4 அறிஞர்களின் முடிவை 6 மூடர்கள் வெல்வதே ஜனநாயகம் : Trichy Siva

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @JAC_IAS_ACADEMY
    @JAC_IAS_ACADEMY 3 ปีที่แล้ว +15

    DECE படித்து முடித்து ஒரு MNC நிறுவனத்தில் நல்ல பொறுப்பில் நல்ல ஊதியத்துடன் பணியில் இருந்தாலும் BE படிக்க விருப்பம் இல்லாமல் என் தாய் மொழி தமிழ் மீது கொண்ட காதலால் BA Tamil படித்தேன் என்பதில் பெருமைக்கொள்கிறேன் 🙏🏼🙏🏼

  • @drramakrishnan7955
    @drramakrishnan7955 3 ปีที่แล้ว +3

    ஐயா என்ன ஒரு அருமையான பேச்சு உங்கள் பேச்சை கேட்டு க் கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது. நன்றி ஐயா

  • @ShahulHameed-dz6de
    @ShahulHameed-dz6de 6 ปีที่แล้ว +35

    மிக அருமையான பேச்சு. ஐயா திருச்சி சிவா அவர்களின் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துகள்..

  • @theerthagirim3927
    @theerthagirim3927 4 ปีที่แล้ว +4

    Very good speech by shiva sir. This is the first time I am listening. Very nice.

  • @kavimugilan3023
    @kavimugilan3023 3 ปีที่แล้ว +1

    செம்மையான பேச்சு

  • @v.ravikumarv.ravikumar6457
    @v.ravikumarv.ravikumar6457 5 ปีที่แล้ว +21

    அருமையான ,அன்புகலந்த ,ஆணித்தரமான பேச்சு ,வாழ்த்துக்கள் .

  • @jagdeeshanjaison4828
    @jagdeeshanjaison4828 3 ปีที่แล้ว +2

    Always Mr. Trichy Siva Sir speaks very beautiful presentation. 🙏

  • @sounderrajansigamani8766
    @sounderrajansigamani8766 5 ปีที่แล้ว +3

    Mr. Trichy Shiva Avl, spectacular speech, your commitment and love is amazing. May God bless you abundantly with good health and long life.

  • @rajkanthcj783
    @rajkanthcj783 5 ปีที่แล้ว +2

    ஆஹா அருமையான தீன் தமிழ்ச்சொற்கள்.. திருச்சி சிவா..
    தமிழ் திருச்சபையில்... சிவனாய்..
    சிறப்பு மொழியாம் உயிர்மொழி..
    உயிர் கொடுத்து உரையாற்றியது
    . ஆங்கிலச் சொற்களால் செத்துப்போன நாட்களெல்லாம் தமிழ்ச் சொற்களால் உயிர்.. பெற்றுவிட்டது போல் உணர்ந்தேன். தமிழ் மொழியாய் போவதெங்கே.. களையெடுக்கும் இந்தி களையெடுக்கும் தமிழ் பயிர் வளர்க்கும்..
    கழனிபக்கம் போவதினால்... கலை எடுத்த பயிரினை போல் ஆக்குவோம்..
    அங்கே தமிழ் மொழியாய் பேசி அங்கே கள்ளமில்லா தமிழ்மொழியை வாழ்த்துவோம்.. என்ன பாடம் நமது வாழ்வில் வாசிப்பது என்னாலும் தமிழ்மொழியே பேசியே .. என்னாளும் உன்னோடு தமிழனாய் வாழ்வதே..
    தமிழ் மொழிக்கு சிறப்பு செய்வோமே..
    எமது உயிர் போனாலும் தமிழ் மொழி பேசிய போகணும்.. தமிழ்மொழியே என் தாய் மொழியே... சிவாவின் தலைக்கு..
    தலைநிமிர்ந்த தமிழ் வணக்கம் நன்றி

  • @divakaranr1704
    @divakaranr1704 5 ปีที่แล้ว +2

    ஐயா
    திருச்சி சிவா எம்.பி அவர்களுக்கு
    🙏
    தங்களின் கல்யாண மாலை நிகழ்ச்சியில் பேசிய உரை அருமையாக இருந்தது . தமிழில் எளிமையாகவும் அழகாகவும் கேட்பவர்களை யோசிக்கத் தூண்டும் வகையிலும் இருந்தது.
    தங்களைப் போன்றவர்கள் இன்றைய இளைஞர்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் தமிழில் நளினமாகவும் தெளிவாகும் மற்ற மொழிகளோடு தொடர்புபடுத்தி பேசப்படும் பொழுது தமிழின் தனித்தன்மை தங்கள் மூலம் வெளிப்படுகிறது
    தங்களது பணியை தொடர்ந்து செய்கின்ற பொழுது திராவிட முன்னேற்றக் கழக வரலாற்றில் தங்களின் பெயரும் நிலைத்து நிற்கும் தங்கள் பணி மென்மேலும் வளம்பெற வாழ்த்துக்கள்
    நன்றி
    டி ஆர் கே திவாகரன்
    ஆற்காடு

  • @chandrasekarank6312
    @chandrasekarank6312 6 ปีที่แล้ว +33

    அண்ணன் திருச்சி சிவா அவர்கள் ஒரு சிறந்த பேச்சாளர்

  • @chandrumuthukumaran5075
    @chandrumuthukumaran5075 2 ปีที่แล้ว +1

    அருமையான பேச்சு

  • @siththartv232
    @siththartv232 5 ปีที่แล้ว +11

    ஐயா சிவா அவர்கள்
    பேச்சு ஆலமானவை

  • @sumathikrishnan3619
    @sumathikrishnan3619 6 ปีที่แล้ว +7

    Amazing speech.Beautiful Tamil.So proud to be a Tamilian.People like Respected Mr Siva makes our language more beautiful.

  • @AnbuAnbu-yx4vr
    @AnbuAnbu-yx4vr 5 ปีที่แล้ว +9

    உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

  • @KarthikKarthik-mm2vz
    @KarthikKarthik-mm2vz 5 ปีที่แล้ว +9

    அருமையான பேசிய திருச்சி சிவா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @balasubramanianvenkatachal8758
    @balasubramanianvenkatachal8758 5 ปีที่แล้ว +14

    சிவா! குறிக்கோள் நிமிர்ந்த நல்லுரை. அண்ணாவின் குரலைக் கேட்டேன். பேரா.கு.வெ. பா.(அமெரிக்காவிலிருந்து)

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 5 ปีที่แล้ว +1

      இருந்தும் கெடுத்தான் இறந்தும் கெடுத்தான் போல நீங்களெல்லாம். மண்ணில் வாழ்ந்தும் வீண் மண்தாண்டி கடல் கடந்தும் கேடு வீணே

    • @dakshanamurthy3461
      @dakshanamurthy3461 4 ปีที่แล้ว

      ARUMAI

  • @srinivasan2299
    @srinivasan2299 3 ปีที่แล้ว +1

    Super, valga valarga,AREVU ULLA MANETHAR

  • @madhubalika7979
    @madhubalika7979 6 ปีที่แล้ว +16

    ஆகா அற்புதமான உரை

    • @jegogomez
      @jegogomez 4 ปีที่แล้ว

      இன மான உணர்வோடு தமிழர்களின் உள்ளத்தில் தாய்த் தமிழின் அவசியத்தை கல்யாணமாலையின் சொற்பொழிவில் அருமையாகப் பேசினீர்கள். ஆனால் பெற்றோரும், கற்பிப்போரும் பிள்ளைகளின் அறிவில் புகுத்தவில்லை.
      தாங்கள் அருள் கூர்ந்து இவ் வரலாற்றினை வருங்காலத் தலைமுறைக்கு எடுத்தியம்பி. நம் பிள்ளைகள் தமிழில் முனைவர் பட்டம் பெற்று வழக்காடு மன்றம், தமிழ் சொற்பொழிவு போன்றவற்றில் திறன் பெற்று விளங்கி, தாய்த் தமிழுக்குப் பெருமை சேர்த்திடவும் ஆர்வம் கொண்டு வளரவும், வாழவும் வாழ்த்துகிறேன்.

  • @jojerome8076
    @jojerome8076 4 ปีที่แล้ว +2

    Excellent sir 👏👏👏

  • @arulkannan9221
    @arulkannan9221 4 ปีที่แล้ว +9

    அறிவார்ந்த ஆளுமைகளை விட்டு விட்டு தெர்மோ கோள் களை ஆளவைத்தோம்

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 2 ปีที่แล้ว

    Ayya ungalalin speech
    Aha aha arumai.

  • @kamalammunusamy736
    @kamalammunusamy736 5 ปีที่แล้ว +4

    அருமை 👌

  • @rajamanik1158
    @rajamanik1158 3 หลายเดือนก่อน

    Good Parliamentarian TRICHI.SIVA.......... .......

  • @antonyjoseph8450
    @antonyjoseph8450 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் சார்

  • @Rajeshkumar-wm2xq
    @Rajeshkumar-wm2xq 6 ปีที่แล้ว +6

    Siva sir your all so great sir great speech excellent very honest

  • @saravananr.4541
    @saravananr.4541 6 ปีที่แล้ว +6

    அருமையான பேச்சு அண்ணா

  • @baskararaajakumari401
    @baskararaajakumari401 2 ปีที่แล้ว

    Mr.Siva Sir,
    Really your speech is highly required for our children. We the people of TAMIL NADU want lakhs of MP SIVA village by village, town by town & district by district. Tamil people need a separate TV channel to telecast speeches of AMBEDKAR, PERIYAR, ANNA, KALAIGNAR & SIVA. It is not just a message but think seriously to start a channel to deliver the history of Tamilians. We find scarcity in hearing speeches of you like.

  • @selvakumarmaka7272
    @selvakumarmaka7272 5 ปีที่แล้ว +1

    very good speach Siva sir.

  • @ramanathanpudukottai4283
    @ramanathanpudukottai4283 7 หลายเดือนก่อน

    Siva Ayya special great news

  • @davidh7413
    @davidh7413 ปีที่แล้ว

    Good speach keep it up

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 4 ปีที่แล้ว +1

    Thanks a lot Super 🙏🙏🙏

  • @gurunathanm9266
    @gurunathanm9266 5 ปีที่แล้ว +7

    சூப்பர் சிவா அண்ணா

  • @sathyag3749
    @sathyag3749 6 ปีที่แล้ว +14

    sema speech sir...

  • @jahabarsulthantty
    @jahabarsulthantty 5 ปีที่แล้ว +4

    சிவா சூப்பர்ஜி சூப்பர்ஜி

  • @supergunakarthig7533
    @supergunakarthig7533 5 ปีที่แล้ว +2

    Great speech & great tamilan

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 4 ปีที่แล้ว +1

    Nandri IYYA 💚💚💚

  • @rajeshg8398
    @rajeshg8398 5 ปีที่แล้ว +3

    Admirable speech sir.

  • @ShahulHameed-xm6tx
    @ShahulHameed-xm6tx 6 ปีที่แล้ว +6

    Super Speech t. Siva

  • @mdgasim9890
    @mdgasim9890 6 ปีที่แล้ว +9

    Arumaiyanapecchu sivasir

  • @manoharanbalakrishnan7266
    @manoharanbalakrishnan7266 4 ปีที่แล้ว +1

    Great Mr.Siva M.P hats up

  • @microscanjamal
    @microscanjamal 2 หลายเดือนก่อน

    Classic speech

  • @logusubramani8612
    @logusubramani8612 5 ปีที่แล้ว +3

    வேலூர் காரன் அவர் திருச்சி அனாலும் அவர் எங்களுக்கெல்லாம் சித்தப்பா தான் சூப்பர் சித்தப்பா

  • @RVM3636
    @RVM3636 ปีที่แล้ว

    Great

  • @saravanankumar6752
    @saravanankumar6752 9 หลายเดือนก่อน

    தாய்மொழியையும் (தமிழ்) பெண்ணையும் பெருமை படுத்தி பேசுவதால் நீங்கள் உயர்ந்து நிற்கிறீர்கள் இந்த சமூகத்தில் வாழ்க பல்லாண்டு வளர்க உம் அரசியல் பணி மேலும் உடல்நிலையையம் கவனித்து கொள்ளுங்கள் இளைப்பாறுங்கள் இலக்கியத்துடன்

  • @vimal197511
    @vimal197511 4 ปีที่แล้ว

    Excellent speech.

  • @JJJcookingjjj
    @JJJcookingjjj 4 ปีที่แล้ว +1

    super

  • @johncharlesmanohar1839
    @johncharlesmanohar1839 6 ปีที่แล้ว +5

    Super .......your are great....

  • @kalse475
    @kalse475 4 ปีที่แล้ว

    Very good super nice

  • @stalinsahayadhas4644
    @stalinsahayadhas4644 5 ปีที่แล้ว +3

    அருமை

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 4 ปีที่แล้ว

    Very good Sir.
    Longlive with all wealth to serve *THAMIZH*.

  • @Siva-bk6nq
    @Siva-bk6nq 4 ปีที่แล้ว

    உங்கள்பேச்சு எங்களுக்குஉரமாகட்டும்

  • @alexpandiyan5791
    @alexpandiyan5791 4 ปีที่แล้ว

    பேசிப் பேசியே இப்படிப் பேசியே பொழுதும் சாய்ந்தது போதும் போதும் ஐயோ ஐயோ! எதை பேசினாலும் கைதட்டவும், கேட்கவும் ஒரு பெருங் கூட்டம். ஆனால் பேசப்படும் பொருள் வளர்ந்தபாடில்லையே. வருத்தம்.

  • @mohammedfarhan9759
    @mohammedfarhan9759 5 ปีที่แล้ว +2

    Well speech sir

  • @jacob19620203
    @jacob19620203 5 ปีที่แล้ว +1

    Thank God people of the southern part of the Vindhyas are intellectuals and thank Tamils for rational thinking.

  • @sankargovind9121
    @sankargovind9121 6 ปีที่แล้ว +5

    Vanagugirom

  • @21umeshbabu
    @21umeshbabu 4 ปีที่แล้ว +1

    2:03 / 13:27
    4 அறிஞர்களின் முடிவை 6 மூடர்கள் வெல்வதே ஜனநாயகம்
    please ethu enaku puriyala anyone can tell me exact meaning what is the hidden words

    • @MrYuvyuvi
      @MrYuvyuvi 4 ปีที่แล้ว

      TN la 38/39 per jeichalum micha edathula jeicha 300 per Namma thala ezhutha maathi naasamakrangale, adan artham

    • @mercychristy4062
      @mercychristy4062 4 ปีที่แล้ว

      கணினி குறித்து நல்ல விவரம் அறிந்தவர்களை அதைக்குறித்து மேலோட்டமாக அறிந்த பலர் விமர்சிப்பது போன்றது.

  • @dhilibank8361
    @dhilibank8361 5 ปีที่แล้ว +1

    Great speech...

  • @vinay4587
    @vinay4587 5 ปีที่แล้ว

    arumaiyana spech siva anna

  • @vasanvasan9176
    @vasanvasan9176 6 ปีที่แล้ว +2

    Super annan

  • @ShivaKumar-co7fy
    @ShivaKumar-co7fy 5 ปีที่แล้ว +1

    Tamilz Sivanku Naadri.

  • @sweet-b6p
    @sweet-b6p 6 ปีที่แล้ว +3

    எங்கள் ஈழமண் பெண் வீராங்கனைகள் சிரித்தபடி நடனம் ஆடிவிட்டு கையசைத்து விடைகொடுத்த்தபடி எத்தனை எத்தனை தற்கொடைத் தாக்குதல்களில் ஈடுபட்டு வீர காவியம் சாதித்தனர் அது தெரியுமா ??

    • @GauravSharma-qt1vj
      @GauravSharma-qt1vj 6 ปีที่แล้ว

      Thima athelam kevalamana ena payluga,,,,en tamil nadu maakaluku theryathu broooo

  • @dhanasekar6848
    @dhanasekar6848 4 ปีที่แล้ว

    இஙகிலீஷ்கார தமிழர்களே தயவு செய்து தாய் மொழியில் எழுத கற்றுக்கொள்ளுங்கள்

  • @sundaramthathuvaswamy6320
    @sundaramthathuvaswamy6320 4 ปีที่แล้ว

    mesmarising

  • @shivramanganesh1028
    @shivramanganesh1028 4 ปีที่แล้ว

    4 inteligents are 1) Sudalin 2) Kanimozhi 3) Maran 4) Udayanidhi

  • @mkngani4718
    @mkngani4718 2 ปีที่แล้ว

    தமிழை படிக்கவும்..தமிழை...வந்தவுடன்...நீங்கள்..வந்ததும்...தெரியும்...நீங்கள்...நாம்...கஞைகரின்...சொல்லில்.....தமிழை....யாரும்...; கஞைகரின்...தம்பிகள்...தமிழ்நாட்டில்....திராவிட முன்றேகழத்தில்....

  • @sakthivels-n2m
    @sakthivels-n2m 8 หลายเดือนก่อน

    Ayaa un pecku Nan adimai

  • @gurusamymanian7529
    @gurusamymanian7529 6 ปีที่แล้ว +2

    Ippadi kashtapattu vaangiya sudathanthiram indru naai paei ellam nattai naasamaakkuhiraangal averhalathu aadhma indtha naaihalai mannikkathu

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 5 ปีที่แล้ว

      சிவாவைத்தானே குறிப்பிடுகிறீர்கள். உண்மைதான்

  • @muraliram6308
    @muraliram6308 4 ปีที่แล้ว

    I think he is talking about UPA Rule for 10 years.

  • @antonyhitler1279
    @antonyhitler1279 4 ปีที่แล้ว +1

    Real speach Dmkvalka

  • @MS-wj3se
    @MS-wj3se 5 ปีที่แล้ว +3

    அவர்கள் தீவிரவாதிகள் அல்ல சுதந்திர வீரர்கள் என்று சொல்லவும்

  • @sivananthamsivakolunthu2786
    @sivananthamsivakolunthu2786 5 ปีที่แล้ว

    Ithu oru moli payithiyam .Fanatic .

  • @eenaeena6849
    @eenaeena6849 4 ปีที่แล้ว

    Aringar siva nneh
    Anna illai
    Kalangar illai
    Intha samuthayathukku namathu thalaivargal seithathai sollivathrkku
    Makkal medaieleh pesungal

  • @gurusamymanian7529
    @gurusamymanian7529 6 ปีที่แล้ว +1

    S

  • @williamjayaraj2244
    @williamjayaraj2244 5 ปีที่แล้ว

    It is true sir that 4 intellectuals can be defeated by 6 stupid fools and that is called democracy. What Socreteis said 2500 years ago will not be forgotten by the world. Thanks for reminding us Mr. Trichy Shiva.

  • @srinivasan2299
    @srinivasan2299 2 ปีที่แล้ว

    AREVULA NALLA MANETHAR

  • @rameesr8875
    @rameesr8875 5 ปีที่แล้ว +3

    Thamizhan endru sollada
    Thalai nimirndhu nillada

  • @riviereganessane9128
    @riviereganessane9128 5 ปีที่แล้ว +1

    Armayana karuthu jananayagam patri Moodargal vakkalulthudhan DMK vetri peyradhu

  • @TamilSelvan-z4b
    @TamilSelvan-z4b 10 หลายเดือนก่อน

    அருமை
    வாழ்த்துக்கள்

  • @weathervane7091
    @weathervane7091 5 ปีที่แล้ว +3

    Una sasikala pushpawda pathagalmay

  • @swamisubramani8642
    @swamisubramani8642 3 ปีที่แล้ว

    0

  • @sivarathinamaswaminathan1211
    @sivarathinamaswaminathan1211 ปีที่แล้ว +1

    இ துநல்லாஇருக்கே

  • @r.thamarikkannankannan8082
    @r.thamarikkannankannan8082 6 ปีที่แล้ว +2

    giddy speech about day dream people

  • @Trade392
    @Trade392 5 ปีที่แล้ว

    Pesi Pesi naatai keduthu viteergal arasiyalvadhigal.

  • @muraliparthasarathy345
    @muraliparthasarathy345 5 ปีที่แล้ว +4

    Bhagat Singh Pathi pesa vaai koosalai

  • @Chanmos
    @Chanmos 6 ปีที่แล้ว

    how many politicians died for TAMIL MOZHI?summa ippdi pesi pesi en nattu ilaingargalar UYIR EDUPADHE ivargal pechu.

  • @madheswaran2328
    @madheswaran2328 4 ปีที่แล้ว

    6 kodi makkalai 4 kudumbangal emathura madhiri ,

  • @saranksp
    @saranksp 5 ปีที่แล้ว +1

    6 பேருல இவரும் ஒருவர்

  • @jaihind298
    @jaihind298 6 ปีที่แล้ว +1

    இதையெல்லாம் போயி மதியில்லா மாறனிடம் சொல்லு...

  • @postcolonnial2729
    @postcolonnial2729 5 ปีที่แล้ว +4

    வந்துட்டய்யா கோமாளி சிவா! ஜனநாயகத்தை பற்றியெல்லாம் பேச இந்த கோமாளிக்கும் ஜனநாயகத்தில் வாய்ப்பு உண்டு. அது

  • @raghupathi1975
    @raghupathi1975 5 ปีที่แล้ว

    Neeeeee thaaaannnn tamilan

  • @GauravSharma-qt1vj
    @GauravSharma-qt1vj 6 ปีที่แล้ว +1

    dei pushpa purushaaaaaaaaaaaa

  • @ElectHonestMLAsandMPs
    @ElectHonestMLAsandMPs 6 ปีที่แล้ว +1

    முத்தமிழ் நயாகனை தமிழ் நாட்டையே கொள்ளை அடித்தான்

  • @gnanasekar8586
    @gnanasekar8586 4 ปีที่แล้ว

    Nee oru pushpa husband thana

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 ปีที่แล้ว

    இதைவிட தமிழைப் பற்றி யாராவது பேச முடியுமா... இதுதான் தமிழ் பற்று