சிறப்புகளை தரும் சிவராஜயோகம் sivaraja yogam | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • Astro Sri Ram Ji - TH-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

ความคิดเห็น • 190

  • @draroonkumar2474
    @draroonkumar2474 3 ปีที่แล้ว +1

    மிக தெளிவான, அற்புதமான விளக்கம் ஐயா. உங்கள் காணொளிகள் ஜோதிடத்தை கற்கும் ஆர்வத்தை தூண்டுகிறது.

  • @ramasamymc4618
    @ramasamymc4618 3 ปีที่แล้ว +13

    ஐயா லக்னாதிபதியுடன் ராகு கேது இருந்தால் என்னவாகும் என்று பதிவு போடவும்

    • @gngreen777
      @gngreen777 ปีที่แล้ว +2

      லக்னாதிபதி புதனாக இருக்கும் பட்சத்தில் ராகு +புதன் மட்டுமே சிறப்பு.மற்ற எதுவும் நல்லதல்ல

  • @SS-jx1mv
    @SS-jx1mv 3 ปีที่แล้ว +2

    Sir your every post is very good and Crystal clear. Its very useful to early learner's. Thanking you sir. Please put the post about guru budhan suriyan serkkai. Only one person post the video about this topic. Could you post this topic ? 🙏🙏

  • @srimathi2142
    @srimathi2142 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா என் பொண்ணுக்கு இந்த யோகம் இருக்கு

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 3 ปีที่แล้ว +1

    Extraordinary ஐயா 👌👌👌

  • @user-il4ih4ts8k
    @user-il4ih4ts8k 7 หลายเดือนก่อน +1

    மேஷத்தில் சூரியன்27' குரு 21' . சிவராஐ யோகம் வேலை செய்யுமா ஐயா. மிதுன லக்கனம். இப்போது சுக் கிரன் தசை நடக்கிறது .

  • @umamaheswari8558
    @umamaheswari8558 4 หลายเดือนก่อน

    Simha lagnam, 10 இல் சூரியன் குரு சேர்க்கை புதனுடன் சிவராஜ் யோகம் அமைந்துள்ளதாக கூறியுள்ளீர்கள்

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 ปีที่แล้ว +3

    குருநாதரே வணக்கம்...... 🌹🙏

  • @ragv6465
    @ragv6465 2 ปีที่แล้ว

    Very well explained Guruji. Thank you

  • @p.masilamani7084
    @p.masilamani7084 2 ปีที่แล้ว

    Well explained. vazhga valamudan

  • @mdmforever5021
    @mdmforever5021 2 ปีที่แล้ว

    அணி வகைப்படுத்தியது அருமை

  • @ashokumarag7533
    @ashokumarag7533 6 หลายเดือนก่อน

    Aiyaa Vanakam... Meena Lagnam, Soorian and Sukiran in 12th place and Guru (Vakram) in 6th place. Entha amaipu Siva Raja Yogam ah ga Karudha padum nga aiyaa...

  • @karthickjaikumars4013
    @karthickjaikumars4013 3 ปีที่แล้ว +2

    In 12th place,there are guru sukkiran,,sun in simmam.do I have Siva raja yogam.

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 ปีที่แล้ว +1

    Thank you sir unknown information for sivaraja Yogam 🙏🙏

  • @poongodipongu8164
    @poongodipongu8164 3 ปีที่แล้ว +1

    Thanusu laknam....simmathil guru sooriyan inaivu💃💃

    • @shivarailways..7027
      @shivarailways..7027 3 ปีที่แล้ว

      Government job kedaika 100% chance..... Or unga husband gvrmnt job la iruka chance

  • @venkatramana13190
    @venkatramana13190 3 ปีที่แล้ว +2

    சிவராஜயோகம் லக்கினம் சார்ந்து பார்த்தால் போதுமா அல்லது ராசி சார்ந்தும் பார்க்கவேண்டுமா ?

  • @malarselvi9456
    @malarselvi9456 3 ปีที่แล้ว +1

    Meenathil guru+ surien. Combustion 1 degree. But it is in poornamiChandran parvai. Kadagalagnem. Sivarajayogem possible ??

  • @Sweet_4499
    @Sweet_4499 9 หลายเดือนก่อน +2

    9இல் குரு , 11இல் சூரியன் இது சிவ ராஜ யோகம் ஆகுமா sir?

  • @arulkumaranm370
    @arulkumaranm370 3 ปีที่แล้ว

    Dr.M.Arulkumaran YES Good

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 3 หลายเดือนก่อน

    ஐயா சிம்மம் லக்னம் 5ல் குரு தனுசில் ஆட்சி வக்கிரம் 11ல் மிதுனத்தில் சூரியன் திருவாதிரை சந்திரன் திருவாதிரை சுக்கிரன் திருவாதிரை அஸ்தங்தம் புதன் ஆட்சி அஸ்தங்தம் புனர்பூசம் நட்சத்திரத்தில் உள்ளார். எனக்கு திருமணம் 35 வயதில் நடந்தது.ஆன்மீக பயணத்தில் 16 ஆண்டுகள் சென்று விட்டேன்.புதன் திசை இன்னும் 1 ஆண்டில் வர உள்ளது.சிவ ராஜ யோகம் வேலை செய்யுமா? ஐயா

  • @karuppaiya4458
    @karuppaiya4458 ปีที่แล้ว

    குருவே சரணம் ராகு திசை 2/6/1989 2:09pm.கார்திகை நட்சத்திரம் மேஷராசி கன்னி ல/ 4ல் சனி 6ல் ராகு 8ல் சந்/புதன் 9ல் சூரி / குரு 10 ல் சுக்கி/செவ்வாய் 12 ல் கேது குருவே சரணம்

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan9975 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @balasubramanians5353
    @balasubramanians5353 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா வணக்கம் நான் நத்ததிலிருந்து பாலசுப்பிரமணியன்

  • @barathan4314
    @barathan4314 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் லக்னம் மிதுனம் ,ராசி கன்னி, லக்னத்தில் இருந்து 5மிடமான துலாமில் குரு வக்ரம் பெற்று அமர்ந்துள்ளார், சூரியனும் புதனும் லக்னத்திற்கு 11 மிடமான மேஷ ராசியில் உள்ளனர் 5மிட வக்ர குரு தனது 5ஆம் பார்வையால் லக்னத்திற்கு 9 மிடமான கும்ப ராசியில் உள்ள சனியை பார்த்தும், 5மிட வக்ர குரு 7ஆம் பார்வையால் லக்னத்திற்கு 11 மிடமான மேஷ ராசியில் உள்ள சூரியன் புதனையும் பார்த்து பின் 11மிடத்தில் உள்ள சூரியன் தனது 7ஆம் பார்வையால் 5மிடத்தில் உள்ள குருவை பார்த்தும் ,5மிட குரு 9 ஆம் பார்வையால் லக்னத்தையும் பார்க்கிறார். இங்கு சிவராஜ யோகமா?

  • @selvirajan5364
    @selvirajan5364 ปีที่แล้ว

    அய்யா கும்ப லக்கினம், குரு ரிஷபத்தில், சூரியன் விருச்சிகத்தில் இது நல்ல யோகமா பதில் சொல்லுங்க

  • @paruvathadhatha3269
    @paruvathadhatha3269 ปีที่แล้ว

    11ம்வீடு விருச்சிகத்தில் சூரியன் புதன் குரு அமர்ந்து 7ம்பார்வையாக ரிஷபதில் லக்னாதிபதி சனியை பார்க்க சிவராஜயோகம் எப்படி. ?

  • @bharathikavi1470
    @bharathikavi1470 6 หลายเดือนก่อน +1

    என் மகன் ஜாதகத்தில் உள்ளது மேஷ லக்னம் மிதுன ராசி கடகத்தில் சூரியன் குரு ஒரே டிகிரியில் உள்ளது இந்த யோகம் இருக்கா ஐயா குரு அஷ்தங்கம்

  • @vedha6743
    @vedha6743 ปีที่แล้ว

    Sir viruchiga lagnam ,lagnthil guru 2 il Sani,ketu,chandran,6 il sukkuran 7 il suriyan Bhutan 8 il chevvai rahu... Siva raja yogam evvaru erukum...

  • @kavithajayakumar8430
    @kavithajayakumar8430 11 หลายเดือนก่อน

    ஐயா,
    சூரியன்+குரு+ செவ்வாய் - முக்கூட்டு கிரக அமைப்பு in கன்னி.
    For மகர லக்னம், சூரியன்+குரு இருவரும் மறைவு ஸ்தானாதிபதிகள் நிலயில் - சிவ ராஜ யோகம் வேலை செய்யுமா? நன்றி

  • @karuppaiya4458
    @karuppaiya4458 ปีที่แล้ว

    குருவே சரணம் ராகு திசை 2/6/1989 2:09pm கன்னி ல/ 6ல் ராகு 9ல் சூரி18° / குரு 23° சிவராஜா யோகம் ???

  • @indiraindira6532
    @indiraindira6532 2 หลายเดือนก่อน

    கூடவே மேஷத்தில் வளர்பிறை சந்திரன் இருந்தால் work ஆகுமா லக்கினம் கடகம்

  • @user-jt9ql6zj1w
    @user-jt9ql6zj1w ปีที่แล้ว +1

    Sir ladies ku yougam sollunga.and porul ani laknagaluku yogam solunga

  • @savithrirathinam5401
    @savithrirathinam5401 3 ปีที่แล้ว

    very nice speech

  • @dr.v.saratha8111
    @dr.v.saratha8111 ปีที่แล้ว

    அருமையோஅருமை

  • @sivaperumal2401
    @sivaperumal2401 3 ปีที่แล้ว +1

    Nandri ayya
    Palan sollum pothu parigaramum sollunga ayya

  • @premass4745
    @premass4745 3 ปีที่แล้ว +1

    ஐயா மகரலக்கனம் 12ல் குரு ஆட்சி வக்கரம் 6ல் சூரியன் 10ல் சனி செவ்வாய் சனி உச்சம் சிவராஜயோகம் வேலை செய்யுமா

  • @preetisai5846
    @preetisai5846 4 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம் 9 degree இல் சூரியன் குரு சேரும் பொது அஸ்தமனம் அடையாதaa?

  • @MuruganMurugan-bd3tl
    @MuruganMurugan-bd3tl ปีที่แล้ว

    வணக்கம். துலாம் லக்னம் 5ல்குரு 27 டிகிரி (கும்பம்)11ல் சூரியன்ஆட்சி 1டிகிரி சிவராஜயோகம் வேலை செய்யுமா ?தயவு செய்து பதில் தாருங்கள் குருவே

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 ปีที่แล้ว +3

    எனக்கு சிவ ராஜா யோகம் இருக்கு

  • @alexzander3686
    @alexzander3686 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.வாழ்த்துக்கள்.

  • @m.vishnurajesh1425
    @m.vishnurajesh1425 3 ปีที่แล้ว

    நன்றி.யோக ஜாதகம் மாறவேண்டும்

  • @g.murugesanmurugesangandhi1706
    @g.murugesanmurugesangandhi1706 2 ปีที่แล้ว

    மதிப்பிற்குரிய ராம்ஜீ அய்யா அவர்களுக்கு வணக்கம் நான் விருச்சிக லக்னம் பூராட்டதி 1 ம் பாதம் குரு ஆயில்யம் 3 ம் பாதம் சூரியன் இந்த இணைவு சிவராஜ யோகமா குருவே

  • @user-jr1zy7hz8y
    @user-jr1zy7hz8y 3 ปีที่แล้ว +1

    மீனத்தில் லக்னத்திற்கு 12ல் குரு சூரியன் புதன் சேர்ந்திரூந்தால்.

  • @prageenkrishna9407
    @prageenkrishna9407 3 ปีที่แล้ว

    Sir mithuna laknam guru and chandran with suriyan(varkothamam) in thulam,is it Siva raja yogam?any benefits? please sir

  • @chandrapriyan
    @chandrapriyan 4 หลายเดือนก่อน

    எனக்கு ருத்ராம்சத்தில் D-11இல் மிதுன லக்னத்தில் சிவராஜ யோகம் உள்ளது ஐயா

  • @sumikumar6268
    @sumikumar6268 3 ปีที่แล้ว

    Meena lackinam, lackinathil guru vakiram, Kanniyil Sooriyan, Puthan. Everything you said is right. But he is not religious.

  • @divyakarthik3810
    @divyakarthik3810 วันที่ผ่านมา

    ஐயா கடக லக்னம் குரு 5 இல் 11 இல் சூரியன் கிருத்திகை இல் புதன் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் சிவராஜா யோகம் உண்டா புதன் தசா நடக்கிறது ஐயா

  • @kumarvadivel1909
    @kumarvadivel1909 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் இந்த கேள்வி தங்களை வந்தடையுமா? என தெரியவில்லை, தனுசு லக்கனத்திற்கு நான்காமிடத்தில் மீனத்தில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நான்காம் பாவத்தில் குரு,சூரியன் ஒரே டகிரியில் இணைந்திரூப்பது சிவராஜயோகமா? இங்கே லக்னாதிபதி அஸ்தமனம் இதற்கு என்ன பலன் ஐயா தயவுசெய்து பதில் தாருங்கள் நன்றி🙏🙏🙏🙏

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 9 หลายเดือนก่อน

    சார் நான் விருச்சிக லக்னம் பத்தாம் இடம் சிம்மம் அதில் குரு சூரியன் இனைவு இருக்கிறது எப்படி இருக்கும் சார்

  • @yogadevis2724
    @yogadevis2724 2 ปีที่แล้ว

    Kumba lagnam lagnathil guru kedhu, 7lil suriyan, bhudhan+sukran,rahu,lagnathipathi sani neecha vakram, mithuna rasi... Siva raja yogam unda sir?

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 3 ปีที่แล้ว

    Vanakkam Ayya 🙏🏻❤️💖

  • @perumalsamy722
    @perumalsamy722 2 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் வாழ்க வளமுடன் எனக்கு கன்னி லக்னம் நான்கில் தனுசில் சூரியன்+குரு இருந்து உள்ளனர் இது சிவராஜ யோகம் வருமா🙏🙏

  • @RameshRamesh-js9uq
    @RameshRamesh-js9uq ปีที่แล้ว

    Dhanusil guru suriyan . No marriage. Correct sir age 38

  • @gopinathmaravan
    @gopinathmaravan ปีที่แล้ว

    ஐயா, தனுசு லக்கினம். கடகத்தில் சூரியன், குரு, கேது இணைவு பலன் என்ன சொல்லுங்க. இதில் சிவராஜயோகம், கேள யோகம் இரண்டும் உள்ளதா, இல்லை இரண்டு யோகமும் கெடுமா?

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 3 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் எனது மகள் ஜாதகத்தில் தனுசு லக்னம் 4ல் மீனத்தில் குரு ஆட்சி வக்கிரம் 10 ல் கன்னி யில் சூரியன் சுக்கிரன் நீசம் புதன் உச்சம் வக்கிரம் குரு சூரியன் சுக்கிரன் புஷ்கரநவாம்சம்.சூரியன் 10 ல் திக் பலம்.இது சிவ ராஜ யோகம் ஆகுமா ஐயா?

  • @vengadesank5371
    @vengadesank5371 3 ปีที่แล้ว

    Thankyou sir

  • @priyakesavkesav4274
    @priyakesavkesav4274 3 ปีที่แล้ว

    மீனலக்னம் 8ல்சூரியன் குரு 10தாம் இடத்தில் சுக்கிரன் சந்திரன் (ராசி தனுசு) லக்னாதிபதி மற்றும் ராசி அதிபதி குரு 8ல் இருப்பது பலமா பலகினமா

  • @bharatv58
    @bharatv58 ปีที่แล้ว

    Hi sir I am meena lagnam in 4th house guru in 11° and in 10th house sun in 12° moon in 14° and saturn in 21°....how much percent it's good..pls reply ji

  • @anand.a9815
    @anand.a9815 2 ปีที่แล้ว

    ஐயா வணககம் எனக்கு மிதுன இலக்கணம் லக்கணதுல குரு சூரியன் புதன்,2இல் கேது 5இம் பாவதுல சந்திரன் துலாம் ராசி ,7இல் சனி ,8இல் ராகு,10இல் செவ்வாய், 12இல் சுக்கரன்..இருக்கு இது என்ன தரமான சிவரஜயோகம்

  • @kotteswariramesh8783
    @kotteswariramesh8783 3 ปีที่แล้ว +1

    Kadagathil guru,simmathil sooriyan inaivu ,sivaraja yoga ma Anna🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว

    Thankyou sir 🙏

  • @akshatrithu9656
    @akshatrithu9656 ปีที่แล้ว

    Kanni lagnam, lagnathuku 12 il simma veetil sun in magam 2 ,guru magam 1 il. Intha yogam enaku irukka. Ethana percentage??

  • @goldarul7594
    @goldarul7594 2 ปีที่แล้ว

    மீன லக்னம் சிம்மத்தில் குரு சூரியன் 6டிகிரிக்குள் இணைவு இது சிவராஜ யோகமா ஐயா

  • @kathireshs664
    @kathireshs664 3 ปีที่แล้ว

    Kadaga lagnam 6il guru aatchi,12il(midhunam)suriyan & budhan...yogam epdi irukkum aiya??

  • @mathunirush242
    @mathunirush242 2 ปีที่แล้ว

    துலா லக்கினம்ம் சூரியன் ராகு 2ல் கேது குரு 8,
    மிதுன லக்கினம் 6குரு,12 சூரியன் புதன் எப்படி சார்

  • @balamuruganm2045
    @balamuruganm2045 ปีที่แล้ว

    Hi sir! Enaku kadaga lagnam suriyan thulam il 28`45 degree and visaka guru nakashtra la iruku, intha yogam velai seiyuma? and guru in vakram.

  • @senthilkumar1218
    @senthilkumar1218 2 ปีที่แล้ว

    Dhanusu laknam mesa rasi
    Magarathil guru suriyan ragu sevvai
    Serkkai etharku enna dhan palan please sollunga

  • @kidsfoodmenu
    @kidsfoodmenu 3 ปีที่แล้ว

    Thanusu laganam.. guru in thanusu and sun in mithunam.. not much good results.. will it work on suruyan and guru dasa or bhukthi..

  • @jaswanthjanvi
    @jaswanthjanvi 3 ปีที่แล้ว

    For my husband kadaha lagnam , sooriyan + sevvai in rishabam and guru in virichagam is it sivaraja yogam

  • @karthus3414
    @karthus3414 ปีที่แล้ว

    Thulam lagnam sooryan guru 10 degrees different budhan thulam rasi yille , Sukuran kanni rasi yil Inge gov job kedaka vaypullatha

  • @mahaudhayaa
    @mahaudhayaa 2 ปีที่แล้ว +1

    Guru sooriyan puthan enaivu epdi erukum sir

  • @jaswanthjanvi
    @jaswanthjanvi 3 ปีที่แล้ว +1

    Guru + sooriyan in second place ,Simma lagnam

  • @ashaharshitha546
    @ashaharshitha546 ปีที่แล้ว

    En maganukku 12 veetil suriyan +guru erukirathu ayya avan kanni rasi kanni lagnam. Good or bad ayya?

  • @hemavishnu3229
    @hemavishnu3229 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா மிதுன லக்னம் 6ல்சூரியன் 12ல் குரு கேது சிவராஜ் யோகமா ஐயா

  • @GaneshGanesh-se3uh
    @GaneshGanesh-se3uh 2 ปีที่แล้ว

    சிம்ம லக்கினம் விருச்சிகத்தில் சூரியன், ரிஷபதில் குரு (வக்ரம்) இது எப்படி இருக்கும் 4,10 ம் இடம் தொடர்பு பெறுகிறது இது சிவ ராஜ யோகமா ❤️

  • @revenueregistrationinforma5229
    @revenueregistrationinforma5229 3 ปีที่แล้ว

    Super

  • @user-od5vi3rh5d
    @user-od5vi3rh5d 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா... கன்னி லக்னம்... சூரியன்+ சந்திரன்+கேது 6 ல் (கும்பத்தில்) . குரு+ ராகு சிம்ம த்தில்.. சூரியனும் குருவும் சம சப்தமம் 7ல்.. ஆனால் லக்னத்திற்கு 6 ம் இடத்தில் சூரியன் இருந்தாலும்..மற்ற கிரகங்களுடன் இணைந்து இருந்தாலும் சிவராஜா யோகமா அண்ணா... நல்ல பலனா. . அல்லது இருவரும் தனித்து சமசப்தமமாக இருக்க வேண்டுமா அண்ணா..

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  2 ปีที่แล้ว

      Possible

    • @user-od5vi3rh5d
      @user-od5vi3rh5d 2 ปีที่แล้ว

      @@SriMahalakshmiJothidam possible means? சிவராஜா யோகம் தானா அண்ணா?

  • @kotteswariramesh8783
    @kotteswariramesh8783 3 ปีที่แล้ว

    Ayya,guru aayilyam 4padam,simmathil sooriyan magam 1 padam,adutha rasiyil inaivu petral sivaraja yoga bagyam kidaikka peruma🙏

  • @karpagamv3115
    @karpagamv3115 3 ปีที่แล้ว

    thulam lagnam guru in lagnam and suriyan in mesham.normal life than sir.

  • @elangovanvaheesan4272
    @elangovanvaheesan4272 3 ปีที่แล้ว

    Parivarthanai yogam ,Saara parivarthanai yogam patri video

  • @pronu3938
    @pronu3938 3 ปีที่แล้ว

    Magara laguna magara rashi, kumbamthil guru simmathil suryan,sivarajyogam work aguma,guru thasai running

  • @dharaneshlifestyle2857
    @dharaneshlifestyle2857 3 ปีที่แล้ว

    Vanakkam sir, meshathil guru, thulamil suriyan ithu siva raja yogam tharumaa?

  • @vaishnavi....6451
    @vaishnavi....6451 3 ปีที่แล้ว

    Sir suriyan neechabhangam aanalum thulamil suriyan guru serkai nallathu tharuma???

  • @senthiljana2433
    @senthiljana2433 3 ปีที่แล้ว

    சார் விருச்சிகம் லக்கினம்
    12.குரு..விசாகம்..23.டிகிரி
    சூரியன்.விசாகம்..23.டிகிரி
    சுக்கிரன் 24.விசாகம்.
    இது
    .யோகம்மா

  • @dhineshkumar9274
    @dhineshkumar9274 3 ปีที่แล้ว

    குரு7 பார்வை சந்திரன் 9பார்வை சூரியனை பார்த்தல் யோகம் உண்டா சார் கடக லக்னம்

  • @ganeshdinesh1369
    @ganeshdinesh1369 ปีที่แล้ว

    மகர லக்னம் லக்கினத்தில் வக்ரகதி சனி , சிம்மத்தில் சூரியன்+சந்திரன்(ப்ரதமை பௌர்ணமி)+குரு உள்ளார்கள்.
    சிவ ராஜ யோகம் எத்தனை சதவிகிதம் வேலை செய்யும் ஐயா 🙏

  • @sivakumarsivakumar9074
    @sivakumarsivakumar9074 11 หลายเดือนก่อน

    Thanusu lagnam,thanusil suriyan simathil guru -sivaraj yogam?

  • @indu3386
    @indu3386 2 ปีที่แล้ว

    Vanakkam sir. My DOB 29/06/1996 12.30pm at puducherry. I am kanni lagna my guru 4th house achi aanal guruvai sani sevai parkiradhu. 10th place suryan budhan . I have sivaraja yogam Shall I will become IAS. Please reply sir please🙏🙏🙏🙏🙏

  • @pradapbala7490
    @pradapbala7490 2 ปีที่แล้ว

    Sir thulam lagnam 3 vagra guru chandran serkai 7 idam suriyan puthan serkai yogama sir

  • @royalrambo9173
    @royalrambo9173 3 ปีที่แล้ว

    Sir make video on kalanidi yogam....

  • @r.habeebmohamedbbamba7290
    @r.habeebmohamedbbamba7290 7 หลายเดือนก่อน

    5.30

  • @2D_Rat_Tamil
    @2D_Rat_Tamil 4 หลายเดือนก่อน

    மிதுனம் லக்னம் லக்னத்தில் குரு சூரியன் மற்றும் ராகு இது சிவராஜ யோகமா ஐயா 🙏🙏🙏

  • @bhavanisanthanakumar1195
    @bhavanisanthanakumar1195 2 ปีที่แล้ว

    கடக லக்கினம் 4 இல் சூரியன் 10இல் குரு சனி இருவரும் வக்ரம் சிவராஜ யோகம் வேலை செய்யுமா

  • @rajeswarikrishnamoorthy1171
    @rajeswarikrishnamoorthy1171 2 ปีที่แล้ว

    Vanakkam. Mesha lagna jathakathukku, 7th house la sooriyanum, guruvum irundhal 100%sivaraja yogam? Kindly reply🙏

  • @gowsia2202
    @gowsia2202 3 ปีที่แล้ว

    ரிஷபதில் சூரியன் மகரத்தில் குரு நீச்சம் இதுக்கு சொல்லுங்க சகோ

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 ปีที่แล้ว

    Suriyan ,sevai, pouthan serkkai yappadi eroukkum sir

  • @mu.ganesan6305
    @mu.ganesan6305 3 ปีที่แล้ว

    அய்யா , மேசத்தில் சூரியன்+புதன் துலாத்தில் குரு(பகை) , மத்திம்ம்மா ? சிறப்பா ? அய்யா
    எகா , தனுசு லக்னம்

  • @ashankar2694
    @ashankar2694 3 ปีที่แล้ว

    Simmathil guru chevvi Raghu. Meenthil suriyan eppadi guruvey

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 ปีที่แล้ว

    வணக்கம்ஐயாநன்றி

  • @deciphertn1328
    @deciphertn1328 2 ปีที่แล้ว

    sir.. im having sun in leo lagna, guru in kumbh