திருச்சி சிவா ஒரு அதிசய மனிதர் அறிவுபூர்வமான மனிதர் எவ்வளவு அறிவு ஆச்சரியப்படுமான பேச்சு அறிவுபூர்வமான பேச்சு அருமை அருமை கேட்க கேட்க இனிமை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் தோன்றுகிறது அருமை ஐயா தொடரட்டும் உங்கள் பணி நன்றி அண்ணா
ஐயா உங்கள் பேச்சு அற்புதமானது அருமையானது நீங்கள் பேச்சாற்றல் கவிய ஆற்றல் சொல்லாற்றல் உணர்ந்த சொற்பொழிவாளர் போன்று இங்கே பேசினீர்கள் சிறப்பு நன்றி ஐயா வாழ்க வளமுடன்
தமிழ் என்றும் அதிசயம் தானே! அன்றும் இன்றும் என்றும் வளர்கிறது.உங்கள் தமிழ்ப் பேச்சு வியப்பின் விளிம்பிற்குக் கொண்டு செல்கிறது.நீங்களும் எங்கள் அருந்தமிழின் அதிசயமே
ஐயா , அறிவு என்பது அந்தந்த உயிா்களுக்கு தேவையான அளவுக்கு இயற்கை படைத்திருக்கிறது. மனிதனின் பாா்வையில் அது எப்படி வேண்டுமானாலும் பேசலாம் , எடுத்துக் கொள்ளலாம். ஞானம் என்பது குறித்து தொல்காப்பியம் முதல் பாரதியாா் வரை சொன்னீா்கள் அதை ஆன்மீகத்தோடு தந்தாா்கள் அவா்கள் அதை நீங்கள் எல்லாம் படித்தீா்கள் , ஆனால் இன்றைய தலைமுறை வரை எந்த அளவுக்கு கொண்டு சென்றீா்கள் ? மனிதனின் விஞ்ஞான அறிவு என்பது பஞ்ச பூதங்களையும் பாழ்படுத்துகிறதா ,இல்லை சீா்படுத்தி மனிதா்களின் வாழ்க்கைக்கு உதவியாக உள்ளதா ?விஞ்ஞான கண்டுபிடிப்புகளின் காலாவதியான எச்சங்களை விஞ்ஞானம் என்ன செய்திருக்கிறது ? இன்னும் பல கேள்விகள் உள்ளது ! உங்களைப் போன்றவா்களிடம் தான் பதில்கள் கிடைக்கும்.
நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் இறை நிராகரிப்பாளர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? {குர்ஆன்:21:30}
Epporul yaryar vaai ketpinum apporul maiporul kaanbathu than Arivunu yaro oru theiva ulavar! Sennabothar solliyirukkaru sir, Manidhargal anaivarukkume athagu thanmai vaaintha "Arivu" irrukkungla sir?! According 2u r point out that the same manner Mr.Valluvan's points out both they are in the aproxymately same wave lengnth ! But, not both are same exactly aquratly.
திருச்சி சிவா ஒரு அதிசய மனிதர் அறிவுபூர்வமான மனிதர் எவ்வளவு அறிவு ஆச்சரியப்படுமான பேச்சு அறிவுபூர்வமான பேச்சு அருமை அருமை கேட்க கேட்க இனிமை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் தோன்றுகிறது அருமை ஐயா தொடரட்டும் உங்கள் பணி நன்றி அண்ணா
😅
ஐயா உங்கள் பேச்சு அற்புதமானது அருமையானது நீங்கள் பேச்சாற்றல் கவிய ஆற்றல் சொல்லாற்றல் உணர்ந்த சொற்பொழிவாளர் போன்று இங்கே பேசினீர்கள் சிறப்பு நன்றி ஐயா வாழ்க வளமுடன்
தமிழ் என்றும் அதிசயம் தானே! அன்றும் இன்றும் என்றும் வளர்கிறது.உங்கள் தமிழ்ப் பேச்சு வியப்பின் விளிம்பிற்குக் கொண்டு செல்கிறது.நீங்களும் எங்கள் அருந்தமிழின் அதிசயமே
அற்புதமான பேச்சு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த உரையினை கேட்டு மகிழ்வேன்.
BELOVED BROTHER TRICHY SIVA JUST GREAT.
Appreciate your priceless efforts in sharing knowledge. God bless...
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பேச்சு.
தினந்தோறும் உங்கள் தேன் தமிழ் உரையை கேட்டால்தான் உறக்கம் வருகிறது
கவிஞர் வீரமுரசு (தலைமை கழக பேச்சாளர்
விழிப்புணர்ச்சி மற்றும் சமயோசித புத்திக்கூர்மை, வாழ்வியல் காரணி. வாழ்க நலமுடன்!
Good speach keep it up👋👋👋
🎉 நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என்பது புரிந்தது
பறவை சொன்ன அறிவுரை அற்புதம்
அருமையான பேச்சு ,அறிவும் ஞானமும் சேர்ந்து மனிதன் இந்த பூமியை ஆண்டால் சொர்க்கமே
Super Super Honorable Shiva M P
Vera level speech anna💙💙💙💙4 time I will see thish
Amazing ,heartwarming and impressive speeches.
பகுத்தறிவு வெல்லும்!
Completely phenomenal
7
அற்புதமான பேச்சுSir
இதைத்தான் அண்ணா, பல மாசமா நான் சொல்றேன், 🙏🙏🙏🙏🙏🙏
Trichy Siva Sir Is A Greater Speecher And Great Politician
Siva sir ungalin arumayana
Speech.
Good and Great
உங்கள் பேச்சை கேட் காத்து கிடக்கிறோம்
நல்ல கருத்துக்கள் நல்ல சிந்தனை பேச்சு
அருமையான பேச்சு அண்ணா
அய்யாஅற்புதம்தொடரட்டும்
Excellent 👌👌 sir
Absolutely a brilliant speech 🙏
Superb
ஞானம் என்பது சமஸ்கிருதம் அறிவு என்பது தமிழ்
ஐயா உங்கள் பேச்
Arumai
Siva anna super
VANAKKAM SIR,AREVU,NALLA SENTHANAI THUNDUM NALLA, PECHU,VAALGA VALARGA
Good speech
❤
Excellent Speach Try Siva
அருமை
##pride to be Trichians
Too much of information will kill the brilliance and guts level.
அறிவு இருக்குமிடத்தில் ஞானம் இருக்க வாய்ப்பே இல்லை.
Correct
ஒரு காலத்தில் ஒட்டுக்கு பணம் இருந்தது என்ற அதிசயம் எப்பொழுது தவிடுபொடியகும்
Yes
மற்ற விலங்குகள் கிடைத்ததை தின்னும். மனிதனுக்கு நாக்கு நீளம். அதனால் தயார் செய்து சாப்பிடுகிறான். மனிதனை பற்றிய எதிர் கருத்தையும் சொன்னீர்கள்.
அட சே! "அவைகளுக்கு"றிய ஞானம் நமக்கில்லையேத் தலைவா!.
மும்முறை கண்ட பேச்சு அண்ணா..
மூடர் கூடத்தில் இப்படியோர் இலக்கிய வாதியா? இதுவரை இவரின் பெருமை அறியாமல் இருந்திருக்கிறேன்
ஆமாம் !
அரசியல்வாதிக்கு - நேர்மை போல்
குரல். கம்பீரம் .
ஜயா விலங்கினம் என்று சொல்லுங்கள். மரங்கள் தாவரங்கள் தங்களுக்கு வேண்டிய உணவை தானே தயார் செய்கிறதே
அறிவுக்கும் ஞானத்திற்கும் வித்தியாசம் விளக்குங்களேன்
Super Appa I love you .....nee ethium parthu padikkka villlai ....mind power
@@ciniworld3441 knowledge is about acquiring things but wisdom is about letting go
Siva unaku arivum, ngnanum.2m ellai.
ஐயா , அறிவு என்பது அந்தந்த உயிா்களுக்கு தேவையான அளவுக்கு இயற்கை படைத்திருக்கிறது. மனிதனின் பாா்வையில் அது எப்படி வேண்டுமானாலும் பேசலாம் , எடுத்துக் கொள்ளலாம். ஞானம் என்பது குறித்து தொல்காப்பியம் முதல் பாரதியாா் வரை சொன்னீா்கள் அதை ஆன்மீகத்தோடு தந்தாா்கள் அவா்கள் அதை நீங்கள் எல்லாம் படித்தீா்கள் , ஆனால் இன்றைய தலைமுறை வரை எந்த அளவுக்கு கொண்டு சென்றீா்கள் ? மனிதனின் விஞ்ஞான அறிவு என்பது பஞ்ச பூதங்களையும் பாழ்படுத்துகிறதா ,இல்லை சீா்படுத்தி மனிதா்களின் வாழ்க்கைக்கு உதவியாக உள்ளதா ?விஞ்ஞான கண்டுபிடிப்புகளின் காலாவதியான எச்சங்களை விஞ்ஞானம் என்ன செய்திருக்கிறது ? இன்னும் பல கேள்விகள் உள்ளது ! உங்களைப் போன்றவா்களிடம் தான் பதில்கள் கிடைக்கும்.
நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் இறை நிராகரிப்பாளர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?
{குர்ஆன்:21:30}
வானம் என்ற ஒன்றே கிடையாது, ஒவ்வொரு கோளுக்கம் வளிமண்டலம் தான் உள்ளது.அதை கடந்து போனால் ஒரே வெட்ட வெளி தான்.
இறைவன் தாய் தந்தையற்ற , அநாதை பயல் என்றால் இதில் பலர்பால் நாம் எதனால் வருகிறது.
ஆதமை தண்ணீரில் இருந்தா படைத்தான் இறைவன்
Epporul yaryar vaai ketpinum apporul maiporul kaanbathu than Arivunu yaro oru theiva ulavar! Sennabothar solliyirukkaru sir, Manidhargal anaivarukkume athagu thanmai vaaintha "Arivu" irrukkungla sir?! According 2u r point out that the same manner Mr.Valluvan's points out both they are in the aproxymately same wave lengnth ! But, not both are same exactly aquratly.
Jalaludeen
மனிதனின் அறிவு கடவுளுக்கு முன் பைத்தியமாயிருக்கிறது
Annan siva
உரிமைகள் தமிழ்நாட்டடில்....
உங்களுக்கு ஏர்போர்ட்ல இருந்தது அறிவா ? ஞானமா ?
உன் மகனை போல
Had the humans had sense, they would not vote for dravidian parties.
Pattlimañdram
அருமை
அருமை