Stephen Hawking முன்னோடியே நம் தொல்காப்பியர் தான் | தொல்காப்பியம் கூறும் அறிவியல் | Deep Talks Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 72

  • @pannirselvamappusamy6434
    @pannirselvamappusamy6434 2 ปีที่แล้ว +9

    அயல் நாட்டவர்களின் விஞ்ஞானிகளை பெருமைப்படுத்தும் இந்த காலத்தில் நம் முன்னோர்களின் ஞானமே சிறந்தது என எடுத்துரைக்கும் உங்களுக்கு நன்றிகள் கோடி உங்கள் சேனலின் மூலம் நான் நிறைய மெய்ஞானத்தை அறிந்து கொண்டேன் எதற்காக உங்களுக்கு நன்றிகள் கோடி இந்த சேனல் மேலும் வளர நமது முன்னோர்களை நான் வணங்குகிறேன் நமது முன்னோர்களின் ஆசி கண்டிப்பாக உங்களுக்கு உள்ளது அதனால் தான் நீங்கள் இவ்வளவு தூரம் வந்து கொண்டிருக்கிறீர்கள் இது இன்னமும் நீடிக்கும் பெரிய வெற்றியை உங்களுக்கு தரும் வாழ்த்துக்கள்

  • @KannanKaniyan
    @KannanKaniyan 2 ปีที่แล้ว +12

    Ilumunati series அருமையாக இருந்தது அண்ணா
    அறியாத நிறைய விடயங்களை அறிந்து கொண்டேன்

  • @kiopnkiopl3460
    @kiopnkiopl3460 2 ปีที่แล้ว +3

    ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க வாழ்க.

  • @siddhukuttimatrollandfunst8087
    @siddhukuttimatrollandfunst8087 2 ปีที่แล้ว +2

    தமிழர்களின் அறிவியலை பற்றி கூறியதற்கு நன்றி சகோதரரே🙏🙏🙏

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 2 ปีที่แล้ว +38

    தமிழனே உலகம் உலகமே தமிழன் தமிழன்டா 💪💪🙏🙏

  • @AMARNATH-tv8yq
    @AMARNATH-tv8yq 2 ปีที่แล้ว +48

    பரிபாடல் என்ற நூலிலும் உலகம் தோன்றியது பற்றி கூறுகிறது

  • @sathishmohan2915
    @sathishmohan2915 2 ปีที่แล้ว +24

    தமிழர்களின் வழிபாடு இயற்கையை வணங்கியவர்களே
    அறிவியல் என்பதே மனிதர்களின் வாழ்வியல் முறைக்கு இயற்கையின் விடையங்களை பயன்படுத்துவதே.
    இயற்கையே இறைவன்
    இயற்கையே அறிவியல் என்ற புரிதலோடு வாழ்ந்தவர் தமிழர்கள்

    • @balamuruganj8826
      @balamuruganj8826 2 ปีที่แล้ว

      உன்மை

    • @GowthamV07
      @GowthamV07 2 ปีที่แล้ว

      Well said. At least some one has some brain to figure this out.

  • @santhanaprithiyanka2952
    @santhanaprithiyanka2952 2 ปีที่แล้ว +2

    சகோ.நல்ல செய்தி. உங்கள் ஆராய்ச்சி தொடர என் வாழ்த்துக்கள்

  • @vigneshs9966
    @vigneshs9966 2 ปีที่แล้ว +7

    தொல்காப்பியம் இலக்கிய நூல் அன்று அது ஒரு இலக்கண நூல் மற்றும் பொருளதிகாரம் என்னும் பகுதியில் வாழ்வியல் நெறிமுறைகளையும் , தமிழ் எழுத்து உச்சரிப்பு பற்றியும் கூறுகிறது.

  • @JasMine-fm9mx
    @JasMine-fm9mx 2 ปีที่แล้ว +3

    Ungal pathivai parkumbothella , naam thamilargal enbathil perumitham kolgiraen..... Really Hats off 🙏 bro... Fantabulous....🔥😎💯

    • @ananthiyappan1470
      @ananthiyappan1470 2 ปีที่แล้ว +2

      இத தமிழில் தட்டச்சு செய்தால் இன்னும் நல்லா இருக்கும்

  • @kkaruna6836
    @kkaruna6836 2 ปีที่แล้ว +5

    வா நண்பா எம் தமிழை பரப்புவோம்

  • @selvakumaran5497
    @selvakumaran5497 2 ปีที่แล้ว +6

    தமிழில் பட்ரை எடுத்துக்கூறும் உங்கள் வீடியோக்கு எங்கள் வாழ்த்துக்கள்

  • @Tamilachikanmani
    @Tamilachikanmani ปีที่แล้ว

    Super anna tholkappiar pari azhakaka solle irukika vaazhthukal anna 🎉🎉

    • @Tamilachikanmani
      @Tamilachikanmani ปีที่แล้ว

      Tamilarkalai pathri arumaiya solle irukika 🎉🎉

  • @VaiyaiThamilSangam
    @VaiyaiThamilSangam 6 หลายเดือนก่อน

    சிறப்பு

  • @playboyff6282
    @playboyff6282 2 ปีที่แล้ว +2

    Vanakkam

  • @veerakumarveerakumar5092
    @veerakumarveerakumar5092 2 ปีที่แล้ว

    நல்ல சிந்தனைக்குரிய பதிவு

  • @ms.tamilazchi2022
    @ms.tamilazchi2022 8 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @thenmozhi7125
    @thenmozhi7125 2 ปีที่แล้ว

    அருமை சகோதரரே ....

  • @MalanE-gx2kz
    @MalanE-gx2kz 8 หลายเดือนก่อน

    தொல்காப்பியப் பொருளதிகாரம் சுற்றுச்சூழல் அறிவியலை விளக்கும் இலக்கண இலக்கியம்.🎉

  • @ammahendran5923
    @ammahendran5923 2 ปีที่แล้ว +1

    Good speech thanks

  • @parthibanparthiban8303
    @parthibanparthiban8303 ปีที่แล้ว +2

    இந்தியாவுக்கு இந்தியா என‌பெயர் வருவதற்க்கு முன்பே இது தமிழ்நாடு..
    உலகின் முதல் இனம் தமிழர்கள் புவி தட்டின் மாற்றத்தால் உலகமெங்கும் தமிழர்கள் பரவியே உலக மக்களாக உருவாகி உள்ளனர்.
    இதை சொல்ல ஆதாரம் எதுவென்றால் நம் முன்னோர்களின் குறிப்புகளே தொல்காப்பியர் . போன்ற மூதையர்களே.

  • @murusuki5355
    @murusuki5355 ปีที่แล้ว +1

    தொல்காப்பியரின் ஆசிரியர் ஆசான் குரு அகத்தியர். அகத்தியரின் மாணவர் தான் தொல்காப்பியர்

  • @kishorekavitha2815
    @kishorekavitha2815 2 ปีที่แล้ว

    Anna Marujanmam patri oru video podunga anna

  • @one_of_the_indian
    @one_of_the_indian 2 ปีที่แล้ว +1

    தமிழ் பொக்கிஷம் விக்கி அன்றே சொன்னார்

  • @prasath7429
    @prasath7429 2 ปีที่แล้ว +2

    தொல் காப்பியர் ...கிட்ட இருந்து நிறைய பேரு தொன்மையானயதை copy பண்ணிருக்காங்க போல....
    அதனால என்னமோ தொல் copier
    னு பேரு வந்துருக்கலாம் ...

  • @madhanc5407
    @madhanc5407 2 ปีที่แล้ว +1

    Super video bro

  • @mahathbaby8319
    @mahathbaby8319 2 ปีที่แล้ว +1

    Waiting for ur videos bro

  • @harimammu8496
    @harimammu8496 2 ปีที่แล้ว +1

    Good morning 🙏 super 👌

  • @pasupathi_official5556
    @pasupathi_official5556 ปีที่แล้ว

    Tholkappiyam book uh entha writer codathu correct uh irukum . Nan padika asai padukiren

  • @selvarajd793
    @selvarajd793 2 ปีที่แล้ว +4

    Tholcopiar is born in kappikadu kanniakumari distic.

  • @trendy._facts1
    @trendy._facts1 2 ปีที่แล้ว +3

    First comment

  • @mohanraj-hw5rv
    @mohanraj-hw5rv 2 ปีที่แล้ว

    Vanakam bro pls explain abt tiruvannamalai temple

  • @babusivan9044
    @babusivan9044 2 ปีที่แล้ว

    சமசுகிருத பரப்புரையாளரே

  • @soundharrajraghupathy622
    @soundharrajraghupathy622 2 ปีที่แล้ว

    Arumai voice naa

  • @govindaraj6008
    @govindaraj6008 2 ปีที่แล้ว

    Tq bro

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 2 ปีที่แล้ว +3

    👍🏼👍🏼👍🏼🙏🏼

  • @godfodevilgamer0753
    @godfodevilgamer0753 2 ปีที่แล้ว +1

    வளி என்பது காற்று 😃

  • @suryapandiyar6050
    @suryapandiyar6050 2 ปีที่แล้ว

    Hii Anna💥🌏

  • @LB_0715
    @LB_0715 2 ปีที่แล้ว +3

    Anna bible la first earth la water irukkum aprm verumaiya irudhanala kadavul ulagatha padacharu

  • @PriyaPriya-hc5wj
    @PriyaPriya-hc5wj 2 ปีที่แล้ว

    👌👌

  • @Kalaivani-ik7nu
    @Kalaivani-ik7nu 2 ปีที่แล้ว +1

    😊😊😊😊😊

  • @Chandra-ix5ox
    @Chandra-ix5ox 2 ปีที่แล้ว +1

    Hi bro I am Chandra

  • @trendingvideos3428
    @trendingvideos3428 2 ปีที่แล้ว +1

    Purananoorla yu eruku same line

  • @drgajenderan3315
    @drgajenderan3315 2 ปีที่แล้ว

    உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் RIDDLES OF THE THREE OCEANS, by A RUSSIAN AUTHOR :ALEXANDER KORANDATOV அவசியம் படிக்கவேண்டும். ஆதாரங்களோடு எழுதப்பட்ட புத்தகம்.

  • @Tamilvanan0824
    @Tamilvanan0824 2 ปีที่แล้ว +1

  • @MENS_FASHION_SPOT
    @MENS_FASHION_SPOT 2 ปีที่แล้ว

    Spotify podcast pls 🥺

  • @balureshi2727
    @balureshi2727 2 ปีที่แล้ว

    அட்டகாசம் சொல்ல வார்த்தை இல்லை

  • @ravikannanc6310
    @ravikannanc6310 2 ปีที่แล้ว

    Mission your voice

  • @natarajprabhu1281
    @natarajprabhu1281 2 ปีที่แล้ว +2

    உலகம் ஏர்பின்னது

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 2 ปีที่แล้ว

    தமிழன் என்பதில் மிகப்பெருமிதம்

  • @ddslittlepinces3370
    @ddslittlepinces3370 ปีที่แล้ว

    7 aayiram aandugal endru urudhiyaaga solla iyaladu nanba

  • @kambath2319
    @kambath2319 6 หลายเดือนก่อน

    அப்படி என்றால் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாக நம்முடைய தொல்காப்பியர் எத்தகைய வருடம் உயிர் வாழ்ந்தார் என்று கணிக்க முடிகிறது நம்மால்??????

  • @ninjamaanprogamer213
    @ninjamaanprogamer213 ปีที่แล้ว

    நான்
    நீர்

  • @Arumugam-ni1oh
    @Arumugam-ni1oh ปีที่แล้ว

    😊o

  • @VinothkumarVk-h4y
    @VinothkumarVk-h4y 21 ชั่วโมงที่ผ่านมา

    Anna.kambar. video. Podunga

  • @natarajprabhu1281
    @natarajprabhu1281 2 ปีที่แล้ว +5

    இலமுரிய நாகரிகம் வெளியே வந்த பிறகு தான் தெரியும்

  • @kanapathipillaibaskaran1323
    @kanapathipillaibaskaran1323 2 ปีที่แล้ว

    Jaffna library was burnt

  • @muthuramalingam8291
    @muthuramalingam8291 2 ปีที่แล้ว

    Avar agathiyarin sisiyan

  • @babusivan9044
    @babusivan9044 2 ปีที่แล้ว +1

    ஒன்று தமிழில் பேசு இல்லை இற இல்லை உனக்கு.சிறந்த கயிறுவேண்டுமா

  • @palanisamy0175
    @palanisamy0175 ปีที่แล้ว +1

    தோல்காபியர பறையர்

  • @msrmsr1184
    @msrmsr1184 2 ปีที่แล้ว +1

    Kp troll channel kku seruppadi,

  • @arulmurugan1289
    @arulmurugan1289 ปีที่แล้ว

    0

  • @muthuramalingam8291
    @muthuramalingam8291 2 ปีที่แล้ว

    Avar oru hindu