ஆனால் இன்றைய தமிழனுக்கு சினிமாவை தவிர தம் சிறப்புகள் எவையுமே அறியாமல் ஜாதி,அரசியல் பேதங்களுடன் தன்னிலை உணராமல் அடிமை இனம்போல் தன்னம்பிக்கையும் பெருமையும் இன்றி வாழ்நாளை கழித்துக்கொண்டிருப்பது கவலையாக இருக்கிறது. (அருமையான காணொளி சிறந்த தேடல். மிகவும் ரசித்தேன் . வாழ்த்துக்கள் தொடருங்கள் நானும் உங்களை இன்றிலிருந்து பின் தொடர்கிறேன்)
வணக்கம் நண்பரே, உம்முடைய தமிழ் ஆராய்ச்சி மேலும் தொடர்வதாக, உங்களுடைய அனைத்து காணொளியையும் நான் பார்க்கிறேன், ஆம் உண்மை, நீங்கள் ஆராய்ச்சி செய்து அவைகளை சேகரிக்கிறார்கள், ஆனால் இன்னும் ஒரு படி முன்னேறினாள் மெய் தெய்வத்தை அறிந்துகொள்ளலாம் தமிழ் எங்கிருந்து வந்தது தமிழ் மொழியின் சொந்தக்காரர் யார் என்று அறிந்து கொள்ளலாம், சித்தர்கள் கண்டுகொண்ட மெய் தெய்வம் அவர்களுக்கு அவை அனைத்தையும் வெளிப்படுத்தினார். அவரே மெய்பொருள். கல் தோன்றா மன் தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய என் தமிழ் மொழி அதை முதலில் பேசிய வரும் அவரே, அவர் காற்றாகவும் நீராகவும் நெருப்பாகவும் இருக்கிறவர் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் அவருக்குள்ளும் அவருக்கு என்றும் அவராலே படைக்கப்பட்டது
அருமையான காணொளி நண்பரே...ஒரு சிறிய வேண்டுகோள் கம்பர் போன்ற புலவர்களை அவன் என கூறாமல் அவர் என் கூறினால் நன்றாக இருக்கும்...நம் முன்னோர்களை நாம் மதித்தால் மட்டுமே பிறரும் மதிப்பார்கள்...
Tamil pulamai ketakave enaku mei silirkirathuu...kanner varugindrathu.....athu anadha kaneer aga irukum endru ninaikren🙏ungalai pondror nam tamil kapathargu nandri 🙏🙏🙏🙏🙏🙏
பிரம்மாண்டமான காணொளி அண்ணா 👏👏👏👏😍😍😍😍😍😍😍 கூற வார்த்தைகள் இல்லை 😇😇😇👍👍👍 தமிழனின் அறிவியல் சங்ககாலம் தொட்டே இருப்பதை கண்டு அதிசயித்து போனேன் 😳😳😳🔥🔥🔥👍👍👍
நீங்களும் தமிழின் பெருமையை எடுத்துரைக்கும் ஒரு புலவர் தான்.....🥰
ஆனால் இன்றைய தமிழனுக்கு சினிமாவை தவிர தம் சிறப்புகள் எவையுமே அறியாமல்
ஜாதி,அரசியல் பேதங்களுடன் தன்னிலை உணராமல்
அடிமை இனம்போல்
தன்னம்பிக்கையும் பெருமையும் இன்றி வாழ்நாளை கழித்துக்கொண்டிருப்பது கவலையாக இருக்கிறது.
(அருமையான காணொளி சிறந்த தேடல். மிகவும் ரசித்தேன் . வாழ்த்துக்கள் தொடருங்கள் நானும் உங்களை இன்றிலிருந்து பின் தொடர்கிறேன்)
இந்த உலகம் இயங்குவதே நம் தமிழ் முன்னோர்களாள் தான் தமிழன்டா 💪💪💪💪💪💪
yes
அத வாயில சொல்ல கூடாது தமிழ் அழிந்து வருகிறது
@@moviebots_22 தமிழ் எப்பொழுதும் அழியாது.....
தமிழ் போல் வளர்வோம்.....😊
@@kaviyaekanathan3603 என்று வட மாநில மக்கள் தமிழ் நாட்டிற்க்கு வந்தார்களொ தமிழ் அப்போலுதே அழிந்து வருகின்றது 😭😭🥺
@@moviebots_22 நாம் தான் தமிழை பயன்படுத்தாமல் அழிக்கின்றோம்.உங்களால் ஆங்கிலம் பயன்படுத்தாமல் முழுமையாக தமிழை பயன்படுத்த முடியுமானால் தமிழ் வளரும்.
சங்ககால தமிழர்கள் வரலாறு பாதுகாக்க வேண்டும், அப்போதான் தமிழர்கள் முன்னேற்றம் அடையமுடியும்.
மிகவும் நன்றிகள் சகோ.... ❤️❤️❤️❤️❤️
வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் நண்பரே, உம்முடைய தமிழ் ஆராய்ச்சி மேலும் தொடர்வதாக, உங்களுடைய அனைத்து காணொளியையும் நான் பார்க்கிறேன், ஆம் உண்மை, நீங்கள் ஆராய்ச்சி செய்து அவைகளை சேகரிக்கிறார்கள், ஆனால் இன்னும் ஒரு படி முன்னேறினாள் மெய் தெய்வத்தை அறிந்துகொள்ளலாம் தமிழ் எங்கிருந்து வந்தது தமிழ் மொழியின் சொந்தக்காரர் யார் என்று அறிந்து கொள்ளலாம், சித்தர்கள் கண்டுகொண்ட மெய் தெய்வம் அவர்களுக்கு அவை அனைத்தையும் வெளிப்படுத்தினார். அவரே மெய்பொருள். கல் தோன்றா மன் தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய என் தமிழ் மொழி அதை முதலில் பேசிய வரும் அவரே, அவர் காற்றாகவும் நீராகவும் நெருப்பாகவும் இருக்கிறவர் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் அவருக்குள்ளும் அவருக்கு என்றும் அவராலே படைக்கப்பட்டது
இது என்ன அதிசயம்.....மனம் அது செம்மை ஆனால்.... இந்த நிலையை யார் வேண்டுமானாலும் அடையலாம்.......✌️🤟🙄🤯
தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்
வரலாற்று பற்றி படிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்
அறிவே...உறைந்து போக..வைக்கும்..மெய்யியலை..மிகமிக...சிறப்பாக வடிவமைத்துள்ளீர்கள்.. சந்திக்கும் நாள்..அருகில்...DrNanda
அருமையான பதிவு 🙏👌👏
மேலும் இது போன்று தமிழனின் தகவல்களைச் சேகரித்து சொல்ல வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை
இதுதானப்பா தமிழ்மொழியின் சிறப்பும் தமிழனின் அற்புதமும்..
தமிழன் என்று சொல்வதே நம் பெருமை .வாழ்க தமிழ் 🙏🙏🙏
Bro Unga videos ku Please English captions um podunga Romba udhavi ya irukum ellarkum
Video info romba Nala iruku epovun continue panunga all the best ❤🎉
Brilliant
அறிவியலின் ஆசானடா தமிழன்❤
Super 👌 👍 bro. I like ur love for tamil
வாழ்த்துக்கள் நண்பரே 💐🙏🏼
Each and every second it makes goosebumps.... 🔥🔥🔥🔥
அருமை 👌👌👌👌👌👌👌👌தமிழன் என்று சொல்வோம் !!!தலை நிமிர்ந்து நிற்போம் 👍👍👍👍👍👍👍பெருமையாக உள்ளது
Interesting...our ancestors are always 👍great 💪😊
Arumaiyana patiu,👍👍
பயணம் தொடர வாழ்த்துக்கள்
நம் இந்தியனை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
தமிழ் .... இந்தியன் அல்ல
நாம் இந்தியன் அல்ல...
நான் தமிழன் என்பதில் பெருமை 🙏🙏🙏🙏🙏
உங்களது இந்த பதிவு மிகவும் அருமை👍🏻👍🏻
அருமையான பதிவு 🔥🔥
அருமையான பதிவு நண்பரே 🙏🙏🙏
உலக நாடுகளுக்கு கற்று கொடுக்கும் நமது தமிழர்களின் முன்னோர்களின் அறிவியல் 🙏🙏🙏
Proud of you bro
மிக அருமையான பதிவு 👏👏👏👏👏👏👍👍👍👍🙏🙏🙏🙏🙌🙌🙌🙌
Goosebumps nna adhu unga video la mattum dha bro.
Pls keep going whatever happens
Thank you
நீ வாழ்க இப் பூமி இருக்கும் வரை தமிழ் வாழ்க
vanakkam🔥
Bro continue your service to tamil world
சூப்பர் அண்ணா❤❤❤
Arumai nanba...
Super bro
மிகவும் அருமை
Supper kanna
வாழ்க வளமுடன்
Best TH-cam channel in the world
Super munnor
Super anna na Tamilan💪🏻💪🏻💪🏻
Thanks🌹🌹🙏
அருமையான காணொளி நண்பரே...ஒரு சிறிய வேண்டுகோள் கம்பர் போன்ற புலவர்களை அவன் என கூறாமல் அவர் என் கூறினால் நன்றாக இருக்கும்...நம் முன்னோர்களை நாம் மதித்தால் மட்டுமே பிறரும் மதிப்பார்கள்...
நமது சித்தர்கள் தங்கள் தவ வலிமையால் முக்காலமும் உணர்ந்த ஞானிகள்!
அவர்கள் வழியொற்றி நடக்கும் யோகிகள் நுண்ணறிவு பெற்றவர்கள் !
இவ்வளவு விசயங்கள் தமிழில் இருந்தும் உலகத்திருக்கு எடுத்து சொல்லாமல் இந்தியரசு தமிழர்களுக்கு துரோகம் செய்துள்ளது
தமிழ் வாழ்க
Super video bro
Unga work super bro
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
great
brother Bhagwat Geetai history and Ramayanam history video podunga brother plz
Anna vera level 🤗
Super
Bro it is very fantastic,🔥❤️
Good job
உங்களுக்கு நன்றி தான் சொல்லுனம்
hi பல வரலாறுகளை அறிந்து கொள்ள புருவ மக்தியில் கவனித்து தவம் செய்யுங்கள் இதை சூரியன் ஒளி அல்லது விளக்கின் முன்போ அமர்ந்து தான் செய்ய வேண்டும்.
Next part podunga vro
Goosebumps 🔥
Arumai
அருமை அருமை அருமை அருமை அருமை 👍💗😃🙏
Wow 🤩🙏
Tq.
தமிழன்💪🔥⚡
நன்றி நண்பரே
Super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
எட்டுத்திக்கும் தமிழனின் புகழ் வாழ்க...
Vanakkam anna I m ooty super 👌 👍 😍 🥰
Vanakam bro pls explain abt tiruvannamalai temple
Goosebumps
Super 😊😊😊😊😊
தமிழன்
👏👏👏👏👏
Tamilan piraka enna thavam seithen . Today cinema mogam hero komantha pudichidu irukanga.
🙏🏻 நல்லது
அண்ணா நீங்கள் ஓலைச்சுவடியை பார்த்துள்ளீர்களா?
உலக விஞ்ஞானிகள் வியக்க வேண்டும் என்று இல்லை.உரியமுறையில் விளக்கம் தந்து உதவ முடியுமா ?
1st view bro
நாம் முன்னோர் செய்யும் சிறு விஷயத்திலும் கூட அறிவியல் இருக்கும்
பகுதி- உ
Maysilirthu ponen anna👌
🔥💥
Vaa nga thalaiva aduthu aduthu merala vechittu irukkinga
Thirumoolar & Agaththiyar Please 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️ sir try world wide Thirumanthiram
🔥🔥🔥🔥🔥
அப்போது சிவவாக்கியர் கூறிய சிவனும் உண்மைதானே
🔥❤
👏🏻👏🏻👏🏻👏🏻
காருகபத்தியம் தட்சிணாமூர்த்தி ஆகவனீயம் இம் மூன்றும் அந்த மெய் பொருளைக் குறிக்கும்
தமிழன்டா
❤❤❤
அப்போ அவங்களோட ஆசிரியர்கள் எவ்வளவு அறிவார்ந்தவர்களாக இருக்க வேண்டும்
Tamil pulamai ketakave enaku mei silirkirathuu...kanner varugindrathu.....athu anadha kaneer aga irukum endru ninaikren🙏ungalai pondror nam tamil kapathargu nandri 🙏🙏🙏🙏🙏🙏