First time in history.. Deeptalktamil makes good videos.. if you do videos without foolish dravidian agenda.. Without promoting criminals like anna, e.ve.ramasamy, corrupt karunanidhi. It will be great அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிபெரும் கருணை அருட்பெரும் ஜோதி எல்லா உயிரும் இன்புற்று வாழ்க கொள்ளா நெறியே உலகமெங்கும் ஓங்குக
அருள் பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருள் பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்கவே சுத்த சன்மார்க்கம் தலை துவங்கி நிற்க வள்ளல் உன் புகழ் உலகமெங்கும் பறந்தோடி வாழ்கவே வாழ்கவே வாழ்கவே💐💐 எல்லா உயிர்களும் தன்னுயிராக நினைக்க வேண்டும் குருவே சரணம்💐💐💐 அற்புதம் அழகு தங்களுடைய அந்த உரையின் நடைமுறை வாழ்க தமிழ் வளர்க தமிழ் குடி எல்லா புகழும் இறைவனுக்கே 🙏🏻🙏🏻🙏🏻
கடவுள்நா என்னன்னு தெரியுமா.ஆண்டு அனுபவித்து ஆண்டவன் ஆகிறான்,அவனே மறுபிறவியில் தனது குலத்தை காக்கும் குலதெய்வம் ஆகின்றான், பின் கடந்து உள்ளே சென்று கடவுள் ஆகிறான் ஆள் வினை உன் வினை சூழ்வினை அனைத்தையும் இறைத்து வெளியே தள்ளி இறைவன் ஆகிறான் சித்தம் தெளிந்து சித்தன் ஆகிறான்.சிவன் என்பது ஒரு மனிதரல்ல அது நிலையை குறிக்கும் ஒரு சொல்.மனிதன் தனது சீவனை உணர்ந்தால் அவன் சிவ நிலையை அடைந்தவன் ஆகின்றான்.இதுபோன்ற இறை நிலைக்கு விளக்கம் கூறுகிறேன் என்று மடையர்கள் வருவார்கள் என்று தெரிந்தே தமிழில் நன்கு ஆராய்ச்சி செய்து வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளனர். அருள் அனுபவமோ அருள் நிலைகளை பெற்றவர் அனைவரும் குருவாக மாட்டார் அவர்கள் அருளாளர்கள் மட்டுமே.குண்டலனி விழிப்பு நிலை என்பது ஆன்மீகத்தின் அடித்தளம் மட்டுமே.ஞானம் அடைந்தவர் குரு வல்ல அவர் அருளாளர் மட்டுமே.. இட்டும் தொட்டும் சுட்டியும் காட்டுபவன் மட்டும்தான் குரு தமிழைத் தவிர வேறு எந்தn ஒரு மொழியிலும் கடவுளை குறிக்கும் சொற்களுக்கு பொருள் கிடையாது கிடையாது கிடையவே கிடையாது. தமிழைத் தெரியாத ஒருவனால் கடவுளாக இறைவனாகவும் சிவனாகவும் குருவாகவும் ஆக முடியாது முடியாது முடியவே முடியாது.
Simple uh sollanum na,இறைவனின் அறிவு நிலை பத்து,இந்த பிரபஞ்சத்தில் ஒரு உயிர் தோன்றி விட்டால்,அது ஒரு ஒரு உயிர் நிலையாக கடந்து பத்தாவது அறிவு நிலை அடைய வேண்டும்.அதற்கு சரியான உடல் மனித தேகம் மட்டுமே, மனிதனால் மட்டும் அந்த பத்தாவது அறிவு நிலை அடைய முடியும்.அதற்கு முதல் தகுதியே புலால் மறுத்தல் ஆன்ம நேய ஒருமைப்பாடு, அதாவது எல்லா உயிர்களையும் தன் உயிராக பார்க்க வேண்டும், அப்படி இருக்கும் போது உடலில் அமுதம் சுரந்து, வேதியியல் மாற்றம் அடைந்து,உடலை விட்டு உயிர் பிரியாமல் உடல் ஒளியாக மாறும்.இந்த நிலையை தான் வள்ளலார் அடைந்தார். இதை வள்ளுவர், ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றார் செத்தாருள் வைக்கப்படும் என்று இரண்டே வரிகளில் மரணம் இல்லா பெரு வாழ்வு பற்றி சொல்லி விட்டார்.
என் தந்தை அருட்பெரும்ஜோதி ஆண்டவர் வெளியே வருவார் சாதி மதம் கடந்து அன்பும் கருணையும் தயவும் இந்த உலகில் இனி பரவும் 🔥 அருட்பெரும்ஜோதி ஆண்டவர் is comming 🔥
உங்கள் முயற்சியை பாராட்டுகிறேன் அதேசமயம் வள்ளலார் சொன்ன மரணமில்லா பெருவாழ்வு அத்தகைய எளிய கருத்து இல்லை. முறையாக புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் குழப்பமே மிஞ்சும்.
இந்த இறப்பு என்பது உடல், மனம் சார்ந்த நினைவுகளை இழப்பதாலும், மனம் அமைதியில்லாமல் சஞ்சலத்தில் தொடர்ந்து இருப்பதாலும் ஏற்படுகிறது, இந்த உடல் பஞ்ச பூதத்தால் ஆனது, எவர் ஒருவருக்கு பஞ்ச பூதங்கல்களை அடக்கி ஆளும் வல்லமை பெறுகிறாரோ அவரால் இந்த உடலை அழிவில்லாமல் காக்க முடியும், சித்தர்கள் இதை நிகழ்த்திக் காட்டி 500-1000ஆண்டுகள் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்தனர், நன்றி
வள்ளலார் புண்ணிய நதிகளில் நீராடி என்ற பாடலில் கடைசியாக புலால் உணவு உட்கொள்ளும் நபர்கள் மரணமில்லா பெரும் வாழ்வு அடைய முடியாது என்று கூறுகிறார். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.
Namaste.. Very great information. In your Audio channel plz make the Aaraam Thirumurai explanation, that is with meaning. It will be greatly useful. Bcz myself don't know tamil but learning. If we people got the true meaning of TiruArutpa.. Its very good. I can understand little bit Tamil. So many like me wanting it.. Kindly consider this, as a humble request and if possible plz.. ❤❤❤❤❤
Vallalar Ramalinga Adigal pudichuko . 🎉🎉🎉😊😊 அவர் saatharana magaan இல்லை. Sittar muthar ellam potrum நிலை petren nu soldraaga Thiruvarutpa sixth Thirumurai - not for common people, but even last birth sittars wanna be sutha sanmaargam to reach higher dimensions ❤ and ultimately one with nature or universe 🙏
ஐயா வந்தனம் கடந்த 25 வருடங்கலாக புலான் மறுத்து விட்டேன் அன்பு .கருணை . இரக்க குனங்களுடன் இயன்ற வரை வாழ்கின்றேன் கருவியாக இருந்து ஜீவகாருண்ய வழிபாடுகளும் செய்து வருகின்றேன் மரணமில்லா பொருவாழ்வு என்றால் என்ன அதை எப்படி அடைவது அதற்கு என்ன உள்ள என்ன செய்வது வெளெியில என்ன செய்வது என்பதை இன்னும் எளிமயாக யாராவது சொல்லி கொடுத்தால் நல்லாாஇருக்கும் நன்றி
பஞ்ச பூதங்களுக்கு சுய அறிவு உண்டா? அதுபோல உயிர் தனியாக இருக்கும் போது சுய அறிவு உண்டா? சுய அறிவற்ற ஒன்று எப்படி ஜோதியில் சென்று கலக்கும்? உயிர் உடலில் இருக்கும் போது தான் அறிவு வேலை செய்கின்றதேயொழிய உடலோ உயிரோ தனித்து இயங்க முடியாது.உணர்வோ அறிவோ இல்லை.ஜீவன் தனியாக சென்று பரமாத்மாவை (சிவம் என்ற ஒளியோடு)சேர எப்படி முடியும்? தன்னுணர்வு இல்லாத எதுவும் ( எதனுடனும் சேர்க்கப்பட்டாலன்றி) தானாக சென்று சேர முடியாது.உயிருக்கோ உடலுக்கோ தனித்தனியாக அறிவு இல்லை.இரண்டும் சேர்ந்தாலன்றி இயக்கம் இல்லை.இல்லை.இல்லை.ஒலி+ஒளி=உயிர் இயக்கம்.
அன்பரே முடிந்தால் உங்களால் ஒரு meigyanap பாடல் எழுத முடியுமா தயவு செய்து சித்தர் பாடல்கள் நன்றாக படியுங்கள் ஆலம் உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே மரணம் அது கனவிலும் இல்லையே
👆 யாரு ராஜா நீ ! என் புத்தகத்திலிருந்து 90 .\. விழுக்காடு அப்படியே படிச்சு சொல்றியே ! சாமி ! ! ! எழுதியவர் அரங்க. இராமலிங்கம் என்று பேரையாவது சொல்லு. ராஜா ! நாற்பது ஆண்டு உழைப்பு ராஜா ! ! ! தெய்வமே ! குருநாதா ! ! ஆண்டவர்களே ! ! ! 🌹🌹🌹
வணக்கம் அய்யா. உங்களின் ஆராய்ச்சி புத்தகம் எங்களுக்கு மிகவும் உதவியது. அதன் அடிப்படையில் இந்த காணொளியில் 16:37 நிமிடத்தில் தங்களுக்கு நன்றியை ஏற்கனவே தெரிவித்திருக்கிறோம். மிக்க நன்றி உங்களுக்கு. உங்கள் ஆய்வு பணிகளால் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்🙏🏻👍
First time in history.. Deeptalktamil makes good videos.. if you do videos without foolish dravidian agenda.. Without promoting criminals like anna, e.ve.ramasamy, corrupt karunanidhi. It will be great அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிபெரும் கருணை அருட்பெரும் ஜோதி எல்லா உயிரும் இன்புற்று வாழ்க கொள்ளா நெறியே உலகமெங்கும் ஓங்குக
ஏன் எல்லா தகவலையும் வீர வசனம் ஆக பேசுகிறீர்.. உணர்ச்சி பொங்க உரைக்கிறீர்... கருத்து தரமாக இருந்தாலும்... உங்களின் காரமான பேச்சு எரிச்சல் படுத்துகிறது... ஒரே மாதிரியாக உள்ளது... யாவரையும் உங்களின் பேச்சால் தூண்டி விடும் பாவனையே உள்ளது... ஆரவாரம் இன்றி மென்மையாக பேச முயற்சி செய்யுங்கள்... இங்கே யாரும் போர் களத்தில் இல்லை
நம் முன்னோர்கள் எல்லோரும் புதைக்க/விதைக்க பட்டவர்கள் சரி.... மலை, ஆறு, கனிமவள, கடல் எல்லாம் சூறையாட படுகிறது.... அந்த புதைக்க/விதைக்கப்பட்ட தமிழ் முன்னோர்கள் ஏன் தமிழகத்தை காப்பாற்றவில்லை ? தமிழகம் முழுக்க பயணியுங்கள்.... கருநாடகா, கேரளா, ஆந்திரா பயணியுங்கள்... அவர்கள் இயற்கையை எப்படி பாதுகாக்கிறார்கள் என்று பாருங்கள் புதைக்க/விதைக்கப்பட்ட முன்னோர்கள் சத்தி இழந்து விட்டார்கள் என்றால்... அவர்களை எழுப்புவது எப்படி !!! தமிழகத்தை காப்பாற்றுவது எப்படி ?? வள்ளலார் ஏதாவது வழி கூறி இருக்கிறாரா ?
இப்படிக்கு ஒரு இந்தியன் க்ரைம் நாவல்: th-cam.com/video/XkBEkpohskY/w-d-xo.html
கருநாகபுர கிராமம் : th-cam.com/video/3Lbsx2zNfbM/w-d-xo.html
First time in history.. Deeptalktamil makes good videos.. if you do videos without foolish dravidian agenda.. Without promoting criminals like anna, e.ve.ramasamy, corrupt karunanidhi. It will be great
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிபெரும் கருணை அருட்பெரும் ஜோதி
எல்லா உயிரும் இன்புற்று வாழ்க கொள்ளா நெறியே உலகமெங்கும் ஓங்குக
அருட்பெரும் ஜோதி
தனிபெரும் கருணை ,
எல்லா உயிரும் இன்புற்று வாழ்க கொள்ளா நெறியே உலகமெங்கும் ஓங்குக,,
வாழ்க அய்யா வள்ளலார் புகழ்,,
என் மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம் 🔥🔥🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
இப்படி சொல்லியே அனைவரும் இறந்தார்கள், இறக்கிறார்கள், இறப்பார்கள். குறைந்த பட்சம் முடிநரைக்காம,முடி கொட்டாமையாச்சும் ஒருத்தரை காண்பிக்க முடியுமா?.
அருள் பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருள் பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்கவே சுத்த சன்மார்க்கம் தலை துவங்கி நிற்க வள்ளல் உன் புகழ் உலகமெங்கும் பறந்தோடி வாழ்கவே வாழ்கவே வாழ்கவே💐💐 எல்லா உயிர்களும் தன்னுயிராக நினைக்க வேண்டும் குருவே சரணம்💐💐💐 அற்புதம் அழகு தங்களுடைய அந்த உரையின் நடைமுறை வாழ்க தமிழ் வளர்க தமிழ் குடி எல்லா புகழும் இறைவனுக்கே 🙏🏻🙏🏻🙏🏻
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி..... 🙏
Lol 😂
Pseudo science Tarkurigal🤣
@@harambhaiallahmemes9826 Vaanga Einstein neengala....
கடவுள்நா என்னன்னு தெரியுமா.ஆண்டு அனுபவித்து ஆண்டவன் ஆகிறான்,அவனே மறுபிறவியில் தனது குலத்தை காக்கும் குலதெய்வம் ஆகின்றான், பின் கடந்து உள்ளே சென்று கடவுள் ஆகிறான் ஆள் வினை உன் வினை சூழ்வினை அனைத்தையும் இறைத்து வெளியே தள்ளி இறைவன் ஆகிறான் சித்தம் தெளிந்து சித்தன் ஆகிறான்.சிவன் என்பது ஒரு மனிதரல்ல அது நிலையை குறிக்கும் ஒரு சொல்.மனிதன் தனது சீவனை உணர்ந்தால் அவன் சிவ நிலையை அடைந்தவன் ஆகின்றான்.இதுபோன்ற இறை நிலைக்கு விளக்கம் கூறுகிறேன் என்று மடையர்கள் வருவார்கள் என்று தெரிந்தே தமிழில் நன்கு ஆராய்ச்சி செய்து வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளனர்.
அருள் அனுபவமோ அருள் நிலைகளை பெற்றவர் அனைவரும் குருவாக மாட்டார் அவர்கள் அருளாளர்கள் மட்டுமே.குண்டலனி விழிப்பு நிலை என்பது ஆன்மீகத்தின் அடித்தளம் மட்டுமே.ஞானம் அடைந்தவர் குரு வல்ல அவர் அருளாளர் மட்டுமே..
இட்டும் தொட்டும் சுட்டியும் காட்டுபவன் மட்டும்தான் குரு
தமிழைத் தவிர வேறு எந்தn ஒரு மொழியிலும் கடவுளை குறிக்கும் சொற்களுக்கு பொருள் கிடையாது கிடையாது கிடையவே கிடையாது.
தமிழைத் தெரியாத ஒருவனால் கடவுளாக இறைவனாகவும் சிவனாகவும் குருவாகவும் ஆக முடியாது முடியாது முடியவே முடியாது.
@@harambhaiallahmemes9826dnt make us to hate Islam more
பட்டினத்தார் மரணத்தை வென்ற சித்தர் சிவலிங்கம் மாக மாறியவர்❤️திருச்சிற்ம்பலம்🙏
நீ பாத்த மாதிரியே பேசுற
@@rooster1692 🤣🤣🤣
@@Ramani143 அப்புறம் என்னா புரோ... எல்லாரும் என்னவோ சிவனே இவனுங்க பக்கத்துல வந்து பேசுற மாதிரி பண்றானுங்க. கடவுள் உண்மையோ இல்லையோ... ஆனா இவனுங்க உடுற டூப்எல்லாம் நல்லா தெரியுது.
வள்ளலாரும் தான்
@@rooster1692திருக்குறள் மாறி இன்னும் எவ்வளவு நூல்கள் இருக்கு தெரியுமா.... திருக்குறள் வெளிவந்து நாள இப்போ நீ படிக்கிற அது மாறி தான் இதுவும்
பெருமதிப்பிற்குரிய சகோதரருக்கு வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமை நன்றிகள்.
Simple uh sollanum na,இறைவனின் அறிவு நிலை பத்து,இந்த பிரபஞ்சத்தில் ஒரு உயிர் தோன்றி விட்டால்,அது ஒரு ஒரு உயிர் நிலையாக கடந்து பத்தாவது அறிவு நிலை அடைய வேண்டும்.அதற்கு சரியான உடல் மனித தேகம் மட்டுமே, மனிதனால் மட்டும் அந்த பத்தாவது அறிவு நிலை அடைய முடியும்.அதற்கு முதல் தகுதியே புலால் மறுத்தல் ஆன்ம நேய ஒருமைப்பாடு, அதாவது எல்லா உயிர்களையும் தன் உயிராக பார்க்க வேண்டும், அப்படி இருக்கும் போது உடலில் அமுதம் சுரந்து, வேதியியல் மாற்றம் அடைந்து,உடலை விட்டு உயிர் பிரியாமல் உடல் ஒளியாக மாறும்.இந்த நிலையை தான் வள்ளலார் அடைந்தார்.
இதை வள்ளுவர், ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றார் செத்தாருள் வைக்கப்படும் என்று இரண்டே வரிகளில் மரணம் இல்லா பெரு வாழ்வு பற்றி சொல்லி விட்டார்.
❤
🙏🙏🙏🙏🌹🌷🌻🧎
Super 🧎🧎🧎🌻🌷🌹🙏🙏🙏
Arumai 🙏🏻🙏🏻😇😇❤️❤️😍😍🎉🎉
Pathu arivu nilaigalum yennenna endru thavavu seithu sollungal 🙏🏻
என் தந்தை அருட்பெரும்ஜோதி ஆண்டவர் வெளியே வருவார் சாதி மதம் கடந்து அன்பும் கருணையும் தயவும் இந்த உலகில் இனி பரவும் 🔥 அருட்பெரும்ஜோதி ஆண்டவர் is comming 🔥
மெய்யாலுமா சொல்றிங்க
ஆதியும் அந்தமற்ற என் சிவன் அவருக்கு முடிவு இல்லதாவர் என் சிவன் சர்வமும் சிவமயம் ..❤☝☝💪
Naan naani alla channel, best for your topic. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
உங்கள் முயற்சியை பாராட்டுகிறேன் அதேசமயம் வள்ளலார் சொன்ன மரணமில்லா பெருவாழ்வு அத்தகைய எளிய கருத்து இல்லை. முறையாக புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் குழப்பமே மிஞ்சும்.
அன்பரே அருமையான பதிவு
எங்களுக்கு பெரும் உதவி செய்துள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி
அற்புதமான தகவல் நன்றிகள் ❤️❤️
அற்புதம்👌 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤
இந்த இறப்பு என்பது உடல், மனம் சார்ந்த நினைவுகளை இழப்பதாலும், மனம் அமைதியில்லாமல் சஞ்சலத்தில் தொடர்ந்து இருப்பதாலும் ஏற்படுகிறது, இந்த உடல் பஞ்ச பூதத்தால் ஆனது, எவர் ஒருவருக்கு பஞ்ச பூதங்கல்களை அடக்கி ஆளும் வல்லமை பெறுகிறாரோ அவரால் இந்த உடலை அழிவில்லாமல் காக்க முடியும், சித்தர்கள் இதை நிகழ்த்திக் காட்டி 500-1000ஆண்டுகள் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்தனர், நன்றி
மரணம் இல்லாத பெரு வாழ்வு. உடலுக்கு இல்லை. ஆன்மாக இறைவன் சிவ ஜோதி யாக ஐக்கிய மாக வேண்டும். சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே ❤❤❤
தெளிவான விளக்கம்.அருமை அருமை
வள்ளலார் புண்ணிய நதிகளில் நீராடி என்ற பாடலில் கடைசியாக புலால் உணவு உட்கொள்ளும் நபர்கள் மரணமில்லா பெரும் வாழ்வு அடைய முடியாது என்று கூறுகிறார். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.
அறிவியலும்,ஆன்மீகமும் தேடுவது அருட்பெரும்ஜோதியை.
தெளிவான விளக்கம் 🎉
அருமையான பதிவு நண்பா 🤍💚
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
Migaum arumai👍👍 very nice explination of space Vazga VALAMUDAN 🙇🙇
சரியான வழி யை பிடித்து விட்டீர்கள் சகோ
மெய்யாலுமா சொல்றிங்க
Excellent way of life explained
G,super extremely,உங்களது rnd அமைந்துள்ளது கருத்தில் super.
அன்பு மிகவும் அருமையான பொக்கிசம். நன்றி வாழ்க வளமுடன்
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ❤🙏
அருட்பெருஞ்ஜோதி இது தான் சரி
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன் ❤
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி ❤
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤😊❤️
வாழ்த்துக்கள் 👍👍👏👏👏👏
❤மரணம் தவிர்த்தேன் என்று அறையப்பா மரசு💚
🎉வள்ளலார்🔥
அருட்பெருஞ்ஜோதி ஆனேன் என்று அறையப்பா மரசு🥰
❤ மிக அருமை ❤
❤ வாழ்க வளமுடன் ❤
வணக்கம் நண்பா வள்ளலாரை பற்றி இன்னும் நிறைய ஆராய்ந்து சொல்ல வேண்டும் நீங்கள் சொல்லும் வார்த்தைகள் அனைத்தும் உண்மை நாங்கள் எதிர்பார்த்துக்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி....🔥
Namaste.. Very great information. In your Audio channel plz make the Aaraam Thirumurai explanation, that is with meaning. It will be greatly useful. Bcz myself don't know tamil but learning. If we people got the true meaning of TiruArutpa.. Its very good. I can understand little bit Tamil. So many like me wanting it.. Kindly consider this, as a humble request and if possible plz.. ❤❤❤❤❤
Arumai brother 👏👏👏👏👏👏👍
Anbe Sivam ❣, The best youtube channel i have ever seen in my entire life :)
அன்பு , கருணை , இரக்கம் அன்பே சிவம்
Vazhga valarga nandri 🙏👍
Arpudham aiya .om namashivaya
Vallalar Ramalinga Adigal pudichuko . 🎉🎉🎉😊😊 அவர் saatharana magaan இல்லை.
Sittar muthar ellam potrum நிலை petren nu soldraaga
Thiruvarutpa sixth Thirumurai - not for common people, but even last birth sittars wanna be sutha sanmaargam to reach higher dimensions ❤ and ultimately one with nature or universe 🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ஓம் கிரியா பாபாசி நம ஔம் 🦚
Part 2 venum bro pls ❤️❤️❤️❤️❤️
ஐயா வந்தனம் கடந்த 25 வருடங்கலாக புலான் மறுத்து விட்டேன் அன்பு .கருணை . இரக்க குனங்களுடன் இயன்ற வரை வாழ்கின்றேன் கருவியாக இருந்து ஜீவகாருண்ய வழிபாடுகளும் செய்து வருகின்றேன் மரணமில்லா பொருவாழ்வு என்றால் என்ன அதை எப்படி அடைவது அதற்கு என்ன உள்ள என்ன செய்வது வெளெியில என்ன செய்வது என்பதை இன்னும் எளிமயாக யாராவது சொல்லி கொடுத்தால் நல்லாாஇருக்கும் நன்றி
Meivazhi salai andavargal -meivazhi salai
Super Video bro 😍😍😍
Vazhga valamudan
ஓம் சிவ ஷண்முக சிவ ஓம் 🙏🏻
Migavum arumai
Bro ithu enaku first therium bro
Today is bad not for bad life 😊
Really upraised our tamil efforts ❤🎉
அருமை
வந்தோர் கூறி வாருங்கள் வடலூர் வாங்கி செல்லுங்கள் வரம்
Realy superb
வாழ்க வளமுடன்
ஓரளவு நன்றாகவே உள்ளது.
பஞ்ச பூதங்களுக்கு சுய அறிவு உண்டா? அதுபோல உயிர் தனியாக இருக்கும் போது சுய அறிவு உண்டா? சுய அறிவற்ற ஒன்று எப்படி ஜோதியில் சென்று கலக்கும்? உயிர் உடலில் இருக்கும் போது தான் அறிவு வேலை செய்கின்றதேயொழிய உடலோ உயிரோ தனித்து இயங்க முடியாது.உணர்வோ அறிவோ இல்லை.ஜீவன் தனியாக சென்று பரமாத்மாவை (சிவம் என்ற ஒளியோடு)சேர எப்படி முடியும்? தன்னுணர்வு இல்லாத எதுவும் ( எதனுடனும் சேர்க்கப்பட்டாலன்றி) தானாக சென்று சேர முடியாது.உயிருக்கோ உடலுக்கோ தனித்தனியாக அறிவு இல்லை.இரண்டும் சேர்ந்தாலன்றி இயக்கம் இல்லை.இல்லை.இல்லை.ஒலி+ஒளி=உயிர் இயக்கம்.
நன்றி❤
First like an first comment first viewer
Brother please .,,சிவ வாக்கியம் சித்தர் எழுதிய ஓடி ஓடி உட்கலந் ஜோதியை பாடல் meaning soluga.please.
Nanum romba Nala therinc higanumnu ninakiren bro
அன்பரே முடிந்தால் உங்களால் ஒரு meigyanap பாடல் எழுத முடியுமா
தயவு செய்து சித்தர் பாடல்கள் நன்றாக படியுங்கள்
ஆலம் உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே மரணம் அது கனவிலும் இல்லையே
அனைவரும் நான் நானி அல்ல வலை தளத்தில் மிக சிறந்த கருத்துக்கள் அடங்கிய வாழ்க்கை பற்றி விடியோ பார்க் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்❤@naan naani alla
@naan naani alla
அண்ணா வேள்பாரி நாவல் போடுங்க
ஓம் ராமலிங்க சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி
அண்ணா சிவவாக்கியர் பாடி
அந்த வெட்டவெளி பாடல் மட்டும் கூற இயலுமா
தயவுசெய்து
நன்றி
ஜீவ பிரயாணம் சாதாரண மக்களும் அடையலாம்....மெய்வழி சாலையில் இன்றும் மக்கள் ஜீவபிரயாணம் அடைகின்றனர்.
👆 யாரு ராஜா நீ !
என் புத்தகத்திலிருந்து 90 .\. விழுக்காடு
அப்படியே படிச்சு சொல்றியே ! சாமி ! ! !
எழுதியவர் அரங்க. இராமலிங்கம் என்று
பேரையாவது சொல்லு. ராஜா !
நாற்பது ஆண்டு உழைப்பு ராஜா ! ! !
தெய்வமே ! குருநாதா ! ! ஆண்டவர்களே ! ! !
🌹🌹🌹
வணக்கம் அய்யா. உங்களின் ஆராய்ச்சி புத்தகம் எங்களுக்கு மிகவும் உதவியது. அதன் அடிப்படையில் இந்த காணொளியில் 16:37 நிமிடத்தில் தங்களுக்கு நன்றியை ஏற்கனவே தெரிவித்திருக்கிறோம். மிக்க நன்றி உங்களுக்கு. உங்கள் ஆய்வு பணிகளால் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்🙏🏻👍
Book name?
ஐயா வாழ்க வளமுடன் 🙏😊❤🔥
Maranamilla Peru vaalvu vallalaar tha adainjiu irukkar .iraivan ta avar ithu Pola intha nilai adanjavar yarum irukkanga la .keyttu irukkar illai ena iravan pathil sollium irukkar.apadi irunthaal vallalaar avargala thu peyarai koori iruppar .thavaraga koora veyndam🙏
All people ready to read vallalar from small age group to get thirumurai songs as Tamil syllabus it's must for upcoming generation
Super👍🎉
குருவே சரணம்🙏
Sakthi engineering karunakaran Chennai Nazarathpet super
ஓம் நமசிவாய🙏🙏🙏🚩🚩🚩🚩
கர்மா ....பற்றி முடிஞ்சா ஒரு வீடியோ போடுங்க சகோ
அம்பேத்கார் பற்றிய ஒரு பதிவு செய்ய வெண்டும் அண்ணா 💐🙏
Super bro thanks
Buthar and thiruvalluvar video poodunga bro
சிவன் கடவுள் என்று சொல்லவே இல்ல அவரு சிவனுக்கு மேல கடுவுள் என்று ஒருத்தர் இருகருனு சொல்றாரு சிவநெல்லம் அந்த கடவுள் கு கோடி கோடி பங்கு சின்னவர்தானாம்
BIBLE la etharkana ellamum ullathu THAMBI JESUS LOVE'S YOU AND ALL AS IT IS WE
யார் bible எழுதினாங்க?.
Daeiou
Please clarify which saint other than Vallalar mentioned or used the phrase " Maranamilla Peru Vaazhvu.
Vallalar ..Kannapa nayanar..thirumoolar..jothi anargal
Sirappu
11:10 😊
Anna 18 sidhargal history konjo try Pannunga anna...
First time in history.. Deeptalktamil makes good videos.. if you do videos without foolish dravidian agenda.. Without promoting criminals like anna, e.ve.ramasamy, corrupt karunanidhi. It will be great
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிபெரும் கருணை அருட்பெரும் ஜோதி
எல்லா உயிரும் இன்புற்று வாழ்க கொள்ளா நெறியே உலகமெங்கும் ஓங்குக
Anna Nan vadalur.annota tailoring shop koveluku pakathel etuku😊
Paramporul foundation family 😍
சிவாய ஓம்
100% True.
ஏன் எல்லா தகவலையும் வீர வசனம் ஆக பேசுகிறீர்.. உணர்ச்சி பொங்க உரைக்கிறீர்... கருத்து தரமாக இருந்தாலும்... உங்களின் காரமான பேச்சு எரிச்சல் படுத்துகிறது... ஒரே மாதிரியாக உள்ளது... யாவரையும் உங்களின் பேச்சால் தூண்டி விடும் பாவனையே உள்ளது... ஆரவாரம் இன்றி மென்மையாக பேச முயற்சி செய்யுங்கள்... இங்கே யாரும் போர் களத்தில் இல்லை
Thelivaga Pesugirar !!!!
Aruperum jothiyarin maranatthai maraikka alualukkum pesavanthu viddirgal yen vantheri yuthan aruperum jothiyari marana ragasiyam makkalukku terinthu viddathunu bayanthukondu ungalai yelloraiyum pesa sollirukkana
Aum.....🙏🙏🙏🙏🙏😌😌😌
ஏன் அய்யா வைகுண்டர் பற்றி இதில் கூறப்படவில்லை?
En Appadi Angernthu Varanum Thirumba Angeye Kalakanum Vidai Yevanukum Therila Setha Yellam Theriyum
Arummai
Bro velpari story enge .......😢
Thumbnail nalla choose panreenga nanba
Anna unga play list la iruntha velpari story yen ipa show aaga maatinguthu....? Delete pannitingalaa😢
வணக்கம்
நம் முன்னோர்கள் எல்லோரும் புதைக்க/விதைக்க பட்டவர்கள் சரி....
மலை, ஆறு, கனிமவள, கடல் எல்லாம் சூறையாட படுகிறது....
அந்த புதைக்க/விதைக்கப்பட்ட தமிழ் முன்னோர்கள் ஏன் தமிழகத்தை காப்பாற்றவில்லை ?
தமிழகம் முழுக்க பயணியுங்கள்.... கருநாடகா, கேரளா, ஆந்திரா பயணியுங்கள்... அவர்கள் இயற்கையை எப்படி பாதுகாக்கிறார்கள் என்று பாருங்கள்
புதைக்க/விதைக்கப்பட்ட முன்னோர்கள் சத்தி இழந்து விட்டார்கள் என்றால்... அவர்களை எழுப்புவது எப்படி !!! தமிழகத்தை காப்பாற்றுவது எப்படி ??
வள்ளலார் ஏதாவது வழி கூறி இருக்கிறாரா ?