞர்களுக்கும் பாடல் பாடியவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள், மிகவும் சிறப்பு 👌👌👌👌👌

  • @viswanathansrinivasan9724
    @viswanathansrinivasan9724 3 ปีที่แล้ว +2

    Lovely voices ... both...Kaushik. Absolutely ditto of Jeyachandran..wonderful
    Selva at his best..
    Venkatசொல்லவே வேண்டாம்
    Shyam's smile tells that he is totally immersed
    Great presentation. Congratulations team

  • @balasubramaniam495
    @balasubramaniam495 3 ปีที่แล้ว +12

    A flawless recreation of the song by everybody concerned, a special mention needs to be mentioned to Lakshman, selva and Shyam for the strings, venkat with the rhythm. One thing I noticed was that with the headphones on the chords were audible clear and crystal, which made the song hearing more enjoyable. Thanks my child for the song and God bless the team always, the explanation of the song makes it more enjoyable listening to the tiny nuances explained by you. 👏👏👏🙏🙏🙏

  • @gopalakrishnand6450
    @gopalakrishnand6450 3 ปีที่แล้ว

    Simply superb. ஒரிஜினலை விட சூப்பர். நீங்கள் சொல்வது போல் எல்லோருக்கும் திருஷ்டி சுற்றித் தான் போட வேண்டும்.

  • @rajradhakrishnan5842
    @rajradhakrishnan5842 3 ปีที่แล้ว +5

    Beautiful rendition by Kaushik and Ramya. Kaushik was at his best bringing preserving the smoothness without losing the nuances throughout the song. Keep up the great job team!

  • @shivashankar08
    @shivashankar08 3 ปีที่แล้ว +3

    Excellent performance by ramya and kaushik 200%.original. QFR
    Musicians always 200%.very melodious singing. 👍👍👍

  • @suryachandra4560
    @suryachandra4560 3 ปีที่แล้ว +4

    Shyam beautifully programmed. Wow. Siva's editing, Selva's cute flute, Venkat's rhythm, Lakshman's guitar, Koushik's soft voice made the song a remarkable one.. I feel QFR is an unforgettable momentum of my life period. All credits goes to Subha mam for conceiving this programme. It's really an amazing program. New experience n filled full of joy.🙏🙏

  • @TOPTempleOfPhysics
    @TOPTempleOfPhysics 3 ปีที่แล้ว +1

    One of the BEST renditions of music. Voice of Kowshik and Ramya is mind boggling and heart touching. Can never come out of this song's lingering magic. Hats off to all the orchestra team.

  • @seethakannan1192
    @seethakannan1192 3 ปีที่แล้ว +3

    கண்களை மூடிக்கொண்டு கேட்டால் original song than. Thanks a lot Mam. Simply superb.

    • @karamba1976
      @karamba1976 3 ปีที่แล้ว

      Can say better than original

  • @hemapotrivelu2659
    @hemapotrivelu2659 3 ปีที่แล้ว +2

    இன்று இனிமையான மெல்லிசை பாடல். கௌசிக் & ரம்யா இருவரும் இனிமையாக,
    அழகாக பாடினார்கள்! சூப்பர் மா! இருவருக்கும் என் ❤️ நிறைந்த வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!
    👏👏👏💐💐💐❤️❤️👍👍
    லக்ஷ்மண் குட்டி இன்று அருமை! வாழ்த்துக்கள்!
    👏👏👏💐💐👍👍❤️
    செல்வா வேங்குழல் நாதமே
    தனி ரகம். என்ன இனிமை!
    இசை மீது காதல் கொண்டவர்களுக்கு பனி,
    மழை, வெயில் எல்லாம் ஒரு
    பொருட்டே அல்ல என்பதை செல்வா நிருபித்து விட்டார்! அருமை செல்வா! வாழ்த்துக்கள்!
    👏👏💐💐💐👍👍❤️❤️
    வெங்கட் இன்று தூள் மா!
    வாழ்த்துக்கள்! 👍👍💐💐💐
    ❤️❤️👍👍
    ஷ்யாம் இன்று அசத்தி விட்டாய்! நீ சிரித்து கொண்டே வாசிப்பது ஒரு தனி அழகு! சிரிப்பு என்பது
    மனித இனத்திற்கு இறைவன் தந்த வரம்! ஆகவே புன்னகையுடன்
    இசை தொடரட்டும்! ஒவ்வொரு கலைஞரும்
    புன்னகையுடன் நிகழ்ச்சியில் பங்கு கொண்டால் ரசிகர்கள் நாங்களும் எங்களை மறந்து இசையில் திளைத்து ஆனந்தம் அடைவோம்! வாழ்த்துக்கள்
    ஷ்யாம்! 👏👏👏👍👍👍💐💐💐❤️❤️❤️
    சிவா எடிட்டிங் மிக அற்புதமாக இருந்தது!
    வாழ்த்துக்கள் சிவா!
    👏👏💐💐👍👍❤️❤️❤️
    இந்த இனிமையான பாடலை நமக்கு தந்த
    சுபஶ்ரீக்கு நன்றிகள் பல!
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pvrajan0105
    @pvrajan0105 2 ปีที่แล้ว

    தெளிந்த நீரோடை போல, என்ன ஒரு இசை!!!!💐💐💐 🎶 🎼 🎵

  • @vidyarangarajan7510
    @vidyarangarajan7510 3 ปีที่แล้ว +6

    Ahaa! what a composition by Isaignani! Well reproduced by the team

  • @Quiztamilchannel
    @Quiztamilchannel 2 ปีที่แล้ว +1

    வானவில் கொஞ்சம் நேரம் தான் இருக்கும் ஆனால் ராஜாவின் இசை வானவில் எப்போதும் இசை வானிலும் நம் மனங்களிலும் நிலைக்கும்

  • @anbarasane4926
    @anbarasane4926 2 ปีที่แล้ว

    சுபஸ்ரீ மேடம் வணக்கம்.
    பாடலை பற்றி நீங்கள் சொல்லும் போதே அந்த இசைக்கடவுளின் இசையில் நாங்கள் கலந்து கரைந்து போகிறோம். உங்களுக்கும், QFR இசை கலைஞர்களுக்கும் நன்றி,வாழ்த்துக்கள்.

  • @krishnamurthy-pb7fq
    @krishnamurthy-pb7fq 2 ปีที่แล้ว +2

    காற்றிலும் நம் ஆத்மாவிலும் கலந்து நம்மைக் கரைய வைக்கிற ரசவாதத்தை என்னவென்று சொல்ல..?ஏதுவென எழுத...?கலையாத வானவில்லாய் இசை நம் மனவானில் உறைந்து போனது! 🌷🌷🌷🌹🌹🌹🌺🌺🌺நிகழ்த்திய கலை உள்ளங்களுக்கு என் கைகுவிப்புகள்! ❤

  • @KGiree
    @KGiree 3 ปีที่แล้ว +5

    "உனக்கா..கவே கனிந்ந்..தது " பாயசத்தின் நடுவில் தேன் சொட்டு

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 3 ปีที่แล้ว +2

    இனிய பாடல்.கௌசிக், ரம்யா இருவருமே அழகாக பாடுயுள்ளனர்.
    கௌசிக்கின் குரலில் ஜெயசச்சந்திரனின்
    சாயல் இருக்கின்றது.
    பனியின் தாக்கம் சிறிதும்
    தெரியாது செல்வா அற்புதமாக குழல் இசைத்திருக்கிறார்.ஷியாமின் இசை போன்றே அவரது முக பாவனைகளும் ரசிக்க
    வைக்கின்றது. லக்ஷ்மண்
    ,வெங்கட் , சிவக்குமார்
    வழக்கம்போல் அருமை.
    மேம்பாட்டுத்திட்டம் பற்றி நாங்கள் சொல்ல
    வேண்டியதை எல்லாம்
    நீங்களே சொல்லி விட்டீர்கள் .மிக்க நன்றி.

    • @kaverinarayanan2885
      @kaverinarayanan2885 3 ปีที่แล้ว +1

      பங்கேற்றவர்கள் என்பது மேம்பாட்டுத்திட்டமாக
      auto correct ஆகிவிட்டது. Sorry.

  • @RamDharmarajan
    @RamDharmarajan 3 ปีที่แล้ว +2

    Kowshik, Ramya, Selva, Lakshman, Venkat, Shyam, Shiva and Subashree -- excellent work for a thorough enjoyment today. Thank you. Voices were scintillating, Shyam took it to another level, Selva is mesmerizing, Venkat is omnipresent and Shiva - thank you as always.

  • @meenalochanisukumar
    @meenalochanisukumar 3 ปีที่แล้ว

    டீம் ஒர்க் என்பது மிகப்பெரிய விஷயம். மேடம் சுபா அவர்களுக்க்கு நல்ல டீமை அமைக்கும் திறமை இருக்கிறது டீமில்
    இருப்பவர்களின் திறமையை வெளிக்கொணரும் வழியும் அறிந்திருக்கிறார்கள். டீமின் sincerity and dedication is simply superb. It is like being with a good teacher and guide. The team is blessed. God bless you Subhasree Madam. Thank you all once again for a excellant presentation.

  • @shanthiramesh8707
    @shanthiramesh8707 3 ปีที่แล้ว +4

    I felt as if I'm listening to the original song. Beautiful rendition by both the singers. Gr8 effort by the accompanists.

    • @Sarankagri
      @Sarankagri 2 ปีที่แล้ว

      Not original effect, don't destroy the Raja sir music please

  • @jujubiification
    @jujubiification 3 ปีที่แล้ว +3

    Mesmerizing tune and well reconstructed. Raja's composition beyond times

  • @sujiratnam7853
    @sujiratnam7853 3 ปีที่แล้ว +1

    What a rendition? Hats off to your team Subashree. I am listening again and again.!! I love Kanishk's voice!

  • @princearshad7867
    @princearshad7867 3 ปีที่แล้ว +2

    What a depth of field knowledge to the dialogues delivered wonderfully by the madam is more appreciatable. The song by the great Legends S.JANAKIAMMA n JAYACHANDRAN is definitely composed in a wonderful way.The credit actually goes TOTALLY to every arti

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 2 หลายเดือนก่อน

    எந்த பாடல் கேட்பது, எந்த பாடலை விடுவது என்று குழம்பி போய் நிற்கிறேன் பாடல்கள் தேர்வு அனைத்தும் ஒவ்வொரு முத்து ❤️

  • @srinivasulureddipalli3782
    @srinivasulureddipalli3782 3 ปีที่แล้ว

    இந்த பாடலை பற்றி எவ்வளவு கூறினாலும் பத்தாது, நீங்கள் ரசித்து கூறிய அனைத்தும் நாங்களும் ரசித்தோம், நன்றி

  • @antonyarockiyathas6035
    @antonyarockiyathas6035 2 ปีที่แล้ว +1

    இந்த பாடலை QFRல் அன்றும் இன்றும் கேட்கிறேன், மனதை வருடிசெல்கின்றனர் கௌசிக் ரம்யா, இசை கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்.

  • @raguramanviswanathan-bf6uu
    @raguramanviswanathan-bf6uu ปีที่แล้ว

    Really this song beats original song. If you close your eyes and listen this song we will be feeling singing like P.Jeyachandran & S.Janaki. great job hats off to you and your team madam. I look forward for many more melodies to come

  • @shank3k
    @shank3k 8 หลายเดือนก่อน

    Orchestration was out of the world . Singing was sheer brilliance by both. One of the best of QFR⭐⭐⭐⭐⭐

  • @rajeekannan8226
    @rajeekannan8226 2 ปีที่แล้ว +1

    It’s an amazing talent that Ms. Subha has, to select the right singers and musicians for all the songs, for the rich experience👍 Hats off to these singers and musicians who recreate the magic💐💐

  • @jamest9445
    @jamest9445 3 ปีที่แล้ว +1

    வெங்கட்.. ஷ்யாம் கைகளின் நர்த்தனம்...nice to watch... out of the world.. excellent performance..

  • @jayalaksmijayaram60
    @jayalaksmijayaram60 3 ปีที่แล้ว +12

    It is not only Mastero magic it is equally subha magic in explanation great efforts by the team as a whole kudos to all

  • @mohanasundarin2394
    @mohanasundarin2394 2 ปีที่แล้ว

    Wow...flawless.... My 3 years old grand kid coming and watching this song....semma music

  • @thirumalaisangapuramsowmea6766
    @thirumalaisangapuramsowmea6766 2 ปีที่แล้ว

    அற்புதமான ஒரு பதிவு. இளையராஜா இசையமைத்த இந்தப் பாடல் மிகவும் அருமையான இன்னிசை சூப்பர்

  • @subhamariappan6701
    @subhamariappan6701 3 ปีที่แล้ว +1

    பாடுபவர்கள் குரல் inimaiyaa...பின்னணி இசை அழகா...உங்கள் விளக்கம் சிறப்பா...என்னவென்று சொல்வேன் சுபா மா....

  • @Raviathish
    @Raviathish 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பாடல்
    பாடல் மீது நீங்கள் தரும் விளக்கம் மிக மிக அருமை
    விளக்கத்தை கேட்டு பின்பு
    பாடலை கேட்கும் பொழுது
    மெய்சிலிர்க்கிறது

  • @rsaravanakumar3613
    @rsaravanakumar3613 ปีที่แล้ว

    மேடம் அவர்களின் வர்ணனையே தனி பாடலின் முழு சுவையையும் உணர முடியும் வாழ்த்துகள் மேடம்

  • @ravija2812
    @ravija2812 3 ปีที่แล้ว +1

    Today’s song - எங்கள் உயிரிலே கலந்து விட்டது. God bless the whole team!!!!👏👏👏

  • @venkatasubramani.5234
    @venkatasubramani.5234 2 ปีที่แล้ว +1

    I think, I am right in subscribing this healthy channel. Our BABA and Shiva are other level.

  • @storysankar
    @storysankar 3 ปีที่แล้ว +1

    மகத்தான பாடல். சிறப்பான பதிவு. அருமையான பாடகர்கள்... வாழ்க.

  • @raviguna758
    @raviguna758 ปีที่แล้ว +1

    மிக மிக அருமை

  • @k.shanmugasundaram6128
    @k.shanmugasundaram6128 ปีที่แล้ว

    இசை கலைஞர்களும் சரி பாடகர்,பாடகி
    இவர்களும் சரி அவரவர் பங்கை அற்புதமாக செலுத்தி QFR பெருமையை
    உச்சத்திற்கு கொண்டு செல்கின்றனர் வாழ்த்துக்கள்.

  • @rajinisellathurai3239
    @rajinisellathurai3239 3 ปีที่แล้ว

    மிக இனிமை வாழ்த்துக்கள் ! இலங்கை வானொலியில் அதிகம் கேட்டு ரசித்த புலவர் புலமைப்பித்தன், ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் எழுதிய உச்சி வகுந்தெடுத்து பாடல் இளையராஜாவின் அற்புத இசை பாலுவின் பாவம் சிவகுமாரின் நடிப்பு என்றும் மனதில்

  • @selviganesh7742
    @selviganesh7742 3 ปีที่แล้ว +3

    Superb selection of song.shyams string so nice.koushik ...what a singing.....kudos to the entire team.

  • @baburajanv4631
    @baburajanv4631 3 ปีที่แล้ว +1

    Wow another excellent presentation. Shyam Venkat Selva, Siva, kaushik and Ramya all were simply outstanding.

    • @baburajanv4631
      @baburajanv4631 3 ปีที่แล้ว

      Apologies for inadvertently missing guitarist lakshman on his great stringing

  • @sharmilaravi8293
    @sharmilaravi8293 3 ปีที่แล้ว

    Neengal ellorum indru oru Vanavil kannbitheergal indha paadal vazhiyaga truly magical

  • @gayathriramesh3389
    @gayathriramesh3389 3 ปีที่แล้ว +3

    Awesome rendition by the duo👌exhilarating indeed👍orchestra needless to say👌shuba said it all👍🙏

  • @violinsathya496
    @violinsathya496 2 ปีที่แล้ว

    ஆஹா.. தேனினும் இனிமை இந்த பாடல். கௌஷிக் சார் சரணம் எல்லாம் வேற லெவல். அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

  • @arunar5455
    @arunar5455 3 ปีที่แล้ว +1

    Venkat sir..selva...lakshman...shivaa..ramya..kowshik...shubha mam....ellaarum aaseervadhikka pattavarhal..gifted people u r all. Live long stay blessed maa

  • @ramleo100
    @ramleo100 3 ปีที่แล้ว +1

    A scintillating composition by the legend Ilayaraja. Excellent reproduction by the young singers and the orchestra.

  • @latha2309
    @latha2309 3 ปีที่แล้ว +5

    What a composition of the music genius Raja sir.. and what a way to reproduce and pay tribute - and we thank the qfr team to learn to appreciate this lovely composition - thanks to the lovely lovely intro by the Music passionate Subhashree, Kaushik, Ramya, Venkat, Shyam, Selva, Laxman and lovely breezy editing by kadhal mannan sivakumar

  • @lswamym1077
    @lswamym1077 3 ปีที่แล้ว +2

    Great great performance after long time hats of Subha to selected the song. A big pranam to Raja Sir 🙏

  • @vijibala2469
    @vijibala2469 3 ปีที่แล้ว +1

    Super.pattu.suba.madam.பழைய பாட்டு .என்று ம். இளமை.இனிமை

  • @davidraj8771
    @davidraj8771 3 ปีที่แล้ว +3

    Sugmo sugam extranery singing exelant orchestration superb 👏👏👏👍👍👍👌👌

  • @arunanarayan6177
    @arunanarayan6177 3 ปีที่แล้ว +1

    Superb rendition. Kaushik....lovely lovely.
    Rsmya too.
    Thanks

  • @arvinthsrus
    @arvinthsrus 3 ปีที่แล้ว +2

    S Janaki like 16 year old girl's voice.. wat a song..

    • @arvinthsrus
      @arvinthsrus 3 ปีที่แล้ว +2

      singers steal the heart along with flute.. waw..

  • @ThePowersil
    @ThePowersil 3 ปีที่แล้ว +1

    Great presentation by the entire team!
    What beautiful orchestration and singing!
    Flute! Guitar, percussion and then Shyam!! Hats off. And the vocals!! Love it. Thank you so much.

  • @finnest_times
    @finnest_times 3 ปีที่แล้ว +1

    This is a legacy song impeccably rendered. Hats off!

  • @msubramaniam8
    @msubramaniam8 3 ปีที่แล้ว

    Early morning booster...thank you my chella kutties....made my day....பாராட்ட வார்த்தைகளில்லை....பழைய நினைவலைகள் மனத்திரையில் ஒரு நொடி அசைப்போட்டு ஓடி மறைந்தது மனதில் ஒரு சுகமான வருடல்