திருச்சி சிவா அவர்கள் அழகான அறிவார்ந்த உணர்ச்சி மிக்க இயக்க வளர்ச்சிக்கான உரை. திமுக எல்லாருக்கும் எல்லாம் தரும் கற்பகத்தரு அல்ல, தன்மான இயக்கம். தமிழ்நாடு திராவிட மாடல்
மிகச்சிறந்த உரை. அனைவரும் கேட்டு பல்வேறு தகவல்களை அறிய வேண்டும். எது தேவை, எது தேவையற்றது என்பதை சிறப்பாக பேசியுள்ளார். சிவா அண்ணனுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்...
ஐயா வணக்கம் சிறப்பா உரையாற்றினர் தெளிவான திராவிட சிந்தனை தந்தை பெரியாருக்கு சென்னையில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் 1938 ஆம் ஆண்டு தந்தை பெரியார் என்ற பட்டம் பெண்களால் வழங்கப்பட்டது
Bahubali cinema sets were more grand than the sets of this conference sets. So Chandramouli should be the next CM of Tamilnadu. Ada Tamilnadu cinema tasmack Tamil'KUDI' payalgala, when are you going to change and reform. Does your life and livelihood depend on some bone crumbs thrown to you by these cinemakara payalgal. If you have to earn so much money they have now, you have to take several births.
திருச்சி சிவா அவர்கள் அழகான அறிவார்ந்த உணர்ச்சி மிக்க இயக்க வளர்ச்சிக்கான உரை. திமுக எல்லாருக்கும் எல்லாம் தரும் கற்பகத்தரு அல்ல, தன்மான இயக்கம். தமிழ்நாடு திராவிட மாடல்
சிறப்பான, தரமான,தன்மானம் மிக்க ,கொள்கை விளக்கமுள்ள உரை, வாழத்துக்கள்,
அருமையான அற்புதமான தரவுகளுடனான உரை வாழ்த்துக்கள் அய்யா வாழ்க திராவிடம் வெல்க திமுக
அண்ணன் சிவா அவர்களின் உரையை வாசி.. என்றும் நேசி... தனிமையில் யோசி...
இளைஞர் படையே. அவர் போல் வளர்க பேசி..🎉😊❤❤❤
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடரட்டம் தங்களின் பங்களிப்பு.
Excellent speech by Shiva sir. I am wonderstruck by his amazing orator skill.
Sir excellent & Wonderful speech as usual 👍
சிவா எப்போதும், தனித்துவ பேச்சாளர்.
மிகச்சிறந்த உரை.
அனைவரும் கேட்டு
பல்வேறு தகவல்களை
அறிய வேண்டும்.
எது தேவை, எது தேவையற்றது
என்பதை சிறப்பாக பேசியுள்ளார். சிவா
அண்ணனுக்கு வாழ்த்துகளும்,
பாராட்டுகளும்...
அருமையான motivation பேச்சு.
அய்யா சிவா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டு கள்.
வாழ்த்துகள்..... அண்ணா..... வழக்கம் போல் அருமை....
Super speech sir
Great.speech.sir❤
Tricky Siva always best.❤❤❤
என்ன அருமையான பேச்சு அறிவு அழகு வாழ்த்துக்கள்.
Super 👍👍👍🙏🙏🙏
ஐயா வணக்கம் சிறப்பா உரையாற்றினர் தெளிவான திராவிட சிந்தனை தந்தை பெரியாருக்கு சென்னையில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் 1938 ஆம் ஆண்டு தந்தை பெரியார் என்ற பட்டம் பெண்களால் வழங்கப்பட்டது
Super speaking
சூப்பர்
சூப்பர் சார்🎉
Peace AG Church keelapalur Melapalur Ariyalur Jesus is lord
ஐநா சபையில் தமிழுக்கு பொழிவு சேர்த்த தலைவரே வாழ்க நீ எம்மான்
Thruchi siva is one of the strongest pillars of the dmk palace.
ஒன்றேகுலம்ஒருவனேதேவன்
If the audience is also simultaneously telecast, this will be more livelier, and also enjoyable.
Trichi Siva is only intelligent orator
In DMK ...
Siva speech siragadithu pogathu sinthanai thoondum oru silarukku simma soppanamaagum.vannath thamizhai ennathiraiyil sethukkum sirppi Thirvalar Siva av argal....
அண்ணா சூர்யா வை விட்டு ர்கலே
But for kalaigner dmk would have been destroyed by the enemies.
Bahubali cinema sets were more grand than the sets of this conference sets. So Chandramouli should be the next CM of Tamilnadu. Ada Tamilnadu cinema tasmack Tamil'KUDI' payalgala, when are you going to change and reform. Does your life and livelihood depend on some bone crumbs thrown to you by these cinemakara payalgal. If you have to earn so much money they have now, you have to take several births.
Kadur .karpakam.Amna.valar.mathi.Amma
அண்ணன் திருச்சி சிவா போன்று மூத்த நிர்வாகிகள் கட்சிக்கு விசுவாசமாகவும், தலைவருக்கு உண்மையாகவும் இருக்க வேண்டும்.
என்ன பண்ண பக்குவமாக பல்லு படாமல் அண்ணாமலையிடம் வேலை பார்த்த உலக 😂😂😂 புரோக்கர் சிவாவை பெற்ற தந்தை ஊருக்கு உபதேசம் பெற்றது 😂😂😂😂😂😂😂