எதற்காக பிறந்தோம் என தெரிந்து கொண்டால் எதற்காக வாழ வேண்டும் என்பது தெரிந்து விடும்🙌வாழ்க்கை கடலில் திசை தெரியாமல் தடுமாறும் அனைவருக்கும் நீங்கள் ஓர் கலங்கரை🗽🚥விளக்கம் குருவே..🙏❤🎉
22/4/1990 12.22 am karur. நான் மகர லக்கினம் (உத்திராடம்), கும்ப ராசி (பூரட்டாதி). லக்கின மகரத்தில் சனி ராகு சேர்க்கை. கேது கடகத்தில் உள்ளது. 4 ஆம் வீடு மேஷத்தில் சூரியன் 7° (அஸ்வினி 3) புதன் 23° (பரணி 4) சேர்க்கை உள்ளது. எனக்கு புத ஆதித்ய யோகம் எத்தனை சதவீதம் வேலை செய்யும்? தற்போது நடப்பில் உள்ள புதன் திசை எப்படி இருக்கும் ஐயா?
Sir லக்னம் என்பது லக்ன புள்ளியில் இருந்து 30 டிகிரி லக்னம் எடுக்கனும அல்லது லக்ன புள்ளியில் இருந்து 15 டிகிரி முன் பின் எடுக்கனும தய்வு செய்து பதில் தாருங்கள் sir please ஒரே confuse ச இருக்கு sir
My idea Lagan pulli is born time and degree as to get 30 degree front not 15 degree back because we not born before lagna pulli, it’s correct to take front 30 degree, pls sir advice me ?
Very Excellent to Speech in Astrology Sir.
Tks brother god bless u brother 🙏
எதற்காக பிறந்தோம் என தெரிந்து கொண்டால் எதற்காக வாழ வேண்டும் என்பது தெரிந்து விடும்🙌வாழ்க்கை கடலில் திசை தெரியாமல் தடுமாறும் அனைவருக்கும் நீங்கள் ஓர் கலங்கரை🗽🚥விளக்கம் குருவே..🙏❤🎉
,,🙏
🙏🙏🙏semma super explanation super sir, pallandu vazhgz valamudan and nalamudan
அருமையான பதிவு sir
மிக்க நன்றி 👍
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை ❤❤❤❤❤
Very good speech.
Thank you sir 🙏
How to determine the dasa of the lagna point using a software?
இனிய காலை வணக்கம் சார் 🙏🙏🙏
நன்றி அண்ணா
அருள்வேல்
Sir lagna point and yoga point , for eg Vishkumbha yoga , poosam 10 degree is yogi point . If lagnam falls on that point ?
Sir mongu sani .pongu sani.
Marana sani video please sir. ...
Unga voice la kekkanum....
Please sir....
Very true sir. Absolutely correct.. thankful to know a wonderful person and guru in Bharath sir🙏🏻..thank you sir❤️…7.5 Shani made Sevva dasa dummy🤪
🙏
22/4/1990 12.22 am karur. நான் மகர லக்கினம் (உத்திராடம்), கும்ப ராசி (பூரட்டாதி). லக்கின மகரத்தில் சனி ராகு சேர்க்கை. கேது கடகத்தில் உள்ளது. 4 ஆம் வீடு மேஷத்தில் சூரியன் 7° (அஸ்வினி 3) புதன் 23° (பரணி 4) சேர்க்கை உள்ளது. எனக்கு புத ஆதித்ய யோகம் எத்தனை சதவீதம் வேலை செய்யும்? தற்போது நடப்பில் உள்ள புதன் திசை எப்படி இருக்கும் ஐயா?
வணக்கம் சார்🙏
Vanakam sir enaku thulam rasi viruchiga lagnam visagam natchathiram epti irukum DOB 27.11.1989 5.50am
Sir லக்னம் என்பது லக்ன புள்ளியில் இருந்து 30 டிகிரி லக்னம் எடுக்கனும அல்லது லக்ன புள்ளியில் இருந்து 15 டிகிரி முன் பின் எடுக்கனும தய்வு செய்து பதில் தாருங்கள் sir please ஒரே confuse ச இருக்கு sir
லக்ன புள்ளியில் இருந்து முன் 15 டிகிரி பின் 15 டிகிரி எடுக்க வேண்டும்
My idea Lagan pulli is born time and degree as to get 30 degree front not 15 degree back because we not born before lagna pulli, it’s correct to take front 30 degree, pls sir advice me ?
Comment புரியவில்லை புரியும் படி அனுப்பவும்
பூராடம் 25 டிகிரி தனுசு லக்கினம். மகரம் லக்கினமாக வருமா சொல்லங்கள் அய்யா
திண்டுக்கல் அருள் லக்னத்திற்கு தசா முறை சொல்லி உள்ளார்
❤🙏🥰🙏🙏🙏🍫🎁👍🤝🥰
வணக்கம்
எனது மகனுக்கு கடக லக்னத்தில் 27.34.34 டிகிரியில் லக்னபுள்ளி உள்ளது.
எனவே அவனுக்கு சிம்ம லக்னமாகவும் செயல்படுமா
எனக்கும் இந்த சந்தேகம் உள்ளது