தீர்க்க ஆயுள் யாருக்கு சூட்சம விதிகள் |தீர்க்காயுள் ஜாதக அமைப்பு | உதாரண ஜாதகம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 43

  • @baskaranbass45
    @baskaranbass45 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்..தீர்க்க ஆயுளுக்கான பாடல் விளக்கம் , உதாரணமாக குடுத்த ஜாதக விளக்கம் அருமை..எப்போதும் போல் துணை விதிகள் அருமை ஐயா..ஆசிரியர் பணிக்கான விதிகள் நன்று ஐயா..நன்றி வணக்கம்

  • @ilayarajaraja5382
    @ilayarajaraja5382 8 หลายเดือนก่อน +1

    சூப்பர் குருதேவா...!

  • @VetrilingamNadar-h2v
    @VetrilingamNadar-h2v 2 หลายเดือนก่อน

    அருமை வாழ்த்துக்கள் 🎉🎉🎉சாகா கலையை பற்றி தெய்வ புலவர் திருவள்ளுவர் தனது திருக்குறளில் கூறியுள்ளார். கோடனகோடி சித்தர்கள் 100 கோடி ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றனர். உலகில் தமிழ் மொழியில் மட்டுமே சாகாமல் இருக்க பல வழிகள் கூறப்பட்டுள்ளது. ஜோதி வள்ளலார் கூறும் சன்மார்க்க நெறி உலகத்தை படைத்த பொழுது கடவுள் ஆரியனால் தோற்றுவிக்கப்பட்டது. இன்று உலகில் தமிழர்களே கடவுள் ஆரியனை வழிபாடு செய்து வருகின்றனர்.

  • @ponnusamykrishnan3271
    @ponnusamykrishnan3271 ปีที่แล้ว

    குருஜி க்கு வணக்கம்.... தீர்க்காயுள் விதிகள் அனைத்தும் அருமை... தீர்க்கமான விதிகள்

  • @astrologerashwin7975
    @astrologerashwin7975 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம்,
    தீர்க்க ஆயுள் விதிகள் அனைத்தும் அற்புதம்!
    அதை கோர்வையாக கூறிய விதம் அருமை!
    அதற்கான உதாரண ஜாதகம் கன கச்சிதம்!
    ஜோதிட சுருதிகளும் அப்படியே பொருந்துகிறது!
    நன்றி!! நன்றி!! நன்றி!!🙏🙏🙏

  • @umamaheswaran9921
    @umamaheswaran9921 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் ஐயா நன்றி 🙏

  • @rishigeshaniththa7577
    @rishigeshaniththa7577 ปีที่แล้ว

    அருமை அருமை...நன்றி
    எல்லா ஜாதக விதிகளை விளக்கமாக சொல்வதில் உங்களைப் போல யாரும் இல்லை குருஜி ❤❤

  • @jayagopidossify
    @jayagopidossify 8 หลายเดือนก่อน

    Arumai Iyya

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv ปีที่แล้ว

    Super. Sir .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 ปีที่แล้ว

    கேட்பதற்கும் காண்பதற்கும் மிகச்சிறந்த பதிவு.நன்றி தொடர வேண்டும் தங்களது ஜோதிட கருத்துக்கள்.

  • @murugesannagalingam318
    @murugesannagalingam318 ปีที่แล้ว

    Great 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @astroduraitrichy1329
    @astroduraitrichy1329 ปีที่แล้ว

    மிகவும் தெளிவான விளக்கம் மிக்க நன்றி ஐயா!

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  หลายเดือนก่อน

      @@astroduraitrichy1329 மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

  • @nakeerank4904
    @nakeerank4904 ปีที่แล้ว

    Very well explained.🌹🙏👍

  • @shanmugasundaram9954
    @shanmugasundaram9954 ปีที่แล้ว

    Super

  • @cute7121
    @cute7121 ปีที่แล้ว

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarsathis5913
    @kumarsathis5913 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பு🙏
    ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன்
    ஒரு ஜோதிட பாடல் ஞாபகத்துக்கு வருவது...
    சாதாரண விஷயம் இல்லை
    ஏதோ ஒரு சக்தி உங்களிடம் இருக்கிறது
    அது...நிச்சயம் 🙏🙏

  • @CHENDURONLINE
    @CHENDURONLINE 2 หลายเดือนก่อน

    ayya na meena legnam dansu rasi pooradam enaku 4il sevoi guru 5il sani 7il sooryan ragu legnathil kethu 6il buthan sukran enaku ipothu ragu disai chandra puthi soorya puthyil udal nilai mosamagi ullathu en manaivi rishaba legnam danusu rasi 10i sevoi (kumbathil) nadapu sevoi disai sani puthi ennai bathikuma en mela thevai illamal kova padugiral enaku health issue but she dont mind me iam very depressed sir ena magal avitam mesha legnam makara rasi 9il ragu avaluku ipo ragu disai sani puthi ivargal irandu peral enaku kandam irukiratha

  • @soodimuthu6991
    @soodimuthu6991 ปีที่แล้ว

    ❤💐🙏

  • @Formerthegod
    @Formerthegod ปีที่แล้ว

    ❤❤❤

  • @shanmugasundaram9954
    @shanmugasundaram9954 ปีที่แล้ว

    ராகுவை பற்றி சில ஜாதகங்கள் இருந்தால் விளக்க ஜாதகங்கள் கொஞ்சம் கொடுக்கவும்

  • @rajeshmani5233
    @rajeshmani5233 11 หลายเดือนก่อน +1

    அய்யா, மேற்கண்ட உதாரண ஜாதகத்தில் பாக்யாதிபதி சந்திரன் நீசம் பெற்று அவர் வீட்டில் ராகு அமர்வது சிறப்பான அமைப்பு இல்லையே என்றாலும் லக்னத்திற்கு சந்திரன் பாதகாதிபதி என்ற அமைப்பில் சந்திரன் நீசம் பெறுவதுசிறப்பு என எடுத்துக்கொள்ளலாமா? எமது கருத்து சரியா? தங்களின் மேலான கருத்தினை தெரிவிக்க வேண்டுகிறேன்.

  • @shanmugasundaram9954
    @shanmugasundaram9954 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வாரம் ஒரு முறையாவது இதே மாதிரி உதாரண ஜாதகத்தோடு கொஞ்சம் விளக்கம் கொடுங்கள் ஐயா நன்றியுடன் சண்முகசுந்தரம்

  • @jeyamalara9576
    @jeyamalara9576 หลายเดือนก่อน

    சார் வணக்கம் சுக்கிரன் எப்படி மாராகாதிபதி?.
    விளக்கம் தாருங்கள் வணக்கம்

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  หลายเดือนก่อน

      @@jeyamalara9576 மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

  • @kumarsathis5913
    @kumarsathis5913 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்🙏
    முதல் முறை ஜாதகம் பார்க்க வந்த போது வயது 50
    இரண்டாவது முறை ஜாதகம் பார்க்கும் போது வயது 60 மூன்றாம் முறை ஜாதகம் பார்க்க வரும்போது
    வயது 80
    ஒவ்வொரு முறையும் சொன்னது சுருதி படி தங்கள் வயது 80.. என்று சொன்னது மெய்சிலிர்க்க வைக்கிறது
    இனி சனி திசை சனி புத்தியில்...
    ஜாதகத்தை எடுத்துக்கொண்டு வாருங்கள் என்று தாங்கள் சொன்னபோது...
    ஜாதகர் சொன்னதாக சொன்ன வார்த்தைகள்..
    மனசை நெருடுகிறது..
    இவ்வளவு சரியாக சொல்லும்...
    தீர்க்கதரிசி நீங்கள் ஐயா 🙏

  • @vasijothidam973
    @vasijothidam973 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். ஒரு திருத்தம் நடப்பது ராகு தசா குரு புத்தி அடுத்து வருவது ராகு தசா சனி புத்தி குரு மகா தசா வர இன்னும் பல வருடங்கள் இருக்கிறது! நன்றி

  • @senthilkumar233
    @senthilkumar233 ปีที่แล้ว

    Iya, birth time 3-52, துலாம் லக்னம் வருகிறது,4-52 விருட்சக லக்னம் வருகிறது ஐயா

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  ปีที่แล้ว

      விருச்சிகம் இலக்னம் தான் வருகிறது

  • @ramaniswethak.v7337
    @ramaniswethak.v7337 ปีที่แล้ว

    ஒரு நூல் ஐஈதக பாரிசாதம் ...மற்றொரு நூல்.....ஐயா...

  • @MidhunGorkey
    @MidhunGorkey ปีที่แล้ว

    8 ல் சூரியன் சதயம் நட்டசத்திரம் 8.13 டிகிரி , 8 ல்
    ராகு அவிட்டம் நட்டத்திரம் 3.38 டிகிரி ஆண் ஜாதகம் ,

  • @selvarajpunithapunitha6062
    @selvarajpunithapunitha6062 ปีที่แล้ว

    விருச்சக லக்கினத்திற்கு 3:8 க்கு உடையவர்கள் மரகதிபதிகள் சுக்கிரன் யப்படி வரும்

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  ปีที่แล้ว

      7.+12க்குடையவர் ஒருவராக வந்தாலும் மாரகாதிபதியே...! அத மட்டும் அல்ல 12 ம ஆதிபத்யம் சனிபகவானுக்கு வந்தாலூம். சுக்கிரனு க்கு வந்தாலும் மாரகாதிபதியே...@

  • @akilstech271
    @akilstech271 ปีที่แล้ว

    Super

  • @kanagarajuastro7900
    @kanagarajuastro7900 9 หลายเดือนก่อน

    Super