துரோகத்தால் பாதிப்பை தரும் குரு+செவ்வாய் ! | Rajanadi Parthiban | Guru Serkai Palangal In Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 133

  • @dailynewfuns
    @dailynewfuns 9 หลายเดือนก่อน +43

    01:52 vdo starting
    02:16 guru
    06:13 guru sooriyan
    07:29 guru chandran
    09:16 guru puthan
    10:11 guru sevvai
    13:06 guru sukiran
    14:32 guru sani
    17:01 guru ragu kethu

  • @manjulasuresh8727
    @manjulasuresh8727 5 หลายเดือนก่อน +6

    My sister has guru chandran combination... She had happy life with patents, got married at the correct age.. Enjoyed family life.. Now she's 73 years... Blessed life.

    • @SanthanaLakshmi-v8t
      @SanthanaLakshmi-v8t 2 หลายเดือนก่อน

      Tq ma enakku etha kettu rempa feel panna ana avaru sollura mathiri enakku natakkuthu guru chainthiran eruku

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 9 หลายเดือนก่อน +13

    ஶ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை🙏

  • @Kanakamani93
    @Kanakamani93 7 หลายเดือนก่อน +3

    உண்மைதான் நீங்கள் சொல்வது. என்னுடைய ஜாதகத்தில் குரு 5-ஆம் பார்வையாக செவ்வாயை பார்க்கிறது கோர்ட் கேஸ் விவாகரத்து வரை சென்றது மிக்க நன்றி

  • @A.R.CHANDRASEKAR
    @A.R.CHANDRASEKAR 9 หลายเดือนก่อน +2

    ராஜநாடி என்றாலே எளிமை புதுமை அருமை👌👍
    மிகவும் சிக்கலான ஜோதிடத்தை மிகவும் எளிதாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் லட்டு போல பரிமாறும் உங்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றிகளும்🙏💐💥

  • @arunadevi8220
    @arunadevi8220 4 หลายเดือนก่อน +1

    ஐயா, நீங்கள் மிகச்சிறந்த கணிப்பாளர்..

  • @Dakshnamooryhi
    @Dakshnamooryhi 9 หลายเดือนก่อน +4

    உண்மை சார், என் மகளுக்கு குரு சனி சேர்ந்து உள்ளது. காலேஜ் முடித்ததும் வேலைக்கு சென்று விட்டாள். மேற்படிப்பு படிக்க வேண்டும் முயற்சி செய்து கொண்டு உள்ளோம். இன்னும் படிக்க முடிய வில்லை.

  • @narayanaperumalpremalatha8181
    @narayanaperumalpremalatha8181 9 หลายเดือนก่อน +1

    சிறப்பு மிகவும் சிறப்பு சார். Keep going 🎉🎉🎉🎉🎉🎉

  • @danieldanny-we6gx
    @danieldanny-we6gx 3 หลายเดือนก่อน

    12:07 100% உண்மை. செப் 27, 2024 - எனது பக்கத்து மனைக்கு பட்டா வாங்க அதன் உரிமையாளர் எங்கள் வீட்டு பட்டாவின் ஜெராக்ஸ் கேட்டார், நானும் கொடுத்தேன். நான் வெளிநாடு போகவும் முயற்சிக்கிறேன், இவர் குறிப்பிட்டிருப்பது போல பாஸ்போர்ட்டுக்கு வேலை வந்தால் பெருமகிழ்ச்சி அடைவேன்.

  • @mr.coolgokul369
    @mr.coolgokul369 9 หลายเดือนก่อน +5

    Thank you.
    IBC bakthi and Ka Pa Sir
    Thank you for FREE astrology video.
    Itha vida Open ah, free ya solli tharamatanga... 🙏🙏🙏

  • @kalaiyarasikalai8210
    @kalaiyarasikalai8210 21 วันที่ผ่านมา

    Guru sandhiran 💯 correct

  • @we_are_twins
    @we_are_twins 9 หลายเดือนก่อน +1

    Super sir எனக்கு கிடைத்த அற்புதமான குரு நன்றி 🙏🏻

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 9 หลายเดือนก่อน +1

    GURU CHANDRAN.....CHILDREN WILL START STUDYING ONLY AT THE AGE OF 15.... BUT WILL FINISH THEIR STUDIES....

    • @m.harini7523
      @m.harini7523 หลายเดือนก่อน

      Thank you 👍

  • @LalithaBalaraman-k1m
    @LalithaBalaraman-k1m 9 หลายเดือนก่อน +1

    அ ருமையான விளக்கம்

  • @vids569
    @vids569 5 หลายเดือนก่อน

    I have GuruChandra yogam in my lagnam but all who see my horoscope they say it brings all luck for my life.I have lived with my parents from my young age and even after my marriage i am living with my parents.They are the one who help me in all ways.i am a single parent and my parents are still supporting me and my son for his education.No help from my ex husband till now.

  • @NirmalaDevi-un7bq
    @NirmalaDevi-un7bq หลายเดือนก่อน

    முழுமையாக உண்மை

  • @roseguru
    @roseguru 8 หลายเดือนก่อน

    Sir enakku kuru /sani joint neega sollurathu ellame 100 percentage correct sir thank you so much ❤

  • @anbusaravanan7129
    @anbusaravanan7129 9 หลายเดือนก่อน +1

    அன்பு சரவணன் தந்தை - தங்கம் தாய் - ஜெயலட்சுமி 24/7/1988 06:30 AM வாழ்க்கையில் நிறைய பாத்தாச்சு கடக லக்னம் 1 - சூரியன் 2 - கேது 5 - சந்திரன் 6 - சனி ( வ) 8 - ராகு 9 - செவ்வா 11 - குரு, சுக்ரன் 12 - புதன் சொந்த தொழில் எப்போது? நடிகனாவது எப்போது? சாதிப்பது எப்போது?

    • @ZXVFGTYUI
      @ZXVFGTYUI 7 หลายเดือนก่อน

      8 IL RAGU CUT PANNUM CHINNA CHINNA KADAN PERUSA VALARUM 9 IL CHEVVAI NADIGANAGA VIDA MATTAR

  • @JaiGanesh-r1h
    @JaiGanesh-r1h 2 หลายเดือนก่อน

    கடகம்ம் லக்கனத்தில் குரு ஏழாம் இடத்தில் சூரியன் சந்திரன் புதன் செவ்வாய் சுக்கிரன் பார்வையில் இருக்கிறது

  • @srivedhajothidanilayam
    @srivedhajothidanilayam 9 หลายเดือนก่อน +5

    சிரிப்பது தவிர என்ன சொல்வது என்று தெரியவில்லை...

  • @geethanjali8598
    @geethanjali8598 5 หลายเดือนก่อน

    Great sir nenga👍

  • @balajis7937
    @balajis7937 3 หลายเดือนก่อน +2

    I have the combination of Guru, Mar & Sani in one house... how will i have to understand this...

  • @sivar5424
    @sivar5424 9 หลายเดือนก่อน +1

    Super sir

  • @singaporesingam4186
    @singaporesingam4186 9 หลายเดือนก่อน +1

    Thank you sir 🙏

  • @com-vq8qy
    @com-vq8qy 9 หลายเดือนก่อน +2

    மக்கள் கேள்வி
    விருச்சிக லக்னம் விருச்சிக ராசி
    குரு சந்திரன் - விருச்கம் வீடு
    கேது - தனுசு வீடு
    புதன் - ரிஷப வீடு
    சூரியன் செவ்வாய் ராகு - மிதுனம்
    சுக்கரன் - கடக வீடு
    சனி - துலாம் வீடு
    பெற்றோர் , மனைவி, குழந்தை உறவினர்கள் அனைவரிடமும் கருத்து வேறுபாடு உள்ளது. வேலை நிரந்தரம் இல்ல
    பண தட்டுப்பாடு அதிக கடன் சுமை
    நான்.என்ன செய்ய வேண்டும் ஐயா? உங்களது அடுத்த பதிவில் பதிலை எதிர்பார்க்கிறேன்.
    நன்றி

  • @gopianbu-xp9zb
    @gopianbu-xp9zb 9 หลายเดือนก่อน +1

    Thx sir...❤❤❤

  • @SukiSamyu
    @SukiSamyu 9 หลายเดือนก่อน +1

    Guru sukran inaivu,guru rahu inaivu true

  • @manivelusamy6145
    @manivelusamy6145 9 หลายเดือนก่อน +1

    மாந்தியுடன் குரு நான்காமிடத்தில் வக்ர இணைவு பற்றி சொல்லுங்களேன்.ஒன்றுக்குமேற்பட்ட கிரகம் வக்ரம் ஆக இருந்தால் திடீர் அதிர்ஷ்டம் உருவாகும்னு சொன்னீங்க எனக்கு குரு புதன் வக்ரம் பரிவர்த்தனை சுக்கிரன் வக்ரம் ராகுவுடன்.இதுவரை துரதிஷ்டம்தான் வருதே சார்.

  • @manjulasuresh8727
    @manjulasuresh8727 5 หลายเดือนก่อน

    Ive guru, chevvai combination... Im healthy...

  • @Ragulpriya31
    @Ragulpriya31 9 หลายเดือนก่อน +2

    1 guru suriyan kethu, 2 bhudan, 6 chandran sani, 7 ragu, 10sevvai, 12 sukran, kadaga lagnam, padmapriya, vedu eppa ammayum, aboard velaiku pollama...

  • @555nicky
    @555nicky 5 หลายเดือนก่อน

    True in five days document process will begin

  • @Santhosh_Photography
    @Santhosh_Photography 9 หลายเดือนก่อน

    Hari Om Sri Raghavendraya Namaha 🙏 🙏🙏🙏

  • @sweet6955
    @sweet6955 9 หลายเดือนก่อน +1

    Super 🎉

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 9 หลายเดือนก่อน +1

    GURU 11 PLACE SEVAI UCHAM... I AM WATCHING VIDEO.... ACTUALLY MISSED MY DOCUMENT DURING COVID... GIVEN IN POLICE STATION FOR VERIFICATION..... PROCESS ON GOING....

  • @vasanthkumar8013
    @vasanthkumar8013 9 หลายเดือนก่อน +1

    சிறப்பு ங்க 🎉

  • @sundarr7977
    @sundarr7977 8 หลายเดือนก่อน

    Correct taan ya 😅❤

  • @dailynewfuns
    @dailynewfuns 9 หลายเดือนก่อน +2

    ஏற்கனவே பார்த்த vdo vo😮

  • @SivakamiV-d1h
    @SivakamiV-d1h 3 หลายเดือนก่อน

    Correct

  • @kumaranbalaji2774
    @kumaranbalaji2774 9 หลายเดือนก่อน

    Balaji, age 33, viruchaga rasi kettai natchathiram
    1 sukran
    2 suryan buthan
    3 guru
    4 kethu
    8 chandran
    10 Sani Ragu
    11 laknam empty
    12 chevvai
    General overall predictions please

  • @singerworld3723
    @singerworld3723 9 หลายเดือนก่อน

    Sir, guru + chandran 100% true. Please explain more in next video. What is the solution? Thanks!

  • @vv1614
    @vv1614 9 หลายเดือนก่อน +7

    இவருடைய முறைப்படி ஜாதகத்தை பார்த்தால் எவனும் பக்கத்தில் கூட வர மாட்டார்கள். வேண்டுமென்றே மாத்தி மாத்தி பேசி எல்லாரையும் குழப்பிஒரு எண்டர்டெயினட்மெண்ட்டுக்குத்தான் உதவி.

  • @dreamerlyrics977
    @dreamerlyrics977 หลายเดือนก่อน

    லக்னத்திற்கு ஒன்பதாம் இடத்தில் குரு செவ்வாய் சனி இணைவு என்ன பலன் சார்

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 5 หลายเดือนก่อน

    200% அனைத்தும் உண்மை உண்மை உண்மை

  • @KMSASTROCAFE
    @KMSASTROCAFE 3 หลายเดือนก่อน

    👏👏👏👏

  • @PeriyanannP
    @PeriyanannP 9 หลายเดือนก่อน

    ரிஷப லக்கினத்தில் குரு+ சனி
    7ல் சுக்ரன்
    4ல் செவ்வாய்
    என்ன பலன்
    Job vs business

  • @mukeshkanna1807
    @mukeshkanna1807 9 หลายเดือนก่อน

    Suwetha,mesha rasi,aswini nakshatram,thulam laknam,reshabathil guru,sani,sukran palan sollungal ka,pa sir

  • @santhoshsk4223
    @santhoshsk4223 9 หลายเดือนก่อน

    Santhosh kumar-1996
    Married 2020
    Simah lucknum,
    Meenamla: kedu, sani, Chandran,
    Rishibamla: Sukran Budan, sevvai, Surian
    Kannila: Raghu
    Dhanushla: Guru
    En Kulandai eppo porakum? Life epdi pogum?

  • @MuthuMuthu-pe6kp
    @MuthuMuthu-pe6kp 9 หลายเดือนก่อน

    சந்தன்.செவ்வாய்.குரு.மகரம்

  • @Rasputin5
    @Rasputin5 9 หลายเดือนก่อน

    Na magara lagnam rahu in 2nd house, Mars in 3rd house, guru in 5th house, chandran in 6th house, kethu in 8th House, sukran in 11th house, sani sun budhan in 12th house last 16 Years of guru dasa I suffering lot😢 at least sani dasa Nala erukuma

  • @MailForMe-m1j
    @MailForMe-m1j 9 หลายเดือนก่อน

    11:30 apt question by the presenter! Ayya, Actually Guru + Chevvaai combination yenna yenru mudhalil koori pinbu indha vishayangalai thelivu-paduthi-irukkalaam!! Kadakam: Guru + Sevvaai -what about this combi??? 1-il ?

  • @creationcraft316
    @creationcraft316 9 หลายเดือนก่อน

    Sir mesha thil 4 am veetil suriyan, puthan sukkiran sevai guru 9thil santhiran,sani erunthal palan solluga

  • @garudanulaa9225
    @garudanulaa9225 9 หลายเดือนก่อน

    Samidurai palan sollunga

  • @s.jayanthis.sundarajan734
    @s.jayanthis.sundarajan734 9 หลายเดือนก่อน +1

    Name: jayanthi magara rasi thiruvonam natchatram. Mithuna lagnam.
    Suryan in mesham
    Sani and chandran in magaram
    Guru in kadagam
    Govt job try panren, click aagala na foreign poga vaipu iruka

    • @ZXVFGTYUI
      @ZXVFGTYUI 7 หลายเดือนก่อน

      NO FOREIGN COUNTRY LOCAL JOBS ONLY

  • @smoorthy1269
    @smoorthy1269 9 หลายเดือนก่อน

    Correct today document xerox eduthen

  • @Skshoppings
    @Skshoppings 9 หลายเดือนก่อน

    லோகநாதன் ‌மேஷம் ராசி மேஷம் லக்னம் ரிஷபத்தில் சனி மிதுனத்தில் குரு ரகு கடகத்தில் சுக்கிரன் சிம்மத்தில் சூரியன் கணினியில் புதன் தனுஷ் இல் செவ்வாய் கேது வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @prabhakaran9268
    @prabhakaran9268 9 หลายเดือนก่อน +1

    12il guru irrunthal enna palan

  • @sowreshkrishnaandthanishkr4138
    @sowreshkrishnaandthanishkr4138 9 หลายเดือนก่อน

    Thanish krishna and sowresh Krishna Palam sollunga sir

  • @garudanulaa9225
    @garudanulaa9225 9 หลายเดือนก่อน

    Samidurai palan சொல்லுங்க

  • @s.jayanthis.sundarajan734
    @s.jayanthis.sundarajan734 9 หลายเดือนก่อน

    Neengal sonathu pola kuru in kadagam, chandran in magaram. 7th house. Appa amma kita pesi 4 years aaguthu. Probelm will resolve or not?

  • @raneshranesh
    @raneshranesh 9 หลายเดือนก่อน

    எனது பெயர் ranesh என்னுடைய ஜாதகத்தில் சூரிய சனி குரு செவ்வாய் மேஷ லக்னத்தில் மேஷ லக்னம் துலாம் ராசி

    • @raneshranesh
      @raneshranesh 9 หลายเดือนก่อน

      இதற்கு பயன் சொல்லுங்க

  • @PreethiDurai-y1t
    @PreethiDurai-y1t 9 หลายเดือนก่อน

    Suriyan,kuru,puthan ( vagram ) ,sani in nineth place ,rishapam house ,i am kanni rasi and lagnam ennakku marriage life eppudi errukkum 😢kuru ennaku supar ra ellaya

  • @kalicharansekar6128
    @kalicharansekar6128 9 หลายเดือนก่อน +2

    Madam kelvi ethil anupuvathu ?

    • @Voice_of_Shri
      @Voice_of_Shri 9 หลายเดือนก่อน

      உங்களுடைய பெயர்:
      அப்பா அம்மாவின் பெயர்:
      உங்களுடைய கேள்வி:
      எந்த எந்த கிரகங்கள் எந்த ராசி கட்டத்தில் அமைந்துள்ளது:
      இதை comment-இல் mention செய்யுங்கள். உங்கள் கேள்வி மற்றும் தரவுகள் சரியாக இருப்பின் அது அடுத்த பதிவில் கேட்கப்படும்.

  • @Karthiksagithya
    @Karthiksagithya 9 หลายเดือนก่อน +2

    ஹாய் விக்னேஸ்வரி சிஸ்டர். என்னோட ஜாதகத்தில் குரு+சுக்கிரன். குரு+சந்திரன்.... குரு+செவ்வாய்... குரு+சனி. சேர்க்கை இருக்கு.இதுல எந்த சேர்க்கை வேலை செய்யும். ராஜநாடி க.பா சார் கிட்ட கேட்டு சொல்லுங்க பிளீஸ்

    • @LalithaBalaraman-k1m
      @LalithaBalaraman-k1m 9 หลายเดือนก่อน

      எல்லாம் வேலை செய்யும்

    • @Karthiksagithya
      @Karthiksagithya 9 หลายเดือนก่อน

      நன்றி

  • @Tinfb-qd5cg
    @Tinfb-qd5cg 8 หลายเดือนก่อน

    *I'm 33M, Ju+ Ket in Kadagam,*
    *Sat+Moon in Dhanusu,*
    *How Parivarthanai will work on above?*
    *& Ve[0 deg]+Sun in Kanni,*
    *Mer in Simmam, Ma in Risabam.Thanks*

  • @banumathiguna4581
    @banumathiguna4581 9 หลายเดือนก่อน

    En friend kadagam lagna kadaga rasi guru chandran serthu iruku ana kidney failure appasila porantha suriyan neecham

  • @udhayakumar-hp3jq
    @udhayakumar-hp3jq 9 หลายเดือนก่อน

    😅siryennodarasi makram kanni sani செவ்வாய் மகரம் சந்திரன் புதன் சுக்கிரன் எப்படி இருக்கும் sir எல்லாருமே குரு 5ம் இடத்தில் இருந்தால் எல்லாம் நன்றாக இருக்கும் என்கிறார்கள் மகரம் ராசி திருவோணம் 1ம் பாதகடக laknamkulapa இருக்கு சார் நீங்க சொல்லுங்க சார்

  • @pvrg5757
    @pvrg5757 9 หลายเดือนก่อน

    Sir 😂😂😂😂 guru vakram in mithunam sani+sukran+sevvai in Dhanusu engey sellum intha paathai

  • @jayathajayatha4408
    @jayathajayatha4408 5 หลายเดือนก่อน

    Vijay sethupathi mathiri unga mugam

  • @JamalAhmed-d7h
    @JamalAhmed-d7h 9 หลายเดือนก่อน +1

    வணக்கம் கா.பா ஐயா!!,
    நான் டென்மார்க்கில் 2022 முதல் முதுநிலை பட்டப்படிப்பு படித்து கொண்டு இருக்கிறேன். தற்போது Internship - Drone Manufacturing Industry செய்து பணி செய்து வருகிறேன். நான் இந்த நாட்டில் மேலும் சில வருடங்கள் இருக்க விருப்பம்.
    எனக்கு ராகு திசை - கேது புத்தி வரும் June 2024 தொடங்க உள்ளது.
    ரிசப ராசி மற்றும் ரிசப லக்கினம்.
    1/லக்கினம் - சந்திரன்
    3 - செவ்வாய்
    6 - சுக்கிரன்+ ராகு+ புதன்
    7 - சூரியன்+ குரு
    10 - சனி
    12- கேது
    கேள்வி:
    1) Permanent position - எப்பொழுது கிடைக்கும்?
    2) திருமணம் இப்போது செய்யலாமா?
    3) எந்த துறையில் (IT / Manufacturing) வேலை தேடலாம்?

    • @ZXVFGTYUI
      @ZXVFGTYUI 7 หลายเดือนก่อน

      UNGALUKKU ORU THAMBI IRUKKA VENDUM

  • @Chitra-q9r
    @Chitra-q9r 9 หลายเดือนก่อน +1

    Backiyam ,kumba laknam ,lakanathil puthan suriyan serkai,mesathil sevai kuru sani serkai , 12il sukran kethu serkai sir ,goverment job ku marriage epa pannalam nu mattum sollunga sir

    • @shriram203
      @shriram203 9 หลายเดือนก่อน

      தற்போதே அரசு வேலை வாய்ப்புகள் உள்ளது.. கடுமையாக இரண்டு ஆண்டுகளுக்குள் வேலைக்கு சென்று விடுவீர்கள்.. தாமதமாக திருமணம் செய்வதே சிறப்பு.. நிறைய அனுசரித்து செல்லவேண்டும்.. இல்லையேல் பிரச்சினை திருமணம் ரத்து வரை செல்ல வாய்ப்பு உள்ளது... கவனம்..

  • @garudanulaa9225
    @garudanulaa9225 9 หลายเดือนก่อน

    Samidurai பலன் சொல்லுங்க

  • @Palanikumar735
    @Palanikumar735 9 หลายเดือนก่อน +2

    பழனிக்குமார் பெயர் பலன் சொல்லுங்க

    • @ZXVFGTYUI
      @ZXVFGTYUI 7 หลายเดือนก่อน

      PANJAMIRTHAM POLA VAZHA VAZHA KOZHA KOZHA . VAYA KURACHA URUPDALAM. ADUTHAVAN ENNA PANDRANNU PAKKATHA

  • @bonard56
    @bonard56 9 หลายเดือนก่อน

    Sharmila Mithunam - Guru alone, no planets in 5, 7, 9 what is the Palan

  • @garudanulaa9225
    @garudanulaa9225 9 หลายเดือนก่อน +1

    சாமிதுரை பலன் சொல்லுங்க

    • @ZXVFGTYUI
      @ZXVFGTYUI 7 หลายเดือนก่อน

      UNAKKU VAAI JASTHI. ADUTHAVANGA ENNA PANDRANGANNU PAKKATHA. UN VELAIYA OZHUNGA SENJA URUPADUVA.

  • @vidhyamuthukumar
    @vidhyamuthukumar 9 หลายเดือนก่อน +2

    Name- Vidhya Muthukumar.
    mesham- kethu
    mithunam- sevvai
    kadagam - suriyan
    simmam- buthan
    kanni - sukran
    thulam- guru , rahu
    viruchigam- chandran
    kumban- sani
    dob - 16/08/1994. female having two kids … nalla vellai kidaikuma? veedu amaiyuma?

    • @ZXVFGTYUI
      @ZXVFGTYUI 7 หลายเดือนก่อน

      LAGNAM SOLLALIYE

  • @chandralaka7826
    @chandralaka7826 9 หลายเดือนก่อน +1

    லக்கினத்தில் குருவும் செய்வாயும் இருந்தால்

    • @vijayakumar9631
      @vijayakumar9631 9 หลายเดือนก่อน

      எஙகிருந்தாலும்

    • @vijayakumar9631
      @vijayakumar9631 9 หลายเดือนก่อน

      அவர் சொன்னது போலவே இருக்கும்

  • @Rajujana89
    @Rajujana89 9 หลายเดือนก่อน

    Sir, J Rajkumar, dob 1989, mesha lagnam, kanni rasi chittirai, guru vakram in 3rd house thiruvathirai, Mars in 7th house swathi, Saturn and Venus in 9th house (moolam and pooradam), sun and mercury 8th house, Raghu in 10th house avittam. As you mentioned guru and Mars are connected but Saturn and Venus are also connected. How about this combination effects and remedy. Requesting solution for marriage and stable peaceful work.

  • @syedzakir9127
    @syedzakir9127 10 วันที่ผ่านมา

    Raja nadi paarthiban is telling Anticlockwise....So, it is not accountable..

  • @vv1614
    @vv1614 9 หลายเดือนก่อน +5

    கா பா பேசுவதை கேட்டால் பைத்தியமாகி விடுவோம்.

    • @ZXVFGTYUI
      @ZXVFGTYUI 7 หลายเดือนก่อน

      APDIYA ENNA KANDUPIDIPPU

  • @selvarajvasantha5020
    @selvarajvasantha5020 9 หลายเดือนก่อน +1

    இவர் சொல்வது பாதி உண்மை ,பாதி தவறான தகவல்கள்.

  • @rithushouse2013
    @rithushouse2013 9 หลายเดือนก่อน +1

    எனது மகள்கள் பெயர் ரித்விக்கா மற்றும் மோக்ஷிதா பெயர் அர்த்தம் சொல்லுங்க சார்

    • @ManickamKousi
      @ManickamKousi 4 หลายเดือนก่อน

      Artham ennane theriyamatha peyar vachiya thamil eyara vaiyungada loosugala

  • @V.kannan1985
    @V.kannan1985 9 หลายเดือนก่อน

    பெயர் சார்ந்த பலன்கள் அதிகம் பதிவிடுங்கள் கண்ணன் பெயர் சார்ந்த பலன் எந்த பதிவில் உள்ளது தயவு செய்து குறியிடுங்கள்

    • @ZXVFGTYUI
      @ZXVFGTYUI 7 หลายเดือนก่อน

      MMMMMMM SOTHULA

  • @user-yw6sp5lq3e
    @user-yw6sp5lq3e 9 หลายเดือนก่อน

    வணக்கம் சார் கடகத்தில் குரு மட்டும் விருச்சிகம் சந்திரன் கேது ரிஷிபத்தில் சூரியன் இப்படி கிரகம் இருந்தால் இனைவுவசார் அம்மா அப்பாக்கு பிரச்சனையா சார்

    • @shriram203
      @shriram203 9 หลายเดือนก่อน

      அம்மா அப்பா இருவருக்குள்ளும் சிறு சிறு பிரச்சினைகள் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.. அவர்களை பற்றி பயப்பட தேவையில்லை.. ஆனால் உங்கள் திருமண வாழ்வில் தங்களின் தாயார்/ மாமியார் தலையீட்டால் சதா தொல்லைகள் வரும்

  • @venkideshs9199
    @venkideshs9199 9 หลายเดือนก่อน

    வணக்கம் சார்.
    என் பெயர் venkidesh.
    அப்பா பெயர் subbiah pillai
    அம்மா பெயர் parameswari
    மனைவி பெயர் Lalitha
    மகள் பெயர் subbulekshmi
    மகன் பெயர் ramvignesh.
    எனது ஜாதகத்தில்,
    கடக லல்கினம்.
    3ம் இடம் கன்னி ராசியில் - புதன்
    4 ம் இடம் துலாம் ராசியில் - சூரியன், சனி, குரு, சுக்கிரன்
    6 ம் இடம் தனு ராசியில் - கேது, செவ்வாய்
    8 ம் இடம் கும்பராசியில் - சந்திரன்
    12ம் இடம் மிதுனராசியில் - ராகு
    அய்யா, குடும்ப வாழ்கை , வேலை இதைபற்றி சொல்லுங்க. அலுவலகத்தில் ஒருத்தர்க்கு ஜாமீன் கை எழுத்து போட்டேன்... அதனால் நானே பணம் கெட்ட வேண்டிய நிலமை... நிம்மதி இல்லாத வாழ்கை... என்ன செய்யலாம் சார்..?

    • @ZXVFGTYUI
      @ZXVFGTYUI 7 หลายเดือนก่อน

      NEENGA NALLAVE THOONGA MUDIYATHU 8 MANI THOKKAM NADAKKAVE NADAKKATHU. ADUTHAVANGALA PATHI KAVALA PADAMA UNGALA PATHI YOSANA PANNI SONDHA THOZHIL EDHAVATHU SENJU MUNNERUNGA

  • @Arulprakash-je2up
    @Arulprakash-je2up 9 หลายเดือนก่อน

    வணக்கம் காபா சார். என் பெயர் அருள்பிரகாஷ். 27.1.1981 காலை 11.25. வேலூர்.
    மேஷ லக்னம்
    கடகத்தில் ராகு,
    கன்னியில் குரு சனி இரண்டும் வக்ரம்,
    தூலாத்தில் சனி,
    தனுஷில் சுக்கிரன்,
    மகரத்தில் செவ்வாய் கேது சூரியன்,
    கும்பத்தில் புதன்.
    திருமணம் ஆகவில்லை இனியும் செய்யலாமா வேண்டாமா?
    சினிமாவில் சாதிக்க வேண்டும் ஆலோசனை கூறுங்கள் சார். நன்றி 🙏

    • @Voice_of_Shri
      @Voice_of_Shri 9 หลายเดือนก่อน

      சனி எப்படி துலாம் கன்னி இரண்டிலும் இருக்கும்?

  • @mahalakshmi2082
    @mahalakshmi2082 9 หลายเดือนก่อน

    Raagu guru lagnathil irunthu 2nd place la iruku
    Neenga sonnathu onnume porunthalaye

  • @JksundariJksundari-m4c
    @JksundariJksundari-m4c 9 หลายเดือนก่อน +1

    Name. Arun
    Date 27/6/1998
    Timing. 1:40am sir
    Future epdi iruk sir
    Heathy problem sir
    கேது அக்டோபர் முடிவு sir சுக்கிர திசை ஆரம்பிக்குது சார் 😢😢😢😢😢😢 job ill sir.. Sollu sir 😢😢

    • @shriram203
      @shriram203 9 หลายเดือนก่อน +1

      தந்தையின் அனுகூலம் இராது.. தாயார் தான் குடும்பத்தை வழிநடத்துவார்.. கல்வி தடை பட்டு தொடர்ந்திருக்க வாய்ப்பு
      உள்ளது..உணவு பிரியர்.. அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.. சொல்லித்தரும் பணி , டெய்லரிங், டெக்ஸ்டைல்ஸ் அழகு கலை உணவு போன்றவற்றின் மூலம் குடும்பத்தினர் வருமானம் ஈட்டுவர்.. தாங்கள் ஐடி துறையிலும் நிதிதுறை வங்கி
      போற்றவற்றிலும் பணியாற்ற வாய்ப்பு உள்ளது..இது சார்ந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பும் சிறப்பாக உள்ளது..
      திருமணம் தாமதமாக நடைபெற வாய்ப்பு உள்ளது.. உறவுகளில் திருமணம் இல்லாமலோ திருமணம் முறிந்த நிலையிலோ ஒருவர் இருக்க வாய்ப்பு உள்ளது.. தங்களின் மண வாழ்வும் குழந்தை பிறப்பும் சிக்கலானது.. தந்தைக்கும் திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும் சகோதரி உறவு / டாகுமெண்ட் பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது.. கவனம்.. வழக்கு/ உடல் நல பிரச்சினை வரும் ஜூலை 2024 லிருந்து சிறிது முன்னேற்றம் தெரியும்.. 2025 ஜுலை முதல் எல்லா பிரச்சினையிலிருந்தும் வெளிவந்து விடுவீர்கள்.. அதன் பிறகு அனைத்தும் சிறப்புதான்

    • @JksundariJksundari
      @JksundariJksundari 9 หลายเดือนก่อน

      Thanks ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kokilan6207
    @kokilan6207 8 หลายเดือนก่อน

    Ibc Anushka

  • @SaravanaKumar-ff9lj
    @SaravanaKumar-ff9lj 9 หลายเดือนก่อน

    Suriyan Guru Puthan Raghu serigai (9 il)
    Sani parvail (7il)
    Kethu 3 il
    Sima laganam result solunga

  • @dailynewfuns
    @dailynewfuns 9 หลายเดือนก่อน

    11:31 5 7 9

  • @DINESHKUMAR-uq2oc
    @DINESHKUMAR-uq2oc 9 หลายเดือนก่อน +6

    இன்று வளரல் முடிந்து விட்டது மீண்டும் அடுத்த வீடியோவில் பார்ப்போம். காசா பணமா அடிச்சு விடு

  • @balajikrishna-il9gi
    @balajikrishna-il9gi 9 หลายเดือนก่อน

    Enna sir negative a ve soldrenga

    • @tentkottai5242
      @tentkottai5242 9 หลายเดือนก่อน

      Positive negative rendumey irukum ivarvaaila negative matum tha varuthu ,ivaruku vaaila sani iruku

  • @Jeevabharathi1994
    @Jeevabharathi1994 9 หลายเดือนก่อน +2

    ஐயா, எனது பெயர் ஜீவபாரதி (ஆண்) தந்தை பெயர் மனோகரன் தாய் பெயர் புஷ்பா.
    எனக்கு அரசு வேலை கிடைக்குமா?.
    எனக்கு இராகு திசை நடப்பு.
    பிறந்த தேதி 19-08-1994 மதியம் பகல் 02.04 (PM) பிறப்பிடம் உடுமலைப்பேட்டை
    எனது இராசி மகரம் நட்சத்திரம் உத்திராடம் நான்காம் பாதம்
    ராசி லக்னம் விருச்சிக லக்னம். லக்கின அதிபதி செவ்வாய்.
    இராசிக்கட்டம்:-
    இடம் 01 ல் கேது
    இடம் 03 ல் செவ்வாய்
    இடம் 05 ல் சூரியன் + புதன்
    இடம் 06 ல் சுக்கிரன்
    இடம் 07 ல் குரு + ராகு
    இடம் 10 ல் சந்திரன்
    இடம் 11 ல் சனி
    நவாம்சக் கட்டம் :-
    இடம் 01 ல் சூரியன்
    இடம் 02 ல் இராகு
    இடம் 03 ல் புதன் + சுக்கிரன்
    இடம் 08 ல் கேது
    இடம் 09 ல் செவ்வாய்
    இடம் 11 ல் குரு + சனி (லக்னம்)
    இடம் 12 ல் சந்திரன்.

    • @shriram203
      @shriram203 9 หลายเดือนก่อน

      அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.. 2024 இறுதிக்குள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.. தவறினால் 2026 ஜுலை க்கு பிறகு கிடைக்க வாய்ப்பு உள்ளது

  • @iyarkkai_mithras2708
    @iyarkkai_mithras2708 9 หลายเดือนก่อน +1

    📌 நவகிரக குரு புகைப்படம் போடாமல் குரு தெக்ஷ்ஷிணா மூர்த்தி புகைப்படம் ஏன் பயன்படுத்துகிறீர்கள் ❓❓❓
    📌📌 குரு பெயர்ச்சி போது கோவிலில் குரு தெக்ஷ்ஷிணா மூர்த்தி வழிபடுவது ஏன் ❓❓❓

  • @karthika1717
    @karthika1717 9 หลายเดือนก่อน +1

    Total wrong concept

  • @garudanulaa9225
    @garudanulaa9225 9 หลายเดือนก่อน

    സമിടുറി പലൻ സൊല്ലുങ്ങ

  • @veenamani4199
    @veenamani4199 9 หลายเดือนก่อน +1

    This person talks only negative aspects

  • @Ridhani-143
    @Ridhani-143 8 หลายเดือนก่อน

    Poda.tupakuru.ne.solarathu.ellam.poi.makkela.nampalaku.enna nadakumunu.evanaliyum.solamudiyathu.natakarhu.natakutum.freeya.viduinga.bro

  • @manikandanvelyialvasu8047
    @manikandanvelyialvasu8047 9 หลายเดือนก่อน +1

    Useless prediction….waste guy

  • @user-rw7ss2hb3b
    @user-rw7ss2hb3b 4 หลายเดือนก่อน

    Indha baadu solrathu onnu Koda unmaii ilaa