ஐயா வணக்கம்..அருமையான பாடல் விளக்கம். அருமையான துணை விதிகள்..ஜாதகத்தில் வரும் முன் பலனை எடுத்து உரைக்கும் தங்களின் ஜோதிட ஞானம் அற்புதம்..பரிவர்த்தனை பெற்றும் சனி பகவான் தன் பலனை தந்து விட்டார்..சூட்சம விதி கேன்சர்க்கு பொருந்தி விட்டது ஐயா
அருமையான விளக்கம்.... சூப்பர்.... எல்லோரும்.இதை எழுதி வைத்து பொருத்தம் பார்க்கும் போது படித்து விட்டு அதன் பிறகு பொருத்தம் பார்ப்பது நல்லது.... டேபிள் மீது எழுதி வைத்து விட்டேன்..... 😀😀😀🙏😎😎
வணக்கம் ஐயா🙏🙏 செவ்வாய் தோஷத்தின் வலிமை 🌹 அதை சரிவர பார்க்காத போது ஏற்படுவது தனிமை 🌹 விபரமாய் சொன்னீர்கள் விதி வலியது கண்டீர்கள் யோசிக்கவே முடியவில்லை உங்களுக்கு அமைந்தது போல் அறிவார்ந்த குருநாதர் மற்றவர்களுக்கு அமைவது சாத்தியமில்லை 🌹 நாளை உங்களுக்கும் அந்த நற்பெயர் கிட்டும் 🌹
ஐயா 2 ல் கேது , 5 ல் சூரியன் புதன் , 6 ல் செவ்வாய் , சுக்கிரன், 8 ல் ராகு, 12 ல் சனி , சந்திரன் இது தீர்க்க சுமங்கலி ஜாதகமா ஐயா அல்லது எப்படி என்று கூற முடிமாங் ஐயா
ஐயா வணக்கம்! நான் 12/10/1990 - மதியம் 12.22 pm திருவாரூரில் பிறந்தேன்... *எனக்கு தனுசு லக்னம் - லக்னத்தில் சனி * இரண்டில் ராகு * 6ல் செவ்வாய் * எட்டில் ( கடகத்தில்) உச்சம் பெற்ற குரு+ ஆட்சி பெற்ற சந்திரன்+ கேது * 10 ல் சூரியன்+ புதன்+சுக்ரன் கேள்வி - 1 - சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள் உட்சம் பெற்ற குரு + ஆட்சி பெற்ற சந்திரன்= குரு சந்திர யோகம் என்று! சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள் அவர்களுடன் கேது இணைந்து 8ஆம் இடத்தில் உள்ளதால் பலன் தராது என்று? 2. 10 இல் சூரியன்+ சுக்ரன்+புதன் இணைவு - சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள் - 9குடைய சூரியனும் 10 குடைய புதனும் 10இல் உள்ளது தர்மகர்மாதிபதி யோகம் என்று! ஆனால் மற்றும் சிலர் இல்லை அவர்களுடன் சுக்ரன் கூடி இருப்பதாலும்+ லக்ன சனியின் 10ஆம் பார்வை இருபதாலும் யோக பங்கம் என்றும்? 3. 10ல் சுக்ரன் நீசமாகி ஆட்சி உட்சம் பெற்ற புதனுடன் இருப்பதால்இது நீச பங்க ராஜ யோகம் என்றும் ( சுக்ர திசை நல்ல பலன் தரும் என சிலரும்) இல்லை 10ஆம் இடத்தை சனி பார்க்கிறார்+சுக்ரன் ஹஸ்ததில் உள்ளார் எனவே - சுக்ர திசை நோய், கடன், பகை உண்டாக்கும் என கூறுகிறார்கள் ? யோகம் & பங்கம் குழப்பமாக உள்ளது - தெளிவு படுத்த வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்,🙏🏼
Jathagaththa yaar tha kandu pudicha yevlo problem 😢😢
ஐயா வணக்கம்..அருமையான பாடல் விளக்கம். அருமையான துணை விதிகள்..ஜாதகத்தில் வரும் முன் பலனை எடுத்து உரைக்கும் தங்களின் ஜோதிட ஞானம் அற்புதம்..பரிவர்த்தனை பெற்றும் சனி பகவான் தன் பலனை தந்து விட்டார்..சூட்சம விதி கேன்சர்க்கு பொருந்தி விட்டது ஐயா
தெளிவான விதிகள் மிக்க நன்றி ஐயா!
தெளிவான விதிகள் மிக்க நன்றி குருஜி
அருமையான விளக்கம்.... சூப்பர்.... எல்லோரும்.இதை எழுதி வைத்து பொருத்தம் பார்க்கும் போது படித்து விட்டு அதன் பிறகு பொருத்தம் பார்ப்பது நல்லது.... டேபிள் மீது எழுதி வைத்து விட்டேன்..... 😀😀😀🙏😎😎
நன்றி...!வாழ்க வளமுடன்
வணக்கம் சார் தீர்க்க சுமங்கலி ஜாதகம் போடுங்கள் நன்றி
அருமை
நல்லகருத்துக்கள்,நன்றிதலைவா
Oruthara oruthar virumbunadhukku aparam jadhagathula mangalya pakkiyam illainu solli bayamuruthuranga .en dhan indha kadavul ipadilam seiraru therila
Super sir . Chanthera athei yogam pathei oru patheivu poduengal sir .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சிறப்பு ஐயா 🎉🎉
குருவே சரணம் அற்புதம் பாடலுக்கான பலன்கள் விதிகள் சிறப்புங்க ஐயா நன்றிங்க ஐயா
மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி
அருமை❤
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏
ஜோதிட அலங்காரத்தில் இப்பாடல் உள்ளது. ஜோதிட களஞ்சியமும் ஜோதிட அலங்காரமும் ஒன்றே. பக்கம்.667 பாடல்: 871
சரியாக சொன்னீர்கள். நன்றி
தீர்க்கமான விதிகள் ஐயா மிகவும் நன்றி வணக்கம்
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி
@@kodikambamjothidar ஐயா தங்களிடம் நான் படிக்க வேண்டும் அதற்கான வழிமுறை கூறுங்கள் ஐயா
சார், அருமை!🎉🎉🎉🎉🎉🎉🎉
மிக்க நன்றி அய்யா
வணக்கம் ஐயா🙏🙏
செவ்வாய் தோஷத்தின் வலிமை 🌹
அதை சரிவர பார்க்காத போது ஏற்படுவது
தனிமை 🌹
விபரமாய் சொன்னீர்கள்
விதி வலியது கண்டீர்கள்
யோசிக்கவே முடியவில்லை
உங்களுக்கு அமைந்தது போல் அறிவார்ந்த குருநாதர் மற்றவர்களுக்கு அமைவது சாத்தியமில்லை 🌹
நாளை உங்களுக்கும் அந்த நற்பெயர் கிட்டும் 🌹
தங்கள் கருத்துரை மனதில் உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் வர வைக்கிறது
இங்கு சூரியே செவ்வாய் 7 10 பலம் பற்று இருப்பதால் கனவன் மரணம்
சார் வணக்கம் துலாம் லக்கணம் 2ம் இடம் அதிபதி செவ்வாய் 7ம் இடம் அதிபதி செவ்வாய் 5ம் இடத்தில் செல்வாய் இருப்ப கனவர்க்கு எப்படி இருக்கும் சார்
ஐயா 2 ல் கேது , 5 ல் சூரியன் புதன் , 6 ல் செவ்வாய் , சுக்கிரன், 8 ல் ராகு, 12 ல் சனி , சந்திரன் இது தீர்க்க சுமங்கலி ஜாதகமா ஐயா அல்லது எப்படி என்று கூற முடிமாங் ஐயா
ஐயா வணக்கம்!
நான் 12/10/1990 - மதியம் 12.22 pm திருவாரூரில் பிறந்தேன்...
*எனக்கு தனுசு லக்னம் - லக்னத்தில் சனி
* இரண்டில் ராகு
* 6ல் செவ்வாய்
* எட்டில் ( கடகத்தில்) உச்சம் பெற்ற குரு+ ஆட்சி பெற்ற சந்திரன்+ கேது
* 10 ல் சூரியன்+ புதன்+சுக்ரன்
கேள்வி -
1 - சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள் உட்சம் பெற்ற குரு + ஆட்சி பெற்ற சந்திரன்= குரு சந்திர யோகம் என்று!
சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள் அவர்களுடன் கேது இணைந்து 8ஆம் இடத்தில் உள்ளதால் பலன் தராது என்று?
2. 10 இல் சூரியன்+ சுக்ரன்+புதன் இணைவு - சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள் - 9குடைய சூரியனும் 10 குடைய புதனும் 10இல் உள்ளது தர்மகர்மாதிபதி யோகம் என்று! ஆனால் மற்றும் சிலர் இல்லை அவர்களுடன் சுக்ரன் கூடி இருப்பதாலும்+ லக்ன சனியின் 10ஆம் பார்வை இருபதாலும் யோக பங்கம் என்றும்?
3. 10ல் சுக்ரன் நீசமாகி ஆட்சி உட்சம் பெற்ற புதனுடன் இருப்பதால்இது நீச பங்க ராஜ யோகம் என்றும் ( சுக்ர திசை நல்ல பலன் தரும் என சிலரும்) இல்லை 10ஆம் இடத்தை சனி பார்க்கிறார்+சுக்ரன் ஹஸ்ததில் உள்ளார் எனவே - சுக்ர திசை நோய், கடன், பகை உண்டாக்கும் என கூறுகிறார்கள் ?
யோகம் & பங்கம் குழப்பமாக உள்ளது - தெளிவு படுத்த வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்,🙏🏼
நேரில் வாருங்கள் தெளிவாக. தெரிந்து கொள்ளலாம்...!
@@kodikambamjothidar தங்கள் WhatsApp இல் செய்தி அனுப்பினேன் - ஜாதகம் கணிக்க வழிமுறை கேட்டு, பதில் இல்லை
12:10
❤💐🙏
அந்த பெண்ணுக்கு இரண்டு மூன்று கணவன் இருந்திருந்தால் எந்த கணவன் இறப்பான்? ஐயா
தவறான கேள்விக்கு சரியான பதில் கிடைக்காது