பெரியார் அண்ணா கலைஞர் என்ற பகுத்தறிவாளர்களோடு இருந்ததால்தான் இன்று பாராளுமன்றத்தில் நான்காவது முறையாக பகுத்தறிவை பறைசாற்றிகொண்டிருக்கிறார் அண்ணன் இன்னும் பல ஆண்டு தளபதியுடன் சேர்ந்து தமிழ் சமுதாயத்தை மேன்மைபடுத்த வேண்டும் வாழ்த்துக்கள் நன்றி
தமிழ் தாய் பெற்றெடுத்த மரியாதைகுரிய திருச்சி சிவா அவர்கள் தங்கம், சந்தனம் போன்று மதிப்பு மிக்கவர் இவர் பேச்சி அறிவு ஊற்று, இவர் தமிழ் மொழிக்கு செய்யும் பணி தொடர வேண்டும். வாழ்க தமிழ். திருச்சி சிவா........ 🙏
பெரியரை மறக்காமல் இன்று வரை பயப்பட வேண்டிய அவசியம் யா௫க்கு ௭ன்பது ஊர் ௮றிந்த உண்மை. ௮ந்த பயம் ௭ன்றும் இ௫ந்தால் சரி. தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள அனைத்து வகையான வற்றையும் சமமாக பெரியார் கேள்விகள் மிக மிக முக்கியமான ஒன்று ஆகும்.
இந்த பதிவில் தமிழில்தான்எழுதியிருக்கிறார்கள் ஆனால் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை எத்தனை முறை படித்தாலும் புரியவில்லை இதுசங்கியாகத்தான் இருக்கவைண்டும் அவர்கள் தான் இப்படி சொதப்பி ஏழுதுவிர்கள்.திரு சிவா அவர்களின் பேச்சுக்களை அடிக்கடி கேளுங்கள் புராணமாகட்டூம்,ஆரசியலாலாகட்டும் வெளுத்துவாங்கும் அழகை
சரியாக கூறுகிறீர்கள் ஐயா நாம் வாழ்க்கையை வாழ பல்வேறு இதிகாச கதைகள் புராணக்கதைகள் மட்டும் அல்ல உண்மை திருக்குறள் படித்து வாழ்ந்தாலே மனிதன் ஞானம் பெற்றவனாகிவிடுவான்
மடை திறந்த வெள்ளம் போல் அமைந்தது தங்களின் பேச்சு.🎯 அருமையிலும்👍அருமை👏. திருச்சி திரு.சிவா சார் தாங்கள்தான் அறநிலையத்துறை ககு மிகவும் பொருத்தமான👌 அமைச்சர்.💯 நான் சாதாரண மிகவும் எளிமையான மனிதன். என்னுடைய proposal-ஐ முதல்வர் ஏற்றுக் கொள்வாரா ?
திருச்சி சிவா அவர்கள் பேசுகிற போது, அமர்ந்திருக்கும் அவையோர் வெறும் கலைந்து போகும் காகக் கூட்டம் இல்லை எனவும், அதனையே என் மதிப்புக்கும், மரியாதைக்குரிய அம்மணீ. சிறிமதி. பாரதி பாஸ்கர் அம்மா அவர்களும் இதே தொடர் அரங்கில் குறிப்பிட்டு இருந்தார். நான் இலங்கையன். ஓர் ஓய்வு நிலை அதிபனாக கடமையாற்றிய காலத்தில் - கடலோரப் பாடசாலையில் பணியாற்றிய வேளையில், ஓர் வரண்ட, வெயில் கடுமையான பங்குனி - சித்திரை காலங்களில், அயலோரமாயுள்ள கடலில் மீன்கள் பிடித்து விற்றுப் போய், மிகுதியான மீன்களை கடற்கரையில் வெயிலில் காயப் போடுவது வழக்கமாகும். அப்படி, ஓர் நாளில், ஓர் அண்டங்காகம் தன் அலகில் ஓர் "சூடை" மீனை வாயில் கொத்திக் கொண்டு வந்து, ஏனைய சக காகங்கள் காணாதவாறு வெகு சாமர்த்தியமாக, எங்கள் பாடசாலையில் மேற் கூரையில் வேயப்பட்டு இருந்த தட்டோடு ஒன்றின் இடுக்கில் சாமர்த்தியமாக நுழைத்து விட்டுச் சென்றதை நானும், சில மாணவர்களும் அவதானித்து இருக்கின்றோம். அக் காகம், தன் இரையினை ஒளித்து வைத்ததோ என நாம் கருதியிருந்தோம். ஆயினும், அயலில் நிழல் தரு மரங்கள் அடர்த்தியாக இருந்தும், ஏன் இவ்வாறு ஓட்டிடுக்கில் மறைத்தது என பல மணி நேரம் ஆய்ந்ததில், நாம் கண்டு பிடித்ததோர் விடயம் யாதெனில், அவ் இரையினை, அக் காகம் சில மணி நேரத்திற்கு பின்பதாக, எச் சிரமமும் இன்றி இலாவகமாக, குறிப்பிட்ட இடத்திற்கு வந்து அதனை வெளியே இழுத்து, மீண்டும் அதனை வேறு ஓட்டிடுக்கினில் வைத்து சென்று, பின்பு, அவ் இரை நன்கு வெந்ததின் பின்னதாக உண்பது அலாதியான வழக்கமாய் இருந்ததை நானும், என் மாணவர்களும் கண்டு உணர்ந்து இருந்தோம். பேச்சாளர் பேசியபோது, மனிதன் மட்டுமே உணவைத் தயாரிப்பவன் ஆகின்றான் எனக் கூறியிருந்தமை அபத்தமாகிறதை என் மேற்படி அவதானிப்பு நிர்ணயிக்கிறதை தயவாக உயர் அவையில் உட்கார்ந்து இருப்பவர்களிடம், மிகப் பணிவுடன் சமர்ப்பிக்கின்றேன். 2024.04.13, 21:06 Hours.
அவர்தயாரிப்பதை பற்றி சொன்னார், நீங்கள் சொல்வது சேகரிப்பது, காகம் உணவை தயாரிக்க வில்லை, பாட்டி வடயை காக்கா தூக்கி கொண்டு போனது போல, நீங்கள் வைத்திருக்கும் மீனை திருடி கொண்டு போனது...😅
Regarding the bird and hunter story, one must not forget that the bird is no ordinary bird. It is a bird that talks and also gives advice. So it is something special. With such a bird in hand one cannot apply ordinary rationalism and say how such a small bird could contain two very large diamonds. It may very well be so, for all we know. Cutting open the bird is the only way to be sure. To give an analogy in physics, you cannot apply normal everyday macro-physics rules to the quantum world. The famous double-slit experiment shows how different the very small can be from the very large. The world in which this story takes place could also be a very different world in which our usual rationalism does not apply.
அப்பப்பா என்ன அருமையான பேச்சு பேச்சு அல்ல சர வெடி கேட்டேன் மகிழ்தேன் வியந்தேன் மகிழ்ந்தேன் அற்புதம் அருமையோ அருமை நன்றி
👌🏻👌🏻👌🏻👌🏻
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான பேச்சு அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
🙏🙏🙏🙏🙏🙏
அறிஞர் அண்ணாவிற்கு பிறகு மடை திறந்த வெள்ளம்போல் மேடை பேச்சு அற்புதம்..
திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் பேச்சு மிக சிறந்த ஆளுமை திரு. திருச்சி சிவா MP அவர்கள். வாழ்க வளமுடன், தமிழ் வாழ்க
திருச்சி தந்த சிங்கம் திரு சிவா அவர்களின் பேச்சுக்களை கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
ஐயா
அவரது அனைத்து உரைகளையும் தொகுத்து நூலாக வெளியிட வேண்டும்.
மதிப்புக்குரிய சிவா அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள் உங்கள் பணி மீண்டும் தொடர வேண்டும் வாழ்த்துக்கள்
திருச்சி சிவா அவர்களின் உரை அருமை உங்களால் திமுக பெருமை கொள்கிறது வாழ்க வெல்க
பெரியார் அண்ணா கலைஞர் என்ற பகுத்தறிவாளர்களோடு இருந்ததால்தான் இன்று பாராளுமன்றத்தில் நான்காவது முறையாக பகுத்தறிவை பறைசாற்றிகொண்டிருக்கிறார் அண்ணன் இன்னும் பல ஆண்டு தளபதியுடன் சேர்ந்து தமிழ் சமுதாயத்தை மேன்மைபடுத்த வேண்டும் வாழ்த்துக்கள் நன்றி
திரு.சிவா அவர்கள் தமிழ்நாட்டின் பொக்கிஷம்.
Super sir, யாரிடத்தில் எதை சொல்லவேண்டும் என்பதை ஞானம் அறிவு இரு வித்தியாசங்களை மூளைபலம் உள்ள மனபாடம் செய்யும் கூட்டத்தில் ஞானம் பற்றி கூறியது அருமை.
ஆகவே தான் ஞானஸ்நானம் தோன்றியதா?? என்று மக்கள் மத்தியிலே பேசுகின்றனரே!?
சிறந்த பேச்சாளர் மானமிகு திருச்சி சிவா
தங்களை போன்றோர் தமிழக அமைச்சராக வேண்டும்
ஐயா தங்கள் பேச்சு என்னை மெய் மறக்க
அறிவார்ந்த சிந்தனை தொகுப்பு நீரும் ஒரு பகுத்தறிவு பகலவனே உம் அறிவை ஆற்றலை போற்றுகிறோம்👌👌👌🤝🤝👏👏👏💐💐💐
அண்ணனுக்கு உரையை மிகவும் மகிழ்ச்சியாக ஏற்றுக் ஏற்றுக்கொள்கிறேன்
அருமையான சிந்திக்க வைக்கும் பேச்சு
திருச்சி சிவா வாழ்க வளமுடன்
அண்ணன் சிவாவின் பேச்சு மிக அருமை இவரைப்போல திராவிடர் கழகத்தில் யாரும் பேசுவதில்லை
Haryana beach
Superb
Speech only not in reyal
@@kakhameed1050 79i9
Rr😅rer😅r 😅😅😅 re 4😅😅😅😅😅😅😅😅rr hi 😅😅u 19:29 @@kakhameed1050
தமிழ் தாய் பெற்றெடுத்த மரியாதைகுரிய திருச்சி சிவா அவர்கள் தங்கம், சந்தனம் போன்று மதிப்பு மிக்கவர் இவர் பேச்சி அறிவு ஊற்று, இவர் தமிழ் மொழிக்கு செய்யும் பணி தொடர வேண்டும். வாழ்க தமிழ். திருச்சி சிவா........ 🙏
அருமை ஐயா
அருமை! அருமை!
அருமை திரு.சிவா., உங்கள் பேச்சு இனிமை.
3 அறிவுரை அருமை ஐய்யா.
பகுத்தறிவு பாசறை மூலம் வந்தவர்.
அருமையான பதிவு... பகுத்தறிவு பள்ளியில் படித்தார்... பயனுள்ள வகையில் பகுத்தறிவு வீச்சு...
Excellent speech by Siva
ஐயா சிவா அவர்களே நீங்கள்
தமிழுக்கும் ,தமிழர்களுக்கும்
ஆற்றிவரும் மகத்தான தொண்டு அருமை +பெருமை !!
NOOB
சமுதாய சீர் கேடு நிறைய உணர்த்திய சிவா அவர்களுக்கு பாராட்டு
அருமை அருமை
பெரியரை மறக்காமல் இன்று வரை பயப்பட வேண்டிய அவசியம் யா௫க்கு ௭ன்பது ஊர் ௮றிந்த உண்மை. ௮ந்த பயம் ௭ன்றும் இ௫ந்தால் சரி. தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள அனைத்து வகையான வற்றையும் சமமாக பெரியார் கேள்விகள் மிக மிக முக்கியமான ஒன்று ஆகும்.
இந்த பதிவில் தமிழில்தான்எழுதியிருக்கிறார்கள் ஆனால் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை எத்தனை முறை படித்தாலும் புரியவில்லை இதுசங்கியாகத்தான் இருக்கவைண்டும் அவர்கள் தான் இப்படி சொதப்பி ஏழுதுவிர்கள்.திரு சிவா அவர்களின் பேச்சுக்களை அடிக்கடி கேளுங்கள் புராணமாகட்டூம்,ஆரசியலாலாகட்டும் வெளுத்துவாங்கும் அழகை
Link pl ll
No words to describe your sparkling speech.God bless you forever.
ஐயா,உங்கள் காலத்தில் நாங்கள் வாழ்வது பெற்ற பாக்கியம்
வார்த்தைகள் ஒவென்றும். பொக்கிஷம்
சரியாக கூறுகிறீர்கள் ஐயா நாம் வாழ்க்கையை வாழ பல்வேறு இதிகாச கதைகள் புராணக்கதைகள் மட்டும் அல்ல உண்மை திருக்குறள் படித்து வாழ்ந்தாலே மனிதன் ஞானம் பெற்றவனாகிவிடுவான்
அருமையான பதிவு இத்தலைப்பை தந்த கல்யாண மாலை நிகழ்ச்சிக்கு நன்றிகள் பல.
அற்புதமான, அறிவுபூர்வமான,சிந்திக்கத்தூண்டும் உரை. வாழ்த்துக்கள்... வணக்கங்கள்....
Vaalthukkal
தமிழனுக்கும் தமிழுக்கும் சிவா அண்ணன்தமிழ் தொண்டு தொடரவேண்டும்
Good speach keep it up🙏
திருச்சி சிவா.எம்.பி. அவர்களின் பேச்சுக்கள் இன்னும் கேட்க தூண்டும் அருமை
சிவா அவர் களின் பேச்சு அருமை
தங்களைப்போன்றோரை M P ஆக அனுப்பிய தமிழக மக்களுக்கு நன்றி ஐயா. வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன்.
💯🔥🔥💯
இவரையும் புதுக்கோட்டை யில் தோற்கடித்தார்கள்
அருமையான பதிவு
Super speech
அழகான தெளிவான பேச்சு.
மடை திறந்த வெள்ளம் ,அருவி போல் ,தென்றல் போலப் பேச்சு.
சிறப்பான உரை...சமுதாயத்தின் நிலை பற்றிய தெளிவான புரிதல் அண்ணன் திருச்சி சிவா அவர்கள்
Lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
v
6,.
Good.
Siva ser your outstanding person in tamilnadu
அருமை இனிய நல்வாழ்த்துகள்
தென்னாடுடைய சிவனே போற்றி! திருச்சி சிவாவே போற்றி! நாடாளுமன்றத்தமிழே சிவாவே போற்றி!தமிழின் ஆளுமையே சிவமே போற்றி! தமிழே போற்றி ! திரு சிவா போற்றி!
வாழ்த்துக்கள்
திருச்சி திரு சிவா சார் தங்களின் சேவை👍 அறநிலையத்துறை க்கு தேவை.👏👏👏🙏
தமிழ்❤
தலைவா சூப்பர் கருத்துக்கள்
கேட்க கேட்க திகட்டாத பேச்சு சாப்பிடும் இனிப்பு சுவை போல
Super siva Anna vazhga valamudan
❤ என்ன தவம் செய்தைனை❤❤
அறிவே தெய்வம்... நன்றி... வாழ்க வளமுடன்...
வாழ்க வளமுடன் வையகம் உள்ளவும் நன்றி 🎉🎉🎉🎉🎉🎉❤😂😂😂
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 மிகவும் சிறப்பு
அண்ணா தங்கள் பேச்சு அருமை அருமை
மடை திறந்த வெள்ளம் போல் அமைந்தது தங்களின் பேச்சு.🎯 அருமையிலும்👍அருமை👏.
திருச்சி திரு.சிவா சார் தாங்கள்தான் அறநிலையத்துறை ககு மிகவும் பொருத்தமான👌 அமைச்சர்.💯
நான் சாதாரண மிகவும் எளிமையான மனிதன். என்னுடைய proposal-ஐ முதல்வர் ஏற்றுக் கொள்வாரா ?
Super speech.nandri aiya
சில நாட்களாகவே நான் உங்கள் பேச்சை யூட்யூபில் கேட்டு வருகிறேன் ஏன் என்று தெரியவில்லை தேடுகிறேன் உங்களை
Very very brilliant speech🙏🙏🙏
அறிவின் அடையாளமாக வந்து அற்புத உரையாற்றி
அனைவரின் நெஞ்சங்களை
நெருங்கி சமுதாயத்தின்
நிலையினை சரியாகச்சொன்னீர்கள்
உங்கள் சொல்லாடலினால்
சொக்கவைத்தீர்கள்
சுயத்தை உணரச்செய்தீர்கள்
Excellent!!!
அண்ணா super speech 👌
Suppar sar
Very good speech the necessity of Periyar and rational thinking explained
அற்புதமான தெளிவான மிக அற்புதமான பேச்சு டாக்டர் சுப்பையா
Kalyanamalai arivarntha arigergalai vyethu nigalchi nadathum ungaluku en manamarntha nandry
👌👌👌👍👍👍🙏🙏🙏
Super Ayya!!!!!
சிறப்பான பேச்சு சார்......
தன் நிலை படுத்திக் கொள்ளும் திறமை வாய்ந்த தலைவர்களை பின்பற்றும் பண்புகள் தான் இதற்கு அடையாளம்
சிவா( சிந்திக்க. வாதிட்ட ) 27:01
SirGood
இன்று தான் இவரது மேடைப் பேச்சை கேட்க முடிந்தது. பாராளுமன்ற நடவடிக்கைகளில் இவரது திறமையை பார்த்துள்ளேன். அபாரம்.
Excellent advice to the society marbalac speech hands up to you thanks lots.
அருமை அண்ணன்
💕😍 இதய பதிவுகள்.
Siva anna
Super
Speech beautifull Anna
Good speech sir.
Very very excellent speech super star
SUPER Super
WoW good❤
சிறந்த பேச்சு
நான் கட்சிகளை விரும்பாதவன்
Sir, what you are saying is taught in mediciñe.5 special senses controlled by brain namely 1 vision.2 hearing,3. Taste,4 smell and 5 speech.
Nalla arivalithan irukkum idam sariyillai
திருச்சி சிவா அவர்கள் பேசுகிற போது, அமர்ந்திருக்கும் அவையோர் வெறும் கலைந்து போகும் காகக் கூட்டம் இல்லை எனவும், அதனையே என் மதிப்புக்கும், மரியாதைக்குரிய அம்மணீ. சிறிமதி. பாரதி பாஸ்கர் அம்மா அவர்களும் இதே தொடர் அரங்கில் குறிப்பிட்டு இருந்தார்.
நான் இலங்கையன். ஓர் ஓய்வு நிலை அதிபனாக கடமையாற்றிய காலத்தில் - கடலோரப் பாடசாலையில் பணியாற்றிய வேளையில், ஓர் வரண்ட, வெயில் கடுமையான பங்குனி - சித்திரை காலங்களில், அயலோரமாயுள்ள கடலில் மீன்கள் பிடித்து விற்றுப் போய், மிகுதியான மீன்களை கடற்கரையில் வெயிலில் காயப் போடுவது வழக்கமாகும்.
அப்படி, ஓர் நாளில், ஓர் அண்டங்காகம் தன் அலகில் ஓர் "சூடை" மீனை வாயில் கொத்திக் கொண்டு வந்து, ஏனைய சக காகங்கள் காணாதவாறு வெகு சாமர்த்தியமாக, எங்கள் பாடசாலையில் மேற் கூரையில் வேயப்பட்டு இருந்த தட்டோடு ஒன்றின் இடுக்கில் சாமர்த்தியமாக நுழைத்து விட்டுச் சென்றதை நானும், சில மாணவர்களும் அவதானித்து இருக்கின்றோம்.
அக் காகம், தன் இரையினை ஒளித்து வைத்ததோ என நாம் கருதியிருந்தோம்.
ஆயினும், அயலில் நிழல் தரு மரங்கள் அடர்த்தியாக இருந்தும், ஏன் இவ்வாறு ஓட்டிடுக்கில் மறைத்தது என பல மணி நேரம் ஆய்ந்ததில், நாம் கண்டு பிடித்ததோர் விடயம் யாதெனில், அவ் இரையினை, அக் காகம் சில மணி நேரத்திற்கு பின்பதாக, எச் சிரமமும் இன்றி இலாவகமாக, குறிப்பிட்ட இடத்திற்கு வந்து அதனை வெளியே இழுத்து, மீண்டும் அதனை வேறு ஓட்டிடுக்கினில் வைத்து சென்று, பின்பு, அவ் இரை நன்கு வெந்ததின் பின்னதாக உண்பது அலாதியான வழக்கமாய் இருந்ததை நானும், என் மாணவர்களும் கண்டு உணர்ந்து இருந்தோம்.
பேச்சாளர் பேசியபோது, மனிதன் மட்டுமே உணவைத் தயாரிப்பவன் ஆகின்றான் எனக் கூறியிருந்தமை அபத்தமாகிறதை என் மேற்படி அவதானிப்பு நிர்ணயிக்கிறதை தயவாக உயர் அவையில் உட்கார்ந்து இருப்பவர்களிடம், மிகப் பணிவுடன் சமர்ப்பிக்கின்றேன்.
2024.04.13, 21:06 Hours.
அவர்தயாரிப்பதை பற்றி சொன்னார், நீங்கள் சொல்வது சேகரிப்பது, காகம் உணவை தயாரிக்க வில்லை, பாட்டி வடயை காக்கா தூக்கி கொண்டு போனது போல, நீங்கள் வைத்திருக்கும் மீனை திருடி கொண்டு போனது...😅
Sir very super import point sir
Great speech...
ஐயா...தலை வணங்குகிறேன்...உமது அறிவார்ந்த தமிழ்ப் பேச்சுக்கு!
Nice
Great logic.
நல்ல ஆளுமை .
Regarding the bird and hunter story, one must not forget that the bird is no ordinary bird. It is a bird that talks and also gives advice. So it is something special. With such a bird in hand one cannot apply ordinary rationalism and say how such a small bird could contain two very large diamonds. It may very well be so, for all we know. Cutting open the bird is the only way to be sure. To give an analogy in physics, you cannot apply normal everyday macro-physics rules to the quantum world. The famous double-slit experiment shows how different the very small can be from the very large. The world in which this story takes place could also be a very different world in which our usual rationalism does not apply.
Aha aha ennaaaa Oru inimayana
Speech ketkave santhosamaga ullathu.
கல்யாண மாலையை தமிழில் திருமண மாலை என்று மாற்றலாமே...
வாழ்கதமிழ்இதைகேட்டாவதுதமிழின்பெருமைநம்மக்களுக்குதெரிந்தாள்சரி🙏🙏👏👏👏👏👏
அறிவுபூர்வமான பேச்சு.