தொல்காப்பியம் கூறும் ரகசியம் | All before 5000BC | Tholkappiam's Secret | SundayDisturbers

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @SundayDisturbers
    @SundayDisturbers  4 ปีที่แล้ว +137

    THOLKKAPIYAM BOOKS
    THOLKKAPIYAM (Tamil) - amzn.to/2UkHwOk
    Tholkappiyam Kattum Vazkai - amzn.to/2JcUyHd
    Tholkappiyam (Puliyurkesigan) - amzn.to/2vOin4T
    THOLKAPPIYAM PORULATHIGARAM 1 (AGATHINAIYEL&PURATHINAIYEL) - amzn.to/3aiTUni
    THOLKAPPIYAM PORULATHIGARAM 2 (KALVIYAL, KARPIYAL, PORULIYAL) - amzn.to/2UChB3p
    THOLKAPPIYAM PORULATHIGARAM 3 (MEIPATIYEL, UVAMAIYEL, CHEYULIYAL MARABIYAL) - amzn.to/2xt3l5i

    • @baluvasanthy3948
      @baluvasanthy3948 4 ปีที่แล้ว +2

      Proved to be tamil

    • @KarthiKeyan-jr4sb
      @KarthiKeyan-jr4sb 4 ปีที่แล้ว +1

      Thanks brother for giving such informations...

    • @வாய்பில்லராஜா-ய6ட
      @வாய்பில்லராஜா-ய6ட 4 ปีที่แล้ว +3

      எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான்
      5000bc என்றால் அந்த ஓலைச்சுவடி எந்த எழுத்தில் எழுதப்பட்டிருக்கும்...
      தமிழி யா....🙄🙄🙄

    • @shivacharya6291
      @shivacharya6291 4 ปีที่แล้ว

      Anna we say kala to mention both space and time before itself, when someone dies we say kalamaitamga to measure space we say கரிகாலன் - darkness @arunp.

    • @mahiramvevo
      @mahiramvevo 4 ปีที่แล้ว +2

      @@வாய்பில்லராஜா-ய6ட ovveru time la ovveru diffrent tamil letters irunthichu bro

  • @thalaivasakthivelthalaivas2490
    @thalaivasakthivelthalaivas2490 4 ปีที่แล้ว +183

    இதுபோல காணொளி கலை தருவதால் நாங்கள் உம்மை சிரம்தாழ்த்தி வணங்குகிறோம் தோழா

  • @remyakrishnan9701
    @remyakrishnan9701 4 ปีที่แล้ว +91

    What a language my god!! How nicely you are explaning . I am a malayalee but I love Tamil. I could have studied Tamil also in my childhood.....I am proud that I can understand what u are explaning . But can't read....

    • @sathi6320
      @sathi6320 4 ปีที่แล้ว

      Thank you.

    • @santoshkumar-gj5gh
      @santoshkumar-gj5gh 4 ปีที่แล้ว

      Sorry to comment this
      *Manipravallam* practice by bhramins
      That separated or change from Tamil Malayalam
      Proof 👇👇
      th-cam.com/video/i43ND2dpToQ/w-d-xo.html

    • @santoshkumar-gj5gh
      @santoshkumar-gj5gh 4 ปีที่แล้ว +1

      Don't worry Remya krishnan
      Buy a book how to learn TAMIL in 30 days..

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 3 ปีที่แล้ว +2

      Malayalam is derived from tamil because more similarities between in Malayalam and tamil

    • @drgajenderan3315
      @drgajenderan3315 2 ปีที่แล้ว +1

      Don't say malayalle. Say SERA marabinar.your ancestors were great tamil scholars like ILANGOVADIGAL, SERAN SENGUTTUVAN, SERAN IRUMPORAI, etc.

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS 4 ปีที่แล้ว +8

    தொல்காப்பியம் 50000 வருட பழமையான நூலாகத்தான் இருக்க வேண்டும்.....
    உங்களது பணி சிறப்பானது.. வாழ்த்துக்கள்...

  • @user-qn2dg4gj8w
    @user-qn2dg4gj8w 4 ปีที่แล้ว +119

    ஒன்றறி வதுவே உற்றறி வதுவே (1st sense)
    இரண்டறி வதுவே அதனொடு நாவே (2nd sense)
    மூன்றறி வதுவே அவற்றொரு மூக்கே (3rd sense)
    நான்கறி வதுவே அவற்றொரு கண்ணே (4th sense)
    ஐந்தறி வதுவே அவற்றொரு செவியே (5th sense)
    ஆறறி வதுவே அவற்றொரு மனமே (6th sense)
    நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே
    தொல்காப்பியர்

    • @Karthik-karikalan
      @Karthik-karikalan 3 ปีที่แล้ว +2

      Thank you so much....

    • @savarirajsvg
      @savarirajsvg 3 ปีที่แล้ว

      நன்றி

    • @harshavadhanethi4029
      @harshavadhanethi4029 3 ปีที่แล้ว

      10 th la padichen appo dhan na fan anen

    • @PethachiPadai
      @PethachiPadai 3 ปีที่แล้ว +1

      Oh my Gosh ..How Samskrutham is cheating us When I went to the class they told us that a sound came after looking at the object nd gave an example of tree _ vruksha nd many more things.....I wondered why the oldest language started by Shiva nd Sendhan with AaOoMm missed this thing They have taken even this along with the literatures,words,letters,nd everything ..my my...
      Can u plz giv me some more examples about these words with the object nd meaning like thumbikai

    • @tamizhaninfo6147
      @tamizhaninfo6147 2 ปีที่แล้ว

      9th book

  • @chennaimani1522
    @chennaimani1522 4 ปีที่แล้ว +19

    தம்பி வருண் .... அருமையான பதிவு ... கடைசி வரை பிரமிப்பு, உங்களைப் போன்ற இளைஞர்கள் இருப்பதால் தமிழ் இன்னம் மும் இள மையாக வாழ்ந்து கொண்டிருக்கிறது.வாழ்த்துக்கள். நெஞ்சார்ந்த நன்றி|

  • @kanikakani5141
    @kanikakani5141 ปีที่แล้ว +3

    2023 மிகவும் சிறப்பு.
    அற்புதமகா உள்ளது இந்தகாணொளி மிகவும் நன்றி
    🥰🥰🥰🥰

  • @மு.அருள்செல்வம்என்றஆறுமுகநயினா

    தம்பி நீங்கள் எங்களை வணங்க வேண்டாம்.
    நாங்கள் தான் உங்களை வணங்குகின்றோம்.
    தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்.
    நன்றி.

  • @dassretreat8547
    @dassretreat8547 2 ปีที่แล้ว +1

    திறம்பட தீர்க்கமாய் செப்பிய இளைஞரே உமது முயற்ச்சி திருவனையாக வாழ்க வளர்க.

  • @m.suresh4922
    @m.suresh4922 4 ปีที่แล้ว +29

    தமிழ், தமிழன் என்று சொல்லும் போது அதில் ஒரு தனித்துவம் இருக்கிறது.. நன்றி நண்பா மேலும் உன் videos எதிர்பாக்கிறோம்

  • @thamizharasanp7441
    @thamizharasanp7441 4 ปีที่แล้ว +11

    இந்த காணொளியியை கொடுத்தமைக்கு நாங்கள் சிரம் தாழ்த்தி வணங்குகின்றோம் நன்றிகளுடன் தமிழரசன் 🙏🙏🙏

  • @vanjieswaran1982
    @vanjieswaran1982 4 ปีที่แล้ว +5

    அன்றைய காலகட்டத்தில் ஓலை சுவடிகள் மக்காமல் (அழியாமல்) இருக்க அதை பதப் படுத்தும் முறை இருந்தது. இன்றும் உள்ளது. அவ்வாறு பதபடுத்தும் போது 300 ஆண்டுகள் அழியாமல் இருக்கும். அதன் பிறகு மறுபடியும் அதே மாதிரி செய்வார்கள். இதை வைத்து பார்க்கும் பொழுது. நிச்சியமாக சொல்கிறேன். தொல்காப்பியம் நாம் நினைக்கும் காலங்களுக்கு முன்னரே உருவாகி இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. பல இலட்சம் ஓலை சுவடுகள் இன்னமும் அழியாமல் இருக்கின்றன ஆனால் அதை யாரும் பெரிதாக எடுததுக் கொள்வதில்லை. வெகு சிலரே அதன் மகத்துவம் அறிந்து அதை சேகரித்து உரிய முறையில் பாதுகாத்து வருகின்றனர். நான் ஒருவரை சந்தித்தேன் அவர் தமிழ் மருத்துவர். அவரிடம் பேச்சு வழக்கில் நெறைய ஓலை சுவடிகள் அவரிடம் இருப்பதை தெரிந்து கொண்டேன். அதை பார்க்கும் ஆவலுடன் அவருடன் சென்று பார்த்தேன். பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஓலை சுவடிகள், அது முழுவதும் நம் பாரம்பரிய மருத்துவ முறைகள், மருந்துகள் பற்றிய குறிப்புகள் இருந்தது. அதை பல நூறு ஆண்டுகளுக்கு மேல் பதப்படுத்தி பொக்கிஷமாக பாதுகாத்து வருகின்றனர். இன்னும் தெரியாமல் அழிந்த போன ஓலை சுவடுகள் எத்தனையோ! கடவுளுக்கு மட்டுமே தெரியும்..!
    தமிழும், தமிழின் பெருமையும் ஒரு நாள் மலரும்...!
    ஆவேசத்துடன் தமிழன்...

  • @successmantra6563
    @successmantra6563 4 ปีที่แล้ว +73

    உண்மையில் இது ஒரு அதிபயங்கர சக்தி வாய்ந்த மொழி

    • @drgajenderan3315
      @drgajenderan3315 2 ปีที่แล้ว +1

      பயங்கரம் என்று சொல்ல வேண்டாம். ஆழமான அழகான ஆர்ப்பாட்டம் இல்லாத நிறைகுடம் மொழி என்று சொல்லுங்கள்.

  • @manikandanpathrose3263
    @manikandanpathrose3263 4 ปีที่แล้ว +18

    Bro neenga Tamil oda perumaya engaluku puriya vaikrathku romba மெனக்கடுரீங்க athke first oru periya thanks🙏🏻🙏🏻

  • @ramkumargnanasekaran5604
    @ramkumargnanasekaran5604 4 ปีที่แล้ว +3

    ஐன்ஸ்டீனோட relativity theory பற்றி நிறைய காணொளிகள் பார்த்து வியந்திருக்கிறேன். ஆனால் நம்ம தொல்காப்பியத்திலயே இப்படி ஒரு விடயம் இருக்குனு தெரிந்து பிரமிப்பு அடைகிறேன். பெருமைப்படுகிறேன். நன்றி சகோ. இனி தமிழ் மொழியோட தொன்மை பற்றி மட்டுமே சொல்லி பெருமைப்படாம அறிவியல் நுட்பத்தையும் தெரிந்து சொல்லனும்.

  • @govindagovinda5652
    @govindagovinda5652 4 ปีที่แล้ว +3

    நல்லதொரு பதிவை செய்துள்ளீர்கள் ஐயா.. தமிழ் மொழியின் பெருமையை தொல்காப்பியம் என்ற நன்னூல் விளக்குகிறது எனலாம்.
    தங்களின் பகிர்வதற்கு நன்றிகள் ஐயா.

  • @JeevartnmJeeva
    @JeevartnmJeeva 4 ปีที่แล้ว +2

    நன்றி நண்பரே.உங்கள் தொண்டு தொடர்ந்து தமிழ் நாடு வாழும் வரை' தமிழன் வாழும் வரை நிலைக்கும்.

  • @chandraprabhakalyanasundar717
    @chandraprabhakalyanasundar717 4 ปีที่แล้ว +5

    Superb. Fantastic explanation. யுகங்கள யாவும வாழ்க தமிழ் வளர்க உங்கள் தொண்டு.

  • @user-yb6ih1cz4p
    @user-yb6ih1cz4p 4 ปีที่แล้ว +2

    இதை இப்படியே தொடருங்கள் அண்ணா இன்னும் பலபேருக்கு தமிழின் பெருமை தெரியட்டும் உணரட்டும். ❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தமிழ் வாழ்க

  • @loganathkumar8923
    @loganathkumar8923 4 ปีที่แล้ว +4

    அருண் உங்களை போல் ஆய்வாளர்கள் இருக்கும் வரை தமிழ் பற்றிய நிறைய தெரிந்துகொள்ள நிறய வாய்ப்புகள் எங்களுக்கு கிடைக்கும் .மிக்க நன்றி . உங்கள் தமிழ் களப்பணி தொடர்ந்து வளர எனது வாழ்த்துக்கள், இன்னும் நிறைய தமிழ் மற்றும் தமிழ் வரலாறுகள் பற்றியும் விரிவாக கொடுங்கள்😃

  • @mariselvam2279
    @mariselvam2279 4 ปีที่แล้ว +8

    மேலும் இது போன்ற காணொளிகள் பதிவிடுங்கள்

  • @sujak6
    @sujak6 4 ปีที่แล้ว +132

    Arun, please make more and in depth details of tholgapiyam. There is no other understandable source like this. Make it a separate series itself. If it's not you to explain who else will do, If it's not me who will learn then who else will do.

    • @ananthv2960
      @ananthv2960 4 ปีที่แล้ว +3

      அதை தமிழில் கேட்டால் தான் என்ன

    • @Nirmala1969
      @Nirmala1969 4 ปีที่แล้ว

      Didnt u get any other channel for this!!!!

    • @ricky426
      @ricky426 4 ปีที่แล้ว +2

      Well.. That was deep... We need a series Anna.. Neraiya therinjikanum..If its not us, who will learn..

  • @antonysasikumar530
    @antonysasikumar530 4 ปีที่แล้ว +9

    அருமை ஐயா இப்பொழுது நான் என்னை போன்ற தமிழர்கள் உங்கள் ரசிகராக மாறி விட்டோம்

  • @user-maha5820
    @user-maha5820 4 ปีที่แล้ว +10

    செம தல.... உங்களின் காலில் விழுந்து நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்... 🙏🙏🙏🙏

  • @arulpandian06071993
    @arulpandian06071993 4 ปีที่แล้ว +2

    நண்பா , பல லட்சங்கள் நன்றிகள்!!
    தெறிக்கவிட்டுட்டிங்க நண்பா 👏👏👏👏👏👏👏👏👏👏👏உண்மை தமிழர்கள் எல்லாரும் உங்களை கொண்டாடுவார்கள் 🙏🙏

  • @kumaresanRaj637
    @kumaresanRaj637 4 ปีที่แล้ว +7

    🕊️ இன்னும் தொல்காப்பியம் பற்றி அறிந்து கொள்ள மிகவும்
    ஆவலாக உள்ளேன் . இலக்கணத்தை விரிவாக விளக்குங்கள் 👍

  • @siva-ww3xh
    @siva-ww3xh 4 ปีที่แล้ว +9

    அறியவேண்டும் அறியவேண்டும் எம் தாய் தமிழ் ஆழத்தை அறியவேண்டும் தேடிக்கொண்டே இருப்போம் ❤️❤️

    • @vijigopalan9443
      @vijigopalan9443 4 ปีที่แล้ว

      உதடுகள் சேராமல் காற்றால் வரும் ஒலி
      உயிர் எழுத்து ஆகும்
      உயிர் எழுத்தும் மெய்யும் சேர்ந்தது
      உயிர்மெய் எழுத்து ஆகும்
      என்ன ஒரு அழகு தமிழ்

  • @chikku555
    @chikku555 4 ปีที่แล้ว +41

    Arun iam not Tamil... Iam from Kerala...but settled in bangalore really i wil see all ur videos....

    • @kollywoodkingss5304
      @kollywoodkingss5304 4 ปีที่แล้ว +3

      Now u r malayali,, 1500 years before u r tamil,,, ur people accepted sanskrit,,, so malayalam,, thats, history

    • @94akeepan
      @94akeepan 4 ปีที่แล้ว +2

      @@kollywoodkingss5304 bro naan oru thamizhan , dont speak shit to some one who is appreciating

    • @chennaitamizan1610
      @chennaitamizan1610 4 ปีที่แล้ว +1

      @@kollywoodkingss5304 Migavum sari. Tiruchy Sriranganthil uruvakkapatta mozhi than Malayalam engirar, Rev.Fr.Jagath Casper. Melum vivaram ariya 'Tamil Niram' channel paarungal.

    • @kollywoodkingss5304
      @kollywoodkingss5304 4 ปีที่แล้ว

      @@94akeepan that's information,, நீ முந்திரி kottai மாதிரி mookai nuzhaikafhe,, may be u r one aryan slave

  • @MrLoveselvam
    @MrLoveselvam 4 ปีที่แล้ว

    நண்பரே... உங்கள் முயற்சி போற்றுதற்குரியது!! வாழ்த்தும் பாராட்டும்!! சிறு விண்ணப்பம். தமிழையும், அதன் தொல்சிறப்பான தொல்காப்பியம் பற்றி வியந்தோதுகிறோம் என்ற நினைவின்றி முப்பது என்னும் சொல்லை நுப்பது என்பதில் தொடங்கி இலக்கண விதிகளைப் படிக்கும்போதும் ஏராளமான சொற்பிழைகளுடன் பேசுகிறீர்கள். உங்கள் காணொலியால் நீங்கள் புகழ்பெறுவதுபற்றி மட்டும் எண்ணித்துணியாதீர்கள். நீங்க சொல்லவிரும்புவனவற்றைப் பிழையறப் பேசிப்பழகிவிட்டு அதன்பின் காணொலியில் பதிந்து வெளியிடுங்கள். நன்றியும் அன்பும்.

  • @subramanianarunachalam2415
    @subramanianarunachalam2415 4 ปีที่แล้ว +5

    அருமையான
    அற்புதமான
    விடயத்தை
    தமிழர்கள்
    அறிந்துகொள்ளவேண்டியது.

  • @Rasakumaran
    @Rasakumaran 4 ปีที่แล้ว +2

    நன்றி, தமிழன் என்று சொல்வதில் பெருமையும் பேரின்பமும் அடைகின்றேன்

  • @magizhthamizh1873
    @magizhthamizh1873 4 ปีที่แล้ว +44

    Evalo perusaa itunthaaalum naaaanga paaapom yen endraal neeenga thamizha paththi podaringa♥️
    Sarithaaanae nanbargalae?

  • @dinesh46kumar
    @dinesh46kumar 4 ปีที่แล้ว

    இப்படி ஒரு காணொளி நாங்கள் தான் சிரம் தாழ்த்தி வணக்கத்தை கூர வேண்டும்... அருமை அருமை

  • @mohanraj8391
    @mohanraj8391 4 ปีที่แล้ว +32

    திருமண மந்திரத்தின் தமிழ் பொருள் பற்றிய காணொளி வேண்டும்...
    (முடிந்தால் ஆதாரத்துடன்)

  • @judeben5313
    @judeben5313 4 ปีที่แล้ว +5

    A geart respect 2 u Anna !
    அழகிய தமிழ் மகன்

  • @ram.kkrishnaprinters7122
    @ram.kkrishnaprinters7122 4 ปีที่แล้ว +10

    Na Tamilan and I am proud I also proud to be know our Arun Brother thank you Arun brother be with us always

    • @sathi6320
      @sathi6320 4 ปีที่แล้ว

      I'm Tamil but grewup in non-Tamil country so grewup in other language. I can understand and read a little and slowly of my mother tongue.. I didnt know my mum so great who could recite the whole of Kanda Sashti Kavasam by heart until she is no more. But myself I dont feel comfortable with most of not all the people I have met except one or two - one was an Javanese Indonesian who I later found out that her mother tongue used to written by script name Kawi which looks a little like Tamil. The other was a Jewish person. I feel the same as what you said about Arun
      God bless.

  • @bhuvaneswarirajasekaran5323
    @bhuvaneswarirajasekaran5323 3 ปีที่แล้ว

    இப்பொழுது தான் கேட்டேன் தம்பி. "மெய் சிலிர்த்து போனேன்" என்ற வரிக்கான அர்த்தம் உணர்ந்தேன். அருமை. மிக அருமை. உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துகள் சகோ

  • @captainjacksparrow3554
    @captainjacksparrow3554 4 ปีที่แล้ว +4

    21:50 நிமிடங்கள் மெய் மறந்து விட்டேன் . அருமையான பதிவு 👏

  • @arun777madura
    @arun777madura 4 ปีที่แล้ว +2

    தம்பி அருமை மிக அருமை இன்றுதான் உங்களுடைய முதல் காணொளியை நான் கண்டேன் மிகச்சிறப்பு இன்னும் இதுபோல் மேன்மேலும் உங்களுடைய காணொளி தொல்காப்பியம் அதிகமாக வர வேண்டுகிறேன் நன்றி

  • @vijayr9225
    @vijayr9225 4 ปีที่แล้ว +4

    Brother I’m Not An Tamilan But Unga Video Pathadhuku aprm dhan enaku tamil evlo Sirapana Moli nu therunchukutan Nanri Vanakam

  • @saravanansaru8820
    @saravanansaru8820 4 ปีที่แล้ว +2

    உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துகள். தொடரட்டும் இந்த பணி. வெல்லட்டும் நம் தமிழ்

  • @brkenheart9411
    @brkenheart9411 4 ปีที่แล้ว +10

    அண்ணா கலங்கவேண்டாம் தமிழ் என்றும் வாழும்........

  • @Shiv.Akshay
    @Shiv.Akshay 4 ปีที่แล้ว +14

    Awesome brother... Especially this Topic got goose bumps... Love to hear the extended version in chapters.. keep up the good work... Request you to have an extended version..

  • @devasusai
    @devasusai 4 ปีที่แล้ว +91

    தொல்காபபியத்தின் வயது கி. மு. 9500 ... தொல்காப்பியரின் வானவியல் ஆராய்ச்சியில் வெளிப்பட்டது. இதை கண்டுபிடதவர் ஒரு ரஷிய அறிவியலார்.

    • @baskkaransada8277
      @baskkaransada8277 4 ปีที่แล้ว +8

      ஆனால் உலக நாடுகளில் உள்ள அவரவர் மொழி உள்ள நாடுகளும்(சைனா, ஜப்பான், ஜெர்மன் ரஷ்யா, மேலும் பல) அவரவர் மொழியில் மருத்துவம் மற்றும் தொழிற்கல்வி விஞ்ஞானம், மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் போன்றவற்றை கண்டுபிடித்து அவரவர் மொழியிலேயே படிக்கின்றார்கள்
      ஆனால் தமிழ் தமிழ் என்ற நம் மூத்த மொழியை மற்ற நாட்டு மொழிக்கு நிகராக மேற்கூறிய வளர்ச்க்கு எந்த வழியும் செய்யாது ஏன்?
      இன்னும் நாம் ஆங்கிலத்தில் தான் நாம் படிக்கிறோம்
      இந்த அவல எப்பொழதுமாரும்

    • @chennaitamizan1610
      @chennaitamizan1610 4 ปีที่แล้ว +4

      @@baskkaransada8277 Tamil Pattru konda Oruvar 'Amaichar' aanal ivaikal nattakkum.

    • @baskkaransada8277
      @baskkaransada8277 4 ปีที่แล้ว +7

      @@chennaitamizan1610 சகோதரரே நீங்கள் நினைப்பது தவறு
      எப்பொழுதே நடந்திருக்க வேண்டும்
      இப்ப இருக்கும் அரசியல் வாதிகள் நம்மை ஏமாற்றி கொண்டு இருக்கின்றனர் ,
      அதனால் தான் தமிழன் வெளிநாடு சென்று தன் முயற்சியை பயன்படுத்தி பெரிய ஆலாக. இருக்கிறான் (சுந்தர் பிச்சை மற்றும் பலர் )

    • @ஞமலிவளவன்
      @ஞமலிவளவன் 4 ปีที่แล้ว

      Bro plz give his name 😃

    • @PethachiPadai
      @PethachiPadai 3 ปีที่แล้ว

      We r soft community That s the reason Hitler said we were not brave.Politiciabs are behind power nd money .We need to raise together nd tell the world our Tamil is the root language for all languages All other ancient languages r not spoken anywhere except Tamil nd Chinese

  • @jansijaanu
    @jansijaanu 4 ปีที่แล้ว +1

    நாம் அனைவரவரும் தெரிந்துகொள்ள வேண்டிய அருமையான காணொளி.. மிக்க நன்றி நண்பரே. இந்த காணொளி கேட்ட பிறகு தொல்காப்பியம் படிக்க வேண்டும் என்று ஆர்வமாக உள்ளது... கண்டிப்பாக படிப்பேன்

  • @buvanawari7518
    @buvanawari7518 4 ปีที่แล้ว +5

    அண்ணா இலக்கணம் பற்றி நீங்கள் விரிவாக கூறுங்கள் உங்கள் காணொளியை பார்ப்பதற்க்கான பயன் அனைவரிடமும் முழுமையாக சென்றடைய வேண்டும் .மேலும் என்னை போன்ற வரலாற்று துறை மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்

  • @tamilarasanthangamani641
    @tamilarasanthangamani641 4 ปีที่แล้ว +16

    Mr. Arun. The video gives me goosebumps. I'm happy to seee someone taking the efforts to spread the knowledge he has gained over a period of time with such detailed and intricate explanation. I have no words for your dedication and understanding towards Tamil. Hats off. Looking forward to more of your videos. Please do not stop doing this.

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 4 ปีที่แล้ว +7

    A Request - Please do one more video on this 🙏🏻

  • @sanjaysai2666
    @sanjaysai2666 4 ปีที่แล้ว +6

    Thanks for all ❤️❤️

  • @saab8546
    @saab8546 4 ปีที่แล้ว +3

    Semma bro.. Adengappa "Nilampozhu thirandin " line super

  • @devadharshini6677
    @devadharshini6677 4 ปีที่แล้ว

    கலக்கல் இசையை கேட்டவுடன் பொன்னியின் செல்வன் மணம் கமகமக்குது அருன் அண்ணா.தொல்காப்பியம் விளக்கம் அளித்துள்ளீர்.மிக்க நன்று

  • @kavinab7605
    @kavinab7605 4 ปีที่แล้ว +5

    Nice video bro interesting facts bro இது போல் இன்னும் தொல்காப்பியம் பற்றி சொல்லுங்கள் அண்ணா

  • @kannaiahg32
    @kannaiahg32 3 ปีที่แล้ว

    தெய்வத்திருமிகு தொல்காப்பியரை மேலும் சிறப்புடன் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
    நலமுடன் வாழ்க.✋😊

  • @nithiyannathan3129
    @nithiyannathan3129 4 ปีที่แล้ว +10

    This is an outstanding brief presentation about "Tholkappiyam". In addition to this, please listen
    "Nithiyan Philosophy Tamil" Lecture 2 about Tholkappiam philosophical contribution.

  • @rameshandparthivcraftycorner
    @rameshandparthivcraftycorner 4 ปีที่แล้ว

    நன்றி அருண் !! (நன்றி சேலம் குப்புசாமி ஐயா !! அருட்பெரும் ஜோதி!!! அருட்பெரும் ஜோதி!!! தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி !!!) உயிர் எழுத்துக்கள் மொத்தம் 12 உயிரை ஆழமாக ஆராய்ந்தவர்கள் ஆழ்வார்கள் என்பர் அவர்கள் மொத்தம் 12 ஆழ்வார்கள், மெய் எழுத்துக்கள் 18 மெய் நம்முடைய உடம்பை ஆழமாக ஆய்ந்து காய சித்தி செய்து கொண்ட சித்தர்கள் மொத்தம் 18 பேர், அக்கான்னா ஃ - 1 முக்கோடி (நெற்றிக்கண்ணை திறந்தவர் சிவன் ) என்று அழைப்பார்கள் அதாவது நமது நெற்றியில் நடுவேயும் இருபுருவங்களை இணைத்தால் வரும் கோடு முக்கோணம் (இடது வலது கண்ணில் மேலே புருவ மத்திக்கு இடையே ஒரு கண் நெற்றிக்கண் (பினியல் சுரப்பி) என்று பெயர்) முப்பத்து முக்கோடி தேவர்கள் என்றால் உயிர் எழுத்துக்கள் 12 (ஆழ்வார்கள்) + மெய் எழுத்துக்கள் 18 (சித்தர்கள்) = 30 + ஃ (அக்கன்னா, சிவன் ) 1 = 31 முப்பத்து முக்கோடி தேவர்கள் . 63 நயனார் (நாயன்மார்கள் என்று திரிக்கப்பட்டது) நயனார் என்றால் நெற்றிக்கண்ணை திறந்தவர்கள் அதாவது நெற்றிக்கண்ணை திறந்தால் சிவனை தரிசிக்கலாம் சிவனோடு சேர்த்து மொத்தம் 64 நயனார்கள் என்றும் கூறுவார்கள் அதை தான் ஆய கலைகள் 64 என்றும் கூறுவார்கள் நெற்றிக்கண்ணாகிய பினியல் சுரப்பியை யார் திறந்து கொள்வாரோ அவர்கள் 64 கலைகளையும் தானாகவே கற்றுக்கொள்ள முடியும் கடவுள் நிலையை அடைய முடியும் என்று எல்லா மறைக்கப்பட்ட நமது மொழியை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்த வள்ளல் பெருமானாகிய இராமலிங்க அடிகளாரின் திருப்பாதத்தை வணங்குகிறேன்.

  • @dr.k.s.gobinath5519
    @dr.k.s.gobinath5519 4 ปีที่แล้ว +4

    Im always proud to be a Tamilan brother. We tamils are the creator of the world's civilization. Without our contribution there will no advancement in current world. i learned a lot from this video. Thank you. Valge Tamil Valarge Tamil Matham.

  • @kattalaikrishnamoorthy1244
    @kattalaikrishnamoorthy1244 3 ปีที่แล้ว

    நல்லதொரு பதிவு தொடர்ந்து கேட்கவேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது தொல்காப்பியருக்கு எனது தலைதாழ்ந்த வணக்கங்கள்.

  • @murugeshs7396
    @murugeshs7396 4 ปีที่แล้ว +3

    "கற்றன்னர் கற்றாரைக் காதலர் !"
    மிகச் சிறந்த பதிவு.

  • @VinothKumar-bv1rj
    @VinothKumar-bv1rj 4 ปีที่แล้ว +1

    மெய்சிலிர்க்க வைக்கும் உங்கள் காணொளிக்கு நன்றி

  • @desinghranganathan5259
    @desinghranganathan5259 4 ปีที่แล้ว +4

    Super historical message l proud and salute to all design raja

  • @thiruppathiraj1881
    @thiruppathiraj1881 4 ปีที่แล้ว +1

    வெறித்தனம் *** நன்றி நண்பரே !!!இருப்பினும் இன்னும் பல தகவலை தெரிந்து கொள்ள ஆசை இல்லை பேராசைபடுகிறேன்...!

  • @nagentrensubramaniam
    @nagentrensubramaniam 4 ปีที่แล้ว +1

    மிக அருமையாக உள்ளது 💕 மென்மேலும் தமிழ் மொழி குறித்தும் தமிழ் சமூகம் குறித்தும் பல காணொளிகள் வெளி கொணர வாழ்த்துக்கள். மலேசியாவிலிருந்து அன்பும் ஆதரவும் 💖

  • @bhuvanakrishnan9652
    @bhuvanakrishnan9652 4 ปีที่แล้ว +24

    தொல்காப்பியம் ❤ indha info la segarichu solluringa parunga 👏 great .....😊

  • @artherxavier8686
    @artherxavier8686 2 ปีที่แล้ว

    மிக அருமையான முன்னெடுப்பு
    நான் ஒரு முதுகலை தமிழ் மாணவன் இது போன்ற எதார்த்தமான விளக்கம் தமிழின் ஆழத்தை அகலத்தை அனைவருக்கும் அறிவிக்கும்

  • @Ratna1408
    @Ratna1408 2 ปีที่แล้ว +5

    How brilliant is this! Keep posting bro. I’m astonished ! I tested covid positive recently and had to be on quarantine. Came across your videos and I must say in 10 days I learnt so much about tamil and why one should be proud to be a tamilian. All the best for future videos. Greetings from Malaysia 🇲🇾

  • @hpravin
    @hpravin 3 ปีที่แล้ว

    என் தமிழ் ஐயா சண்முக சுந்தரத்திற்கு பிறகு நீங்களும் மனதுக்கு நெருக்க மாகி விட்டீர்கள். செம காணொளி👌

  • @selvakumarsureshkumar8058
    @selvakumarsureshkumar8058 4 ปีที่แล้ว +12

    குமரி கண்டம் பற்றிய தகவல் அறியு விரும்புகிறேன் தோழரே...
    நீங்கள் இன்னும் தமிழ் மொழியின் சிறப்புகளை கூற வேண்டும்...
    இது போன்ற பல தொகுப்புகளை பதிவு செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்...
    இப்படிக்கு
    தமிழ் பித்தன்

  • @Di_Jay
    @Di_Jay 4 ปีที่แล้ว +2

    மச்சா,,, வெகு நாட்கள் கழித்து கண்ட காணொளி, அருமை...
    நாம் பெருமை கொள்ள ஒரு சான்றும் இல்லை என்ற எண்ணம் நீங்கியது, மிக்க நன்றி.

  • @வேல்முருகன்ஆசாரி
    @வேல்முருகன்ஆசாரி 4 ปีที่แล้ว +7

    முன்னேற்றம் என்று நாம் முன்னெ பார்ப்பதைவிட நமக்கு பின்தான் உண்மையான முன்னேற்றம் உள்ளது என்று சொல்லாமல் சொல்கிறீர்கள்.

  • @kumarandharman6300
    @kumarandharman6300 4 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரா தாங்கள் இன்னும் இதுபோல் நெறைய காணொளி உருவாக்க வாழ்த்துக்கள். ஒரு செய்தியை சொல்லும் போது முழு இலக்கணத்தையும் சேர்த்து சொல்லுங்க நேரம் நிறைய உள்ளது தமிழை பற்றி சொல்லும் போது யாரும் தள்ளி செல்ல(skip) மாட்டார்கள். மிகச்சிறப்பான செயல் நெஞ்சுவர்ந்த வாழ்த்துக்கள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது தங்களின் காணொளியை காணும் போது அடுத்த தலைமுறைக்கு கட்டாயம் கடத்துவேன் மிக்க நன்றி வணக்கம் திருச்சிற்றம்பலம்

  • @mukunthanv490
    @mukunthanv490 4 ปีที่แล้ว +7

    Wow! I am totally blown off by the content of this video! Please continue more extended parts about this rich book and it's hidden meanings! It's 3am now as I watch this video but it is so fascinating to hear the rich truth about our tamizh language! Brilliant content!
    இந்த பதிவிற்கு மிக்க நன்றி தோழரே!! 😊😊😊 வாழ்க வளமுடன்!!

  • @Rajeshkumar-it1qc
    @Rajeshkumar-it1qc 4 ปีที่แล้ว

    அண்ணா அருமை வாழ்த்துக்கள். ரொம்ப அழகாகவும் தெளிவாகவும் சொன்னீர்கள்.நான் தமிழனாக பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன்.இன்னும் இது போன்ற காணொளிகள் அதிகமாக வெளியிடுங்கள்.தமிழ் மீது ஆர்வமுள்ளவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளட்டும்.

  • @giridhark.r5832
    @giridhark.r5832 4 ปีที่แล้ว +9

    சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

  • @piraisoodantamil6136
    @piraisoodantamil6136 3 ปีที่แล้ว +1

    நான் இந்த காணொளியை முழுமையாக பார்த்தேன். தமிழ் நம் தாய்மொழி என்பதில் மிகவும் பெருமையடைகிறேன்.

  • @sarathyyy000
    @sarathyyy000 4 ปีที่แล้ว +10

    Hi bro, even you can find the science behind the creation of universe in a poem called ‘paripadal ‘ which also depicts a science behind the formation of universe.....
    Also we can find ancient surgical methods from a poem called ‘PERUMAL thirumozhi’ ...these poems are mind blowing while reading...there are more and more Tamil poems which shows tami language is not only a language, it is beyond our imagination....if you read these poems please like this comment...

  • @Tamilthotil
    @Tamilthotil 4 ปีที่แล้ว

    அருமையான காணொளி.... முழுவதுமாகப் பார்த்தேன்... என்னுடைய காணொளி ஒன்றிற்காக ... சிவனைப் பற்றிய வரலாற்றினை ஆராயும் பொழுது உங்களின் இந்த காணொளியைப் பார்க்க நேர்ந்தது...

  • @thamizhar-vaazhvu
    @thamizhar-vaazhvu 4 ปีที่แล้ว +4

    வணக்கம். சிறப்பான முயற்சி. வாழ்த்துகள். தொடர்ந்து செயல்படுங்கள். நன்றியும் அன்பும்.

  • @indhumathi7916
    @indhumathi7916 3 ปีที่แล้ว

    மிக அருமையான விளக்கம். செம்மை மா. செந்தமிழன் அவர்கள் தொல்காப்பியம் பற்றி நிறைய விளக்கங்கள் கொடுத்துள்ளார். அனைவரும் செம்மை சேனலை யும் பார்க்கலாம்.

  • @subashbose9476
    @subashbose9476 4 ปีที่แล้ว +221

    எனக்கென்னவோ
    தொல்காப்பியம் வயது....
    10000 என்பதே குறைவு என்பது போல் தோன்றுகிறது...! சங்க நூல் என்று குறுகிய வட்டத்துக்குள் அடைக்க முடியாது....!
    அதற்கும்...
    சங்கத்திற்கும் முன்னே
    என்பதே சரி....!
    பின்னாளில் சுவடி அழிந்து விடும் நிலையில்....... மீண்டும் புது சுவடிக்கு மறு பிரதி எழுதுவார்கள்...!அவ்வாறு தொகுத்து மீண்டும் எழுதி இருப்பதை வைத்து....இப்போது தவறாக காலம் கணிக்கிறார்கள் என்றே தோன்றுகிறது

    • @வாய்பில்லராஜா-ய6ட
      @வாய்பில்லராஜா-ய6ட 4 ปีที่แล้ว +5

      எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான்
      5000bc என்றால் அந்த ஓலைச்சுவடி எந்த எழுத்தில் எழுதப்பட்டிருக்கும்...
      தமிழி யா....🙄🙄

    • @vishnuvardhan-nm6fh
      @vishnuvardhan-nm6fh 4 ปีที่แล้ว +3

      Arumai... unmai dhaan ... anaithum pradhihale... kadal aaivuhal merkolla vendum...

    • @mercyprakash952
      @mercyprakash952 4 ปีที่แล้ว +14

      தொல்காப்பியத்தில் 4 திணைகள் மட்டுமே இருக்கிறது. இது கண்டிப்பாக நீர் ஊழி காலத்திற்கு முற்பட்ட காலத்தில் எழுதப்பட்டு இருக்கலாம். மேலும் ஓர் அறிவு, ஈர் அறிவு உயிரினங்கள் பகுப்பு குறிப்பிட பட்டிருக்கும். தொல்காப்பியத்தில் ஈர் அறிவு உயிரின பகுப்பு இன்றைய கால கட்டத்தில் மூன்று அறிவு உயிரினமாகவும், மூன்று அறிவு உயிரினம் இரண்டு அறிவு உயிரினமாக குறிப்பிடபட்டிருப்பதாக உள்ளது. இதை ஆய்ந்தாலே தொல்காப்பியத்தின் காலம் தெரிந்துவிடும். ஆனால் செய்ய மாட்டார்கள். இதை நாமே தான் செய்ய வேண்டும்.

    • @Rajeshwar_AG
      @Rajeshwar_AG 4 ปีที่แล้ว +13

      தமிழில் முதல் சங்கம், இடை சங்கம், கடை சங்கம் என்று மூன்று சங்கங்கள் உள்ளதை மறக்க வேண்டாம்...
      முதல் சங்கம் - குறிஞ்சி - சிவபெருமான்
      இடை சங்கம் - முல்லை - மாயோன், கண்ணன்
      கடை சங்கம் - மருதம் - முருகன்
      அப்படி பார்க்கையில் கடை சங்ககாலம் என்பது ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து மருதம் தோன்றிய காலம் வரை...
      உண்மையில் ஒருவர் தமிழின்/தமிழரின் தொன்மை அறிய விரும்பினால், அது உலகில் தோன்றிய முதல் மனிதனில் இருந்து தொடங்கவேண்டும்... வேறு எப்படி தொடங்கினாலும் உண்மையை முழுமையாய் அறிய இயலாது (தமிழ் தெய்வ மொழி என்று அழைக்கபடுவதையும் நினைவில் கொள்க)
      குறிப்பு :-
      பலருக்கு தமிழர் வரலாற்றில் முழுமையான தெளிவு கிடைக்காததிற்கான காரணம்,
      அவர்கள்
      1. சிவபெருமானையும் ஈசனையும் ஒன்றாய் நினைப்பது (ஈசன் என்பது பரம்பொருள், சிவபெருமானையும் - ஈசனையும் குழப்பி கொள்ள வேண்டாம்)...
      2. மாயோன் என்பது கண்ணன் / கிருஷ்ணன் ஆகும். திருமால் என்பது இவரின் காரணப்பெயர்... (திருமால்/விஷ்ணு-வின் அவதாரம் கண்ணன் என்பது புனைவு)...
      3. மருத நிலத்தின் தலைவன் முருகனை குறிஞ்சி நிலத்தவராக தவறாக புரிந்து கொள்வது...
      முதலில் குறிஞ்சி நிலத்தில் தோன்றிய தமிழ் மக்களே, பின்னர் முல்லை நிலத்தவராகவும், மருத நிலத்தவராகவும், பாலை நிலத்தவர்களாகவும், நெய்தல் நிலத்தவர்களாகவும் மாறினார்...

    • @Nirmala1969
      @Nirmala1969 4 ปีที่แล้ว +1

      உண்மை கடலூழிகளை கக்கெடுத்தா 5 லாட்சாத்துக்கு மேல்தான் இருக்கும்

  • @jagadishkannan7900
    @jagadishkannan7900 4 ปีที่แล้ว +1

    Anna, you're doing great job. In future you'll be identified by all Tamils.
    Neenga seira vishayam Varalartru Kadamai pola irukirathu. Keep doing this.
    தமிழனா இருந்து நான் தமிழ் படிக்கவில்லை😭

  • @sureshselvanayagam654
    @sureshselvanayagam654 4 ปีที่แล้ว +4

    Exciting to hear all this ....... In all my life I am just wondering that why I took this much time to know all this GREATEST knowledge. TAMIL ......... TAMILIAN .........TAMILNADU ......... Love

  • @camilusfernando17
    @camilusfernando17 4 ปีที่แล้ว +1

    மிக அருமை. தொல்காப்பியத்தை பற்றி அதிக விழியத்தை பதிவிடுங்கள் தோழரே

  • @daniroskumar
    @daniroskumar 4 ปีที่แล้ว +8

    Arun hats off to your hard work.... Yar thoongunalum paravala do a detailed works....this one is very interesting and it will trigger young people to research on this🙏

  • @landerlight9103
    @landerlight9103 4 ปีที่แล้ว

    நல்ல விளக்கம். இதை கேட்ட பிறகு எனக்கு பல விடயங்களை தொடர்பு படுத்தி பார்க்க தோன்றுகிறது.நன்றி அருண் !!

  • @vijiashok
    @vijiashok 4 ปีที่แล้ว +4

    watched fully & REALLY INTERESTING , CLEAN EXPLANATION

  • @infostacks007
    @infostacks007 4 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா நீங்க எவலே நிமிடம் வீடியோ இருந்தாலும் அருமையான தாகவும் ஆர்வமாகவும் உள்ளது தமிழ் சிறப்பை பார்பதற்கு

  • @kaviramsay1616
    @kaviramsay1616 4 ปีที่แล้ว +5

    Thanks a lot. Wanna hear more about tholkaapiyam. Please give more explanations with examples.

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias2580 ปีที่แล้ว

    மெய்சிலிர்க்க வைக்கும், தமிழ் இனத்தின் தொன்மை பற்றிய,
    பல துறை அறிவு, இந்த காணொளியில், பதிவு செய்யப்பட்டுள்ளது! ஒவ்வொரு தமிழனும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் பல இக்காணொளியிலுள்ளன!
    உங்கள் தொண்டு மென்மேலும்
    வாழ்க வளர்க!!

  • @sathi6320
    @sathi6320 4 ปีที่แล้ว +4

    Thank you brother Arun for a great understanding and imparting of the book. I cant read too much in my mother tongue but by instinct I have been proud and fought for Tamil in sense that I proudly said I was Tamil when others asked who I was in very high places where Tamil is only official but in practice it is not enforced. I trust you know where that is. Please keep up the great work of yours. Thank you for imparting that script is the ultimate divide.

  • @renugasubramanian6131
    @renugasubramanian6131 3 ปีที่แล้ว

    தங்களது தமிழ் பணி தொடர வாழ்த்துக்கள்.,இது போன்று இன்னும் அறிய ஆவல்.,அடுத்த காணொளி காண ஆர்வம்.,வலைஒளியில் எனது முதல் பதிவு இது...தமிழுக்காக தமிழ் உணர்வுக்காக....

  • @remirasarivomaaraivom1240
    @remirasarivomaaraivom1240 4 ปีที่แล้ว +4

    My name is Renu Mira excellent research, wonderful presentation. Thank you for this....

  • @saka-544
    @saka-544 4 ปีที่แล้ว +1

    அருமை அருமை.. இன்னும் பல வீடியோகள் கொடுங்கள்

  • @gunal4551
    @gunal4551 4 ปีที่แล้ว +4

    இன்னும் நிறைய தமிழ் பற்றிய செய்திகளை பதிவு செய்யுங்கள், 🙏

  • @metuber708
    @metuber708 4 ปีที่แล้ว

    அண்ணா மிகவும் சிறப்பான காணொளி இந்த மாதிரி காணொளிகளை அதிகமாக நீங்க வெளியிடவேண்டும் என்னோட வேண்டுகோள் இதை பார்க்கும் போது என் உடம்பில் புல்லரிக்கிறது அண்ணா மிகவும் அருமையான வீடியோ. மிகவும் நன்றி

  • @envybsmanyam
    @envybsmanyam 4 ปีที่แล้ว +6

    Great work _____ very enlightening anticipating more.

  • @அறத்தமிழ்
    @அறத்தமிழ் 4 ปีที่แล้ว

    அகமென்றும் புறமென்றும் வாழ்வை அழகாக வகுத்தளித்ததும்,இயல் இசை நாடகம் என்று மொழிக்குள்ளே மொழியை மூன்றாக வகைப்படுத்தியதும் ஐம்பெருங்காப்பியங்கள் மற்றும் ஐஞ்சிறுங்காப்பியங்களை அழகாக இயம்பியதும் பத்துப்பாட்டு எட்டுத்தொகை பதினென் கீழ்க்கணக்கு என அறக்கொடை கொடுத்ததும் 96வகைச் சிற்றிலக்கியங்களை வழங்கியதும் தொல்காப்பியம் எனும் மிகத் தொன்மையான இலக்கண நூலை நமக்களித்ததும் மூத்த மொழியாம் தமிழ் மொழியே...தொல்காப்பியம் எனும் இலக்கண நூல் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அகத்திய பெருமானால் எழுதப்பட்ட அகத்தியம் எனும் இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்டது...தமிழின் தமிழரின் வரலாறு மிகவும் தொன்மை வாய்ந்தது...தங்களின் காணொளிகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது...தங்களின் உயர்ந்த பணி சிறப்பாகத் தொடர வாழ்த்துக்கள்...நன்றி...வாழ்க பல்லாண்டு எல்லா வளங்களுடனும் ஆரோக்கியத்துடனும்...

  • @karthikr3773
    @karthikr3773 4 ปีที่แล้ว +6

    nice video Arun... i was expecting the video to go much more lengthier but it got over quickly... nice content and no body is there to explain it to us so well. i am luck that i found your channel.

  • @tamilarasankailasam2901
    @tamilarasankailasam2901 4 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி🙏
    அருமையான விளக்கம். 👏👏👏
    வாழ்த்தி வணங்குகிறேன்
    🙏🙏🙏

  • @asujitha4067
    @asujitha4067 4 ปีที่แล้ว +5

    Anna neenga evlo pesunalum naanga keppom 🤩🤩🤩

  • @இசை-த2ம
    @இசை-த2ம 3 ปีที่แล้ว +1

    Bro... 🤩 Ithoda na intha video ey 3 nu 4 lu vaati paathutan ippo thirupi vanthu pakkura 😌 sema bro 💯 keep rocking ❣️🎉