கோழைத்தனத்திற்கும் முரட்டுத்தனத்திற்கும் இடைப்பட்ட பெயர் வீரம் : Trichy Siva | Kalyanamalai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 474

  • @malcomditto7295
    @malcomditto7295 6 หลายเดือนก่อน +6

    ஐயா திருச்சி சிவாவின் இந்த காணெளி மட்டும் பல தடவை கேட்டு விட்டேன் சளிப்பு என்று வரவேயில்லை, நம் மொழியின் பெருமையை கேட்க கேட்க என்ன இனிமை, என்ன பெருமை வாழ்க தமிழ், நன்றி ஐயா.

  • @PaneerSelvam-l4g
    @PaneerSelvam-l4g 9 หลายเดือนก่อน +3

    உங்கள் பேச்சு தேண்உண்டதுபோல். இருந்து❤❤❤

  • @narayananp2076
    @narayananp2076 2 ปีที่แล้ว +10

    திருச்சி சிவா அவர்களே! உங்கள் பேச்சு அற்புதம். அண்ணாவின் வழித்தோன்றல்கள், கலைஞரால் வளர்கப்பட்டவர்கள் இவ்வளவு நன்றாகப் பேசுவது ஒன்றும் ஆச்சரியமாக இல்லை. தொடரட்டும் உங்கள் நற்பணி! வாழ்க வளமுடன்!

  • @RasiKaruna
    @RasiKaruna 9 หลายเดือนก่อน +6

    நீங்கள் இருக்கும் ஊரில் நானும் இருக்கிறேன் என்கிற போது என்னால் கண்ணீர் விடாமல் இருக்க முடியவில்லை அண்ணா ... என்றும் உங்கள் பேச்சு என் காதுகளில் ஒலித்து கொண்டே இருக்க வேண்டும்

  • @arunachalamkarunagaran2596
    @arunachalamkarunagaran2596 3 ปีที่แล้ว +17

    நான் இதுவரை தமழ் மொழி பற்றிய சிறப்பு உறை கேட்டதிலேயே மிகவும் சிறந்து.

  • @balakrishnanan3205
    @balakrishnanan3205 3 ปีที่แล้ว +20

    அருமை .....தமிழ் இனி மெல்ல சாகும் ..என்ற காலத்தில் ......
    இனி தமிழ் என்றும் வாழும் என எங்கள் உ ள்ளத்தில் எழுச்சி பெறுகிறது
    நன்றி ஐயா

  • @deepaksenthil2649
    @deepaksenthil2649 4 ปีที่แล้ว +23

    திரு.சிவா அவர்களின் தமிழ் உணர்வை தூண்டும் வகையில் உரை நிகழ்த்தினார் நன்றி.தமிழ் வாழ்க வாழ்க,.

  • @baluchamys6720
    @baluchamys6720 2 ปีที่แล้ว +1

    திரு திருச்சி சிவா அவர்களுக்கு வணக்கம் நான் எத்தனை யோ கூட்டங்கள் கேட்டிருக்கின்றேன் நம் தமிழ் மொழியின் வரலாற்றுச் சிறப்பை இத்தனை தெளிவாக யாரும் பேசியதில்லை வாழ்க உங்கள் தமிழ் பற்று வளர்க உங்கள் தமிழ்த் தொண்டு வாழ்த்துக்கள்

  • @bulletpandi4374
    @bulletpandi4374 3 ปีที่แล้ว +8

    எளிமையான விளக்கம்.... சாந்தமான குரல்..
    பாலைவனத்தை கடந்த பின் நீரோடையில் தாகம் தீர்த்த திருப்தி...

  • @ராகங்கள்பலநூறு
    @ராகங்கள்பலநூறு 4 ปีที่แล้ว +34

    சிவா அவர்களே என்ன குரல்வளம் என்ன இலக்கியவலம் கலைஞரின் இலக்கியத்தோட்டத்தில் பூத்த கலைஇலக்கியமே பல்லாண்டு வாழ்க

  • @gunasekaran7185
    @gunasekaran7185 ปีที่แล้ว +2

    மிகச் சிறந்த சொற்பொழிவாளர். இரத்தம் சூடேற பேசும் தமிழ் உரைக்கு நன்றி.தொடரட்டும் தங்களின் பணி.வணங்குகிறேன்

  • @sundarigobalakichenane2429
    @sundarigobalakichenane2429 2 ปีที่แล้ว +6

    திரு திருச்சி சிவா அவர்களுடைய மிகவும் தெள்ளத் தெளிவான உரை அருமை. ஒவ்வொரு சொல்லும் உள்ளிருந்து உணர்ந்து வருகின்றது.
    நம் தமிழர் எல்லோரும் இதை உணர்ந்து நடந்தால் நம் தாய்மொழித் தமிழும் நம் தமிழ்நாடும் மேன்மை பெறும். முயன்றால் முடியாதது இல்லை.

  • @sagayamarys1445
    @sagayamarys1445 3 ปีที่แล้ว +24

    அருமை ஐயா உண்மையில் நீங்கள் பேசும்போது தமிழ் இனத்தை சேர்ந்தவள் தமிழ் மொழி யின் மென்மையினையும் அதன்வலிமையும் நேசிக்கிறேன்.உங்கள் பேச்சு இன்னும் தமிழ் மொழி யின் மீது அதிக பற்று கொள்ள வைக்கிறது.நன்றி🙏

  • @annamalairaju4017
    @annamalairaju4017 3 ปีที่แล้ว +3

    தமிழ் உணர்வின் உச்சத்தில்
    கொண்டு சென்ற உன்னத
    உரை தமிழா தலைவணங்குகிறேன்
    உம் பேச்சில் உன்னதம்
    கண்டேன் உருகி நின்றேன்
    உமது பணி சிறக்கட்டும்
    தனி மனித உணர்வே
    சமுதாய உணர்வாய்
    இருக்க சத்திய முழக்கம்
    சரவெடி போல முழி ஆளுமை
    அதில் மென்மை கருத்தில்
    மேன்மை அருமை அருமை

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 7 หลายเดือนก่อน +1

    Thrichy Shiva sir
    I see your speech in Canada 🇨🇦
    Do not worry Tamil is world wide
    I will meet you one day thank you ,

  • @venkatachalampandian837
    @venkatachalampandian837 5 ปีที่แล้ว +30

    திரு. சிவா போன்ற அறிஞர்கள் வாழ்கின்ற காலத்திலேயே இது போன்ற பேச்சுக்களை அவர் மூலமாக கேட்பது ஒரு சிறந்த கொடுப்பினை

    • @leelavathia6529
      @leelavathia6529 3 ปีที่แล้ว +1

      இது, போன்ற. பேச்சுக்களை, அதிமுக, பிஜேபி, யின் களால். பேசமுடியுமா?

  • @anisahmed360
    @anisahmed360 4 ปีที่แล้ว +26

    அற்புதமான உரை. இரத்தினச் சுருக்கமாக பேசி தமிழுக்கு மென்மேலும் உயுரூட்டியிருக்கிறார்.

    • @Panneerselvam_musical.
      @Panneerselvam_musical. 2 ปีที่แล้ว

      ❤️❤️❤️❤️❤️❤️❤️💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🖤🖤🖤🖤🖤🖤🖤🖤

  • @heavenmoison9273
    @heavenmoison9273 6 ปีที่แล้ว +72

    திரு சிவா Mp அவர்களின் பேச்சு
    தமிழ் உள்ளங்களின் உள்உனர்வுதளை தூண்டி எழுப்புகின்றது. வாழ்க வளர்க உங்கள் பனி வாழ்த்தி வணங்குகிறேன். நன்றி ஐயா.வணக்கம்.

  • @pritheevrajan6278
    @pritheevrajan6278 11 หลายเดือนก่อน +1

    அருமையான பகிர்வு அதிகமான தகவல்கள் எல்லோரும் புரிந்துகொள்ளும்படி பேசியிருக்கிறீர்கள் வாழ்க வளமுடன். மதிப்பிற்குரிய MP. திருச்சி சிவா அவர்களே!...
    வாழ்க தமிழ், வளர்க தமிழின் புகழ்.

  • @anbumani1124
    @anbumani1124 2 หลายเดือนก่อน +1

    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறது.

  • @mujiburrahman3171
    @mujiburrahman3171 3 ปีที่แล้ว +8

    இதுவரை இப்படியொரு தமிழ் உரையை நான் கேட்டதில்லை... அருமை அருமை... திருச்சி சிவா அவர்களுக்கு நன்றி... கல்யாண மாலைக்கு நன்றி..

  • @kushalkumar8031
    @kushalkumar8031 5 ปีที่แล้ว +58

    அற்புதமான பேச்சு. பெருமை பட கூடிய மாபெரும் தமிழ் மகன் நீங்கள். உங்களால் தமிழ் சமூகம் பெருமை பெறுகிறது. வாழ்க உங்கள் தமிழ் தொண்டு.

  • @sivasadacharam2108
    @sivasadacharam2108 2 ปีที่แล้ว +3

    அருமையான குரலில் தெளிவான முறையில் அற்புதமான முறையில் தெளிவாக எடுத்து சொன்ன அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க

  • @moorthyvellore
    @moorthyvellore ปีที่แล้ว +1

    திருச்சி சிவா அவர்களின் பேச்சு நெகிழ் வைத்து... கண்ணீர் பெருக வைக்கிறது.‌

  • @Akuppu10
    @Akuppu10 4 ปีที่แล้ว +4

    அருமை அருமை தோழர் தமிழ் மென்மையான மொழி திணிக்கும் மொழி அல்ல ♥

  • @shanmugasunders3206
    @shanmugasunders3206 3 ปีที่แล้ว +10

    நான் கிழே விழுந்தேன் உங்கள் பேச்சை கேட்டபின் என்னை மறந்தேன் வலி யை மறேந்தேன்

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 2 ปีที่แล้ว +3

    I hope & pray that Trichy Shiva shd be the CM-TN PM-India & President of India soon! In God We Trust!

  • @sharonprakashprakash2800
    @sharonprakashprakash2800 3 ปีที่แล้ว +14

    என்ன மனுஷன் ஐயா நீ திருச்சி சிவா.. வாழ்த்துக்கள் 🙏

  • @poorasamyanna4697
    @poorasamyanna4697 5 ปีที่แล้ว +41

    சிறப்பான பேச்சு திருச்சி சிவா அவர்கள் அருமை அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @ahamedanfas7317
    @ahamedanfas7317 ปีที่แล้ว +1

    சிறந்த பேச்சாளர்

  • @thangarajraj8735
    @thangarajraj8735 2 ปีที่แล้ว +6

    என் செந்தமிழின்‌ பெருமையை திகட்ட திகட்ட சொன்ன திருச்சி சிவா அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @selvams4849
    @selvams4849 4 ปีที่แล้ว +5

    உணர்வு பூர்வமான சொற்பொழிவு சிறப்பு .

  • @tamilboys5353
    @tamilboys5353 5 ปีที่แล้ว +64

    அழகு தமிழால் என்னைக் கவர்ந்த திருச்சியாருக்கு வாழ்த்துக்கள்.நன்றி

  • @balasubramanianarumugam2654
    @balasubramanianarumugam2654 3 ปีที่แล้ว +4

    திருச்சி சிவா அய்யா அவர்களுக்கு நன்றி👌👏
    அருமையான அற்புதமான
    பேச்சு. நிகழ்ச்சியின்
    கல்யாணமாலை கதாநயகன். நிகழ்ச்சிக்கு
    உழைத்த அனைத்து நெஞ்சங்களுக்கும் தமிழனாக வணங்குகிறேன் 🙏🙏🙏
    வாழ்துக்கள் 👌👌👌

  • @mmanivel9349
    @mmanivel9349 2 ปีที่แล้ว +2

    தமிழை, தாய் என்பதான விளக்கம் மிகவும் அருமை!

  • @sagayamarys1445
    @sagayamarys1445 4 ปีที่แล้ว +4

    உங்கள் தமிழ் பற்றினை எண்ணி பெருமீதம்.கொள்கிறேன்.இன்று நீங்கள் பேசியதைக் கேட்டதும் இன்று சற்று வளர்ந்த விட்டேன்.தமிழ் மொழி பரிமாணம் மற்றும் பெருமையை கேட்கும் போது ஒவ்வொருவரும் வளர்வார்கள்.தமிழக்கு எப்போதும் தன்னை நேசிக்கின்றவர்களை வாழவும் வளரவும் செய்யும்.நான் தமிழன் என்று சொல்லி கொள்வதில் எனக்கு எப்போதும் கர்வமும் உண்டு 🙏

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI 5 ปีที่แล้ว +91

    எத்தனை முறை கேட்டாலும் மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்ள வைக்கும் அற்புதமான பேச்சு

  • @jprakash6060
    @jprakash6060 4 ปีที่แล้ว +21

    இவர் ஒருவர் போதும் இந்திய நாடாளுமன்றத்திற்கு தமிழ் வளர்க்க. வாழ்க தமிழ் வளர்க மாண்புமிகு தி௫ச்சி சிவா அவர்களின் புகழ்

  • @velusamyp751
    @velusamyp751 ปีที่แล้ว

    என் வாழ்க்கையில் நான் அறிந்த கேட்டுத் தெரிந்து மிகப் பெரும் அறிவாளி என்றும் உங்களின் பேச்சுக்கு தெரிந்து கொண்டது நிறைய வாழ்த்துக்கள் அண்ணா

  • @vakeesarmahendrarajah421
    @vakeesarmahendrarajah421 2 ปีที่แล้ว +20

    நான் இலங்கைத்தமிழன்,இப்படி பேச்சை நான் கேட்டதில்லை.👏

    • @ahamedanfas7317
      @ahamedanfas7317 ปีที่แล้ว +2

      இலங்கையிலும் சிறந்த பேச்சாளர்கள் உள்ளார்கள் ஆனால் இவர் ஒரு சிறந்த பேச்சாளர்

  • @cuteislandbahrain8077
    @cuteislandbahrain8077 4 ปีที่แล้ว +5

    அழகு தமிழில்.... சிறப்பான பேச்சு... வாழ்த்துங்கள்.

  • @poorasamyanna4697
    @poorasamyanna4697 5 ปีที่แล้ว +16

    கல்யாண மாலை சிறப்பான நிகழ்ச்சி

  • @mani-mki
    @mani-mki 2 ปีที่แล้ว

    Sir, arumaiyana pechu, Vazhga valamudan pallandu.

  • @spotrssankar6598
    @spotrssankar6598 4 ปีที่แล้ว +11

    திருச்சி சிவா சிறந்த தமிழ் பேச்சாளர். உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம். வாழ்க ஐயா.

  • @sekaranm2617
    @sekaranm2617 2 ปีที่แล้ว

    Hearty congratulations Iam watching your speech for 40 years With best wishes Sekaran Deputy Collector CMDA office Egmore

  • @ranibhathrachalam6024
    @ranibhathrachalam6024 5 ปีที่แล้ว +24

    எத்தனை அறிஞர் பெருமக்கள் இந்த கல்யாண மாலை நிகழ்ச்சி யில் இப்பவே கண்னை கட்டுதே வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே

  • @gowthami2940
    @gowthami2940 2 ปีที่แล้ว

    அருமையான பேச்சு எத்தனைமுறை கேட்டாலும் சளிக்கவில்லை ஐயா

  • @mohamedahamed772
    @mohamedahamed772 4 ปีที่แล้ว +7

    நிதானமான தமிழில் மென்மையாக பேசுவதில் திருச்சி சிவா அவர்கள் எப்பொழுதும் வல்லமை பெற்றவர்

  • @jagannathanjagannathan3823
    @jagannathanjagannathan3823 4 ปีที่แล้ว +2

    திருச்சி சிவா எம். பி. அவர்களின் பேச்சு : மிகவும் அருமையான, தெளிவான, கருத்துள்ள, மக்களுக்கு பயனுள்ள, பாராற்றி, போற்றுதலுக்குரியது. அண்ணாரை வாழ்த்துக்களோடு வணங்குகிறேன்.

  • @chandrasekarank6312
    @chandrasekarank6312 6 ปีที่แล้ว +73

    அண்ணன் திருச்சி சிவா அவர்கள் ஒரு சிறந்த பேச்சாளர்

  • @sendhuraasendhuraa5747
    @sendhuraasendhuraa5747 2 ปีที่แล้ว +4

    ஒவ்வொரு தமிழனும் கேட்க வேண்டிய உரை, திருச்சி சிவா போன்ற பேர் அறிஞர்கள் இன்னும் நிறைய பேர் உதயமாக வேண்டும்

  • @selvarg2
    @selvarg2 6 ปีที่แล้ว +41

    one of the simple leader in DMK.

  • @narayanasamysamy3826
    @narayanasamysamy3826 3 หลายเดือนก่อน

    ஐயா திருச்சி சிவா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும் தெரிவித்துக் கொள்கிறேன் திருச்சி சிவா என்றால் அவருக்கு நிகர் அவர்தான் தமிழ் மொழி எப்பொழுது தோன்றியது எப்படி தோன்றியது என்று மிகவும் தெளிவாக தெள்ளத்தெளிவாக சிறப்புரையாற்றிய திருச்சி சிவா அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை தலை வணங்குகிறேன்

  • @venkimeena6265
    @venkimeena6265 5 ปีที่แล้ว +27

    Arumai arumai arumai sir... Indru muthal naan ungal visiri...

  • @jesusalvin6198
    @jesusalvin6198 3 ปีที่แล้ว +3

    அருமை சிவா அய்யா அவர்களே!
    மிகச் சிறப்பு

  • @ஜீவானந்தம்நாம்தமிழர்சீமான்

    சிறப்பு... சிறப்பு

  • @p.thangaramu8891
    @p.thangaramu8891 5 ปีที่แล้ว +20

    வாழ்க தமிழ்
    வளர்ந்து கொண்டே இருக்கும்
    நீங்கள் பேசும் தமிழ்

  • @patteswarana5676
    @patteswarana5676 7 หลายเดือนก่อน

    திரு அண்ணா அவர்களின் தமிழ் பேச்சு வாழ்க்கையில் என்றும் நம்முடன் இருக்கவேண்டும்.. வாழ்த்துக்கள்..

  • @poorasamyanna4697
    @poorasamyanna4697 5 ปีที่แล้ว +21

    அருமை அருமை திருச்சி சிவா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @minervaplus1200
    @minervaplus1200 8 หลายเดือนก่อน +3

    தென்காசி தொகுதியில் எங்கள் அய்யனேரி கிராமத்தில் யாரும் பணம் தரவில்லை. மிக்க மகிழ்ச்சி. இதே போல் அதிகாரிகள் அரசியல்வாதிகள் லஞ்சம் வாங்காமல் இருங்கள்.

  • @suseeladavid2405
    @suseeladavid2405 3 ปีที่แล้ว +1

    I am watching Kalyanamalai from America a Tamil 80 year old lady I appreciate Tiruchy Siva

  • @prabhaprabha2850
    @prabhaprabha2850 3 ปีที่แล้ว +3

    ஒரு தமிழனாக பிறந்தமைக்கு பெருமைகொள்கிறேன் ..

  • @masthanfathima135
    @masthanfathima135 8 หลายเดือนก่อน +1

    சிவா அவர்கள் தஞ்சை
    பெரியக்கோயில் கம்பீரத்தை
    சொல்லும்போது வியப்பாகவும்,பிரம்மிப்பாகம்
    இருக்கிறது. ராஜராஜ புகழ்
    என்றும் வாழ்துக்கொண்டிருக்கும்.

  • @veerapandiyan7670
    @veerapandiyan7670 2 ปีที่แล้ว

    அற்புத உரை

  • @nagarajan-si7fi
    @nagarajan-si7fi 2 ปีที่แล้ว

    அழகான விளக்கம் அருமை

  • @ExploringJesusbyFrJoseph
    @ExploringJesusbyFrJoseph หลายเดือนก่อน

    Mr Raja is a master in the Tamil language and speech. I really envy his way of presenting his given any topics and with spell bound attention of his audience. May he live long.

  • @georgekershon6651
    @georgekershon6651 3 ปีที่แล้ว

    ஐயா திருச்சி சிவா அவர்களே உங்கள் தமிழ் பற்று தமிழ் உச்சரிக்கும் முறை எவ்வளவு அழகாக இருக்கிறது நீங்கள் கலைஞரின் உண்மையான தமிழ் பற்றாளர் நீடூழி வாழ்க👍👍👍👍👍🙏🙏🙏🙏

  • @sankarmahesh1832
    @sankarmahesh1832 4 ปีที่แล้ว +2

    அருமையான அவசியமான பேச்சு.....

  • @karthikmani9807
    @karthikmani9807 5 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு சிவா

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 ปีที่แล้ว

    I am always admired ol his speech.

  • @samuelthangadurai9967
    @samuelthangadurai9967 ปีที่แล้ว

    சிறப்பான பேச்சு ஆனந்த கண்னீர்

  • @santhanakumarsairam8077
    @santhanakumarsairam8077 8 หลายเดือนก่อน

    திருச்சி சிவா ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி. வாழ்க நீங்கள் வளர்க தங்கள் சேவை, தமிழிலும் மக்கள் மன்றத்திலும்.

  • @senthilmuthu7922
    @senthilmuthu7922 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் தாங்கள் பேசும் தமிழ் கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @selvarajambalam2337
    @selvarajambalam2337 7 หลายเดือนก่อน

    சகோதரர் சிவாஅவர்களின் பேச்சுக்கு நான் ஒருதமிழ் ரசிகன் வாழ்க அவரும் அவர் தழிழ் சிறப்பும் .சில தமிழ் புல்லரிவவிகளின் பெயறால் தமிழை அறிந்தேன் என்பது தங்களின் தன்னடக்கத்தை காட்டுகிறீர்கள் கல்தோன்றி மண்தோன்றாகாலத்துக்கு முன் தோன்றிய மொழி என்பதையும் பேச்சிலிருந்து தான் அறிந்தேன்

  • @sekarsundaramramasamyraman
    @sekarsundaramramasamyraman 3 ปีที่แล้ว

    GREAT TAMIL.
    Nice speech...

  • @thirugnanasambantham1136
    @thirugnanasambantham1136 5 ปีที่แล้ว +13

    AYYA THIRU.TRICHY SIVA LIVING LEGEND

  • @AshrafAli-yg7pr
    @AshrafAli-yg7pr 4 ปีที่แล้ว +1

    அருமையான பேச்சு நன்றி!

  • @tharanathakula3588
    @tharanathakula3588 3 ปีที่แล้ว +2

    I heard an excellent sppech. I recollected my memories when I heard your speech i heard ANNA, Karunanidhi, Neduchezian, E.V.K.Sampath and T.K.Sreenivasan all rolled into one.

  • @sekaranm2617
    @sekaranm2617 2 ปีที่แล้ว

    Super speech 👍 Arumai

  • @chandrasekar6508
    @chandrasekar6508 4 ปีที่แล้ว +3

    இன்றுதான் கேட்க்கிறேன்.திரு திருச்சி சிவா அவர்களின் தமிழ் பேச்சு அருமையாக உள்ளது.வாழ்த்துக்கள்

  • @murugappanmurugappan7099
    @murugappanmurugappan7099 3 ปีที่แล้ว +3

    அண்ணன் திருச்சி சிவா அருமை பேச்சு

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 4 ปีที่แล้ว +27

    திருச்சி சிவா அவர்களின் பேச்சுப் தெவிட்டாத தேனமுது கேட்க கேட்க கிணற்றின் ஊற்று கண்.போளதாகும் வாழ்த்துக்கள் அவர் திமுகவிற்கு தமிழ் மக்களுக்கும் அறன்.

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 2 ปีที่แล้ว +2

    சிந்திக்க வைக்கும் விளக்கமான கேட்பவரை ஈர்க்கும் பேச்சு..👍🏻🙏🏻

  • @balasubramanipalanisamy1998
    @balasubramanipalanisamy1998 6 ปีที่แล้ว +12

    Super sir really good.....

  • @sofisofi5627
    @sofisofi5627 4 ปีที่แล้ว +1

    மிகச்கிறந்த கருத்தாழமும், மொழிப்பற்றும் மிக்க பேச்சு. வாழ்க நின் தமிழும், நீரும்

  • @strawberryfruit9974
    @strawberryfruit9974 ปีที่แล้ว

    Meisilirkiradhu ayyaa....neenda naal neengal vaazhavendum.🙏

  • @baskarsundaram6809
    @baskarsundaram6809 4 ปีที่แล้ว +12

    திருச்சி சிவா அவர்கள் தலைவர் கலைஞரின் பெருமைக்குரிய வளர்ப்பு..

  • @thanasekharanperi.l7917
    @thanasekharanperi.l7917 4 ปีที่แล้ว +6

    சார் (ஐயா) நன்றி நான் தங்களது உரையை கல்யாணமாலை மேடை பேச்சுக்கள் அனைத்தையும்100 தடவைகளுக்கு மேல் கேட்டிருப்பேன் இன்னும் எனக்கு சலிப்பு ஏற்படவில்லை

  • @rengaiyanmanoharan896
    @rengaiyanmanoharan896 3 หลายเดือนก่อน

    திருச்சி சிவா MP அவர்களின் பேச்சு மிக அருமை.வாழ்க வளமுடன்

  • @murugavalavan3350
    @murugavalavan3350 4 หลายเดือนก่อน

    மெய் சிலிர்க்க வைக்கும் உரை

  • @appasathil6459
    @appasathil6459 5 ปีที่แล้ว +61

    தலைவர் கலைஞர் வளர்ப்பு

    • @thilagamleela1730
      @thilagamleela1730 3 ปีที่แล้ว

      நாக்க‌வெட்டுவேன்,மூக்கை வெட்டுவேன்,நீ என்ன பெரிய இவனா?,ஒத்தக்கி ஒத்த வாரியாக?,உனக்கு யோக்யதை தெரியாதா?,ஏய்‌நீயாரு எங்கிருந்து வார..."இப்படியும் சில அரசியல்வாதிகள் பேசிகாகோணாடிருக்கிறார்கள்

  • @smurugan7297
    @smurugan7297 2 ปีที่แล้ว

    உலகின் மாபெரும் உயர்வானதமிழ் பேச்சு வாழ்க திமுக எம்பிதிருச்சிசிவாஅவர்கள்நன்றி

  • @ferozkovai
    @ferozkovai 5 ปีที่แล้ว +26

    நேர்த்தியான பே‌ச்சு...

  • @aravindpanneer7664
    @aravindpanneer7664 5 ปีที่แล้ว +8

    எத்தனை அழகியல் மிகுந்த பேச்சு

  • @பாளையம்கருப்பண்ணன்

    Right speech in right place

  • @mangalamnachiappan3466
    @mangalamnachiappan3466 4 ปีที่แล้ว +6

    *சிவா அவர்களின் பேச்சு அருமை !*

    • @kalyanamalai
      @kalyanamalai  4 ปีที่แล้ว

      Great,Its our Pleasure.Subscribe our channel and stay tuned

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 7 หลายเดือนก่อน

    4.30..to..4..40
    Great line of the speech sir...

  • @divakaranr1704
    @divakaranr1704 5 ปีที่แล้ว +9

    ஐயா
    திருச்சி சிவா எம்.பி அவர்களுக்கு
    🙏
    தங்களின் கல்யாண மாலை நிகழ்ச்சியில் பேசிய உரை அருமையாக இருந்தது . தமிழில் எளிமையாகவும் அழகாகவும் கேட்பவர்களை யோசிக்கத் தூண்டும் வகையிலும் இருந்தது.
    தங்களைப் போன்றவர்கள் இன்றைய இளைஞர்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் தமிழில் நளினமாகவும் தெளிவாகும் மற்ற மொழிகளோடு தொடர்புபடுத்தி பேசப்படும் பொழுது தமிழின் தனித்தன்மை தங்கள் மூலம் வெளிப்படுகிறது
    தங்களது பணியை தொடர்ந்து செய்கின்ற பொழுது திராவிட முன்னேற்றக் கழக வரலாற்றில் தங்களின் பெயரும் நிலைத்து நிற்கும் தங்கள் பணி மென்மேலும் வளம்பெற வாழ்த்துக்கள்
    நன்றி
    டி ஆர் கே திவாகரன்
    ஆற்காடு

    • @rameshv2985
      @rameshv2985 4 ปีที่แล้ว +1

      அண்ணன் அவகள் எனக்கு வழிகாட்டி. V.ரமேஷ். தஞ்சாவூர் திமுக

    • @varadarajancmv9669
      @varadarajancmv9669 4 ปีที่แล้ว

      Ee to see

  • @jacquesaroulmarianadin5513
    @jacquesaroulmarianadin5513 4 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா வாழ்க தமிழ் 🙏🏽

  • @starhot1
    @starhot1 4 ปีที่แล้ว +1

    தமிழ் மொழி பற்றிய சிறப்பான பேச்சு, நன்றி