தமிழுக்கும் தமிழனுக்கும் வணக்கம் மிக அருமையாக ஆராய்ச்சி செய்து அதை அறிவித்திருந்தார் நண்பரே தமிழர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்கள் அல்ல தெய்வம் ஒன்றுதான் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு வேலைகளுக்கும் ஒவ்வொரு தெய்வங்கள் அல்ல ஒரே தெய்வம் அனைத்தையும் செய்கிற ஒரே தெய்வம் ஆக்கல் காத்தல் அழித்தல் எனும் முத்தொழில் செய்யும் ஒரே தெய்வத்தை நம் தமிழர்கள் வணங்கினார்கள் அந்த தெய்வத்தை நான் அறிந்துகொண்டேன் தமிழை குறித்தும் தமிழர்களை குறித்து ஆராய்ச்சி செய்யும் ஒவ்வொருவரும் இதை நிச்சயம் ஒருநாள் அறிந்துகொள்வார்கள் அதைப்பற்றி தெரிந்து கொள்வார்கள் அதை நீரும் அறிவீர் வணக்கம் நண்பர்களே
உண்மைதான் இவர்கள் ஏதோ காணொளி போட வேண்டும் என்பதற்காக சிறிது சிறிதாகப் பிரித்துப் பிரித்து போடுகின்றனர் உண்மையான தெய்வம் ஒன்றுதான் தாங்கள் சொன்னது அந்தந்த தெய்வங்கள் மேலும் இதன் அப்படி இருக்கையில் இவர்கள் சிறுசிறு மனதை இவர்கள் குழப்பிக்கிறார்கள்
ஐயா உங்களின் பேச்சு மெய்சிலிர்க்கிறது கண்களில் நீர் வடிகிறது நிச்சயமாக எங்கள் முன்னோர்களின் மூத்த தேவியை தவ்வை என்னும் பெயரில் வழிபடுவேன் ஆக நான் முன்பே அறிந்திருந்தாலும் அது சம்பந்தமான தேடலில் நான் இருந்தாலும் காணொளி மூலமாக சிறந்த தெளிவினை பெற்றுக் கொண்டேன் நிச்சயமாக நான் வாழும் சமூகத்தில் எங்கள் மூத்த அன்னை தெவ்வைக்கு ஆலயம் எழுப்பதற்காகவும் நிச்சயம் முன்னிப்பேன்இது உறுதி
ஐயா அன்னை தெவ்வைக்குஆலயம் அமைக்கும் எனது முயற்சிக்கு வழிகாட்டுவீர்களா தனிப்பட்ட ரீதியில் எனக்கு தவ்வை தொடர்பாகவும் அவ் அன்னைக்கு ஆலயம் ஒன்று அமைப்பது தொடர்பாகவும் தங்களது ஆலோசனை இருந்தால் புண்ணியம் கிடைக்கும் அன்னைத் தவ்வைக்கு ஆலயம் அமைக்க நினைக்கும் எனது முயற்சிக்கு கை கொடுப்பீர்கள் என நம்புகிறேன்
வணக்கம் நண்பா காணொளியில் சொல்லியதை நீங்கள் வழிமொழிந்து உள்ளீர்கள் ஆக வாழ்ந்த மனிதன் என்பது கொஞ்சம் தவறு தமிழன் அவ்வாறு வாழவில்லை அறம் ஒழுக்கம் இதற்காக வாழ்ந்தவன் ஆகையால் அவன் பணத்தை பெரிதும் நினைத்திருந்தால் உலகம் அவன் கால் தூசுக்கு சமம் யோசனை செய்து பதிவிடுங்கள் காணொளியில் தவறு உள்ளது
ஆம் நன்பரே எங்கள் ஊரில் மரங்கள் மிக குறைவாக இருந்தது நாங்கள் புதிதாக ஓசூர் அருகில் குடியேறிய பின்பு நிறைய காகங்கள் வந்தது 25வருடங்கள் பின்பு இன்று நிறைய மரங்கள் வளர்ந்து விட்டது( எகா) வேம்பு அத்தி ஆழம்மரம் கோவைபழம் இன்னும் பல்வேறு மரம் ங்கள்
Brilliant stuff. Also Jyeshtha Devi rules the star Antares(Kettai) in Scorpio while Lakshmi Devi rules the star Aldebaran(Rohini) in Taurus, so whilst the Sun in Scorpio during winter is associated with adversity, the Sun in Taurus during summer is associated with prosperity. Nonetheless, it is adversity which often brings one closer to spirituality whilst prosperity is usually related to materiality. This is the reason "the golden gate of God" is located near Scorpio while "the silver gate of Man" is located near Taurus. The former indicates spiritual ascent to God while the latter material descent to Earth. ☺ Ultimately, both Jyeshtha Devi and Lakshmi Devi are great manifestations of the one supreme Adi Parasakti. The same brilliant Sun shines both in summer and winter, only related differently to man. 😉
தமிழன் முதலில் தாயை தான் கடவுளாக வணங்கியுள்ளான் நண்பா. அதன் பிறகே மற்றவர்கள். முருகன் மனிதன் தமிழருக்கு பல நல்லதை செய்துள்ளான் ஆதலால் அவரை வணங்கினர். ஆனால் தமிழன் ஆதி காலத்தில் காட்டில் வாழ்ந்த காலத்தில் தாயையே வணங்கி உள்ளான்.. தாய் மட்டுமே ஒரு குழந்தை பிறக்கவும் அதை வளர்க்கவும் மற்ற பல வேலைகளையும் செய்வர். ஆதலால் அக்கால மனிதன் ஒரு பெண்ணை வணங்கி வந்தான். அந்த பெண் தெய்வத்துக்கு ஒரு பெயர் வைத்தனர் அதான் தவ்வை(மூதேவி)
@@balamuruganj8826 சென்னை கன்னிமாரா நூலகம் செல்லுங்கள். தமிழ் வரலாறு வரிசையில் கடைசி அடுக்கில் ஒரு புத்தகம் இருக்கு. தமிழும் காட்டுவாசிகளும் என்ற புத்தகம் எடுத்து படியுங்க. இப்போது இருக்கானு தெர்ல சென்று பாருங்கள். நான் படித்து ஒரு வருடமாச்சு
@@heerthirajah1661 நான் இருப்பது திருச்செந்தூர் அங்கு சென்று படிக்க இயலாது எனக்கு சந்தேகம் சில தாய் கடவுள் என்று கூறுகின்றீர்கள் தவ்வையை வணங்கு வர்கள் யார் சொல்லி செய்தார்கள் ஏனென்றால் சிலை வைத்துள்ளார்கள் இது ஒரு கேள்வி யாரும் சொல்லாமல் எதையும் வணங்க முடியாது மூல தெய்வம் என்று ஒன்று உண்டு அதிலிருந்து பிரிந்து வந்ததே அனைத்து தெய்வங்களும் எவரோ ஒருவர் சொல்லிய வழிகாட்டுதலின்படி இவர் வழங்கியுள்ளனர் ஏனெனில் அன்று ஜாதி பேதங்கள் அதிகமாக இருந்தது கோயிலுக்குள் விடக்கூடாது என்று ஆலயங்கள் பல எழுப்பினார்கள் ஆலயங்கள் சிறுதெய்வங்கள் ஆகிய இசக்கியம்மன் மோகினி அம்மன் பேச்சியம்மன் இன்னும் பல தெய்வங்களை வணங்கினர் எனது சந்தேகத்திற்கு பதில் கூறுங்கள் நண்பா
எனக்கு வயது 68 என் தாத்தா என் சிறு வயதில் பேப்பர் மற்றும் பழைய பொருள் வைத்து விளையாடினால் ஏன்டா மூதேவி அர்ச்சனை செய்கிறய் எங்கள்பூர்விக தூத்துக்குடி மாவட்டம்
உங்கள் பேச்சையும், நீங்கள் பேசும் விசயத்தையும் கேட்க்கும் போது மெய் சிலிர்க்கிறது.
மூதேவியின் மீதிருந்த எதிர்மறை எண்ணத்தை முழுமையாக மாற்றிய பதிவு மிக மிக அற்புதமான பதிவு அனைத்து தமிழர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு மிக மிக அருமை.
மூத்ததேவிப்பற்றி இன்றைய மூதேவிகளுக்கும் புரியும்படி சொல்லியிருக்கிறீர்கள் .
அருமை அருமை
Gu
🤣🔥
😁
தமிழுக்கு எல்லையில்லை நீவீர் கண்டுபிடிப்பு ஆராய்ச்சி மிக பெருமைக்குரியயது வாழ்த்துக்கள் நண்பா
தமிழர்களின் முதல் தெய்வத்தை கண்டுபிடித்த deep talks தமிழ் காணொளிக்கு கோடானுகோடி நன்றி 🙏
என்னமோ தெரியல உங்களுடைய வாய்ஸ்ல இந்த நம் தமிழ் வரலாறுகளை கேட்பதற்கு மிகப்பெரிய படி அழகாக இருக்கிறது
தமிழுக்கும் தமிழனுக்கும் வணக்கம் மிக அருமையாக ஆராய்ச்சி செய்து அதை அறிவித்திருந்தார் நண்பரே தமிழர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்கள் அல்ல தெய்வம் ஒன்றுதான் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு வேலைகளுக்கும் ஒவ்வொரு தெய்வங்கள் அல்ல ஒரே தெய்வம் அனைத்தையும் செய்கிற ஒரே தெய்வம் ஆக்கல் காத்தல் அழித்தல் எனும் முத்தொழில் செய்யும் ஒரே தெய்வத்தை நம் தமிழர்கள் வணங்கினார்கள் அந்த தெய்வத்தை நான் அறிந்துகொண்டேன் தமிழை குறித்தும் தமிழர்களை குறித்து ஆராய்ச்சி செய்யும் ஒவ்வொருவரும் இதை நிச்சயம் ஒருநாள் அறிந்துகொள்வார்கள் அதைப்பற்றி தெரிந்து கொள்வார்கள் அதை நீரும் அறிவீர் வணக்கம் நண்பர்களே
உண்மைதான் இவர்கள் ஏதோ காணொளி போட வேண்டும் என்பதற்காக சிறிது சிறிதாகப் பிரித்துப் பிரித்து போடுகின்றனர் உண்மையான தெய்வம் ஒன்றுதான் தாங்கள் சொன்னது அந்தந்த தெய்வங்கள் மேலும் இதன் அப்படி இருக்கையில் இவர்கள் சிறுசிறு மனதை இவர்கள் குழப்பிக்கிறார்கள்
சிறப்பு தீபன் உங்களால் தமிழனின் பெருமை மேலோங்கட்டும்
ஐயா உங்களின் பேச்சு மெய்சிலிர்க்கிறது கண்களில் நீர் வடிகிறது நிச்சயமாக எங்கள் முன்னோர்களின் மூத்த தேவியை தவ்வை என்னும் பெயரில் வழிபடுவேன் ஆக நான் முன்பே அறிந்திருந்தாலும் அது சம்பந்தமான தேடலில் நான் இருந்தாலும் காணொளி மூலமாக சிறந்த தெளிவினை பெற்றுக் கொண்டேன் நிச்சயமாக நான் வாழும் சமூகத்தில் எங்கள் மூத்த அன்னை தெவ்வைக்கு ஆலயம் எழுப்பதற்காகவும் நிச்சயம் முன்னிப்பேன்இது உறுதி
ஐயா அன்னை தெவ்வைக்குஆலயம் அமைக்கும் எனது முயற்சிக்கு வழிகாட்டுவீர்களா தனிப்பட்ட ரீதியில் எனக்கு தவ்வை தொடர்பாகவும் அவ் அன்னைக்கு ஆலயம் ஒன்று அமைப்பது தொடர்பாகவும் தங்களது ஆலோசனை இருந்தால் புண்ணியம் கிடைக்கும் அன்னைத் தவ்வைக்கு ஆலயம் அமைக்க நினைக்கும் எனது முயற்சிக்கு கை கொடுப்பீர்கள் என நம்புகிறேன்
தமிழுக்கும் தமிழனுக்கு வணக்கம் 👌🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி தமிழனின் வரலாறு மிகவும் தொன்மையான ஒன்று அதை உலகுக்கு பறைசாற்றுங்கள் உங்கள் பதிவுகள் தொடரட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Great ennakki erukkura generation ku lam etha pathi theriyathu ethellam maranjukittey varuthu ethu romba useful vidio❤️
உணவிற்காக வாழ்ந்த மனிதன் என்று பணத்திற்காக வாழ ஆரம்பித்தானோ, அப்பொழுதே மனிதன் தெய்வம் ஆனான். தெய்வம் திட்டும் வார்த்தை ஆனது.
It's True bro... 👌🏻👌🏻👌🏻
வணக்கம் நண்பா காணொளியில் சொல்லியதை நீங்கள் வழிமொழிந்து உள்ளீர்கள் ஆக வாழ்ந்த மனிதன் என்பது கொஞ்சம் தவறு தமிழன் அவ்வாறு வாழவில்லை அறம் ஒழுக்கம் இதற்காக வாழ்ந்தவன் ஆகையால் அவன் பணத்தை பெரிதும் நினைத்திருந்தால் உலகம் அவன் கால் தூசுக்கு சமம் யோசனை செய்து பதிவிடுங்கள் காணொளியில் தவறு உள்ளது
உங்களை தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது ரொம்ப நன்றி அண்ணா...
உங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை தமிழுக்கு எந்த ஒரு தீங்கும் ஏற்படாது...
சிறப்பான பதிவு! நன்று!
அருமையான பதிவு 🙏👌
சிந்திக்க வேண்டும் பதிவு அருமை
உங்கள் குரல் வலம் மிகவும் அருமை சகோதரரே👌👌
இதை பற்றி நானும் பேசி இருக்கிறேன் நண்பா 😍
வணக்கம் தீபன் அண்ணா 😍❤️🙏
ஸ்கிப்பன்னாமபாத்தேன்சொல்லவாத்தையில்லை❤ மிக மிக மிக மிக மிக மிக அருமை❤❤❤❤
11:23 -12:03 Oru Shorts podunga Brother ✌️
மிகச் சிறப்பு ||
True. Your expression is excellent. Exciting also.
This video make me feel heal and peaceful. Very nice Anne. Good bless u 🙏
ARUMAIYANA PATHIVU NANDRI VAZTHUKKAL ⚘⚘⚘👏👏👏🌹🌹🌹👌👌👌💐💐💐👍👍👍🙏🙏🙏🙏
அருமையான தகவல்
நம் தமிழனினத்தின் உண்மையான மூத்த தாய் தெய்வம் இந்த தவ்வை மூதேவி 🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு நண்பா
Anna semma Anna 🔥🙏
மன்னிச்சிடுங்க அண்ணா🙏
@@Dhurai_Raasalingam ❤️🙏🏻
நமது குலசாமியே போற்றி
செங்கல்பட்டு அருகில் உள்ள ஆத்தூர் முக்தீஷ்வரர் சிவாலயத்தில் மூத்த தேவிக்கு தனி சன்னதி உள்ளது
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
கடலூரில் எங்கு இருக்கிறது சகோதரரே
அருமை
வணக்கம்🙋🙋🙋
அருமை அண்ணா
Very very super
ஆம் நன்பரே எங்கள் ஊரில் மரங்கள் மிக குறைவாக இருந்தது நாங்கள் புதிதாக ஓசூர் அருகில் குடியேறிய பின்பு நிறைய காகங்கள் வந்தது 25வருடங்கள் பின்பு இன்று நிறைய மரங்கள் வளர்ந்து விட்டது( எகா) வேம்பு அத்தி ஆழம்மரம் கோவைபழம் இன்னும் பல்வேறு மரம் ங்கள்
Super video bro
Semma video anna
Very good information sir thank you so much sir👏👏👏👏👏
Superb...
Super bro 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽🇸🇬
Brilliant stuff. Also Jyeshtha Devi rules the star Antares(Kettai) in Scorpio while Lakshmi Devi rules the star Aldebaran(Rohini) in Taurus, so whilst the Sun in Scorpio during winter is associated with adversity, the Sun in Taurus during summer is associated with prosperity.
Nonetheless, it is adversity which often brings one closer to spirituality whilst prosperity is usually related to materiality.
This is the reason "the golden gate of God" is located near Scorpio while "the silver gate of Man" is located near Taurus.
The former indicates spiritual ascent to God while the latter material descent to Earth. ☺
Ultimately, both Jyeshtha Devi and Lakshmi Devi are great manifestations of the one supreme Adi Parasakti. The same brilliant Sun shines both in summer and winter, only related differently to man. 😉
👌👌👌👍👍
Sema
Arumaiyana thagaval
Tamilan❤🔥
திருவண்ணாமலை நெடுங்குணம் சிவன் ஆலயத்திலும் உள்ளது மூத்தாதேவி சிலை🙏🙏🙏
Vanakam bro pls explain abt tiruvannamalai temple
Super
Arumai sonninge....
❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏
அக்கை வேறு தவறாக கூறாதீா் தங்கை-தமக்கை;தம்பி-தமையன் தமிழ் உறவுபெயா்கள்.
Veerapan history fulla solluga
Vel paari re-upload pannuga pls
🙏🙏🙏🙏
Good
அண்ணா உங்கள் எப்படி தொடர்பு கொள்வது
Supper anna🥰😻😻
Nantri
😳😢
Mudhanmaiyana thaivam
Kagathai patri podungal
First comment
இந்து வேறு தமிழர்கள் வேறு தான் நண்பா👍 ... நான் சில வரலாறு படிக்கும் போதே புரிந்து கொண்டேன்
🙏🙏🙏♥️♥️
Samma
goosebumps @ the end
💥💥💥💥💥
திருப்பரங்குன்றத்தில் தவ்வை கோயில் எங்கு உள்ளது
மலையின் பின்புறம் உள்ள கல்வெட்டு குகைக் கோவிலிலா
🙏🌟🌟🌟🌟🌟
Thavvai ku vanakkam
மூ ததா தேவி கோயில் உள்ளது நன்றி
Background music is disturbing.
மன்னிக்கவும் நண்பா. அடுத்தமுறை தவறில்லாமல் பார்த்துக்கொள்கிறோம்.
.வராகி.சுந்தரி என்பது காளியம்மன் பெயர்கள்.இவர் சான்றவர்களை வளர்த்தவர் ஆவார்
தமிழ் குடி அருந்ததியர்கள் குலதெய்வம் தவ்வை
அருந்ததியர் தமிழ் குடியா? எப்போதிலிருந்து
First view
Azhagana😃😃padivu😃😃😃😃😃
சுடலை மாடன் இதே பேடுங்க
தமிழ் கடவுள் முருகன் தான் தங்கள் ஆராய்ச்சியில் பல தவறுகள் உள்ளன ஒரு தலை பட்சமாக ஆராய்ச்சி செய்து விட்டீர்கள்
தமிழன் முதலில் தாயை தான் கடவுளாக வணங்கியுள்ளான் நண்பா. அதன் பிறகே மற்றவர்கள். முருகன் மனிதன் தமிழருக்கு பல நல்லதை செய்துள்ளான் ஆதலால் அவரை வணங்கினர். ஆனால் தமிழன் ஆதி காலத்தில் காட்டில் வாழ்ந்த காலத்தில் தாயையே வணங்கி உள்ளான்.. தாய் மட்டுமே ஒரு குழந்தை பிறக்கவும் அதை வளர்க்கவும் மற்ற பல வேலைகளையும் செய்வர். ஆதலால் அக்கால மனிதன் ஒரு பெண்ணை வணங்கி வந்தான். அந்த பெண் தெய்வத்துக்கு ஒரு பெயர் வைத்தனர் அதான் தவ்வை(மூதேவி)
@@heerthirajah1661 ஆதாரம் உள்ளதா நன்பா
@@balamuruganj8826 சென்னை கன்னிமாரா நூலகம் செல்லுங்கள். தமிழ் வரலாறு வரிசையில் கடைசி அடுக்கில் ஒரு புத்தகம் இருக்கு. தமிழும்
காட்டுவாசிகளும் என்ற புத்தகம் எடுத்து படியுங்க. இப்போது இருக்கானு தெர்ல சென்று பாருங்கள். நான் படித்து ஒரு வருடமாச்சு
@@heerthirajah1661 ஆழப்படித்த நண்பா நன்றி
@@heerthirajah1661 நான் இருப்பது திருச்செந்தூர் அங்கு சென்று படிக்க இயலாது எனக்கு சந்தேகம் சில தாய் கடவுள் என்று கூறுகின்றீர்கள் தவ்வையை வணங்கு வர்கள் யார் சொல்லி செய்தார்கள் ஏனென்றால் சிலை வைத்துள்ளார்கள் இது ஒரு கேள்வி யாரும் சொல்லாமல் எதையும் வணங்க முடியாது மூல தெய்வம் என்று ஒன்று உண்டு அதிலிருந்து பிரிந்து வந்ததே அனைத்து தெய்வங்களும் எவரோ ஒருவர் சொல்லிய வழிகாட்டுதலின்படி இவர் வழங்கியுள்ளனர் ஏனெனில் அன்று ஜாதி பேதங்கள் அதிகமாக இருந்தது கோயிலுக்குள் விடக்கூடாது என்று ஆலயங்கள் பல எழுப்பினார்கள் ஆலயங்கள் சிறுதெய்வங்கள் ஆகிய இசக்கியம்மன் மோகினி அம்மன் பேச்சியம்மன் இன்னும் பல தெய்வங்களை வணங்கினர் எனது சந்தேகத்திற்கு பதில் கூறுங்கள் நண்பா
Vis u
நன்றி மூதேவி
எனக்கு வயது 68 என் தாத்தா என் சிறு வயதில் பேப்பர் மற்றும் பழைய பொருள் வைத்து விளையாடினால் ஏன்டா மூதேவி அர்ச்சனை செய்கிறய் எங்கள்பூர்விக தூத்துக்குடி மாவட்டம்