திருச்சிக்கு நீங்கள் ஒரு மணி மகுடம் அய்யா தங்கள் தமிழ்பணி மற்றும் மக்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.வாழ்க நீண்ட காலங்கள்.அய்யா சுகி.சிவம் அவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் தமிழ் பணி செய்ய இயற்கையை வேண்டி வணங்குகிறேன்
அண்ணன் திருச்சி சிவா அவர்களின் பேச்சு மிக மிக மிக மிக அருமை நான் சிறுவயதிலேயே கேட்டிருக்கிறேன் எனக்கு மிகவும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் திமுக பேச்சாளர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் அண்ணன் திருச்சி சிவா அவர் மென்மேலும் வாழ்க வாழ்க பல்லாண்டு என வாழ்த்தி வணங்குகிறேன் நன்றி வணக்கம்
@@sudhakaran8281 ஐயா நமது நோக்கம் அது அல்ல. குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் தாக்குவது ஏன்..பகுத்தறிவு எல்லோருக்கும் ஓன்று தானே.. கடவுள் இல்லை என்று எல்லா இடத்திலும் சொல்லு.அல்லா இல்லை. ஜீசஸ் இல்ல. சிவன் இல்ல என்று சொல்லு. இன்னும் அரபி தான் சொல்லராங்க.. எல்லா மதத்திலும் ஜாதி உண்டு. ஆனா குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் தாக்குவது ஏன்
Sir God Bless you Create next generation with Knowledge and literates with your guidance Sir create next level leaders with compassion and developed community.
திருச்சி சிவா நல்லவர் தான் ஆனால் கர்ணன்போலகௌரவரை ஆதரித்து வருகிறான் ஏ அதான்மிக வருத்தம்.திறைமைமிகுந்தும் கைகட்டிநிற்கின்ற பரிதாபத்திற்குரிய மனிதர் ஆகிவிட்டார் என்ற வருத்த😊ம் தான்
Siva Sir Vanakkam. I think you don't know Hindi so you are saying this type of program not organized at North state. This type of Very better program in Hindi is already in normal way.
உங்களப்போல் கிடையாது திருச்சி சிவா எப்படி" கூடக் களையும் காகங்கள் போல் இவ்லாமல் கூடி பொழியும் மழையைப்போல்'" எத்தனைதடைவை கூட்டங்களில் பேசியுள்ளீர்கள் சிவா தன்னைப்பற்றி சிந்திக்காமல் பேசுவது உங்கள் வழக்கம். மறப்போம் மன்னிப்போம்.
ஏம்ப்பா... சினிமாவை பற்றியும் இங்கே தேவையா?? சினிமா இல்லாமல் தமிழர் நிகழ்வு இல்லையா... உங்களை காப்பாற்ற முடியாது... சினிமா தமிழ் மண்ணை அழித்து விட்டது..
திமுக கொத்தடிமைகள் நடத்தி கொள்ளும் பாராட்டு விழா இதுக்கு தகுதியான நபர் நம்ம நடுநிலை நக்கி சுகி சவம் it's not spelling mistakes பாராட்டு விழாவில் இந்த மாதிரி பதிவு தவறு இதற்க்கு தகுதியான நபர் தான் அவர்
இது போன்ற மேடை பேச்சாளர்கள் முதன் முதலில் மக்களை கவரும் வண்ணம் பக்தி சொற்பொழிவுகள் ஆற்றினார்.... பின்னர் படிப்படியாக எப்படி / எதற்காக / எங்கே அந்த மக்கள் இழுத்துச் செல்லப்படுகிறார்கள் என்பதை சிந்தித்துப் பார்த்தால் புரியும்....
Nice bro siva
Very good intellectual speech 🎤 I admire you sir 🎉 Thank you sir
அருமையான பதிவு சிறப்பான தகவல்கள் ஐயாவுக்கும் நண்பர் சுகி சிவம் அவர்களுக்கு ம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க
அன்புச் சகோதரர் சிவா அவர்களின் சுகி சிவம் பற்றிய தகவல்கள் மிகவும் அருமை.இதுபோன்ற,,, ,உரையைகேட்பது அபூர்வம்.
True
Best 👌
வணக்கம்!
தமிழ் வளமுடன் வாழ
வாழ்த்துகள்!
திருச்சி சிவா தமிழ் பேச்சு அருமை!
மேலையூர்.
இயேசுவை உண்மையாக நேசிப்பவனிடத்தில் மட்டுமே உண்மையான மனித நேயம் வெளிப்படும்
அறியாமை. பி
தமிழை நீங்கள் கையாளும் விதமே மிக அருமை உங்கள் பேச்சாற்றலுக்கு நான் பரம ரசிகன்
திருச்சிக்கு நீங்கள் ஒரு மணி மகுடம் அய்யா தங்கள் தமிழ்பணி மற்றும் மக்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.வாழ்க நீண்ட காலங்கள்.அய்யா சுகி.சிவம் அவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் தமிழ் பணி செய்ய இயற்கையை வேண்டி வணங்குகிறேன்
11¹¹
சுகிசிவா அவர்களை
யும் திருச்சி சிவா
அவர்களையும்
வாழ்த்திகிறேன்
திருச்சி சிவா அவர்கள் எங்கள் இயக்கத்தின் அறிவு களஞ்சியம்.வேறு எந்த இயக்கத்திலும் இப்படி ஒரு மனிதரை பார்க்கமுடியாது.
திமுகவை தவிர வேறு எந்த இயக்கத்திலும் இதுபோன்ற அறிவார்ந்த பேச்சாளரகள் இல்லை
ஆமா இவன மாதிரி ஒரு வாய் வியாபாரியை பார்க்கவே முடியாது
@@chendurgk வாய் மூடிக்கிட்டு 20000 புத்தகம் படிச்சதா சொல்லனும்.இல்லைனா வாய்க்கு வந்ததை பேசினா கேட்ப்பிங்க.
@@chendurgk கல்லுக்கு மந்திரம் சொல்லும் வியாபாரியாக பார்க்க முடியாது...
மாற்று கருத்து இல்லை..இருப்பினும் உங்கள் பார்வை யை வி.சி.க பக்கமும் பாருங்கள்..
Excelent வாழ்த்துக்கள்
Best speach about. Suhi sivam by Trichy siva
திருச்சி சிவா அண்ணனின் ரசிகன் நான்...சு.கி.சிவம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்..
உங்களின் ரசிகன் நான் உங்களை பின் தொடரும் மனிதன் நான்
கருத்து ஆழம் , இனிமை, தெளிவு தமிழ் வளம் உள்ள சிறந்த பேச்சு.
அண்ணன் திருச்சி சிவா அவர்களின் பேச்சு மிக மிக மிக மிக அருமை நான் சிறுவயதிலேயே கேட்டிருக்கிறேன் எனக்கு மிகவும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் திமுக பேச்சாளர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் அண்ணன் திருச்சி சிவா அவர் மென்மேலும் வாழ்க வாழ்க பல்லாண்டு என வாழ்த்தி வணங்குகிறேன் நன்றி வணக்கம்
அருமையான திருச்சி சிவா, எம்.பி.யின் பேச்சு .
திமுக வில் எனக்கு மிகவும் பிடித்த ஒரே ஒருவர்
திருச்சி சிவா எங்கள் தமிழ் இனத்தில் மறுபிறவி இருந்தால், மீண்டும் பிறக்க வேண்டும். வரும் தமிழ் உறவுகளுக்கு, சந்ததிகளுக்குஅவர் தேவை.....
தமிழ் ஆங்கிலம்.இரு மொழிகளை எவ்வளவு சுவைமிக்க உரையை கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு கொடுப்பது ஐயா திருச்சி சிவா அவர்களுக்கே உரியது
அவருக்கு ஹிந்தி மொழி மிக நன்றாக தெரியும்
@@chendurgk ooho
Hats off Trichy Siva...always great speech is yours❤
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Your excellent performance in Raja sabha as DMK MP in rajya sabha, every day, I am very happy about it.
அண்ணன் திரு.திருச்சி சிவா அவர்களின் தமிழும்,ஆங்கிலமும் அனைவரையும் கவரக்கூடியது. கருத்துகள் மிக ஆழமானவை.
திகட்டாத தேன் தமிழை சுவாசிப்பவர்களுள் இவரும் ஒருவர்..
Valthukal thalaiva
மிக நல்ல பாராட்டுக்கள்!
தமிழ்.. தமிழ்.. தமிழ்..
தமிழ் ஒன்றே உங்கள் மூச்சு...
அருமையான பேச்சு
அதை வைத்து தான் இவர் பிழைத்து க்கொண்டு இருக்கிறார்
திருச்சி சிவா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அருமையான பதிவு
அய்யா உங்கள் செல் வார்த்தை தமிழ் நாட்டில் பிறந்து மனித உரிமை மீறல்கள் குறித்து தமிழ் தமிழ் நாட்டில் நீங்கள் உங்கள் செல் வாழ்த்துக்கள்
திருச்சி திரு.சிவா அவர்களே, நீங்களும் ஒரு அறிவுப் பெட்டகம், வாழ்த்துக்கள்
Iyya suhisivam
Iyya trichy sivam
Sariyana poritham
Thiru. Trichi SIVA is an excellent Literarian, Parliamentarian and excellent Orator.
மதிப்பிற்குரிய சுகிசுவம் ஐயா அவர்களுக்கு வாழ்த்து என்பது மிக அவசியம்
என்ன செய்ய நண்பா நீங்க படிங்க யாரு வேண்டாம் என்று சொன்ன..... பள்ளி வாசலில் சர்ச் இல் புரியர மொழியில் சொல்லுங்க
@@chendurgk yeanpa churchla urudu, Hebrew , Greek mozhilaya pesuranga, un madha thuvesham oru naalum maaradha?
@@sudhakaran8281 ஐயா நமது நோக்கம் அது அல்ல. குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் தாக்குவது ஏன்..பகுத்தறிவு எல்லோருக்கும் ஓன்று தானே.. கடவுள் இல்லை என்று எல்லா இடத்திலும் சொல்லு.அல்லா இல்லை. ஜீசஸ் இல்ல. சிவன் இல்ல என்று சொல்லு. இன்னும் அரபி தான் சொல்லராங்க..
எல்லா மதத்திலும் ஜாதி உண்டு. ஆனா குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் தாக்குவது ஏன்
Super super 👌👌👌🙏🙏🙏
Mr. Siva is a vibrant orator.
உண்மையிலேயே உண்மை யான பொருள் பதிந்த பேச்சு.
Adiyaargal Vaazhi, Aranga nagar Vaazhi, Sadagopan Thandhamizh Nool Vaazhi, kadal Soozhndha mannulagam Vaazhi Manavaala Ma Muniye Innum oru Noortraandu Irum. Arignar perumakkalum Pallandu Pallandu Vazhndhu Samugha Needhiyaiyum Kaappartrumppadi Ellam Valla Iraivanai Vaendugirom. Vaazgha Thamizh, Vaazgha Dravidam.
No words to praise MP Trichy Siva Avargal oratorial skill. Indeed Great 👍
அண்ணன் சிவா ஆங்கில இலக்கியம் படித்தவர். ஆனால் தமிழ், ஆங்கிலம் இரண்டும் கை தேர்ந்த பேச்சாளர். கலைஞரின் தம்பி, மாறனின் சீடர்.
முள் மகுடமa action is suffering, suffering is action well said.
Superb speech
Wonderful speech rendered by Mr Siva.
Congratulations!
சமுதாயத்தில் அக்கறையுடையவனுக்குத்தான்
கோபம் வரும்.....
ஐயா திருச்சி சிவா எங்கள் தமிழ் தந்தை வாழ்த்துக்கள்
Excellent speech.
திருச்சி சிவா ஐயாவுக்கு வணக்கம் 🙏🏻வாழ்க ஐயாவின் தமிழ் தேன் 💐
Excellent speech
Sir God Bless you
Create next generation with Knowledge and literates with your guidance
Sir create next level leaders with compassion and developed community.
அருமையான பேச்சு.
Thiru Sukisivam avarkalin pechal kavarappattu kitta thatta 25 yrs avarain ezhukalai suvasikkum kodaana koodi makkalil nanun oruvan. Vazka valamudan
🎉👍
Super ...
Trichy Siva is always a great, intelligent and informative speaker.
Nice bro
Siva Anna excellent speech
The only orator available in politics in tamilnadu,long live siva sir
திருச்சி சிவா அவர்கள் நீண்ட நாட்கள் நலமுடன் வாழவேண்டும்
Really super speech by Trichy Siva, sir.
திருச்சி சிவா அவர்கள் தமிழுக்கெ பிறந்தவர்
திருச்சி சிவா நல்லவர் தான் ஆனால் கர்ணன்போலகௌரவரை ஆதரித்து வருகிறான் ஏ அதான்மிக வருத்தம்.திறைமைமிகுந்தும் கைகட்டிநிற்கின்ற பரிதாபத்திற்குரிய மனிதர் ஆகிவிட்டார் என்ற வருத்த😊ம் தான்
அரசியலைத் தாண்டி ஒரு அருமையான தமிழ் பேச்சாளர்
❤
Thiru sugi sivam iiyyavin pechu thiram edu illai enbathai indha visha nirubithubvittathu vazhthukkal iyya vazhga nalamudan
Who are watching Mr Siva speech in this video
Don't mix with his political speech
Arasiyal. Saayam Ellamal
Neengal. Pesiyathu Arumai.
அருமையான உரை.கேட்க கேட்க இனிமை.சுவாரஸ்யமான உரை அண்ணனின் சிறப்பு👋👋👋👋👌👌👌👌🎉🎉🎉🎉
👍
full video link pl !!
Right person in wrong court
அரசியல் கலக்காமல் இப்படி பேசும் அரசியல்வாதி கள் வேறு எந்த கட்சியிலும் கிடையாது.
இவரை அரசியல் காழ்ப்புணர்ச்சி உடன் விமர்சிப்பது உண்டு.
He is also aThiruchi since his father worked in All INDIA radio
Trichi Siva avargalin ilakkiyam, arasiyal maithabimanam agiya ellavatrilum sirappaha seyalpadum ivarukku parattukkal.
I am a friend of sukisivam. Ramasamy at avinashi
Thiruchy Siva 🖤🖤🖤❤❤❤
Siva Sir Vanakkam. I think you don't know Hindi so you are saying this type of program not organized at North state. This type of Very better program in Hindi is already in normal way.
உங்களப்போல் கிடையாது திருச்சி சிவா எப்படி" கூடக் களையும் காகங்கள் போல் இவ்லாமல் கூடி பொழியும் மழையைப்போல்'" எத்தனைதடைவை கூட்டங்களில்
பேசியுள்ளீர்கள் சிவா தன்னைப்பற்றி சிந்திக்காமல்
பேசுவது உங்கள் வழக்கம்.
மறப்போம் மன்னிப்போம்.
Same charectors metha paditha methavigal
ஏம்ப்பா... சினிமாவை பற்றியும் இங்கே தேவையா?? சினிமா இல்லாமல் தமிழர் நிகழ்வு இல்லையா... உங்களை காப்பாற்ற முடியாது... சினிமா தமிழ் மண்ணை அழித்து விட்டது..
Sivaku thalai eluthu a entha naya pathi pasanu munu?
திமுக கொத்தடிமைகள் நடத்தி கொள்ளும் பாராட்டு விழா இதுக்கு தகுதியான நபர் நம்ம நடுநிலை நக்கி சுகி சவம் it's not spelling mistakes பாராட்டு விழாவில் இந்த மாதிரி பதிவு தவறு இதற்க்கு தகுதியான நபர் தான் அவர்
இது போன்ற மேடை பேச்சாளர்கள் முதன் முதலில் மக்களை கவரும் வண்ணம் பக்தி சொற்பொழிவுகள் ஆற்றினார்.... பின்னர் படிப்படியாக எப்படி / எதற்காக / எங்கே அந்த மக்கள் இழுத்துச் செல்லப்படுகிறார்கள் என்பதை சிந்தித்துப் பார்த்தால் புரியும்....
Unvelai matum par
சிவா. அவர்களே, நீங்கள். தமிழன். உங்கள் பனி. தொடரட்டும்.
தமிழின்.மனிமகுடம்.சிவா
பேச்சு நன்றாக இருக்கிறது இருக்கும் இடம் சரியில்லை