அதிர வைக்கும் உண்மை | சோழர்களின் வெற்றிக்கு யார் காரணம்? Ancient Tamil Maritime Science!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • 🌊 Journey through Ancient Tamil Maritime History! 🚢
    Get ready to discover the incredible maritime legacy of ancient Tamils. From transporting 60,000 elephants by sea to predicting tsunamis using sea snakes, this video reveals mind-blowing historical facts that will make you proud!
    📜 In this video, you'll learn about:
    How Tamils transported thousands of elephants by sea
    Ancient navigation techniques using stars
    The mystery of the Tamil bell found in New Zealand
    Secret tsunami prediction methods
    Advanced shipbuilding technology that amazed the British
    Maritime trade routes that spread Tamil globally
    ⭐ Special Feature: Exclusive footage of the ancient Tamil bell preserved in New Zealand!
    ⚡Support my work and help me bring you more amazing content! If you'd like to contribute, you can donate using the link below. Your support is truly appreciated.
    razorpay.me/@d... 💫
    👇Subscribe for more interesting Tamil Audiobooks👇
    / @deeptalkstamilaudiobooks
    👇*Rajesh Kumar Crime Novels*👇
    1. அட்வான்ஸ் அஞ்சலி : • அட்வான்ஸ் அஞ்சலி | Adv...
    2. சிவப்பின் நிறம் கருப்பு : • Sivappin Niram Karuppu...
    3. இப்படிக்கு ஒரு இந்தியன் : • விவேக் விஷ்ணு துப்பறிய...
    4. கருநாகபுர கிராமம் : • ஒரு கிராமமே பயப்படும் ...
    5. கிலியுகம் : • கிலியுகம் நாவல் | Kili...
    6. விவேக்கின் விஸ்வரூபம் : • விவேக்கின் விஸ்வரூபம் ...
    7. உயிர் உருகும் சத்தம் : • உயிர் உருகும் சத்தம் |...
    8. A for APPLE M for MURDER : • A for APPLE M for MURD...
    9. கடைசி எதிரி : • Kadaisi Ethiri | கடைசி...
    10. ஒரு கோடி ராத்திரிகள் : • Oru Kodi Rathirikal | ...
    11. உலராத ரத்தம் : • உலராத ரத்தம் | Ularath...
    --------------------------------------------------------
    👇 Indira Soundarajan Novels 👇
    1. பாஷாண லிங்கம் : • பாஷாண லிங்கம் | இந்திர...
    2. விடவே விடாது : • விடவே விடாது | இந்திரா...
    3. தங்க திரிசூலம் : • தங்க திரிசூலம் | இந்தி...
    👇*மேலும் சிறந்த தமிழ் நாவல்கள்*👇
    பொன்னியின் செல்வன் : • Ponniyin Selvan Audiob...
    வேள்பாரி : • வாழ்வில் ஒருமுறையாவது ...
    மகாபாரதம் முழுக்கதை : • Mahabharatham Full Sto...
    சிவபுராணம்-சிவன் உருவான கதை : • Sivapuranam Audiobook ...
    விக்கிரமாதித்தன் - வேதாளம் கதைகள் : • Vikramathithan Vethala...
    -------------------------------------------------------------------------------
    Follow me on Insta: / deeptalkstamil
    -------------------------------------------------------------------------------
    மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள www.deeptalks.in/
    வலைத்தளத்தை பாருங்கள்!
    ********************
    For Business Enquiry Contact: Contact@deeptalks.in
    ********************
    Follow Me On:
    Facebook Page: / deeptalkstamil
    Facebook New Page: / deeptalksdeepan
    Instagram: bit.ly/DeepTalk...
    Twitter: bit.ly/DeepTalk...
    Pinterest: / deeptalkstamil
    Telegram: t.me/DeepTalks...
    ********************
    My Podcasts:
    Spotify: bit.ly/SpotifyDTT
    Apple Podcast: bit.ly/AppleDTT
    Amazon Music Podcast: bit.ly/AmazonM...
    ********************
    #DeepTalksTamil
    இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
    எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/Subscrib...
    ********************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

ความคิดเห็น • 108

  • @nangaigk5708
    @nangaigk5708 2 หลายเดือนก่อน +56

    நீங்களாவது அழகாக பெரிய ,பெரிய கப்பல்களை படகை காட்டியுள்ளீர்கள். தமிழர்களின் பரந்து விரிந்த அறிவை பாராட்டியதற்கு நன்றி. உங்கள் பணி சிறக்கட்டும்.

    • @NavisLouis
      @NavisLouis 2 หลายเดือนก่อน +6

      வாழ்த்துக்கள்தம்பி

  • @gayathriuthayasankar
    @gayathriuthayasankar 2 หลายเดือนก่อน +14

    தமிழுக்கும்... தமிழனக்கும் வணக்கம்.... உங்கள் குரலுக்காகவே என் 9வயது மகள்.. விசிறியாக மாறிப்போனாள்.. என்னுடன் சேர்ந்து அவளும் வியக்கிறாள் தமிழர்களின் பெருமைகளை உங்கள் காணொளி மூலம் கேட்பதால்

    • @DeepTalksTamil
      @DeepTalksTamil  2 หลายเดือนก่อน +3

      மிக்க நன்றி ❤️

  • @venkat-62
    @venkat-62 2 หลายเดือนก่อน +1

    சோழ மண்ணில் பிறந்து வாழ் பவன் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @HariHaran-rz7ok
    @HariHaran-rz7ok หลายเดือนก่อน +1

    எங்கே போனது நம் முன்னோர்களின் அறியலும் பண்பாடும் கலையும் நுட்பமும் உழவும் உணர்வும் உறவும் வீரமும் கலையும் தொன்மையும் மேன்மையும் இன்னும் பலவற்றை இழந்து தவிக்கிறோம் 😢 தஞ்சையிலிருந்து

  • @dilshanrolex4636
    @dilshanrolex4636 2 หลายเดือนก่อน +15

    வாழ்த்துக்கள் அண்ணன். இது போன்ற மேலும் காணொளிகள் பதிவு செய்யுங்கள்❤❤❤

  • @saikumarkhan
    @saikumarkhan 2 หลายเดือนก่อน +15

    மிக தெளிவான தகவல் 👍👍🤝🤝💪💪💪💪

  • @Sundarsamidurai
    @Sundarsamidurai 2 หลายเดือนก่อน +22

    வந்து விட்டேன் சகோதரரே நம் முன்னோர்கள் வரலாற்றை உங்கள் கம்பீரமான குரலில் கேட்க❤❤❤

  • @WijayaWijaya-ld3bw
    @WijayaWijaya-ld3bw 2 หลายเดือนก่อน +4

    அரிய தகவலை தந்தமைக்கு
    மிக்க நன்றி!

  • @karthikeyan1233
    @karthikeyan1233 2 หลายเดือนก่อน +10

    அருமை அண்ணா வாழ்த்துக்கள்

  • @manimohanvasuki2892
    @manimohanvasuki2892 2 หลายเดือนก่อน +2

    நன்றிகள் கோடி...
    தமிழ் தோழா

  • @GK.Velmurugan31
    @GK.Velmurugan31 2 หลายเดือนก่อน +7

    வாழ்த்துகள் அண்ணன் தமிழ் வாழ்க ❤❤❤❤❤❤❤

  • @VkaranG
    @VkaranG 2 หลายเดือนก่อน +3

    நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. தமிழ் மணியை அனைவருக்கும் காட்டிய உங்களுக்கு🙏

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 2 หลายเดือนก่อน +4

    சூப்பர் தீபன் அண்ணா 😊😊😊

  • @rkkani0670
    @rkkani0670 2 หลายเดือนก่อน +6

    🫂🫂🫂இந்த பதிவைத்தான் எதிர் பார்த்தேன் அண்ணா 🫂🫂🫂🙏🙏🙏வாழ்த்துக்கள் தோழா 🙈🙈🎉🎉🎉🎉

  • @jrvinoth3002
    @jrvinoth3002 2 หลายเดือนก่อน +1

    தமிழ் மொழியும் தமிழர் வரலாறும் கடல் கடந்து உலக நாடுகள் முழுமைக்கும் சென்ற வரலாறு அருமை....
    கடல் கடந்த நம் வரலாற்றை சிறப்பாக கூறிய நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 2 หลายเดือนก่อน +2

    ..." தமிழர்கள் ", தமிழ் பேசுபவர் காலத்தால் மனித எண்ணம்,சொல்,செயலால் பல சமூக பிரிவுகள் உருவானது...அதில் ".நெய்தல் " தமிழர்கள் '" உள் நாட்டு விவசாய வேளாண்மை தமிழர்களோடு இணைந்து சிறப்பாக வாழ்ந்தார்கள், இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பது ",மிக்க சிறப்பு... சிலர் இங்கேயும் சாதி வீண்பேச்சு, பெருமை பேசுவது- தமிழாழம் பேசும் Deep talk tamilக்கு ஏற்புடையதல்ல!!! கண்டணங்கள் / கடற்கரை தமிழர்க்கு வாழ்த்துக்கள்!!!!

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 2 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் இது போன்ற மேலும் காணொளிகள் பதிவு செய்யுங்கள்
    உங்கள் பணி சிறக்கட்டும்.
    eelatamilan
    uk

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 2 หลายเดือนก่อน +6

    அருமை அருமை அரிய பொக்கிஷமான செய்தி நன்றி

  • @Jayarajanjayarajan-s8w
    @Jayarajanjayarajan-s8w 2 หลายเดือนก่อน +2

    Poompuhar part 2 podunga bro❤

  • @ErulHema
    @ErulHema 2 หลายเดือนก่อน +3

    🎉 super dear Deen Anna arumaiyana pathivu God bless you always with your family anna🎉

  • @franklinberckmans6383
    @franklinberckmans6383 2 หลายเดือนก่อน +2

    Goosebumbs video bro ❤

  • @gunamoorthy4023
    @gunamoorthy4023 2 หลายเดือนก่อน +5

    வணக்கம் நண்பா 🎉🎉❤

  • @hemanatrajan1271
    @hemanatrajan1271 2 หลายเดือนก่อน +1

    அருமை தம்பி உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @DeepanRaj-q8p
    @DeepanRaj-q8p 12 วันที่ผ่านมา

    அண்ணா நீங்கள் சொல்வது மிகவும் நன்று

  • @KarthiVanji
    @KarthiVanji 2 หลายเดือนก่อน +1

    உங்கள் குரலில் கப்பல் பயணம் சூப்பர் அண்ணா 👍👍👍

  • @Sundarsamidurai
    @Sundarsamidurai 2 หลายเดือนก่อน +1

    14:39 இந்த நிகழ்வு நீங்கள் தமிழ் தாயின் ஆசி பெற்றவர் என்பதை உணர்த்துகிறது❤❤❤

  • @sumathi9463
    @sumathi9463 2 หลายเดือนก่อน +2

    அருமை அண்ணா ❤❤❤❤❤❤

  • @BthamuTham
    @BthamuTham 2 หลายเดือนก่อน

    🌹🌹🌹🌹🌹உங்களால் நானும் அந்த மணியை பார்த்தேன் மிக மிக நன்றி🌹🌹🌹🌹🌹

  • @milojankeerthieswaran4179
    @milojankeerthieswaran4179 2 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு அண்ணா...

  • @KavithaJ-z2s
    @KavithaJ-z2s 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤ Anna ❤❤❤❤ thank you very happy 😊

  • @Ms.com568
    @Ms.com568 2 หลายเดือนก่อน +1

    நன்றி சகோ

  • @prabuelangovan8495
    @prabuelangovan8495 2 หลายเดือนก่อน +1

    அவங்க கண்டுபிடித்த தை நீங்கள் இப்பதான் கண்டுபிடித்தீர்கள்

  • @WijayaWijaya-ld3bw
    @WijayaWijaya-ld3bw 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்!

  • @ArulsangeethaArulsangeetha-j7s
    @ArulsangeethaArulsangeetha-j7s 2 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன்...

  • @nironiro2595
    @nironiro2595 2 หลายเดือนก่อน +2

    Nanri sami

  • @புலால்உணவகம்
    @புலால்உணவகம் 2 หลายเดือนก่อน +3

    இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி, வலம்புரி மூழ்கிய வான் திமிற் பரதவர்
    அகநானூறு 350..

  • @s_k_c_editz
    @s_k_c_editz 2 หลายเดือนก่อน +1

    கப்பல் பற்றிய தகவல்கள் அருமை 👏👏.... எனக்கும் கூட அந்த கேள்வி இருந்துட்டே இருந்தது ஒரு யானையை பராமரிக்க இவ்வளவு அக்கப்போரா அப்ப மன்னர்கள் காலத்தில் எப்படி ஆயிர கணக்கான யானைகளை பராமரித்தார்கள் என....( இந்த மணி பற்றி ஒரு பதிவு போட்டீங்க தான?)... பதிவுக்கு நன்றிகள் 🙏🙏

  • @புலால்உணவகம்
    @புலால்உணவகம் 2 หลายเดือนก่อน +3

    தென் பரதவர்கள்.. இன்றும் அவர்களின் சந்ததியினர் தெற்கு கடற்கரையில் வாழ்கிறார்கள்..

  • @southahameed6215
    @southahameed6215 2 หลายเดือนก่อน +1

    Superb 😊

  • @SenthilD-dm8dz
    @SenthilD-dm8dz 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤ super bro

  • @புலால்உணவகம்
    @புலால்உணவகம் 2 หลายเดือนก่อน +3

    கடலோடி பரதவர்கள்

  • @muthukumar8371
    @muthukumar8371 2 หลายเดือนก่อน +2

    Im the first like and first command 🥰

  • @devanathan6096
    @devanathan6096 2 หลายเดือนก่อน +1

    சோழர்களின் வெற்றிக்கு யார் காரணம் என்ற காணொளி வாயிலாக தமிழரின் வரலாற்று சிறப்புமிக்க பதிவுகளை பதிவு செய்துள்ளீர்கள் தங்களுக்கு வாழ்த்துக்கள் தங்களின் குழுவிற்கும் வாழ்த்துக்கள் நியூசிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட கடல் வாணிபத்திற்காக பயன்படுத்தப்பட்ட அல்லது நேரத்தை குறிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட அந்த மணி எந்த காலத்தைச் சார்ந்தது எந்த உலோகத்தை பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதனை பதிவு செய்ய தவறி விட்டீர்கள் அடுத்த காணொளியில் அதை பதிவு செய்யுங்கள்.

  • @Vimal.venkat
    @Vimal.venkat 2 หลายเดือนก่อน +1

    Semma bro.

  • @naranpalani47
    @naranpalani47 2 หลายเดือนก่อน +1

    தமிழன் வாழ்க்கை 😈😈😈🌴🌴🙏🙏🙋‍♂️🙋‍♂️🎇🎇

  • @poppycorn6768
    @poppycorn6768 2 หลายเดือนก่อน

    Ai images and your voice of story is so good 😊😊

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan 2 หลายเดือนก่อน +1

    Arumai ❤

  • @KABADDI251
    @KABADDI251 2 หลายเดือนก่อน +2

    வரலாற்று நாயகன் 🎉

  • @AabelFernando
    @AabelFernando 2 หลายเดือนก่อน +3

    கடலோடி பரதவர் 💪⚓🎏

  • @saravanakumar9618
    @saravanakumar9618 2 หลายเดือนก่อน +2

    Anna konjam speed athigama iruka mari iruku....

  • @BthamuTham
    @BthamuTham 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அறுமை அறுமை❤❤❤

  • @dhevaagiyanaan
    @dhevaagiyanaan 2 หลายเดือนก่อน +1

    அண்ணா நியூசிலந்து maori மக்கள் பத்தி ஒரு பதிவு போடுங்க. அவங்க முன்னோர்கள் கடல்கடந்து அங்க போயி சேர்ந்து இருக்காங்க. அதை பத்தி பேசுங்க

  • @lingeshlingesh355
    @lingeshlingesh355 2 หลายเดือนก่อน +1

    Madakari Nayakar history podunga broo

  • @amaliteresa
    @amaliteresa 2 หลายเดือนก่อน +1

    ல்...ள்... உச்சரிப்பில் கவனம் செலுத்தவும்....

  • @balalaxmi8246
    @balalaxmi8246 2 หลายเดือนก่อน +1

    Barathavar always unique 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @abi6876
    @abi6876 2 หลายเดือนก่อน +1

    anna etha kekum pothu puripa iruku anna
    vera onu pandaiya tamilargalin kalyanam pathi oru video podunga anna

  • @c.ravichandran2449
    @c.ravichandran2449 2 หลายเดือนก่อน

    புத்தக வாசிப்புப் பற்றி சொல்லுங்கள்

  • @monishkumar9127
    @monishkumar9127 2 หลายเดือนก่อน +3

    Today my birthday wish brother 😊😊

    • @hlobabyhibaby8325
      @hlobabyhibaby8325 2 หลายเดือนก่อน +1

      Happy birth day bro🎉

    • @DeepTalksTamil
      @DeepTalksTamil  2 หลายเดือนก่อน +1

      Happy birthday Nanba...

    • @rajensam4031
      @rajensam4031 2 หลายเดือนก่อน

      Happy birthday to you 🎂🎂🎊🎊

    • @eniyathendral2728
      @eniyathendral2728 2 หลายเดือนก่อน

      இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்👋👋👋

  • @mrajasekar2937
    @mrajasekar2937 2 หลายเดือนก่อน +1

    16:20 bro ongaukku back side la irukkura woman " MALINI YUGENDRAN " thana

  • @Tamizhism101
    @Tamizhism101 2 หลายเดือนก่อน

    Hii sorry bro rompa naal video va paakala ❤ today iam comeback to lissener

  • @Azhagiyatamilmagan-bw3kf
    @Azhagiyatamilmagan-bw3kf หลายเดือนก่อน

    Bro அதிகமாக சோழர்கள் வரலாற்றை மற்றும் சொல்கிறீர்கள். ஆனால் பாண்டிய மாபெரும் மன்னர்களான நெடுஞ்செழியன், கடுங்கோன், என்று சோழர்களை வீழ்தும் வல்லமை பெற்ற பல பாண்டியர்கள் வரலாற்றை தெரிவிக்க வேண்டும். நன்றி❤🎉😊

  • @jaipal9608
    @jaipal9608 2 หลายเดือนก่อน

    🎉❤🔥💪

  • @jeyanthijothi4797
    @jeyanthijothi4797 2 หลายเดือนก่อน

    👌🙏🙏🙏🙏🙏

  • @chandruofficial-un6nf
    @chandruofficial-un6nf 2 หลายเดือนก่อน +1

    இரண்டு புகைப்படம் பார்த்தேன் நீங்களா????????!!!!!!என்னால் நம்பமுடியவில்லை

  • @rajensam4031
    @rajensam4031 2 หลายเดือนก่อน

    👍👍👍👏👏👏👏👏

  • @Arun_si_7
    @Arun_si_7 2 หลายเดือนก่อน

    🔥❤️

  • @YuviRajj
    @YuviRajj 2 หลายเดือนก่อน

    24 ts 1:57

  • @jeyakirushnankaruppiah5329
    @jeyakirushnankaruppiah5329 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yogiboss1373
    @yogiboss1373 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @ashwinkumar441
    @ashwinkumar441 2 หลายเดือนก่อน +1

    NTK 🐯💪

  • @saravanakumar9618
    @saravanakumar9618 2 หลายเดือนก่อน +4

    Ithaye seeman anne sonna avara kattukathai nu solranga😢

  • @indianpinoy
    @indianpinoy 2 หลายเดือนก่อน

    மூன்று முறை கிளிக் செய்வதன் மூலம் ஒரு கருத்தை நகலெடுக்க முடியும் என்பது உங்களுக்கு எத்தனை ஆண்டுகளாக தெரியும்?

    • @Abinaya-fx9fj
      @Abinaya-fx9fj หลายเดือนก่อน

      எத கிளிக் பண்ண நகல் எடுக்க முடியும்

  • @vyasarpadipaiyan8957
    @vyasarpadipaiyan8957 2 หลายเดือนก่อน +1

    அது நம்மலோடது... இங்க இருகனும் அது.. but adhuku இங்க safe illa... கொடுமை ஆனால் உண்மை

  • @manjulasaravanan6456
    @manjulasaravanan6456 หลายเดือนก่อน +1

    தமிழ் மொழி பேசும் மொழி

  • @akkanaunthambi8167
    @akkanaunthambi8167 2 หลายเดือนก่อน

    குறும்பர் இனத்தைப் பற்றி கொஞ்சம் பேசுங்க அண்ணா

  • @Sunapana-001
    @Sunapana-001 2 หลายเดือนก่อน

    ஏ வரிசை ஆண் குழந்தை பெயர் என்ன வைக்கலாம் நண்பர்களே

  • @yogeshwaran2530
    @yogeshwaran2530 2 หลายเดือนก่อน

    சேர மன்னர்களை பற்றி ஒரு காணொலி பதிவிடுங்கள் அவர்கள் தமிழர்களா (அ) மலையாளியா?

    • @வசந்தகுமார்
      @வசந்தகுமார் 2 หลายเดือนก่อน +5

      இது என்ன கேள்வி? அவர்கள் தமிழர்கள்

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 2 หลายเดือนก่อน

      @வசந்தகுமார் ஆனால் ஒரு சிலர் அவர்களை கேரளபுத்ரா என்று அழைக்கிறார்கள்

    • @jodhivaanan
      @jodhivaanan 2 หลายเดือนก่อน +4

      சேர, சோழ, பாண்டியர்கள் அணைவருமே தமிழர்களே. இப்பொழுது அவர்கள் ஆண்ட இடங்களை மொழிமாற்றம் செய்து சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

    • @kooththadidhanasekar5257
      @kooththadidhanasekar5257 2 หลายเดือนก่อน +2

      தமிழர்கள்தான்; பேச்சுவழக்கில் மொழி மாறிவிட்டது. 🙏

  • @lthirumaal
    @lthirumaal 2 หลายเดือนก่อน

    வீடியோ அல்ல காணொளி

  • @vadivelsk5448
    @vadivelsk5448 2 หลายเดือนก่อน

    திரையர் முத்தரையர் மன்னர் சோழர் முத்தரையர் அரையர் எல்லாம் முத்தரையர்

  • @dhavamanirajan7773
    @dhavamanirajan7773 2 หลายเดือนก่อน

    தமிழர்களுடைய கடல் அறிவைப் பற்றி பேசுகிறீர்கள் இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை நீங்கள் குறிப்பிட்டு ஆக வேண்டும் உலகம் முழுவதும் சிவாலயங்களை கட்டியிருக்கிறோம் நீதி நேர்மை நியாயம் தெய்வ பத்தி அவர்களுக்கு இருந்திருக்கிறது அதனால் எல்லாம் சாத்தியமாக இருக்கிறது நீங்கள் சொல்வது பள்ளர்கள் ஆகிய எங்களுடைய வரலாறை தான் நீரைப் பற்றிய முழுமையான அறிவு எங்களிடமே இருக்கிறது கடலுக்கு அரசன் நாங்கள்தான் மங்கம் மங்கம் என்று குறிப்பிடுகிறீர்கள் வங்கப் பள்ளர் என்ற பெயர் எங்களுக்கு இன்றும் உண்டு

  • @RandySuriya-f2o
    @RandySuriya-f2o 2 หลายเดือนก่อน

    Uruttu uruttu nalla u😂😂😂😂😂😂😂😅❤

    • @t.hemalathat.hemalatha9411
      @t.hemalathat.hemalatha9411 2 หลายเดือนก่อน +5

      Uruttu illa alaam unmai unaku theriyilana therinjavanga sona uruttunu solluviya 😂😂

  • @em.santhakumarsanthas152
    @em.santhakumarsanthas152 2 หลายเดือนก่อน

    தமிழனின் வரலாறைச் சொல்லும் தமிழனே உன் புகழ் வாழ்க உன்னை தமிழனாய் படைத்ததற்கு உன் தாய் தந்தைக்கும் இந்த பூமி தாய்க்கும் மிக்க நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் ஐயனே உன்னுடைய தொலைபேசி எண்ணை எனக்குத் தாரும் உம்மை வணங்கி வாழ்த்திட எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடு தலை நிமிர்ந்து நில்லடா இப்படிக்கு இ எம் சாந்தகுமார்

  • @viyantamil
    @viyantamil 2 หลายเดือนก่อน

    Ohh enga kaasu

  • @Muthuram-m4k
    @Muthuram-m4k 2 หลายเดือนก่อน

    😊😊❤

  • @suganthanasugantha6183
    @suganthanasugantha6183 2 หลายเดือนก่อน

    🎉❤

  • @TrichySuesh
    @TrichySuesh 2 หลายเดือนก่อน

  • @ErulHema
    @ErulHema 2 หลายเดือนก่อน +1