பாதகாதிபதி எங்கு இருந்தால் நன்மை தருவார் | பாதகாதிபதி/பாதக ஸ்தானம் தரும் பலன்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ย. 2022
  • பாதகாதிபதி எங்கு இருந்தால் நன்மை தருவார் | பாதகாதிபதி/பாதக ஸ்தானம் தரும் பலன்கள் #பாதகாதிபதி
    #பாதகஸ்தானம்
    #kodikambamjothidar
    #jothidamtamil
    • பாதகாதிபதி எங்கு இருந்...
    PUT LIKE ► SHARE ► COMMENT ► THANKS
    **************
    வணக்கம் எனது ஜோதிட சொந்தங்களே!!
    வீடியோவை லைக் (LIKE) செய்யுங்கள் ► மற்றவர்களுக்கும் உங்கள் சொந்தங்களுக்கும் ஷேர் (SHARE) செய்யுங்கள்► நமது சேனலை சப்ஸ்கிரைப் (SUBSCRIBE) செய்யுங்கள்.
    நன்றி!
    Subscribe to our TH-cam Channel:
    / @kodikambamjothidar
    cutt.ly/mCaNyHi
    ************
    ►Recommended videos:
    சுபிட்சங்களை அள்ளித் தரும் சுப கர்த்தாரி யோகம் | Suba Karthaari Yogam #yogam #சுபகர்த்தாரி
    • சுபிட்சங்களை அள்ளித் த...
    ராசிநாதன் தரும் ராஜயோகம் | ராசி யோகம் லக்கின யோகம் #rajayogam #ராஜயோகம் #kodeeswarayogam
    • ராசிநாதன் தரும் ராஜயோக...
    மருத்துவ கல்வி யாருக்கு வரும் | மருத்துவ படிப்பு வாய்ப்பு | kodikambam jothidar
    • மருத்துவ கல்வி யாருக்க...
    #ஜோதிடம் 9ல் கேது நின்றால் அப்பாவுக்கு யோகமா? தோஷமா? | கேது 9ல் இருந்தால் தந்தை மகனுக்கு பிரச்சனையா
    • #ஜோதிடம் 9ல் கேது நின்...
    உங்கள் ஜாதகப்படி என்ன தொழில் செய்யலாம் ஜாதகத்தில் #தொழில் #jothidamtamil #ownbusiness #suyatholil
    • உங்கள் ஜாதகப்படி என்ன ...
    சுக்கிரனுடன் கூடிய ராகு திசை என்ன செய்யும்? | கடக ராகு யோகமா தருமா தோஷம் தருமா? | கடக ராகு திசை
    • சுக்கிரனுடன் கூடிய ராக...
    #சனி உங்கள் ஜாதகத்திற்கு சனி தரும் பலன் | எட்டில் சனி ஆட்சி பெற்றால் ஆயுள் குற்றமா? | ஆயுளை சொல்லும்
    • #சனி உங்கள் ஜாதகத்திற்...
    #ஜோதிடம் 9ல் கேது நின்றால் அப்பாவுக்கு யோகமா? தோஷமா? | கேது 9ல் இருந்தால் தந்தை மகனுக்கு பிரச்சனையா
    • #ஜோதிடம் 9ல் கேது நின்...
    அற்ப ஆயுள் யாருக்கு? | ஆயுள் குற்றம் உள்ள ஜாதகம் | பாவர்கள் கேந்திரத்தில் மாரகம் எந்திரத்தில்
    • அற்ப ஆயுள் யாருக்கு? |...
    #வெளிநாடு #யோகம் வெளிநாடு யோகம் யாருக்கு | வெளிநாட்டு வாழ்க்கை யாருக்கு | 10ல் ராகுநின்ற பலன்#abroad
    • #வெளிநாடு #யோகம் வெளிந...
    சுக்கிரனுடன் கூடிய ராகு திசை என்ன செய்யும்? | கடக ராகு யோகமா தருமா தோஷம் தருமா? | கடக ராகு திசை
    • சுக்கிரனுடன் கூடிய ராக...
    திக்பலம் பெற்ற கிரகம் ராஜ யோகம் தருமா? | ராஜ யோகம் கிரகங்கள் | kodikambam jothidar sps
    • திக்பலம் பெற்ற கிரகம் ...
    சொந்த வீடு கட்டும் யோகம் | சொந்த வீடு கட்டி சுகமாய் வாழ்பவர் யார்? | sontha veedu kattum yogam
    • சொந்த வீடு கட்டும் யோக...
    புத்திர பாக்கியம் கணிப்பது எப்படி? கரும்பாம்பும் நிலவும் தரும் புத்திர தோஷம் | kodikambam jothidar
    • புத்திர பாக்கியம் கணிப...
    விமானம், கப்பலில் ஏறி வெளிநாடு செல்லும் யோகம் யாருக்கு? | யாருக்கெல்லாம் வெளிநாடு செல்லும் யோகம்?
    • விமானம், கப்பலில் ஏறி ...
    40 வயதுக்கு மேல் திருமணம் யாருக்கு? | எப்போது நடக்கும் திருமணம் | Why late marriage Astrology tamil
    • 40 வயதுக்கு மேல் திரும...
    உச்சம் பெற்ற புதன் தரும் ஜோதிட ஞானம் | சகலகலா வல்லவனான புதன்? | kodikambam jothidar sps
    • உச்சம் பெற்ற புதன் தரு...
    அஷ்டமச் சனி தரும் அற்புத யோகம் | #அஷ்டமசனி #jothidamtamil ashtama sani yogam #யோகம் தரும் அஷ்டமசனி
    • அஷ்டமச் சனி தரும் அற்ப...
    வீட்டிற்கு வாஸ்து| கோவில் கட்டும் யோகம் | அழகான மனைவி யாருக்கு | உங்கள் அப்பா தொழில் அமையுமா?
    • வீட்டிற்கு வாஸ்து| கோவ...

ความคิดเห็น • 42

  • @kodikambamjothidar
    @kodikambamjothidar  ปีที่แล้ว

    வணக்கம் எனது ஜோதிட சொந்தங்களே!!
    வீடியோவை லைக் (LIKE) செய்யுங்கள் ► மற்றவர்களுக்கும் உங்கள் சொந்தங்களுக்கும் ஷேர் (SHARE) செய்யுங்கள்► நமது சேனலை சப்ஸ்கிரைப் (SUBSCRIBE) செய்யுங்கள்.
    நன்றி!
    Subscribe to our TH-cam Channel:
    youtube.com/@kodikambamjothidar

  • @harishthusyanth2482
    @harishthusyanth2482 ปีที่แล้ว +3

    தெள்ளத் தெளிவான விளக்கம் ஐயா,
    சரமெடுத்து மாலை தொடுப்பதுபோல் அற்புதமாக பொருத்தி விளக்கமாக கூறியது மிகவும் அருமை... அருமை.... அருமை....!! மிக்க நன்றி ஐயா

  • @astroduraitrichy1329
    @astroduraitrichy1329 ปีที่แล้ว +1

    பாதகாதிபதி எங்கு அமர்ந்தால் யோகத்தையும் அவயோகத்தையும் தரும் என்பதை மிகவும் சிறப்பாக எடுத்துக் கூறிய ஐயா! அவர்களுக்கு மிக்க நன்றி!

    • @ponnusamyr8347
      @ponnusamyr8347 ปีที่แล้ว

      குருஜி அவர்களுக்கு வணக்கம்!
      பாதகாதிபதி விளக்கம் மிக மிக அற்புதம்!!
      ஸ்திர லக்கனங்களுக்கு யோகாதிபதியே பாதகாதிபதியாக வருவதால் பலனை எப்படி எடுப்பது என்ற குழப்பத்திற்கு அருமையான விளக்கம்!!! நன்றிகள் ஐயா.

  • @npselvarajnpselvaraj5363
    @npselvarajnpselvaraj5363 ปีที่แล้ว +1

    பாதகாதிபதி பற்றிய விளக்கம் மிக அருமை. இந்த கருத்துக்களை கேட்டு முடித்த பிறகு ஒரு புத்தகத்தையே படித்து முடித்த உணர்வு ஏற்படுகிறது.
    நன்றிகள் ஐயா 🙏

  • @baskaranbass45
    @baskaranbass45 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா பாதகாதிபதி பற்றிய விளக்கம் மிக அருமை ஐயா...அவர் அமர்ந்த வீட்டின் அதிபதி கெட்டால் ஆதிபத்தியம் மற்றும் காரகம் சார்ந்த உறவும் கெடும் என்பதையும் புரிந்து கொண்டோம் ஐயா. எங்கு இருந்தால் நல்லது என்று தெரிந்து கொண்டோம் ஐயா நன்றி வணக்கம் 🙏

  • @subramaniansu7227
    @subramaniansu7227 ปีที่แล้ว +1

    பாதகாதிபதி காணொளி விளக்கம் மிகவும் அருமை.சுப்பிரமணியன் வடவள்ளி சத்தியமங்கலம்

  • @astrologerashwin7975
    @astrologerashwin7975 ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம்,
    பாதகாதிபதி பற்றிய விளக்கம் நன்றாக இருந்தது.
    அதை பாவகவாரியாக பிரித்து,சர-ஸ்திர-உபய லக்கனங்களுக்கு விவரித்து சொன்னது மிகவும் அருமை.
    பாதகாதிபதி பற்றிய ஐயம் தீர்ந்தது.இனி பயமில்லாமல் பலன் சொல்லலாம் என்றே தோன்றுகிறது.
    நன்றிங்க ணா🙏🙏🙏!!!

  • @velumidhun5159
    @velumidhun5159 ปีที่แล้ว +1

    பாதகாதிபதி பற்றிய கருத்து மிக அருமை ...! மிக்க நன்றி...! அய்யா...!

  • @ramaniswethak.v7337
    @ramaniswethak.v7337 10 หลายเดือนก่อน

    அருமை ஐயா

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 ปีที่แล้ว +2

    Good info.. thanks sir 🙏

  • @ilayarajaraja5382
    @ilayarajaraja5382 ปีที่แล้ว

    சூப்பர் குருவே சரணம்...! சரணம்...!

  • @murugesannagalingam318
    @murugesannagalingam318 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumara3922
    @kumara3922 ปีที่แล้ว +1

    Clear super Anna

  • @Sathesh06
    @Sathesh06 ปีที่แล้ว

    Thanks Ayya 🙏🙏🙏🙏

  • @kuppusamyperiyasamy8745
    @kuppusamyperiyasamy8745 ปีที่แล้ว +1

    புலிப்பாணி ஜோதிடநூல் 300 பாடல் 30 நன்றி வாழ்த்துக்கள்

  • @shanmugasundaram9954
    @shanmugasundaram9954 หลายเดือนก่อน

    I have same harascope

  • @thirumugamk5040
    @thirumugamk5040 ปีที่แล้ว +1

    குருநாதா் அவா்களுக்கு வணக்கம். பாதகாதிபதி எந்த ஸ்தாணத்தில் இருந்தால் நன்மை, தீய பலன்களை செய்வாா் என்றும், சர,ஸ்திர,உபய இலக்கணங்களுக்கு பாதக ஸ்தாணதகதிற்கு 11,9,7 லில் நின்று இலக்கணாதிபதிகள் பாா்த்தால் சிறந்த பலன் என்றும், 1,2,4,5,7,9,10,11 இந்த எட்டு ஸ்தாணத்தில் பாதகாதிபதி நின்று சுபா்கள் பாா்க்கவில்லை என்றால், தீய பலன்களும் தரும் என்றும், பாடல் விளக்கமும் விதிகளும் அருமை அண்ணா நன்றி!

  • @srinivasann1977
    @srinivasann1977 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏✌✌✌✌✌

  • @soundharyar2072
    @soundharyar2072 6 หลายเดือนก่อน

    Thank u neenga example oda oru jathagam vilaki sonniga ayya nandri Nan rompa kozhappathula irunthen intha video parthadum thelivu kidaithadu vazhga valamudan ayya enaku mesha laknam 9il Sani rompa payanthen ayya sanithisai rompa kadumaiyairukumonu thelivu kidaithadu nandri

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  6 หลายเดือนก่อน

      மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி

  • @sellammanickkam7966
    @sellammanickkam7966 ปีที่แล้ว +1

    நல்லவிளக்கம்நன்றிவணக்கம்

  • @v.keeranurmanimaran9580
    @v.keeranurmanimaran9580 ปีที่แล้ว

    அருமை . திதி சூனியம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா....
    P.MANIMARAN V.KEERANUR

  • @KKEDITS06
    @KKEDITS06 หลายเดือนก่อน

    Pathakathipathi 11il nintral bathakama chandra athiyogathil irnthaal entral parkum 3 edangal pathikuma iyya virchiga lannga

  • @sivasubramanianv1963
    @sivasubramanianv1963 7 หลายเดือนก่อน

    Nameskaram Sir. Thanks for sharing Pathakarapathy details
    Much impressed. I am 64 years old Financial Advisor and Auditor for Dinamalar College , Madurai. My Lagna Rishapam Rasi Makaram Running Dasa Sani Bukthi Sukaran Feb21 t o Apr 24 . Sukaran in is Meenam Sani in Virchikam. How is pathakapathy dasa and Bukthi. seek your valuable suggestion and blessings.

  • @rajeswarir7077
    @rajeswarir7077 หลายเดือนก่อน

    பாதகாதிபதி தசம கேந்திரம் ஏறலாமா திக் பலம் பெற்றால் நன்மையாக தீமையாயாராவது ஜோதிடர் சொல்லமுடியுமா

  • @malarmalar9428
    @malarmalar9428 ปีที่แล้ว +1

    முருகனே முன்நின்று நடத்தினால்
    பன்னிருகரம் பன்னிரு
    கரத்தால் அள்ளித்தரும்
    போது பலிக்காமலா இருக்கும் சொல்வது எல்லாம் பலிக்கும் தானே
    அன்புடன் கவிஞர் மலர்மதுரன்

  • @vilvaa7720
    @vilvaa7720 ปีที่แล้ว

    தனுசு லக்னம் , சனி, செவ், குரு 10ம் அதிபதி ( மாரக / பாதக / கேந்திர திபத்திய தோஷம் பெற்ற) புதன் மீது பார்வை பெற்றிருந்தால் நல்ல பலனா?

  • @SenguttuvaS
    @SenguttuvaS 9 หลายเดือนก่อน

    எல்லா ஜோதிடர்களும் பலன் சொல்கிறார்கள் .
    ஆனால் நீங்கள் மட்டும் மூல நூல்களை மேற்கோள் காட்டி, துணை விதிகளை இணைத்து பலன் கூறும் போது பலன் மிகத் துல்லியமாக அமைகிறது என்பது என் கருத்து.
    நான் உங்கள் வாசகன் & வாடிக்கையானும் கூட.

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  9 หลายเดือนก่อน

      மிக்க நன்றி...!வாழ்க வளமுடன்

  • @shanmugamks
    @shanmugamks 9 หลายเดือนก่อน

    புலிப்பாணி குற்றின் ஒன்பதாம் சூரியன் பரிவர்த்தினை புத்தன் இன்னிவு பலம்

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  9 หลายเดือนก่อน

      அருமை...! சரியான விளக்கம்...! நன்றி

  • @ramaniswethak.v7337
    @ramaniswethak.v7337 10 หลายเดือนก่อน

    அருமை ஐயா

  • @THAMIZHODU
    @THAMIZHODU 7 หลายเดือนก่อน

    பாதகாதிபதி எங்கு அமர்ந்தால் யோகத்தையும் அவயோகத்தையும் தரும் என்பதை மிகவும் சிறப்பாக எடுத்துக் கூறிய ஐயா! அவர்களுக்கு மிக்க நன்றி!

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  7 หลายเดือนก่อน

      மிக்க நன்றிகள்

  • @THAMIZHODU
    @THAMIZHODU 7 หลายเดือนก่อน

    தெள்ளத் தெளிவான விளக்கம் ஐயா,
    சரமெடுத்து மாலை தொடுப்பதுபோல் அற்புதமாக பொருத்தி விளக்கமாக கூறியது மிகவும் அருமை... அருமை.... அருமை....!! மிக்க நன்றி ஐயா

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  7 หลายเดือนก่อน

      மிக்க நன்றிகள்